tamil nadu ministers change - Udhayanidhi should become the chief minister - Savukku Shankar

  Рет қаралды 348,826

Red Pix 24x7

Red Pix 24x7

Жыл бұрын

tamil nadu ministers change - Udhayanidhi should become the chief minister - Savukku Shankar latest interview
tamil nadu ministers change,
tamil nadu minister,
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 765
@jayasankar.asankar9568
@jayasankar.asankar9568 Жыл бұрын
எனக்கு வயது 45. ஆனால் அனைத்து தினசரி சொல்லாத விடயம் உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.நீங்கள் ஓர் நூலகம்.வாழ்த்துக்கள் அண்ணா❤
@Kl.varman5089
@Kl.varman5089 Жыл бұрын
ஏப்பா சங்கரு நீ யாரையா?எப்படிப்பா.உன்னை கூட தமிழ்நாடு கன்டுக்கல.😪 But உன் சம்பவங்கள் வேற லெவல்.👏👏👍👍👍♥️
@imransancha
@imransancha Жыл бұрын
This is the most sensible interview ever between Felix and Savukku!
@senthilnathandhanuskodi2117
@senthilnathandhanuskodi2117 Жыл бұрын
கேட்க இனிமையாக இருக்கிறது என்று சவுக்கு சங்கர் பேச்சை கதைப் போல் கேட்டு கடந்து விடாதீர்கள் !ஒவ்வொரு ஊழல் பணத்திலும் நம்முடைய உழைப்பு, வேர்வை ,துன்பம் , வலி வேதனை எல்லாமே இருக்கிறது . இன்று ௹ 20,000 சம்பளம் வாங்கியும் ஒருவனால் குடும்பம் நடத்த முடியாவில்லை என்றால் இந்த ஊழல்தான் காரணம் . ஊழல் செய்தவர்களை எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் திருடனுக்கு கொடுக்கும் மரியாதையை கொடுங்கள் .
@vijaykarthik3267
@vijaykarthik3267 Жыл бұрын
மக்கள் மாற வேண்டும் !!! இல்லையென்றால் உழைப்பவன் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும் சுரண்டிப்பிழைப்பவன் சுகமாக வாழ்த்துக்கொண்டுதான் இருப்பான்.இதைவிட உஎளிமையாக புரியவைக்கமுடியாது, திருந்துவது மக்கள் கையில்!!!
@poyyamozhik4540
@poyyamozhik4540 Жыл бұрын
@@vijaykarthik3267 மக்கள் அல்ல அதிகாரிகள்தான்.
@balaviewss1345
@balaviewss1345 Жыл бұрын
​@@poyyamozhik4540 naamum konjam sindhithu vote podanum 😢
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL Жыл бұрын
சுடலை ஒரு பணகார தத்தி 😂
@harimanikandan8718
@harimanikandan8718 Жыл бұрын
இந்த நியூஸ் பார்த்து நமக்கு கோவம் வரணும்...என்ன bro..
@user-ys5lc2wm6x
@user-ys5lc2wm6x Жыл бұрын
திருட்டு பணக்கார தத்தி
@chandrasekar.r9265
@chandrasekar.r9265 Жыл бұрын
savukku SANKAR is a well wisher of Sudalai and loyalist to the State.😄😄😄😄
@tharoon5314
@tharoon5314 Жыл бұрын
​@@harimanikandan8718 enna bro panrathu namaku ippo vara kovam election apo gandhi note ah pathona kanama poiduthu😅😅
@SR-mv2mf
@SR-mv2mf Жыл бұрын
His son also same waste
@prakashsubramaniam1897
@prakashsubramaniam1897 Жыл бұрын
Main stream மீடியாக்களில் இது போன்ற விவாதங்கள் வந்தால் அரசியல் மாற்றம் கண்டிப்பாக நிகழும் Congrats Shankar 😊
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
வருகிற மதன் இரவிச்சந்திரன் காணொளிகளை கூட Main stream mediaக்களில் கொண்டுவந்து விழிப்புணர்வு ஊட்டவேண்டும்.
@sugumarchocky
@sugumarchocky Жыл бұрын
Mainstream ellame avanga aalunga than boss..
