100 crore corruption in madurai Central Jail - savukku shankar interview

  Рет қаралды 546,595

Red Pix 24x7

2 жыл бұрын

100 crore corruption in madurai Central Jail - savukku shankar interview
tamil news today
kzbin.info/door/e1Nb-N6XgLFHfGxZjIkF8Ajoin
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 918
@pronoobstamil1755
@pronoobstamil1755 2 жыл бұрын
Video starts at 03:12mins
@shine9252
@shine9252 2 жыл бұрын
Nandri 🙏🏼 30 mins video ku 27 mins intro. Intha sevapu pix pasanga...
@bestimpress5038
@bestimpress5038 2 жыл бұрын
நண்பரே இதுபோல உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
விவசாயிகளின் நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து வீணாகின்றது நல்ல முறையில் தானியகிடங்குகள் அமைத்து பாதுகாப்பு செய்யுங்க.. அரசுகளே..
@bglr2011
@bglr2011 2 жыл бұрын
Yes , none of the government taken care of farmers. I already sent email to an MP to look into it but no acknowledgement on it.
@bglr2011
@bglr2011 2 жыл бұрын
Every year they are facing this problem. To store in godown or sell them ayyoo. Corrupted government officials they doesn't treat them as human beings. Farmera piranthutu evaluavoo kashtapadranga.
@rameshkk9205
@rameshkk9205 2 жыл бұрын
ungaluku therintha thavarugalai, RTI moolam thagavalgalai kelungal, nengale pugar kodungal.
@selvan5000
@selvan5000 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சவுக்கு .
@ramans5938
@ramans5938 2 жыл бұрын
Even audit people get gift while doing audit
@sivaphathi.743
@sivaphathi.743 2 жыл бұрын
@@ramans5938 slvA🌷🌹💐
@trichyravi6804
@trichyravi6804 2 жыл бұрын
Poll l
@trichyravi6804
@trichyravi6804 2 жыл бұрын
L
@trichyravi6804
@trichyravi6804 2 жыл бұрын
@@ramans5938 l LLPl ko pll
@a.sureshkumarm.a.8576
@a.sureshkumarm.a.8576 2 жыл бұрын
CONGRATULATIONS, எங்களுடைய மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, அன்னை தமிழ் போல் நீடோடி வாழ்க!
@swaminathang5752
@swaminathang5752 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கர்... உங்கள் பொது நல ஊடக சேவை... பல் வேறு அரசு துறைகள் நிகழ்வுகள் அன்றாடம் கண்டுபிடிப்புகள் தொடர்ந்து எங்களுக்கு பகிர வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.. சுவாமிநாதன்
@saravananrengarajan3946
@saravananrengarajan3946 2 жыл бұрын
Happy birthday mr.savukku.i have not seen any Tamil journalist have this much of knowledge & giving bold statement.proud that till now again joining any parties or govt bpdy
@hajaazad3559
@hajaazad3559 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐நீங்கள் இருக்க வேண்டிய இடமே வேற.👍
@supersnaps4795
@supersnaps4795 2 жыл бұрын
உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி
@Arunkumar-ez7ih
@Arunkumar-ez7ih 2 жыл бұрын
😍💐இனிய பிறந்த நாள் வா்த்துக்கள் சவுக்கு சங்கர் அண்ணா🙌🏻🙌🏻🙌🏻❤️❤️❤️
@sekarg5169
@sekarg5169 2 жыл бұрын
ஐயா இவ்ளோ விபரமா சொல்றிங்களேஇந்த பாழாபோன ஜனங்களுக்கு தெரியிலேயே
@Yt3655
@Yt3655 2 жыл бұрын
விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்யும் திறமையுள்ள்திமுக வுக்கு இதையும் அதேவழியில் தீர்க்கமுடியும் அமைச்சர் காட்டில் இனிமழைதான் வாழ்க தமிழ்நாடு.
