சார் வணக்கம் நான் ரமேஷ் கோயம்புத்தூர் இந்த போர்டு ஆறு மாசத்துக்கு முன்பு வாங்கினேன் ரொம்ப நல்லாவே இருக்கு சார் எனக்கு ஒரு உதவி இதில் எப்எம் ஆன்டனா வயர் எங்கே சால்டர் செய்யணும் அல்லது வேறு ஏதாவது வழி இருக்கா சார் தெரியல நன்றி சார்
@Rensview Жыл бұрын
போர்டு ஓரமா ஒரு சோல்டரிங் ஆப்ஷன் இருக்கும் ப்ரோ அதுல சோல்டரிங்க பண்ணி fm use பன்னுங்க ப்ரோ
@RameshM_TrendPick Жыл бұрын
💐💐🙏🙏
@rajagopalsubramanian6418 Жыл бұрын
எங்கே வாங்கினீங்க புரோ கோவை ல சரவணவா
@raajkumar6592 Жыл бұрын
Sir lossless flac tamil song epadi kekarathu
@user-cq8vs9ww4t Жыл бұрын
Bluetooth lossless support pannuma
@Rensview Жыл бұрын
No bro
@alaganalagan4889 Жыл бұрын
இந்த usb player ஐ நான் Rs 1200 க்கு வாங்கினேன் 3 amps கொடுத்தால் usb player on ஆகிய உடன் சிறிது நேரம் கழித்து off ஆகிவிடுகிறது 12 volt 3 amps transformer single suply dc 12v கொடுத்தேன்
@Rensview Жыл бұрын
12 volt regulator use panni kodunga bro
@alaganalagan4889 Жыл бұрын
12 volt smbs எத்தனைamps கொடுக்க வேண்டுமென கூறவும்
@vennakkodemenon9462 Жыл бұрын
Who supply this unit?
@Rensview Жыл бұрын
12v bro
@captanvijay6679 Жыл бұрын
Soundbar vs amplifier vs jayveer Ishwar which is best difference explain please
@Rensview Жыл бұрын
Ok bro
@HQTamilSongs Жыл бұрын
இது எனக்கு casing ல ரெடி பண்ணி தர முடியுமா ரெகுநாத்?