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 Жыл бұрын
சூப்பர். அருமையான நேர்காணல்.சங்கர் சாரின் பேட்டியை பார்த்தாலே கட்சிக்காரர்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
@user-jw7zr
@user-jw7zr Жыл бұрын
He is pure bjp side for money Don't support him 🚫
@pillai7557
@pillai7557 Жыл бұрын
அரசு மிதிவண்டி ₹3000 என்பதே ஜாஸ்தி, இதில் ₹5000+ வேறயா, அருமையான விடியல் ஆட்சி, வாழ்க தமிழ்நாடு 😍
@ganesanc2300
@ganesanc2300 Жыл бұрын
தங்கத் தலைவன் சங்கர் சாரின் ஆளுமையை இனி எவரும் வெல்ல முடியாது ஆளும் இல்லவே இல்லை பெலிக்ஸ் சார் தாங்கள் இருவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi Жыл бұрын
True sir
@rajamoorthykandasamy8008
@rajamoorthykandasamy8008 Жыл бұрын
மீம்ஸ் கிங் மதுரை புயல் வடிவேலு போல
@kandiahnithianandarajah2755
@kandiahnithianandarajah2755 Жыл бұрын
சங்கருக்கு இவ்வளவு knowledge வருவதற்கு terms and conditions எவ்வளவு வாசிக்கவேண்டும். இதற்கு இரவு நித்திரை இல்லாமல் வாசிக்க வேண்டும். இவர் மூளை scan பண்ணுகிறது எண்று நம்புகிறேன். Gifted person. God bless him.
@sivalingam2317
@sivalingam2317 Жыл бұрын
இது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு அளிப்பது மிகவும் நல்லது. இதை பார்த்து அதிகாரிகள் அமைச்சர்கள் நற்செய்யலில் ஈடுபட வேண்டும்.
@ajaysimha499
@ajaysimha499 Жыл бұрын
Dear Shankar Sir, you are the best political commentator and political activist India has seen in last couple of decades. Sorry i don't know to write Tamil, but i can understand and spreak. Every state in india needs a person like you. Take care of your health. It is more important than many ministers and beaurucrats.
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
Watch Madan Ravichandran's videos.Then write ur opinion.
@MullaiAarasu
@MullaiAarasu Жыл бұрын
@@vaspriyan madan lam oru aale illai
@selvakumar-jk9js
@selvakumar-jk9js Жыл бұрын
சவு சார் இல்லை யென்றால் நாமெல்லாம் newsj -யை பார்க்கனும் ,வேறு வழியே இருந்திருக்காது
@alaguhari7724
@alaguhari7724 Жыл бұрын
வந்துட்டாருப்பா அண்ணன் சவுக்கு சங்கர் வாழ்த்துக்கள்
@selvaprabhu8561
@selvaprabhu8561 Жыл бұрын
எத்தனை கோடி சுருட்டினாலும், கடவுள் நினைத்தால் குடும்பத்துடன் காலி தான். ஊர்சாபம் சும்மா விடாது.
@ytadltspv
@ytadltspv Жыл бұрын
75 aandugalaaga naadu muzhukka nadakkum akramaththai kavanikkaadha 'kadavul'', inimaelum ninaikkum???? eano??
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Жыл бұрын
@@ytadltspv Adukuthaan central la edho BJP irukuranaala DMK konjam adanguranunga. Else, epovo tamilnadu gaali...
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
கடவுள் இல்லை இந்திய நாடே அழிக்கப்பட வேண்டும்
@sugumarchocky
@sugumarchocky Жыл бұрын
Yen.. Karunadhi 90 + vara jolly irundhutu poitaru.. Enga vandhudu unga kadavul gaali pannuchu.. Poviyaa.. Peaura neeyum nanum than suffer agurom. Avan avan.. Jolly ah irukan
@mukeshkanna955
@mukeshkanna955 Жыл бұрын
Antha kadavul ah kootinu va pakalam
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Жыл бұрын
Felix and Shankar combination creates enthusiasm in political affairs. Shankar's father should listen to Shankar. How well he has made use of the exposure he got in the Police deptt. How he has built his command over languages.!! Arumai
@baburamakrishnan9690
@baburamakrishnan9690 Жыл бұрын
ஆக, சிரிப்பாய் சிரிக்கிறது...