@Ramakrishna-um5gt
@Ramakrishna-um5gt 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே ,முதல் குற்றவாளி முதல்வர் இருக்கும்போது அதிகாரிகளையோ" அமைச்சர்களையோ குற்றம் சொல்லி பயனில்லை
@gillida7064
@gillida7064 2 жыл бұрын
❤️😘❤️😘❤️😘❤️இனிய தாலாட்டு தின நல்வாழ்த்துக்கள் சங்கர் அண்ணன் வாழ்க வளமுடன் இன்ஷாஅல்லாஹ் ஆண்டவன் அருள் கிட்டும் ❤️😘❤️😘❤️😘
@lakshmipathiv1130
@lakshmipathiv1130 2 жыл бұрын
யாருக்கும் எந்த தண்டனையும் கிடைக்கப் போவதில்லை அது நிச்சயம்.
@Siruvaikarthick
@Siruvaikarthick 2 жыл бұрын
உண்மையில் வியப்பாக உள்ளது. பொதுவாக ஒருவர் ஒரு வீடியோவை பகிர்ந்தால் அதில் ஆதரவாகவும் கருத்து இருக்கும் எதிராகவும் கருத்து இருக்கும். ஆனால் சவுக்கு சங்கர் அவர்களின் வீடியோக்களை அனைவரும் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். மிக அருமையான உண்மை தன்மை நிறைந்த கருத்துக்கள் . மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா
@balusubramaniam1686
@balusubramaniam1686 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கர்! கடைசிவரை மாறாமல் தைரியமாக உங்கள் பணியை தாெடரவும்.தங்களைப் பாேன்ற சிலராவது நாட்டை காப்பாற்ற தேவை.நன்றி.
@kannankannan.t2953
@kannankannan.t2953 2 жыл бұрын
P
@NareshKumar-ou1oc
@NareshKumar-ou1oc 2 жыл бұрын
இந்த ஆளு எப்பயோ மாரிட்டரு இப்போ தி மு க பத்தி பேசுறதே இல்ல பா
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
இன்று முதல் சவுக்கு சங்கர் கிழிஞ்ச செருப்பு சங்கர் என்று புகழ் பெறுவார்
@tamilmeetpusangam5130
@tamilmeetpusangam5130 2 жыл бұрын
@@NareshKumar-ou1oc திருடனுக்கு துணைப் போன ஜெய்சங்கரா? திருடனுக்கு பொறந்தவ னே
@Joshua-pc1wc
@Joshua-pc1wc 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களே. தைரியமாக ஊழலை வெளியே கொண்டு வந்தமைக்கு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 2 жыл бұрын
🎉🎂இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அண்ணா 🎊🎂🙏🙏🙏👏👏👏👏👍👍👍
@suganbmw7286
@suganbmw7286 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் அருமையான பதிவு நன்றி
@kaviyarasana.e6983
@kaviyarasana.e6983 2 жыл бұрын
Hape barth day prather
@sabarinathan154
@sabarinathan154 2 жыл бұрын
" இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிகவும் வரவேற்க்கத்தக்க கூடிய கருத்து. வாழ்க வளர்க தங்களின் பணி. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே. வாழ்க வளமுடன்." * பாரத தாய்க்கு நன்றி *
@mbashankar
@mbashankar 2 жыл бұрын
Very clear explanation. It will be very good, continue without biased
@user-Rajasekar
@user-Rajasekar 2 жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@DanielDaniel-se8ec
@DanielDaniel-se8ec 2 жыл бұрын
முதல்வரே உங்களுக்கு உளவுதுறையைவிட சவுக்குதுறை நல்லாட்சிக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும்.
@rajirathinam7078
@rajirathinam7078 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆசீர்வாதங்கள். உங்கள் தொண்டு நாட்டிற்கு மிக அவசியம்
@VanjiMuthuc
@VanjiMuthuc 2 жыл бұрын
ஐயா உமக்கு எமது நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன். சவுக்கு போல் பளார் பளார் என நெத்தியடி கொடுக்கும் உமது பணி தொடர்க...
@muthukrishnansundarampilla7158
@muthukrishnansundarampilla7158 2 жыл бұрын
பிறந்தநாள். வாழ்த்துக்கள். உண்மை கூறும். நண்பா. உங்கள். பணி. தொடரட்டும். மணிதம்வாழட்டும். நன்றி.
@Saisha_interior938
@Saisha_interior938 2 жыл бұрын
Happy birthday Sankar anna. From NTK
@prakash.k1056
@prakash.k1056 2 жыл бұрын
Happy Birthday anna..semma speech
@th40417
@th40417 2 жыл бұрын
சுயநலம் எதிலும் சுயநலம்...
@Ultimatesirippu
@Ultimatesirippu 2 жыл бұрын
உண்மையின் ஊற்று சவுக்கு சங்கர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்... மேலும் பல உண்மைகளை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்... நன்றி மேலும் நீங்கள் சொன்ன பல நிகழ்வுகள் எங்கள் அலுவலகத்திலும் நடக்கிறது
@rengasamy1450
@rengasamy1450 2 жыл бұрын
நகராட்சி மாநகராட்சி ஹைவே மின் உற்பத்தி வினியோகம் இன்னும் எத்தனை யோ இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் நம் நாட்டிலே சொந்த நாட்டிலேயே அப்பனை போல் வே சுப்பன் சுடலை இருந்து சாதித்தது இருகழகங்களின் கொள்கை கோட்பாடு இதை அகற்றி ஆற்றல் வாய்ந்த நிர்வாகி அண்ணாமலை ஐபிஎஸ் அமையவேண்டும் ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்த்துக்கள்
@sudhadhiravidamani2476
@sudhadhiravidamani2476 2 жыл бұрын
அருமை! 👏🏻 திரு.சங்கர் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@selvamkumar1227
@selvamkumar1227 2 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@rukmani1912
@rukmani1912 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சவுக்கு சார். Sema interesting. I am great fan of savukku sir's interviews
@ganesanc2300
@ganesanc2300 Жыл бұрын
தமிழகத்தின் தங்கத்தலைவன் சங்கர் சார் வாழ்க வளர்க ஆரோக்கயத்துடன் வாழ்க வளமுடன் அதோடு பெலிக்ஸ் சார் அவர்களுக்கும் நன்றிகள் கோடி......
@karthicksathis
@karthicksathis 2 жыл бұрын
This is the first ever interview I am watching of savukku Shankar, I am wondering how this kind of people exist in this rotten system. Hope god gives him protection. Royal salute sir, summa cycle yeduthoma vilambarama naalu video pottoma nu illama, makkalukku yedhavadhu seyureenga.
@rajank5823
@rajank5823 2 жыл бұрын
சங்கர் ....சவுக்கு எடுத்தால் ஏதும் ஆதாரம் இல்லாம சுழட்ட மாட்டார் அருமை ..... கூறிய விசயத்திற்கும் .... அகவைக்கும் வாழ்த்துக்கள்
@vkandaswamy14
@vkandaswamy14 2 жыл бұрын
8m
@nithiyes7389
@nithiyes7389 2 жыл бұрын
2002 வது வருடம் முன்னால் முதல்வர் உயர்திரு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இது போன்ற ஊழல்களை தடுக்க சில பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கண்காணிப்பாளர் சிறை துறையை சார்ந்தவர்களாகவும் அவர்களை கட்டுபடுத்த காவல்துறையை சார்ந்த அதிகாரிகளை சரக சிறைதுறை (DIG) அதிகாரிகளாகவும் நியமனம் செய்தார்கள். இப்போது சிறை துறையை சார்ந்தவர்கள் மேலும் கீழும் அதிகாரிகளாக இருப்பதால் ஊழல் நடை பெறுகிறது. ஆதலால் இனி வருங்காலங்களில் காவல்துறையை சார்ந்த (DIG) அதிகாரிகளை சிறைத்துறை சரக துணைத்தலைவராக நியமனம் செய்தால் தவறுகள் நடப்பது கட்டு படுத்தலாம்.
