Pr. R. Reegan Gomez || அக்கினி மதிலாக || AKKINI MATHILAGA || Official Video

  Рет қаралды 84,425

Reegan Gomez

Reegan Gomez

Күн бұрын

Пікірлер: 147
@chandraganeh472
@chandraganeh472 Жыл бұрын
Sothiram brother proplem nerungum pothu intha song padi hu than enai thetri kolvean nanari brother karthariku sothiram
@Ani81173
@Ani81173 Жыл бұрын
Amen.. Yenaku yethiraha.. Vuruvagum ayuthangal.. Ondrum vaikaathu.. Yendrum vaikaathu.. Yendrum merkollathu
@saravanankannan8064
@saravanankannan8064 Жыл бұрын
Praise the lord amen appa
@thankri7
@thankri7 Жыл бұрын
Jesus Thanks....
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 Жыл бұрын
Kartharuku sthothiram undauvadhaga amen
@BlessyEsther.
@BlessyEsther. Жыл бұрын
Ennodu udanpadikai seithavar en sarvil endrendrum nindriduvar.... Amen Glory to God
@desingurajan737
@desingurajan737 Жыл бұрын
Hi u all good song
@JesusJames-h7c
@JesusJames-h7c Жыл бұрын
Praise the lord hallelujah ❤❤❤ Jesus bless you ❤❤ father ❤
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார் அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார் எனக்கு எதிராக எனக்கு எதிராக உருவாகும் ஆயுதங்கள் ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது என்னை மேற்கொள்ளாது-2 1.மலைகள் மறைந்து போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்-2 என்னோடு உடன்படிக்கை செய்தவர் என் சார்பில் என்றென்றும் நின்றிடுவார்-2-எனக்கு 2.வாதைகள் என்னை அணுகாது பொல்லாப்பு என்னை நெருங்காது-2 உன்னதமானவர் மறைவினிலே உயர்ந்த அடைக்கலம் கண்டடைந்தேன்-2-எனக்கு 3.தப்புவித்தார் இந்த நாள்வரை தப்புவிப்பார் இறுதி நாள்வரை-2 தம்மையே நம்பிடும் தாசர்களை தாங்கிடுவார் என்றும் காத்திடுவார்-2-எனக்கு 4.எதிரியின் தந்திர சூழ்ச்சியோ சத்துருவின் சகல வல்லமையோ-2 உலகிலே இருக்கும் சாத்தானிலும் எனக்குள் இருப்பவர் பெரியவரே-2-எனக்கு
@joshuabala105
@joshuabala105 Жыл бұрын
Scale
@reegangomezr
@reegangomezr Жыл бұрын
​@@joshuabala105 G major
@Club7King
@Club7King Жыл бұрын
Amen, Praise The Lord ❤️🙏
@sahayaselvaraj785
@sahayaselvaraj785 Жыл бұрын
இயேசு கிறிஸ்து மகிழ்ச்சியானர்
@solomon9316
@solomon9316 Жыл бұрын
Amen,Glory to God
@lightoftheworduk
@lightoftheworduk Жыл бұрын
Praise God Amen 🙏
@gkington4284
@gkington4284 Жыл бұрын
கர்த்தர் நல்லவர்
@annamarysrangarajan7239
@annamarysrangarajan7239 26 күн бұрын
Super song bro❤
@Loveofgodalways
@Loveofgodalways Жыл бұрын
New year song 2023🎉🎊🎉🎊🤗
@lakshmin7800
@lakshmin7800 Жыл бұрын
Glory to God.Supper.unga paadazlgalei ellamezludi veithu paaduvom.
