Ganja case on Savukku Shankar - Thirumavalavan harsh criticism on DMK government

  Рет қаралды 30,482

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Ganja case on Savukku Shankar - Thirumavalavan harsh criticism on DMK government - Thirumavalavan Press meet
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Пікірлер: 161
@harryshari5073
@harryshari5073 6 күн бұрын
அடுத்த வாரத்துக்குள்ள "திராவிட மாடல் தான் உலகத்திலேயே சிறந்த மாடல்! அதன் கீழ் மண்டியிட்டு இருக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று ஒரு பிரஸ் மீட் விட்டுறுவாப்ல!❤💙🖤💥
@rameshkannan2500
@rameshkannan2500 6 күн бұрын
Let see 😢
@rithikasri762
@rithikasri762 6 күн бұрын
டிராமாவலவன் வரலாறு அப்படி
@karaghopin3175
@karaghopin3175 6 күн бұрын
தங்கள் பதிவு மிகவும் அருமை
@karaghopin3175
@karaghopin3175 6 күн бұрын
​@@rithikasri762wow very nice
@user-ch1wn4qq7b
@user-ch1wn4qq7b 6 күн бұрын
Factu Factuuu❤😂
@krishnakumark1362
@krishnakumark1362 6 күн бұрын
எல்லாம் 2026 தேர்தல் திருவிளையாடல்
@krishnakumark1362
@krishnakumark1362 6 күн бұрын
2024 MP தேர்தலுக்கு ஒரு மாநாடு .. 2026 MLA தேர்தலுக்கு ஒரு மாநாடு... Extra 2 seat parcel
@srusa360
@srusa360 5 күн бұрын
துணை முதல்வர் ஆசை பேசவைக்கிறது.
@capsparrys2330
@capsparrys2330 6 күн бұрын
Thiruma wants to improve the bargaining amount in the 2026 assembly election. He will get the amount he wants don't worry guys.
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 6 күн бұрын
6 சீட்டு தான் காரணமே! ஆரம்பிச்சது மக்கள் நல கூட்டணி!
@harryshari5073
@harryshari5073 6 күн бұрын
2026 க்கு ஒரு மாநாடு , ஆக மொத்தம் 10 சீட்டுக்கு பிளான்!! சீயர்ஸ் 🍻😂❤🖤💥
@sudhirn5321
@sudhirn5321 6 күн бұрын
Subject ku kovam varuthu 😂
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 6 күн бұрын
திருமாவளவனுக்கு திடிர் ஞானம்!!!!!!!!!
@mohamedselvam7772
@mohamedselvam7772 6 күн бұрын
மீண்டும் மூடு மாறிடாம….
@nandhakumar-ns4wy
@nandhakumar-ns4wy 6 күн бұрын
இது ரெம்ப பச்சோந்தி தனமாஇல்ல என்ன குருமா
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 6 күн бұрын
கூட்டணியில் நீங்களும் இருக்கிறீர்கள் மதுவில் சிரழியும் மக்களுக்கு நிங்களும் பொறுப்பு ஆகவே போராட்டம்| எனும் நாடகம் நடத்தாதிர்கள்
@mohankrishnan1557
@mohankrishnan1557 6 күн бұрын
3.5 years ahh kannu, kaadhu, vaayi ellathayum pothikkittu dmk UPs kooda sernthu saamaram veesittu ippo vanthu act kuduthuttu irukaapla.......
