ஸ்டாலின் தான்!..வர்ராரு... நல்லாட்சி தர போறாரு.. அது தான்! அது தான்!மக்களோட முடிவு..💁🏻.. இந்த பாட்டு நினைவு இருக்குதா..😂..
@karuppiahr90483 сағат бұрын
👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥 இப்போதாவது திராவிட அரசியலை புரிந்து கொண்டீர்களே வாழ்த்துகள் தாயே ! நாம் தமிழர்
@MohanMoothattu3 сағат бұрын
Correct speech ungalathu
@LovelySoulGaming3 сағат бұрын
பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்தால் இது தான் நிலை என்ன புரிந்து கொள்ளும் வரையிலும் இது தான் நிலைமை
@duraithangavelpillai6152 сағат бұрын
எந்த அரசாங்கம் வந்தாலும் கோர்ட் order வந்தால் செயல்படுத்தி தான் ஆக வேண்டும் ஏனெனில் இது போன்ற ஆக்கிமிறப்புகளால் தானே கார் களை மேம் பாலத்தின் மேல் நிறுத்தினார்கள் மீண்டும் அது போன்ற நிலை வரக்கூடாது என்று தான் நடவடிக்கை எடுக்கப் படுகிறது இது அரசாங்கத்தின் கடமை.
@sundharamsundharam35242 сағат бұрын
நல்லது செய்பவர்களுக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும்.
படப்பை பக்கம் இருக்கிற டேனிஷ் அஹமட் காலேஜுக்கு முன்ன இருக்கிற ஏரிய வலைத்துபொட்டு ஒரு பெரிய மனை விற்கும் படலம் நடக்கிறது....அதற்கு யார் அனுமதி கொடுத்து...ஒரு கட்சியும் அதை பற்றி பேசவில்லை ....சா மானியனுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதியா ....என்னடா ஆட்சி இது
@grubaran4 сағат бұрын
Kassu vangittu vote potingle 😂😂😂😂 Savungeda
@ramakrishnaudupa6332 сағат бұрын
இந்த ஏழை மக்களின் ஒற்றுமை பாராட்டுக்குரியது
@pilavanush62272 сағат бұрын
ஜெய் ஹிந்த் அதிமுக காரர் சொல்வது உண்மை. ஏரிக்கரையில் உள்ள அத்தனை கடைகளும் புறம்போக்கு நிலம் தான்.(40 வருஷமாய் நான் இங்கு தான் உள்ளேன்)
@ashokmudiyur-do3xd2 сағат бұрын
இந்தம்மாதான் முதல்ல காசுவாங்கிக்கனு ஓட்டு போடும்.
@karthickramesh3864 сағат бұрын
Tax vangunadhu thappu encroachment ku epdi property tax kuduthenga
@vikash.b86362 сағат бұрын
We support to this people's..
@Jeyamary-f8i3 сағат бұрын
அம்மா பேசுறது சூப்பரோ சூப்பர். இன்னுமே நிறைய பேசவேண்டும். மெரினா போராட்டம் போலவே நடக்க வேண்டும்
@sudhakarraju15202 сағат бұрын
Always political leader will win in this since all political leader will comprise with in them, because alternately they will rule state, the only person whom going to suffer is lay man. Since fincial power, ruling power, justice all r not for public. Court already given order to destroy all encroachment, so if public put case court will be against public only. So if u chance this govt the next ruling party will do the same since police is with them. How long these people can fight against govt.
@abishakejeinabishakejein62954 сағат бұрын
ஓட்டு போட்டு ஏமாந்த மக்கள்
@ManjulaManjula-ih2tx4 сағат бұрын
Adi MUTTAL MAKKAL
@duraithangavelpillai6152 сағат бұрын
பொதுமக்களே அண்ணா சாலையில் நடுவில் வீடு கட்டிக் கொள்ளுங்கள் ஆனால் எங்களுக்கு ஓட்டு மட்டும் போடுங்கள் என்று கேட்டால் தான் தவறு ஆக்கிரமிப்பு களை அகற்றினால் அது தவறு அல்ல. ஏனெனில் நகரத்தை சீர் செய்வது தான் அரசாங்கத்தின் கடமை அரசாங்கம் செய்வது தவறு என்றால் கோர்ட் க்கு செல்லலாம்
@vijayraja86334 сағат бұрын
Why you voted for DMK. People are to be blamed for voting DMK Nothing happens when a candle burns.
@sudhakarraju15202 сағат бұрын
Sorry, whether its dmk r other party no one will help public since all parties r interlinked with one another, people r fools they believe one party is against another, but reality all talk each other and they remain united inside but show as if they r enemies infront of public
@Periasami76Сағат бұрын
U r absolutely right..many r ignorant .@@sudhakarraju1520
@dtdheena7Сағат бұрын
சீமான் அண்ணன் 👍
@arulnesank72433 сағат бұрын
stalin theluggan not tamizar
@ksundar46492 сағат бұрын
Phenic mall, Tidel park kasu koduthuttsngha. Neengha enna koduthengha?
@jayachandirank87533 сағат бұрын
Existing dwellings (where there are residences) should not be disturbed. Govt. has provided roads, electricity, water services, collects taxes). Therefore, they are legal residents. New encroachments should not be allowed. This should be the broad policy of the Govt. Govt. should stop this unfair act.
@jayachandirank87533 сағат бұрын
The one who permitted the registration process was the culprit. He should be booked, but that's not possible. So, allow them to continue. Strict enforcement for future registrations shall be resorted to.
@jobinstonsherwin3 сағат бұрын
@@jayachandirank8753 I think, there is only one Registered document. It was stopped long back, but people simply transacted within themselves
@KovalanKovalan-md7pr2 сағат бұрын
மெரினா கடற்கரையில் இருக்கும் சமாதிகளும் நீர் நிலைஆக்கிரமிப்புதான் அது குறித்து இந்த அரசின் நிலை என்ன? நீதிசெங்கோல் நிலையாக நிற்க வேண்டும் ஒரு பக்கம் சாய கூடாது.....
@rameshrk9770Сағат бұрын
எல்லா மக்களும் இதேபோல் கேள்வி கேட்டால் நாட்டில் எல்லாமே நல்லதுதான் நடக்கும் யாரும் கேள்வியும் கேட்பதில்லை அதற்கான பதிலும் எவனும் சரியாக சொல்வதில்லை இதுதான் இங்கு பிரச்சினையே
@prasad49242 сағат бұрын
இது போல் அரசு நிலங்களை ஆக்ரமிப்பு செய்பவர்கள் வீடுகளை இடித்தால் மட்டும் பத்தாது. ஆக்ரமிப்பு செய்பவர்களின் மீது கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.
@padminisaravanan633 сағат бұрын
அய்யா அம்மா நீங்கள் கேட்பது சரி. உங்களுக்கு முன்னால் அங்கு இருந்தார்களே அவர்களுக்கும் , உங்களிடத்தில் வரி வசூல் செய்தார்களே அவர்களுக்கும் உங்களுக்கு மின்சாரம் வழங்கினார்களே அவர்களுக்கும் உங்களுடைய ஏரியா கவுன்சில் அவர்களுக்கும் உங்களுடைய வட்டாட்சியர் அவர்களுக்கும் இன்னும் நிலத்தின் தொடர்புடைய அரசாங்க துறைகளுக்கும். நீங்கள் வீடுகட்டி வாசம் செய்யும் இடம் ஏரி என்று தெரியும். உங்களில் நிறைய பேர் மற்றவர்களுக்கு விற்று இருப்பீர்கள் பதிவு துறைக்கும் தெரியும். எல்லா அரசாங்க துறைகளும் அரசாங்கத்திற்கு பணம் சம்பாதித்து தரும் ஏஜன்சிகள். நீங்கள் தான் விழிப்போடு இருக்க வேண்டும். நீங்கள் விழிப்போடு இருக்கும் போது உங்களை தவறானவர்களாக சித்தரிக்க உங்களில் ஒருவரையே தேர்வு செய்வார்கள். அவையெல்லாம் தெரிந்தாலும் மிக அமைதியாக தைரியத்தோடு இருக்க வேண்டும். இப்படி யெல்லாம் நீங்கள் இருந்து இருக்க வேண்டும். அவர்களிடத்தில் சரியான நூறு வருட ஆவணங்கள் இருக்கும். அவர்கள் இடத்தில் உங்களை விட்டதே அவர்களுக்கு பணம் தேவை. இப்போது வேற திட்டம்.
@naantamizan69533 сағат бұрын
Call NTK Seeman here 💪
@paulelizhabeth118Сағат бұрын
மழையின் காரணமாக நாம் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.🎉🎉🎉
@ramroyal13903 сағат бұрын
Sun news varama😢
@Arunvijay656Сағат бұрын
இன்னும் 1*1/2 ஆண்டுக்கு என்ன அராஜகம் நடக்க போறதுன்னு தெரில 😢
@ittechsupport1993Сағат бұрын
Super questions!! Everyone should ask this question,
உயர்நீதி மன்ற வளாகம் கூட ஏரிப் பகுதி என்கிறார்கள். அவற்றை நீக்க இயலுமா? மழை நீரை பூமிக்கடியில் குழாய் அமைத்து வெளியேற்ற இயலும். ஆக்கபூர்வமாக செயலாற்றாமல் அழிக்க நினைப்பது அழகில்லை.
@ddbrostrichy9825Сағат бұрын
ஏரியில் ஆக்ரமிப்பு வெள்ளம் வந்தால் அதற்கும் போராடுவார்கள்
@தமிழர்கள்ஒற்றுமைஇயக்கம்2 сағат бұрын
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் சட்ட ரீதியா மட்டும்தான் இதை தீர்வு காண முடியும் நீங்க என்ன போராட்டம் போனாலும் இதுல தீர்வு கிடைக்காது
@sivajibalakrishnan7762Сағат бұрын
தேர்தல் சமயத்தில் மட்டும், இவர்களுக்கான புத்தி / அறிவு வேலை செய்யாது.
@intelnew3 сағат бұрын
Judiciary 😂😂
@dandocus1602 сағат бұрын
correct speech by public. politicians and officials should be taken before the law.
@srirahul61742 сағат бұрын
காசுக்கு ஓட்டு விற்க பட்டால் இப்படி தான்
@varadharajansp59793 сағат бұрын
What are the opposition parties doing?, they must rescue the people immediately
@TGFAMILYfunny-videos2 сағат бұрын
சொந்தமா ஒரு வீடு பொறம்போக்குல இருக்கலாம், வாடகைக்கு வேற போரம்போக்கல கட்டி விடலாமா, நீதிமன்றங்கள் நில உச்ச வரம்பு போட்டு அரசியல் வாதிகள் சொத்தை புடுங்கி இந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
@MohanMoothattu3 сағат бұрын
Sir entha area councilor ward member ellam evanga vote potthinalae antha padavikku vandavanga appo avanga jaichuvanthathu sellathu endru govt othukumma athayum entha govt officers konjam explain panna nalla irrukkum
@shanthia1620Сағат бұрын
வாழ்த்துக்கள் சீமானின் விழிப்புணர்வு நல்லா வேலைசெய்கிறது நாம் தமிழர்கள்..மக்களே விழித்துக்கொள்ளுங்கள், 2026உங்கள் கையில்..
@ganagana17392 сағат бұрын
ஸ்டாலின் தான் வர்றாரு விடியல் தரப்போறாரு
@SanthoshKumar1983-qd8cd2 сағат бұрын
அந்த அம்மா சொன்னா மாதிரி ஏரியில் இருக்க கூடியவை எல்லாவற்றை அகற்ற முடியுமா
@thamizharasan23282 сағат бұрын
Correct 💯
@manips57864 сағат бұрын
🙏
@amarsingh9758Сағат бұрын
கண்ணகி நகிர்ல் ராஜா போல வாழ்க்கை வாழலாம்.
@thiyagarajan62732 сағат бұрын
சரி சரி ஏன் ஏரியில் வீடு கட்டுரீங்க
@NandakumarKarthick2 сағат бұрын
🎉🎉
@TGFAMILYfunny-videos2 сағат бұрын
மழை வந்தா தண்ணீர் போகவில்லை என்கிரார்கள், நீர் ஆதார ஆக்கிரமிப்பை அகற்ற வந்தால் அரசாங்கம் சரியில்லை என்கிறார்கள். வெள்ளம் வந்தாலும் அரசு சரியில்லை என்கிறார்கள் என்ன செய்வது
@kumararajakumararaja89993 сағат бұрын
Akka sokka ketta , election la 1000rs vangitu vote podunga , pathulanna extra kettu vangikonga 😂😂 mazi vellam vandhapodhu ippadithan pesuninga appuram mp election la dmkva win panna vetchinga annubavinga😂😂
@RRBIKESSince-19833 сағат бұрын
இப்படி செய்வது, ஏதேனும் நிகழ்வை, திசைதிருப்பும் வகையில் இருக்குமோ.. 😮😮😮😮😮😮😮தற்போது அதானி, ஆளும் கட்சி, விஷயம் பூதாகரமாக இருக்கிறது. ஒரு வேளை அதாக இருக்குமோ,😮😮😮😮😮 இதாக இருக்குமோ 😮😮😮😮😮
@kalakkalchannelkalakkalchannel3 сағат бұрын
😂😂😂கண்டுபிடிச்சிட்டீங்களே😂😂😂
@Thomas_Anders0n2 сағат бұрын
*enna DMK IT wing!?* *Tamizhagathin adaani Gobalapuram family thaan* 😂
@taurusvirischigamСағат бұрын
ஏரியில் வீடு கட்டி...பிறகு..வெள்ளம் வந்தால்... லபோ திபோ என்று கதற கூடாது...
@saravananparthasarathy62353 сағат бұрын
Phoenix mall .... Raptakos company land. Tamilnadu housing board thaan lake occupied land😢
@abdulhafeezmahaboob11622 сағат бұрын
@@saravananparthasarathy6235 yes you are absolutely right
@maduraivajravelu1142Сағат бұрын
நீதிமன்ற உத்தரவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு. இந்த வழக்கு எப்போது போடப்பட்டது.
@selvamani21522 сағат бұрын
<a href="#" class="seekto" data-time="23">0:23</a> எடப்பாடியின் சகோதரர் 😊
@vijayakumari90883 сағат бұрын
Ithu eriyayai akramichal eppadi next generation water source eppadi kidaikkum ivargalukku veru idam othukki tharavedum sollumpoyhey erikarai endru sollukirargal edppadi agum neerindri ulagam amaiyathu
@mohamedimran4225Сағат бұрын
Vidaya aatchi
@TvkVinayagam2 сағат бұрын
vijay vote poduna
@MohanMoothattu3 сағат бұрын
Etharukku cm oru help pannanum konjam help pannaunga sir ungalae vitta evangullku vera vasiya kadayathu
@thirumudi2228Сағат бұрын
பொதுமக்கள் சாபம் வயித்தெரிச்சல் உங்களை சும்மா விடாது. 2026 வரப்போவதில்லை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
@maduraivajravelu1142Сағат бұрын
இந்த வழக்கு உங்கள் ஆட்சி காலத்தில் தான் போடப்பட்டது. அதையும் தாங்கள் இந்த மக்களுக்கு தெரிவித்திருக்கலாம்.
@Thomas_Anders0n2 сағат бұрын
*Stalin thaan varaaru nu dance aaduneengala ippo saavunga da* 😂 TN & Chennai ppl r to be blamed.
@sudhakarraju15202 сағат бұрын
How worst our people became, court ordering govt to demolished all encromed lake area, but these people r against it. But one thing govt must compulsarily allot land to all these public before demolishing, since CMDA, only given approval to build house. So no compensation amount needed a alternate place that too in that area where hospital school and vegetable markert good water to take bath should be alloted, not only to public to mall theatre and commercial place, since for today problem govt is main reason. Whether it aiadmk r dmk both done blunder for that remedies should also done by both party. But ruling govt will not do anything even if flood sorround them in coming years, not only today ruling party aiadmk will also never help this people if they talk like this.
@sivasankar5562Сағат бұрын
மீண்டும் 2026 - ல் திமுக விற்கே ஓட்டு போட்டால் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் முடிந்து விடும் மக்களே 😂😂😂😂
public should not believe any politicians. when they are opposition they will speak in favour of public. once come to power they will forget their promises and do what they want to earn. True public serving politicians are not there in present politics.
@natrajanshanmugam7942Сағат бұрын
Recover money from all concerned village, revenue and corporation officials who served there. Add mlas and mps tooo
@d.rajathi8378Сағат бұрын
😢😢😢மக்கள் DMK தூக்கி விட்டு நம்ம நடு ROAD கு வந்த து தான் மிச்சம் 😢😢😢😢 சாமி காப்பாத்துங்க 😢😢
இந்த ஆட்சியில் ஆக்கிரமிப்பு சொல்லி ராமாபுரம் ,வேளச்சேரி இன்னும் பல இடங்களுக்கு சென்னையில் அவஸ்தை
@TGFAMILYfunny-videos2 сағат бұрын
MK ashok அரசியல் செய்கிறார்
@ganesh8892Сағат бұрын
கண்ணகி நகர், செம்மஞ்சேரி etc பண்ண போது என்ன பண்ணீங்க? இப்போ உங்களுக்கு நாளைக்கு?
@abishakejeinabishakejein62954 сағат бұрын
அண்ணன் சீமான் வருவான் டா...❤❤❤
@kalaiselviselvi98232 сағат бұрын
Seeman come do what ?second corrupted LEADER
@ganesh8892Сағат бұрын
2000 கொடுக்கும் போது நல்லா இருக்கும் இப்போ ?
@Sumathi-fm3oz3 сағат бұрын
Chennai only for marvadi
@kganesankganesan57722 сағат бұрын
விடியல் வந்து விட்டதா
@anbukrish81062 сағат бұрын
Fact fact fact
@umapadhmanaban49172 сағат бұрын
Shd ask sasi grp😅😅😅😅😅
@SanthoshKumar1983-qd8cd2 сағат бұрын
எல்லாத்துக்கும் பணம் தான்
@jayanthiSaibalaji3 сағат бұрын
Yaru approval kuduthangalo suspend them immediately then clear that area ...
