மொழி படத்திலும் இவரது நடிப்ப சூப்பரா இருக்கும்.மகன் இறந்து போனதே தெரியாமல் இருப்பது போன்ற பாத்திரம் .பிச்சு உதறியிருப்பார்.அதே போல் நகைச்சுவைக் காட்சியிலும்(எங்கள் அண்ணா)சிறப்பாக செய்திருப்பார்.நல்ல நடிகர்.
@pradeepkumarv973911 ай бұрын
Interview pannavar மிகவும் அருமை.. Ms Basker Na unga நடிப்பின் அடிமை.. 🥰🙏🏻
@lysoncv986610 ай бұрын
I am from Kerala... I like tamil very much and i am a great fan of bhasker sir... I am 💯 sure " avaroda muzhumaiyaana actinga ithu varaikum full aa oru directorum explore pannathilla nnu nenaikiren "
@a.madhumadhu928211 ай бұрын
சூப்பர் சார்.. அறிவு பெட்டகம் சார் நீங்கள்... தொடர்ந்து வீடியோ போடுங்கள்... நான் ஒரு ஆசிரியர்... உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது...இன்றைய தலைமுறை கற்றல் தேவை என்பதை உணர வேண்டும்
@FakeID-f8z11 ай бұрын
ஆகச்சிறந்த.... நடிகர்... திரு.பாஸ்கர் அவர்கள்... இக்காணொளியை பார்க்கும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இவரின் நடிப்பு அசுரபசிக்கு தீனி போட வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்...
@sivamallika366811 ай бұрын
நல்ல நடிகர் நல்ல மனிதர் இந்த மாதிரி மனிதர்களின் பேட்டிகளை பார்க்க சந்தோசமாக இருக்கிறது
@ahambrahmasmi00711 ай бұрын
Ivar nam tamil cinemavuku kedaitha pokkisam, ivarai nanraga paathukaka vendum. Excellent and very Talented artists.
@k.v.sivakumar573811 ай бұрын
The interviewer is very good. Has done his homework well. Did not interfere when the guest speaks. He has bright future
@senthilgdirector11 ай бұрын
நீங்கள் மாமனிதர் ❤
@dr.n.mohan-73811 ай бұрын
ஐயா அந்த காவல் நிலையத்தில் நீங்கள் பேசிய தமிழ் அற்புதம்.
@v.mohanorthotics811711 ай бұрын
உங்களின் நடிப்பை வணங்குகிறேன் ஐயா 🎉🎉🎉
@karunanidhiramaswamy870211 ай бұрын
திரு M .S பாஸ்கர் .... மகா... நடிகன்!❤️🙏🌹
@raghavendrans523711 ай бұрын
Amazing actor Sri MS Bhaskar. Interviewer is enjoying the opportunity. A few seconds pause in editing will make it transition smoothly to absorb the depth of the conversation.
@vaidehisrinivasan431111 ай бұрын
Hats off to this great legendary actor.
@selvarajvasantha502011 ай бұрын
இதை பார்த்த எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது.
@nirosheena00710 ай бұрын
Good anchor
@palanimurugan504611 ай бұрын
Really great speaker ayya MS Bhaskar
@palanimurugan504611 ай бұрын
Ayya msbhasker great Tamil scholar
@crishanveera11 ай бұрын
MSBaskar....I'm a hugh fan of you and your acting....8 thotakal and your role with Kamal, awesome. Keep up your fine work and GOD bless you always. Keep rocking .. Veera
அருமை, அருமை. பேட்டி எடுத்தவரும், பேட்டி கொடுத்தவரும். எல்லா வளமும் பெற்று வாழ்க.
@kumart185011 ай бұрын
Real actor.thodarattumungal pani..junior nadigar thilagam.
@sarjeg11 ай бұрын
First .... i respect the anchor. Enna varthei sollanumnu teriyavillai. Valga...! Secondly, MS Baskar sir padri solvatharku onnum illai. LEGEND... !
@orkay522 ай бұрын
What a super acting in Uttama Villain,great acter, blessed by god
@Good-po6pm11 ай бұрын
எம்.எஸ்.பாஸ்கர்,தியாகு , லிவிங்ஸ்டன் எல்லோரும் சிவாஜி அகராதியை நன்றாகவே படித்தவர்கள்.
@schwaarnkreddy780511 ай бұрын
1980வரை பிறப்பெடுத்த நடிகர்களில் சிவாஜி அகராதியை படிக்காத நடிகர் எவருமில்லை. அது ஏதாவது ஒருவிதத்தில் தம்மையும்அறியாமல் ஒவ்வொரு நடிகரின் performanceலும் வெளிப்பட்டிருக்கிறது. இப்போது முன்வரிசைக் கதாநாயகர்களாக வலம்வருவோர் உட்பட!
