ஒன்னுதுக்கும் ஆகாத இரைச்சல் எல்லாம் பல மில்லியன் ஓடுது, இது போன்ற அற்புத , இனிமையான உரையாடல் எல்லாம் கண்ணில் படாமல் செல்கிறது.... இருந்தாலும் இது போன்ற முயற்சிகளை தொடரவும்... இதற்கும் பல ரசிகர்கள் உண்டு
@tark_36911 ай бұрын
❤❤
@Jithankarthik Жыл бұрын
இந்த நிகழ்ச்சி பதிவிற்க்கு ரொம்ப நன்றிகளும், பேரன்பும்🙏❤👏 தமிழ் வாழ் கவிஞர்💪 நா.முத்துக்குமார் சாரோட நினைவுகளை மட்டுமல்லாமல் அவரின் மனித குல மரபின் பண்புகளை மூவரும் எடுத்துரைத்த விதம் ஒவ்வொன்றும் பிரம்மிப்பும், சிலிர்ப்புமாக இருந்தது நா.மு ஒரு கவிதையின் முற்றுப்புள்ளி அல்ல மனித பண்பின் தொடக்கப்புள்ளி...⚡💪 தமிழ் வாழ் கவிஞரே! தமிழுக்காய் வாழ்ந்த கவிஞன் நீ! தமிழில் வாழும் கவிஞன் நீ!! தமிழ் வாழும் வரை வாழும் கவிஞன் நீ!!! நா.மு சார்...❤🙏
@Balaplot263 Жыл бұрын
அருமை . !! தொகுப்பாளர் தமிழ் நேர்த்தி ! நேத்தாவின் தமிழ் கீர்த்தி! பாடிய முத்தமிழ் போர்த்தி !!! போர்த்தி !!
@balamuruganr6886 Жыл бұрын
சிறந்த நேர்காணல் நான் மிகவும் நேசித்த அண்ணனின் நினைவுகளை மீட்டு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி..அவரின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன்..
@tamilkalki2057 Жыл бұрын
இரண்டு கவி ஆளுமைகளை க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 முருகானந்தம் பாடலாசிரியர் 😊
@ragasundaram1774 Жыл бұрын
கவிஞர்களின் வார்த்தை சுதந்திரம் ஊடகங்களின் கட்டுப்பாட்டால் கட்டுண்டு போனாலும் அவர்களுக்கான அங்கீகரமான இடம் கிடைத்தபின் அதுவரை அடைகாக்கப்பட்ட தங்களுக்கான சிறப்பான நடை வெளிப்பட காலம் நிர்ணயிக்கிறது
After a long time I watched this wonderful & insightful interview video. My Favourite lyricists sharing their thoughts about Mr Na. Muthukumar Anna's writing & his simplicity human being. I really appreciate Rednool Team for this wonderful interview video.
@AswantKumar3 ай бұрын
அருமையான பதிவு, மூவருக்கும் நன்றி❤❤
@M.Sweatha Жыл бұрын
மிக அருமை ❤
@rajdeepaktp4194 Жыл бұрын
Excellent interview...host best work
@vandhaivicky1433 Жыл бұрын
Miss u na muthukumar anna ....Nan erugum varai anna padal kettu tu erupa ...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love u anna ..ur my inspiration anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Karthick netha ❤
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Annan muthukumar greatest lyricist excellent poet Tamiz thavravitta kavithai Chitharal Na.muthukumar annan
ஈரம் பூத்த பூமியெங்கும் இன்று பெய்த மழையின். -சாரம் எம் பாதை- ஓரம் பூத்த பூக்கள் யாவும் நீயே தந்த தேன் கவிச்சரம் காலம் பார்த்து பூக்கள் பூத்தும் அய்யகோ! விதியெனும் வீணனும் வெட்டிவிட்டான் கனிமரம் நன்(நா.) முத்தே நறுமுகையே வாழி நீ பல்லாண்டு!!!