@k.pandiank.pandian282
@k.pandiank.pandian282 2 жыл бұрын
சவுக்கடி சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் .தங்களின் நேர்மையான பணி தொடர வாழ்த்துக்கள்.
@aiyappank376
@aiyappank376 2 жыл бұрын
பல்லாண்டு நூற்றாண்டு கடந்து வாழ வாழ்த்துக்கள். 👍🙏🌹💐
@rajirathinam7078
@rajirathinam7078 2 жыл бұрын
உண்மையை உலகத்திற்கு கொண்டுவந்த உங்களுக்கு பாராட்டகளும் வாழ்த்துக்களும் ஐயா
@Muthukumar-dj5fo
@Muthukumar-dj5fo 2 жыл бұрын
Very detailed information ... I shocked how this scam was happened
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 2 жыл бұрын
S. Shankar please keep up this great work .Tamil Nadu need a person like u.
@RamKumar-nn7dt
@RamKumar-nn7dt 2 жыл бұрын
சங்கர் அண்ணன்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நலமும் வளமும் பெற வேண்டுகிறோன் அநீதிக்கு ஏதிராக சூளராடும்
@கசசிகலா
@கசசிகலா 2 жыл бұрын
இனிய அகவைதின நல்வாழ்த்துகள் சவுக்கு அய்யா உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்.
@rajkumarsankaran6219
@rajkumarsankaran6219 2 жыл бұрын
I admire Mr. Savukku Sankar Sir 👍
@newsexpress24x78
@newsexpress24x78 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அண்ணா அவர்களுக்கு
@subramaniyanmuruganvelayut3046
@subramaniyanmuruganvelayut3046 2 жыл бұрын
It is very interesting to see the contents of the meeting with Mr Savukku Shankar and I appreciate the bold ness in investigating the public interested issues . In a democratic country like ours such issues shall be taken up by the Govt immediately to preserve the public fund and to put an end to such illegal scams and the persons involved shall be punished .
@kamatchinathan6320
@kamatchinathan6320 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் இணைய வழி பணி நேர்மையாக
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 2 жыл бұрын
ஸ்டாலின் அரசு ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் போகிற போக்கைப் பார்த்தல் இவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள் போல தெரிகிறது.
@ssn9072
@ssn9072 2 жыл бұрын
innuma ivarhalai namburinga ??
@anithasureshkumar384
@anithasureshkumar384 2 жыл бұрын
Still you have that faith 🤦 vediyal Bilal DMK
@deivasahayam6359
@deivasahayam6359 2 жыл бұрын
இதுதான் ஒரே குட்டையில் ஊரிய மட்டை என்பது. திராவிடம் என்பது நீதிக்கட்சியிலிருந்து பெரியார்வரை தமிழர்களின்.நலன்காக்க பல போராட்டங்களை நடத்தியது.காமராஜர் அண்ணா காலத்தில் தமிழகம் முன்னேற பலதிட்டங்கள் ஒழுக்கமான முறையில் நிறைவேற்றப்பட்டன. கருணாநிதி எம்ஜியார் காலத்தில் பல மக்கள் நலம் சாரந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனால் அவர்களும் மாசெ க்களும் அடித்த கொள்ளை திராவிடம் என்ற பெயரே கெட்டவார்த்தை என்றளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானது. இதுதான் திராவிடத்தின் பெயரால் திராவிடத்தை அழிப்பது. இது காவிகளின் செயலைவிட கொடுமையானது. அதைவிட.கொடுமை.15 லட்சம் மோடியின் ஏமாற்றுவித்தைபோல லஞ்சத்தை ஒழிப்பேன் என்று மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் அதே பழைய பெருச்சிளிகளை அமைச்சர்கள் அதிகாரிகளை மீண்டும் கொற்ளையடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பது அல்லது கூட்டுசேர்வது கொடுமையிலும் கொடுமை. பிஜேபியிடம் தமிழ்நாட்டை.தாரைவார்த்து கொடுக்கும் அநியாயம். காவியை வெறுக்கும் நாம்.போன்றழரும் பிஜேபியை ஆதரிக்கும்.நாள்.விரைவில் வரும.
