நீங்க ஒவ்வொருவரும் இடும் கமன்ட் எலாம் இயேசப்பாவின் சுவையை உள்ளத்தில் உணர செய்கின்றது❤❤
@ashnath_kows10 ай бұрын
Azhaithavar thalaikuniya viduvathillaye 💯
@ruthmary37639 ай бұрын
உம்ம விட்டா யாரும் இல்லை இயேசய்யா...❤😢😢 நீங்க மட்டும் இல்லனா நா எப்பவோ மரித்து போயிருப்பேன்...💯🥺 எனக்கு எல்லாமே நீங்க தான் அப்பா❤ love you jesus❤❤❤
@GunasundariM-yx1ki9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத வார்த்தைகள் இனிமையான வரிகள் உடைந்த உள்ளத்தை ஒன்றிணைக்கும் குரல் வளம் 👌👌👌👌👌👌
@onetapfreefire74892 жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடித்து இருக்கிறதோ அவர்கள் லைக் போடுங்க
@MathanMathan-n1j6 ай бұрын
Super song amen
@divesadivya89964 ай бұрын
@@MathanMathan-n1jq
@immensegrace-p9c2 ай бұрын
மிக மிக அருமையான பாடல்.
@a.vimala322025 күн бұрын
My healing songs
@arunrascal66812 жыл бұрын
Entha padal kettal en yesappa en Kuda erukkirathu mathiri erukku entha prothar yesappa aseervathikkanum
@Amala-i4c Жыл бұрын
பணம் இருந்தா மட்டும் தான் உறவுகள் அருகில் இருக்கும் ஆனால் நம்மகிட்ட ஒன்றுமே இல்லாம இருந்தாலும் நம்ம அப்பா எப்பொழுதும் நம்ம உடவே இருப்பார் ❤❤❤❤❤
@nithilapradeep3756 Жыл бұрын
ஆமேன்
@rajraj5165 Жыл бұрын
ஆமென்
@vimalraj3491 Жыл бұрын
ஆமென்
@VenkatCittybabu Жыл бұрын
Amen ❤
@mithramithra8965 Жыл бұрын
Amen
@devakumar1832 жыл бұрын
நான் ஒரு திருநங்கை முதல் முறையாக இந்த பாடலை கேட்டேன் என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது
@rajajudha2345 Жыл бұрын
Jesus Loves you
@mickyadane3432 Жыл бұрын
GOD BLESS YOU Dear, All is good, chearup, Amen.
@kavithathirumurugan5005 Жыл бұрын
1111222wwwe4yiio
@cjarun3480 Жыл бұрын
Don't worry sis. Jesus loves you.
@jacobjim8957 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பர்
@logeshlogesh73943 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அழ தா வரும் 😭நீங்க போதும் அப்பா
@sarals6708 ай бұрын
Amen
@sabitha27082 күн бұрын
I changed my entire life. Thank god
@immensegrace-p9c2 ай бұрын
இந்த அருமையிலும் அருமையான பாடலை பரிசளித்த கர்த்தருக்கு கோடான கோடி நன்றி
@DSR320142 ай бұрын
💔💔💔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nithyanethra82822 жыл бұрын
எத்தனை உறவுகள் இருந்தாலும் எத்தனை சொந்த பந்தம் இருந்தாலும் இயேசப்பா மட்டும் என்னோட வாழ்க்கையில இல்லனா நான் என்னிக்கோ மறித்துப்போய் இருப்பேன் நன்றி அப்பா 😘
@d.p.lwholesalemarket5262 жыл бұрын
Hm correct
@muthuraj59782 жыл бұрын
this is true
@thillaiyempalemnavaneethan29042 жыл бұрын
This is trut
@rajeswarim1962 жыл бұрын
unmai
@velu.B27832 жыл бұрын
That's true
@BhuvanaBhuvi-bj1tw Жыл бұрын
என்னுடைய 4 மாத குழந்தை இந்த பாடலை அழுதாலும் அழுகை நிறுத்தி விட்டு பாடலை கேட்கிறான்.மனதிற்கு ஆறுதல் தரும் பாடல் 🙏🙏🙏
@jesusyuvanchalin6264 ай бұрын
God bless you❤❤❤❤😢🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😂😂
@immensegrace-p9c2 ай бұрын
மிக மிக அருமையான பாடல்.
@samsamuel4054 Жыл бұрын
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே என் கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே Amen
@jjstopher Жыл бұрын
Really thank God for this song
@mathayus9878 Жыл бұрын
Thakur very much for your support this song
@akshathaakshu62423 жыл бұрын
Am a Hindu bro this song made me as a strong belief on Jesus..... Nice song glory to jesus
@JohnWesleyMuthuOfficial3 жыл бұрын
Praise be to God Thank you for acknowledging Bro/Sis May God bless you and may you get more closer to God
@akshathaakshu62423 жыл бұрын
Thank you bro may almigty give u to make more songs and blessins
@merlinjoyjoy45783 жыл бұрын
Thank u bro jesus always blessing u bro he never leaves u
@samwilson1373 жыл бұрын
நல்லது😘
@kumarravathi55003 жыл бұрын
jesus loves you Nanba 🙏
@ShamChandiran Жыл бұрын
Nanu entha patu padi second 🥈 praise vanguna 😊tnx God😇🫂
@Pr.S.Jebaraj Жыл бұрын
வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் இயேசு போதுமானவர். அல்லேலூயா
@nandhinie6504 жыл бұрын
அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லை . ஆமென்
@manikandanksureshkumar4923 жыл бұрын
What a womderful song about Lord our God JesusChrist Appa, Praise the Lord! Heart touching song
@kirubaa71813 жыл бұрын
Yes
@kirubaa71813 жыл бұрын
Yes
@lourdustellalourdustella443 жыл бұрын
Unmaithan.....
@queenmary7043 жыл бұрын
Amen
@kannajohnra2 жыл бұрын
🙏😭 இந்த பாடல் ஒருமுறை கேட்டால் போதாது 1000 முறை கேட்டால் தான் நிம்மதியாக இருக்கும்♥️🔴
@marinerworld6785 Жыл бұрын
Unmai than pa
@marinerworld6785 Жыл бұрын
Naan athai thaandi ketu irupen
@Dharshini270 Жыл бұрын
😢
@chithraabishek73013 жыл бұрын
இந்தப் பாடலை நான் இருபது முறை கேட்டிருக்கிறேன் எப்ப கேட்டாலும் புதுசா இருக்கு ஆண்டவர் நம்ம கூட
@moorthydigital55984 жыл бұрын
நான் உடைந்த நேரங்களில் பல முறை இந்த பாடல் கேட்டுக் கொள்கிறேன்.. ஆண்டவர் அனைத்து கொள்கிறார்
@joshmarimuthu22013 жыл бұрын
IAM iam
@priyayaswanthtiltan12163 жыл бұрын
Amen
@sivani12993 жыл бұрын
Ameen Ameen
@ambikaselvarajan50673 жыл бұрын
My favorite song
@theresjothi62533 жыл бұрын
💓💕
@zed_tc5474 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல். மிக மிக நன்றி அய்யா. உங்கள் குரலும் ரொம்பவும் நன்றாக இருக்கிறது அய்யா.
@suthakaransutha3612 жыл бұрын
Very nice songs
@ஜீசஸ்.பெஸ்ட்ஹீரோ2 жыл бұрын
Powerful song..
@prabhaboobalan16542 жыл бұрын
Yes yes... Soooo good song.. his voice also soooo good... Sooo soulful... May God bless you and use u mightily...
