நடிகர்களின் DIVORCEக்கு காரணம் இதான்!CORPORATE வலையில் சிக்கும் நடிகர் நடிகைகள். UMAPATHY JAYAM RAVI

  Рет қаралды 225,774

RETROLUXE

RETROLUXE

Күн бұрын

Пікірлер: 421
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 6 күн бұрын
அருமையான நேர்காணல் கல கலப்பாண உரையாடல் அருமை உமாபதி பேச்சு
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox 6 күн бұрын
நகைச்சுவை கலந்து நாகரீகமாக கருத்துக்கள் சொல்வது திரு உமாபதி அவர்கள் சிறப்பு
@visalek9912
@visalek9912 5 күн бұрын
If stress pls watch Mr Uma’s interview. So funny 😆
@manivannanr445
@manivannanr445 5 күн бұрын
Mairu sirapu
@visalek9912
@visalek9912 5 күн бұрын
@@manivannanr445 . Yew 🤮. Watch your mouth what language is this 🙄you not shy bad upbringing
@mohamedyashik8100
@mohamedyashik8100 6 күн бұрын
சரியான புரிதல் 100% உண்மை
@salmanhameed8473
@salmanhameed8473 5 күн бұрын
கலியுகம் உச்சம் பெற எல்லாமே வணிகமாக மாற்றம் பெற்றதும்,மதம் பற்றி பேசுவதும் வளர்ப்பதும் தான் முக்கிய காரணிகள்
@tuxedoplanstoday
@tuxedoplanstoday 5 күн бұрын
இவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். கேட்டு செய்யும் சேட்டைகளை கரெக்டாக சொன்னார்!!!! விழிப்புணர்வு தேவை இவர் நிறைய இடங்களில் பேச வேண்டும்
@gnanaprakasamm778
@gnanaprakasamm778 6 күн бұрын
ஒரு சினிமா பார்ப்பதற்கு 100 ரூபாய் கொடுத்து பாக்கணும் ஆனா ஒரு ஹீரோவுக்கு வந்து 250 கோடி கொடுக்குறீங்க அப்புறம் எப்படி உருப்படும்
@humanbeinghb3899
@humanbeinghb3899 6 күн бұрын
சினிமாவை நீ மட்டும் 100 கொடுத்து பாக்கலை..கோடிக் கணக்கான பேர் பார்க்கிறான்..ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விலை..ரொம்ப கவலையா இருந்தா நீ பாக்காத..250 கோடி ஹீரோ வாங்குறானா அது தயாரிப்பாளர் ,விநியோகஸ்தன் பிரச்சினை உனக்கென்ன வந்திருக்கு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@chanlee6254
@chanlee6254 6 күн бұрын
Vayitherichal, nee actor aagi kaatu
@enakkuloruvan9802
@enakkuloruvan9802 6 күн бұрын
​​@@humanbeinghb3899bro நானும் ஒரு காலக் கட்டத்தில் சினிமாவை ரொம்ப ஆச்சர்யமா பாத்தேன். இப்போ அது ஒரு சாதாரண விஷயமா தான் தெரியுது. ஒரு நடிகனுக்கு எதுக்கு 200 கோடி, 250 கோடி இது யாரோட பணம் நம்மளோட பணம். ஆனால் நம்மள நடிகனுங்க மனிதனாகவே பாக்கல. அதுக்கு காரணமும் நாம தான்
@Sreesairam-yt8ud
@Sreesairam-yt8ud 6 күн бұрын
​@@enakkuloruvan9802திருட்டு ரயிலில் வந்த கருணா ஸ்டாலின் குடும்பம் மக்களுக்கு நல்லது செய்வதாக சொல்லி பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்து எப்படி வந்தது என்று முதலில் யோசித்து மக்களை சுரண்டினார்கள் என்பதை பத்து பேருக்கு எடுத்துச் சொல் நடிகனை குறை சொன்னால் போதாது🤷🏻‍♀️
@AkeelAzar
@AkeelAzar 6 күн бұрын
@@chanlee6254 athuku peru vaitherichal illa. inga nermaya earn panna yarukum easya salary hike agurathu illa, mafia cinema gumbal mattum kodi kodiya vanguranuga
@micronizam
@micronizam 6 күн бұрын
fantastic analysis . you needto have a great vision to understand this corporate conspiracy
@jdsgarmentsjdsgarments4118