@arunvelankanni4934
@arunvelankanni4934 2 жыл бұрын
They are creator of corruption.
@கண்ணன்கபடி
@கண்ணன்கபடி Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா வாழ்க பல்லாண்டு
@dheenkumarsharahali1742
@dheenkumarsharahali1742 2 жыл бұрын
சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்⚘⚘💐
@athenspropertydevelopers4280
@athenspropertydevelopers4280 2 жыл бұрын
Absolutely 👌 Gd information Next to புழல் .. திருச்சி..
@pronoobstamil1755
@pronoobstamil1755 2 жыл бұрын
Ivar mandai la ivlo data epdi thaan nyabagam vachi irukkaro therila pa 😨 Happy birthday Savukku Sir ✨
@maryrosenithevarakom2727
@maryrosenithevarakom2727 2 жыл бұрын
Happy birthday to you and God bless you
@pronoobstamil1755
@pronoobstamil1755 2 жыл бұрын
@@maryrosenithevarakom2727 thank you sister 😐
@Shreeviewzz
@Shreeviewzz 2 жыл бұрын
@@pronoobstamil1755 bro ungala sollala savukku ha sonnaga
@pronoobstamil1755
@pronoobstamil1755 2 жыл бұрын
@@Shreeviewzz theriyum bro 🥲
@mayavaramguru
@mayavaramguru 2 жыл бұрын
B day wishes Mr Sankar and I am really proud of you about your boldness to come out scam from prison.
@arockiaselvi2787
@arockiaselvi2787 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் sir 🌹
@jaikumar436
@jaikumar436 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அய்யா
@rajkumars143
@rajkumars143 2 жыл бұрын
Live long life brother savuku sankar💐💐💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@SellappankottaiKing-d4f
@SellappankottaiKing-d4f 2 жыл бұрын
Happy birthday savkku sir, Neenga ninta naal nalla iruka ventum ,unmaikal Veli kontu pesa ventum....🙏🙏🙏
@amuthaa4456
@amuthaa4456 2 жыл бұрын
மக்கள் அனைவருக்கும் தெரியும் படி செய்யவும் சார்
@dhinakaranvenkat1927
@dhinakaranvenkat1927 2 жыл бұрын
Wish you many more happy returns of the day Mr.Savukku Sankar sir.
@mohamedimran4225
@mohamedimran4225 2 жыл бұрын
many more happy returns of the day. Mr.S.Shankar
@GManiGMani-sl7xv
@GManiGMani-sl7xv 2 жыл бұрын
அடேங்கப்பா!30வருடம் சிறைத்துறையில் பணியாற்றியுள்ளேன்!ஒரு இழவும் தெரியவில்லை!பிரமிப்பாக உள்ளது !
@mgramachandran7377
@mgramachandran7377 2 жыл бұрын
Felix savukku pair ❤️❤️❤️
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 2 жыл бұрын
Sir keep on exposing corrupt people
@kavithadevendrareddy4795
@kavithadevendrareddy4795 2 жыл бұрын
God bless you thambi Live long.
@arikrishnanmbamari204
@arikrishnanmbamari204 2 жыл бұрын
Happy birthday legendary sir. Huge respect for you sir. No worts sir
@mahadevanaravind6501
@mahadevanaravind6501 2 жыл бұрын
Bro, what is his age??
@karthickp33
@karthickp33 2 жыл бұрын
Happy birthday sankar bro🎉🎉
@unknown-sk9vo
@unknown-sk9vo 2 жыл бұрын
Many more happy returns of the day Saavuku anna avargale...
