இஸ்லாம் உருவான முழு வரலாற்று பின்னணி!முகமது நபியின் தெரியாத பக்கங்கள். KRISHNAVEL TS | ISLAM HISTORY

  Рет қаралды 88,975

RETROLUXE

RETROLUXE

Күн бұрын

#krishnavel #islam #islamhistory #muslim #nabi #history
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe....
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchenna...
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.g...
Follow us:
INSTAGRAM : www.instagram....
FACEBOOK : www.facebook.c...

Пікірлер: 1 200
@zarinashabi8600
@zarinashabi8600 23 күн бұрын
உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; (அல்குர்ஆன் : 2:163)
@dpak39977
@dpak39977 23 күн бұрын
Manidha neyam ullavan manidhan..karunayodu irundhaal avaney kadavul... Bible kuran geetham yellam manushan yezhuthunadhu ..
@samuelshace
@samuelshace 23 күн бұрын
ஏன் சிலர் குர்ஆனை கையில் எடுத்துக்கொண்டு கழுத்தை வெட்டுகிறார்கள்
@RedEye-t5j
@RedEye-t5j 23 күн бұрын
இந்து பிரிட்டிஷ் காரன் உருவாக்கியது. அது தோன்றியது முதலே மக்களை கொன்று கொண்டு தான் உள்ளது. அது மதமும் இல்லை, அது அமைதியையும் போதிக்க வில்லை
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 23 күн бұрын
அதான் காஃபிர் கழுத்தை அறுக்கிறானுங்க ஜிகாதிக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் பரிசாக 72 கொழுத்த முலைகளையும் குண்டியையும் உடைய தூலுக்கச்சிங்களை கொடுக்கிறார் ஜிகாதி பெண்ணுக்கு 72 கருப்பு வாழைப் பழங்களைக் கொடுக்கிறாரு தோலோடா தோல் இல்லாமலா
@MohamedAli-mp8nk
@MohamedAli-mp8nk 23 күн бұрын
​@@dpak39977pppppp
@Shameed222
@Shameed222 23 күн бұрын
கிருஷ்ன வேல் அவர்கள் வரலாறுகள் பற்றி ஆய்வு பன்னுகிறவர் ஆனால் இவருடைய புரிதலுக்கு தகுந்தார் போல பேசுகிறார். அவ்வளவு தான் இறைவன் அல்லாஹ் இவர்களுக்கு ஹிதயத்தை கொடுக்கட்டும்
@mohamedyashik8100
@mohamedyashik8100 23 күн бұрын
அவன் இந்து மதத்தை ஆய்வு பண்ணல கிறிஸ்டின் மதத்தின் ஆய்வு பண்ணவில்லை முஸ்லிம் மதத்தையும் ஆய்வு பண்ணவில்லை இவர்கள் எல்லாம் வாய்க்கு வந்ததெல்லாம் உளறுவார்கள் அவ்வளவுதான் தன்னை அறிவாளி போலே காட்டி இருப்பார்கள் முட்டாள்கள்
@KavinS-j6y
@KavinS-j6y 23 күн бұрын
@@Shameed222 ellarumae appadi thaana ippo Islamic scholars avanga matha matha scripture avanga purithal etha maari pesurathu illaiya
@Nasir-cy3bw
@Nasir-cy3bw 23 күн бұрын
அடிப்படையில் திரு.கிருஷ்ணவேல் அவர்கள் நாத்திகர்.அவர் நாத்திக கண்ணோட்டத்தில் தான் எதையும் பார்ப்பார்.இறைவன் நாடினால் பெரியார் தாசன் அவர்கள் போல் இவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள கூடும்.
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 23 күн бұрын
@@Shameed222 நபியின் பூள் ஊம்பி துளுக்க பயலே , அல்லாஹ் உன்னை முட்டாளாக படைத்துள்ளான் , உன் ஆத்தாள் ஒழுங்காக புள் பிடித்து சூத்தடிக்கஸில்லை
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 23 күн бұрын
@@KavinS-j6yபாஸ் அதாவது இவங்க மதம் மட்டும் தான் உண்மை, அதுனால அதுல தப்பு இருக்குனு சொன்னாலே தப்பு தான்😂 அப்படி தான் அவங்க புரிதல். நீங்க கேட்டு பாருங்க, குரான் ஆண்டவர் சொன்னபடி எழுதினதுனு எப்படிப்பா சொல்லுறீங்க, அதான் குரான்லயே சொல்லிருக்கேங்குவானுங்க….😂😂😂😂😂 ஆதாரம்னு கேட்ட தோ… மரம் மண் செடி கொடிலாம் இருக்குல அதான் ஆதாரம்னு சொல்லுவானுங்க😂😂😂😂
@SyedAnsari-lo2nz
@SyedAnsari-lo2nz 23 күн бұрын
90% இவர் சொல்வது உண்மை இல்லை. 10% மட்டுமே உண்மை செய்தி
@jenifersusila9551
@jenifersusila9551 23 күн бұрын
💯 unmai
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 23 күн бұрын
😂😂 இஸ்லாமே முழுக்க டோராவ காப்பியடிச்ச கதை தான்😂😂😂
@sreekrishnan9120
@sreekrishnan9120 23 күн бұрын
Ana avar historical point of view la solraru .
@mohammedmubarak1010
@mohammedmubarak1010 23 күн бұрын
​@@srinivasanpartha3826நீ யாரு என்கிறது தெரியுது உன்னோட கதறும் தெரியுது நீ யார் என்று
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 23 күн бұрын
@@mohammedmubarak1010 திரு அமைதி மார்க்கம், Nabi Asli, Ex Muslims of TamilNadu, ExMuslims channelகளை பார்த்து திருந்து… 😃😅😃
@sheikhabdullahaj
@sheikhabdullahaj 23 күн бұрын
ஐயா மீண்டும் பெருமானார் வாழ்க்கை வரலாறு படியுங்கள்.
@sivisivi1790
@sivisivi1790 23 күн бұрын
படிச்சி என்ன புடுங்க
@Indian-xs9rj
@Indian-xs9rj 23 күн бұрын
​​​​​@@sivisivi1790கல்வி மறுக்கப்பட்ட நீ எதையும் படிச்சிருக்க வாய்ப்பில்லை படிச்ச பாப்பான் வாந்தி எடுத்ததை நக்கிட்டு வந்து இங்க என்ன புடுங்கிட்டு இருக்கியோ அதைத் தவிர்த்து நல்ல விஷயங்களை கண்டிப்பா புடுங்க முடியும அப்பொழுது நீ கண்டிப்பாக இப்ப இருக்க பெரிய புடிங்கி மாதிரி பேச மாட்டாய்😂😂😂
@Indian-xs9rj
@Indian-xs9rj 23 күн бұрын
​​@@sivisivi1790பாப்பான் தன் வேட்டியை தூக்கி விட்டு உன் வீட்டுப் பெண்களை முட்டி போட சொன்னப்ப உன் வீட்டுப் பெண்கள் மூட்டி போட்டர்களே முளை வரி கட்டினார்கள் அவனிடம் ஏன் முட்டி போட வேண்டும் முளைக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்டியா நாயே எதையுமே புடுங்க வக்கில்லாத உன்ன மாதிரி சூத்திர சங்க நாயி புடுங்கறத பத்தி பேசினா சிரிப்பு வருமா கோவம் வருமா சொல்லு பார்ப்போம்😂😂😂
@Indian-xs9rj
@Indian-xs9rj 23 күн бұрын
​​@@sivisivi1790படித்தால் தான் புரியும் இந்து மதம் பெத்து போட்ட நாத்திகரான வரலாற்று ஆய்வாளரான கிருஷ்ண வேலும் ஒரு தற்குறி என்பது ஆனால் உன்னைப் போன்ற அடிமை தற்குறிகளுக்கும் கிருஷ்ணர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது அது என்னவென்றால் அவர் படித்துவிட்டு புரியாமல் உளருகிறார் நீ படிக்காமலே படித்தால் என்ன புடுங்க முடியும் என்று உன்னுடைய ஐந்து அப்பாக்களை போலவே உளருகிறாய் போத நாயே
@sivisivi1790
@sivisivi1790 23 күн бұрын
@@Indian-xs9rj இ ங் கப்பார் பாப்பா ன் இ ங்க கல்வியை தடுக்க வும் மில்லை எ ங்க சோ த் ல மண் போ டவும் இ ல் லை மொடடை தலைக்கு ம் மொ ழ ங்காலுக்கும் மு டி ச் சி போடா த
@Gulam-jb3tj
@Gulam-jb3tj 22 күн бұрын
முதல் மனிதர் ஆதமை இறைவன் படைத்தபோதே இஸ்லாம் தொடங்கிவிட்டது. இறைவன் ஒருவனே என்னும் இஸ்லாம் கான்செப்ட் அப்போதே தொடங்கிவிட்டது.
@nathanarul5480
@nathanarul5480 21 күн бұрын
முகமது தொடங்கியது முஸ்லிம் மார்கம் இதில் இஸ்மாயில் எங்கவரார்...அதுவும் 630 ல் பிறந்த முகமது ஆறாயிரம் வருடம் முன்ன பிறந்த ஆதாமுக்கு தகப்பனா...
@nathanarul5480
@nathanarul5480 21 күн бұрын
அபிரகாமின் மனைவியின் வேலைகாரி ஆகாருக்கு பிறந்த இஸ்மாயேல்அபிரகாமின் கடவுள் யாவே என்கிற யேகோவாவைதான் வணங்கினார்.அபிரகாமை அங்குள்ள மக்கள் ஹீப்புரு என்று அழைத்தனர்.அதைதான் தங்கள் மொழியாக இஸ்ரேலில் இன்றுவரை பேசுகிறார்கள்.