@rragha7125
@rragha7125 Жыл бұрын
7:20 சம்பாதிக்கறாங்க ன்னு சொல்லாதீங்க திருடுறாங்கன்னு சொல்லுங்க, எல்லாம் நம்ம வரிப்பணம். அடி வயிறு கப கபன்னு எரியுது.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
அந்த முதல் வரி சிறப்பு
@tamilarasip8545
@tamilarasip8545 Жыл бұрын
முதல்வர் தொடங்கி எதிர்க்கட்சி எம். எல். ஏ க்கள் மற்றும் ஆளும் கட்சி எம் எல். ஏ க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் சவுக்கு அவர்களின் பேட்டியை பாருங்கள். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். இவர் எல்லாம் மக்களுக்கு கடவுள் அனுப்பி வைத்த saviour. I appreciate his boldness grit and determination.
@prasath5880
@prasath5880 Жыл бұрын
வாடா பேக் ஐடி பெருமாளு
@rx100z
@rx100z Жыл бұрын
சவுக்கு பேசியதை மொத்தமா கேளு இன் 😂😂 அப்போ புரியும்
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
PTR நீக்கம், 30 ஆயிரம் கோடி ஊழல் பற்றி கூறியதற்க்கான தண்டனை 😡😡😡
@dineshr2801
@dineshr2801 Жыл бұрын
600 கோடியா இதெல்லாம் கால்தூசி இன்னும் எவ்ளோ பெரிய விடயம்லாம் இருக்கு.
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
அவ்ளோ சீன் இல்ல ப்ரோ...மக்கள் தெளிவா இருக்காங்க...டுபாகூர் செய்திகளெல்லாம் எடுபடாது மதன் இரவிச்சந்திரன் காணொளிகள் வந்தபின்பு.டைம்பாஸூக்கு பார்த்தோமா..இவர்கள் நடிப்பை ரசிச்சோமா..போய்ட்டே இருக்கணும்.சீரியஸா ஒருக்காலும் எடுத்துக்கொண்டு டென்சனாகக்கூடாது.
@dinesht7689
@dinesht7689 Жыл бұрын
Mind blowing 😮 What a energy Mass Savuku sanker I was really inspired
@anandh.a9731
@anandh.a9731 Жыл бұрын
Video starts 3:39
@jaga11de
@jaga11de Жыл бұрын
Thanks
@vishwabala1588
@vishwabala1588 Жыл бұрын
Useful information than any kothadimai comments
@sdevendran4077
@sdevendran4077 Жыл бұрын
Pin this comment 🥺
@tks5210
@tks5210 Жыл бұрын
Searched for this comment thanks
@TK-sj7sy
@TK-sj7sy Жыл бұрын
Thanks
@selvamiya8661
@selvamiya8661 Жыл бұрын
அன்பு சகோதரர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்
@akashsewani5090
@akashsewani5090 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் 100/100-உன்மை
@esudoss3318
@esudoss3318 Жыл бұрын
We are all savukku shankar sir fans. He is a brave and bold man.