@prithishsp4456
@prithishsp4456 2 жыл бұрын
Happy birthday sir
@vijivijayakumar647
@vijivijayakumar647 2 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா....
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 2 жыл бұрын
சங்கர் சார் சிரிக்கும் அழகை மீடியாக்களில் பார்க்கும் போது நேர்மையான நடமுறையில் உள்ளவர்களுக்கு அகமும் முகமும் ஆனந்த்தில் மலரும்போது தமிழ்நாடே சரிப்பதுபோல் தோன்றுகிறது retpix சேனல் பெலிக்ஸ் நன்பருக்கும் நன்றி.
@kamalesharujith2820
@kamalesharujith2820 2 жыл бұрын
Many many more happy returns of the day savuku shankar sir...
@gmahalingam2057
@gmahalingam2057 2 жыл бұрын
அண்ணாமலை சொன்ன பிறகு ரெட்பிக்ஸ் இன்னும் உயிரோட இருக்கா.
@nirmalajeyaprakash8943
@nirmalajeyaprakash8943 2 жыл бұрын
பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் தோழரே
@porkai5032
@porkai5032 2 жыл бұрын
இனிய பிறந்த நாள்🎂🎉🎁 வாழ்த்துக்கள்🎉🎊
@தமிழன்வலையொளி
@தமிழன்வலையொளி 2 жыл бұрын
வாழ்த்துகள் சங்கர் அண்ணா...
@jesuitmathews4112
@jesuitmathews4112 2 жыл бұрын
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 Happy Birthday Sir. I wish you many more happy returns of the day. May "GOD" bless and be with you, your family & friends. With prayer, Mathews & Family..
@antonybivera7028
@antonybivera7028 2 жыл бұрын
Super sir....... சாதிக்காம........ இதயம் கனிந்த வாழ்த்துக்கள் .........ஊழல் இல்லாத துறை ஏதாவது உண்டா???????? குடும்பத்துல கணவன் மனைவி...... பெற்று வளர்த்தப் பிள்ளைகள் ..........குடும்ப ஊழலை சினிமாமூலமா நான் பாத்துக்குறேன் சார் .........சந்திப்போம் சார் ......
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 2 жыл бұрын
Past gvt claimed that they spend 2/3rd of our tax on running gvt office regarding questions about TN's debt increase from 50k to 5L crore. I was thrown back then but now i know how so much spending is feasible. 🤦‍♂️ In a society where corruption is so normalized doubt any and all rich you come across.
@jith9918
@jith9918 2 жыл бұрын
Thank you
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 2 жыл бұрын
சவுக்கு அண்ணே உனக்கு என்ன ஒரு தைரியம் வாழ்த்துக்கள் அண்ணே
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
very knowledgeable person. so much corruption.. eppo thaan vidivu kaalam namma Tamizh Naatukku varum therila.
@arunkumar-hb2pi
@arunkumar-hb2pi 2 жыл бұрын
Wish you many more happy returns of the days the great Sankar sir
@renugadevi7240
@renugadevi7240 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சவுக்கு சங்கர் அவர்களுக்கு
@sathishkumarPharmacist
@sathishkumarPharmacist 2 жыл бұрын
Happy Birthday Savuku Sir 😊❤️
@thirushaa
@thirushaa 2 жыл бұрын
Felix and Savukku sankar combination is top class , it will be a legendry combination. Felix is doing great . Keep it up felix. Savukku sankar to be an expert and can start a crime weekly like nakkeeran , your service to bring out rotten scams to public is really great and will be blessed by all peoples, it will bring awareness among prople and scammers will feel they were watched, which will bring down scams. Great team and great channel.
@localboythoughts4000
@localboythoughts4000 2 жыл бұрын
Sir hpy bd to you (my inspiration) 😍
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
சவுக்கு அடி...அருமை விளக்கம்...