@vishnupriya77942 жыл бұрын
Is great Appa ILoveyou appa
@shankarsimon45482 жыл бұрын
Correct ans
@nishanisha83642 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமலே என் கண்கள் இயேசப்பாவின் அன்பை நினைத்து கலங்குகின்றது. எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் அதிகமாக விரும்பி கேட்கும் பாடல்
@ஜான்வெஸ்லி5 жыл бұрын
என்னுடைய பெயரும் ஜான் வெஸ்லி தான் அடியேனுக்கும் அநேக பாடல்களை தந்துள்ளார் அடியேனுக்கு பாடல்களைத் தந்தது போல சகோதரர் உங்களுக்கும் தேவ நாமத்தை மகிமைப்படுத்தும் படியாக அனேக பாடல்களை தருவார் என்று விசுவாசிக்கிறேன் உண்மையிலேயே அவரை விட்டாள் நமக்கு யாரும் கிடையாது
@johnwmuthu5 жыл бұрын
Amen
@peacefulllife37644 жыл бұрын
Prise the Lord
@abdulkhader35394 жыл бұрын
@@johnwmuthu hearattouch songs brother
@arulajm15534 жыл бұрын
@@johnwmuthu praise the Lord anna.arumaiyana song anna.intha song keekum poluthu ennudiya bedla kanner nirambirchu.unmaiya yesappa koda relationshipa adhikapaduthum song .Glory to jesus.innum niraiya song eluthunga.karthar nama magimaikaga.god bless you anna
@rameshnaresh44182 жыл бұрын
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
@alwinprince36512 жыл бұрын
Jesus True God
@Ckmg252 жыл бұрын
Kartharai nambunga
@Ckmg252 жыл бұрын
Madham maaranum onnumillai manam maarana podhum bro kartharuku unga irudhayam tha venum
@christiansspiritualawakeni16342 жыл бұрын
kzbin.info/www/bejne/apnHXpJqppmtkMU
@senuvasanrama3122 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் வரிகள் நிச்சயம் உங்களோடு பேசும்
@rukmanrichard2 жыл бұрын
என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துவிட்டாலும், என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா. அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே. இந்த வசனங்கள் என் வாழ்க்கையில் நிறைவேறியது நான் அதை கண்டேன்.
@nithyanethra82822 жыл бұрын
Amen
@bibinav58292 жыл бұрын
Amen Appa 💯💯😍🥰❤
@virusvirus41122 жыл бұрын
Amen . thank you Jesus appa.jesus bless you bro.entha song kekkumpothellam manasu samathanama erukku
@rajaraja3422 жыл бұрын
Amen iloveyou jess
@nithyanethra82822 жыл бұрын
Amen
@rebekahjansi64662 жыл бұрын
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளிடம் எதிர்ப்பார்ப்பதே (உண்மையான ) இருதயத்தின் ஆழத்தில் இருந்து நீங்க போதும் இயேசப்பா என்கிற வார்த்தை ... 😇
@ashokKumar-vg9mx4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இந்த பாடல் எனக்கு😂😂😂😂😂😂😂😀😀😀😀😀😀
@gokilag5604 жыл бұрын
It's true.........
@fatimafinsrka33964 жыл бұрын
super song pastor Thanks for the songs
@parthibanksales32414 жыл бұрын
Yes
@parthibanksales32414 жыл бұрын
Yes
@parthibanksales32414 жыл бұрын
Medicine to Orphan like me
@carolinjenifer28473 жыл бұрын
இந்த பாடலை நான் எத்தனை முறை கேட்டாலும் ...... என் கண்ணில் இருந்து கண்ணீர் வரும்........ உம்மை விட்ட யாரும் இல்ல அப்பா.......😭
@jesudhas25713 жыл бұрын
இயேசு மட்டுமே நம்மை நேசிக்கிறார்
@balasunthari8303 жыл бұрын
Amen
@jvja75713 жыл бұрын
Yes
@mohanraj.l90823 жыл бұрын
Yes correct sister.
@PriyankaPriyanka-vy5jz3 жыл бұрын
Feel பண்ணாதீங்க yasapppa irukkaru
@TabitalChristudas11 ай бұрын
❤❤❤ கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்❤❤ஆமென்
@rajammalselva32003 жыл бұрын
என் கோலை துளிர்க்க செய்ய உம்மால் மட்டுமே முடியும் அழைத்தவர் வெட்கப்பட விட மாட்டார் ஆமேன் 🙏🙏🙏🙏🙏
@anniejessica63354 жыл бұрын
நீங்க மட்டுமே போதும் எனக்கு இந்த பாடல் அனைவரின் வாழ்க்கையிலும் கிரியை செய்ய தேவன் உங்களை பயன்படுத்தியதற்காய் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்
@jacobsmith87054 жыл бұрын
Amen Hallelujah Praise God
@jacobsmith87054 жыл бұрын
Thanks a lot for lovely comforting song
@inbainba48763 жыл бұрын
Amen 🙏
@ashasujiasharekha86513 жыл бұрын
நீங்கள் பேதும். நீங்கள் பேதும்
@jeevavenkatesh29313 жыл бұрын
Super
@pillaroffiretabernaclecoim18924 жыл бұрын
கண்மூடி இந்த பாடலை பாடும்போது இயேசப்பாவோடு பேசுகின்ற அனுபவம் கிடைக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொண்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர் தான் ஐயா. ஆமென்.......
