யாராலும் அசைக்க முடியாத செந்தில் பாலாஜி அசைத்து பார்த்த சவுக்கு சங்கர் அவர்களே உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள் 🎉🎉
@dingdangding567c9 Жыл бұрын
😠🐩
@Padthulakku Жыл бұрын
எனக்கு தற்பொழுது அரசியல் அறிவு மற்றும் ஆர்வம் ஆனதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து நான் சவுக்கு சங்கர் & ஃபெலீக்ஸ் விவாத வீடியோ பார்ப்பதால்தான். இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். *-Padmanaban,* from Kuwait.
@jeyamuruganb8168 Жыл бұрын
அப்ப நீங்க குதர்க்க வாதி
@LeOJD-oo7it Жыл бұрын
எனக்கு எப்படி இவ்வளவு அரசியல் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க சவுக்கு சங்கர் ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன் 😎🏃🏃
@ranjithranji9080 Жыл бұрын
Suthi suthi ela video layu enda idaye solitu iruka
@vaspriyan Жыл бұрын
அட கண்றாவியே...
@doss930 Жыл бұрын
இதையே, எத்தனை தடவை, சொல்வாய். தலைவலிக்குது
@LeOJD-oo7it Жыл бұрын
5 கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍
@Tamilan54 Жыл бұрын
😂😂😂
@venkatsince9475 Жыл бұрын
😂😂😂😂😂😂
@novelandme6427 Жыл бұрын
கவனமாக இருங்க சார் ... வாழ்த்துக்கள் சார் எனக்கு விவரம் தெரிஞ்சு நியத்துகாக தனி மனிதாக எதித்து போராடுறீங்க பாருங்க உண்மையிலே சார் உங்க வம்சம் நல்லா இருக்கனும்.... மக்கள் உங்க பக்கம் சார் 👏👏🙏🙏🙏🙏🙏🙏 தமிழக வரலாற்றில் தனி ஒரு இடம் உங்களுக்கு உண்டு...
@soundarebi1348 Жыл бұрын
வாங்க தல நீ இல்லாத தமிழ்நாடு அரசியிலே இல்லை ....... உன்னாலே நாங்கள் அரசியலை கற்றுகொண்டோம்.......
@duraisamykp3941 Жыл бұрын
சவுக்கு மீது என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அவர் உண்மையை மக்களுக்கு தைரியமாக எடுத்துச் சொல்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
@nv648 Жыл бұрын
Savukku is very bold.. We have to support him
@donpaul4227 Жыл бұрын
Entha mathiri support
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,💐👌
@rajasundararaman8354 Жыл бұрын
இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் எல்லாம் கவர்னர் பின்னால் நின்றால் அவர் திமுக வை ஒரு வழி செய்து விடுவார்.
@nivashramesh3387 Жыл бұрын
Tamil Nadu politics has only one Super star…. Savukku Sankar …. You video is creating unimaginable political awareness to every Tamil folks….. 👍🏽👍🏽👍🏽
@s.rajasekaransrs6711 Жыл бұрын
தமிழகத்தின் முதல் தைரியமான ஆண்மகன்😊இவர் துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட்..... அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமான தைரிய லட்சுமணன்🤠
@bharathanferozkumar3039 Жыл бұрын
தமிழ் நாட்டின் அஜித் தோவல். நம்ம சவுக்கு சங்கர் அய்யா
@arunasomu9130 Жыл бұрын
Arumai arumai
@selladuraig4029 Жыл бұрын
நாற்பது ரூபாய் அதிகமாக வாங்குஇறார்கள்
@gowrisankar2603 Жыл бұрын
@@bharathanferozkumar3039 dei 😂😂
@vaspriyan Жыл бұрын
மதன் இரவிச்சந்திரன் மற்றும் அவரை பின்தொடர்பவர்களுக்கு காமெடி பீஸூ...😂
@pikachu-wo9xf Жыл бұрын
Interview நடக்கும்போது எப்போதும் பின்னாடி கலர் கலர் புடவை கட்டிக்கொண்டு அங்குட்டும் இங்குட்டும் நடக்கும் அக்காவின் ரசிகர்கள் சார்பாக vedio பல லட்சம் views போக வாழ்த்துக்கள்
@chandruchandru2472 Жыл бұрын
நாட்டுக்கு நல்லது செய்து வரும் திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு, மத்திய அரசு Z+ பாதுகாப்பு கொடுக்க கடமைப்பட்டுள்ளது.
அடேய் too much da😂😂😂😂 இவன் சுத்தி சுத்தி கடைசியில பாஜக உள்ள வரமா இருக்க திமுகா விட்டா வேறு ஆள் இல்லை அதனால தமிழக மக்கள் அனைவரும் திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லுவான்😂😂😂😂 இது திமுக தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும்😮😮😮😮
@rageshn1856 Жыл бұрын
Interview starts at 5:00
@gaonwnavkan Жыл бұрын
Senthil Balaji sarbaga nadrigal
@yourinsightguru Жыл бұрын
Nandri Thozhar
@vivekaero1730 Жыл бұрын
திராவிடர்கள் சார்பாக நன்றிகள்...திராவிட மே தமிழ் ..தமிழே திராவிடம் ....
@karthickeayan Жыл бұрын
va thala, va thala
@jaga11de Жыл бұрын
Thanks
@LeOJD-oo7it Жыл бұрын
செந்தில் பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்ப இருக்கும் சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃
@chithaparamchithaparam3910 Жыл бұрын
👍
@dkrajaa Жыл бұрын
I challenge it won't happen.. have we ever seen Savukku taken any of the scams he claimed till prosecution? There will be some issue where Savukku will pretend like supporting DMK against BJP.. Will claim that's bigger than this
@vijayavijaya-pv7bx Жыл бұрын
ஒரே கமெண்ட் பல வீடியோக்களில் பதிவு செய்யும் உங்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@chandrasekar.r9265 Жыл бұрын
செ.பா.கம்பி எண்ணப்போவது உறுதி என்பதால் My advance congratulations to சவுக்கு சங்கர்.
@LeOJD-oo7it Жыл бұрын
@@vijayavijaya-pv7bx nandri
@thachanamoorthibalakrishna4870 Жыл бұрын
திரு.சவுக்கு சங்கர் அவர்களின் பரம ரசிகன் நான்🎉🎉🎉
@MAKKALMINDVOICE. Жыл бұрын
சவுக்கு சரக்கு அமைச்சருக்கு சங்கூதாமல் விடமாட்டார் போலவே🤣🤣🤣🤣
@peacefularmy7033 Жыл бұрын
😂
@028jothikak6 Жыл бұрын
திமுகவை கிழித்து தொங்க விடும். அண்ணண். சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி.red pix க்கும் நன்றி
@JEYAKUMAR-crp Жыл бұрын
ஆம், நன்றி, நன்றி *மீண்டும் நன்றி*
@vikineswarymarimuthu1840 Жыл бұрын
Must vote them all out....
@RedBull.RedBull Жыл бұрын
Felix Vs. Savukku = Super combination to kick DMK.
@JEYAKUMAR-crp Жыл бұрын
அவ்வளவு ஆழத்தில் இருந்து எடுக்கும் *Petrol ஒரு லிட்டரே 100.00* தான் ஆனால், 20.00 ருபாய் அசல் ஆகும் *ஒரு குவார்டர் பாட்டில் விலை 160.00* *காலக்கொடும*
@satheskannan6298 Жыл бұрын
அது 1 லிட்டர் இது 180 ml
@bagavathnishant1198 Жыл бұрын
உண்மை உண்மை
@deepanchakkaravarthi968 Жыл бұрын
Different thinking 👌👌👌
@JJJJJJJJJJ1177 Жыл бұрын
அரசு ஊழியர்களிடம் வரலாற்றில் இல்லாத முறையில் கரூர் கேங் ரவுடிகளை விட்டு மாமுல் வாங்குவது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மற்ற துறையின் அரசு ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் நாளை அனைத்து துறைகளிலும் நடக்கும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sadhasivamgopichetty723 Жыл бұрын
நான் பொதுவாகவே திராவிடம் திராவிடன் என்ற வார்த்தையை மிக மிக வெறுப்பவன் நாம் தமிழர் முன்னேற்ற கட்சி,, தமிழக (திராவிட) முன்னேற்ற கழகம்,, அண்ணா தமிழக (திராவிட) முன்னேற்ற கழகம்,, மறுமலர்ச்சி தமிழக (திராவிட) முன்னேற்ற கழகம்,, தேசிய முற்போக்கு தமிழக (திராவிட) கழகம்,,..... என்று திராவிட பெயர் எந்த ரூபத்திலும் தமிழகத்துள் வராமல் திராவிட சொல்லை அழித்தாலே போதும் தமிழகத்தின் பாதி பிரச்சனை ஒழியும்,,, தமிழகம் தனி மாநிலம் ஆனது தமிழ் மொழியால் அன்றி திராவிட மொழியால் அல்ல,,,,,, வளர்க தமிழ்,, தமிழர்,, தமிழ்நாடு ஓங்குக பாரத அன்னை புகழ்,,,,,
@balalogubalalogu9795 Жыл бұрын
சூப்பர் அருமையான நேர்காணல். சவுக்கு சார் ஒருவர் தான் துணிச்சலாக ஆளும் கட்சியின் ஊழலை மக்களுக்கு புரியும் வண்ணம் தெளிவாக சொல்கிறார். 🎉🎉🎉🎉🎉
@itzme_aj124 Жыл бұрын
4:58
@lalitharanganlalitharangan7583 Жыл бұрын
துணிச்சல் ஆன சகோதரர் சங்கர் சார் பேச்சு அருமை வாழ்த்துக்கள்👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌👌👌👌👌🙏🙏🙏🙏
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉
@kalaismart9516 Жыл бұрын
நடிகர் சித்தார்த், சூர்யா,jothika, மது போராளி நந்தினி, G.v. prakash,கோவலன் லா எங்காடா திமுக ஆட்சி ல 😂
@sureshkumar-cc1jq Жыл бұрын
I am also searching them bro, including are rahman
@sathyadev6237 Жыл бұрын
They are in coma stage
@kalaismart9516 Жыл бұрын
@@sureshkumar-cc1jq Thirumurugan Ganthi இன்னும் நெறைய இருக்காங்க , kanimozhi yum கூட 😮
@vjeeva123 Жыл бұрын
சேப்பாக்கம் சேகுவேராவை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று மூடிட்டு இருக்காங்க 😅
@eashwarkumar2759 Жыл бұрын
நந்தினியும் அவர் கணவரும் இப்போ கூட பதாகை ஏந்தி போராடி கொண்டு தான் இருக்கிறார்கள்.... மற்றவர்கள் நீங்கள் சொல்வது போல காணாமல் தான் போய் விட்டார்கள்...
@madeswaranarumugam7676 Жыл бұрын
ஒற்றை ஆளாய் உளவுத்துறையாய் சவுக்கும். தன்னந்தனியாய் பத்திரிக்கை துறையாய் ஃபெலிக்ஸும். சிறப்பு.
@mohannivi2600 Жыл бұрын
தமிழகத்தின் தைரியமான மனிதர் அருமையான வெளிப்படையான உரையாடல்
@chandramouliswaminathan7503 Жыл бұрын
I am so scared of Sankar's safety🤔
@kadhambampookkal337 Жыл бұрын
He is DMK.His words are from DMK.Why scared of?
@rajnafarian7636 Жыл бұрын
@@kadhambampookkal337. What do you mean ?
@political_highlights Жыл бұрын
@@rajnafarian7636 one true fact is he can normalize a few things which will help DMK hidden
@softgrowl Жыл бұрын
@@rajnafarian7636kothadimai kadarals
@rajnafarian7636 Жыл бұрын
@@softgrowl naan ah ?
@thirumalai3913 Жыл бұрын
பின்னால் தண்ணீர் குடிக்கும் அண்ணாவின் சார்பாகவும் குறுக்கும் நெடுக்குமாக சுற்றி வரும் அக்காக்களின் சார்பாகவும் விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@novelandme6427 Жыл бұрын
🤣
@legendaryin7909 Жыл бұрын
தத்தினு சொன்னதின் அர்த்தம் இப்பதான் புரியுது...