@GK-rc2uo
@GK-rc2uo 2 жыл бұрын
HBD sir, stay blessed 🙏🙏
@vibinmani8393
@vibinmani8393 2 жыл бұрын
எல்லாம் தெரிந்த சவுக்குக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@rk2726
@rk2726 2 жыл бұрын
First of all congrats for people who were behind unearthing such a huge scam and hope justice will be served to all who have suffered due to this scam. We need to get more ideas from society at large on how to create a unique system which does not have loopholes so that a few do not take advantage of it and loot.
@sundararajansrinivasan2969
@sundararajansrinivasan2969 2 жыл бұрын
Ki
@jothilingam331
@jothilingam331 2 жыл бұрын
Aniyeyam aziyattum
@rajmohan5614
@rajmohan5614 2 жыл бұрын
Justice haa😂😂 vaipu illa
@selvamsenthil665
@selvamsenthil665 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நல்வாழ்த்துக்கள் தோழர்
@gsakcork
@gsakcork 2 жыл бұрын
Samkar I differ many things with you but thanks for bringing up these kind of scientific scams btw Happy Birthday to you
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 2 жыл бұрын
அன்பான வாழ்த்துகள் தங்கள் சேவை நாட்டுக்கு தேவை
@subeshc1426
@subeshc1426 2 жыл бұрын
Many more happy returns of the day Sankar Sir.
@talphones2176
@talphones2176 2 жыл бұрын
சரக்கு சங்கர் இவ்வளவு விசயங்கள் பேசுற உனக்கு இதை பேச உனக்கு ஒரு ஆண்டுக்கு முன் தெரியலயா ரெக்கார்டு வச்சுக்கிட்டு பேசுரியே அப்ப நீயும் உடந்தையா இருந்தியா இல்லை RTRல தவனக்கு பைலகல வாங்கிகிட்டு பேசுரியா விடியல் அரசபற்றி பேச உனக்கு என்ன தகுதிஇருக்கு நாட்டையே குழப்பிய சு சா மாதிரி நீ தமிழ் நாட்டை குழப்பாதே நீ ஒரு ஆர் எஸ் எஸ் தீவிரவாதியா இதை யூடீப். விளம்ரபடுத்துரன் உங்களமாதிரி ஆட்களுக்கு நடவடிக்கை எடுத்தால் நாடு நல்லா இருக்கும்.
@easwrsrk4268
@easwrsrk4268 2 жыл бұрын
Very nice speech
@aravinth329
@aravinth329 2 жыл бұрын
நீண்ட நாட்களாக நான் தொடர்ந்து பார்த்துவரும் அரசியல் விமர்சகர்களில் கவனிக்கத்தக்கவகையில் பேசுபவர் திரு.சங்கர் அண்ணன் அவர்கள் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கர் அண்ணன்🎁🎉🎁🎉
@sekhar.llakhmanan5494
@sekhar.llakhmanan5494 2 жыл бұрын
Super super sir. Nenju perukkithillaiye,Indha nilai ketta...
@vidhyabaskarn.s1375
@vidhyabaskarn.s1375 2 жыл бұрын
Happy birthday to you sir. Let your good work continue. Be impartial always. Shocking revelations. We need another traffic Ramasamy to take on these unscrupulous elements
@sagayamariaselvi9495
@sagayamariaselvi9495 2 жыл бұрын
Felix and Shanker sir my favourite.message.......super.
@MuthuKumar-yy3jm
@MuthuKumar-yy3jm 2 жыл бұрын
Happy Birthday Anna 😍😍 never missed your speech and interview keep it up for your work
@pavunselvam2525
@pavunselvam2525 2 жыл бұрын
Savukku Sankar sir....Na ungaloda fan I'm love with you 😊
@rajinikanthrajini3247
@rajinikanthrajini3247 2 жыл бұрын
Thank you for your work sir. This is real journalism 👏 🙌
@chandruramaswamy.k475
@chandruramaswamy.k475 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சவுக்குசங்கர்
@duraigopal7895
@duraigopal7895 2 жыл бұрын
Happy birthday Mr. Savukku Sankar... Go-ahead miles to go...
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 8 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 8 МЛН