Rev Chellappa Testimony | குடும்பத்தில் மரணத்தை சந்தித்த போதகரின் உயிருள்ள சாட்சி | Christ Calling

  Рет қаралды 5,608

Christ Calling Tv

Christ Calling Tv

Күн бұрын

CHRIST CALLING TV PRODUCTION
போதகர் செல்லப்பா சாட்சி | A Pastor's Living Testimony of Facing Death in the Family | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
என் குடும்பத்தில் நான் தான் தலைமகன் என் அப்பாவுக்கு வேலையில்லை என் அம்மாவுக்கு ஆஸ்துமா வியாதி அதினால் நான் அந்த சிறுவயதில் சித்தாள் வேலை செய்து வந்தேன் என் குடும்பம் ஒரு ஏழ்மையான குடும்பம் பசுமலையில் குடிசை போட்டு வந்து வந்தோம் ஒரு வேளை சாப்பாட்டிற்கு எங்கெல்லாம் திருமணம் வீடு தேடி செல்வோம் இப்படியாப்பட்ட வாழ்கை வந்த காலத்தில் இயேசு என்னை சந்தித்தார் அவரை நான் பின்பற்றும்போது எல்லாவற்றையும் நான் பெற்றுக்கொண்டேன் நான் எப்படி எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டேன் என்கிற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
In my family I am the head My father is unemployed and my mother suffers from asthma Therefore from a young age I worked as a child laborer My family is very poor we lived in a hut on the hillside For one meal we would search for wedding houses to get food In such a difficult life Jesus met me When I followed Him I received everything I am sharing my full testimony with you about how I received everything After hearing my testimony I hope you will understand who Jesus is and come into salvation I share my testimony with you with the hope that you too will find salvation I give countless thanks to my Jesus for giving me this opportunity and thanks to Christ Calls TV
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness
Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P046
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Пікірлер: 20
@ICMOFFICIALS
@ICMOFFICIALS 5 ай бұрын
கர்த்தர் தாமே இன்னுமதிகமாய் உங்களை பெலப்படுத்துவாராக..ஆமென் 🙏🙏🙏
@jaunpurup..n.india..missio323
@jaunpurup..n.india..missio323 5 ай бұрын
May God bless you all ஏழ்மையின் மேன்மை......
@krishnakumari5772
@krishnakumari5772 5 ай бұрын
Glory to God. Brother karthar ungal ai munbu iruntha nilayai kattilum iratipaga yobuvai pola asirvathikirar.Neengal yobu vedagamathil padipathu pola irukirathu. Satchiku nanri. Karthar enrenrum namodu irukirar.Avar jeevanulla nalla Devan.Allelluya.
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Yesappa bless you ayya
@NirmalaSuyaraj-vo5if
@NirmalaSuyaraj-vo5if 5 ай бұрын
Inspiring heart touching testimony Iyya.
@Maheswari-em1wd
@Maheswari-em1wd 5 ай бұрын
Good Testimony Brother God Bless You And Your Family Brother, Amen Hallelujah Jesus Christ ✝️🛐
@rajankunjappy9696
@rajankunjappy9696 5 ай бұрын
Praise God 🙏 Great to hear your testimony! Thank You Jesus 🙏
@vedamonysuresh5087
@vedamonysuresh5087 5 ай бұрын
Praise the Lord. Hallelujah. Blessed Testimony.
@antonyraj9517
@antonyraj9517 4 ай бұрын
God be praised, hallelujah, amen❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@simpsong6228
@simpsong6228 5 ай бұрын
Thankyou jesus God bless you pastor
@almightylordchannel8047
@almightylordchannel8047 5 ай бұрын
Glory to God🔥🔥🔥🔥🔥🔥
@joicemarypremila1156
@joicemarypremila1156 5 ай бұрын
Amen .... Thankyou Jesus 👏👏👏👏...
@Chellappa-dz7jr
@Chellappa-dz7jr 5 ай бұрын
Heart touching testimony Iyya God bless you all
@daisyaugustine4692
@daisyaugustine4692 5 ай бұрын
Tqvm for sharing
@elizabethrani7173
@elizabethrani7173 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏ஆமென்
@ponrajnadar6193
@ponrajnadar6193 5 ай бұрын
Jesus saves
@salomishanthakumri4742
@salomishanthakumri4742 5 ай бұрын
Amen. Hallelujah
@rajathirajaiah2386
@rajathirajaiah2386 5 ай бұрын
Amen
@LakshmiS-cu6em
@LakshmiS-cu6em 5 ай бұрын
Amem amen amen
@maxwellraja3651
@maxwellraja3651 5 ай бұрын
Amen
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,4 МЛН