@b.govindarajanb.govindaraj3963 Жыл бұрын
சவுக்கு சங்கா் & பெலிக்ஸ் ஆகியோரின் அரசியல் உரையாடல் கள் வழக்கத்தை போலவே விறுவிறுப்பாக இருந்தது. இதன்மூலம் பல்வேறு உண்மை விபரங்களை அறிய முடிந்தது ✌✌✌👍👍👍
@jpruban Жыл бұрын
Frequent power cut in DMK period. I never faced these issue in ADMK period
@manojkalaiselvam5460 Жыл бұрын
சவுக்கு சங்கர் always 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SathieshRao Жыл бұрын
யோவ் சவுக்கு, அதிகாரமிக்க கொடிய கெட்டவன்களுக்கெல்லாம் தைரியமாக சங்கூதும் வல்லவனுக்கு வல்லவன் ஐயா நீ👌👌👌👏👏👏👏👏வாழ்க நின் சேவை நீடூழி👍
@Maalaimathi Жыл бұрын
02:34 Exactly Man💥💯😅.
@ugravanitv Жыл бұрын
தோழரே, தொடரட்டும் தங்களின் மக்கள் பணி,,,
@Abeehamohamed Жыл бұрын
Next vidio Pazhaya vidio madhiri savukku ku pinnadi andha black background vara maari podunga Felix sir. Andha background avarukku nalla set aiduchi. Vidio pakradhukkum innum intrest ha irukku.
@guruprasath8610 Жыл бұрын
சவுக்கு மிகவும் தைரியமான ஆளு எப்படி பா எள்ளர்தையும் எதிற்கிராய்.....
@krishnans7787 Жыл бұрын
Kaasu da ambi.
@ManojManoj-qq1fr Жыл бұрын
@@krishnans7787 oombu da ambi
@guruprasath8610 Жыл бұрын
@@krishnans7787 crctu dhaa
@krishnans7787 Жыл бұрын
@@Joker-cv3kfpoda sangi.
@videofever997 Жыл бұрын
@@krishnans7787 poda poolu
@balajik7850 Жыл бұрын
Interview starts at 5:00
@dineshprabhu6877 Жыл бұрын
😊
@Saravanan-pn3fq Жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன்
@meenasivam4883 Жыл бұрын
எடுத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சவுக்கு சார்
@துறையூர் Жыл бұрын
ஊடக உலகின் உச்ச நட்சத்திரம்... சமூகப் போராளி அண்ணன் திரு. சவுக்கார் அவர்கள்... சற்று உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்... பேசும் போது அடிக்கடி இருமல் வருகிறது... அலட்சியம் கூடாது! தங்களின் சமூக சேவை தமிழ் கூறும் நல் உலகிற்கு நீண்ட காலம் தேவை!!!
@manoajsubramaniam8241 Жыл бұрын
Sir kindly investigate breakfast scheme. DMK peoples are taking the tender from us . They have misused their power by seeing the tender values from us and stealing. Kindly investigate and take proper actions sir . Main culprit is KN Nehru
@abdurrules Жыл бұрын
You should approach Redpix or Shankar directly.
@manoajsubramaniam8241 Жыл бұрын
@@abdurrules Don't know how to approach directly
@duplicateshots8349 Жыл бұрын
என்ன felix சார்.... Daily சங்கர் சாரோட பேட்டியா?!! ஒரே மஜா தான் ! 😆
@stardigitalmedia4867 Жыл бұрын
செந்தில் பாலாஜி என்ற தீய சக்தி தோலுரிக்கப் படவேண்டியவர் தான்... அருமையான காணொளி.... சூப்பரோ சூப்பர்...சவுக்கு சங்ர் சார்... மன திருப்தி அடைந்தேன்....
