No video

ரிஷபம்-தட்சிணாயனப் புண்ணிய காலம் || rishaba rasi palan ||

  Рет қаралды 93,622

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

ரிஷபம்- உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || rishaba rasi palan || #rishabam #astro #rasipalan #jothidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...

Пікірлер: 152
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck Ай бұрын
ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் நல்லதே நடக்காது என்பதே உண்மை வாழ்க்கை துணை துரோகத்தின் உச்சம் குழந்தைகாக என் பெற்றோர்களுக்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன் அதுவும் வாழ்வா சாவா என்ற நிலையில் தான் கணவனால் மட்டுமே
@amiteshraj4788
@amiteshraj4788 Ай бұрын
👍👍👍
@sathiya92
@sathiya92 Ай бұрын
Ctct
@vasanthvasanth50
@vasanthvasanth50 Ай бұрын
sathiyamana unmai
@PriyaThusha
@PriyaThusha Ай бұрын
Unma 😢
@asridhar6204
@asridhar6204 Ай бұрын
Unmai
@rajkumarraj758
@rajkumarraj758 Ай бұрын
நான் வாழ்க்கைக்கையில் கஷ்டப்பட காரணம் என் புருஷன் மட்டும்தான்,
@ashokr7450
@ashokr7450 Ай бұрын
வருத்தம் 🙏
@vinosuresh1117
@vinosuresh1117 Ай бұрын
Ellarukume apadithanga
@Oviya-m2b
@Oviya-m2b Ай бұрын
Nanum sister
@vasuindhu
@vasuindhu Ай бұрын
My husband 😔❤
@arulpriya5157
@arulpriya5157 Ай бұрын
Nanum thaanga
@user-zd4hc6nd8s
@user-zd4hc6nd8s Ай бұрын
Sir life la santhosam anbavitha kaalthai vida kastam padum kalam than adigama iruku ..varathai kuda punpadama irukanum nu paarthu pesum risabham rasi ku friends relatives yaarum thunai ilai ...sir ..
@user-zd4hc6nd8s
@user-zd4hc6nd8s Ай бұрын
Yepo vasadha kaalam varum sir😢
@vasanthpanneer8887
@vasanthpanneer8887 Ай бұрын
அதே தான் எனக்கும் தேடி வரும் வம்பைக் கூட எதிர்காலத்தை எண்ணி பல்லைக் கடித்துக் கொண்டு தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி யொறுமையாக இருப்பதோ தெரியவில்லை.
@sugansugan6220
@sugansugan6220 Ай бұрын
Exactly
@pkothandan29
@pkothandan29 Ай бұрын
Yes
@venkateshperumal802
@venkateshperumal802 Ай бұрын
1000000 real bro same situation யாரும் இல்லை
@kanaan.gkanaan8830
@kanaan.gkanaan8830 17 күн бұрын
ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் பிறந்ததிலிருந்தே வலியும் வேதனையும் தான் போதுமடா போதுமடா சாமி இன்னும் ஆறு மாதம் கஷ்டம் என்றால் நாங்கள் என்ன செய்வோம் செய்வோம்
@pandianveera5154
@pandianveera5154 Ай бұрын
ஐயா அருமை அருமை அற்புதம் உங்கள் வாக்கு அளிக்கட்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@moorthibaby
@moorthibaby Ай бұрын
❤மிக சிறந்த கருத்துக்கள் அறிவுரைகள் எச்சரிக்கை கள் மிக்க நன்றி ஐயா ❤
@venkateshperumal802
@venkateshperumal802 Ай бұрын
நீங்க சொல்றது சரி சிவன் வழிபாடு. நா all most more concentration on வழிபாடு.but கஷ்டம் தான் வருது solution சொல்லுங்க. கண் ல இருந்து இரத்தம் மட்டும் வரல அவ்ளோ pain kudukuraru கடவுள் இதுகு உங்க பதில் eana அய்யா
@sanushia7060
@sanushia7060 Ай бұрын
Kastam koduthalum kei vida mataru
@venkateshperumal802
@venkateshperumal802 Ай бұрын
@@sanushia7060 pakkalam apadi நடந்தா சொல்றேன்
@susiravi2893
@susiravi2893 Ай бұрын
நல்லதே நடக்கும்
@venkateshperumal802
@venkateshperumal802 Ай бұрын
நீங்க சொன்ன starting ரிஷபம் பல்ல kadichitu porumaya iruku nu 10000000 real sir
@saranya.m8710
@saranya.m8710 23 күн бұрын
சோதனை மேல் சோதனை .உயிர் மட்டுமே மீதமுள்ளது.
