Anna nallarukkingala power weder use pannunga bed paar kalappai maathiri
@pattadharivivasaayi7 ай бұрын
Okiee bro
@vinotham19387 ай бұрын
Bro உங்க இடம் காடுகுள்ள இருக்க😂. தீர்வை போட்டு உங்க இடம் ஆகிடாகிள😂
@bhagavanthk.rbhagavanthk.r89267 ай бұрын
Bro mini cooper la disk maati video podunga
@pattadharivivasaayi7 ай бұрын
Ok bro
@Bhupathi-xk1zv7 ай бұрын
Unga kalayanam update ennachu nga bro 🚀🦁👩❤️👨
@pattadharivivasaayi7 ай бұрын
Kudutharlam bro seekiram
@Karthika_officall7 ай бұрын
அண்ணா உங்க ஊர ஒரு வீடியோ பொ டுங்க
@pattadharivivasaayi7 ай бұрын
Sure bro
@MrGopinat7 ай бұрын
Entha uru ethu
@pattadharivivasaayi7 ай бұрын
Coimbatore
@vetrivel60067 ай бұрын
Yathana blade rotary bro
@pattadharivivasaayi7 ай бұрын
24 blade
@STK0077 ай бұрын
Bro rotavator 1 hour rent ena...
@sanjays90047 ай бұрын
1500 bro
@STK0077 ай бұрын
@@sanjays9004 ok bro..
@pattadharivivasaayi7 ай бұрын
900
@sampathsaran81137 ай бұрын
Number bro
@aadnan1112227 ай бұрын
தம்பி Facebookல் ஒரு வீடியோவில் பார்த்தேன். நீங்கள் ரோட்டாவேட்டர் ஓட்டும் போது ஒரு குழந்தையை மடியில் வைத்து ஓட்டினீர். மிகவும் ஆபத்தான செயல். இதே போல் தான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையை தந்தையே ஓட்டிய போது குழந்தை தவறி விழுந்து ______ . பெரியவர்களே ஏமாந்தால் கை துண்டாகிவிடும். Rotovator கையாள்வதில் அதி கவனமாக இருக்க வேண்டும். இதை நெகடிவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
@pattadharivivasaayi7 ай бұрын
உங்கள் அக்கறை உள்ள கருத்தை நான் ஏற்று கொள்கிறேன் அண்ணா....ஸ்லோ ஸ்பீட் வைத்து மிக ஜகரதயாக கவனமாக ஓட்டினேன் ஆனாலும் இதை நான் ஏற்று கொள்கிறேன் மிக்க நன்றி ♥️♥️