ஜாதி, மதம் கடந்து தமிழராய் இணைந்து வெற்றி கண்ட வரலாற்றுப் போராட்டம்..... என் தமிழ் மக்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம்..... உலகமே வியந்த போராட்டம்....💪👍❤️💕
இதே மாதிரி நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எப்படி ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றது போல் தமிழ்நாட்டையும் பிரிக்க விடக்கூடாது. தமிழன்டா 👍👍
@devotee_of_Shiva.3 жыл бұрын
Yes
@ajinanu18833 жыл бұрын
Aama Tamil nada veanumna oru country ah maathalam state ah 2 ah pirika Vida kudathu
@rvasu5793 жыл бұрын
Valar mathi akka neegala
@nkumar45733 жыл бұрын
@@ajinanu1883 lol....
@djadam2573 жыл бұрын
@@ajinanu1883 poda chaina kara
@angusamasugna90893 жыл бұрын
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவதில்லை ஆனால் ஒட்டு மொத்ததமிழர்களின் உணர்வை முன்னெடுத்து ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த சென்னை மக்களுக்கு கோடானகோடி நன்றிகள்
@sherilsusan3 жыл бұрын
நா மட்டும் தான் மரபடியும் பாக்குறேனு நினைச்சேன்... ஆனால், தமிழனின் உணர்வு அழியாதுனு proove panna evlo peru irukanga🤓🤓
@ravikumarg62116 жыл бұрын
அடுத்து ஜென்மத்தில் மீண்டும் பிறப்பேன் தமிழனாக 💟💟💟
@shhh...89822 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@jaihind-i5f Жыл бұрын
ඊළඟ උපතේදී ඔබ උපදින්නේ සිංහල ශ්රී ලංකාවේ
@NaveenPrakash7524 ай бұрын
சத்தியமாக💯
@sweetykruthiga41803 жыл бұрын
😁2021ல தான் பார்க்குறேன் புல்லரிக்க வச்சிட்டாங்க👍
@rasiammu98233 жыл бұрын
Yes
@nithyavijay18563 жыл бұрын
Yes
@antonyvinmalar63463 жыл бұрын
Ama pa ama pa😂🥳
@sweetykruthiga41803 жыл бұрын
@@antonyvinmalar6346 haahha
@Dharshini_life_style3 жыл бұрын
Yes
@ramesharunagiri2943 жыл бұрын
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் இந்த ஒற்றுமை என்றும் நமக்கும் வேண்டும்
@KumarKumar-tc6ys3 жыл бұрын
இந்த நூற்றாண்டின் நம் வாழ்நாளில் நாமும் இணைந்து நடத்திய தமிழர்களின் வரலாற்று நிகழ்வு.
@dinedine58183 жыл бұрын
Sathiyama ipotha intha vdo pakkura.. Apdiye odampe siluthiruchu pa vera level 😍😎
@VigneshVignesh-fn9mj3 жыл бұрын
Me too
@divyahony55723 жыл бұрын
Yes ma.. 😁
@mathilingam38633 жыл бұрын
Me too😁
@elakiya.s17103 жыл бұрын
Nanum than pa 😊
@manjutamizh46873 жыл бұрын
Me too
@anbuthomas2266 жыл бұрын
Who are all watching 👀 in 2019😌🙏👍
@akjaferali85736 жыл бұрын
It's me
@karan_karo59526 жыл бұрын
Me also..
@hama507256 жыл бұрын
Myself
@sanjairaj81665 жыл бұрын
It me
@malathimalathi87305 жыл бұрын
Anbu Thomas me
@Mahi-ow3hx3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣Nammaku Dhillu Athigam Than Pa Nijamave Ana Mass's Than🔥🔥🔥🔥Namma Pasanga Vera Lvl Ya🔥🔥🔥🔥
@manimaniramasamy4943 жыл бұрын
சென்னை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நானும்.... பங்கெடுத்தேன் அந்த உணர்வு மிக்க களம் இன்றும் பசுமையாய் மனதில் நினைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது.