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
சுடலைக்கு தெரியாமல் ஒன்றும் இல்லை . அவன் நாடகக்கொட்டகையில் பிறந்தவன். நல்லாக நடிப்பான் 😄😄😄😄😄😄😄😄😄😄
@sboss1046
@sboss1046 Жыл бұрын
அருமையா சொன்னிங்க 😂😂😂
@veejay74
@veejay74 Жыл бұрын
correct..dont know why savukku sankar does muttu for sudalai..ennamo sudalai uththaman maari
@Fungun491
@Fungun491 Жыл бұрын
I feel sorry for you😂 believing Savuku
@veejay74
@veejay74 Жыл бұрын
@@Fungun491 beter than belieivng sudalai
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉உதயநிதி முதல்வர்😅😅 நயன்தாரா துணை முதல்வர்😂😂தமிழ்நாடு தாங்குமாப்பா சங்கரு😂😂😂
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
DMK and ADMK running in 60% 40% commission
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
By tradition, they pay commission to each other, to prevent any third thief emerging
@smartvel4352
@smartvel4352 Жыл бұрын
இதற்கு பின்பு திமுக வால் வரமுடியாது என்பது அவர்களுக்கு தெரிந்து விட்டதால், முடிந்த அளவு கொள்ளை அடித்து விடலாம் என்று எண்ணிவியார்கள்...... திமுக அழிவின் பாதையில் செல்கிறது
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
இவங்களை விட்டுட்டீங்களே...😅
@rajeswari1109
@rajeswari1109 Жыл бұрын
Hats off Don Shankar, what an interview,,you nailed the govt
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi Жыл бұрын
Genuine journalist
@arulazhagan3931
@arulazhagan3931 Жыл бұрын
திமுக வுக்கு ஒட்டு போட்ட அனைவருக்கும் வயித்தெரிச்சல்ளுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@sriharanindiran2252
@sriharanindiran2252 Жыл бұрын
சூப்பர் 👍👍👍
@michaelrajesh882
@michaelrajesh882 Жыл бұрын
Sister savukku oru dubakur Felix another broker thuuu
@niroshkumar358
@niroshkumar358 Жыл бұрын
​@@michaelrajesh882 saringa kuyil... Nenga romba periya tiger 🔥
@pradeeprajendran3192
@pradeeprajendran3192 Жыл бұрын
​@@michaelrajesh882 Stalin udhayanidhi ya vida va ivargal dubakoor? 😂😂😂
@nan4u372
@nan4u372 Жыл бұрын
TAMILA MAANANGKETTAA KEVALA support voted DMK still
@latham1154
@latham1154 Жыл бұрын
Shankar Sir , please take care of your health. Bcoz TN needs you. You are an asset for our state. May God bless you and may you live for long years with good health. 🙏
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
Mr Felix & Mr Shankar- great combo 😊
@skcurie
@skcurie Жыл бұрын
Shankar, you are always amazing in your clarity, expression, understanding of the subject and overall social conscious. Long live and pray God that you keep doing this good work. One day I will like to meet you.
@arulselvan6768
@arulselvan6768 Жыл бұрын
Amazing interview... Savukku shankar sir, please maintain calmness in your mind. We want you to be steady and break more of these scams. One day, all of these will be brought to light, kindly have hope. Take care sir. Thank you Felix sir for this interview.
@Indiancookingchannel-sf7hf
@Indiancookingchannel-sf7hf Жыл бұрын
அதர்மத்தின் வழியில் பயணிப்பவர்கள் அதன் பலனை அனுபவிப்பர்.....அவர்களின் சந்ததிகளும் அனுபவிப்பர்
@Rkk107
@Rkk107 Жыл бұрын
CM family தூக்கத்தை கெடுப்பதே சங்கருக்கு பொலப்பாக போச்சு
@mohankrishnan1557
@mohankrishnan1557 Жыл бұрын
Thukkathai kodupaar.......thookatha kedupaar
@sankar9915
@sankar9915 Жыл бұрын
துக்கம் அல்ல தூக்கம்
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Жыл бұрын
Sankar sir appreciate panringala illa thitringala purila brother
@sankar9915
@sankar9915 Жыл бұрын
@@mahamuniyappan3841 எழுத்து பிழையை சுட்டிக்காட்டினேன் அவ்ளோதான் bro
@yugmith
@yugmith Жыл бұрын
Dont beleive this savuku shankar brother..first ask to answer madan ravichandran alligation again him in MARS channel...i had a lot respect within him before two weeks now i realised that people all are fool...because they showing like good people but getting money in background to blackmail...
@geethamukkra9064
@geethamukkra9064 Жыл бұрын
It is very painful to see that officials of TN are stealing tax payers money. What is happening in TN govt?
@kumaragurunadaraja2928
@kumaragurunadaraja2928 Жыл бұрын
Most of TamilNadu voters love corrupted leaders. Not a big issue for them. Just some cash or liquors are enough to sell their votes. Just wait and see in coming election. DMK will win big again. Our fate to see this nonsense..
@playboy6622
@playboy6622 Жыл бұрын
This is not new to dmk
@Fungun491
@Fungun491 Жыл бұрын
I feel sorry for you, if you trust this combo 😂 If you pay Savuku, he will say anything.