@Thanioruvan619
@Thanioruvan619 6 күн бұрын
யோவ் இவன் 10 வருஷமா அவங்க கூட தான் கூட்டணி ல இருக்கான் 😡
@mohankrishnan1557
@mohankrishnan1557 6 күн бұрын
@@Thanioruvan619 kootani kidaiyaathu......DMK oda dalit pirivu ahh inachutaanga Vck va
@vanavil3390
@vanavil3390 6 күн бұрын
நெஞ்சில் கை வைத்து சொல்.திமுக வாக்கில் நீ எம்பி ஆகும் முன் தமிழ்நாட்டில் டாஸ்மாக் இல்லையா 😂😂😂
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 6 күн бұрын
வீட்டுக்காக பேரம் பேசுகிறார் தெரியுமா அது மது ஒழிப்பு மாநாடு அல்ல சீட்டுக்காக பேரம் பேசும் மாநாடு அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே மதுவிலக்கு கொண்டு வராது என்பது தெரிந்தும் அதிமுகவை அழைக்கிறார் மாநாட்டுக்கு இதிலிருந்து தெரியவில்லையா இவர் சீட்டுக்காக பேரம் பேசும் பச்சோந்தி என்று தமிழக மக்கள் மட்டுமல்ல ஆதி கட்சி தலைவராகிய திருமாவளவனின் சொந்த சாதி மக்களே இவரை காரி துப்புவார்கள்
@Driverthambi
@Driverthambi 6 күн бұрын
என்னப்பா ஓனர் வெளிநாட்டுக்கு போயிட்டாருன்னு சொல்லிட்டு உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கியா வந்தானா அவ்வளவு தான் உன் கதை பார்த்து
@social_intern
@social_intern 6 күн бұрын
கோமா வுல இருந்தாரோ இவளோ நாள் 🙄🙄🙄
@vinothsubramanian1991
@vinothsubramanian1991 6 күн бұрын
இத்தனை நாள் இவர் என்ன கோவமாவில் இருந்தாரா
@karaghopin3175
@karaghopin3175 6 күн бұрын
முதல்வர் உங்கள் நண்பன் தானே அவரிடம் சென்று கேட்பதை விட்டுவிட்டு மக்களிடம் ஏன் வந்து குறைபட்டுக் கொள்கிறீர்கள். ஐயா தலைவரே இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்??? இப்போதுதான் உங்களுக்கு ஞானோதயம் பிறந்ததா!!!! என்ன திடீரென்று மது ஒழிப்பு மாநாடு ‌. ஒட்டி உறவாடி எம்பி ஆகிவிட்டு இப்போது அடுத்த கட்டத்திற்கு நீங்கள் உங்கள் சுயலாபத்திற்காக. நீ கடந்த பத்தாண்டுகளாக நீங்கள் நாடாளுமன்றத்தில் சாதித்தது என்ன... சந்தி சிரிக்கிறது உங்களை நிலைமையை பார்த்து.
@SuriyakannanSuppiah
@SuriyakannanSuppiah 6 күн бұрын
Ayya THIRUMA KEEP IT UP.CONGRADULATION.
@ksathanandan2478
@ksathanandan2478 6 күн бұрын
திரு மா 3 வருஷம். முன்பே செய்யாத காரணம்???? .
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 6 күн бұрын
தம்பி, நீங்க என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புவதற்கு ஒரு கூட்டம் தயாராக உள்ளது. சும்மா அடிச்சு விடுங்க. 😊
@jaguarg3761
@jaguarg3761 6 күн бұрын
மது, மாது, சூது - இவைகளை ஒழிப்பதாக யார் சொன்னாலும் அது ஒரு தமாஷ்தான்.... முன்பு இருந்ததுபோல் மது விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்கவேண்டும். கோவா மாநிலத்தில் கிடைக்கும் மதுவையும் , தமிழகத்தில் கிடைக்கும் மதுவின் தரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 6 күн бұрын
உங்கள் கட்சியில் சாதி இல்லையா
@jamaluddinmohamed9733
@jamaluddinmohamed9733 6 күн бұрын
ஐயா இன்றுதான் தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறார்
@MLBBCYCLOPS
@MLBBCYCLOPS 6 күн бұрын
இவரே bomb வைப்பராம், இவரே எடுப்பராம் 😂. டாஸ்மாக் நடுத்துவதே உங்க கூட்டணி கட்சி தானே. இதுக்கு எதுக்கு மாநாடு. என்ன படமா 😂?
@MahendranSundram-e7q
@MahendranSundram-e7q 6 күн бұрын
மது ஆலைகளை பேசினால்.நமக்கும் ஆம்ஸ்ட்ராங் நிலைமை தான் என்று தெரியாத தற்குறியா திருமா?
