@@Mahadevanvarma2024 , Name Vijayaraj M Gender Male Birth Date March 25, 1977 Friday Birth Time 9:16 AM IST (+05:30) Place of Birth Erode, Tamil Nadu, India
@Skr72229 күн бұрын
ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு தனித்து நிற்கிறது 6இல் சனி சந்திரன் சேர்க்கை தற்போது சனி திசை சுய புத்தி நடக்கிறது கடந்த 5 ஆண்டுகளாக தொழில் இல்லை ஐயா இப்போது எனக்கான என்ன தொழில் செய்யலாம் என்பதை அறிய விரும்புகிறேன் உங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏💐💐💐