சிறிது நேரம் இன்பம் போய் விடும் ஆனால் பாவம் போகாது பஜாரில் மூடிய பழம் எல்லாரும் விரும்புவார்கள் தொழி உறிந்த பழம் யாரும் விரும்ப மாட்டார்கள் அதில் ஈ மேயும் கொசு மேயும் இது மாதிரி அல்லாஹ் முழு உடம்பை முகத்தை மறைப்பவர்கள்தான் விரும்புகிறேன் மூடாதவர்களை விரும்பமாட்டான் அல்லாஹ்வை பயபடுபவர்களுக்கு தான் மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் பயப்படவில்லை நிரந்தர நரகம்தான் கிடைக்கும்
@seyedalifathima790817 күн бұрын
இஸ்லாத்தை ஏற்ற சபரி மாலா அக்காவைபார்த்து பாடம் படியுங்கள்.அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.மறுமை வாழ்வை நினையுங்கள்.உண்மைமுஸ்லிமாக வாழ முயற்சியுங்கள்
@ummunazeera4565Ай бұрын
நிறைய முஸ்லீம் ஆணா இருக்கட்டும் பெண்ணா இருக்கட்டும் நடிக்க வந்து இருக்கிறார்கள் முந்தானை போடுவதும் இல்லை தாங்கள் முஸ்லீம் என்று சொல்லி கொன்டதும் இல்லை ஆனால் நீங்கள் சில இடங்களில் முந்தானை போடுகிறீர்கள் சில இடங்களில் அதுவும் இல்லை நீங்கள் ஆடுங்கள் பாடுங்கள் உடை இல்லாமல் நடியுங்கள் ஆனால் எந்த இடத்திலலும் உங்களை முஸ்லீம் என்று சொல்லி கொள்ளாதீர்கள் மறைவானவற்றை அல்லாஹ் விரும்புகிறான் எங்கள் மனம் துப்பறவு என்று நீங்களே சொல்லி கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் முதலில் கபுருக்கு பதில் சொல்ல வேண்டும் ஹதீஸ் புத்தகங்கள் எடுத்து வாசியுங்கள் முதலில் உங்கள் அம்மிக்கு வாசிக்க சொல்லுங்கள் பெண்பிள்ளைகளை நள்ளா சீரலிய வளர்த்து இருக்கிறார்கள் இருக்கிறார்கள் பிள்ளைகள் ஆடி பிள்ளைக்கும் பணத்தில் சிறப்பாக வாழ்கிறார்கள் இதை பார்த்ததும் எனனை திட்டுவார்கள் இஸ்லாம் எனறால் நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதுதான் அல்லாஹ் உங்களை காப்பாற்றுவானாக
@asim6583Ай бұрын
Last sentence iverhalukku uriyethalle
@mariajoice2796Ай бұрын
Porama
@ajithanoor1606Ай бұрын
இது பொறாமை அல்ல சகோதரி ஆதங்கம் கண்ணைத் திறந்து கொண்டே அதளபாதாளத்தில் விழுகிறார்கள் என்று.@@mariajoice2796
@TamimAnsariSАй бұрын
நீங்க ஏன் இப்படி அனிங்க
@majithamymoon706119 күн бұрын
امين امين امين امين امين يارب العلمين
@ShahulhameedShahulhameed-o6wАй бұрын
நல்ல முன்னேற்றம் இன்னும் நெற்றியில் பொட்டு மட்டும் தான் பாக்கி
@fathimanafeesa6325Ай бұрын
Athaium tn serial kaha vachache
@gokullifestylegokullifesty7847Ай бұрын
Good 😊
@Nasrana-c6sАй бұрын
Super correct neengalum soli
@fazulurrahman-nk8gz11 күн бұрын
Allah parkiran
@fazulurrahman-nk8gz11 күн бұрын
Hasbunallah
@jonaidhabeevimohamedsultan5222Ай бұрын
முஸ்லிம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியுமா முஸ்லிம் பெயரை கெடுக்காதீர்கள் அம்மா