@user-yt1gb1rw4c
@user-yt1gb1rw4c 22 күн бұрын
❤ நீங்கள் சொல்லும் அனைத்து செயலும் என் வாழ்க்கையில் நடைமுறையில் உள்ளது
@narayanana5835
@narayanana5835 Ай бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி ஐயா
@varalakshmiravi6449
@varalakshmiravi6449 Ай бұрын
ஐயா நீங்கள் கூறும் அனைத்தும் மிகவும் உண்மை மிக்க நன்றி🙏💕
@user-zo9uy4yv5p
@user-zo9uy4yv5p Ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா, பதிவிற்கு நன்றி.... ஓம் நம சிவாய.....
@indumathi909
@indumathi909 Ай бұрын
நீங்க சொன்ன அனைத்துமே சரி ஐயா....
@deivamanideivamani555
@deivamanideivamani555 Ай бұрын
அய்யா நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை ❤
@attitude_queen-ts6vf
@attitude_queen-ts6vf Ай бұрын
Entha nerathula intha raasi la pirathomo ellam kastampattuthaan life la adaiyavendiayatha irukku😢
@susiravi2893
@susiravi2893 Ай бұрын
நல்ல முறையில் கூறினீர்கள் அய்யா
@puspavathymuniandy5132
@puspavathymuniandy5132 Ай бұрын
Vanakkam aiya... ninggga solvathe mutdriilum unmai 🙏
@kavik4339
@kavik4339 Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@kamalamg3551
@kamalamg3551 Ай бұрын
நல்ல விழிப்புணர் வு வீடியோ ஐய்யா நன்றி அய்யா
@ShanthiIsai
@ShanthiIsai Ай бұрын
ரோகிணி நட்சத்திரம் அருமையான நட்சத்திரம் உயிர் போற கஸ்டம் வருது ஆனால் ஆண்டவன் எப்படியோ காப்பாத்தி விடுகிறான் முதல் கணவர் இறந்துவிட்டார் இரண்டாவது கல்யாணம் பண்ணிணேன் அவனும் ஏமாத்திவிட்டு போயிட்டான் மணசு வலிக்கிறது ஜயா எப்படி மீண்டு வருவேன் தெரியல ஆண்டவன் தான் என்னை காப்பாத்த வேண்டும் அவன் மேல் உயிரே வைத்து இருந்தேன் உயிரே போன மாதிரி இருக்கு எப்படி மீளுவேன் எனக்கு துரோகம் செய்தவன் நாசமா போகட்டும் வயிறு எறியுது
@vasudevan-xx8gx
@vasudevan-xx8gx Ай бұрын
🎉
@kanaan.gkanaan8830
@kanaan.gkanaan8830 17 күн бұрын
கவலைப்படாதே வாழ்க்கை மாறும்
@RamuLakshmi-sd6qm
@RamuLakshmi-sd6qm Ай бұрын
ஐயா உண்மை தான்
@KrishnaRaj-ge1ex
@KrishnaRaj-ge1ex Ай бұрын
Nandrigal kodi iya...
@sanamedia4388
@sanamedia4388 Ай бұрын
Romba manasu kastama iruku sir😭😭😭😭😭😭 Enaku risabam mirugasirisam
@MaduraiMaghizhan
@MaduraiMaghizhan Ай бұрын
Unga videos ellam miss panna pappen sir 👍👍 ellam 💯 umai than Sir
@rameshveni9018
@rameshveni9018 Ай бұрын
11.30 to 13.20 எங்களுக்கு நல்ல புத்திமதி சொன்னீங்க அய்யா ரொம்ப நன்றி
@Relaxmusic-wq2iv
@Relaxmusic-wq2iv Ай бұрын
Nandri kodi nandri iyaa
@dhanamjayas
@dhanamjayas Ай бұрын
Definitely Sir, with your blessings!🎉🎉
@perumalveerappan7163
@perumalveerappan7163 Ай бұрын
நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு பர்சன்ட் உண்மையே
@Pokerface-123
@Pokerface-123 Ай бұрын
4.19 very true sir ---
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@asravi3136
@asravi3136 Ай бұрын
நீங்க சொன்னது நடக்குமா ஜயா😢
@ashokr7450
@ashokr7450 Ай бұрын
வாய்ப்பில்லை ராஜா 😭
@kasthurivijay8225
@kasthurivijay8225 Ай бұрын
Very very true in my life ayya😢😢
@inthumathythukral5273
@inthumathythukral5273 Ай бұрын
Thank you sir
@karthikababu1051
@karthikababu1051 Ай бұрын
Thank you very much sir 🙏 ❤🎈🌹🎈🎈🎈🎈🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-yt1gb1rw4c
@user-yt1gb1rw4c 22 күн бұрын
என்னுடைய ராசி ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம்
@VasanthaG-r5o
@VasanthaG-r5o Ай бұрын
பதிவிற்கு நன்றி ஐயா🙏🙏🙏
@saraswatim6230
@saraswatim6230 Ай бұрын
Tq so much sir 🙏
@user-lk6zo1mi6q
@user-lk6zo1mi6q Ай бұрын
Ohm shivaya nama thiruchitrambalam
@ramanujams5169
@ramanujams5169 26 күн бұрын
நன்று நன்றி
@priyashiva8334
@priyashiva8334 Ай бұрын
Sir Nan kanni rasi rishaba lagnam Husband rishaba rasi viruchaga lagnam.Kalamum manithargalum nalla vachu cheithuttanga😢Future eppadi irrukum
@krishnasamynallasamy5614
@krishnasamynallasamy5614 Ай бұрын
Sivane gathi swamye saranam.Nanri
@silambu4507
@silambu4507 Ай бұрын
Intha mari neenga ethana topic mathanalu avanga avanga karma paditha nadakaratha nadakkum... En rasi rishabam intha month ku neraiya per potirunthanga vibaritha raja yogam athirstam anthasthu nu 100 percent job nu ellame poi 10 varusama poradita job ku inium kedaikathu kedachalu pora nelamaila na illa... En life one year aa epde pocho en work ku aduthavangala ethirpathu ellarku na epde barama iruntheno apde tha iruka pora.. Itha kadavulalaium matha mudiyathu ithutha en vithi ithula ungala mari irukavanga asaiya thundi vidra mari topic pottu yar manasaium kastapadithathinga pls...
@ranjanimurugan6559
@ranjanimurugan6559 Ай бұрын
Iyya ungalai parthale dheivathaiye parthadhupol irukiradhu,pechum dheiva vakkupol irukkiradhu
@indranieswaran5854
@indranieswaran5854 23 күн бұрын
நன்றி ஐயா
@vilva583
@vilva583 Ай бұрын
உண்மை தான்
@jasika3785
@jasika3785 Ай бұрын
Iya pathavi illamma kastappdromm please government exam kidaikla yeanna pandrathuuu
@Pokerface-123
@Pokerface-123 Ай бұрын
Atleast u r happy sir talking with rishba rasi people
@nilanila6296
@nilanila6296 26 күн бұрын
ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
@chitraparthasarathy1891
@chitraparthasarathy1891 Ай бұрын
Very very true Ayya 🙏
@maharam-sm6bh
@maharam-sm6bh 23 күн бұрын
Rompa nantri ayya
@vikramkarthik2510
@vikramkarthik2510 Ай бұрын
Nandri Sir
@Pokerface-123
@Pokerface-123 Ай бұрын
4.45 they literally make us dumb and a scape goat
@sandhiyar5887
@sandhiyar5887 Ай бұрын
Kandippa unmai 😢😢😢😢😢😢
@vidhyavidhya6316
@vidhyavidhya6316 Ай бұрын
Amanga ayya 💯 percent😢unmai
@vallikrishnan1967
@vallikrishnan1967 Ай бұрын
நன்றி நன்றி ஐயா
@arokayaraj5857
@arokayaraj5857 Ай бұрын
It's TRUE sir....
@Pokerface-123
@Pokerface-123 Ай бұрын
People ard us always back stab
@archunisha7503
@archunisha7503 Ай бұрын
Same here
@rajanuae2782
@rajanuae2782 Ай бұрын
Exactly dear
@azhagananbu2159
@azhagananbu2159 Ай бұрын
It's true sir
@remakumar2007
@remakumar2007 10 күн бұрын
Pl reply pariharam for 3rd place sani for skin disease jfor rishba rasi
@EzhilKumaran-pe8do
@EzhilKumaran-pe8do Ай бұрын
நன்றி ஐயா.
@rajendrant1513
@rajendrant1513 Ай бұрын
Yes. Sir
@maghadhisree9685
@maghadhisree9685 Ай бұрын
Enaku adhey nilamai dhan
@sajithkumar3585
@sajithkumar3585 Ай бұрын
சூப்பர் ஐயா நல்ல சொற்பொழிவு.
@lillyexports4421
@lillyexports4421 Ай бұрын
❤arumai aiya
@NikithaNiki-vl1he
@NikithaNiki-vl1he Ай бұрын
appa om nam sivaya
@SasithaSasi
@SasithaSasi Ай бұрын
Sir yeppo rha konjam maari irukki but katan mattum marala😢😢😢
@VanithaIniyan
@VanithaIniyan Ай бұрын
Nandri aiyya
@karthisiva7828
@karthisiva7828 Ай бұрын
Sir kolantha pakyam erukuma sir
@Vasanth.SVasanth-z9i
@Vasanth.SVasanth-z9i Ай бұрын
ஆமா ஐயா
@dinikasheela1021
@dinikasheela1021 Ай бұрын
Iyya nan rampa kasta patutanan pilankala prikiranka
@MohanlakshmiLakshmi
@MohanlakshmiLakshmi Ай бұрын
naa anupavikutathu purushan vslithaa nampa vachu yeamathurathu
@puranamshanmugam5062
@puranamshanmugam5062 Ай бұрын
Kodi nandiee kuruvea saranam
@sarankrishna5939
@sarankrishna5939 Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@saralaa2210
@saralaa2210 Ай бұрын
unmai 💯 ayya
@Prakash-eo3wv
@Prakash-eo3wv Ай бұрын
True1000ti me
@umamaheswari3104
@umamaheswari3104 Ай бұрын
Thanks sir 🌹🙏🏼
@VigneshVidhya-so3bd
@VigneshVidhya-so3bd 27 күн бұрын
thank you sir...
@sathishvillagerasigan8925
@sathishvillagerasigan8925 Ай бұрын
Vanakkam ayya rishabam rasi rohini natchathiram nan siru vayathil eppadi santhosama irunthano athukku oppositta ippa irukken only negativeva irukku enakku sirippe vara mattikithu kavalaya irukku oru naal kooda nimmathiye illa enakku udal arakkiyam kettu pochu enakku mattum yen ippadi nadakkathu ovvoru naalum kadakkurathu periya kastama irukku ennala enna suthi irukkavanga santhosam kettu pochu 😢😢
@mraman-zs5ms
@mraman-zs5ms 28 күн бұрын
Sir. V.nice🙏🏼
@dinikasheela1021
@dinikasheela1021 Ай бұрын
Iyya anaku help panunka
@nishavijay8866
@nishavijay8866 Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@jasika3785
@jasika3785 Ай бұрын
Yeallamay adakkiirunthumm....risabatha purijiikkka allluu illaii swammi
@jaitamil2503
@jaitamil2503 Ай бұрын
Romba kasttama eruku mudiyala 😴
@muthulingamparanithasan6797
@muthulingamparanithasan6797 Ай бұрын
❤nanri aiya❤
@Good566Gooty77
@Good566Gooty77 Ай бұрын
நன்று
@user-hf4oe5qr3d
@user-hf4oe5qr3d Ай бұрын
👌🙏
@banukrish7550
@banukrish7550 Ай бұрын
Om Namasivaya
@VaradarajR-kq8xe
@VaradarajR-kq8xe Ай бұрын
Super
@user-do8yr9yi6b
@user-do8yr9yi6b Ай бұрын
Rishabam kadan adaiya vendum
@gomathygomthy3261
@gomathygomthy3261 Ай бұрын
வாழ்க்கை எல்லாம் கஷ்டம் தான் என்ன வாழ்க்கை
@rajartt1400
@rajartt1400 Ай бұрын
Annamalir siva siva
@user-jr8ct9ym9d
@user-jr8ct9ym9d Ай бұрын
Nantri aya 🙏
@Eengoparao
@Eengoparao Ай бұрын
@srivi100
@srivi100 Ай бұрын
Thank you ❤
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 3 күн бұрын
?
@jkgaming6411
@jkgaming6411 Ай бұрын
கொடுக்கவேண்டிய வன் கைவீசிநடக்கிரான் கௌடுத்தநான் கைகட்டி நிற்கிறேன்
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
Kavalai vendam காலம் கனியும்
@geethaag1262
@geethaag1262 Ай бұрын
🙏
@anitharamalingam5878
@anitharamalingam5878 Ай бұрын
🎉🎉
@Oviya-m2b
@Oviya-m2b Ай бұрын
Endha varudam pongalay vaikala sir😢😢😢😢
@rohiniraj5452
@rohiniraj5452 Ай бұрын
❤❤❤❤❤....
@AbcDef-ep9vi
@AbcDef-ep9vi Ай бұрын
Yes 100./.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 20 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 46 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 65 МЛН
Guru Peyarchi Palan 2024 - 2025 in Tamil | மேஷம் முதல் மீனம் வரை - குரு பெயர்ச்சி பலன்கள் 2024
1:55:46
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3 МЛН