@rafiece145
@rafiece145 21 күн бұрын
This is correct point
@racecar945
@racecar945 21 күн бұрын
Islam is 1,400 years old
@racecar945
@racecar945 21 күн бұрын
Adam is Christianity concept...
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 23 күн бұрын
நாம் மதங்களை மறுத்தாலும் நபிகள்நாயகம் என்ற ஒப்பற்றமனிதரின் வாழ்க்கையில் வாழ்வின் அனைத்துபரிமாணங்களையும் முழுமையடையச்செய்தவர் ஆகவே அவருடையபோதனைகளும் சத்தியமானதே என்பதை ஏற்கலாம்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி 23 күн бұрын
11, கட்டி வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டார் தன் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையை அல்ல . கதீஜா விருப்ப மனைவி 11 மனைவிகளையே சமமாக நடத்தலே
@syedsyed3203
@syedsyed3203 23 күн бұрын
​@@ஆளவந்தார்நாதமுனிஅவர் சுக போகமாக வாழவில்லை தியாக வாழ்க்கை வாழ்ந்தவர்
@syedsyed3203
@syedsyed3203 23 күн бұрын
இஸ்லாம் மதமல்ல மார்க்கம் வாழ்க்கை நெறிமுறை
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 23 күн бұрын
@@ஆளவந்தார்நாதமுனி அவர் தன் அனைத்துமனைவிகளையும் சம மாகத்தான் நடத்தினார் உமது இந்திரனைப்போல் அடுத்தவனுக்கு கூட்டிக்கொடுக்கவில்லை மேலும் அடுத்தவர் மனைவியான அகலிகையை அவன் புணர்ந்த துபோல் கேடுகெட்டசெயல்களிலும் ஈடுபடவில்லை ஒரு ஹிந்துவாக வாழ்ந்துகொண்டு சனாதனபீத்தையை உடுத்திகொண்டு நபிகள்நாயகத்தை குறைகூற உமக்கு எந்த தகுதியும் கிடையாது
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 23 күн бұрын
​@@syedsyed3203 ஏண்டா முட்டாள் துளுக்கனே , மற்ற மதங்களும் மார்க்கம் தாண்டா . உன்னை மட்டும் உன் ஆத்தாள் நூதனமா ஓத்து சூத்தடித்து பெற்றாளா? மடையனே.
@zarinashabi8600
@zarinashabi8600 23 күн бұрын
(முஹம்மதே!) நீர் கூறும்: “மனிதர்களே! திண்ணமாக, வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகிய அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவர்பாலும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கின்றான். எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட ‘உம்மீ’ நபி மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! அவரோ அல்லாஹ்வையும் அவனுடைய வேதவாக்குகளையும் நம்புகின்றார். மேலும், அவரைப் பின்பற்றுங்கள்! அதனால் நீங்கள் நேர்வழி பெறக்கூடும்.” (அல்குர்ஆன் : 7:158)
@meshackd2961
@meshackd2961 23 күн бұрын
அய்யா தாங்கள் வரலரை படியுங்கள் இல்லையென்றால் ஆராட்சியாவது செய்துவிட்டு பொதுவெளியில் பேசுங்கள் தவறான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கதீர்கள் pls
@sridharn.5325
@sridharn.5325 22 күн бұрын
அப்புறம் ஏன்டா தீவிரவாதத்தை மட்டும் உன் கடவுள் ஊக்குவிக்கிறான்
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 22 күн бұрын
​@@meshackd2961திருக்குர்ஆன் விட ஒரு வரலாறு புத்தகம் உலகத்தில் இல்லை திருக்குர்ஆன் ஐ விட ஒர் அறிவியல் புத்தகம் இல்லை. திருக்குர்ஆன் போல ஒர் புத்தகம் இல்லை உலகத்தில். நீங்கள் படித்து பேசவும்
@skali7051
@skali7051 22 күн бұрын
IFT குரான் மொழி பெயர்ப்பு 3:20வேதம் அருளப்பட்டவர்களையும் ///வேதம் அருளப்படாதவர்களையும் நோக்கி//(3:20:13) wal-umiyīna, உம்மியின வார்த்தைக்கு வேதம் அருளாப் படாதவர்கள் என்று சரியான மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள், மற்ற இடங்களில் உம்மி என்றால் எழுத படிக்க தெரியாத என்றும் மொழி பெயர்ப்பும் செய்துள்ளார்கள் அது தவறு, சரியான மொழி பெயர்ப்பு உம்மி என்றால் வேதம் அருளப்பாடாத என்பது தான்,ஆக நபிகள் நாயகத்திற்கு எழுத படிக்க தெரியும், அப்பொழுது தான் அல்லாஹ் இட்ட பணியான குரானை மனனம் செய்து அதை ஒரு தவறு இல்லாமல் எழுதி வைத்து மக்களுக்கு கொடுக்க முடியும், அந்த வகையில் நபிகள் பெருமானார் அவர்கள் குரானை மனனமாகவும், எழுத்து வடிவமாகவும் சரியாக சேர்த்தார்கள் என்று 100சதவீதம் நம்ப முடியும்
@zarinashabi8600
@zarinashabi8600 22 күн бұрын
@@abdulkhaderksh4117 Allaahu Akbar ♥️
@bkbk4726
@bkbk4726 19 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, இஸ்லாத்தை முகமதுவையும் அறிவார்ந்த முறையில் விமர்சிக்கும் முயர்ச்சிக்கு.
@skay6895
@skay6895 23 күн бұрын
முஹம்மது நபிக்கு எழுதத்தெரிந்திருந்தால் தாமே குர்ஆனை எழுதியிருக்கலாமே?
@bkbk4726
@bkbk4726 19 күн бұрын
குரான் முகமது இறந்த 200 வருடங்களுக்குபின் அப்போதிருந்தவர் அவர்கள் வசதிக்கேற்ப உகந்தபடி கூட்டிக் குறைத்து எழுதிக்கிட்டாங்க. இறை முகமதுவிடம் பேசியதென்பதெல்லாம் கதை. வளர்ப்பு மகன் மனைவிமீது காம்ம் வந்த போதும் பின்னாள் 55 வயதில் 6 வயது பெண்மேல் ஆசை வந்த போதும், உண்மையிலே இறைவன் பேசியிருந்தால் ‘பாவி இதெல்லாம் தப்பு என்று அவரை நல்வழி படித்தியிருக்க வேண்டும் இல்லையேல் நற்குணம் கொண்ட வேரொருவரை துதுவராக தேர்ந்தெடுக்காமல் முகமதுவின் இச்சை ஆதரித்து வசணமிறக்கியதாக்க் கூறுவது போல் இறைவனை சித்தரித்து மட்டப்புடுத்த முடியாது. இது இறைவாக்கென்றால் நல்ல கூத்து.
@salahudeenm.s.6775
@salahudeenm.s.6775 19 күн бұрын
​@@bkbk4726காழ்ப்புணர்உ வெறுப்பு தெளிவாக தெறியுது. 6வயது கல்யாணம் எல்லாம் ஹதீஸில் உள்ளது. குர்ஆனில் கிடையாது. ஹதீஸ்கள் Hearsay.கேள்விபட்டவைகள்.Bible போல.பைபிள் Hearsay. Luke 1லிருந்து 4வரை படியுங்கள். வெறுப்பை வளர்க்காதீர்.
@batharuljamal1985
@batharuljamal1985 18 күн бұрын
​​@@bkbk4726 அப்படி என்றால் குர்ஆன் வசனங்களைப் போன்று நீங்கள் கொண்டு வாங்க பார்ப்போம். சிறு வயது பிள்ளைகளை திருமணம் செய்யும் பழக்கம் அப்போது அரசுகளிடம் இருந்தது ‌‌. இறைவன் சட்டங்களை மனிதனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் முஹம்மது நபி மூலம் கொண்டு வந்தான். அவர்கள் அன்னை ஆயிஷா அவர்களை திருமணம் செய்யும் போது அந்த சட்டம் இயற்றப் படவில்லை. எல்லா சட்டங்களையும் ஒரே நேரத்தில் இறைவன் இறக்கினால் மனித இனம் தாங்காது என்று இறைவனுக்கு தெரியாதா?.
@bkbk4726
@bkbk4726 18 күн бұрын
@@batharuljamal1985 அது சரி மத்தவங்க பன்னட்டும். ஆணா “உத்தமர்” முகமது அதைப்பண்ணலாமா, அதுவும் 55 வயசுல 6 வயசு சிறுமி, அல்லா அதர்க்கு துனை போணால் அல்லாவும் தப்புதானே. அப்போதுமட்டுமல்ல இப்போதும் இஸ்லாத்தில் பெண்ணுக்கு திருமண வயது கிடையாது. “உண்மையான” இஸ்லாம் நடத்தும் ஆப்கானிஸ்தானை பாருங்கள். அதணால் அப்போயில்ல பிண்ணஆல வந்திடுச்சுன்ன கதவேண்டாம். முகமதுக்காக அல்லா ஒரு back dated (கடந்து போன தேதியிட்ட) சட்டமிறக்கிணார் அது இஸ்லாமியர் யாரும் த்த்தெடுக்கக்க் கூடாதுன்னு. ஏன்னா அவருக்கு அவர் வளர்ப்பு மகன் மணைவியை அடைய வேண்டும். என்ன ஆசை என்ன சுயநல வசனமிறக்கல். ஆயிஷா மழு கதையை கேளுங்கள கீழே. நீங்கள் எதைவேண்டுமாணல் நம்பிக் கொள்ளுங்கள். ஆணால் ஜனநாயகமுறையை பின்பற்றுங்கள். மற்ற மதங்களை மட்டம்தட்டுவத்தை விடுங்கள். இல்லையேல் ஹலாலா திருமணம், தற்காலிக கல்யாணம், ஒட்டக மூத்திம் குடித்தல், சொர்கம்முன்னு அவர் சித்தரித்தது, பெண்ணுறுப்புச்சிதைவுன்னு முகமதுவின் அபந்தங்கள் அசிங்கங்கள் பலவுள்ளன. அந்த காலத்துக்கு அந்த கூட்டத்துக்கு ஏத்தமாரி ஏதோ அடாவடியா சுயநலமா பண்ணிணார் அவ்வளவுதான். பல படிச்ச முஸ்லிமெல்லாம் இப்போ மதம்விட்டு நாத்திமாகி பொளைக்க ஆரம்பிச்சிட்டாம். ஏழை முஸ்லிம எழையவே வைத்து திமுக ஒட்டுப்பாக்கது, முல்லாக்கள் சொகுசு பாக்கராங்க. ஆயிஷா திருமணம் kzbin.info/www/bejne/nZXYqJqwZtGqhNUsi=SK01Yq-IXa7tMgi8
@Nfrs1996
@Nfrs1996 17 күн бұрын
​@@bkbk4726அறிவு கெட்ட அர வேக்காட்டு தற்குறி முண்டமே அர கொறயா எவனோ ஒரு உன்ன போல முட்டா வெண்ண மவன் சொன்னத கேட்டு அதையும் அறகொறயா தெரிஞ்சிடு நீ தான் நாய் மாதிரி வாந்தி எடுக்குற... மாட்டு மூத்தரத்தயும் அடுத்தவன் கால் கழுவின தண்ணியயும் குடிச்சி வழந்த உணக்கு எங்க இஸ்லாத்த பத்தி தெரிய போகுது....
@maulanakhaleelmanbaemedia1017
@maulanakhaleelmanbaemedia1017 23 күн бұрын
எழுத படிக்க தெறியாது குர் ஆன் வசனமும் உண்டு, பல வலாற்று proof ம் உண்டு, அண்ணன் வரலாற்றை நன்கு படிக்கவும்
@anwarjananwar4931
@anwarjananwar4931 23 күн бұрын
தெயவு செய்து ஒன்றுக்கு மேல் பல தரபட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞசர்களிடம் ஆய்வு செய்த பின் பதிவுயிடவும்.
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 23 күн бұрын
@@anwarjananwar4931 துளுக்கனே ஏதுடா அரிஞ்ஞ ர்கள் இஸ்லாத்தில் . எல்லா துளுக்கனும் உன்னைப்போல் முட்டாள்கள். போய் சூத்தடிடா அறிவு வரும்
@sivisivi1790
@sivisivi1790 23 күн бұрын
எ ன்ன மார்க்க மசிர் அறிஞ்ர் என்ன புளுத்தி
@ArmIlyas
@ArmIlyas 23 күн бұрын
​@@sivisivi1790 இது உன் பிறப்பை பிரதிபலிக்கிறது
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 23 күн бұрын
​@@sivisivi1790ஜல்சா பண்ணும் பாதிரியார் கிட்ட போய் கேட்கலாமா 😂😂
@importantinfovideos824
@importantinfovideos824 22 күн бұрын
Enna pudungi punda sivisivi ​@@sivisivi1790
@sharfudin021sharfudin9
@sharfudin021sharfudin9 22 күн бұрын
உலக மக்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவனால் அனுப்பபட்டவர்கள் தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அவர்கள்!.
@erusamsilva
@erusamsilva 18 күн бұрын
அப்போ ஏசுனாதரை யார் அனுப்பியது?
@mdaashimaashim9624
@mdaashimaashim9624 9 күн бұрын
சகோதரர் கிருஷ்ணவேல் அவர்கள் பேசிய எத்தனையோ வரலாற்று செய்தியை கேட்டு நான் பூரித்து உள்ளேன். பலரிடமும் அவருடைய உரையை நான் பரிந்துரை செய்திருக்கிறேன். இந்த உரையில் இஸ்லாம் தோன்றிய வரலாறு என்பது ஒரு அளப்பரிய கடல். அந்தக் கடலை ஆய்வு செய்ய வேண்டும் என்றால் அரபி மொழியை கரைத்து குடித்து இருந்தால் மாத்திரம் தான் சாத்தியமாகும் ஏன் சொல்கிறேன் என்றால். பெரும்பாலும் இஸ்லாமிய வரலாறு அரபி மொழியில் இருப்பதனால் தான். எனவே இஸ்லாமிய வரலாறு நபிகள் நாயகம் வரலாறு பற்றி வரலாறுகள். இஸ்லாமிய அடிப்படை செய்திகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு வரலாற்றுச் செய்தியினை சொல்வதாக இருந்தால் அதனுடைய தரவுகளை நாம் முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் வேண்டும் என்பது உங்களுடைய நியாயமான பார்வை. அத்தகைய நியாயமான பார்வை என்பது இதிலும் இருந்தால்தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். நீங்கள் சில புத்தகங்களை வாசித்திருப்பீர்கள். நான் அதை மறுக்கவில்லை. ஆனால் உண்மையான புத்தகம் உண்மையான இஸ்லாமிய வரலாறும் நபிகள் நாயகம் வரலாறு படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் திருமறை குர்ஆனும், நபிகள் நாயகத்தின் உண்மையான வரலாறும் இதை படித்தாலே நமக்கு இலகுவான சில செய்திகள் கிடைத்துவிடும். அத்தகைய வரலாறு செய்திகளில் மிக முக்கியமானது . எதுவென்றால் நபிகள் நாயகத்திற்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. என்பதுதான் அன்றைக்கு இருந்த அரபு உலகம் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம். அவர் மாத்திரமில்லாமல் அன்றைக்கு இருந்த பாரசீகர் ரோமர் கிறிஸ்தவர்கள் யூதர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் நபிகள் நாயகத்திற்கு எழுத படிக்க தெரியாது. என்றுதான் வரலாற்று செய்திகள் சொல்கிறது.
@rip-restinpeace2763
@rip-restinpeace2763 22 күн бұрын
Periyaara vida pala madangu seerthiruthavadhi❤ MUHAMMAD nabi❤
@abdussamadh4870
@abdussamadh4870 23 күн бұрын
நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது பாட்டிமார்கள் கதை சொல்வார்கள் ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம் அந்த ராஜாவுக்கு ஒரு ராணி இருந்தாளாம் என தொடரும் அது போன்று இருவரும் வரலாறு அதுவும் இஸ்லாம் மதம் தோன்றிய வரலாறு சிரிப்புத்தான் வருகிறது சகோ கிருஷ்ணவேல் அவர்களை நினைத்து பாவமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் நாகேஷ் ஒரு காமெடி பண்ணு வார் தன் சகோதரி அவள் தோழிகளிடம் அப்போது ஒரு டயலாக் இப்படி நான் எடுப்பதுதான் படம் பார்ப்பவன் தலையெழுத்து அதுபோல இவர் நான் சொல்வது தான் வரலாறு கேட்பவன் தலையெழுத்து என்பது விட்டு அடிக்கிறார் இஷ்டத்திற்கு எங்கிருந்து படித்தாரோ இந்த மதத்தகவல்களை படைத்தவனுக்கே வெளிச்சம் முதலில் இஸ்லாம் என்பது மதம் அல்ல அது ஒரு மார்க்கம் அதாவது வானம் பூமி இதற்கு மத்தியில் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் ஆகிய கடவுளாகிய அல்லாஹ் தன் இறுதி தூதர் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கி அருளிய தூய வாழ்க்கை நெறியான இஸ்லாமிய மார்க்கம் என்பதாகும் துரதிஷ்டவசமாக இறுதி தூதரான முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைவுக்குப் பிறகு ஏறக்குறைய 1000 ஆண்டுகள் இருக்கலாம் என வைத்துக் கொள்வோமே அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் மத்தியில் சட்ட விரோதமாக புகுந்து இடைத் தரகர்கள் ஆன புரோகிதர்கள் அதாவது மூட முட்டாள் முல்லாக்கள் ஆலிம் உலமா முப்தி மயிறு மட்ட என்னை பல்வேறு பட்டங்களை தனக்குத்தானே சூட்டிக்கொண்டு தூய மார்க்கத்தை கற்பழிக்க குறையாக மதமாக்கி அதையே தமது பிழைப்பா கொண்டதன் விளைவு இஸ்லாம் என்னும் தூய வாழ்க்கை நெறியான மார்க்கம் ஏனைய மதங்களில் ஒன்றாக கலந்து காட்சியளிக்கின்றது மார்க்கத்திற்கும் மதத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உண்டான வேறுபாடு அல்ல கிழக்கிற்கும் மேற்குக்கும் உள்ள தூர வேறுபாடாகும் புரிந்து கொள்ளவும் விரிவஞ்சி நிறைவு செய்கிறேன் ஹைர் இன்ஷாஅல்லாஹ் குறிப்பு மேல் விவரங்களுக்கு விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம் 8591734793
@muradbasha7729
@muradbasha7729 22 күн бұрын
நல்ல பதிவு இன்று வரை பெண்கள் பள்ளிக்கு சென்று தொழ விரும்புகிறாள்கள் சுபள்ளியில் அனுமதி இல்லை இவர்கலை எப்படி தான் புறியவைபபதோ
@syedibrahimdubai
@syedibrahimdubai 21 күн бұрын
வார்த்தைகளில் நளினம் தேவை
@Avastidas
@Avastidas 4 күн бұрын
​​@@muradbasha7729Only in India . Other countries women go to Mosque . During Prophet times women go to mosque. You know anything about Islam.😂
@King-fq4me
@King-fq4me 23 күн бұрын
இவர் முஸ்லிம் அமைப்புகளிடம் நேரடியாக விவாதம் நடத்த வேண்டும்.
@syedibrahimdubai
@syedibrahimdubai 21 күн бұрын
Why
@King-fq4me
@King-fq4me 20 күн бұрын
​@@syedibrahimdubai இஸ்லாம் குறித்த புரிதல் அவருக்கு உண்டா என்பதை அறிவதற்காக.
@AarifMOMDAD
@AarifMOMDAD 17 күн бұрын
Yes correct ah sonneenga 😊
@YNA143
@YNA143 23 күн бұрын
அண்ணா உண்மையிலேயே முஹம்மது நபிக்கு எழுத படிக்க தெரியாது... குர்ஆன் எழுத்து வடிவில் அவர்களுக்கு அருளப்படவில்லை, நீங்கள் பதிவிடும் முன்னர் பலதரப்பிலும் நன்கு ஆராயவும் குறிப்பாக அந்த மார்க்கத்தை பின்பற்றும் மக்களிடம்
@KavinS-j6y
@KavinS-j6y 23 күн бұрын
Makkal kitta keta avanga religious visiyam mattum thaa varum.. aana historic wise pona....konjam nallathu...yena elutha padikka theriyaama eppadi katija Amma oda..buisness athuvum country to country trade panni kanakku paathu kondu vanthu sethaaru....
@muhammadhamdanbinshaikmoha538
@muhammadhamdanbinshaikmoha538 23 күн бұрын
இந்த ஆளுக்கு வரலாற்று அறிவு வரவே வேத அறிவு சுத்தமாக இல்லை இந்த ஆள் நான் தற்குறி என்று சொல்லக்கூடிய நாத்திகத்தை கொண்டவர்கள் ஏதோ போற போக்குல காத்துல அடிச்சு விட்டு போற மாதிரி அடிச்சு விட்டுட்டு போறாரு இவருடைய பொழப்பே இதுதான்
@seriousissue2716
@seriousissue2716 23 күн бұрын
​@@KavinS-j6ySo as per your opinion our forefathers had a good education to be a trade. Let me tell you, most of them are not. You don't need an education to be a trader.
@KavinS-j6y
@KavinS-j6y 23 күн бұрын
@@seriousissue2716 bro eduaction enbathu ippo ulal MBA antha maari solla varala... Aana atlast avanga Thai moli aachu elutha padikka theriyumla... Athuvum Mohammad saatharana trader illa.. avaru kathija Amma oda irukkapo avaroda trading theramaila avlo kodi katti iruntha time.. athaa enakku santhegama irukku avaru language kooda elutha padikka theriyaama eppadi irukka mudiyumnu.... Nenega vena namma forefathers laa top top trader aa irunthavanga elutha padikka theriyathavangala iruppangalanu check panni paarunga
@seriousissue2716
@seriousissue2716 23 күн бұрын
@@KavinS-j6y and now he was talking about that happened 670 BC. What do you think now??? Education is possible then. Speaking is different from writing and understanding. Hope you get my drift.
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 7 күн бұрын
இயேசு கிறிஸ்து வந்தது மனித குள பாவங்களை மன்னிக்கிற வழியை காட்டுவதர்கெ❤
@mirloickali5112
@mirloickali5112 21 күн бұрын
அருமையான பார்வை இதை அறிந்து கொள்ள அறிவு தேவை நன்றி🙏
@zarinashabi8600
@zarinashabi8600 23 күн бұрын
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ‏ அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. (அல்குர்ஆன் : 3:2) هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ அவனே (உங்கள் அன்னை யரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை. (அல்குர்ஆன் : 3:6)
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 23 күн бұрын
அல்லாஹ் எப்போ நித்திய ஜீவன் தந்தான்⁉️
@p.h.fp.h.f5488
@p.h.fp.h.f5488 23 күн бұрын
ஆம் அல்லாஹ்அவன் என்றும் நிலைத்து இருப்பவன் எவனோ அவனே அல்லாஹ் கூறுகிறான் நான் படைத்த பேரண்டங்கள்அனைத்தும் அழியக்கூடியது. என்று சொல்லுங்கள் அழியாமல் இருக்கும் எதுவும் இல்லை என்று இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்
@dastageerbasheer
@dastageerbasheer 23 күн бұрын
MrKrishnavel thanathu uraiyil MD Nabi( சல்)kuraivaga சொல்லவில்லை. உயர்வாகவே சொல்லியுள்ளார்.ஆனால் இஸ்லாம் அனைத்து மதத்தை காட்டிலும் சீர்திருத்தம் உள்ள மதம் என தெளிவாக சொல்கிறார்.நன்றி.
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 23 күн бұрын
@@dastageerbasheer பொண்டாட்டி அல்லாத அந்நிய பெண்களிடம் விபச்சாரம் செய்ய போதிக்கும் இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களை காட்டிலும் உயர்வான மதம் னு இவர் சொல்கிறாரா⁉️ என்ன மடத்தனம்😔
@தமிழ்.தமிழன்-த1ச
@தமிழ்.தமிழன்-த1ச 22 күн бұрын
​@@dastageerbasheer பிறகு ஏன்டா திருடுறீங்க
@BahurdeenBahurdeen-wf2xk
@BahurdeenBahurdeen-wf2xk 20 күн бұрын
இஸ்லாம் நான் இறைவனின் மார்கம் இதுதான் சத்தியம்
@mohamedrafi7899
@mohamedrafi7899 23 күн бұрын
நபிகள் நாயகம் அவர்கள் மனிதரில் மாணிக்கம் 😢😢
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 23 күн бұрын
@@mohamedrafi7899 நபியின் பூள் ஊம்பி நீ
@தமிழ்.தமிழன்-த1ச
@தமிழ்.தமிழன்-த1ச 22 күн бұрын
எமது கடையில் களவு செய்யும் அனைத்து பிராடுகளும் அரபி முகமதுக்கள்
@தமிழ்.தமிழன்-த1ச
@தமிழ்.தமிழன்-த1ச 22 күн бұрын
😂😂😂
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 22 күн бұрын
@@mohamedrafi7899 நபியான காம மத வெறி பிடித்தவன் ஒரு முரட்டு தீவிர பயங்கரவாதி . காம வெறி பிடித்த துளுக்க தூம மிருகம் . தேவ்டியாக்களை சூத்தடித்தவன் . பரம முட்டாள் ஒரு போதிலும் மாணிக்கம் கிடையாது .நீயும் ஒரு மோசமான துளுக்க முட்டாள் .
@userbbt
@userbbt 20 күн бұрын
😂😂😂😂😂😂
@israelisravehlan3355
@israelisravehlan3355 23 күн бұрын
அய்யா கிருஷ்ணவேல் அவர் Islamபற்றி தெரியமல் பேசுவது தவறு.
@yasararafatha3139
@yasararafatha3139 22 күн бұрын
Israel Jesus eh enna nu solraan theriyuma?
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 20 күн бұрын
வரலாறு தெரியாமல் இஸ்ரேல் குறித்து பேசும் போது சந்தோஷமா இருந்தீங்க😂
@khadarmaideendeen7720
@khadarmaideendeen7720 22 күн бұрын
தங்கள் பதிவு மிக மிக அருமை சார் வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவுகளை பதிவிடுங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளோம் நன்றி
@kamalbasha661
@kamalbasha661 13 күн бұрын
எனது அருமை அண்ணன் கிருஷ்ணவேல் அவர்களுக்கு, உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக. இந்த பாலாஸ்தீனம் பிரச்சினை ஆரம்பத்திலிருந்து உங்களது காணொளிகளை கண்டு வருகிறேன். உங்களது அனுதாபம் மற்றும் ஆதங்கங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களின் மீது இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கம் -முஸ்லிம்கள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் உணர்ந்த ஒரு நடுநிலைவாதியும் கூட, நம்மில் பலருக்கு மதங்கள் என்றாலே, காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை போல, தான் சார்ந்த மதத்தினை விட்டுக் கொடுக்காமல்தான் பேசுவோம், ஆனால் அதிலும் வித்தியாசமாக, நீங்கள் சார்ந்த மதத்தினையும் அதிலுள்ள பல கருத்துக்களையும் விமர்சிக்க தைரியம் கொண்டவராகவும் இருக்கிறீர்கள். முதன் முதலாக முஸ்லீகளால் பெரிதும் மதிக்கப்படுகிற இறைவனின் தூதர் முஹம்மது (PBUH) அவர்களைப் பற்றிய சில தகவல்களை சேகரித்துச் சொல்ல முயன்றிருக்கிறீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், மீண்டும் ஒரு முறை முஹம்மது நபியவர்களைப் பற்றி பேச விழைந்தால் குர்ஆனின் விரிவுரைகள் மற்றும் நபி மொழித் தொகுப்புக்கள் அனைத்தும் அட்டவணையிடப்பட்டு நாம் விரும்பும் சொற்களை எளிதாக தேடி எடுக்கும் விதத்தில் வலை த்ததிலங்களில் நிறைய website உள்ளன, அவைகளின் உதவியோடு இன்னும் பல விஷயங்களை சிறப்பாக உங்களால் சொல்லமுடியும். Religion meant to be updated ourself from the previous version of the holy books, even if it's against to us. Because the CREATOR himself only can give us Best guidance without any variation of Nation, Language and Skin colour, which is the real issue of today's problem.
@anbuoviyan2145
@anbuoviyan2145 22 күн бұрын
சரியாக உண்மையாக தீர்க்கமாக எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல் வாயில் வந்ததை பிதற்றுகிறார்
@sheiksyedsabeen7447
@sheiksyedsabeen7447 23 күн бұрын
இவருக்கு தெரிந்ததை சொல்கிறார் ....இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக படிக்கவில்லை
@vasanthvasu6993
@vasanthvasu6993 23 күн бұрын
பரவாயில்லை.. அவர் அந்த மதத்தை சேர்ந்தவரில்லை. அவர் நபிகளை பற்றி பெருமையாகவே பேசியிருக்கிறார்.
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 23 күн бұрын
உண்மை இவர் ஓர் அறிவிலாளர்கிடையாது சும்மா டுபாக்கூர்..போகிற போக்கில ஏதாவாது உழகிற ஜென்மங்கள்..
@seriousissue2716
@seriousissue2716 23 күн бұрын
@@vasanthvasu6993 I accept your point. But slapping one's dignity while bowing down to him is not a good thing. He is doing the same. Moreover, He claims himself as a historian, that's his work ethics to have a complete knowledge about the topic. It's unjustifiable.
@Hsjjs535
@Hsjjs535 23 күн бұрын
உண்மையில் நம் தமிழ்நாட்டில் முஸ்லிம்களே இஸ்லாத்தை படிக்கவில்லை முடிந்தால் இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை பரிசாக கொடுக்கலாம்
@popsmiley8888
@popsmiley8888 23 күн бұрын
Yes he doesn't told rape murder of islam
@kadharusen4907
@kadharusen4907 23 күн бұрын
நீங்கள் நார்த்திகம் கொள்கையை பின்பற்றபவர் இருக்கலாம்.ஆனால் எல்லாம் தெரிந்தவர் போல் உங்கள் கற்பனைக்கு பொய் கூறாதீர்கள்
@ramcfd
@ramcfd 23 күн бұрын
He will speak so bad about Hindu religions as if seen directly for 2000 years .
@007Prabha
@007Prabha 22 күн бұрын
Sarida pothitu poda . . .!!!
@ramcfd
@ramcfd 22 күн бұрын
@@007Prabha that's what we tell him .speaking bad about others as if seen like he born with them .all missionary SC crypto . He will speak bad about all and Mughals are great
@ramcfd
@ramcfd 22 күн бұрын
All know what is parayar in politics .
@bsethura
@bsethura 21 күн бұрын
Krishnavel போன்று அறிவு கெட்டவர்கள் ... முழு விஷயம் தெரியாமல் ; எல்லாம் தெரிந்தது போல் பேசுவார்
@zarinashabi8600
@zarinashabi8600 23 күн бұрын
மனிதர்களே! உங்கள் இறைவனின் கோபத்தைவிட்டு, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். உண்மையில் மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் (திகிலை ஏற்படுத்தும்) விஷயமாகும்! (அல்குர்ஆன் : 22:1)
@King-fq4me
@King-fq4me 23 күн бұрын
இந்த காலத்திலிலேயே எழுதபடிக்க தெரியாத காமராஜர் ஆட்சி செய்தார்.
@KavinS-j6y
@KavinS-j6y 23 күн бұрын
@@King-fq4me avarukku multilingual skills irukku avaru fluent aa tamil elutha apdikka theiryum....English communicate panna theriyum....
@syedsyed3203
@syedsyed3203 23 күн бұрын
​@@KavinS-j6yஅப்படித்தான் எங்களுடைய நபியும் படிக்க கற்றுக்கொண்டார்கள் எழுதுவதற்கென்று தனியா சஹாபாக்கள் இருந்தார்கள்
@KavinS-j6y
@KavinS-j6y 23 күн бұрын
@@syedsyed3203 aaana kamarajar ku tamil elutha padikka theriyum... Aana Mohammad Arabic kood aelutha padikka theriyathunu soldrathu taha doubt a irukkunu
@syedsyed3203
@syedsyed3203 23 күн бұрын
​@@KavinS-j6yஅன்றைய காலகட்டத்தில் தமிழ் நன்றாக பேசுவார்கள் ஆனால் எழுத்தைப் பார்த்து படிக்கத் தெரியாது இல்லையா அப்படித்தான்
@seriousissue2716
@seriousissue2716 23 күн бұрын
@@KavinS-j6y you are baised brother. I love iyya Kamajar. Without having an education people can prove themselves that they can be leaders. You can accept Iyya 1954, but you can't accept a person not having any education in 670 BC. It's meaningless to have a conversation here. Hope you educated yourself soon...
@gopikrishnan9829
@gopikrishnan9829 22 күн бұрын
அதிக மக்கள் பின்பற்றும் மதம் இஸ்லாம்
@bkbk4726
@bkbk4726 19 күн бұрын
kzbin.info/www/bejne/rmnCpKSqp6qkp9Esi=QqFuEoWb4xUW5OD1 மற்றும் KZbinல் EA Jabbar, Jamitha Teacher, Arif Hussain Thirvuth போன்ற முன்னாள் முஸ்லிம்களின் மலையாள காணோளிகளை பார்த்தால் முகமதுவின் வண்டவாளம் தண்டவாளத்தில் எறுவது தெறியும்.
@supersuper-r3l
@supersuper-r3l 21 күн бұрын
கிருஷ்ணா வேல் அவர்கள் இஸ்லாத்திற்கு வாருங்கள்
@sirajumuneer1532
@sirajumuneer1532 23 күн бұрын
குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதில் எந்த சந்தேகமும் ஏற்படாத முறையில் இறைவன் முஹம்மது நபியை எந்த மனிதரிடமும் படிக்க செய்யவில்லை
@King-fq4me
@King-fq4me 22 күн бұрын
முகமது நபியை சொல்லும் போது, அவர் வாழ்ந்த வரலாற்றின் ஆதார எண்களை பதிவிட்டு பேச வேண்டும். முகமது நபியின் ஒவ்வொரு செய்கைகளும் பிறந்தது முதல் இறந்தது வரை எழுதி வைக்கப்பட்டுள்ளது.
@jakeerhussain9400
@jakeerhussain9400 23 күн бұрын
நல்ல எண்ணத்தில் நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள் சொல்லும் கருத்தில் 5 % தவிர மீதி அனைதுமே தவறான கருத்து.. நன்கு ஆய்வு செய்து பதிவிடுங்கள்
@MoneyEducation-iz8ix
@MoneyEducation-iz8ix 22 күн бұрын
@@jakeerhussain9400 இதை இந்து மாதம்,கிருத்துவ மதம் ஏற்றுக்கொள்ளும். அதே போல் இந்து மதம் பற்றி பேசும் போது நீங்கள்,கிருஷ்துவர்கள் ஏற்றுகொல்வார்கள். இப்படி மாற்றி பேசி இவன் சம்பாதிக்கிறான் நாங்கள் சண்டை போடுறோம்
@bestview2397
@bestview2397 21 күн бұрын
இங்கே 100% உண்மை உள்ளது😂😂 youtube.com/@nabiasli1?si=VAMnnGB1-1rqbM2P
@alaleemabdulaleem413
@alaleemabdulaleem413 19 күн бұрын
இவரிடம் நேரில் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இஸ்லாம் பற்றி நிறைய படித்து உள்ளார். இன்னும் நிறைய படிக்க ஐயங்களை தெளிவு படுத்திக் கொள்ள தேவை உள்ளது.
@B.H.A.Firthas.SriLankan
@B.H.A.Firthas.SriLankan 22 күн бұрын
இஸ்லாம் கடைசியாக பிறக்கவில்லை தெளிவாக படிக்கவும்
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 20 күн бұрын
கதறு
@alam...peer...8191
@alam...peer...8191 23 күн бұрын
Islamiyarhalae neengal sariyaga thava koduthirunthal Mr.krisnavel mathiri nalla manitharhaulukkum hithayath kidaithirirukkum.
@skay6895
@skay6895 23 күн бұрын
கடவுளை நம்பும் மனிதற்குத்தான் கடவுளின் சக்தி என்னவென்று விளங்கமுடியும். முஹம்மது நபியின் வாழ்க்கை முழுவதும் பதிவுசெய்யப்பட்டு உள்ளது.அதில் சில இடைச்சொறுகள்களும் உண்டு என்ற போதிலும் 99% வாழ்க்கை குறிப்புகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே பதியப்பட்டவை. ஆய்வாளர் கிருட்டிணவேல், நபியின் குகைச்சம்பவம், நிலாச்சம்பவம் போன்ற நிகழ்வுகளை மறுக்கிறார். அதற்கு எந்த ஆதாரத்தை காட்டுகிறார். அவர் தனது மனது சொல்வதையே சொல்கிறார்.
@niranjana9568
@niranjana9568 21 күн бұрын
மற்ற மதங்களைப் பற்றி பேசும் பொழுது அதைச் சார்ந்த அனைத்து புத்தகங்களையும் படித்துவிட்டு விவாதித்து விட்டு மட்டுமே பதிவிடும் தங்கள் மதம் மட்டுமே உயர்ந்தது என்று நினைத்து வாழும் இஸ்லாமியர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்...... நான் இஸ்லாமியர்களுக்கு சொல்லும் அறிவுரை பள்ளி புத்தகங்களை யாவது ஒழுங்கா படிங்கடா
@sirajumuneer1532
@sirajumuneer1532 23 күн бұрын
அய்யா சில உண்மைகளை சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் வரலாறையும் இறைமறையையும் நபி மொழியையும் படித்தால் முழு உண்மையும் தெரியும் இஸ்லாமிய அறிஞர்களுடன் கலந்துறவாடி ஆராய்ச்சி செய்யவும் உண்மையில் உண்மையை தேடினால் விரைவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வீர்.