@arunkumar-uf4yl3 сағат бұрын
nee yaru adha solla🩴🩴🩴🩴🩴
@dhb9363 сағат бұрын
Officers ku punishment - Adha mattum indha jenmathula panna matanga
@jobinstonsherwin3 сағат бұрын
All unapproved. Go and check for Yourself
@Thomas_Anders0n2 сағат бұрын
*Dissolve Dravidiya Govt.* *Tax increased by 10X by Dravidiya ppl*
@MohanMoothattuСағат бұрын
Govt konjam avangalukku seaianam makkalukkuka naan antha makkalal naan endru sonna puniyavathi poitta appo enna venam seyilamma endru nenaitha varuthamma irrukku oru allu illa rendu all illa avunga vazvatharam ennavuthu entha amma sollrae madri evungalae anuprae edam dangerous edam than oru nalla vazkai nadthu kondu irrukkukingrvanga avanga pasangala oda vaskkai konjam entha govt sinthichu parkanam govt ilku oru koraikkai than enyimae entha madri encroachment pannatha madri parkanum en sir govt officers ikku ethalam theryiatha sir konjam purichikkanum sir ethilae neraya madri thappu nadanthirkku athaya kandu pudinga sir entha appavi janaga enna sir pannuvanga seri pottum stalin sir kudisai mattru varyithayae uruvakkinvaru ayya kalaingar ayya neenga avar son neenga nalluthu pannuvinga thane sir avanga ungalukku vote pottanga ungalae tharam thastji pesuvadrakkana comment podalae sir unga kitta oru korikkiyskka than sir sollren neenga nallathu pannuvinga enakku nabikkai ennum irrukku sir govr officers melayum eppo naan thappu sollalae avungukki presurre kudukkarathu yaaru sir ethilae ellorum pangu vangirukkanga sir neenga nalla peru vangonamna entha makkalae kappathunga sir naan ungalal mattum than evangala kappatha mudyium ethilae arasial pesla virumbalae sir unga kayyil than ellam irrukku oru govt nenaithal makkalukkukaka nanmai seia mudyium endru naan nambukiren kadamai kanniyam kattupadu entha poor people kakka thane sir dmk endra oru katchi uruvaginarhu atharukku appuram vantha thravida kolkayilum anna vin kolkaylum urithiya eruntha mgr jayalaitha vanthanga ethu thane sir naanum patditchu valernthen sarithrathalae ungalukku oru edam irrukka vendum ayya athaya maranthu pani seinga stricrt anna action thevaya than sir ellenu solla villai eppivum konjam solkunga appadi partha athinae edamum akrimappiu seincha edam than sir
@teachonline89412 сағат бұрын
Again you will vote to DMk
@ayapan8723 сағат бұрын
Savunga
@sunstarcolourxeroxprint741Сағат бұрын
Sudalaitha varur nallaatchi tharur
@jazzaqua5033Сағат бұрын
எதோ ஸ்டாலினுக்கு ஒட்டு போட்டதால தெருவுல நின்னாளும் உயிரோட இருக்கீங்க இதுவே அடுத்து உதயநிதிக்கு ஒட்டு போட்டீங்னா அந்த உயிரும் இல்லாம பிணமா தான் ரோட்ல கிடப்பீங்க 😂😂😂 ஸ்டாலின் தான் வந்தாரு நடுதெருவுல எங்கள நிக்க உட்டாரு அது தான் அது தான் மக்களோட முடிவு 😂😂😂
@rameshrk9770Сағат бұрын
Good
@gopalanv77882 сағат бұрын
Do govt is continuously doing like this in various places by giving trouble to poor people asking to evacuate from their houses where will they go. If the same situation come to them will they accept You got their vote and throw them out.
Who voted to DMK they need to feel shame, not only this they increasing eb meter price scam.
@kumarvellaiyan86502 сағат бұрын
TN makal sahunggadaa , dmk will help
@salute9326Сағат бұрын
This same people will vote DMK again taking money and freebies 😂
@GK-ni1ulСағат бұрын
😂😂😂😂😂savungada thannila
@krishnasivaraman2 сағат бұрын
Asal EPS madri one guy is there😮
@Indtami2 сағат бұрын
Cycle gap ball poduran mental edapadi ah pathi.. Antha all govt la than da.. Pathi chennai makkal ah gali pannanunga.. Ithula 8 lane road vera... Evan vanthalum.. Makkal than saganum..
@psyco35782 сағат бұрын
😂😂😂 poi vera work iruntha paruga pa
@JkJk-sz4du2 сағат бұрын
ஏம்ப்பா மிஞ்சி போனா என்ன செய்வீங்க நான் சொல்றேன் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டு போடுவீங்க அப்புறம் அவன் வந்து சங்குல மிதிச்சதுக்கப்புறம் மறுபடியும் திமுகவ தேடுவீங்க 🙏🙏🙏
@tnpsc59544 сағат бұрын
Racecourse la venumna 850 veedu katti kudunga...horse race teva illa
@ThangaveluSakthivelСағат бұрын
DMK leader nogood man goback butter .no: 1. 420. Family DMK ?????? So people nogood.1967 to2024. Follow .