@user-ic2gi7mx5r
@user-ic2gi7mx5r Жыл бұрын
​@@Fungun491same like Stalin and udayanaithi.... அல்லிவிட்டு ஆட்சிக்கு வந்து விட்டு....மக்கள் வயித்துல அடிப்பது
@tbraghavendran
@tbraghavendran Жыл бұрын
Really 🤔
@logi_cutz....8790
@logi_cutz....8790 Жыл бұрын
சவுக்கு அண்ணா காணொளி பார்த்து அரசியல் நான் கற்றுகொள்கிரேன் 🔥🔥🔥🔥🔥💯
@singamuthu3545
@singamuthu3545 Жыл бұрын
ஆட்சியாளர்கள் இனியாவது பெரிய அளவில் ஊழல் நடைபெறுவதாக கூறப்படும் டாஸ்மாக் மைன்ஸ் போன்ற துறைகளை பி டி ஆர் வசம் ஒப்படைத்தால் உறுதியாக தவறுகள் குறையும் என்பது நிதர்சனமான உண்மை.
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. Жыл бұрын
அரசு அதிகாரிகளின் மைண்ட் வாய்ஸ்: சவுக்கின் திருவிளையாடல்களை நம்மிடம் தான் காட்ட வேண்டுமா🤣🤣🤣
@ajithkumar.a1251
@ajithkumar.a1251 Жыл бұрын
Epic comment.....🤣🤣🤣
@Hiii-HumaN
@Hiii-HumaN Жыл бұрын
எவ்வளவு மானம் கெட்ட வேலை நடக்கிறது என்பது சங்கர் மூலமாக வெளிவருககிறது 👏🏻👏🏻👏🏻
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
இவரு கதையே நாறுது...
@Hiii-HumaN
@Hiii-HumaN Жыл бұрын
@@vaspriyan வந்துட்டாரு யோக்கியன் சொம்ப தூக்கி உள்ள வைக்கணும்
@kudimaganram1537
@kudimaganram1537 Жыл бұрын
​@@vaspriyanenna naaruthu konjam sollan kothadima
@sjayaveanthan2997
@sjayaveanthan2997 Жыл бұрын
​@@vaspriyan avar thani nabar...mla kooda kidayadhu.... Ana government edhu senjalum makkal mela dhaa direct effect irkum
@sundaravill667
@sundaravill667 Жыл бұрын
ஜெயலலிதா தன் கடைசி காலத்தை எப்படி கழித்தார் என்று மறந்துவிடாதீர்கள் கடவுளின் தீர்ப்பு ஒன்று உள்ளது
@ayshafathima8124
@ayshafathima8124 Жыл бұрын
Savukku sir and Felix sir, great respect on both of you. You people doing great service to our society. Really Hat's off. Long live with safely
@arunkumara9235
@arunkumara9235 Жыл бұрын
எங்கள் வரிப் பணம் அனைத்தும் ஒரு குடும்பம் கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறதே😢
@chandranmahesh2211
@chandranmahesh2211 Жыл бұрын
முதல்வர் சவுக்கு சங்கர்... வாழ்க, வாழ்க :)
@bnews2354
@bnews2354 Жыл бұрын
அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் வைக்கப்பட்ட ஊழல் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் நந்தகுமார் ஐஏஎஸ் பெயரும் அவரது புகைப்படத்துடன் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
@dhilipkumar3852
@dhilipkumar3852 Жыл бұрын
Great whistle blower Sankar 💐🙏🏻
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. Жыл бұрын
சைக்கிள் டெண்டர் மூலம் திமுகவிற்கு சங்கூதும் சவுக்கு சங்கர்🤣🤣🤣🤣
@vishwadeepbabuji5209
@vishwadeepbabuji5209 Жыл бұрын
speaking about scams is one thing nd standing by to remediate such scams take courage. We will stand with you, are you ready to WALK THE TALK !!!!
@user-tf3ry3tp4g
@user-tf3ry3tp4g Жыл бұрын
சவுக்கு🦁🦁🦁🔥🔥🔥
@Sankdeen
@Sankdeen Жыл бұрын
You both are good combo man. Rocking
@beautifulpondicherry8424
@beautifulpondicherry8424 Жыл бұрын
MAVEERAN savakku Sankar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
@dharun375
@dharun375 Жыл бұрын
39:00 minutes lot of good suggestion by Savukku
@venugopals162
@venugopals162 Жыл бұрын
இதுபோன்ற அதிகாரிகளுக்கு மக்களின் வியர்வை தான் வரிப்பணம் அதுதான் இவர்களுக்கு சம்பளம்.இத போதாது என்று குறுக்கு வழி. இது நாட்டுக்கு நல்லதா அதிகாரிகள் சிந்திப்பார்களா.