@LeOJD-oo7it Жыл бұрын
சவுக்கு ஃபெலிக்ஸ் பெஸ்ட்😅
@VinothKumar-hz8mv Жыл бұрын
அண்ணனின் சிரிப்புக்கு நான் என்றுமே அடிமை ❤
@arunprakashos4572 Жыл бұрын
No one would have imagined that time that the clerk will revolt and retaliate like this 🔥
@abdurrules Жыл бұрын
More than half the info Shankar talks are just simply fictional. Just claims it to be from sources, without any credibility to it. Just quoting one example as a food for thought. Do you think it's rocket science for the CM to get the intelligence figure out who leaks info to Shankar. It's literally a one day job to find out who leaks info from CM's circle. Conversely it just evidently means that while Shankar does bring out many facts, he just adds his own fiction just to make a point or at times just to make a conversation interesting.
@arunprakashos4572 Жыл бұрын
@@abdurrules I agree that Shankar's points are not 100% credible and we should take it with a grain of salt. There must be some truth in his points and that may be stopping the CM from taking direct action on him. The conversation with Felix is spruced up rather than plain facts to entertain the audience!!!
@RickSanchez-um4ku Жыл бұрын
@@abdurrules katharu 😂
@suriyakumar6948 Жыл бұрын
Operation Senthil Balaji by Savukku 👌👌🤣🤣
@elancheran7447 Жыл бұрын
அமாவாசை ஆட்டம் முடிய போகிறது.🔥
@subramaniamsrivatsa2719 Жыл бұрын
Shankar should sit on other side on traffic background .. thats best position 😊
@Padthulakku Жыл бұрын
மெத்தனாலா இருந்தா என்ன? எத்தனாலா இருந்தா என்ன? நான் மெத்தனமாதான் இருப்பேன். 😆😅😂
@JEYAKUMAR-crp Жыл бұрын
ஆஹா, *இது தில்லு*
@vinothkalyan8028 Жыл бұрын
Oru chinna suggestion palaya maari left hand side camera angle eh use panunga adhuve nalla irukum
@SriDevi-mw3pl Жыл бұрын
Take care anna god bless you Anna
@rpaulraj1250 Жыл бұрын
சவுத் சங்கர் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் பிரகாஷ் ராஜ் படங்களில் வரும் வசனத்தைப் போல் அழகாக பேசுகிறீர்கள் மக்கள் விரும்பி ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தொடர்ந்து மக்களுக்காக அரசியல் நிலவரங்களை அள்ளித் தெளித்துக் கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள் மக்களுக்காக வாழ்வது என்றால் அது சவுக்கு சங்கர் மட்டும்தான் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் உங்களுடைய எதார்த்தம் தில் உங்களுக்கு பாதுகாப்பை கட்டாயம் கொடுக்கும்
@sahulasraf7539 Жыл бұрын
கட்சிக்கு கல்லா கட்டுவது அவரு எப்படி சார் கட்சி விட்டு நீக்கு வாங்க
@MrSrinirocks Жыл бұрын
aatchike aapu vacha vitruvangla
@doctorranjith Жыл бұрын
Savukku Shankar is undoubtedly an asset to our democracy especially in TN I feel he should be given a Gold Medal for responsible & responsive Investigative Journalism Thank you Savukku ji for all the wonderful work you are doing I am a diehard fan & admirer of yours Please keep up your good work in the service of Bharatham 👌👌👌👌👍👍👍👏👏👏👏
@abdurrules Жыл бұрын
More than half the info he talks are fictional. Just claims it to be from sources, without any credibility to it. Just quoting one example as a food for thought. Do you think it's rocket science for the CM to get the intelligence figure out who leaks info to Shankar. It's literally a one day job to find out who leaks info from CM's circle. Conversely it just evidently means that while Shankar does bring out many facts, he just adds his own fiction just to make a point or at times just to make a conversation interesting.
@softgrowl Жыл бұрын
@@abdurrulesahaan. Shows the incompetence. Kothadimai logic is to be ignored
@abdurrules Жыл бұрын
@@softgrowl unable to get the head or tail of what you meant Could you be more elaborate.
@senthilkumarn3335 Жыл бұрын
கூடா நப்பு கேடா முடியும் என்றார் கருணாநிதி செந்தில் பாலாஜி உறவு ஸ்டாலினுக்கு கேடா முடியுமா? எதிர் கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது செந்தில் பாலாஜி பற்றி மேடைக்கு மேடை பேசியது நினைவு படுத்துகிறது.
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋👋👋
@saraswathia4483 Жыл бұрын
Shankar you are so intelligent man Beautiful analysis
@abdurrules Жыл бұрын
More than half the info Shankar talks are just simply fictional. Just claims it to be from sources, without any credibility to it. Just quoting one example as a food for thought. Do you think it's rocket science for the CM to get the intelligence figure out who leaks info to Shankar. It's literally a one day job to find out who leaks info from CM's circle. Conversely it just evidently means that while Shankar does bring out many facts, he just adds his own fiction just to make a point or at times just to make a conversation interesting.
@RickSanchez-um4ku Жыл бұрын
@@abdurrules dei ithe than vera comment la sonna. Copy paste ah😂
@msvenkatachalam9063 Жыл бұрын
Some thing excellent.Really it's superb M S V Bangalore
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up 👏
@GanesanC-b8d Жыл бұрын
தங்கத் தலைவன் சங்கர் சார் பெலிக்ஸ் சார் கூட்டணி இந்தியாவுகே நல் வழி காட்டடி அதிலும் தங்கத் தலைவன் சங்கர் சார் தமிழ் நாட்டின் அறிவுக் கண்.
@sandeepmourians8972 Жыл бұрын
I felt the Real heroism..
@arangulavanramasamy8361 Жыл бұрын
உண்மைக்கும் நேர்மைக்கும் போராடும் அன்பு அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்
@jagannadhasarmavarnajosyula Жыл бұрын
Hatsoff Phelix and SK ... 🫡
@kadhambampookkal337 Жыл бұрын
For what? Felix told totally tunnel from Chennai to Salem six lanes road?
@sathishdurga Жыл бұрын
❤❤❤super thala
@veejay74 Жыл бұрын
senthil balaji sacking is not enopugh..he should be convicted and get life sentence
Redpix please avoid persons in background of savukku.
@soundarshanthi Жыл бұрын
Please interchange your places.
@susu-casual Жыл бұрын
10 ரூ பாலாஜி வீட்டுக்கு போனாலும் இந்த அரசு தேறாது 😂😂😂😂😂😂😂😂
@kalaismart9516 Жыл бұрын
ஸ்டாலின் தா வராறு விடியல் தர போறாரு 😂......திமுக 🔥🔥🔥😁
@yuriinai2011 Жыл бұрын
அண்ணா உங்கள் பாதுகாப்பு மிக மிக முக்கியம் யாரையும் நம்பாதீர்கள் உங்கள் சேவை எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நிச்சயம் தேவை உங்கள் பாதுகாப்பும் மிக மிக முக்கியமாக இருந்து கொள்ளுங்கள் அண்ணா உங்கள் மேல் அக்கறையில் இருக்கும் உங்கள் உண்மையான அன்புத்தம்பி எல்லாப்பக்கமும் உங்களுக்கு பகை சுமந்து கொண்டிருக்கிறது உங்களை தயவுசெய்து தற்காத்துக் கொள்ளுங்கள் சூதானமாக இருந்து கொள்ளுங்கள் அண்ணா நீங்கள் தமிழகத்திற்கு வேண்டும்
@pannaipet5761 Жыл бұрын
எனக்கு சத்தியமாக அரசியல் தெரியாது, ஆனால் எனக்கு சவுக்கு சங்கரை தெரியும். என்னைப்போலவே நிறைய பேர் இருக்கிறார்கள். நன்றி சவுக்கு.
@SamSam-dv1wo Жыл бұрын
Super 👌👌👌
@MK-xf5gy Жыл бұрын
Super சவுக்கு ! Very nice presentation ! நல்லா ஏற்ற இறக்கமாக ,உச்ச ஸ்தாயியில் ,stretegy / haunting // அது இது என்று அசத்தி விட்டீர்கள் !! Stretegise பண்ணியிருக்கனும் ///guide பண்ண ஒரு புத்தி சாலி அதிகாரி கூட ///கூட இல்லை என்று நல்ல involved presentation ///குத்திக் காண்பித்தவுடன் நிறுத்திக். கொள்வதே நலம். Tips கொடுக்க வேண்டாம்.
@thomasbalraj602 Жыл бұрын
I wish SSHANKAR should act in movies . He has a very good natural emotions and actions... Good Luck 👍 you will One day
@seshafarmspalmarosa1267 Жыл бұрын
Sankar anna tagaval depo... Enjoyed the show.... Thanks for sharing....
@nathansmedia Жыл бұрын
video starts from 04:58
@narayanankrishnan6410 Жыл бұрын
Total government must go out
@ganeshKumar-xe9ej Жыл бұрын
👌சிறப்பு
@rajagurusankar8606 Жыл бұрын
Super anna 🎉🎉🎉🎉
@NM-fc8vu Жыл бұрын
Shankar is right! Making 300 miles tunnel is insane! No government will do this. Even in US, they make tunnels only in mountain areas.
@balamurugank7039 Жыл бұрын
It is not a tunnel but it is access controlled. I think both the persons got it mixed up.
@itsmevengatesh7042 Жыл бұрын
Ever heard of kasmhir tunnels and kerala tunnels and tunnel being build in northeast states.. Yes of course it is not happening in chennai salem 8 lane road...but do u think only US is capable to built it in this whole world
@NM-fc8vu Жыл бұрын
@@itsmevengatesh7042 I don't think that you have understood my point. All I am saying is making 300 miles of tunnels is a himalayan task. No country, including US, has executed such a big project.
@austinnova1547 Жыл бұрын
4:49 Vanakam
@narayananraja8274 Жыл бұрын
மக்கள் பணத்தை இப்படியா கோடி கோடியா கொள்ளை அடிப்பாங்க இதற்கு முடிவு எப்ப தான் வரும் 😅😮😢
@mathiazhagan-li9hc Жыл бұрын
Very nice Bold person Congratulations vazhaka valamudan
@alagirisamybalusamy4889 Жыл бұрын
துணிந்தவனுக்கு துக்கமில்லை. வாழ்வது ஒருமுறை. துணிந்து செயல்படுங்கள். கடவுள் உங்கள் பக்கம். துணிவே துணை.
@gypsy3764 Жыл бұрын
சங்கர் அண்ணா முதல்வரை சந்திக்க ஒரு மணி நேரம் அனுமதி கேட்டு அவரை சந்தித்து உங்கள் அறிவுரையை கூருங்கள்
@saravana4321 Жыл бұрын
Best political strategiest in India right now
@singaravelanr7016 Жыл бұрын
SAVUKKU SANKAR BRO SPEAKS ONLY TRUTH
@vlptsiva2331 Жыл бұрын
Thanks for your both team sharing many msg worst government. Tamil Nadu Vidiyal mixed of model company government administration complete advidisment , photo, videos, digital banner only.
@flavourkid Жыл бұрын
மான்புமிகு அமைச்சர் மாறுவேசத்தில் பச்சைகடைக்கு சென்று மதுவை வவாங்கினால் உண்மை வெளிவரும்.
@Atman_Life Жыл бұрын
Shanker Anna..... u r respectful person ..... common man how bold to stand against ruling government 👏
@ravisankarvenkataraman6640 Жыл бұрын
Shankar with Felix thaan BEST COMBO for concurrent political analysis than madhesh combo. Keep it up boss 👏
@s.rajasekaransrs6711 Жыл бұрын
ஸ்டாலினை சுற்றி இருந்து பணம் பாத்து கிட்டு இருந்த குடும்ப நபர்கள்... அவரை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.
@omarazouagh9720 Жыл бұрын
Anna take care...we all care abiut your safety only...be safe and secure Anna❤
@asalvijay9597 Жыл бұрын
Savukku + Felix + Redpix combo = 🔥
@sankarank9946 Жыл бұрын
சவுக்கு கருணாநிதி குடும்பத்துக்கு விளக்கு வைக்கமா போக மாட்ட எனக்கு தெரிந்து விட்டது கரூர் போய் வந்த அனைத்தும் கருர் காரன் சொத்து ஜாதகம் உங்கள் உள்ளங்கையில் இருக்கு இன்று வாழ்த்துக்கள் நடத்துங்க உங்க சாட்டை எவரிடம் ஒங்க போது பார்ப்போம்