@m.palanisamy9314
@m.palanisamy9314 6 күн бұрын
இவர் இவ்வளவு நாள் எங்கு இருந்தார் எந்த கட்சியில் இருக்கிறார் உண்மையிலேயே வெளிநாட்டில் இருந்து வந்தவறா இவர் தமிழனா இவளவு அழகா தமிழ் பேசுகிறார் யாருங்க இவர்??? இவரை போல் ஒருவர் இருந்தார் முன்பு இன்று எங்கே என்று யாருக்கும் தெரியல அவர் தமிழ் பற்றாலர் இவரை போல்தான் இருப்பார் எங்க அண்ணனை பாத்தா சொல்லுங்க நண்பர்களே நாங்கள் தமிழர் காத்து இருக்கிறோம் வந்த வரச்சொல்லுங்க
@alagusundaram9596
@alagusundaram9596 6 күн бұрын
கிளைமாக்சில் கண் திறந்து விட்டார் எங்க அண்ணன்... 😢
@subrmanisubrmani842
@subrmanisubrmani842 6 күн бұрын
இப்போதாவது புத்தி வந்ததே இவருக்கு நல்லது தான் ஆனால் இவர் இன்னும் திருந்தவே இல்லை எல்லாமே அரசியல் சுயநலம் தான்
@mks1mechfab
@mks1mechfab 5 күн бұрын
இவரை தவிர்க்க வேண்டும்
@kamalesanperumal
@kamalesanperumal 6 күн бұрын
யப்பா மகராசா இப்பவாவது ஒரு முடிவுக்கு வந்தீர்கள் பாருங்கள் வாழ்த்துக்கள் ஐயா
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 6 күн бұрын
கனிமொழி கண்டிப்பாக வருவார்.
@KandasamySinniah-y1o
@KandasamySinniah-y1o 6 күн бұрын
தேர்தல் நாடகம் ஆடுகிறார். கேவலம் கேவலம் திருமா..
@venkatmechanic
@venkatmechanic 6 күн бұрын
Ayya...welcome...🎉🎉good to see the positive criticism..
@mohamedselvam7772
@mohamedselvam7772 6 күн бұрын
மது ஆலைகளையும் சேர்த்துக்கோங்க
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 6 күн бұрын
பணம் பதவி போதைக்கு ஆட்பட்டவர்களால் மதுவை கஞ்சா மற்ற போதை பொருட்களை தடை செய்ய முன்வர மாட்டார்கள்.
@merlinj7032
@merlinj7032 5 күн бұрын
இதை MP தேர்தலுக்கு முன்பு சொல்லியிருக்கலாமே..
@Sukan1234
@Sukan1234 6 күн бұрын
1:01 ஆமாம் இன்றைக்கு தான் நீ இப்படி ஆரம்பிச்சியே இதுவரை அதாவது திமுக பாஜக பக்கம் போகும் வரை நீ பிளாஸ்டிக் சேர் தானே, சீட்டுக்கும் நோட்டுக்கும் எதுவும் செய்யும் சுயநல வாதி
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 6 күн бұрын
பச்சோந்தி. சாதிக் பாட்சா.
@kaliyanisethuramalinkam9714
@kaliyanisethuramalinkam9714 6 күн бұрын
Super Thalaivaa, stand alone 2026 election ❤
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 6 күн бұрын
மதவாதம் எதிர்ப்பது சரி சாதிய கட்சி என்றாள்?
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 6 күн бұрын
என்னயா நிருபர் இதுவரை கேட்டிறாத விசயத்த சொல்ற.. செந்தில் பாலாஜி 500 கடைகளை மூடினாரா ? உண்மையாக இருந்தால் நன்று
@vimal4050
@vimal4050 6 күн бұрын
500 mooditu 5000 thirandhan.