@jdsgarmentsjdsgarments4118 6 күн бұрын
உமாபதி அண்ணா அவர்களே நீங்கள் சொல்லும் அனைத்து தகவலும் அருமையாக உள்ளது நீங்கள் எந்த சேனல் பேட்டி கொடுத்தாலும் நான் தொடர்ந்து உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் மை எளிய முறையில் எல்லாருக்கும் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@muruganmaveen7426
@muruganmaveen7426 6 күн бұрын
கூதடிகளை பற்றி நாம் பேச கூடாது நம்ம வேலையை நாம் பார்ப்போம்
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 6 күн бұрын
கூத்தாடிகள் தான் ஆட்சிக்கு வர நினைக்கிறாங்க. உங்களை ஆள நினைக்கிறாங்க… உங்களை அதிகாரம் பண்ண நினைக்கிறாங்க… ஆட்சியாளர்கள் தான் நீங்க என்ன சாப்பிடனும் … உங்களுக்கு இவ்வளவு வசதி இருந்தா போதும்…. நீங்க என்ற கடவுளை கும்பிடனும் … என தீர்மானிக்கிறாங்க..
@EFunJoy
@EFunJoy 6 күн бұрын
Nee solluvathu thavaru. Intha illumanties, intha ulgathai Cinema.celebrity and sports celebrity moolama ovoru naataiyum control pannuranga. Avanga la vachi , makkal brain wash panni. Politician moolama sattam aakuranga.. Ithu than ellea naatliyum nadakathu.
@vigneshdurai2972
@vigneshdurai2972 6 күн бұрын
அப்படிப்பட்ட ஆளு இந்த வீடியோவே பாத்துருக்க கூடாது 😂😂 உங்களுக்கு இங்க என்ன வேலை 🤔🤔
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 6 күн бұрын
கலா மா ஸ்டர் gang and தனுஷ் gang தான்
@padmapriya5662
@padmapriya5662 6 күн бұрын
Ohhh you visit near their home??
@abinesgmurugan2020
@abinesgmurugan2020 6 күн бұрын
@@padmapriya5662Dp neengala mam 🎉😊
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 5 күн бұрын
ஆமா. பக்கத்து வீடு வாடகைக்கு இருக்கு.
@abinesgmurugan2020
@abinesgmurugan2020 5 күн бұрын
@@jasintharajamuthurajamuthu7162 ohh Nijama va …. illa kovathula solringla
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 5 күн бұрын
@@abinesgmurugan2020 அட. நிஜமாதான்பா.
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm 6 күн бұрын
எல்லா பதிலும் மக்களுக்கு தேவையான பதில்களை தந்திருக்கிறார் அண்ணன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
@NandhaKumar-j5x
@NandhaKumar-j5x 6 күн бұрын
புது புது அர்த்தங்கள் ரகுமான் நிலையில் ஜெயம் ரவி ....
@hi-qvisual1292
@hi-qvisual1292 6 күн бұрын
Sariya sonneenga bro. Jeyam Ravi kooda Goa poyirukkaru nimmathiya theda
@bhuvanesh945
@bhuvanesh945 6 күн бұрын
ஜெயம் ரவி மாமியார் தான் இதுக்கு காரணம் வில்லி
@cyberyt5550
@cyberyt5550 6 күн бұрын
உமாபதி சார் வணக்கம். நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம். எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு சலிக்காமல் பதிலளித்து மக்களுக்கு உங்கள் பாணியில் பதிலளித்து நல்ல விழுப்புணர்வு ஏற்படுத்தி நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்.
@vikramdharma615
@vikramdharma615 6 күн бұрын
Umapthy sir interview is always jolly
@BawaneethBawaneeth
@BawaneethBawaneeth 3 күн бұрын
Perfect and awesome view .you have explained almost lifes true fact.people should see this video.
@pramilasekhar8
@pramilasekhar8 6 күн бұрын
Speaks truth .
@chellakanir2806
@chellakanir2806 6 күн бұрын
வீனா போவதற்கு விவாகரத்து. நடிகர்கள் நாட்டையும் வீட்டையும் ஒரு வழி பன்னமாவிடமாட்டாங்க
@humanbeinghb3899
@humanbeinghb3899 6 күн бұрын
வீணா பண்ணமாட்டாங்க தமிழைப் படி..அப்புறம் நாட்டை பற்றிய கவலை வேண்டாம்
@Sabi002
@Sabi002 6 күн бұрын
Correct
@jayathajayatha4408
@jayathajayatha4408 6 күн бұрын
Avrukku steroid payan pedithinalle mananila baadhikkapettirukku.
@sagariga4002
@sagariga4002 6 күн бұрын
பந்தாவிற்க்குள்ளும், ஈகோ விற்குள்ளும் மாட்டிக்கொண்டிருக்கிறோம்.
@Vijainaiyakkan
@Vijainaiyakkan 4 күн бұрын
Super Super Super bro என்ன தெளிவாக விளக்கம் LGBT agenda black rock agenda எல்லாத்தையும் Super விளக்கம் corporate களவாணிகள் secrets யை உடைந்து உதரித் தள்ளிட்டார்
@ruthshaju4447
@ruthshaju4447 6 күн бұрын
Umapathy Sir, has very good understanding of the controversies of the modern world.
@jayapriya2778
@jayapriya2778 6 күн бұрын
Surya and jyothika never ever get separated
@TamilarasanTamilqrasan
@TamilarasanTamilqrasan 6 күн бұрын
Pirinjitta ***ரியா போடா சூ --- மூடிக்கிட்டு
@rebel6042
@rebel6042 6 күн бұрын
Coz they are crooks
@shandraprakash5053
@shandraprakash5053 6 күн бұрын
How do you know that . Don't be so certain
@priyavinod325
@priyavinod325 6 күн бұрын
She will not leave him, she is dominating. Her mother send all 4 kids to south industry, her other 2 sister field out. Eva Mattum gounder veetle Nozhanj 👀viral Vitt attarah. Sivakumar ayya manastan, 3 pillaikalaiyum nalla valathiyirukkar Jo Pooram Pokk
@subhashini322
@subhashini322 6 күн бұрын
True 😢​@@priyavinod325
@rajanbabu3448
@rajanbabu3448 3 күн бұрын
Super semma interview by Mr Umapathy sir !!!!! ...... Many truths are brought out sarcastically and In his own style.....👌👌👌
@vidyarani7768
@vidyarani7768 6 күн бұрын
Well said sir, jyothika played very good game in brain washing Surya now kept him as a slave
@saran19471
@saran19471 6 күн бұрын
Jyothika was with Surya for half of her married life, stayed at home, and helped Surya in developing his career. Now it is Surya's turn to help Jyothika achieve her dreams or the things she wasn't able to do when staying with her inlaws. They are clear. Is everyone in Tamilnadu staying with their parents after marriage, and are no nuclear families here? At least she had enough patience to allow the kids to grow up in a joint family and develop good relationships and habits.
@stevennova6692
@stevennova6692 6 күн бұрын
Oru aan avarode wife ku support ah iruntha slave ah? Unge india thats y 50 varusham pinnale iruku. Ipde irunge appotha enge nadduku vilai kuravai slave kedaikum😂 poor india
@shandraprakash5053
@shandraprakash5053 6 күн бұрын
@@saran19471 How do you determine that Surya did help in Jo's career . Surya did help establish his wife career while in Chennai hence we can seek Jo's come back such as 16 Vaya,ratchasi,jackpot etc mostly female centric but not in Mumbai In this case ,I have a question for you ,why we didn' see her acting or producing the movies .So far I didn't hear any news . Is this some kind of CT that people spoken about. Never ever been judgemential on what would be the outcome on the future issues
@menagasrinivasan9148
@menagasrinivasan9148 6 күн бұрын
​@@shandraprakash5053Suriya also doing business there, so they went, why women should not follow her carrier? Only men
@saran19471
@saran19471 5 күн бұрын
@@shandraprakash5053 Do you know what are her aims and ambitions in life? It may be as simple as just enjoying her life without getting criticized for everything she does. Was Surya able to stop her from being criticized? They know each other well and have enough money for their entire lives. Don't worry about other's life, and move on. Don't fall for conspiracy theories. These are created by attention seekers who are jobless and have no proof. If men are not ready to give their skilled wives enough freedom and respect, that marriage will obviously end up in divorce. It applies not only to actors but to any salaried women, too.
@jagadeshdevarajan9662
@jagadeshdevarajan9662 6 күн бұрын
2:49 wow very true
@mathumathu2310
@mathumathu2310 5 күн бұрын
This man treats ladys behind the door, ஆணாதிக்கம் பிடிச்ச பேச்சு
@SOMEONE-NONE
@SOMEONE-NONE 5 күн бұрын
😂
@bubbly4656
@bubbly4656 3 күн бұрын
Correct
@madhan322
@madhan322 6 күн бұрын
Is the guest a sensible person or a loose. He talks something non sense. Waste fellow
@sudharsan617
@sudharsan617 6 күн бұрын
அய்யா உண்மை
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 5 күн бұрын
பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்த சூர்யா சினிமால ஹீரோயினை கட்டிப்புடிச்சு நடிப்பார். வீட்டிற்கு வரும் மருமகள் நடிகையாக இருக்கக்கூடாது என்று மாமனார் கட்டளை இடுகிறார். நல்லவேளை சூர்யா ஜோதிகா இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை. இதேபோல் ஆர்த்தியும் ரவியும் சமூக வலைத்தளங்களில் தங்கள் சொந்த கருத்துக்களை பதிவிடாமல், அடுத்தவர் தலையீடு இல்லாமல் ,அவர்கள் பெற்றோர்களும் இந்த குடும்ப பிரச்சனையில் தலையிடாமல் அவர்களுக்குள்ளாகவே பிரச்சனையை அவர்களே பேசி தீர்த்துக் கொண்டாலே இந்த பிரச்சனை சரியாகிவிடும்.இரு குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும்.காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.இப்பொழுது இருக்கும் பிரிவு நிரந்தரமல்ல. இந்த பிரிவில் இருவரும் அவரவர்கள் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு மீண்டும் வாழ்வில் இணைவார்கள் என்று நாம் நம்புவோமாக. ..
@qblshariff
@qblshariff 6 күн бұрын
உமாபதி, பே ச, விவாதிக்க நிறைய விடயங்கள் இருக்கு. விவாகரத்து என்பது பெண்களுக்கு எவ்ளோ வலி தெரியுமா. உமாபதி இந்த மாதிரி நேர் க்கானல் உங்கள் மதிப்பை குறைக்கும்.
@hamedameher101
@hamedameher101 6 күн бұрын
I think Suriya never going to divorce Jo They are truly loving couple Please don’t curse them Living under Sivakumar strict officer must be difficult
@ak3nodxd674
@ak3nodxd674 5 күн бұрын
​@@hamedameher101what is so difficult... Not doing exercise in tight clothes and taking video and showing of it is difficult?? 😅
@ashwin8094
@ashwin8094 6 күн бұрын
Dummy Piece = Vignesh Shivan
@Ray53421
@Ray53421 5 күн бұрын
Very true.. he always lives in the highlight of his wife or his kids.. he has nothing on his own😂
@Rajaraja8892Rajaraja
@Rajaraja8892Rajaraja 5 күн бұрын
😂😂😂.. correct
@edwardallan5633
@edwardallan5633 3 күн бұрын
Ya he is useless guy who came for money
@stephenraj2358
@stephenraj2358 6 күн бұрын
Nothing is permanent
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 6 күн бұрын
It's really helpful...great speech
@rajans2504
@rajans2504 6 күн бұрын
Excellent statement by this guest on the agenda based on woman equality.
@NN-eh4lt
@NN-eh4lt 6 күн бұрын
Looks like people personal now become big topic in social media.. super 👌 culture
@dinokarajah9591
@dinokarajah9591 5 күн бұрын
1st people should not give importants to actors....
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 5 күн бұрын
ரசிகர்களின் இதயத்தை உடையச் செய்வதுதான் அவர்கள் நோக்கம் நமக்கு பிடித்த ஹீரோக்களின் துன்பம் நம் துன்பம் என்ற மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் தந்திரம்.. பாவம் ரசிகர்கள் ..
@visalek9912
@visalek9912 5 күн бұрын
Very good sensible interview .Mr Uma is always rocking
@banumathyshetty7254
@banumathyshetty7254 4 күн бұрын
True sir your talk
@rajvinayagar224
@rajvinayagar224 6 күн бұрын
உங்க மேல கொஞ்சம் மரியாதை இருக்கு தயவுசெய்து ஒற்றுமை இருக்கிற குடும்பங்களை பிரிக்கிற மாதிரி பேட்டி கொடுக்காதீங்க நான் நினைப்பது என்னவென்றால் உங்களுக்கு விளங்கும் சூர்யா ஜோதிகா பற்றி தவறாக கதைக்கின்றிர்கள் தயவுசெய்து உங்களிடம் சாட்சிகள் எதுவும் இல்லாமல் இப்படி உலராதீர்கள் உங்கள் மீது ஒரு மரியாதை இருக்கு
@goodMbadM
@goodMbadM 6 күн бұрын
Yaru da Ivan mental.. intha interview pathu suriya jyothika 😂😂
@pj5309
@pj5309 6 күн бұрын
now you know his real face
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 5 күн бұрын
அவர் சொலவரத மொத கேளுடா முட்டாள்
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 5 күн бұрын
யூதபிராமணனின் திட்டம்
@sanjithsrinivasan4864
@sanjithsrinivasan4864 5 күн бұрын
​@user-ht5😂mq8yt3m
@gdjcreations4958
@gdjcreations4958 6 күн бұрын
Next சூரியன் vs சோதிகை coming 🔜
@janakik.janaki4686
@janakik.janaki4686 6 күн бұрын
கார்பொரேட்களின் வளர்ச்சி, இந்திய பொருளாதாரம் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி அடைந்ததை குறிக்கிறது.இதை Rostow என்கிற பொருளாதார நிபுணர் "The age of high mass consumption " என்று குறிப்பிடுகிறார். ஒரு நாடு வளர்ச்சி அடைந்ததன் அடையாளம் அன்னாட்டு மக்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று இருப்பர்.
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 6 күн бұрын
ஜார்ஜ் soros, american consualte, media , பெரியார் திமுக congress .முற்றிலும் உண்மை..
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 4 күн бұрын
பீ.ஜே.பியே எங்கவுட்டா
@hemadamini
@hemadamini 6 күн бұрын
Umapathy sir !! Waiting for this !
@hameethahami4489
@hameethahami4489 3 күн бұрын
Super same thinking.pls create awareness on youngsters.
@vikramdharma615
@vikramdharma615 6 күн бұрын
Sir, where is your USA cap
@maxell008
@maxell008 6 күн бұрын
😂😢😢😢😢
@vikramdharma615
@vikramdharma615 6 күн бұрын
​@@maxell008😅😅
@ElitesPhotographyManikandan
@ElitesPhotographyManikandan 6 күн бұрын
ஆக மொத்தம் தலைப்புக்கு சம்மந்தமில்லாத வேற யாரையாவது பேசுவது சாமர்த்தியம் தான்,
@ak3nodxd674
@ak3nodxd674 5 күн бұрын
Why bro u need more divorces and marriages for photography business? 😂😅
@sagariga4002
@sagariga4002 6 күн бұрын
Rajini - latha Balachander பஞ்சாயத்து பண்ணதா கேள்வி 😂
@Shameed222
@Shameed222 6 күн бұрын
உமபதி அண்ணன் உங்கள் கருத்து சிறப்பு ஆனால் உங்களின் கருத்து அருமை ... மக்களின் உழைப்பை திருடுவதே உலக தொழில் அதிமர்கள் வேலை சிறப்பு
@nagarajansubramaniam1876
@nagarajansubramaniam1876 6 күн бұрын
ஒரு வகையில் உமாபதி சொல்வது உண்மை
@radhakrishnan255
@radhakrishnan255 6 күн бұрын
Super good sir
@karthikajohnxavier3642
@karthikajohnxavier3642 5 күн бұрын
What is he saying ? Vittu kodutha dummy peice ah.. why is he blabbering. Either husband or wife should do it. Thats the beautiful thing in the family setup. Yes ofcourse, There are exceptional case. But generic ah ipdi solla koodadhu.
@venkatbalaji-t9i
@venkatbalaji-t9i 3 күн бұрын
நல்ல பதிவு Sir மக்களுக்கு தேவையான message 🎉🎉🎉
@SasiKala-b8y
@SasiKala-b8y 6 күн бұрын
Suriya jotika🤔🤔🤔😮
@subramaniankrishnamurthy31
@subramaniankrishnamurthy31 6 күн бұрын
இந்த interview அசிங்கம்💯💯 சம்பந்த பட்டவர்களின் மனம் வலி உனக்கு புரியுதா💯💯
@BeRight4u
@BeRight4u 6 күн бұрын
Amby athu thaan unmai. ஏன் நம்மவ பக்கத்துல நடக்கலையா.😂😂😂😂
@subramaniankrishnamurthy31
@subramaniankrishnamurthy31 6 күн бұрын
தும்பி‼️ நன்னா சொன்னேள் போங்கோ🙋🙋🙋
@vigneshdurai2972
@vigneshdurai2972 6 күн бұрын
சம்பந்தப்பட்டவங்களயே சொல்ல சொல்லுங்க... என்ன பிரச்சனைன்னு. அவ்ளோதான யாரும் பேச மாட்டாங்கள்ல
@lakshmiraja1167
@lakshmiraja1167 6 күн бұрын
Suriya kandipa divorce pana mataru.yen na surya good type.
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 4 күн бұрын
உமாபதியின் நல்ல பதிவு ..100% உண்மை♥
@pjsheela6105
@pjsheela6105 6 күн бұрын
Eppedi ellam he's talking about people's life based on his assumption...... vai iruke ne yenna vehnu pehsunu illai. Only few of his statement is sensible.
@popeye4531
@popeye4531 6 күн бұрын
Vijay and sangeeta
@sami44566
@sami44566 6 күн бұрын
Dai poramai nee poda
@stevennova6692
@stevennova6692 6 күн бұрын
@@sami44566ithe surya jyo na santhosama varuvinge. Vere vele vetti iruntha poi parunge.
@Karthick_tamilanda
@Karthick_tamilanda 6 күн бұрын
Yenda 🌼 nda magane vijay sunniya oombura... ngo..... dei
@muthukumarmurugesan2578
@muthukumarmurugesan2578 6 күн бұрын
Enga Thalapathy vera level bro . Please don't compare ok.
@edwardallan5633
@edwardallan5633 3 күн бұрын
@@muthukumarmurugesan2578bro she separated way back . Everyone in the industry knows . Vijay lives alone but you know who is his love life now
@smileinurhand
@smileinurhand 6 күн бұрын
சூரியா - யோதிகா பிரவு கேட்கவே திக்க என்று ஆகுது. சூரிய சுமூகத்துக்காய் சிந்தித்து செயல் படும் நல்ல குடும்பத்தில் வளர்ந்த மனிதன். அவரகளால் படிக்கு இரு மாணவர்களை நான் அறிவேன்.
@ravimp3111
@ravimp3111 6 күн бұрын
எத தொட்டா மக்கள் பார்ப்பார்கள் என்று மண்டைய கழுவி கொடுத்த பேட்டி😅😅😅
@ajayrangasamy2129
@ajayrangasamy2129 5 күн бұрын
Final touch super..❤❤
@vanthiya_thevan
@vanthiya_thevan 6 күн бұрын
True 💯
@kavinanil7406
@kavinanil7406 6 күн бұрын
Marriage oda expiry date is just 10 years. Stop going after actors and actresses. They are just for entertainment. They lead different lives before the camera and behind the camera.
@jhonkarthick1614
@jhonkarthick1614 5 күн бұрын
Corparat, Corparat இவர்கள் யார் ?. யாரென்று இன்றும் மக்கள் அறியாமல் இருப்பதும் அவர்களை இந்த ஊடகம் மற்றும் ஊடக நெறியாளர்கள், விமர்சன வாதிகள் சொல்லாமல் இருப்பது வேதனையே.
@vedaparthasarathy4939
@vedaparthasarathy4939 3 күн бұрын
What's so important about their divorce Why all media is talking
@aparnakalyanasundaram7292
@aparnakalyanasundaram7292 6 күн бұрын
Dhoni kuda wife..odea shoe lace kattramathri video irrukku….
@abdulfareeth6228
@abdulfareeth6228 4 күн бұрын
Excellent review
@sabarismanikandane-cz7mx
@sabarismanikandane-cz7mx 6 күн бұрын
Ego, sexual dissatisfied couple are major reasons..only children's are affected by missing father or mother for no good reason😢 Visitation rights are like watching movie not living their own life🎉
@tamilan2083
@tamilan2083 5 күн бұрын
பயங்கர நகைச்சுவை 😂 நன்றி
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 5 күн бұрын
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. இப்போதெல்லாம் எப்ப பார்த்தாலும் இந்த நடிகைகளைப் பற்றிதான் பேட்டிகள்.. எத்தனை பயில்வான்கள் தான் இப்போது உருவாகி வருகின்றார்கள். அவர்களது தனிப்பட்ட பிரச்சனை... அவங்கட குடும்ப பிரச்சனைகள் எப்படி சமூகத்தை பாதிக்கும்..... கேவலமான பதிவுகள்....
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 5 күн бұрын
நடிகர்களின் குழந்தைகள்தான் பாவம்
@kumarkm1819
@kumarkm1819 6 күн бұрын
Umapathy you all so leave your family yourlie you must get
@bjaishankar5669
@bjaishankar5669 6 күн бұрын
Popular cine field couple already shown red flag
@agnessharon9440
@agnessharon9440 5 күн бұрын
Next Suriya n Bontheka...coz she is controlling Suriya too much...
@gpalanikumar9981
@gpalanikumar9981 6 күн бұрын
Cinema industry one side growth and another side spoiling culture.
@thaamizhi
@thaamizhi 6 күн бұрын
உமாபதி sir unga mela மரியாதை இருக்கு so ipdi cheap talk show panathinga
@rajeshl8429
@rajeshl8429 6 күн бұрын
He is telling the truth. Don't worry you are not affected.
@CKRaja-lw7ts
@CKRaja-lw7ts 6 күн бұрын
அருமையான. பதிவு. தொடர. வாழ்த்துக்கள்
@jesminegnanapragasam6953
@jesminegnanapragasam6953 4 күн бұрын
ஏம்பா. கேள்வி கேட்கிறவனும் சரி. பதில் சொல்பவரும் சரி. நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விடயம், உங்க பொண்டாட்டி. அக்கா தங்கச்சி. என்னசெய்கிறாங்க என்று தெரியுமா? உன் பொண்டாட்டி. எத்தனை நாள் உன்னோட இருப்பா என்று உனக்கு தெரியுமா? அவங்க பிரச்சினையை அவங்க பாத்துப்பாங்க. உன் வீட்டில் யார் எல்லாம் இருக்கிறாங்க என்று பார்.
@muralis158
@muralis158 5 күн бұрын
16:06 Chef Venkatesh Bhat thakka pattar😂😂😂 Dosa making just Rs.23000/- only
@ctgandhimathi2269
@ctgandhimathi2269 6 күн бұрын
Super explanation.
@bjaishankar5669
@bjaishankar5669 6 күн бұрын
Anchor matured 👍
@RanjaniManish
@RanjaniManish 4 күн бұрын
கமல் sir தான.. 😂 கணக்குல ஏத்தாம கல்யாணம்.. 😂😂😂
@Rajaraja8892Rajaraja
@Rajaraja8892Rajaraja 4 күн бұрын
😂😂😂😂
@Tasha08
@Tasha08 6 күн бұрын
Very different perspective 👍
@subbiana3611
@subbiana3611 6 күн бұрын
Sir Life has undergone stupendous change negativity influenced by cinema politics low cultural sense etc.For the sake of sofisticated life people in walks of life prepared to lower the ethical life or any Norms of life.Thank you A Subbian Formerly Emeritus Professor Annamalai University From Thanjavur
@mithunmahaadevan463
@mithunmahaadevan463 6 күн бұрын
Idhu theva illadha aani. Ellam avar avar velayai paarkalam
@shanmugam6262
@shanmugam6262 6 күн бұрын
ஏண்டா பியூட்டி பார்லர் போறவங்களா இன்னொரு புருஷன் கட்டறது தான் போறாங்களா உன் பொண்டாட்டி புள்ளைக அப்படித்தான் போயிட்டு இருக்கா
@Kumaran-zl5or
@Kumaran-zl5or 6 күн бұрын
Good spech sir thanks
@Jaikiran-t8v
@Jaikiran-t8v 3 күн бұрын
Sir really ua superb,, ❤
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u 6 күн бұрын
Corporate means who what is it government or private sector
@Joyfully-me
@Joyfully-me 6 күн бұрын
Expecting surya jothika divorce....enamo athunga than best couple nu alanthu vitanunga
@stevennova6692
@stevennova6692 6 күн бұрын
Avunge room le poi patingela ille neengetha arisi vaangi taringela. Oruthavange nalla irukanum ne nenaikinum negative ah think panna ipditha karma unge naade 50 varusham pinnale iruku. Poor India
@ak3nodxd674
@ak3nodxd674 5 күн бұрын
Ajith shalini so far is the only decent one
@Kiruthi26.
@Kiruthi26. 5 күн бұрын
Oru kudumbam piriyanum nu yen sir ivlo thudikarenga.... Nalla iruntu pogatume...
@Joyfully-me
@Joyfully-me 5 күн бұрын
@@Kiruthi26. yaarum asapadala....nadaka poratha than solrom
@Kiruthi26.
@Kiruthi26. 5 күн бұрын
@@Joyfully-me nadakka vaipu ila... Free ah vidu nga
@prabakaransabapathi-n7k
@prabakaransabapathi-n7k 6 күн бұрын
this fellow is a waste of time. he is wasting everyone time. he dont know what he is talking.
@mersalsvn5647
@mersalsvn5647 3 күн бұрын
good👍
@2010Anpa
@2010Anpa 6 күн бұрын
He's so smart....
@gnanaprakasamm778
@gnanaprakasamm778 6 күн бұрын
உண்மையிலேயே நீங்க ரொம்ப பிரமாதம் ஸ்ட்ரைட் பார்வையோட அழகா பேசுறீங்க உண்மைய பேசுறீங்க ஆனா அது ரொம்ப பேரு உங்க மேல கோபப்படுவாங்க நீங்க வருத்தப்படாதீங்க
@allserialfan
@allserialfan 6 күн бұрын
such a negative person! depressing interview!
@antonyxavier4456
@antonyxavier4456 6 күн бұрын
1 + 1 தான் என்று சொல்ல முடியாமல் திணறுகிறார். இருந்தாலும் அவர் கூற்றில் நிறைய உண்மைகள் உள்ளது.
@FireryFirery
@FireryFirery 6 күн бұрын
Cricket player name
@jagadeshdevarajan9662
@jagadeshdevarajan9662 6 күн бұрын
Sadagoban Ramesh
@umaratna5724
@umaratna5724 6 күн бұрын
Sonya didn't go to Bombay then he all so divorce now???
@SS-xf6ho
@SS-xf6ho 6 күн бұрын
Well said
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 6 күн бұрын
அருமை சரியான‌ பார்வை...
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,9 МЛН