நாங்க சுழி சேட்டை பன்றதும் அவரு எங்களை திட்டி கண்டிக்கிறதும் சகஜம் தான் . இது ரசிக மனநிலை இல்லை அப்பா மகன் அண்ணண் தம்பி மாதிரி சார் ஜாலியா அனுபவிச்சுகிட்டு போய்கிட்டே இருப்போம் 🌹 அன்றும் இன்றும் என்றும் அஜித்குமார் உடனே 🌹 #AjithKumar | #AjithKumarRacing |