@arulopt649
@arulopt649 6 күн бұрын
If VCK supports ADMK it was awesome ❤
@chellakanir2806
@chellakanir2806 6 күн бұрын
அய்யா இன்று தான் ஆட்டத்தை ஆரம்பித்து உள்ளார்
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 6 күн бұрын
இப்போதான் புத்தி வந்திருக்குன்னு சொல்றீங்களா இதுக்கு முன்னால புத்தி இல்லைன்னு சொல்றீங்களா அறிவார்ந்த கேள்வி அறிவார்ந்த பதில் சொல்லுங்க
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 6 күн бұрын
@@chellakanir2806 😄😄😄 அதெல்லாம் ஒரு ம_ரும் இல்லை
@KARTHIGOOD10
@KARTHIGOOD10 6 күн бұрын
Thiruma came to right track
@vimal4050
@vimal4050 6 күн бұрын
Atlast, Thiruma Annan wake up.
@ambosamy3453
@ambosamy3453 6 күн бұрын
ஏம்பா.....ஒரு கமென்ட் கூட அவரை பாராட்டவில்லை....???? கழுவி கழுவி ஊத்தியிருக்காங்க கமென்ட் ல...!!! 😂😂😂😂😂😂🎉
@Jai-dx6eb
@Jai-dx6eb 6 күн бұрын
Now we respect U thiruma. U righting for real cause... U R no more Dalith leader U r. Tamils leader
@manivasaganvenu5414
@manivasaganvenu5414 6 күн бұрын
சாதியக் கட்சியே நீங்கள் தான்.
@madhuraimuthu
@madhuraimuthu 6 күн бұрын
நாய்க்கு பிஸ்கட் தீர்ந்து போயிருக்கும்; அதுனால குலைக்குது. மூடல சுடல ங்கிறது வெண்ணைக்கு இப்பத்தான் தெரியுதா? இப்படியெல்லாம் இருக்கேன்னு காட்டலுக்கு செத்துறலாம்.
@sankarnagarajan4380
@sankarnagarajan4380 5 күн бұрын
Appreciate the efforts of Thiruma. Excellent suggestion to welcome all parties who do not do politics on religion & caste! So Thiruma is going to stop caste politics? Nice attempt to welcome AIADMK. Together as a mark of protest AIADMK & VCK leaders will stop drinking liquor and request all their cadres to boycott liquor. TN government will have a drop in revenue by 65%. I wish Thiruma good luck in his effort to stop the vice of liquor.
@2277-d3r
@2277-d3r 6 күн бұрын
குறைச்சாத்தானே சோறு கெடைக்கும்...
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 6 күн бұрын
In the same way Hindi should be taught as per same constitution
@ambosamy3453
@ambosamy3453 6 күн бұрын
இது நாள் வரை ஆப்பிரிக்க நாட்டில் வாழ்ந்து இருந்து இன்று வந்து மதுவுக்கு எதிராக உக்கிரமாக கூவும் எங்கள் கூட்டு பொரியல் சங்க தலைவருக்கு வாழ்த்துக்கள். 2026 க்கு இப்போவே வா..???? நேரம் நிறைய இருக்கே....????😂😂😂😂😂😂😂
@logeshsrinivasan1147
@logeshsrinivasan1147 6 күн бұрын
over acting
@thiagamuthu28
@thiagamuthu28 6 күн бұрын
புரிந்து நடந்தால் சரி தான்
@ambosamy3453
@ambosamy3453 6 күн бұрын
நாங்களும் பயந்தே போயிட்டோம்😂😂😂😂😂😂
@msdyuvanthasan8460
@msdyuvanthasan8460 6 күн бұрын
ஐயா இதை நான் எதிர் பார்க்கல ஐயா
@balubalubalu5011
@balubalubalu5011 6 күн бұрын
நீ கால் காசு கட்சி நீயெல்லாம் பேசகூடது
@vijayadurailakshmanan
@vijayadurailakshmanan 6 күн бұрын
Unfortunate
@SupriyaSupriya-u9z
@SupriyaSupriya-u9z 6 күн бұрын
இதில் எதுவுமே நடைபெற வாய்ப்பு இல்லை
@Jai-dx6eb
@Jai-dx6eb 6 күн бұрын
U must take action to bring out. People's of Kallakuruchi school riots , many. Didn't get bail. Yet .. U know. Who they are ...... Don't be afraid sir
@niwsakumar
@niwsakumar 5 күн бұрын
Pls tasmac as private then no issue
@antanniranjan758
@antanniranjan758 6 күн бұрын
பேரம் படியல போல.