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Жыл бұрын
39:44 thug moment 😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥
@singamuthu3545
@singamuthu3545 Жыл бұрын
திரு. உதயநிதி அல்லது திருமதி. கனிமொழி இவர்கள் வசம் முதல்வர் பதவி சென்றால் நிர்வாகம் முற்றிலும் மாறும் என்பது உண்மை.
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 Жыл бұрын
Dmk thuooo
@asarofficial5306
@asarofficial5306 Жыл бұрын
Never bored interview combo savukku Felix both ❤
@sabarinathans9603
@sabarinathans9603 Жыл бұрын
அருமை நண்பரே நல்ல கணக்கு சொல்றது சரிதான் கோயம்புத்தூர்ல் இருக்கிறேன் அரசு எங்களுக்கு உதவவும் என்று நம்பிக்கையில் மக்கள் இருக்கிறேம்
@NM-fc8vu
@NM-fc8vu Жыл бұрын
WoW! Shankar must have done a lot of research to state all these data!
@daisycorreya8308
@daisycorreya8308 Жыл бұрын
Definately...if not he will not be in the position of revealing such cases to the public ..great job SS...God bless you...
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
மக்கள் நம்ம தான் 'IAS அதிகாரி மாஸ் entry " , " IPS அதிகாரி மாஸ் entry " என்று வீடியோ க்களுக்கு லைக் போட்டுட்டு இருக்கோம். எல்லா அதிகாரியும் youtube நடிகனுக. நல்லா கொள்ள அடிச்சிட்டு வேசம் போடுறானுக
@prabhuanish003
@prabhuanish003 Жыл бұрын
அண்ணா நீங்களே CM ஆயிடுங்க 🎉🎉🎉
@samuelsuresh7272
@samuelsuresh7272 Жыл бұрын
Thank you Honorable Shanker. For the work you do. I wish you the best 🇮🇳
@imthekidofuniverse2604
@imthekidofuniverse2604 Жыл бұрын
Awesome combo 🤙🔥
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
All along I have been seeing that Savukku's comments doesn't create any ripples or any reactions, except the PTR audio.
@karthika714
@karthika714 Жыл бұрын
வா தலைவா....
@AshokKumar-fp4tp
@AshokKumar-fp4tp Жыл бұрын
இப்படியாக கொள்ளை நடக்குதா ஆனால் பள்ளிகளை சீறமைக்க உண்டியல வைக்கிறங்க என்ன நிர்வாகமோ
@hjkklop
@hjkklop Жыл бұрын
Great work sir keep the good job
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up 👍🏿
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up with God bless ing
@SriDevi-mw3pl
@SriDevi-mw3pl Жыл бұрын
Take care anna god bless you Anna
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
First comment ...great combo
@s.sadheeshbabu9244
@s.sadheeshbabu9244 Жыл бұрын
8 Cores thanks to Team
@rajm290
@rajm290 Жыл бұрын
வாழ்த்துக்கள் சவுக் சங்கர் அண்ணன் அவர்களே
@thankharajupalanisamy3284
@thankharajupalanisamy3284 Жыл бұрын
Tender condition should be seen in doc. Normally L1 is given 60%, L2 given 30%at L1 rate, l3 given 10% at L1 rate, provided L2 and L3 agreed to match L1 rate. If they are not willing entire order given to L1 If the rate is higher somebody can go to high court
@triplewayinfo
@triplewayinfo Жыл бұрын
@Redpix Kindly highlight these important points and make short videos as much as you can 😢😢😢 Younger generations will check these definitely
@adhavarajuramesh733
@adhavarajuramesh733 Жыл бұрын
Kuttran kandipidipathey valaiyaga irukurar Sankar, aanal Ellam unnmai. Sirrappu.👏👏👏👏👏
@SaravanaKumar-zo9ne
@SaravanaKumar-zo9ne Жыл бұрын
Sir regularly i watch your combo when released on KZbin. Small request to much of adds is creating little bit of irritation otherwise content quality is good. Thank you
@lucianisaac2982
@lucianisaac2982 Жыл бұрын
My opinion - the suggestion that the Chief Minister does not know anything is a clever way to build a defense mechanism in case of any allegations against the CM.
