ரிஷபம் - ஒத்துபோகாத வாழ்க்கை துணை கண்டமே இந்த 2 ராசியால் 100% துரோகம் நிச்சயம் - rishabam 2025

  Рет қаралды 78,355

Play Tamil

Play Tamil

Күн бұрын

#aanmeegam #rishabam #astrology
ரிஷபம் - ஒத்துபோகாத வாழ்க்கை துணை கண்டமே இந்த 2 ராசியால் 100% துரோகம் நிச்சயம் - rishabam 2025
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 166
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Ай бұрын
உழைப்பின் உன்னதம் உணர்ந்தவர்கள் ரிஷபம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் நன்மை கிடைக்கட்டும் என்று வேண்டுகிறேன் முருகா
@sivakumark8950
@sivakumark8950 23 күн бұрын
உண்மை நான் ரிஷப ராசி, மனைவியா இருந்தவள் தனுசு ராசி, மகனாய் பிறந்தவன் துலா ராசி என்றும் பிரச்சினைதான் வாழ்க்கையில் மகனின் ஐந்து வயதிலேயே (என் ராகு திசை இறுதியில், ஏழரைச் சனியின் காலத்தில்) விவாகரத்து பண்ண வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது,,,
@jasika3785
@jasika3785 Ай бұрын
Iyaa unmai unmai unmai en mamiyar thulamm.mamanar thanusuu..enkk yeapdii irukummm.. husband oda thambi wife thanusu.....orey thadangall..samalikamudiyathaa mari irukk iyaaa.peasama irunthey sathikkanumm.thankyou ur information nandrigal...valga valamudan .itha yarkita soldrath ninachen Sonely vilangala onumm 15 yearsaaa.ipa ethumm solama tha velila kelambren..paravalaa..
@GopalAthiyan
@GopalAthiyan Ай бұрын
Pavamnga neenga ...ena mariye
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 Ай бұрын
எனது அப்பா தனுசு ராசி அவருக்கு எனக்கும் ஆகாது.எனது சகோதரி தனுசு ராசி தான்‌ நான் நண்பருக்கு கடன் கொடுத்த விஷயத்தை வீட்டில் சொல்லி விட்டார்கள்.சகோதரி நிறைய நன்மைகள் செய்து இருக்கிறார்கள்.இப்போது என்னால் அவருக்கும் பிரச்சினை வந்துவிட்டது.ரிஷப ராசி மற்றும் தனுசு ராசிக்கு உறவு சரியில்லை.
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck Ай бұрын
ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் திருமண வாழ்க்கை துணை சரியில்லை அதனால் எல்லாமே வேதனை 😭💔 இத்தன வருசமா பெற்றோர் குழந்தைகளுக்காக மட்டும் தான் உயிர் இருக்கிறது அழகு படிப்பு வீட்டு வேலை செய்வது வரதட்சணை நல்ல குணம் ஒழுக்கம் எல்லா நல்லதும் இருந்தும் 💔😭 திருமண தேர்வு சரியில்லை அதனால் எல்லாமே
@vimalavimala5798
@vimalavimala5798 Ай бұрын
Same situation in my life
@vivekvivek6797
@vivekvivek6797 Ай бұрын
Same situation ellamey waste
@kanaan.gkanaan8830
@kanaan.gkanaan8830 Ай бұрын
ரிஷப ராசி ரோகினி என் வாழ்க்கையும் பல சின்னாபின்னம் பட்டுவிட்டது
@user-vk8qw5jo2w
@user-vk8qw5jo2w 29 күн бұрын
Same tome
@user-sm5ny1ru9r
@user-sm5ny1ru9r 28 күн бұрын
Nan megaunm kastam patten my two children son and daughter death my heart demage but 2023 my baby chiththiraiselvi birth my full life Amma appa sister and daughter life way
@LakshmiMaha-jg1ik
@LakshmiMaha-jg1ik 28 күн бұрын
கல்யாணம் பண்ண அப்புறம் என்ன பண்ண ஐயா இதுக்கு ஒரு முடிவே இல்லையா😢 இதுக்கு ஒரு முடிவ சொல்லுங்க ஐயா
@padmaravi4765
@padmaravi4765 19 күн бұрын
நடந்தது நடந்து விட்டது. உங்கள் வாழ்க்கையைக் கடவுளிடம் ஒப்படைக்கவும். ஆழ்மனதில் நம்பிக்கை வைக்கவும். ( இனி எல்லாம் சுகமே என்று)
@RajeshwariKannan-e5w
@RajeshwariKannan-e5w Ай бұрын
Rishabham raasi mirugaseerisham nakshatram podunga aiyya
@user-ul6bl9gs7g
@user-ul6bl9gs7g Ай бұрын
நானும் அதே ராசி அதே நட்சத்திரம் 🥰
@kavithaguru9984
@kavithaguru9984 26 күн бұрын
Me too same rasi n nakkasathiram​@@user-ul6bl9gs7g
@veeranganveera5861
@veeranganveera5861 24 күн бұрын
God gifted person.... believe only Lakshmi and Saraswati amma🎉🎉🎉🎉 totaly change your Life
@PriyaSri-y7w
@PriyaSri-y7w 3 күн бұрын
Nanum
@mr_sparrow927
@mr_sparrow927 Ай бұрын
உண்மை தான் ஐயா தாங்கள் சொல்வது நான் ரிஷபம் என் கணவர் துலாம் நெறைய சண்டை ஐயா புரிதலே இல்லை
@akshithadhara5242
@akshithadhara5242 Ай бұрын
Same
@tamilloveviji
@tamilloveviji Ай бұрын
Same😭
@alagarvenkatesh713
@alagarvenkatesh713 Ай бұрын
Same same blood 😢😅
@lathas3089
@lathas3089 Ай бұрын
Same happened in my life
@lathas3089
@lathas3089 Ай бұрын
Same rasi me and my husband
@SivavptSivavpt-kd7nm
@SivavptSivavpt-kd7nm Ай бұрын
100% உண்மை
@user-mavasiva
@user-mavasiva 29 күн бұрын
வாழ்கை துணையை கடவுள் எப்போதும் எதிரி y தான் தருவார்
@user-vk8qw5jo2w
@user-vk8qw5jo2w 28 күн бұрын
@@user-mavasiva ரிஷபத்திற்கு ஆறாமிடமான சத்ருஸ்தானம்துலாமாக(வாழ்க்கைதுனையைகுறிக்கும்சுக்ரன்)வருவதால் ரிஷபராசிபெண்களுக்கு கணவர்எதிரி.
@user-mavasiva
@user-mavasiva 24 күн бұрын
@@user-vk8qw5jo2w yes Avaruku theriyaamale en peyarai kedupaaru, but ennai sogusa nalla vachirukaru , enaku ketta peyaru eduthu kodupaaru
@user-mavasiva
@user-mavasiva 24 күн бұрын
@@user-vk8qw5jo2w thanks 🙏🏻 sir
@user-vk8qw5jo2w
@user-vk8qw5jo2w 24 күн бұрын
@@user-mavasiva உண்மைதான். எல்லா வசதியும் உண்டு. அடுந்தவர் திட்டினால் தட்டிகேட்கமாட்டார். எப்போதும் என்மீது தவறு கண்டுபிடிக்க ஆர்வமாயிருப்பார்
@KavipriyaKavipriya-i6b
@KavipriyaKavipriya-i6b 20 күн бұрын
அய்யா வணக்கம், நான் ரிஷபம் ராசி, என் கணவர் தனசு ராசி ஒரே சண்டை தான், முடிவு இல்லை யா, என் பயன் துலாம் ராசி
@coimbatoredogsclub
@coimbatoredogsclub 3 күн бұрын
S
@sindhujadurairaj8442
@sindhujadurairaj8442 Ай бұрын
Correct 💯...kadagam ayilyam video podugal ayya
@coimbatoredogsclub
@coimbatoredogsclub 3 күн бұрын
No
@sunitasrinivasan7390
@sunitasrinivasan7390 Ай бұрын
Correct. My husband doesn't agree with his own mother. She is Tulaam. Always I have to remind him that she is his mother and he has to respect her!
@Ariyathavan_220
@Ariyathavan_220 28 күн бұрын
Ennanga enna mattum thanu nenacha ellarukkum iptithana😢
@Mybestdost12345
@Mybestdost12345 6 күн бұрын
Me rishabam and husband dhanasu....govjnda for the past thirteen years
@nakarasaniro7281
@nakarasaniro7281 27 күн бұрын
உண்மை 💯
@akila5402
@akila5402 Ай бұрын
Naa rishapam my husband thulam my son thanusu
@S.K-ny2ns
@S.K-ny2ns 22 күн бұрын
நான் ரிஷபம் என் கணவர் விருச்சிகம் சண்டைதான்
@VaishnaviR-e1p
@VaishnaviR-e1p 16 күн бұрын
Akka athu amogama erukku feel panathinga konjam appati eppti erukkuam but semma porutham akka
@UshaHari2023
@UshaHari2023 16 күн бұрын
Enakum same thn... Epavume Tom nd Jerry nanga. Ana engalala pirinji iruka mudiyadhu, sanda podama irukavum mudiyathu
@VaishnaviR-e1p
@VaishnaviR-e1p 16 күн бұрын
@@UshaHari2023 konja naltha appati erukkuam appuram sari akuam
@VaishnaviR-e1p
@VaishnaviR-e1p 16 күн бұрын
@@UshaHari2023 ya rasai risapam ya husband rasi thanusu eppavuam sandatha
@gnanasekaransekaran5310
@gnanasekaransekaran5310 Ай бұрын
100 fact yanku nadanthuchi ayya🙏
@chitraloganathan7344
@chitraloganathan7344 29 күн бұрын
ஹா ஹ, நான் ரிஷபம், என் கணவர் ரிஷபம்,மகள் துலாம்,மகன் தனுசு, இப்போ சொல்லுங்க நான் என்ன பண்றது🙆
@tamizhan6183
@tamizhan6183 21 күн бұрын
Better luck for next janma....
@UshaHari2023
@UshaHari2023 16 күн бұрын
Kadavul ungalku azhagana vazhkai kuduthirkanga. Ivargal solvadhai ketu manathil indha nenaipu vaithukondal nammal munnera mudiyadhu. Kaduvulai nambungal, unagalaiyum ungal kudumbathaiyum nambungal. Elam nallathe nadakum.
@ambalavanans7780
@ambalavanans7780 29 күн бұрын
ரிஷபராசி மேஷலக்கனம்.எனதுமுதல்கல்யாணம் நடந்தது.அவள் என்னிடம்சரியாக வாழவில்லை. என் அப்பா எனக்கு இரண்டாவது கல்யாணம்மீனராசி பெண்ணை கணலயணம் செய்துவைத்தார். அப்போதுஇருந்து நித்தியகண்டம் பூரண ஆயுள்என்ற நிலைமையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்.🙏
@dhanishya.s9127
@dhanishya.s9127 Ай бұрын
அய்யா நான் rishapam rasi enthu கணவர் தனுசு rasi பரிகாரம் erukk
@vijayalakshmi4006
@vijayalakshmi4006 Ай бұрын
Pls reply ayya
@padmaravi4765
@padmaravi4765 19 күн бұрын
Surrender to God
@kanananth9773
@kanananth9773 Ай бұрын
Well said Dr
@sarmilathanse6304
@sarmilathanse6304 15 күн бұрын
Girl - Rishabam - Karthigai Boy- Simmam - Magam. Marriage pannikalama ??sir
@rockranjit7486
@rockranjit7486 19 сағат бұрын
Paniklam me also
@venugopaln220
@venugopaln220 Ай бұрын
NAN RISHABAM EAN NATSHIRAM THANASU EAN VITHI (0)
@vasanthit7703
@vasanthit7703 Ай бұрын
Correct 💯
@coimbatoredogsclub
@coimbatoredogsclub 3 күн бұрын
No
@user-fw3ld6cs1s
@user-fw3ld6cs1s Ай бұрын
Ayya nanu rishabam en husband dhanushu seri athu engaluke theriyuthu paniyachu kjm matram ku idea kudunga
@mahibanj5624
@mahibanj5624 Ай бұрын
Divorce and marry that ayya😂
@055_kanimozhik_ece-b5
@055_kanimozhik_ece-b5 Ай бұрын
Apo enga appa rishabam nanum rishabam ana set agala en thambi kumbam na rishabam set agala apo intha rasi lam set agumo unga jathagathula
@karmawillpunish
@karmawillpunish 4 күн бұрын
100℅ fact
@anandmeera4797
@anandmeera4797 Ай бұрын
100℅true
@vishalik6351
@vishalik6351 8 күн бұрын
Naan rishabham rasi rohini en husband kanni rasi engaluku mrg aagi 15yrs aagathu 2 pasanga iruku nallapadiya irukom santhoshama
@AkilaAkila-oz5tf
@AkilaAkila-oz5tf Ай бұрын
Unmai aiya sariya sonneenga
@hemalathamahendran7465
@hemalathamahendran7465 29 күн бұрын
Correct sir
@சிறுவிவசாயி
@சிறுவிவசாயி Ай бұрын
Correct 💯 ayya
@amuthadeni2309
@amuthadeni2309 24 күн бұрын
Correct 💯 நான் ரிஷபம் என் husband துலாம் எப்போவும் ஃபைட் தான்
@coimbatoredogsclub
@coimbatoredogsclub 3 күн бұрын
No
@tesfyt6159
@tesfyt6159 Ай бұрын
It's true nga 💯
@eshwararao.p4041
@eshwararao.p4041 Ай бұрын
Correct. My sister sees me as her biggest enemy. She has never helped or stood by me when I was in trouble.
@archunisha7503
@archunisha7503 Ай бұрын
Same here for me my dad n my two brothers are like that only
@dheekshividhya9749
@dheekshividhya9749 Ай бұрын
En husband thanusu life nimmathiye illa poratama eruku vazhave venanu thonuthu sir
@gokulnathanp1978
@gokulnathanp1978 5 күн бұрын
My Husband தூலம்,my. brother தனுசு
@PriyaSri-y7w
@PriyaSri-y7w 3 күн бұрын
Rishabam kanni ok va life
@coimbatoredogsclub
@coimbatoredogsclub 3 күн бұрын
S s s
@srirenga9058
@srirenga9058 23 күн бұрын
ippo sollureenga le aiya. Ithu theriyama dhanusu la marriage panni romba kastama irukku aiya
@umajothi4165
@umajothi4165 18 күн бұрын
அப்போ ரிஷபம் ராசிக்கு எந்த ராசி செட்டாகும்
@sureshc4575
@sureshc4575 Ай бұрын
Correct
@viyasv1314
@viyasv1314 Ай бұрын
En payain risabam rasi.amma dhanusa rasi sir
@vijayakumargovindarajan4734
@vijayakumargovindarajan4734 Ай бұрын
Naan rishbham en wife thanusu vidhithan mudivu panniruku jollya edthiukitu vallanum
@user-qt9co3rg2s
@user-qt9co3rg2s Ай бұрын
Naanum yen manaviyum rishaba rasi rokini natchathram pirnji 4 month aaguthu yenna aagum sollunga appa simmam
@ippadikkujayanthi2172
@ippadikkujayanthi2172 29 күн бұрын
My self and frnd married thanusu
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 29 күн бұрын
How much u charge for consultation ?
@priyasithan9752
@priyasithan9752 8 күн бұрын
Correct 😢😢😢
@DeepaDeepa-b8g
@DeepaDeepa-b8g Ай бұрын
Sir en husband reshpam yan rasi thulam rasi nengka rendu parum ora vitula than irukam
@GopalAthiyan
@GopalAthiyan Ай бұрын
Enakum same nga....na risabam wife thulam....unmaiya namba rendu rasikum opening la payangara affection irukum but long time set agathu
@indumathi850
@indumathi850 Ай бұрын
Ayyah ore rasikaranga kalyanam pannalama?
@ammulakshmi7668
@ammulakshmi7668 28 күн бұрын
Iyya naa rohini enn husband pooradam dhanusu rasi eppavum fight dhaa marriage aagi 32 yrs. Ippa varaikum fight dhaa
@ellamvidhi8775
@ellamvidhi8775 28 күн бұрын
நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் தனுசு ராசி தான்.. நிறைய கருத்து வேறுபாடு இருக்கிறது.. ஆனால் காதலித்து விட்டோமே😢😢
@Ariyathavan_220
@Ariyathavan_220 28 күн бұрын
Happy married life
@GopalAthiyan
@GopalAthiyan 26 күн бұрын
Solli puriya vainga ..sathiyama set agathu...lover vera husband vera ...
@dhanasidea6526
@dhanasidea6526 Ай бұрын
100%
@vanajakarthika7900
@vanajakarthika7900 Ай бұрын
Ayya rishabam kanni othupoguma..
@VaradharajanK-s7g
@VaradharajanK-s7g Ай бұрын
Risabam rogini en familyle porattamthan iyya
@vijiayalakshmis3740
@vijiayalakshmis3740 29 күн бұрын
My son is thulam
@abiramirajesh3899
@abiramirajesh3899 29 күн бұрын
Apo na rishabha rasi thulam lagnam..ithu enna iyyaaa solluvinga
@bhuvanna9983
@bhuvanna9983 Ай бұрын
Rishabam en ponnu sir .mappillai dhulam .rendu perukkum adikkadi problem vandhutte irukku .innum kuzhandhai illa 3 tyms abartion ahiduchu .enna sir pandradhu .avanga epo sir kulandhai pirakkum .epo hpy ah iruppanga .parihaaram edhum irundha sollunga sir pls
@surajratti9755
@surajratti9755 Ай бұрын
Astrologer kita kekama oru nalla doctor consult panunga madam
@multiminds9408
@multiminds9408 Ай бұрын
​@@surajratti9755😂😂 sirappana pathil😅
@surajratti9755
@surajratti9755 Ай бұрын
@@multiminds9408 😂 aama bro intha mari lusu irukanala dha ivana mari astrologer nalla cheat panranga ,
@vijaykumarchef1070
@vijaykumarchef1070 Ай бұрын
My wife dhulam but I am at single 3 baby Neenah solrathu yellam unmai ipoh yenna panradhu
@AbdulJk-lp3mz
@AbdulJk-lp3mz Ай бұрын
IyaEnnotaragResapamyGaspantMesam
@vanivani3776
@vanivani3776 15 күн бұрын
ஐயா எனக்கு ரிஷபம் ராசி என் கனவருக்கு துலாம் ராசி
@ravikrishnaravigurukkal1684
@ravikrishnaravigurukkal1684 14 күн бұрын
மிகச் சரியான உண்மை!
@TamilTrip5
@TamilTrip5 Ай бұрын
எல்லா கணவன் மனைவிக்குள்ளும் வாக்கு வதம் வரது சகஜம் தான் . உங்க வயித்து பொழப்புக்கு அடுத்தவங்க குடும்பத்துக்குள்ள குலபத ஏற்படுததிங்க ayya.
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 29 күн бұрын
😂😂😂
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 29 күн бұрын
But few combinations dont work i presume ... scientific research is needed in this matter
@jnaveenkumar6246
@jnaveenkumar6246 20 күн бұрын
Fact
@MOSTLYGUIDETNPSC
@MOSTLYGUIDETNPSC 28 күн бұрын
Enaku amma thulam appa danush enna pandrathu
@sathishvillagerasigan8925
@sathishvillagerasigan8925 29 күн бұрын
En rasi rishabam rohini natchathiram my office owner thanusu enakkum avarukkum aagathu 😢
@055_kanimozhik_ece-b5
@055_kanimozhik_ece-b5 Ай бұрын
Ella rasium othupogathu athe pola Ella rasium othu pogum nama vittukudutha namma manasa poruthu ellam
@Surya-yo9fd
@Surya-yo9fd 13 күн бұрын
ஐயா எனக்கு ரிஷபம் ராசி ரோஹிணி நட்சத்திரம் நான் காதலிக்கும் பெண்ணுக்கு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் கல்யாணம் செய்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா.ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழலாம் என்று ஆசைப்படுகிறேன்.
@Saro18973
@Saro18973 13 күн бұрын
ஒரு தடவைக்கு ரெண்டு தடவ பார்த்து பண்ணுங்க மேட்சிங் பாருங்க வாழ்த்துகள் 🎉🎉
@nirmalar298
@nirmalar298 Ай бұрын
மேஷம் ராசி யும் ஓத்து வராது. Bez 6,8,12 m ராசிகள் ஓத்து வராது. நான் ரோஹிணி ஸ்டார்.love marriage husband mesham. Oru அடிமை மாதிரி நடதுரங்க. Even 40 years ஆகிடுச்சு. Still iam suffering.
@kanaan.gkanaan8830
@kanaan.gkanaan8830 Ай бұрын
ரோகினி நட்சத்திரம் என்றாலே பல சின்னாபின்னம் தான் பட்டு தீர வேண்டும்
@user-vg4vc4zy1x
@user-vg4vc4zy1x 24 күн бұрын
ரிஷபத்துக்கு விருச்சிகம் மட்டும் தக்காளி தொக்கா😂 அதுவும் செட் ஆகல 😮😂 ஆக மொத்தம் ஜாதகம் ராசி எல்லாம் எதுவும் நடக்காது மனசு புரிஞ்சி விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்❤
@S.K-ny2ns
@S.K-ny2ns 22 күн бұрын
😅😅
@jananivm1245
@jananivm1245 7 күн бұрын
En husband rishabha rasi dhan ena Avan emathitan
@rukmaniraman1747
@rukmaniraman1747 Ай бұрын
உண்மை உண்மை உண்மை 😂
@user-uw3rj4fz3z
@user-uw3rj4fz3z 19 күн бұрын
Palakuravan evan nallavane theriyala unmaithan,,,
@karthigapandian6388
@karthigapandian6388 11 күн бұрын
Mağaram en husband romba torture
@vijayajuly1732
@vijayajuly1732 23 күн бұрын
ரிஷபம் ராசி கிருத்திகை 2 பொண்ணு ரிஷபம் மிருகசீரிஷம் 2 பாதம் பையன் பொருத்துமா திருமணத்திற்கு சொல்லுங்க
@ramaswamyarunachalam7896
@ramaswamyarunachalam7896 28 күн бұрын
Ayya nenga unga kudambhathi parunga modula,
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 83 МЛН