@murugankamalan9025
@murugankamalan9025 6 күн бұрын
பல மாதங்கள் கழித்து திடீ‌ரென இது பற்றி பேசுகிறீர்கள்
@EricJohnson-j2k
@EricJohnson-j2k 5 күн бұрын
Noemy Orchard
@Jai-dx6eb
@Jai-dx6eb 6 күн бұрын
We were upset with uthiruma. Because savukku supported you openly in. Martin son in law case and other issues. But today U indirectly. Hit DMK for. Kancha case ... U must do Ur best to bring savukku out ....
@pannaipet5761
@pannaipet5761 6 күн бұрын
என்ன ஆச்சு திருமா உங்களுக்கு, நல்லா தான இருந்தீங்க.
@naren.nnaren7289
@naren.nnaren7289 6 күн бұрын
Video shot for Vote camping 2024
@vinayagamk4806
@vinayagamk4806 6 күн бұрын
சாதி வாத கட்சி என்று கூறுகின்றீர்கள் பிறகு நீங்கள் நடத்தும் கட்சி என்ன என்று கூறுவீர்களா...
@irudayarajirudayaraj3398
@irudayarajirudayaraj3398 6 күн бұрын
இப்போதான் இவருக்கு ஞானோதாயம் வந்து இருக்கு. இந்த இந்த ஆச்சி அமையும் போது இருந்து கூட்டணியில் இருந்து விட்டு இப்போ வந்து கூவுறாரு. ஆச்சி தொடக்கத்திலே இப்படி பேசி போராடி இருந்தால் என் நண்பன் கூட குடித்து இறந்து இருக்க மாட்டார். என் அப்பா கூட குடியால் இறந்தவரே. ஆச்சி முடியும் போது சாத்தான் வேதம் ஓது வது போல் உள்ளது. தீயில் கையில் வைத்து வெந்த பின் தீயில் கையை வைக்காதே என சொல்லுவதில் எந்த பயனும் இல்லை. இப்போ என்ன? அதான் தேர்தல் வர போகுது இல்ல. இப்பவே நடிக்க தொடங்கினால் தான் மக்களை தேர்தலுக்குள் முட்டாளாக்கி தேர்தலில் வெற்றி பெற முடியும். எல்லா கச்சியும் இனி நடிக்க தொடங்குவாங்க?
@user-tg5me5tx4g
@user-tg5me5tx4g 6 күн бұрын
திருமாவளவன். சார். கூட்டணி இருக்கிறீங்க. ஒரு நீலைப்பாடு. எடுங்க. திராவிட. கருவாட்டு சாம்பார். காதயா சொல்றிங்க நீங்க திமுக விட்டு. வெளியேறுங்கள். அதுபோதும்.
@kumarsendhil7093
@kumarsendhil7093 6 күн бұрын
அன்ணா மைன்டுவாய்ஸ்: சத்தமா பேசசுரா
@srusa360
@srusa360 5 күн бұрын
சாதி கட்சி நடத்தும் நீங்க பேசுவது சரியா? மத மாற்றம் செய்பவர்களை ஆதரிக்கும் நீங்க பேசுவது சரியா?
@panneerkumar3924
@panneerkumar3924 6 күн бұрын
👏👏👏👏👍👍👍👍
@panneerkumar3924
@panneerkumar3924 6 күн бұрын
🙏🙏🙏👍👍👍
@Squad282
@Squad282 6 күн бұрын
Tamilnadu ennada
@thamodharanramu6276
@thamodharanramu6276 6 күн бұрын
We like your new initiative
@soundappans4081
@soundappans4081 6 күн бұрын
மதுபான வருமானம் 45000 கோடி லிருந்து 30000 கோடி யாக குறைக்கவேண்டும் அதற்கு திருமா போராடவேண்டும்
@Squad282
@Squad282 6 күн бұрын
Tiruma 6 years komala erutheya
@Balajim-q5t
@Balajim-q5t 6 күн бұрын
Parava illaye bro mass katuriga ❤❤
@sabarisekar46
@sabarisekar46 6 күн бұрын
ADMK agreement 🤝 signed so all
@ayyoobayyoob-kl4ji
@ayyoobayyoob-kl4ji 6 күн бұрын
Ock
@niwsakumar
@niwsakumar 5 күн бұрын
U can think first any body can abandon drinking in tamil nadu
@user-uv2dg1eh1n
@user-uv2dg1eh1n 6 күн бұрын
யாரு உங்க கூட்டணிதான் விக்கிது
@mathankumar5372
@mathankumar5372 6 күн бұрын
அண்ணன் பிலிக்ஸ் ஜெரார்ட் அவர்களே முன்பு போல காணொளி வருவதில்லையே ஏன்❓ உங்கள் அரசியல் மற்றும் சமூக பார்வை மாறிவிட்டதா ?
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 6 күн бұрын
யானை வரும் முன்பே மணி ஓசை கேட்கும் பின்பு பெலிக்ஸ் ஜெரால்டு வந்துவிட்டார் அவரது குரல் மட்டும் கேட்கிறது கவனித்தீர்களா
@maduraikaaranthaanda
@maduraikaaranthaanda 6 күн бұрын
Kootanila irunthukittu , korikkai vaikka mattum press meet... VOW. excellent bro..... unga raja thanditharam kandu viyakkuren
@jayavelanvelan7719
@jayavelanvelan7719 6 күн бұрын
😂😅😂😅😂😅 super comedy
@Aruljothi23189
@Aruljothi23189 6 күн бұрын
14:05 Sir pa tha soldran..ana *PMK* *Principle* this only.. Mr.tiruma wants more 20 seats..in south ..alliance with ..*DMK God Level Drama*
@jollyboy7228
@jollyboy7228 6 күн бұрын
ஆபோ நீ என் அந்த கூட்டணிலா என்ன குப்பா கொட்டர வாவெளி நல்ல கூட்டணில. செரு நீ ஒரு ஜாதி கச்சி தலைவராக இருந்து என்ன பிரயோஜனம் உண்டைய ஜாதி மக்களை ஏமதுரா ...
@vijayletchumygovindankutty3689
@vijayletchumygovindankutty3689 6 күн бұрын
Why happend to Thiruma Have attained self so much of wisdom? Is he ok or not😂😂😂😂
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 6 күн бұрын
திருமாவளவன் மதுவிலக்கு போராட்டம் தீவிரப்படுத்தும் கள. நல்ல விஷயம்
@rajaponni722011
@rajaponni722011 6 күн бұрын
Resign from MP post (DMK symbol).... Stand against DMK and AIAdmk .... You are correct but do it properly
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 5 күн бұрын
Super brother that is a real
@ajitharavind1707
@ajitharavind1707 5 күн бұрын
vijay kuda alliance ku epdi oru drama
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 6 күн бұрын
மது ஒழிப்பில் நீர் ஒரு திருமால்
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 6 күн бұрын
திரு திரு மால்
@gurumurthy4410
@gurumurthy4410 6 күн бұрын
இதை தான் எதிர் பார்க்கிறோம்
@user-lr1vk5dg8k
@user-lr1vk5dg8k 6 күн бұрын
வெளக்கெண்ணை விளக்கம்
@VenkateshRamammorthy
@VenkateshRamammorthy 6 күн бұрын
Yenda kuruma 3 varusham yenga komala irunthiya!!! Thathi tharkuri kuda kootu vachi ippo intha pechu yethukku da!!! Pothum da!!!
@Life_is_to_Explore
@Life_is_to_Explore 6 күн бұрын
Election vara pogutho?
@Squad282
@Squad282 6 күн бұрын
Eevan Therutha matan
@ayyoobayyoob-kl4ji
@ayyoobayyoob-kl4ji 6 күн бұрын
2seat uruthi😂😂😂😂😂😂😂
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 48 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
What really happened ! Clarification Video | Cook With Comali | Manimegalai
19:14