@kasiedapirai34313 жыл бұрын
ட்
@joeljoy94413 жыл бұрын
Super 🙏 Jesus Christ 😭😭🙏🙏
@nithilapradeep37563 жыл бұрын
Yes
@nithilapradeep37563 жыл бұрын
Amen
@patturoja39513 жыл бұрын
Praise god...
@nowshijohns38084 жыл бұрын
உலகத்தின் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அருமையான ஒரு தேற்றும் பாடல். Amen appa love you appa.
@priyakwt12223 жыл бұрын
Yes unmaiydhan god bless you
@kvasantha23253 жыл бұрын
Yes brother
@krishnapillaikishanth93103 жыл бұрын
Amen jesus god bless you jesus
@harisundarpillai73472 жыл бұрын
Yes🙏
@Thangaraj-qz3oe2 жыл бұрын
Pinnar ivar ezhuthiya pp இயேசு
@PresenceOfJesus2 жыл бұрын
நீங்க போதும் எனக்கு இன்று அதிகாலை 2:45மணிக்கு இந்த பாடலை முதல்முறையாக கேட்டேன்.மனதிற்கு மிகுந்த ஆறுதல்.நான் நேசிக்கும் நபர்கள் என்னை வெறுத்தாலும் நீர் போதும் இயேசுவே.கடைசி சரணம் உண்டாக்கிய உணர்வுகளை வார்த்தையால் சொல்ல முடியவில்லை.;சொல்ல நினைத்து வார்த்தையை தேடினேன் கிடைக்கவில்லை.Brother song very very useful song ;God bless your family and ministry.
@arulraj-zl3mo Жыл бұрын
எனக்கு இந்தபாடல் ஏசு அப்பாவோடு நடக்க ஒரு பாலமாய் இறுக்கு ஏசுஅப்பாவுக்கு நன்றீ❤😭
@mercifulmissionaryministri5114 жыл бұрын
ஆமென் அப்பா உங்களைவிட்டா இந்த உலகில் யாரும்யில்லப்பா
@usharadha13963 жыл бұрын
Yes
@johnjohn46803 жыл бұрын
என் உயிரிலும் மேலனவா் என் இயேசப்பா
@goodyquotes15182 жыл бұрын
Amen✝️🙏🏻
@shekkufelina6572 жыл бұрын
Anna song super ra irukku
@suthakaranmakenthiran10333 жыл бұрын
மனது துவண்டு எனக்கு யாரும் இல்லை என்னோடு யாரும் இல்லை என்று ஏங்கும் வேளைகல் எல்லாம் இந்த பாடலை கேட்பேன் எது இல்லாட்டியும் எனக்கு இயேசு இருக்கின்றார் என்று உணர்த்தும் பாடல் நல்ல அமைதியான குறல்வழம் சகோதரம் கர்த்தர் மென்மேழும் உங்களை ஆசீர்வதிப்பாராக
என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே. ஆமென்
@amudhaviswanathan3683 Жыл бұрын
Pp
@Selvaraj-o8x Жыл бұрын
நீங்க போதும் எனக்கு, நன்றி இயேசுவே
@thresathresa7504 Жыл бұрын
Hi
@aauyukthcowproduct13122 жыл бұрын
Super என் ஆண்டவர் இந்தப்பாடளைக் கேட்க செய்தார் ஆமென்....
@majestyofGod-i5z3 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஆண்டவருடைய அன்பை அதிகமாக உணரமுடிகிறது 🙏
@nirmalmercy50874 жыл бұрын
Brother, பாடலின் வரிகளை உணர்ந்து, feel பண்ணி, தேவா பிரசனத்தோடு பாடுவது, மனதிற்கு தேவ ஆறுதல் தந்து, காதுகளுக்கு இதமாக உள்ளது...god bless you.
@selvim60964 жыл бұрын
Arumayana song God bless you brother
@nowshijohns38084 жыл бұрын
Amen
@rameshramesh-yt2pi3 жыл бұрын
Arumai br
@kalishmuthu46333 жыл бұрын
P3
@thomasagveen82113 жыл бұрын
Super.super
@Vellankanni-d4e2 күн бұрын
Yethannai thadavi kattallum thirumba thiruma katkkum jesus varigal 😭 ungalluku evelo thanks sonnallum pothathu 😭 Thank you so much 🙏🏾🙏🏾🙏🏾
@JoshuaDeepa2 жыл бұрын
உங்களுக்கு ஆண்டவர் கொடுத்த கிருபை பெரியது இந்த பாடல் மூலம் பல ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் உண்டு
@vkjebaraj49672 жыл бұрын
அழைத்தவர் உண்மையுள்ளவர் மரணபரியந்தம் நடத்துவார்.
@jenifavinu32202 жыл бұрын
கர்த்தர் உங்களுக்கு இன்னும் நல்ல பாடல்கள் தருவாராக amen 👍👍👌👌
@sathyaliviya253811 ай бұрын
Amen appa ummai vida yarumilla daddy
@jayaprakashj96323 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது என்கண்ணில் கண்ணீர் வழிகின்றது😢😢👏👏
@ashivithaammu40943 жыл бұрын
Amen
@samathanaprabhu.cprabhu55323 жыл бұрын
Ennakkum tha ennala kannerra adakka mudiyala 😭😭😭
@mosesgaming98793 жыл бұрын
AMEN🖐✋🤚👋
@davidprabakaran28033 жыл бұрын
kzbin.info/www/bejne/h6jdk4mqrr2pd8U
@goodmother.samsam7472 жыл бұрын
Amen
@johnraj35415 жыл бұрын
ஜான்வெஸ்லி கலங்க வைத்து விட்டார். உருக்கமான பாடல் இறுக்கமான இதயத்தில் முட்டி நிற்கும் கண்ணீரை வெளியேற்றும் அல்லவா..இந்த கானத்தின் ஸ்வரம் பிடித்து பயணிக்கையில் விழிகள் ஈரத்தீவு ஒன்றினைஉருவாக்கி விடுகின்றன. எளிமை வெல்லும்.இப்பாடலே சாட்சி.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் உணவுகள் தராத பேரின்பம் ஒரு சாலையோர ஆயா சுட்டு தரும் ஆப்பத்தில் கிடைப்பது போல இந்த ஃபோல்க் மெலடி எளிதாக இதயங்களை கைப்பற்றி விடுகிறது.. ட்ரோன் ஷாட்கள் அசாதாரணமாக உள்ளன. ஒளிப்பதிவு குளுமை.வாழ்த்துகள்..குரல் சூப்பர். ம்யுசிக் மைண்ட்ஸ் நிறுவனத்தாருக்கு வாழ்த்துக்கள்.
@johnwmuthu5 жыл бұрын
நன்றி, கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக
@wilsonsheela27854 жыл бұрын
Super bor
@nithilapradeep37564 жыл бұрын
Amam anna
@divyajesus53794 жыл бұрын
Amen praise God
@dhevarajdhevaraj3404 жыл бұрын
😂😂😂😂😂😂😂👍👌👌🤗🙏🙏🙏🙏🙏
@agastinarulappan81813 жыл бұрын
நான் இயேசுவை விட்டு பின்தங்கி இருந்தேன் இந்த பாடலை கேட்ட போது மறுபடியும் இயேசுவோடு இனைக செய்தது
@nmano16233 жыл бұрын
Athu sari
@animeedit34043 жыл бұрын
AMEN because Jesus is the only true God
@animeedit34043 жыл бұрын
AMEN Alleluia Praise be to Lord Jesus
@marklifeRML3 жыл бұрын
அவருடைய பாதத்தை பிடித்துக் கொள்ளுங்கள் சகோதரா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@31.kiruthigar233 жыл бұрын
@@animeedit3404 mm .
@RuthY-u1b11 ай бұрын
Super bro very very nice
@wilmotnjanaprakasham73153 жыл бұрын
இக்பாடலில் வரிகள அத்தனையும் ரசித்து உண்மையாக அருமையாக பாடிஇருங்கீங்க பாராட்டுக்கள் மகனே , நானும் உழைத்துக்கொண்டே இருக்கிறேன் ஆனால் கடன்காரனாகத்தான் வாழுகிறேன் ஆனாலும் உங்கள் இந்த பாடல் ரொம்ப ரொம்ப மனதுக்கு ஆறுதல் ல தம்பி உங்களுடன் கதைக்க ஆர்வம் தொலைபேசி இலக்கம் தரவும் ,நன்றி மகனே
@@nathanyoga1129 மிக்க நன்றி சகோதரர்கள் உங்களையும் தேவாதி தேவன் ஆசீர்வதிப்பாராக, ஆமென்
@reginamarysridharsimon38722 жыл бұрын
கிறிஸ்துவின் அன்பின் கயிற்றால் மீண்டும் என்னை கட்டி அவருடன் இணைத்துக்கொள்வதைப் போன்று உணருகிறேன்
@akilawilsonquotes30993 жыл бұрын
என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துக்கொண்டாலும்...என் தலை உயர்த்துபாவார் நீர் தான் ஐயா....ஆமென்.ஆமென்...!!
@kaithas138 Жыл бұрын
என் மனதுக்கு இதமானா பாடல், இந்த பாடலின் வரிகள் தான் என் வாழ்க்கை, இந்த பாடல் கேட்டாலே என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்த்தான் 😂வரும், I LOVE JESUS, THANK U PASTER,
@PDavid-rp2ox3 жыл бұрын
என் தனிமையை மகிமையாய் மாற இந்த பாடல் உதவியது ஆமென்
@goodmother.samsam7472 жыл бұрын
My life is Jesus Christ help all brother
@jersha56222 жыл бұрын
Amen
@kalaiyarasichakaravarthy99392 жыл бұрын
Sentimental song super super song
@kalaiyarasichakaravarthy99392 жыл бұрын
Good song centimetre song thank you
@JohnWesleyMuthuOfficial2 жыл бұрын
Praise God God bless you
@liveforjesuschrist4823 Жыл бұрын
கண்ணீர் வரவழைத்த பாடல். கர்த்தருக்கு மகிமை.
@abineshabinesh84474 жыл бұрын
நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு நீங்கள் போதும் எனக்கு நீங்கள் போதும் எனக்கு நீங்கள் போதும் எனக்கு 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔🙏🙏🙏🙏👏👏👏😭😭😥😥😥😣😣
@vickyvickyvignesh28694 жыл бұрын
Amen
@devardjouvirassamy39534 жыл бұрын
Amen
@sheelasamuel4223 жыл бұрын
@@vickyvickyvignesh2869 QWWQ
@n.prathapwatersupply61713 жыл бұрын
AMEN
@venkatchittibabu25723 жыл бұрын
Amen
@Joy-xl3wo10 ай бұрын
அனேக உறவுகள் எனக்கிருந்தும் இன்று நான் தனிமயைில் வாழ்கிறேன் . ஆனாலும் என் தனிமையில் உறவின் உயிராய் இயேசய்யா நீர் இருக்க பயமில்லயே......❤😢😢😢😢😢❤❤❤❤❤
@taniaanbazhagan20963 жыл бұрын
ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா ஈசாக்கின் தேவன் நீர் தான் ஐயா யாக்கோபின் தெய்வமும் நீர்தானையா என்னுடைய தெய்வமும் நீர்தானையா
@gyosiah30913 жыл бұрын
Amen
@gnanaselvi3107 Жыл бұрын
Prise the lord என் மகன் பெயர் ரியான் அவனுக்கு 3வயது ஆக போகிறது அவன் இந்த பாடலை பாடாம ஒருநாளும் இருந்ததில்லை இந்த பாடலை கேட்டால் தான் தினமும் தூங்குவான் glory to lord
@shanmugamnagarajan10472 жыл бұрын
இதுபோல் அநேக பாடல்கள் அனைவரின் துயர் நீக்கட்டும் யேசு உங்களுக்கு நல்ல குரல்வளம் கொடுத்துள்ளார்.நம்ம யேசு பெரியவர் சி.ஆ.சி.ப.ஜாதியுமாவான். ! அல்லேலூயா!
@PattuMa240510 ай бұрын
Ummai vitta yarum Ella pa😢❤
@alwinraj40722 жыл бұрын
இயேசு உண்மையிலே நல்ல தெய்வம்.......கொஞ்ச காலம் கேட்டுக்கொண்டே இருக்கேன்
Hear and be blessed, This song is from our John Anna He is a singer from childhood in our church and have composed many songs And this is his first single,we are really proud of u Anna Simple yet beautiful Composition Congratulations for future too,keep rocking...
@johnwmuthu5 жыл бұрын
@@evangelinelizabeth5972 Thank you ma
@kymprayerhousepastor.g.eli68205 жыл бұрын
Thank u
@GospelEDGE4 жыл бұрын
ப்ரோ, சுவிசேஷம் அறிவிக்க டிப்ஸ் என் சேனலில் இருக்கு. இன்னும் நிறைய குறிப்புகள் வருது! விருப்பம் இருந்தா subscribe பண்ணுங்க இந்து சகோதரர்களுக்கு சில கேள்விகள்! கர்மா என்ற கருமம் - Karma Tamil - Sanatan Dharma - True lies Karma Truth MUST know secrets -
@Zero_value94 жыл бұрын
Thank you......
@itz_ranish66622 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகான பாடல். பாடல் வரிகள் மிகவும் அருமை. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பை ருசித்தால் மட்டுமே இப்படி பாடல் எழுத முடியும்.
Whenever I listen this.. I can't able to control my tears..... This song is something soulful from my yeshüa✝️✨.....
@arockiaaruljothi57583 жыл бұрын
உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா உம்மை விட யாரும் இல்ல ஏசையா - 2 நீங்க போதும் என்னக்கு நீங்க போதும் என்னக்கு நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் என்னக்கு - 2 1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா - 2 என்னுடைய உழைப்பை யாரவந்து பறித்து கொண்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா - 2 2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும் பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க கானானின் பயணத்திற்கு தடை இல்லையே - 2 புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே - 2 3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே - 2 என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே - 2
@amulujamuluj30443 жыл бұрын
Semma song
@mathumithra47753 жыл бұрын
Aaßßaaaa
@jersha56223 жыл бұрын
Thank u sis
@sarahjemimah62233 жыл бұрын
Nice song 🎵 👍👏
@reshmasureshma88322 жыл бұрын
Love you Jesus 👏👏👏🙏🙏🙏
@rishirishi14904 жыл бұрын
இந்த பாடல் எல்லா கவலைகளையும் மெய் மறக்க செய்கிறது.அருமையான பதிவு தோழரே.
என்னுடய உழப்பை அவர்கள் பரித்துக்கோண்டலும் என்னை உயத்துபர் நீர்தாண்யா இந்த வரிகல் என்வாழ்க்கையில் உன்மையாக நடந்து என்தலையை உயத்தினார் அல்லேலேயா அமேன்இயேசயா
@twinsvlog33603 жыл бұрын
In my life toooo
@Suriyaprakash.7672 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும்போதெல்லாம். நான் இயேசுவோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். இயேசுவோடு மீண்டும் மீண்டும் இனைக்கச்செய்யும் ஒரு பாடல். இப்படிப்பட்ட ஊழியத்தை செய்ய சகோதரரை நீர் பயன்படுத்தி வருகிறீரே உமக்கு நன்றி இயேசுவே.
@sridharjoel31594 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக.. தேவன் உங்களை கொண்டு பாடிய இந்தப் பாடலில் ஜீவன் இருக்கிறது ஐயா.. மிகவும் இருதயத்தை உடைக்கிறது இந்தப் பாடல்.. இன்னும் அனேக பாடலை பாடி தேவனுடைய நாமத்தை உயர்த்துங்கள் ஐயா.. கர்த்தர் உங்களோடு கூட இருப்பார்.. நிச்சயம் தேசத்தில் கர்த்தர் உங்களை உயர்த்தி வைப்பார் ஐயா.... இப்படிக்கு.. ஜோயல்.. பூவிருந்தவல்லி சென்னை..
@JohnWesleyMuthuOfficial4 жыл бұрын
Thank You brother Joel
@vidhya33163 жыл бұрын
Amen... Thanks brother
@sridharjoel31593 жыл бұрын
@@JohnWesleyMuthuOfficial thanks brother
@asmi-hb2jy9 күн бұрын
பின் மாற்றம் இருந்தது இந்த பாடல் கேட்டேன் திரும்பவும் இயேசுவை நேசிக்கிறேன் ஆறுதலாக இருந்தது பாடல்
@johndavid69444 жыл бұрын
Thank you brother. இந்த பாடலை எப்போதும் கேட்டாலும் தேவ பிரசன்னத்தை என்னை மூடுவதை உணரமுடிகிறது. கர்த்தர் இன்னும் அனேக பாடல்கள் எழுத தேவன் கிருபை செய்வார்
@JohnWesleyMuthuOfficial2 жыл бұрын
Praise God Pray for me
@venkatv91732 жыл бұрын
கர்த்தா நம்மோடு இருக்கிறார் என்று ஒரு உணர்வு
@nithiyanandan.s30643 жыл бұрын
ஆழமான வேத வசனத்தோடு கூடிய ஒரு நல்ல பாடலை அநேக நாட்களுக்கு பிறகு கேட்க அடியேனுக்கு உதவி செய்தார் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக நன்றி
@palaniammagovinda73202 жыл бұрын
5y.
@ksamyksamy2576 Жыл бұрын
இந்தப் பாடல் மிகவும் எங்கள் மனதுக்கு ஆறுதலாக இருந்தது ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
நீங்க போதும் எனக்கு நீங்க போதும் எனக்கு நீங்க போதும் நீங்க போதும் நீங்க போதும் எனக்கு இந்த வரிகள் நமக்கும் இயேசுவுக்கும் இடையில் இருக்கும் ஒட்டுமொத்த உறவையும் குறிக்கிறது
@sweetharitamilmelodykingwh44284 жыл бұрын
இந்த பாடல் கண்ணீரை வர வைக்குது.மனசுக்கு ஆறுதல் கொடுக்குது.மீண்டும் மீண்டும் கேட்க னும் என்ற எண்ணம் வருது.
@JohnWesleyMuthuOfficial2 жыл бұрын
God Bless you
@ramyar95453 жыл бұрын
வலிகளை,வரிகளை உணர்ந்து எழுதி இருக்கிறார்........I feel something whenever I'm hearing this song....
@JENISHA2021Batch7 ай бұрын
நீங்க போதும் எனக்கு எப்போதும் ஏ சப்பா
@venikpms11723 жыл бұрын
என்னுடைய உழைப்பை யார்வந்து பறித்துக்கொண்டாலும் என் தலை உயர்துபவர் நீர்தானையயா.... Nice line My favorite song.....
@Ruban_K_velu5 жыл бұрын
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் -3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா ஈசாக்கின் தேவனும் நீர்தானையா யாக்கோபின் தேவனும் நீர்தானையா என்னுடைய தெய்வமும் நீர்தானையா என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானையா நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க கானானின் பயனத்திற்கு தடை இல்லையே புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா
@Ruban_K_velu5 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@Lwchurchredhills5 жыл бұрын
Thanks
@johnwmuthu5 жыл бұрын
Thank you for bringing out the Lyrics
@Ruban_K_velu5 жыл бұрын
@@johnwmuthu கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@mohana22005 жыл бұрын
It's
@sureshvictory8471 Жыл бұрын
நீங்க போதும் எனக்கு ❤❤❤❤இயேசப்பா ❤❤❤❤
@Renee-1704 ай бұрын
2:34 🥲 Even though the world against us, but Jesus never leave us.
@aneeshsp39193 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனசுக்கு ஆறுதல் கிடைக்குது... Most powerful song... இயேசப்பாவுக்கு மட்டும் தான் என் கண்ணீரின் ஆழம் புரியும்......Love u dad!!
@ushenabiud3031 Жыл бұрын
என்ன யார் கைவிட்டாளும் என் தேவன் என்னை ஒரு நாளும் கை விட விள்ளை.
@SureshS-tp8mx2 жыл бұрын
நீங்க போதும் எங்களுக்கு வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளில் என் தேவன் கூட இருந்தார் ஆமென்.......... 👑
@murukanp3020 Жыл бұрын
😅
@Ckmg252 жыл бұрын
Enaku ummai vitta yarumilla pa ummai vida yarumillai pa Neenga podhum enaku En thanimai neenga arinthirukiringa pa
@SobanSoban-x6x Жыл бұрын
Ennutuya vazhkkai patal ennutuya Amma appa elai en yeasappathan I love jesus❤😂
@PraiseyJesus4 жыл бұрын
Brother really Heart Touching song ದೇವರ ಕೃಪೆಯು ನಿಮ್ಮ ಮೇಲೆ ಅಪಾರವಾಗಿದೆ. ದೇವರು ನಿಮ್ಮನ್ನು ಇನ್ನು ಅಧಿಕ ವಾಗಿ ಆಶಿರ್ವಾದಿಸಲಿ God bless you... Always...