@SellasamyRangarajan
@SellasamyRangarajan 27 күн бұрын
Super bro
@madheshrg1538
@madheshrg1538 Жыл бұрын
Amen Amen Amen Amen
@aroulmariechabier1451
@aroulmariechabier1451 Жыл бұрын
ஆமேன் ஆமேன் அல்லேலூயா🙏
@janenishithaofficial1851
@janenishithaofficial1851 Жыл бұрын
Praise the lord nice song reegan Gomez pastor may God bless you. Do more things to jesus prasanthai ovru nalum urunrukirean pastor. Naan hospital la poi scan edukum pothu yesu enaku oru paddal thanthar akkinyil nadanthu vanthoum song than. Eppo enaku lungs la mild cholesterol erukunu vanuthu pastor so please pray pannunga pastor. Enaku january oru aruputham nadakanum. So please pray pannunga pastor.please reply pannunga.
@warriorwilliam1
@warriorwilliam1 Жыл бұрын
என்னோடு உடன்படிக்கை செய்தவர் என் சார்பில் நின்றிடுவார் ...
@cjarun3480
@cjarun3480 Жыл бұрын
Praise the Lord.
@arunkumar-iz2gt
@arunkumar-iz2gt Жыл бұрын
Amen....Thank you JESUS Lord of faithful and promise Keeper GOD
@mariajenithaalwin4503
@mariajenithaalwin4503 Жыл бұрын
God blessyou brothar Thanks.God thank you jesus 🙏💫🙏
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 Жыл бұрын
ஆமென். ஆமென். அல்லேலூயா. கர்த்தர் இயேசுவின் ஒப்பற்ற நாமத்தில் பிதாவே. ஆமென். யெகோவா ஷாலோம். சமாதானம். நன்றி கர்த்தாவே உங்களுக்கு நன்றி அப்பா.ஆமென். அல்லேலூயா.
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj Жыл бұрын
அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார் அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார் எனக்கு எதிராக எனக்கு எதிராக -2 உருவாகும் ஆயுதங்கள் - 2 ஒன்றும் வாய்க்காது - 2 என்றும் வாய்க்காது - 2 என்னை மேற்கொள்ளாது - 2 அக்கினி மதிலாக என்னை சுழ்ந்து நிற்பார் அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார் 1) மலைகள் மறைந்து போனாலும் - 2 பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் - 2 என்னோடு உடன்படிக்கை செய்தவர் - 2 என் சார்பில் என்றென்றும் நின்றிடுவார் - 2 எனக்கு எதிராக எனக்குஎதிராக - 2 உருவாகும் ஆயுதங்கள் - 2 ஒன்றும் வாய்க்காது - 2 என்றும் வாய்க்காது - 2 என்னை மேற்கொள்ளாது - 2 அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார் அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார் 2 ) வாதைகள் என்னை அணுகாது - 2 பொல்லாப்பு என்னை நெருங்காது - 2 உன்னதமானவர் மறைவினிலே - 2 உயர்ந்த அடைக்கலம் கண்டடைந்தேன் - 2 எனக்கு எதிராக எனக்கு எதிராக - 2 உருவாகும் ஆயுதங்கள் - 2 ஒன்றும் வாய்க்காது - 2 என்றும் வாய்க்காது - 2 என்னை மேற்கொள்ளாது - 2 அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார் அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார் 3) தப்புவித்தார் இந்த நாள்வரை - 2 தப்புவிப்பார் இறுதி நாள்வரை - 2 தம்மையே நம்பிடும் தாசர்களை - 2 தாங்கிடுவார் என்றும் காத்திடுவார் - 2 எனக்கு எதிராக எனக்கு எதிராக - 2 உருவாகும் ஆயுதங்கள் - 2 ஒன்றும் வாய்க்காது - 2 என்றும் வாய்க்காது - 2 என்னை மேற்கொள்ளாது - 2 அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார் அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார்
@joshuabala105
@joshuabala105 Жыл бұрын
Scale?