@7starmobilesprinters9053 жыл бұрын
ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு போராட்டம் இது யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது
@Lulu-mq9vr3 жыл бұрын
எம் மக்கள பாறேன்😅😅.. சிறப்பு. எல்லாரும் ஒன்று சேரந்தது பெருமை இருப்பினும் தூய தமிழ் உச்சரிப்பு வேண்டும். பெருமை படுகிறேன்❤️
@safras49863 жыл бұрын
💪💪💪💪நான் இலங்கை.. இந்த போராட்டத்துல் இருந்த ஒரு பெண் கூறிய ஒரு சிறப்பான தகவல் என்ன வென்றால்.. அங்க ஆண்கள், பெண்கள். அனைவரும் ஒன்றுபட கலந்து தான் இருந்தார்கள் அவ்வாறு இருந்தும். ஒரு ஆண் கூட அந்த இடத்தில். பெண்களை தவறான முறையில் தொட வில்லை.. இன்று வரைக்கும் அவ்வாறான ஒரு செய்தி வர வில்லை என்று அந்த பெண் கூறினால் 👌💪♥❤
@Thinesh0053 жыл бұрын
நான் தமிழானாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥
@crazy06md6 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சூடு குறையாத வீரம்
@kaalakgnanam14412 жыл бұрын
ஆமா மோடிய திட்டுராங்கல்ல...!? அப்ப வீரமிருந்தாதான முடியும்
இப்போ ஜல்லிகட்டு நடக்க அனுமதி குடுத்தாச்சு இப்போ யாருடா சாகனும் ஜல்லிக்கட்டு தடை செஞ்ச கட்சித்தலைவர்களா (Jairamrames & stalin) ஜல்லிக்கட்டு திரும்ப கொண்டுவந்த கட்சித்தலைவர்களா (Modi & Ops) சொல்லுடா நியாயத்த
@devendrandevendran35843 жыл бұрын
எங்களை ஒன்று சேர்த பீட்டாவுக்கு வாழ்த்துக்கள்
@jerrymelvinjm6 жыл бұрын
எத்தனை வருடம் கழித்துப் பார்த்தாலும் வந்தே மாதரம் கேட்பது போல் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கு. நன்றி ஜல்லிக்கட்டு.💪💪💪💪👏👏👏👏👏👍👍👍👍👍
@sulaimanblessed26973 жыл бұрын
Yess.!!!
@ammuabi45403 жыл бұрын
Alsooo crct
@mogank29643 жыл бұрын
Vande madharam or " good breed for our meat our business "
@bhavanimanjula13633 жыл бұрын
Marana kalai 😂😂😂 tamilan da🔥🔥🔥🔥🔥🔥
@itzgowthamvj5 жыл бұрын
Kalasala kalasala vella vaadi sasikala 😂😂😂😂
@shreeanand49123 жыл бұрын
😄😄😄
@s.syedalifathima94653 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@anushiyamethew45333 жыл бұрын
🤣🤣😂
@devotee_of_Shiva.3 жыл бұрын
Super😂😂😂
@sahulhameed22953 жыл бұрын
@@s.syedalifathima9465 😂😂😂😂
@akpandiyan2 жыл бұрын
2023ல யாருலொல்லாம் பாக்குறது😁
@vaisnavi.v11243 жыл бұрын
இது போல் மீண்டும் ஒரு புரட்சி ஏற்பட்டால் தான் நாட்டில் பல அநியாயங்கள் தவிர்க்கப்படும் ஒழுக்கமான சீரான நாடாக மாறும் 🧑🤝🧑👭👬👫🧑🤝🧑👭🙏🙏🙏
@pradeeps85045 жыл бұрын
Modi Ku konjam kooda mariyadha illada Tamilnadu la😂😂😂😂😀😁
@travelinggeo60523 жыл бұрын
Sankadaiga tamil nadula kojam iruku atha sari panna pothuim ithuga kathuratha 🐶 kuda kandukkathu ithu mariyathaiya vaichi Rotti kuuda vangi thunna mudiyaathu
@mechanicalrk3 жыл бұрын
Nama mariyatha lam avar ethirparpar nu nenachitu nama than namala muttal akikanum
@fahathfahath41383 жыл бұрын
Adhu oru bodhum irukkadhu🤣
@karthikraj86833 жыл бұрын
@@fahathfahath4138 ama ama namaku pakistan la irukka madhiri
@fahathfahath41383 жыл бұрын
@@karthikraj8683 puriyala
@asrafnisha47713 жыл бұрын
நான் பிறந்தது 23 ஆண்டுகள் ஆகிறது இதுவரை இதுபேன்ற ஒரு எழிச்சி மிகுந்த போராட்டம் பார்த்ததில்லை கர்வம் கொள்கிறேன் தமிழனாய் பிறந்தற்கு👍
@BalaMurugan-qt5eg8 жыл бұрын
ஒவ்வொரு வரியும் டைமிங்,ரைமிங்கா இருக்குப்பா.
@MhariprasanthMpooja6 жыл бұрын
super Sami modi is crying 👠👌👌👌👌👏👏👍👏👍😥😥😥😝😝😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😦😭😭😭😦😭😭😭😭😭😭😭😵😵😵😵
@MuthuKumar-jz7yr3 жыл бұрын
2021 ஆண்டிலும் உன் சிறப்பான கருத்தை பார்க்கிறோம்
@travelinggeo60523 жыл бұрын
@@MhariprasanthMpooja adi mutta payaluga intha nara loop sound potta inga uilla MLA kuda mathikka maatan cmdy pannitu kedakanuga
@sakthimurugesan74483 жыл бұрын
என்னடா அரசியலை போட்டு நாராடிக்கிறீங்க😂🤣😅
@aboobackersiddique93213 жыл бұрын
அடக்கி ஆண்ட கூட்டம் அடங்கி போக மாட்டோம் 👏🏻👏🏻👏🏻👏🏻
@rajarajaa88923 жыл бұрын
இப்ப பார்த்தா கண்ணீர் வருகிறது ஏன்னு தெரியல மறக்கவே முடியாது நமது போராட்டாத்தினை திரும்ப கூடனும் இன்னம் நிறையா இருக்கு
@divsugan86135 жыл бұрын
Panneruu panneruu raajinama panerru 😂😂😂😂
@haripriya1013 жыл бұрын
சல்லிக்கட்டு போராட்ட காட்சிகளை பார்க்கும் போதெல்லாம் கண்கள் கலங்கும் ஆனால் இந்த பதிவு சிரிக்க வைக்கிறது
@தமிழ்-ச2ந5 жыл бұрын
அந்த சமயத்தில் நான் ஜூலிய காதலித்தேன்..🤳👍
@rilwanril20505 жыл бұрын
Bro bigg boss show 1.5 hours telecast show itha vachi ethum solla mudiyathu bro ipovum Julie Nalla ponnu tha apdi tha season2 Aishwarya 3 Meera Enna solva bro
@தமிழ்-ச2ந5 жыл бұрын
@@rilwanril2050 yes bro,I thought her critical situation or pressure she was participate BB..otherwise always she is very good one..
@rilwanril20505 жыл бұрын
@@தமிழ்-ச2ந True bro
@antonyvinmalar63463 жыл бұрын
எல்லா கட்சியும் எச்ச நாங்க போட்ட பிச்சை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥳🥳🥳Sema sema 😂😂😂😂
@balasharavanannt42245 жыл бұрын
வரலாற்றில் இன்று ஜூலி உதிர்த்த தினம்....
@MuthuKumar-jz7yr3 жыл бұрын
அந்த ஜுலிதான் பாஜகவுல இப்ப இருக்கா
@ashoksubramani84693 жыл бұрын
Vera Vera Vera level neiga... Maraka mudhiyatha sambavam :) 😀😃
@sbmradanmani38823 жыл бұрын
தமிழன் ஒன்றுபட்டா எதையும் செய்வான்னு இந்த உலகத்துக்கு பாடம் புகட்டிய வரலாற்று தருணம்... இந்த பெரும்போராட்டத்துல நானும் கலந்துக்கிட்டேன்னு நினைக்கும் போது மனசு சந்தோச படுது... ❤
@Deepak_rajaguru3 жыл бұрын
🤣😂அடேய் எவனுக்கும் மரியாத இல்ல தமிழ்நாட்டில😂🤣🤣
@wayfaringstranger58083 жыл бұрын
I am so proud of my Tamizh people, love from Singapore
@middleeasttamilvlog94976 жыл бұрын
2019 Anyone 🤘🏻
@kandanrajendiran82993 жыл бұрын
After 4 years, now it's so fun to see all this rhyming words 🤣
@ajithcraze43843 жыл бұрын
😂
@Vijayranjithith3 жыл бұрын
😁😁
@indiannarmi16933 жыл бұрын
இதே போல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து போராட்டம் பண்ண வேண்டும் மத்திய அரசை கண்டித்து
@shandestmannankar17713 жыл бұрын
ஜுலீ பேன்ஸ் யாராச்சும் இருக்கீங்களா 😍😍😍😍
@gobinath43013 жыл бұрын
Ne matum than irupa 😅🤣🤣
@jonespari33663 жыл бұрын
2021ல் நானும் பார்க்கிறேன்.பெருமையாக இருக்கிறது.