@sivaraj365611 ай бұрын
கண்கள் வேர்துவிட்டன... ஆனந்தமாக
@rangarajangopalakrishnan13159 ай бұрын
Really true. M. S. Bhaskar, Oorvasi and Nazar deserves oscar rewards.
@Anu_wish11 ай бұрын
Cinema la Super star ah aganum, vijay aganum ajith aganum nu varanunga evanavathu M S BASKAR mari Nala artist ah aganum nu varangala …. M S BASKAR is an legend in art 🎉
@preethaarun969711 ай бұрын
My favorite actor pattabhi ..love you acting sir.
@abishak56802 ай бұрын
Happy birthday 🎂 Ms bhaskar sir
@jaiteim11 ай бұрын
நன்றி ஐயா. ❤
@BalaMurugan-fx9kc11 ай бұрын
Super Bhaskar ji..
@solomon36289 ай бұрын
I am a fan of you, keep it up God bless you MS. Baskar sir. Truly you are a legend, one day you will get massive reward from Hollywood. Advance congratulations sir.
@chokkanathanchokkalingam270111 ай бұрын
தனித் திறமை.
@sadnahom74158 ай бұрын
Most underrated actor....😢
@sivasubramaniyanp873111 ай бұрын
Great artist in Indian cinema...
@PrakashPrakash-t9t11 ай бұрын
மஹா நடிகன்
@thilipanchand96949 ай бұрын
அட்புதமான ஒரு மணிதர் வாஸ்க்கர் சார் நான் இலங்கை தமிழன் வாழ்த்துக்கள் முத்துகுமார்
@nagarajpandian835511 ай бұрын
I set tears sir
@prof.dr.uthirapathyv54222 ай бұрын
இந்தப் பிறவியில் இவ்வளவு பெரிய நடிகனை பார்க்க ரசிக்க செய்த எம்பெருமானுக்கு நன்றி திருச்சிற்றம்பலம்
@karthikmohan13611 ай бұрын
Versatile actor mr. Ms basker avarghal.
@raftone12311 ай бұрын
எட்டுத் தோட்டாக்கள் பாஸ்கர் சேருக்காக பார்த்த படம்
@bramha7811 ай бұрын
Very gud interviewer
@gowthamjilla11 ай бұрын
உத்தம விலலன் நினைவும் வருகிறது
@peterjayakumar332311 ай бұрын
Super
@jeyakumars386111 ай бұрын
I't was joy .This interview.
@narayanikv867311 ай бұрын
Very good actor 👍💐
@RamaswamyM-cm3vr11 ай бұрын
❤❤❤🙂🙂 i really respect him acts
@vijayasarathyvsarathylic2501Ай бұрын
Excellent thambi
@r.nandhakumarr.nandhakumar127111 ай бұрын
M S BHASHKAR...SIR IS LEGEND ❤❤❤
@venkatesanj271811 ай бұрын
That police station scene la Tamizh vera level.
@ravikumar498911 ай бұрын
Salute to MS Bhaskar Sir
@usergiri1211 ай бұрын
When a man goes deeep or immensely passionate at one thing, this happens, happened to me
@wertical77111 ай бұрын
Super interview 👏👏
@marymagdalene89111 ай бұрын
Great actor. All the media only focus on women actress. Rare to see character artists male actor interview now days.
@BalaBala-om9vm11 ай бұрын
🎉
@gunavenu945411 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sanjeevirao87911 ай бұрын
👏👌🤝
@NishaGowtham-ic8ch11 ай бұрын
Nice sir
@90sappatakkars6211 ай бұрын
Parking Movie la acting 🔥❤️🔥
@mohamedrafi789911 ай бұрын
Proud to be say.. As a sentimental idiot.. Without there is no love
@giriramana274711 ай бұрын
ஐயா நீங்கள் மகா நடிகன்
@vickyvinothu349811 ай бұрын
❤
@kamalapriyakalai618111 ай бұрын
நாங்கள் பார்ப்பதற்காக இதுபோன்ற தலைப்புகளை வைக்காதீர்கள் தம்பி.
@thilipanchand96949 ай бұрын
இதொடு விடக்கூடாது வாஸ்கர் சா ரை வைத்து நிறைய இன்ரவி எடுக்க வேண்டும் முத்துகுமார்
@schwaarnkreddy780511 ай бұрын
தாரைதாரையாக தானாக வடியும் கண்ணீரும்.... புளகாங்கிதத்தில் தன்னையும்அறியாமல் வந்து விழும் கெட்டவார்த்தைகளும் மட்டுமே உலகத்தின் ஒப்பற்ற பரிசுக்கேடயங்கள், அங்கீகாரத்தின் அதிஉயர் கௌரவங்கள்.....!!!