@pas.mahimainesan9009
@pas.mahimainesan9009 Жыл бұрын
NT
@parashakthiparashakthi3261
@parashakthiparashakthi3261 Жыл бұрын
Nice song
@mdevaraj2810
@mdevaraj2810 Жыл бұрын
🙏🙏🙏🙏
@sambecky1962
@sambecky1962 Жыл бұрын
பாடல் வரிகள் அருமை. தந்தையவர்கள் பானியில் உள்ளது. அருமை!
@joshuabala105
@joshuabala105 Жыл бұрын
Excellent song ayya karthar Ungalaiuum ungal oozhiyathaiyum aasirvathipparaga
@helenrani3385
@helenrani3385 Жыл бұрын
எனக்கு எதிராக எனக்கு எதிராக உருவாகும் ஆயுதங்கள் ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது என்னை மேற்கொள்ளாது
@ganeshpg2533
@ganeshpg2533 Жыл бұрын
God presence irruku thankyou Jesus Christ
@anitha2525
@anitha2525 Жыл бұрын
Glory to GOD
@RajaRaja-fe1gx
@RajaRaja-fe1gx Жыл бұрын
கிருபை நிறைந்த பாடல் மணிமுத்தாறு
@jeyanthivijila8861
@jeyanthivijila8861 Жыл бұрын
Amen.
@merlindhas7131
@merlindhas7131 Жыл бұрын
AMEN
@rebeccabala8659
@rebeccabala8659 Жыл бұрын
Amen Praise God Amen
@kalaiselvi7947
@kalaiselvi7947 Жыл бұрын
Amen.....GLORY TO GOD ALONE
@shalomagchurchanaiyur2886
@shalomagchurchanaiyur2886 Жыл бұрын
Amen Jesus
@peterregis3899
@peterregis3899 Жыл бұрын
Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉
@edwinthomas112
@edwinthomas112 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கிறது கொஞ்சம் வித்தியாசமாக கூட இருக்கிறது
@mohandoss1383
@mohandoss1383 Жыл бұрын
Wonderful Song ❤ Thank you Jesus
@immanuelpaul6097
@immanuelpaul6097 Жыл бұрын
Great to hear this song pastor 🙏🙏❤️
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 Жыл бұрын
என்னோடு உடன்படிக்கை செய்தவர் என்றும் நிறைவேற்றுவார்..! ஆமென் அல்லேலூயா..!
@aswinivikram9746
@aswinivikram9746 Жыл бұрын
Amen.. 🙏🏻Nice song...💐💐
@samuvelmca7876
@samuvelmca7876 Жыл бұрын
Amen glory to Jesus
@antonyfranco7790
@antonyfranco7790 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@backialeelajc4971
@backialeelajc4971 Жыл бұрын
Amen Amen Amen 🙏God Bless your Ministries 🙏Praise the Lord 🙏God's protection &so comforting song🤲🤲🤲Psalms91📖Amen🙏
@samuel-mj8ov
@samuel-mj8ov Жыл бұрын
Both of guitars outstanding playing super 💖💖💖
@mohanselvaraj3762
@mohanselvaraj3762 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா🙏💕
@augustinejeyaraj6112
@augustinejeyaraj6112 Жыл бұрын
Amen Praise God
@jamesvasanth9567
@jamesvasanth9567 Жыл бұрын
Amen Jesus அக்கினி மதிலாக நீங்க கூட இருக்கீங்க நன்றி இயேசப்பா
@selvinsingh4288
@selvinsingh4288 Жыл бұрын
Superb song God bless you bro By Christian songs network team (Face book page)
@easton4216
@easton4216 Жыл бұрын
Glory to God amen 🙏❤️
@ravis4736
@ravis4736 Жыл бұрын
Praise The Lord Brother Miga Arumaiyaana varigal
@karthickpeter25
@karthickpeter25 Жыл бұрын
Very nice song pastor... Nice Lyrics.
@rajivr526
@rajivr526 Жыл бұрын
💖 கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக...