@premarasan89327 жыл бұрын
01:10 semmmaa mass 😂 😂 su saami pombala porukki thirunthave matan..
இப்போதும், எப்போதும் பார்த்தாலும் உணர்ச்சியும், எழுச்சியும் பொங்கும் மாணவர்கள், இளைஞர்களின் வெற்றி போராட்டம் இது....100 ஆண்டுகள் ஆனாலும் இந்திய வரலாற்றில் பிரிக்க முடியாத அரசியல் கட்சிகளுக்கு மறக்க முடியாத மரண அடி கொடுத்த போராட்டம் இது...வாழ்க தமிழர்கள்.
@jeevassoul79133 жыл бұрын
Really this video making me goose bumps........... 😁🤭🤫🤗
@subashlegendkiller43 жыл бұрын
😂😂😂 modi and panneera vechu veluthu vaangitanga.. still gives me goosebumps whenever i think about our Jallikattu protest...
@kuttypappa22135 жыл бұрын
என்னோட பழைய நினைவு செம்ம சந்தோசம் மதுரைல...நானும் மதுர காரன்டா😍😍
@barathiraja37703 жыл бұрын
எல்லாரும் தமிழுக்கோ அல்லது தழிழருக்கோ எதுவும் ஆபத்து வந்தால் எல்லோரும் ஒன்றாக இணைந்து போராடுங்கள்
@sundharumashankar23364 жыл бұрын
எல்லா வசனம்மும் அருமை👍👍
@ganesangane71068 жыл бұрын
பல வருடமா மதுவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நந்தினி உங்களுக்கு வீர தமிழச்சியா தெரியவில்லையா நண்பர்கழே
@santhisekar45856 жыл бұрын
U r true spr comment
@ilanthiraiyantamilan20483 жыл бұрын
Correct
@royalsteelsdindigul34713 жыл бұрын
ipo itha pathutu like potruken nandhini vera laval
@priyakrishna6993 жыл бұрын
Yaru avanka
@rvasu5793 жыл бұрын
Avalaun big boss kula vita tharium
@dineshakthi93064 жыл бұрын
Lockdown time yarellam pakkuringa like podunga
@kanirajaeditz73697 жыл бұрын
Indha varusam yaarupa patha... Aftr biggbosss.... Julie be like epdi irundha naa ipdi aaiten😂😂😂😂
@Kennedy-ih4zd3 жыл бұрын
Correct✅✅✔✔✔
@kannadidhevadhai24783 жыл бұрын
Thamil nattu kumural kovam veri vaitherichal ellathukum semma video 👍👍👍
@manig52089 ай бұрын
2024ல பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க..... தமிழன்டா
@sachin-rn4ju3 жыл бұрын
1.20 be like ennada pannivechurukinga 🤣🤣🤣🤣
@Poovai_vlogs_213 жыл бұрын
தமிழன் டா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Kshree-053 жыл бұрын
Vera leveluh pa senjutinga modiyah😂😂😂
@sarkarvsakthivelveeramuthu2346 жыл бұрын
ஓவ்வொரு வரியும் டைமிங் ரைமிங்கா இருக்குப்பா சூப்பர்
Na first first skip pannama patha vedio ithu than 😅😁 vera level 😘
@revathia58448 жыл бұрын
அன்பு சகோதிரி உங்க பேட்டியை பார்த்தேன் ஜல்லிகட்டு போராட்டத்துக்கு வந்து இருக்கிங்க பாராட்டுக்கள், நீங்க அங்க போட்ட கோஷத்தை பார்த்தேன் CM அவர்களை வாடா போடானு சொன்னிங்க modi அவர்களை வெத்து வேட்டுனு சொன்னிங்க இன்னும் நிரைய கோஷங்கள் போட்டிர்கள் ஒரு வார்த்தை கூட கண்னியமாக இல்லை. உங்க போராட்டம் எதுக்கு ஜல்லிகட்டு நிறந்தரமா நடக்கனும் இதற்க்கு தானே அப்புறம் எதர்க்காக தேவையற்ற வார்த்தைகள் வரனும், ஆயிர கணக்குல மக்கள் ரொம்ப கண்னியமாக அறவழில ஒரு வார்த்தை கூட தவறாக பேசாமல் ஒழக்கத்துடன் போராட்டம் நடத்தினார்கள் அவர்களுக்கும் ஒரு இழக்கு ஆகிவிடாதா, உலகமே நம்மை பார்த்து கொண்டு இருக்கு அதை மரந்துவிட கூடாது, ஒரு வேளை நீங்க பேசியது சம்மந்தம் பட்டவர்கள் பார்த்து போராட்டத்தில் எதாவது பிரச்சன பன்னா என்ன ஆகும் அறவழில போராட்டம் நடத்துபவர்களுக்கு இது வேதனை தரும் உங்கள போல் சிலர் பேசினார்கள் இது தவறு நம்ம நோக்கம் என்ன அதை விட்டு இப்படி தேவையில்லாத வசை பாடுவது ஏண், இது உங்களுக்கும் ஆபத்தாக முடியும், நல்ல படியா போராட்டம் நடத்தியவர்கை அதிகம் TV ல காட்டவில்லை உங்களை தான் வீர தமிழச்சினு சொல்ராங்க இது தான் வீரமா, ஜல்லிகட்டுக்காக தன் சொத்தை வித்து பல காலமாக போராட்டியவர்களுக்கு இன்று துரோகிகள் பட்டம் கொடுத்துட்டாங்க நல்லா இருக்கு நம்ம நியாயம்.