@Hsjjs535
@Hsjjs535 23 күн бұрын
அவர் இஸ்லாத்தை தெரிந்துகொள்ள நீங்கள் இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை இவருக்கு பரிசாக கொடுக்கலாம்
@bestview2397
@bestview2397 21 күн бұрын
​@@Hsjjs535இங்கே உங்களுக்கான பரிசு youtube.com/@nabiasli1?si=VAMnnGB1-1rqbM2P
@amudhu812v.9
@amudhu812v.9 23 күн бұрын
கிருஷ்ண வேல் சார்.... அருமை சார்.. இந்த பேட்டியால் நபிகள் நாயகத்தின் வரலாறு புத்தகம் படித்தேன்.... நன்றி 🙏
@dazzlingnaafi6095
@dazzlingnaafi6095 16 күн бұрын
நன்றி
@nainarawther6979
@nainarawther6979 23 күн бұрын
மேம்போக்காக இஸ்லாத்தை பற்றி பேசுகிறார்,வரலாறு பேசும்போது அதனைபற்றிய அறிவு வேண்டும் அது எந்த வரலாற்று நிகழ்வாக இருந்தாலும் சரி
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa Күн бұрын
இயேசுவின் போதனை பற்றிய குறிப்பு சரியே.🎉
@Thamilan-l8d
@Thamilan-l8d 23 күн бұрын
As s Muslim i said 75% currect he said truly near....
@abduljaffar4326
@abduljaffar4326 22 күн бұрын
முதலிடத்தில் கிருஸ்தவம் இருந்தாலும் அதிக வளர்ச்சியும், அதிக மக்கள் பின்பற்றக்கூடியதாகவும் இருக்கிறது இஸ்லாம் மட்டுமே!.
@nathanarul5480
@nathanarul5480 21 күн бұрын
பன்னி பல குட்டி போடும்...😂
@bestview2397
@bestview2397 21 күн бұрын
😂😂😂😂 youtube.com/@nabiasli1?si=VAMnnGB1-1rqbM2P
@abdur__jr__10
@abdur__jr__10 21 күн бұрын
G sunni ethanai kutti podive nee​@@nathanarul5480
@abduljaffar4326
@abduljaffar4326 21 күн бұрын
@@nathanarul5480 உன்னிடம் அந்த புத்திதான் இருக்கிறதுபோலும். பைபிள் பன்னி வேணாம்னாலும் கிருஸ்தவர்கள் விடாம சாப்பிடுறதுனால இருக்கலாம். எசுநாதரிடம் திட்டு வாங்குபவர்களில் ஒரு ஆளாய் இருப்பவர்போல் தெரிகிறது.
@abduljaffar4326
@abduljaffar4326 17 күн бұрын
@@nathanarul5480 aen pathil valichatha? Alichachu. Ilayaraaja veetle t.rajendar veetla periya pillaigal padithu islaathai therinthu varranga. M.. maladi pullai pekkalenna athukku Enna panrathu. Panni, bible saappidaathenu sonnaalum kristhavan kekkirathu illai. Muslim pinptruraanenu paaraattanum. Ituthaan uthaaranam. Athigam pinpatrkkodiya maarkkam Islaam.
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 23 күн бұрын
தவறான தகவல் ❤நிறைய கற்பனை கதை கூறுகிறார்❤ முகமது நபி இறை தூதர் ❤
@farookabdullah4242
@farookabdullah4242 22 күн бұрын
நன்றி சகோதரி
@nijaranvarnijaranvar8043
@nijaranvarnijaranvar8043 22 күн бұрын
இவர் வரலாற்று ஆய்வாளர் கிடையாது
@racecar945
@racecar945 21 күн бұрын
Zaynab daughter in law or wife of Mohammad or both
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 20 күн бұрын
அவரை எதன் அடிப்படையில் இறைத் தூதர் என நம்புறிங்க❓
@nijaranvarnijaranvar8043
@nijaranvarnijaranvar8043 20 күн бұрын
@@உயிருள்ளமீன் சகோஅவரை மட்டும் அல்ல முதல் மனிதர் ஆதம் நபி முதல் எல்லா இறைதூதரையும் நம்பினால் தான் ஒருவர் முஸ்லீமாக இருக்க முடியும் யேசு கிருஸ்த்து என்று அழைக்க படும் ஈஷா நபியையும் சேர்த்து தான் சகோ எல்லோரும் ஒரு இறைவனை தான் வணங்க சொன்னார்கள்
@ShafiNadia
@ShafiNadia 20 күн бұрын
ஐயா இஸ்லாத்தில் ஒரே ஒரு கடவுள் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே
@hajamohideen6609
@hajamohideen6609 23 күн бұрын
எல்லாம் தெரிந்த மாதிரி பேசுறீங்க ஆனால் உங்களுக்கு இஸ்லாம் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதுத்தான் உண்மை, எதையும் அறிந்துக் கொண்டு பேசுங்கள். நீங்கள் அறிந்து சரியாக பேசுபவர் என்று நம்புகிறார்கள் (இந்த வீடியோ பார்க்கும்வரை நானும் அப்படித்தான் நினைத்தேன்)
@kathavarayan3835
@kathavarayan3835 23 күн бұрын
ஏன் இஸ்லாம பத்தி குர்ரான தவிர யாரு பேசுனாலும் ஏத்துக்க மாட்டீங்களோ பச்ச சங்கி?
@seriousissue2716
@seriousissue2716 23 күн бұрын
​@@kathavarayan3835 பேசலாமே, ஆனால் உண்மையை பேசவேண்டும். அது வரவேற்ப்புக்கூறியது. இட்டுக்கட்டுவது அழகல்ல.
@Hsjjs535
@Hsjjs535 23 күн бұрын
முதலில் இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை இவருக்கு பரிசாக நீங்கள் கொடுக்கலாம் அல்லவா
@hajamohideen6609
@hajamohideen6609 22 күн бұрын
​@@kathavarayan3835அது பொது மார்க்கம் யார் வேண்டுமானால் பேசலாம் ஆனால் அறிந்து உண்மையை பேசுங்கள் என்பதுத்தான் எனது கருத்து
@King-fq4me
@King-fq4me 22 күн бұрын
​@@kathavarayan3835 குரானை படித்து விட்டு பேசினால் நலம்.
@ajeesh135lc
@ajeesh135lc 15 күн бұрын
இப்படித்தான் வரலாறு திரிக்கப்படும், நாலு சராசரியான வரலாறையும் ஒரே ஒரு சரியான வரலாறையும் பேசியவுடன் ஆகா இவை எவ்வளவு அழகாக பேசுகிறார் பாருங்கள் என்று நம்புவார்கள், அதன் பிறகு அவர் உருவாக்கிய ஒரு கதையை திரைக்கதை வசனம் எல்லாம் எழுதி வரலாறு என்னும் போது அதையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் அதுபோல்தான் இவருடைய பேச்சும் இருக்கிறது, இவர் வரலாற்றைப் பற்றி சரியாக பேசக் கூடியவராக இருந்தால் வரலாறு சரியாகவும் படித்திருக்க வேண்டும், இவரிடம் இப்படியான கருத்தை கேட்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது.. பரவாயில்லை இதுவும் கடந்து போகும்
@muhammathrasheeth8370
@muhammathrasheeth8370 23 күн бұрын
தலைப்பில் இஸ்லாமில் இருந்த 360 சிலைகள் என்று போடப்பட்டுள்ளது,இது முற்றிலும் தவறு , இஸ்லாத்தில் அல்லாஹ் ஒருவன் மட்டுமே இறைவன், தலைப்பை ஒழுங்காக போடவும் இல்லை என்றால் வீடியோப்பற்றி புகாரளிக்க நேரிடும்.
@kannang.kannan4393
@kannang.kannan4393 20 күн бұрын
Loose payya that is correct
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 20 күн бұрын
புகார் அலி
@உயிருள்ளமீன்
@உயிருள்ளமீன் 20 күн бұрын
இறைவன் ஒருவன் மட்டுமே இறைவனா⁉️ என்னய்யா காமெடியா இருக்கு😂 கடவுளை அவன் இவன் என தரம் தாழ்த்தி பேசும் உங்கள் மீதும் புகார் செய்யலாமே😂
@jasinsha
@jasinsha 20 күн бұрын
நிறைய கடவுள்களை அரேபியர்கள் வணங்கினார்கள். நபி முகம்மது ஓரிறை கொள்கையை வலியுறுத்தி வெற்றியும் கண்டார்கள்.
@muhammathrasheeth8370
@muhammathrasheeth8370 19 күн бұрын
@@jasinsha அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் ஏகப்பட்ட சிலைகள் காபாவின் உட்புறத்தில் வைக்கப்பட்டிருந்தன நபிகள் நாயகம் காலத்தில் அவை அனைத்தும் அகற்றப்பட்டன, அல்ஹம்து லில்லாஹ்.
@shiffershiffer2057
@shiffershiffer2057 23 күн бұрын
I appreciate your attempts to understand the concept of Islam and at the same time you should try , your best to learn the script of holy Quran. Good luck to you and may the GOD bless you and your family.
@thamimsky
@thamimsky 23 күн бұрын
இவருக்கு வரலாற்று அறிவு குறைவு. வரலாறை நன்கு படித்தால் அவருக்கு விளங்கும்
@MuhammadJayaseelan
@MuhammadJayaseelan 14 күн бұрын
அல்லாஹ் என்றால் அதற்கு இறைவன் என்று அர்த்தம் என்று சொல்லுங்கள்
@kaleelrahman7046
@kaleelrahman7046 21 күн бұрын
இஸ்லாம் வரலாறு தெரியாம பேசரீங்க
@abdulmalik1897
@abdulmalik1897 20 күн бұрын
முஹம்மது நபிக்கு எழுத படிக்க தெரியும் என நிரூபித்தால் . ❤நான் ஒரு பக்கம் தாடி எடுத்துக் கொள்கிறேன் ❤.
@B.H.A.Firthas.SriLankan
@B.H.A.Firthas.SriLankan 22 күн бұрын
கல்கி அவதாரம் முஹம்மது நபியின் வரலாறு கிறிஸ்தவர்களின் இறைவன் ஈஸா நபி அல்ல யூதர்களின் இஸ்மாயில் நபி கடவுள் அல்ல புத்தர் கடவுள் ஒன்று சொல்லவில்லை உலகத்துக்கு ஒரே இறைவன்💯
@sheikmohamed-mw7iy
@sheikmohamed-mw7iy 23 күн бұрын
இன்றைய களத்திலேயே எழுத,படிக்க தெரியாதவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். என்ன வரலாற்று ஆசிரியரோ!!!
@karthikeyan0813
@karthikeyan0813 23 күн бұрын
yaarna sollungalae therinjupom
@sheikmohamed-mw7iy
@sheikmohamed-mw7iy 23 күн бұрын
Example வடக்கன்
@karthikeyan0813
@karthikeyan0813 23 күн бұрын
@@sheikmohamed-mw7iy paer ae vadakkan aa?
@Jayam625
@Jayam625 22 күн бұрын
Summaa kathavudaatha Muhammad appothu iruntha manitharkalivida aagasirantha arivaali .oru maruthuvaraivida arivaali.arabu naattu muttaal makkalukku good teacher.ippadi vulla oru aall padipparivu illa enpathai yaaraavathu yetrukollamudiyumaa.seeratru kidantha sauthi arabiava seerthiruthiya oru aall mattum illa inraiku sauthi panakkaara naadaa iruppatharku avaray kaaranam .
@Rafi-x4f
@Rafi-x4f 19 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்கத்து இதற்கு அர்த்தம் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக உணவும் செல்வமும் செல்வாக்கும் புகழும் இறைவன் தருவனக இஸ்லாத்தை பேசும் போது நன்று ஆனால் நீங்கள்பேசுவது யார் யாரோ சொன்ன கதை கேட்டு பேச வேண்டாம் உன் மறுமையில் இறைவன் பார்த்து பேசவும் மாட்டேன் ஈஸ்வர் கர்த்தர் அல்லாஹ் ஓம் ஆதிபகவான் எல்லாமே ஓர் இறைவன் தன் புரிந்து பேசவும்
@MeeranHaaris
@MeeranHaaris 17 күн бұрын
இஸ்லாம் உலகத்தில் முதல் மனிதன்நிடம் இருந்து தொடங்கியது
@sheikhMuhammad-b6z
@sheikhMuhammad-b6z 23 күн бұрын
இவர் பேசியது முழுவதுமே தவறான கருத்து .
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 23 күн бұрын
@@sheikhMuhammad-b6z நபியின் பூள் ஊம்பி துளுக்கன் நீ போய் சூத்தடி அறிவு வரும்
@mdtb3901
@mdtb3901 23 күн бұрын
ஆணடாளு புழுத்தி புண்ட நக்கி சூத்த மூடிட்டு‌ போடா எச்ச சனாதன சங்கி
@ummarb2754
@ummarb2754 22 күн бұрын
Ungommava sister anupu Shiva thevidya Paya mavane😂😂😂😂​@@nedounssejianesouprayen180
@kannang.kannan4393
@kannang.kannan4393 20 күн бұрын
Correct da mandayya
@jash2238
@jash2238 20 күн бұрын
@@nedounssejianesouprayen180 nee poi unga amma va soothadi daa
@antonymariajoseph5360
@antonymariajoseph5360 21 күн бұрын
ஐயா. நீங்கள். இயேசுவின் நல்ல உபதேசங்களுடன் சொல்லும் கதைகள் மிகவும் தமாசாகத்தான் இருக்கிறது. ஆனாலும். சில விஷயங்கள் தெரிய முடிந்தது.
@King-fq4me
@King-fq4me 23 күн бұрын
பன்னி கதை எல்லாம் முகமதுநபி வரலாற்றில்லில்லை.
@apdulsalam7659
@apdulsalam7659 23 күн бұрын
உங்களின் பல பேட்டிகளை கொண்டிருக்கிறேன் அத்தனையிலும் இப்படித்தான் புரிதலில்லாமல் பேசிரிப்பீர்கள்போலும்!
@zarinashabi8600
@zarinashabi8600 23 күн бұрын
மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது பொழிந்துள்ள அருட்பேறுகளை நினைவில் வையுங்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கின்ற படைப்பாளன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்கின்றாரா? வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. பிறகு எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்? (அல்குர்ஆன் : 35:3)
@Hsjjs535
@Hsjjs535 23 күн бұрын
அண்ணன் சொல்வது ஒன்றே ஒன்று உண்மை அனைவரும் சொல்வது பூசாரியை நம்பாதே அனைவரும் சொன்னது அது தான் பல கொள்களை படித்துவிட்டு அதில் பொதுவாக உள்ளதை சொல்லியிருக்கிறார்
@seriousissue2716
@seriousissue2716 23 күн бұрын
I'm astonished, sir i humbly request you to take a guest who held proper knowledge about the topic. What he talked about is total humbuck. For example you can google to know how our beloved Prophet (pbuh) father died, (did he died in a war, what a story weaving).Then you'll know the truth. I'm a historian myself. Sir needs more knowledge to talk about, and surely needs to get educate himself properly.
@raviledchman2310
@raviledchman2310 20 күн бұрын
வரலாறு சம்பந்தப்பட்ட ஆய்வு புத்தகங்கள் கட்டுரைகள் பதிவுகள் எதையும் முழுமையாக படிக்காமல், வரலாற்று ஆசிரியர் என்ற முறையில் கிருஷ்ணன்வேல் அவர்கள் இவ்ளோ விளக்கமாக தெளிவுப்படுத்த முடியாது அவருக்கு தெரிந்தனால் பதிவிடுகிறார். மதத்தை பற்றி முழுமையாக தெரியாமல் எத்தனை பேர் மதத்திட்குல் மூழ்கிப்போய் இருக்கிறார்கள் (இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்).அவர் எல்லா மதத்தையும் பற்றியும் அதட்குள் இருக்கும் பிரிவுகள் கோட்பாடுகள் மற்றும் இதர!அவர் அறிந்துகொண்ட விடயங்களை பதிவிடுகிறார் ஆசிரியர் என்றமுறையில்,இதில் எங்கும் எந்த மதத்தையும் குறைவான மதிப்பீடோடு பேசுவதில்லை! கேட்கும் நாம் தான் பகுத்தறிந்துகொள்ளவேண்டும் 🥰🙏
@ayubimran6505
@ayubimran6505 23 күн бұрын
முழுமையாக தெரியாமல் பேச கூடாது
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 23 күн бұрын
உங்கள் கருத்துகளுக்கு ஒருவர் எதிர்கருத்துபேசினால் அது சரியானகருத்தில்லை என ஆகிவிடுமா? கருத்துகள் மாற்றப்படுவதும் திரிக்கப்படுவதும் இயல்புதான் ஆனால் நபிகள்நாயகம் என்றமனிதர் அனைத்து எல்லைகளையும் கடந்தவர் என்பது மறுக்கமுடியாது அதில் பிற்காலத்தில் சிலகருத்துகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதும் மறுக்கமுடியாத தே
@grandmasteragorajohn
@grandmasteragorajohn 23 күн бұрын
Last religion is Sikhism not Islam...
@indrutamilkavi
@indrutamilkavi 15 күн бұрын
@grandmasteragorajohn - nithyananda 1 new. Dei who gives certificate ?
@abduljaffar4326
@abduljaffar4326 22 күн бұрын
முஹம்மது நபியவர்களின் வாழ்க்கையை திரும்ப, திரும்ப படியுங்கள்.புதுப்புது விபரங்கள் கிடைத்துகொண்டே இருக்கும்.
@userbbt
@userbbt 20 күн бұрын
😂😂😂😂😂 i left Islam coz Mohammad 54 yr old child Ayesha 6yrs old. Even he took his own ADOPTED sons WIFE 😂😂😂
@abduljaffar4326
@abduljaffar4326 20 күн бұрын
@@userbbt you left Islam, you deserve hell... Jesus hates you, coz after Jesus final, last prophet nabi Muhammad testament Quran.you confused old custom , culture on that period, compare to today's custom. That's not a suit.
@abulqhadir334
@abulqhadir334 23 күн бұрын
தெரிந்து மற்றும் புரிந்து பேசவும். ஒரு யூ tube channel channel கிடைத்தது என்பதற்காக மேதாவி போல் வாய்ஸ் மோடுலேஷன் மற்றும் பாடி language வைத்து அதிக நாள் ஓட்ட முடியாது. நண்பரே.
@Hsjjs535
@Hsjjs535 23 күн бұрын
நீங்கள் அவருக்கு இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை பரிசாக கொடுக்கலாம் அல்லவா
@AnviAish
@AnviAish 21 күн бұрын
Well Said Sir..! ❤️
@arulsagayanesan16
@arulsagayanesan16 23 күн бұрын
Read the. Bible properly, you have only telling piece of the bible verses. Jesus said He is the way, the light and life. He is God born as Huma being to redeem the people from sins. Don't give false information. I suggest meet a pastor or a priest and learn from them and then make your comments. Ok
@samuelshace
@samuelshace 23 күн бұрын
Yes
@zarinashabi8600
@zarinashabi8600 23 күн бұрын
(ஆனால் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுபடுத்தும் இத்தகைய தெளிவான சான்றுகள் இருந்தும்) மனிதர்களில் சிலர், அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் (அவனுக்கு) நிகரானவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள். மேலும், அல்லாஹ்வை எவ்வாறு நேசிக்க வேண்டுமோ அது போல அவர்களை நேசிக்கின்றார்கள். ஆனால் இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை அனைவரையும்விட அதிகமாக நேசிக்கிறார்கள். ஆற்றல் முழுவதும் அல்லாஹ்வின் பிடியிலேதான் இருக்கிறது; மேலும், அல்லாஹ் கடுமையாக தண்டனை கொடுப்பவன் என்பதை இந்த அக்கிரமக்காரர்கள் வேதனையை (நேரில்) காணும்போது அறியத்தான் போகின்றார்கள்! அந்தோ! அதனை (இன்றே) அவர்கள் உணர்ந்து கொண்டால் எத்துணை நன்றாயிருக்கும்! (அல்குர்ஆன் : 2:165)
@SyedAbuthahir-p6h
@SyedAbuthahir-p6h 23 күн бұрын
கருஷ்ணவேல் சாரும் சரி இதில் கமென்ட் பண்ணுபவர்களும் சரி இஸ்லாத்தை சரியாக படிக்க வில்லை என்பது தெளிவாக தெறிகிறது.
@RajhHamsee
@RajhHamsee Күн бұрын
கார்த்தியை...பார்த்தாலே..எம்..நண்பர்..அப்துல்லாஹ்...மாதிரியே.. இருக்கார்
@pubeshkumar-yd6ym
@pubeshkumar-yd6ym 23 күн бұрын
Sir mohammed nabi vanthathu 6th century athavathu 1400 varshthuku munnadi
@mohamedyashik8100
@mohamedyashik8100 23 күн бұрын
சகோதரரே வாய்க்கு வந்ததெல்லாம் உலர கூடாது எதா இருந்தாலும் முழுமையாக தெரிந்து விட்டு பேசவும் உங்களுக்கு என்ன வயது இருக்கும் ஒரு 55 60 வயசு இருக்குமா எல்லாம் தெரிஞ்சிடுச்சா உங்களுக்கு
@Hsjjs535
@Hsjjs535 23 күн бұрын
நீங்கள் அவருக்கு இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பை பரிசாக கொடுக்கலாம்
@mohamedyashik8100
@mohamedyashik8100 23 күн бұрын
@@Hsjjs535 அவன் அதை எல்லாம் படிச்சு இருப்பான் ஆனாலும் அவன் உண்மையை சொல்ல மாட்டான்
@தமிழ்.தமிழன்-த1ச
@தமிழ்.தமிழன்-த1ச 22 күн бұрын
​@@Hsjjs535தீவிரவாத முகமது மதம்
@AsarudeenN-e9j
@AsarudeenN-e9j 6 күн бұрын
❤❤❤❤❤Allaha ooruvan☝️❤❤❤❤
@Muhfa
@Muhfa 23 күн бұрын
👍🏼 well said
@khaleelrahman1920
@khaleelrahman1920 4 күн бұрын
அள்ளா ஒருவனே இறைவன் அந்த இறைவன் காலத்திற்குக் காலம் அனுப்பிய தூதர்களே ஏப்ரஹாம் மோஸஸ் தாவித் ஜீஸஸ் முஹம்மது நபி அள்ளாவுடைய கட்டளைதான் நான் மட்டுமே இறைவன் என்னைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்பது இதற்காகவே இறைவன் அள்ளாஹ் தூதரகளை அனுப்பினான் அள்ளா கடவுள் என்று நம்பிய அரபு மக்கள் சலைகளையும் வணங்கினார்கள் இதைத் தடுக்கவே முஹம்மது நபியவர்களை இறைவன் அனுப்பினான்
@johnleslie6719
@johnleslie6719 23 күн бұрын
Good story teller
@Sulthan95
@Sulthan95 23 күн бұрын
Unmaiyana Seerthiruthavaadhi Apdi Na Muhammad Nabi thaan ❤
@pubeshkumar-yd6ym
@pubeshkumar-yd6ym 23 күн бұрын
Sir jesus is a jew...dont blabber
@Avastidas
@Avastidas 23 күн бұрын
Yes..Jesus was a Jew. He was not a Greek pagan.
@azief29a
@azief29a 21 күн бұрын
மனிதனின் அறிவு அவ்வளவுதான்
@alhusnaaltd6714
@alhusnaaltd6714 22 күн бұрын
5.06 உலகின் முதல் மனிதன் யார். ஆதம் (AS). ஆதமை படைத்தவர் அல்லாஹ தான். ஆதம் (AS) முதல் இறை தூதர் ஆவார். முதல் தூதரிலிருந்து கடைசி தூதர் வரை அல்லாஹ மட்டும் வணங்குங்கள் என்று சொன்னார்கள். வணக்க முறைகள் ஒவ்வொரு காலத்திற்கு மாறுபட்டிருந்தது. ஆனால் கடவுள் ஒன்று தான். 1 லட்சதிற்க்கு மேற்பட்ட இறை தூதர்கள் வந்தார்கள். அனைவரும் சுமேரிய கதைகளை copy அடித்து விட்டார்களா?.
@SyedAli-py5kb
@SyedAli-py5kb 23 күн бұрын
அய்யா கிருஷ்னவேல் அவர்கழ் இந்த அழவு படித்து இருப்பது நல்ல விசயம் இன்னும் ஆராய வேண்டும் என்பதே எங்கழ் அவா ❤
@skb169
@skb169 23 күн бұрын
Sir please read Quran frist
@kevinabishek5768
@kevinabishek5768 21 күн бұрын
He read all books except bible & quran, explaining Christianity & Islam
@Marker0001
@Marker0001 23 күн бұрын
Thank you very much sir
@ayubimran6505
@ayubimran6505 23 күн бұрын
டைம் பாஸ் பண்ண வெற.விஷயம் இல்லையா
@MohamedSubhan-c1o
@MohamedSubhan-c1o 23 күн бұрын
உங்கள் தூய்மையான எண்ணத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா.. நீங்கள் சொல்லும் பல கருத்துக்கள் தவறு... நன்கு படித்து பதிவிடவும் சகோதரா.. மிக்க நன்றி
@B.H.A.Firthas.SriLankan
@B.H.A.Firthas.SriLankan 22 күн бұрын
ஆதம் அலைஹிஸ்ஸலாம் நூஹ் நபி இவர்களெல்லாம் நபிமார்கள் ஈஷாவும் நபி கடவுள் அல்ல💯
@atlasnitin
@atlasnitin 23 күн бұрын
Please delete this vedeio
@kathavarayan3835
@kathavarayan3835 23 күн бұрын
ஏன் குர்ரான்ல சொன்னத மட்டுந்தான் நம்பணுமோ? மத்தது கசக்குதோ?
@Hsjjs535
@Hsjjs535 23 күн бұрын
You delete you thinking
@rumanazulfath1877
@rumanazulfath1877 4 күн бұрын
முஹம்மது நபியவர்கள் அவர்களின் விருப்பத்தில் மதீனா செல்ல வில்லை. அல்லாஹ்வின் கட்டளை வந்தே சென்றார்கள். நீங்கள் சரியாக குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய வரலாறுகளைத் தேடிப் படித்து விட்டு பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். இவை ஏதோ அரைகுறையா சொல்லுவது போல் இருக்கு ஐயா. புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். மிக்க நன்றி.
@sivisivi1790
@sivisivi1790 23 күн бұрын
சொ ரி யா ர் இ சு லா த் தை பற்றி எ தோ சொ ன்னா ரா மே
@mohamedibraheem1275
@mohamedibraheem1275 23 күн бұрын
Ulagin theladale mudivillathu, ella markathayum aarachi seiyungal , ungalakku oru thelivu kidakkum,
@santhosh5414
@santhosh5414 23 күн бұрын
Unga amma va eppadi soriyanumnu sonnaru
@Watson7899
@Watson7899 23 күн бұрын
Periyar pera ketale su*** eriyudu la 😂😂
@secularman3402
@secularman3402 22 күн бұрын
Assalamu alaikum sir. May God give peace and blessings to you and your family and retroluxe channel families. By Mohamed ❤️
@MohamedFaizal-f3o
@MohamedFaizal-f3o 23 күн бұрын
He is big liar, please have a debate with Islamic scholars.
@saravananjk672
@saravananjk672 23 күн бұрын
Debate for all
@King-fq4me
@King-fq4me 23 күн бұрын
​@@saravananjk672 நேரில் விவாதிக்க முன்வர வேண்டும். TNTJ அழைக்கிறது.
@shankarm4853
@shankarm4853 16 күн бұрын
ஒருத்தரை புகழ்ந்து பேசுவது என்று முடிவானபின் இல்லாத திறமையெல்லாம் இருந்ததாக சகட்டுமேனிக்கு அடித்துவிடுவது. அதே ஒருவர் பிடிக்கவில்லையென்றால் எவ்வளவு கீழ்ததரமாக விமரசிக்கமுடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக அந்த நபரை விமர்சிப்பது. இதுவும் ஒருவகையான பகுத்தறிவுதான் போல.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН