நல்ல சாட்சி சொன்னிங்க சகோதரியே உங்க ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பராகஉங்களைப்போல் நானும் வேதகமாத்தை படித்தபிறகு தான் இயேசு யாருன்று தெரிந்துகொண்டேன் இதுபோல் பல சகோதர சகோதரிகள் வேதகமாத்தை வாசிக்கவேண்டுமின்று ஜெபிப்போம் கர்த்தர் வழி திரப்பராக ஆம்மேன் அல்லோலியா
@jebasinghcharles9706Ай бұрын
எனக்கும் நன்றாக வெகு சீக்கிரத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எல்லா வியாதிகளிலும் இன்று இரவே சுகமாக இயேசப்பா கிருபை செய்வார் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@oldmonk59Ай бұрын
Jesus Christ the great healer! Thank you
@karthikaanbu5828Ай бұрын
அருமையான சாட்சி சகோதரி. கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக
@gracesathasivam7006Ай бұрын
Amen 🙏 Hallelujah Amen 🙏 thank you Jesus Amen 🙏
@hepsyanbalagi4833Ай бұрын
God bless your testimony and your ministries. Amen 🎉
@வீடும்வாழ்வும்Ай бұрын
அருமை யான சாட்சி சகோதரி! வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@mahes-g8eАй бұрын
Good Testimony Sister God Bless You And Your Family Sister, Jesus Christ ✝️🛐
@joyjoy2668Ай бұрын
THANK GOD 🙏🙏🙏🙏 THANK YOU SISTER💯💯💯💯💯❤❤❤❤❤
@ஓலக்கோடுஜான்Ай бұрын
உங்கள் சாட்சியாக வாழ்வு ஒரு விசுவாசி முன்மாதிரி. இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக.
@jebasinghcharles9706Ай бұрын
எனக்கு இதிலும் கண் ஆப்ரேஷன் காட்ராக் ப்ண்ணிருக்கு அந்த இடது கண் மிகவும் கண் மிகவும் துடித்து கொண்டே இருக்கிறது வேலை பார்க போக வேண்டியது இருக்கு எனவே மிகவும் நன்றாக சுகமாக இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Thank you sister.Our Lord Jesus Bless You more and more.Glory to Jesus.
@francisp9509Ай бұрын
It is amazing when a educated Hindu embraces Christianity. It is the power of Christ's teachings.
@roselilly3881Ай бұрын
I know Revival Assembly Church and Paster Sunny💎❣️Lord Jesus bless you✨
@sarahjesus1120Ай бұрын
AMEN. GLORY TO GOD 🎉
@r.gowthamir.gowthami873Ай бұрын
I am watching from Germany.this testimony is very useful for me
@jebasinghcharles9706Ай бұрын
இது ஒரு அருமையான சாட்சி எனக்கு இதேபோல் ஒரு சாட்சியாக நிற்க பள்ளியில் இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@felixrajasingh1255Ай бұрын
Praise the Lord🎉🎉
@rajanpaul_7Ай бұрын
Praise the Lord! An excellent testimony, wonderfully narrated! Thank you for your sincere Prayers, sister.
@marysundarabai1058Ай бұрын
சகோதரியே அருமையான சாட்சி. அநேகர உங்கள் சாட்சியின் மூலம் பயன் பெறட்டும்.நம்முடைய தேவன் பெரியவர்
@christiansongs1427Ай бұрын
Amen. Praise God for this Wonderful Testimony
@SusilaSusila-g9dАй бұрын
❤🙏
@Ranjan-rc1nbАй бұрын
Praise the Lord . Touching testimony.
@thelordsredeemsministries7163Ай бұрын
அக்கா அருமையான சாட்சி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.
@MVIJAYANMVIJAYAN-no8plАй бұрын
நல்ல சாட்ச்சி சிஸ்டர் கர்த்தர் மகிமைபடுவராக..ஆமென்
@Davidratnam2011Ай бұрын
Amen jedus yesappa bless you sister amma
@SelvanS-l5gАй бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி சகோதரி
@sureshj2574Ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..🙏🙏
@mohandhasdevadhasan3998Ай бұрын
Praise the lord. Jesus is the one and only living God. Thanks sister, God bless you all.
@lilyrajan9694Ай бұрын
Glory to God iam thanking brother Daniel ayya for posting this testimony bylilyrajan
@paulelizhabeth118Ай бұрын
Glory to God 🎉🎉🎉
@joicemarypremila1156Ай бұрын
Amen Thankyou Jesus 👏👏👏👏....
@krishnakumari5772Ай бұрын
Karthar namathuku kodana kodi nanri.Allelluya.
@daisypalanisamy1566Ай бұрын
மிக பமிக அருமையான சாட்சி.🎉
@babysakunthala9367Ай бұрын
Praise the Lord sister 🙏🙏🙏
@RightwayHealthInternationalАй бұрын
My name vanitha Sri please sister prayer my family
@elizabethchurchill6476Ай бұрын
Amen...Praise the Lord
@MuthuRoobavathyАй бұрын
தேவனுக்கே மகிமை
@sheelamorganАй бұрын
Blessed testimony 🙌🙌
@babusargunam226Ай бұрын
PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULIAH
@santhanamrajasekaran785Ай бұрын
Very very good witness
@AkilanJeno-uc9gbАй бұрын
Amen Amen Amen Glory to God ❤
@samuelraj3789Ай бұрын
உண்மையும் உத்தமுமான சகோதரி.
@mjas5462Ай бұрын
ஆண்டவர் போற்றி போற்றி
@jayapandinavamani4136Ай бұрын
Praise the Lord 🎉❤
@chirstychirsty7748Ай бұрын
Amen
@mohandhasdevadhasan3998Ай бұрын
We appreciate your effort and dedication to take the invaluable words of Jesus to all. If Jesus could make you to accept him; for sure it is very easy for Him to make others as well. Thanks and let your ministry flourish.
@d.christinecprabha8533Ай бұрын
Hallelujah. Amen.
@samugavilipunarvu5991Ай бұрын
I am inspired her husband prayers
@rajathisanthakumar7131Ай бұрын
Praise the lord
@baskaranchinnappan4650Ай бұрын
Thank God.Dindigul
@japastin15Ай бұрын
Glory to Jesus god bless you all
@rheniusjayaseelan8734Ай бұрын
Kindly prey for my daughter for child pl
@PrettyPriscilla-r9uАй бұрын
Amen🎉
@amirdeepa894Ай бұрын
Aamen
@abishaabisha-k7rАй бұрын
🙏 amen
@svedanayagam6702Ай бұрын
Praise God
@anniechristina4591Ай бұрын
Amen amen amen amen amen
@RedStar-uk5pbАй бұрын
❤❤❤❤❤❤❤
@jebasinghcharles9706Ай бұрын
நான் மான் கால்கள் போல துள்ளி விளையாடும் நன்றாக நான் என்னை நன்றாக வேலை செய்கிறதை பார்த்து உலகமே அதிசயம் பட்டு பூரிக்கும் அளவுக்கு பெரிய பெரிய அதிசயம் பட்டு சாட்சியாக நிற்கவும் நன்றாக இயேசப்பா கிருபை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன் நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் பட்ட நாடு யாரும் படக் கூடாது எனவே நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்