@tamilchelvanramasamy87338 жыл бұрын
Revathy:There is no doubt that we should not cross the border of decency while expressing our views or demonstrating for a cause.
@ISHLAME12348 жыл бұрын
+Revathi A ...... ......We ourselves had seen the power of Students in 1965..........Then finally ....the silent intruders were the DiMiKi Kattumaram and took credit . Now his Waris STAALL_IN is trying for the effortless credit.............நோவு இல்லாமல் குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சி.........BUT..... NOW......the students failed to prevent the intruders in the guise of supplying food, water, and gainied confidence.............Students.......beware of the SLEEPING CELL......ISIS ........it is on the job.
@indirab4678 жыл бұрын
Revathi A
@dinadinesh60966 жыл бұрын
Revathi A hi
@அடநம்மஊரு5 жыл бұрын
இன்னும் நம்ம மக்கள் திருந்த வேண்டும் என்பது எனது கருத்து ஒட்டு க்கு 1000 , 2000 மக்கள் விலைக்கு வாங்கி இன்னும் அதிகார பலதில் இருக்காங்க ... இதற்காக ஒரு உதாணத்திற்கு நமது ஊர்ல தொற்று போன மிக நேர்மையான ஓடந்துறை தலைவர் ஐயா சண்முகம் .. 20 years hard work .. சொல்ல ஒன்னும் இல்லை பணத்திற்காக ஒட்டு விற்கும் மக்கள் இருக்கும் வரை ஒண்ணும் பண்ண முடியாது.. நாணும் ஜெல்லி கட்டு போராட்டத்தின் போது பாதிக்க பட்டென் இப்படிக்கு ஒரு விவசாயி நன்றி
@stephens82728 жыл бұрын
my tamil students you r the briting lights in future keep sporting to tamil people because we r a tamil n da
@naganathan87543 жыл бұрын
Super I see looking 2021 tamilanta 👍👍👍👍💪💪💪
@tamilentertainment21395 жыл бұрын
ஒரேயொரு பிக்பாஸ் தான்.. மொத்த இமேஜும் காலி 😑🤗
@murugananthamraju20203 жыл бұрын
ஜூலி அஹ அசிங்க படுத்த தான் பிளான் பண்ணியே பிக் பாஸ் க்கு கூட்டிட்டு போயிருக்கானுங்க..... பாவம்
@tamilentertainment21393 жыл бұрын
@@murugananthamraju2020 mmm
@nithu33553 жыл бұрын
1:20 ayoo😂😂🤣🤣vaila irukura thupi siricha pa🤣🤣🤣🤣
@dharshinisuri3 жыл бұрын
This one is always an unforgettable moment 💗
@murugananthamraju20203 жыл бұрын
தமிழக மக்கள் ஒற்றுமை அஹ கெத்தா போராடுன ஒரே விஷயம் நம்ம ஜல்லிக்கட்டு காக மட்டும் தான் "மக்கள் இந்த மாதிரி ஒற்றுமை அஹ இருந்தா தமிழ்நாட்ட எந்த நாயும் ஒன்னு பண்ண முடியாது ..... 🔥🔥🔥
@sobishobana54258 жыл бұрын
haha super. (Srilanka )
@RitaRita-ok8ip3 жыл бұрын
சூப்பரோ சூப்பர். 👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@karthicks58733 жыл бұрын
யார்லாம் கொரோனா 2 வது அலை Lockdown ல பாக்குறிங்க
@vijayaramu.g75133 жыл бұрын
Sweet memories... தமிழக மக்களின் ஒற்றுமைக்கு கொஞ்சம் வேகமாக வெற்றி கிடைத்தது.... ஆனால் இந்த விவசாயிகளின் ஒற்றுமை போராட்டம் ஒராண்டுக்கும் மேல் இருந்து இப்போது தான் கிடைத்தது.
@karthickm48195 жыл бұрын
இனி எந்த காலத்தில் தமிழன் ஒன்றுகூட
@sairichard32986 жыл бұрын
I can't 😄 smile stop 😂😂😂
@karthi94435 жыл бұрын
Rip English
@sunflowermalaysia60578 жыл бұрын
ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை காப்பாற்ற நினைக்கும் உங்களுக்கு நன்றி. ஆனால் தமிழ் பண்பாட்டை .......
@@travelinggeo6052 super. ..these tamil people want good breed to get good milk, tasty meat, making money out of cow bull buffalo all .not for their life sake.
@shazi26203 жыл бұрын
Semma thillu🔥🔥🔥youth always rock👍
@armyofmohammed82445 жыл бұрын
I am watching this video 02/05/2019
@RamRam-uh3qf5 жыл бұрын
Me
@florawilliam86475 жыл бұрын
Me too
@sivavishnujodhidanilayam7605 жыл бұрын
Me
@aswinss5 жыл бұрын
Sooli
@n_i_t_h_y_a74283 жыл бұрын
Mixture saptu sethutiye modi 😂 Dailog ultimate 😂
@akoutright5264 жыл бұрын
any body still watching 🤣
@antonyvinmalar63463 жыл бұрын
Bangam pa bangam pa🥳🥳🥳Vera 11 🔥🔥🔥 ya
@vbvinees75363 жыл бұрын
1:11🤣🤣ultimate
@வீரதமிழன்-ய1வ3 жыл бұрын
Veeram ana grirls and tamizhan boys vara lavale super i brotof you ....🙏🙏
@HappyHeart6766 жыл бұрын
💪💪💪yaru👏thamilanda👏👏🇮🇳semma🇮🇳ponga boys and girls super gethu🇮🇳valga valamudan🇮🇳thamilana senda mudiuma 😁😁🤗jalikkattu thiliruntha mallukattu🤗🤗
@fahathfahath41383 жыл бұрын
சாணி colour பச்ச மோடி ஒரு எச்ச Riming supera irunchi 😅😅😅😅
@devil_in_the_cqmu8 жыл бұрын
If Modi ji know Tamil , ... then definitely will not sleep night ...😂😂😂 SUPPORT JALLIKATU 😎 sun TV nagani , **** ni mokini ...😂😂😂😂
@sakthiganesanseeeralan69188 жыл бұрын
rose kumar
@prabakaran-kr3jz8 жыл бұрын
8
@poongavanamnaveen61768 жыл бұрын
super
@poongavanamnaveen61768 жыл бұрын
super j
@saravanansaravanan-my7we8 жыл бұрын
sema
@arunruban47623 жыл бұрын
மறக்க முடியதா தருணம்💪💪💪
@kettavan25133 жыл бұрын
2021 july 17 Saturday nyt 7.35 bigboss julie ah pakkara😂 En waazhnaalil migawum mosamana naal ithu😂😀
@sathishramya21193 жыл бұрын
Ava unna enna panna nanba
@suryapandi49283 жыл бұрын
Dai sirippu varuthuda 🤣🤣🤣😂
@ranjithanbu4493 жыл бұрын
நேத்து வரைக்கும் ஆயம்மா இன்னைக்கு நீயெல்லாம் CM ஆ 😂👏👏
@MahaLakshmi-yo4hj3 жыл бұрын
Realy hats off to u akka and anna 2017na news pakupothu yanaku enna nadakuthu nu puriyala apo ne 9th padicha epo entha vedio pakupothu goosebumps moments
@ansarijabbar96188 жыл бұрын
Every Indian citizen has rights to protest in our democratic country.YOUTHS were doing the best. Good wishes.