நீங்க செல்ற மாதிரி நடந்தா நல்லா இருக்கு ம் ஐயா எனக்கு இன்னும் சாவு தான் வரல ஐயா நானும் மாறும் மாறும் என்ஐயன் ஈசன் னை நினைத்துகொண்டு உள்ளேன் சிவாய நம ஐயா
@Sbhuvibhuvan91054 күн бұрын
Enakum Unga nilamai
@Jayaprakash-ni2bw9 күн бұрын
மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான் நல்லதே நடக்கும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Mrg pannikama irundha. Nallathu😂porumai romba ipo illa
@sudhagarnoora718621 күн бұрын
நீங்க சொல்றதெல்லாம் அப்பட்டமான பொய் நான் கன்னி ராசி காரி தான் அப்படி ஒரு இது கருமமும் கிடையாது எப்படி பாக்க போனா கன்னி ராசியில் இருக்கிறவங்க எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ராசி இருக்கும் ராசி பலன் கன்னி ராசி என்றால் உலகத்தில் இலட்சக்கணக்கில் கன்னி ராசி உள்ளவங்க இருக்காங்க அவங்களுக்கு ராசியில் வைக்கணும் நட்சத்திரம் அப்படி எல்லாம் ஒன்னு இருக்கு அதெல்லாம் சேர்த்தா தான் அவங்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் கணிக்கிறது இல்லை