@theshoutoftheking
@theshoutoftheking Жыл бұрын
அக்கினி மதிலாக சூழ்ந்து நின்று என்னைக் காக்கும் தேவன் இருக்கிறார்.. உன்னதமானவர் நிழல் தனிலே உயர்ந்த அடைக்கலம் கண்டிடுவேன்.. நம்பிக்கை ஊட்டும் ஆராதனை பாடல்...
@devarajs4113
@devarajs4113 Жыл бұрын
அவர் எப்பொழுதும் நம்மை காக்கிறவராகவே இருக்கிறார் அதற்காக அவருக்கு ஸ்தோத்திரம்
@elwinsolomonprayforindia4836
@elwinsolomonprayforindia4836 Жыл бұрын
Prophetical song for 2023…Great blessings dear pastor…Vijay Annan did awesome in pads and strings..Above all Mix and mastering is the best as usual pastor….
@reegangomezr
@reegangomezr Жыл бұрын
Thank you so much..
@edwinsmission.634
@edwinsmission.634 Жыл бұрын
Amen Praise God. Wonderful
@muruganjoshua2000
@muruganjoshua2000 Жыл бұрын
Praise the 🔥JESUSCHRIST🔥
@rebeccabala8659
@rebeccabala8659 Жыл бұрын
Congratulations. Wonderful song. God bless you abundantly Pastor IYAAA.
@kalaiarasan1649
@kalaiarasan1649 Жыл бұрын
Amen praise the lord pastor 🙏🏻👍🏻
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 Жыл бұрын
Yes Lord my father Halleluja ✝️ 🛐 🤲👏🌺💐⚘️🙏
@joeleenithanirmalkumar9019
@joeleenithanirmalkumar9019 Жыл бұрын
I'm blessed and strengthened brother, thank you holyspirit.
@rekhasagyam8514
@rekhasagyam8514 Жыл бұрын
Amen🙏🏻❤
@rajivr526
@rajivr526 Жыл бұрын
சகோதரர் அவர்களின் பாட்டு,கேட்க ரொம்ப ஸ்வீட்டு🎊🎊🎊
@asaithambistephen3926
@asaithambistephen3926 Жыл бұрын
Amen praise god
@johngersom189
@johngersom189 Жыл бұрын
Amen.Praise the Lord! If God is for us who can be against us. Thank u Pastor for this Promise Song.
@truelightministriesjayanan9058
@truelightministriesjayanan9058 Жыл бұрын
Amen Amen Thank you Jesus for your loving and blessings 🙏🙏🙏
@josephjoseph2100
@josephjoseph2100 Жыл бұрын
Amen aleluya appa 🙏🙏
@soundarajangangadharan994
@soundarajangangadharan994 Жыл бұрын
Thank you Pastor Jaya🎉🎉🎉🎉🎉
@bro.danielmanij7664
@bro.danielmanij7664 Жыл бұрын
Amen Hallelujah wonderful Song Dear Brother God bless you
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty Жыл бұрын
AKKINI MATHILAHA ENNAI SULINDIVAR ✝️✝️I LOVE THIS WORDS AND SONG THANK YOU JESUS ✝️✝️❤️🙏
@limenithalloyd3803
@limenithalloyd3803 Жыл бұрын
ஆமென் அப்பா அக்கினி மதிலாக சுழ்ந்துள்ளீர்...May the Lord bless you pastor 🙏
@biblelessons2283
@biblelessons2283 Жыл бұрын
Amen🙏
@johnjahaziel
@johnjahaziel Жыл бұрын
Beautiful song 🎵... Awesome work ❤️‍🔥... Music is on fire 🔥❤️
@சைமன்திருத்தணி-ப5ட
@சைமன்திருத்தணி-ப5ட Жыл бұрын
அருமை பாடல். வார்த்தைகள் கர்த்தர் பேசுவது போலவே ஆறுதல். மன அமைதி தேவன் இந்த பாடல் மூலம் ரீகன் அப்பா வையும் கேட்ட எங்களையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக எல்லா மகிமை என் கர்த்தர்கு ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️அல்லலுயா
@johnjebaraj5565
@johnjebaraj5565 Жыл бұрын
Glory to God. Amen
@madhushekar2022
@madhushekar2022 Жыл бұрын
Bro heart touching song praise the Lord Jesus🙏🙏🙏
@powerofyouthministry8677
@powerofyouthministry8677 Жыл бұрын
Hallelujah praise God ❤️💯🔥
@rabhiministries5886
@rabhiministries5886 Жыл бұрын
"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்; "இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் தைரியத்தையும் சந்தோஷத்தையும் தருகிறதாக இருக்கிறது ;இது போன்ற பாடல்கள் இன்னும் அதிகம் வெளிவர வாழ்த்துகிறேன்; அன்புடன் சுவிசேஷகர் சத்யராஜ்
@jollyregilin3335
@jollyregilin3335 Жыл бұрын
Wow! Super song pastor!
@emmanuelsanthosh7508
@emmanuelsanthosh7508 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை 🤲🏾❤️
@jesuswithusministry4038
@jesuswithusministry4038 Жыл бұрын
அற்புதமான பாடல் வசனம் நிறைந்த பாடல்
@a.alexprabu1035
@a.alexprabu1035 Жыл бұрын
Super
@mohanrofficial313
@mohanrofficial313 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக 🎉💐 Santosh & Dani 👍👍👍
@paulhenryofficial6203
@paulhenryofficial6203 Жыл бұрын
Tq Pas for the wonderful song ... So true.... Christ is everything for us
@thangamanandraj4327
@thangamanandraj4327 2 жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் அவர் மேல் நம்பிக்கை இருக்கிற மனுஷன் பாக்கியவான்
@shalemerastus
@shalemerastus Жыл бұрын
Glory to God 🙏 wonderful song... @suvi amazing playing Thambi 💞 God bless you ❤️ and team
@heavenlybirds5090
@heavenlybirds5090 Жыл бұрын
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉🎉🎉
@nickydani2053
@nickydani2053 Жыл бұрын
கர்த்தருடைய வார்த்தை....... சத்தியமாக உள்ளது ....... வாழ்த்துக்கள்
@rasojebajinirasojebajini989
@rasojebajinirasojebajini989 2 жыл бұрын
W8ing..........🥰
@banujaya3396
@banujaya3396 Жыл бұрын
Amen
@eliyachristopher9163
@eliyachristopher9163 Жыл бұрын
Awesome.. Praise the Lord!
@rajaar1644
@rajaar1644 Жыл бұрын
Praise the lord!!!!!
@immanueljohn9638
@immanueljohn9638 Жыл бұрын
Nice song... GOD bless you Pastor
@dineshkdaniofficial
@dineshkdaniofficial Жыл бұрын
Amen 🙏 🎉😂❤
@GoYeMissionsMedia
@GoYeMissionsMedia Жыл бұрын
Thanks for the wonderful opportunity to do MUSIC for this song. Let this song be a blessing to MILLIONS. God bless you Pastor.
@reegangomezr
@reegangomezr Жыл бұрын
Thank you so much Dear Pastor.
@joshuabala105
@joshuabala105 Жыл бұрын
@@reegangomezr ayya scale? Pls
@reegangomezr
@reegangomezr Жыл бұрын
@@joshuabala105 G..
@karthivincent915
@karthivincent915 2 жыл бұрын
Glory Glory to Jesus
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 20 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 14 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 19 МЛН
En indhayam Sollum | ISSAC WILLIAM | Latest Tamil christian Song
11:42
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 1,3 МЛН
En Meethu Anbu Koornthu :: Jebathotta Jeyageethangal Vol 38 :: Fr.S.J. Berchmans
8:42
Reegan Gomez Full Songs/Non Stop 1har play.
1:19:06
ETZC PONDICHERRY
Рет қаралды 27 М.
Akkini Moondathu
10:13
Jebathottam Ministries
Рет қаралды 23 М.
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН