அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க. பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவே. நானும் என் மனைவி ஜோன் கிறிஸ்டி குடும்பமாக சேர்ந்து வாழ உதவி செய்யுங்கள் அம்மா
@Littletreesa13 жыл бұрын
Amme help us to live togetherhappily. Solve all problems in between
@rosyramesh79532 жыл бұрын
Ave Maria Amen
@shobasofia2233 жыл бұрын
Nice
@charlesdoctor13053 жыл бұрын
அம்மா எனக்கு அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷன் வேலைக்கு காத்துட்டு இருக்க எனக்கு வேலைக் கிடைக்க அருள்தாரும் அம்மா