உங்களுடைய காணொளிகளைக் கேட்பது கூட ஒரு வகை தியானம்❤
@RajaRaja-fe4hj6 ай бұрын
Super ❤❤
@ulfricstormcloak82414 жыл бұрын
The greatest factor about your videos is that you explains things like an intimate friend to each one of us. Not pretentious and feels like coming right from the heart.
@shoba574 жыл бұрын
Very true
@nishasha47234 жыл бұрын
Yes..
@vadivuarun54903 жыл бұрын
Yes. I do feel always same as you.
@paari32 жыл бұрын
Agree , 100%
@tamilview40074 жыл бұрын
Sir Prepare more videos like this for overthinking, stress, depression
@vinothini-i3h Жыл бұрын
Good morning sir. Nan ippadithan pidivathama sila vishayangalai ninaithu seyal paduven. Appurama vendamnnu vitturukken. Athu nallathavum irukkum. Enakku romba latea than puruyum. Ennai sutthi irukkuravanga keli pesuvanga. Unga video usefulla irukkuthu. Thank you Doctor.
@gopinathsivagnanam10184 жыл бұрын
I saw your most of the videos. You videos are really good and fantastic delivery.
@devapandiandevadoss52364 жыл бұрын
நான் பார்த்த உங்கள் பதிவுகளிளேயே மிகவும் சிறப்புடைய ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமான பதிவு. தெளிவான வெளிப்பாடு. வாழ்க நளமுடன்
@maadiveetusamayal36063 жыл бұрын
உங்கள் வார்த்தை எங்கள்ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பரே🙏
@TamilSelvan-pt7xq4 жыл бұрын
Unga voice hey Oru melodies uh and peace full erukuu ..I just used to listen your videos with my eyes closed. Peaceful and blissful 😍. Thank you for your time. Need more content like this.
@sangeethacharigi4 жыл бұрын
நம்முடைய வாழ்க்கை பயணத்திற்கு மிகவும் தேவை. நன்றிகள் பல 🙏🙏🙏
@VinothKumar-ic8xi4 жыл бұрын
I found William James (father of American psychology) early life and the way he started psychology as subject was inspiring for me, i feel it will be inspiring for subscribers if you could narrate in Tamil. Thank you for your effort in making these good contents and making them available for free. Wish you a happy life
@prasad8444 жыл бұрын
I like the way you explain about what you intended to explain. It requires a lot of practice and self patience. It's not easy to deliver some concept to the general public in a more polite and subtle way. I am waiting for more videos on this.
@tamil90024 жыл бұрын
'Shut down the noice of world, hear the voice of your heart'
@Gokul-3054 жыл бұрын
Nice🌿
@shenbagarajc34864 жыл бұрын
Excellent point 👌
@dineshv84404 жыл бұрын
*noise* of world...!!
@balasubramaniam17764 жыл бұрын
😍😍😍😍😍
@PathmanathanMohanathas-w7t Жыл бұрын
It is true... I have had many experiences in this way of life. Still I am living with out any expectation. But, universe is giving me a lot as it way of cosmic power.
@keshavan_nadaraja4 жыл бұрын
அண்ணா தொடர்ந்து உங்கள் காணொளிகளை பார்த்து வருபவன் இந்த பதிவும் இதற்கு முன்னைய பதிவும் மிகச்சிறந்த பதிவாக நான் கருதுகிறேன் வெறும் விளம்பர வியாபாரத்திற்கு அல்லாது மக்கள் நலனுக்காய் தாங்கள் சிந்திப்பதை வாழ்த்தி வணங்குகிறேன் ணா
@janakipremkumar98764 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு. நன்றி. இதுபோன்ற வீடியோவை தான் உங்களிடம் இருந்து வெகுநாள் எதிர்பார்த்தேன்.. இந்த வீடியோவை பார்க்கும் போதே எனக்கு கணியன் பூங்குன்றன் எழுதிய "யாதும் ஊரே"புறநானூறு பாடல் வரிகள் தான் ஞாபகத்தில் வந்தது. சார்.. உங்களிடம்ஒரு வேண்டுகோள் அந்த பாடலையும், அதன் விளக்கத்தையும், அதற்கு பின் உள்ள உளவியல் உண்மைகளையும் உங்களிடம் இருந்து ஒரு வீடியோவாக எதிர்பார்க்கிறேன். 👍👍
@Sasikumar4774 жыл бұрын
நன்றி டாக்டர், நீங்கள் கூறிய பல விசயங்கள் உணர்த்திருக்கிறேன், செயல்பட்டிருக்கிறேன், உண்மை தான் இயற்கையாக நிகழ்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் போது பெரிய விளைவுகள் இல்லாம் தெளிந்த நீரோடையோடை போல பயணிக்கிறது,அதே எதிராக நம் விரும்பத்திற்க்காக மாற்றி அமைக்கும் போது நன்மையும், தீமையும் அதிகமாகவே சந்திக்க நேர்ந்தது, நீங்கள் கூறியது உணர்வுபுர்வமான உண்மை 100% 👍👍👍,இதை மேலும் சரியாக செயல்படுத்த மேலும் விளக்கங்கள் தேவை என்று நினைக்கின்றேன் ,நன்றி
@samuelmalkiswa80412 жыл бұрын
Thanks!
@PalmathiTV4 жыл бұрын
நான் Discovery, Animals planet, National geography போன்ற சேனல்களை பார்த்தே வாழ்வின் யதார்த்தங்களை புரிந்து கொண்டேன். ஓர் உயிரினம் வாழ இன்னொரு உயிரினம் கொல்லப்பட வேண்டும் என்ற தவறான விதிமுறையை உருவாக்கிய இயற்கையை விட நான் என் வாழ்நாளில் மிகப்பெரிய தவறு ஏதும் செய்யவில்லை செய்யப்போவது மில்லை என்ற ஒன்றே நான் மன அமைதியுடன் வாழ காரணம்.
@keerthigac91613 жыл бұрын
Thank you sir ungaloda video patha konjam mind relax oru clearty Elam konjam ketaiguthu thank you for you you tube chennal
@RVSakthivel54 жыл бұрын
வணக்கம் , ஜிதேந்திரா. உங்கள் அனைத்து வகையான உளவியல் வீடியோவை எங்களுக்கு மிக நம்பிக்கை அளித்தது ... மிக்க நன்றி ஜிதேந்திரா ஐயா .
@karthickprasathg68814 жыл бұрын
வாழ்க்கைகும் இயற்கை க்கும் தெரியும் என்ன எந்த direction la kootitu poganum nu 🤩
@vishnupriya50464 жыл бұрын
Super Doctor 👏👏 Waiting for The Series , which U mentioned in this Video... I am the person who is Regularly Watching and following your psychological Tips.... Feeling gifted to have U in this World , Thank U so much Sir.....
@Fayaz2884 жыл бұрын
Doctor you made my day. This is amazing.
@Rajairusu3 жыл бұрын
Super bro.. love you 😘😘 நாம் நம்மிடமே உள்ள வாழ்வியல் பற்றிய கருத்து தான்.. அதை புரிய வைத்தமைக்கு நன்றி.. இதோ பாருங்கள் என என் முன்னே ஒரு கண்ணாடி போல காட்டி இருக்கிறீர்கள்.. 👍👍👍👍
@nishakrishna91883 жыл бұрын
Life la face panra all problems kum, neenga sollution kodukureenga,. Good luck sir, keep it
@aravinthsamy68673 жыл бұрын
Really great guiding ways to life 1.) One thing I already Follow is MIDDLE path of Budhha 2.) Now I will try to incorporate this too , Go with the flow 👍🙏
@krishnavenispl53004 жыл бұрын
நா உங்க வாய்ஸ் கேட்டு தூங்கிட்டேன்...sry joke ah sola la unga voice avlo peaceful ah iruku...
@MilkyWay-lq3iq2 жыл бұрын
Finishing line Vera leval sir... Super Thank you sir
@srivigneshalagiri4 жыл бұрын
Universe kita namalayum vazhkaiyayum opadachitu kadamaya seiya aramichapa vazhkaila amaithi kedachuchu na itha 1 yeara neradiya anubava padra Itha unga moolama kettathu inum magizhchi doctor ❤️
@mayilvagananbharathi60454 жыл бұрын
அற்புதம். தொடரட்டும் இது மாதிரியான பதிவு.
@ஆனந்த்-ன1த4 жыл бұрын
இன்னும் இதை பற்றி பேசுங்கள் சகோ...
@SAIRAMSTUDIO4 жыл бұрын
நன்றி சகோ பயனுள்ள பதிவு
@rajeshraj97342 жыл бұрын
Nice sir really great .....i will over come my life and family problems....seeing your meany videos.....great 💥💥💥💥
@ravikumarselvaraj30792 жыл бұрын
I 💯 agree even i m following with out knowing the concept now I will continue this lifestyle even more confident
@aro8544 жыл бұрын
I already live like that and I feel peace everyday 😁when I saw this video I confirm that 👍
@vepilai4 жыл бұрын
TOA of PHYSICS by Fritjof Capra இந்த புத்தகம் தான் நினைவில் வருகிறது..
@purammeenachisundaram85994 жыл бұрын
இந்த கருத்துக்கள் அனைத்தும் எனக்கு பிடித்து இருந்தது, நன்றி சார்.
@DivyaRobs Жыл бұрын
Ninga super brother god bless you
@sameetbakstan89943 жыл бұрын
Tnx sir... Thank you very much... Nan ippozu ennudaiya weeknes purinthukonden
@gohemago15873 жыл бұрын
Respected Sir you are really a Introvert person. But for the society sake you are becoming Extrovert. Hadsup. Thanks Sir.
@karuppasamypandian52264 жыл бұрын
You are really a great Phycologist, you telling the things, that i am thinking and worrying in my mind.
@shantilalith81164 жыл бұрын
Very useful sir...definitely many will change their perspective of life.. recently I had a big change n decided to go with the flow of prapanjam universe n I'm finding peace within me n stopped overthinking about unsolved issues..I'm happy to know it's best way of living life
@rathikav41884 жыл бұрын
Congratulation for 1.01M subscribers🤗
@natarajans9490 Жыл бұрын
Super video with very super message. Thank you Dr.
@Careergrowth1999nm4 жыл бұрын
Yarlam intha channel video pathu mudichapolam ,orumariya bettera feel panringali like podunga
@targetssc65574 жыл бұрын
2019 எப்படி இருந்தது? It was most important video to change my life in positive manner. Thank you for such a great video
@tbalamurugan4944 жыл бұрын
முனைவர் ஜி, மனம் ஆரோக்கியமாகவும், வலிமையாகயும் இருந்தால் தான் அது வலிமையான சமுதாயமாகும்... உன்னதங்கள், உயர்ந்தவைகளை கொண்டிருப்பது முக்கியமல்ல, அவைகளை அனுபவிக்க மனம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது மிக மிக முக்கியம்... இந்த தொடர், மனங்களை அமைதியாகவும், ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் மாற்ற வேண்டும்...
@R.kuthbudeen94999 ай бұрын
❤மாஷாஅல்லாஹ்
@archanaachu49314 жыл бұрын
Very useful good video please continue.l go through my life
@Beast-ts1vj4 жыл бұрын
நாம் வெறும் கருவி மட்டுமே நம்மை இயக்கவது இறைவனே.
@lokeshdurai84184 жыл бұрын
Brother Really Excellent, Vera level neega. Ungala brother nu solla thaan pidikuthu, that is the reason I dint call you "Sir".🙏🙏🙏
@rafamamari4 жыл бұрын
அருமையான அறிவுரைகள் மிக்க நன்றி தம்பி. மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@doxyshiva4 жыл бұрын
Yes ... Exactly .. yenaku love breakup aanathuku apuram romba depression ku poiten .. apo oru friend um same dialogue than sonanga ... Ava avan anga sapudrathukey vazhi ilama irukan .. unaku un breakup than problem aa nu ketanga... 🙂 Yepadi athuvum ethuvum same aagum nu Naanum manasula nenaichitu vittuten 🙂
@kingofsakthi38044 жыл бұрын
👇👇👇👇👇👇💞💞💞💞💞💞💞I am professional photographer editor na valkaiyila romba adi vangkunathu apram intha video va pakkura எனக்கு என்மேல ஒரு விதமான சந்தேகம் வந்துச்சு நா பயித்திம் மயிருவனோ அன பட் உங்க வீடியோ பது நா ippo 10 day supper Semaa valura aduthu na வாழ்க்கைல சக்சஸ் பண்ண போற
@angavairani5384 жыл бұрын
Excellent pathivu vsj
@cutecute32034 жыл бұрын
Respected bro, first of all I thank a lot to the Almighty to make you such a Fantabulous orrator, you are speaking about my thoughts, which I can't able to express as straight forward to others .Our universe has a magical, miraculous logic to help someone. Instead of my thoughts, the universe has created you to speak about my feelings,thoughts n life. Our life is like NOODLES KNOTS, we need patience, efforts, positive approach, good attitude etc,,,,etc,,, you revealed my thoughts to public HAT'S OFF my dear bro. I don't know ur age but iam 45 yrs. No words to express how I felt happy, my thoughts are your words. God has synced my waves to you bro. Lots to say and express. iam in your feet. God bless you brother to create a positive change in common people life. Carry-on bro, you are doing good Have a successful and pleasant life bro.
@PsychologyinTamil4 жыл бұрын
Thank you for the kind words and good heart.
@seetharaman53614 жыл бұрын
Confirm ma pannunga unga video rompa useful la iruku
The way you delivered the content was really great , because it's very difficult to understand by many, Again you proved your inner strength Thanks a lot 🙏
@yezhisaiamuthinitamil50024 жыл бұрын
சார் நான் கிடைக்காத அன்புக்காகவும்,புரிந்துக்கொள்ளாத சிலரிடமும் நானாக தேடிச்சென்று அவமானப்பட்டுக்கொள்கிறேன்...மாற்ற நினைக்கறேன் முடியவில்லை...தயவுசெய்து இதற்காக ஒரு பதிவு போடவும் 🙏..உங்களின் பேச்சு என் வாழ்க்கையை மாற்றும் என நம்புகிறேன்..தயவுசெய்து உதவவும்
@tbalamurugan4944 жыл бұрын
உங்களுக்கு அன்பை கொடுக்குமளவுக்கு அவர்களிடம் அன்பு இருக்கிறதா என்று பாருங்கள்... ஒருவரிடம் அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறது.. அவரிடம் நீங்கள் போங்கள் மிகுதியாய் கிடைக்கும்... அவர் 'இறைவன்'...
@tamilview40074 жыл бұрын
I am watching your videos after getting stressed but now your videos are helpful.
@arunk85584 жыл бұрын
universe starts to speak with me by your videos sir
@b.tishanth5cb.danush3a734 жыл бұрын
Super sir well speched , i loved it , good time sir
@jayapriya4404 жыл бұрын
Kandipa ethu romba useful ah erukum...naraya videos pannunga sir
@thugmachi22814 жыл бұрын
S da fake id
@Tholkappianthols4 жыл бұрын
எனக்கு இந்த வீடியோ புரியிலங்க ... First time...
@thiyagarajanp11184 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@chakravarthi185310 ай бұрын
it is very use ful advice thanks to mr universe
@balasaravanan13734 жыл бұрын
இப்ப நம்ம வாழ்ற இந்த நேரத்துக்கு ஏற்ற சரியான பதிவு. சென் மெடிடேஷன் பத்தி இன்னும் வீடியோ பண்ணுங்க
@thennarasuarasu65394 жыл бұрын
Unga alauku elathum theliva solla mudium ha thriyala.... Unga video's partha mind knj freeya relax ha iruku...
@vijayakumarbalasubramaniya17452 жыл бұрын
I like very much. It is very useful to me.
@seyadjeffrey22672 жыл бұрын
Very true. It takes time to achieve to live the way of life as your conscience drive , and it is 100% correct. I am saying this through experience. Practice it for egotism vanishes and acceptance brings peace and tranquillity.
@tamil90024 жыл бұрын
Sir, I want to tell you a lot of thanks for all your videos,, they helped me to sort out solutions during my depressed and critical situations. Always awaiting for your upcoming videos...
@mujibilla17494 жыл бұрын
He is a perfect psychology speaker.
@chithrakandy6667 Жыл бұрын
Thank you sir
@carnaticmusicteachingbyjas35784 жыл бұрын
Super sir. Good sevies. Iyalpu vazhkkai
@inthumathia19294 жыл бұрын
I love universe...my gratitude towards it s also higher... Tq
@mehalaprakash16414 жыл бұрын
Super doctor unga video ellam pakaren romba helpful a iruku thank you so much
@X_explorer4 жыл бұрын
Good vid!
@sathiyaseelan61774 жыл бұрын
Super super super. We have all answers of our questions . Thank you for your guidance . Waiting for your series 🙏
@krishnamoorthirsalem77713 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர் அவர்களே தங்களது தகவல்கள் எனது வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@anbuselvi43823 жыл бұрын
Romps thanks sir
@kingofsakthi38044 жыл бұрын
This video god gift
@vijayakumarm7534 жыл бұрын
I think you Such a nice person..
@bharathik64794 жыл бұрын
Wonderful thought. Please continue a series on this topic.
@hariharansembunmoorthy4 жыл бұрын
9:21 True practical experience. Please make concept about. Yin yang and Mimimalism with Economy of our life.
@njeeviprathi65764 жыл бұрын
Super sir. Today all people need to understand this topic
@govindharajalub35564 жыл бұрын
Very good thought and correct information sir
@sangaistore30354 жыл бұрын
Panuga ji...I'm waiting to watch ur videos....u r my gurunatha....
@madura884 жыл бұрын
Very Useful content Sir. Please continue in this topic with more videos in your own flow.. As you always.. This is universal topic and not time bound, and all these content are treasure and to be preserved. "சிதம்பர ரகசியம்" - யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் அனால் புரியாது. புரிந்தவற்குள்ளும் ஒரே கருத்து இருக்காது. இது ஒரு கானல் நீர் போன்றது , பார்ப்பவர் பார்வைக்கு ஏற்றாற் போல் காட்சி தரும்.
@srinivasanbala80704 жыл бұрын
You are great sir Few years la nenga oru milliner aavinga
@pauldoss4103 жыл бұрын
Beautiful, relevant and meaningful outlook of self and life. I am happy to watch your video accidently. Thank god and you. Continue your service. God bless you dear.
@ramkumar-zz5sw4 жыл бұрын
Fantastic video ...it's so intimate and useful
@usmtechworld93274 жыл бұрын
Thank you very much Dr.You realy explain what I thought internally.Your service to people through KZbin is great it heals the minds of millions of people.
@premchandramamoorthy83214 жыл бұрын
Yes please continue with working to create the huwei videos. Thanks
@sathsree71514 жыл бұрын
Unga speach romba think panna veikuthu pa
@nishasha47234 жыл бұрын
Great sir.. U have explained very big thing in a very easy way. Chance less.. This time, it's very correct time for me to understand dis.. U have said answer for my unasked question. Thanks a lot sir.