@Premviks
@Premviks Жыл бұрын
Awesome
@ramvee75
@ramvee75 Жыл бұрын
இது போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு அளிப்பது மிகவும் நல்லது.
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
starts at 3.46
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 Жыл бұрын
No.. Vanakkam tollar @3:42
@ayesh186
@ayesh186 Жыл бұрын
😂❤
@vinothreddy6798
@vinothreddy6798 Жыл бұрын
Super 🙏
@tylerdurden12
@tylerdurden12 Жыл бұрын
3:39 video aarambam redpix ippo paravala intro length kammi aguthu keep it up
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 Жыл бұрын
சவுக்கு முதல்வர் உடம்புல கூடு விட்டு கூடு பாய்ஞ்சிருங்க. அவருக்கு எல்லா விபரங்களும் தெளிவா தெரிஞ்சிடும்🧐😄
@muralidharan5196
@muralidharan5196 Жыл бұрын
Super sir
@devakiiyer3832
@devakiiyer3832 Жыл бұрын
சங்கர் ஐயா‌ உங்கள் விஷயங்களை ஆராயும் திறமையை விடவும் உங்கள் பேசும் விதமே மிகவும் கவர்ந்திழுக்கிறது
@kalai451able
@kalai451able Жыл бұрын
Mark my words this is the best interview 2023...outstanding
@kannansubramanian2026
@kannansubramanian2026 Жыл бұрын
I think he is unbiased and has a lot of experience .. Really you're a brave person..
@udayakumarb3465
@udayakumarb3465 Жыл бұрын
எங்களது உறவினர் பெண்ணுக்கு சைக்கிள் கிடைத்தது.அது உபயோகப்படாமல் சும்மா இருந்தது.பிறகு ஒருவர் 1000 ரூபாய்க்கு வாங்கினார்.அந்த சைக்கிளுக்கு ரிப்பேராக 200 ரூபாய் செலவு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள் உபயோகப்படுத்த வேண்டுமானால் அதற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
எப்படி பஞ்சாபில் ஆட்சி மாற்றம் வந்ததோ அதே போன்று தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் வரும். நாம் தமிழர் ❤️📚📚📚
@BM-et3vb
@BM-et3vb Жыл бұрын
😂😂😂
@raghavanpillai6859
@raghavanpillai6859 Жыл бұрын
Siricha rendu perum azhaku bros.....😅❤
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Жыл бұрын
வணக்கம் 🙏 சங்கர்
@rsreditz4296
@rsreditz4296 Жыл бұрын
Super
@devakiengg6724
@devakiengg6724 Жыл бұрын
Pesama indha videos elam collect panitu oru movie create senju Stalin and udayanidhi ah kidnap panitu parka vachu anupividanum pola .nangalae indha videos elam parthu kettu kettu pressure vandadu than mcham
@TheDonMan97
@TheDonMan97 Жыл бұрын
I saw some people who said Stalin is doing a good job because their financial situation is better. That's not because of Stalin. It's happening all over India.
@Vivasayam_kaappom
@Vivasayam_kaappom Жыл бұрын
தமிழ் நாடு அரசு தலைமை செயலாளர் திரு. இறையன்பு இஅப அவர்களுக்கு இந்த மெகா ஊழல் பற்றி தெரியுமா? (மிதி வண்டி ஊழல்)
@shanthamary7398
@shanthamary7398 Жыл бұрын
ஐயா முதல்வரே சீக்கிரம் ஓய்வு எடுங்கள் சங்கர் கொஞ்ச காலத்துக்கு நலமுடன் இருக்க வேண்டும்
@NM-fc8vu
@NM-fc8vu Жыл бұрын
What do these guys do with all this money? You can only eat three times and wear only one dress at a time! Greed has no limits!
@s4dik786
@s4dik786 Жыл бұрын
Funny
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 197 МЛН
Savukku Shankar Expose Tamil Nadu State Transport - Job Transfer Scam
1:03:08
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН