"Reverse-லயே மலை இறங்கி வந்தேன்! - பேண்ட், சட்டை எல்லாம் வேர்த்து போச்சு" - யானை லாரி Driver பேட்டி

  Рет қаралды 144,383

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 33
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@arukumkiarukumki5867
@arukumkiarukumki5867 Жыл бұрын
That's my daddy my super hero ♥️♥️
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
தமிழ்நாடு வனத்துறையில் யானைகளை மலைக்கு கொண்டு சென்று சாதனை படைக்கும் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் யானையின் பலத்தை விட ஐயா அவர்களின் மனம் மிகவும் வலிமையானது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது இந்த வாழ்வில் இப்படியும் சாதனை படைக்க முடியும் ஐயா அவர்களுக்கு ஐயா அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கலாம் பேட்டி எடுத்து ஐயா அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@pechimuthur5848
@pechimuthur5848 Жыл бұрын
உண்மையிலேயே மிகப்பிரம்பிப்பான வீடியோ ஆச்சர்யமாக இருக்கிறது ஐயாவின் பாதம் பணிந்து வணங்குகிறோம் பேட்டி எடுத்த குழுவினருக்கு மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.....
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
அரிசி கொம்பன் நிலை பற்றி விசாரனை செய்து தகவல் சொல்ல முடியுமா?இவர்களின் உழைப்பு கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.வாழ்த்துக்கள்.
@balajiv6002
@balajiv6002 Жыл бұрын
Great driver with precise driving in rough forest roads during operation KARUPPAN @ 3 AM, Brave man around Brave creatures...
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
சின்னத்தம்பி பேரை கேட்டாலே சும்மா அதிருதுல.வேற எந்த யானையும் அவரு திரும்ப திரும்ப பேரை சொல்லவே இல்லை. அப்படிப்பட்ட யானை இன்னைக்கு கும்கி.உண்மையிலே சின்னத்தம்பி வேரா லெவல்
@kalaipriya8786
@kalaipriya8786 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 💐💐💐💐🐘 முதுமலை கும்கி களை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அன்ணா 🐘🐘🐘💐💐💐💐❤️❤️
@bharathiv9582
@bharathiv9582 Жыл бұрын
அருமையான பதிவு சகோ 💐👍💯
@sivakasidrivervino1733
@sivakasidrivervino1733 Жыл бұрын
Driver mass 😎 LeyLand 🚛pakka mass🔥🔥
@jeevan3246
@jeevan3246 Жыл бұрын
6:45 Ungal yellow vesti towel color yin ragasiyam ipo purithu 😂😂😂
@S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S
@S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S 4 ай бұрын
ஓய்வு பெற்ற கலீம் யானையின் தற்போதைய நிலையினை ஒரு பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்.... உங்களின் ஒளிப்பதிவின் மூலமாக கலீமை கண்டு கொள்வோம்❤
@thamilanpu7760
@thamilanpu7760 Жыл бұрын
வாழ்த்துக்களும் பராட்டுகளும்
@dreamlovestatus2384
@dreamlovestatus2384 Жыл бұрын
Arisi komban🔥🔥
@Rafi_U
@Rafi_U Жыл бұрын
Very Nice Pathivu
@vandiholic451
@vandiholic451 Жыл бұрын
Ashok Leyland ❤️
@sprakashkumar1973
@sprakashkumar1973 11 ай бұрын
TQ fr Good information sir 🌹🙏
@gopimk9435
@gopimk9435 Жыл бұрын
THANK YOU SIR
@ItcDev-b4u
@ItcDev-b4u Жыл бұрын
Ayya cleaner job ku I'm ready I want how to apply this job how soluga I like this my childhood aim forest ranger job ❤❤ but now chance iruku my native coimbatore how to join ❤❤❤
@Ganesh.m-o2z
@Ganesh.m-o2z 7 ай бұрын
அய்யா நா டஐவவர் தான் உங்களுக்கு கிழினரகா ‌நான் வரட்டுமா
@natrajm06
@natrajm06 Жыл бұрын
Forest department do all needs to elephant and driver
@foodiesworld9615
@foodiesworld9615 Жыл бұрын
Naanum ivar kooda oru operation la work panniruken
@Karthik-g8y
@Karthik-g8y 2 ай бұрын
வேலைக்கு ஆள் கிட்ட கூப்பிடுங்க சார்
@wildlife658-c9f
@wildlife658-c9f Жыл бұрын
😍💐
@kirubhavathykrishnan5569
@kirubhavathykrishnan5569 Жыл бұрын
He really deserves a lot
@Dharun_sub12
@Dharun_sub12 Жыл бұрын
Good
@wilfredwiz
@wilfredwiz Жыл бұрын
Aha eppadi miss pannen ...dei military nee varuvenu theriyum dee
@deenumba7067
@deenumba7067 Жыл бұрын
mass bro
@sonuvivek5453
@sonuvivek5453 Жыл бұрын
❤❤❤❤
@muniantymunianty1703
@muniantymunianty1703 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Very informative and that annan he achieved lot
@arunboopathism0145
@arunboopathism0145 Жыл бұрын
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН