சொல்வது எல்லாம் நல்லா இருக்கு தலைப்பு மட்டும் மோசமாக இருக்கிறது ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் தலைப்பு பார்த்தும் பயந்து விட்டேன் கேட்டால் நல்லா இருக்கு
@0mnamasivaya-78616 күн бұрын
நீங்கள் மட்டும் அல்ல நானும் தான். பயந்துட்டேன். மறுபடியுமா ஆரம்பத்தில் இருந்தானு.