ரிசல்ட்டுக்கு பின் அண்ணாமலையின் முதல் பிரஸ் மீட் | Annamalai | TNBjp | Annamalai Speech

  Рет қаралды 26,727

Dinamalar

Dinamalar

Ай бұрын

#annamalaibjp
ரிசல்ட்டுக்கு பின் அண்ணாமலையின் முதல் பிரஸ் மீட் | Annamalai | TNBjp | Annamalai Speech
2026ல் ஆட்சியை பிடிப்போம்
அண்ணாமலை அதிரடி
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 121
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
காசு வாங்காமல் நேர்மைக்கும்,உண்மைக்கும்,வளர்ச்சிக்கும் வாக்களித்த கோவை மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!
@bagyalakshmip7807
@bagyalakshmip7807 Ай бұрын
தம்பி வணக்கம்!உன் பாதை சரியானதே!உன்னைத் தமிழன்னை அரியணையில் ஏற்றுவாள் விரைவில்,,தேசிய நீரோட்டத்தில் முழுமையாய் இணைவாய் மகனே!வாழ்த்துகள்!!
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Ай бұрын
அண்ணாமலை தான முதலமைச்சர் அண்ணாமலை வெற்றிதான மக்கள கொண்டாடும உண்மையான வெற்றி அண்ணாமலை வெற்றிமட்டுமே
@madhanprabhusupper4503
@madhanprabhusupper4503 Ай бұрын
திரு, அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்...
@karunanithybalasingham299
@karunanithybalasingham299 Ай бұрын
நான் நாம் தமிழர்தான் இருந்தும் அண்ணாமலையாரின் நேர்த்தியான பேச்சு பிடித்திருக்கு
@divi3140
@divi3140 Ай бұрын
வந்துட்டேனு சொல்லு. பழைய மலையா திரும்ப வந்துட்டேனு சொல்லு 🎉🎉 என் மண் என் மக்கள் என் தலைவன் 🔥❤️
@Maruthu-Pandiyar
@Maruthu-Pandiyar Ай бұрын
2026ல் சுடலை ஸ்டாலினை சப்பான் நாட்டுக்கு முதலமைச்சராக கடத்தி விட்டுடலாம் திரு.அண்ணாமலை அவர்களே👍👍😉😉😉
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po Ай бұрын
Gentle man Annamalai ji🎉❤❤❤
@muralipadmanaban5899
@muralipadmanaban5899 Ай бұрын
❤❤❤🚩🚩🚩🪷🪷🪷🪷🪷🔥🔥🔥சிங்கம் அண்ணாமலை அவர்களின் கர்ஜனை திராவிடநரிக்கூட்டங்களுக்கு கிலி ஏற்படுத்துவது இயல்புதான்👍👍👍🙏
@vkiruthika2135
@vkiruthika2135 Ай бұрын
அண்ணாமலை அண்ணா நிச்சயம் நீங்கள் வெல்வீர்கள். கடவுள் உங்களுக்கு எல்லாவித நலன்களையும் ஆற்றலையும் தந்து வழிநடத்துவாராக. எல்லாம் நன்மைக்கே ❤❤❤❤
@Rajavel-je6zq
@Rajavel-je6zq Ай бұрын
26 ல் நாங்கதான் அண்ணாமல வாழ்க வளர்க
@user-uh8es3fw6e
@user-uh8es3fw6e Ай бұрын
2026.அன்னமலை.முதல்,அமைச்சர்.அதனல்.
@prashantsubbaiyan7100
@prashantsubbaiyan7100 Ай бұрын
I am be with u thalaiva start from again
@alwayshappy225
@alwayshappy225 Ай бұрын
Masss annamalai anna 🔥🔥💪
@vijaysankar2008
@vijaysankar2008 Ай бұрын
மத்தியில் மோடி... மாநிலத்தில் அண்ணாமலை... இதுவே எங்கள் லட்சியம்
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Ай бұрын
Next Tamil Nadu CM Annamalai
@chitram5214
@chitram5214 Ай бұрын
அண்ணாமலை வாழ்க வளர்க ❤
@sarojasundaram6254
@sarojasundaram6254 Ай бұрын
Wish you many more happy returns of your Birthday 4th June.🎉 You have actually won. Bec opposition media spokesmen are all in praise of you. You are becoming a terror in political field. Only a defeat can be a strong foundation, stepping stone for a great victory.We need you as a leader for Tamil nadu💪
@rajansenbaga593
@rajansenbaga593 Ай бұрын
You are great leader Mr Annamalai 🔥🔥🔥. You admit your weak point and mistake done..and promise will take next step to improve your service. Annamalai Sar zindabaad 🙏
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
தோற்றவர் மாதிரியா பேசுகிறார்? அதுதான் மலை! அதுதான் ஒரு தலைவருக்கு அழகு.
@sree1914
@sree1914 Ай бұрын
Annamalai is a great leader but tamilnadu voters don't deserve him
@user-wg3rr5cg9v
@user-wg3rr5cg9v Ай бұрын
வெற்றி வெற்றி வெற்றி
@maharajanrajan6376
@maharajanrajan6376 Ай бұрын
அண்ணாமலை அண்ணா உங்களின் பின்னால் பணி செய்ய இன்னும் காத்து கிடக்கிறோம். தர்மம் நேர்மை ஒருநாளும் சோர்வடைவது இல்லை. டிஜே.
@mathivanan7606
@mathivanan7606 Ай бұрын
2026 anamalai ips cm of Tamil Nadu Anamalai ips sarkar 🇮🇳 in 2024
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
தோற்றதைப் பற்றிக் கவலைப் படாமல்,ஒரு நாள் இடைவெளியில் data வை collect செய்து press ஐ சந்திக்கிறார்.ஒரு தலைவரின் தகுதி இது.
@manthirammanthiram7913
@manthirammanthiram7913 Ай бұрын
உன்மையும், நேர்மையும், என்றும் வெல்லும்
@jayas3956
@jayas3956 Ай бұрын
Super pathil
@madhavanpillai4982
@madhavanpillai4982 Ай бұрын
காசு, quarter biriyani இல்லாமல் இங்கே ஓட்டு விழாது . நேர்மைக்கு இங்கே இடமில்லை. எல்லாம் தெரிந்த தம்பி அண்ணாமலைக்கு தமிழ் நாட்டு அரசியல் தெரியாது .
@vishnugandh8310
@vishnugandh8310 Ай бұрын
Mass kalai Anna bro ,2026 CM Annamalai ❤❤❤❤
@user-d1f0iOki80lmno
@user-d1f0iOki80lmno Ай бұрын
We are with you Shri Annamalai Anna. Lets focus on 2026 Elections
@jayas3956
@jayas3956 Ай бұрын
Ethuthan annamalai super
@balajiganesanp4882
@balajiganesanp4882 Ай бұрын
அண்ணாமலை போற்றி..........
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
NTK வைப் பற்றிய நாகரீகமான அண்ணாமலையின் விமர்சனம். இதைப் போல விமர்சனத்தை ஒரு தலைவராக வையுங்கள் சீமான் அண்ணா!
@gopinathguru8319
@gopinathguru8319 Ай бұрын
வாழ்க அண்ணாமலை ஜி 🪷🪷🪷🪷
@r.kajendrankajendran5041
@r.kajendrankajendran5041 Ай бұрын
திரு அண்ணாமலை IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள். வரும் 2026-ல் சட்டமன்றத்தையும் நாம் பிடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. தேவேந்திரகுல வேளேள்ர்களும் திரு.ஜாண்பாண்டியன் அவர்கள் தலைமயில் உங்கள் பின்னால் ஆதரவாகத் தான் உள்ளார்கள். எல்லா தலைவர்களைப் பற்றிச் சொல்லும்போது அவர்களையும் மறந்து விடவேண்டாம். அவர்கள் வாக்கும் நமக்கு கண்டிப்பாக வேண்டும்.
@iyyappanarumugam6852
@iyyappanarumugam6852 Ай бұрын
ஓட்டு கேட்கவே வரல ..எவனுக்கும் எந்த செலவும் செய்யல.. பல மீட்டிங் போடல.. அடிமட்ட தொண்டனை சந்திக்க வில்லை...இட ஒதுக்கீடு பற்றி உங்கள் நிலையை மாற்ற வேண்டும் இருந்தும் இன்னும் நிலை மாற்றம் வேண்டும் 🎉
@Raceworld190
@Raceworld190 Ай бұрын
Let’s be confident to come back in 2026 .. .. need more ground work and booth committees .. need to support for poor people and forrmers . Annamalai Anna should get fund from central to help ppl only then can gain votes in future .
@Rajavel-je6zq
@Rajavel-je6zq Ай бұрын
அண்ணாமல வாழ்க வளர்க 26 நமதே
@rajansenbaga593
@rajansenbaga593 Ай бұрын
Annamalai Sar 🔥🔥🔥 such a great 👍 person. Unfortunately people didn't vote him.... very sad 😢😢😢😢
@madhumalap2080
@madhumalap2080 Ай бұрын
Gentle man brother Annamalai 🎉🎉🎉❤❤❤
@latharam2006
@latharam2006 Ай бұрын
Annnamalai sir Don't loss heart Definitely you will win
@gangadharanpm6602
@gangadharanpm6602 Ай бұрын
முதலில் அடிக்கடி பேட்டி கொடுப்பதை தவிர்க்கவும். காரணம் ஒரு சூழ்நிலையில் இவர்களின் உதவி தேவைப்படும்.ஆதலால் யாரையும் குறைசொல்லி கட்சிநடத்தவேண்டாம். அரசை விமர்ச்சனம்,போராட்டம் நடத்த வேண்டும். வெகுஜனங்களுக்கு பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும். ரவடிகளை கட்சியில் சேர்த்து பதவி கொடுப்பதை தவிர்க்கவும்.
@vijaysankar2008
@vijaysankar2008 Ай бұрын
அரசியல் சூப்பர்ஸ்டார் அண்ணாமலை வாழ்க
@jayas3956
@jayas3956 Ай бұрын
2026 annamalai CM aka vendum pirarthanai
@mohananr
@mohananr Ай бұрын
Annamalai ❤❤❤🔥🔥🔥💪💪🙏🙏
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 Ай бұрын
முதல்வர் அண்ணாமலை
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
How great Annamalai You are Very nice boy you are I am h
@user-wz7yr6jv2y
@user-wz7yr6jv2y Ай бұрын
களவாணி no 1திமுக வை வின் பண்ண முடியாது காசுக்கும் கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Ай бұрын
We support BJP win
@balajiganesanp4882
@balajiganesanp4882 Ай бұрын
Annamalai... You are great I am with you.....
@gururose6171
@gururose6171 Ай бұрын
Next CM mass
@balajiganesanp4882
@balajiganesanp4882 Ай бұрын
Your speech very impressive.....
@mariyappanramya1177
@mariyappanramya1177 Ай бұрын
பணம் கொடுத்து விட்டு இலையில் மனித மலத்தை வைத்தாலும் சாப்பிடுவர் மானம் இல்லா தமிழர்கள் ஆகிய பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடு மக்கள்.
@banurp2960
@banurp2960 Ай бұрын
Well said sir we will wait for our time
@elangojackus
@elangojackus Ай бұрын
தாடியை எடுப்பா
@nsamy7628
@nsamy7628 Ай бұрын
@kumarkk3325
@kumarkk3325 Ай бұрын
மக்கள் ஏன் இன்னும் பிஜேபி யை புரிந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் வருந்துகிறேன்...
@kodam6689
@kodam6689 Ай бұрын
🙏👌
@Vannam-tz5vz
@Vannam-tz5vz Ай бұрын
மிக உன்னதமான தலைவர் அண்ணாமலை, தோற்றது அண்ணாமலை அல்ல கோவை மக்கள்.
@raghuraman6176
@raghuraman6176 Ай бұрын
Congratulations Annamalai brother. What ever message give by Tamil Nadu people give we should accepted it. Do your best for 2026 Annamalai bro. Best of luck.
@sivaramannagarajan7521
@sivaramannagarajan7521 Ай бұрын
Dear Shri Annamalai ji. This people don't deserve honest straight forward 24*7 IIM IPS graduates. You worked so hard and show me one better candidate than you who contested in this election. This state will hit rock-bottom in the years ahead if we continue to elect people who don't deserve. God save this state. Ram.
@rexson5335
@rexson5335 Ай бұрын
Now also We like annamalai and Modiji only,
@bagheeradhan1335
@bagheeradhan1335 Ай бұрын
தலைமை யாருப்பா
@arunmanip1419
@arunmanip1419 Ай бұрын
கர்நாடகாவில்
@kumarmuthu5218
@kumarmuthu5218 Ай бұрын
Annamali valga
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
Dealing the press with left hand even when met with defeat is not an ordinary thing.
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz Ай бұрын
அக்கா வழிவிட வேண்டும்
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 Ай бұрын
DMK and admk same
@jayas3956
@jayas3956 Ай бұрын
Unkalai elanthathu covai makkalin thurathishtam vaalka valarga makkal pani
@jayas3956
@jayas3956 Ай бұрын
Nermaiku makkal mathippalipathilai
@balajiganesanp4882
@balajiganesanp4882 Ай бұрын
Tamil Nadu is emotional area....be care full.........
@balajiganesanp4882
@balajiganesanp4882 Ай бұрын
Go with confidence.......
@muruganm7192
@muruganm7192 Ай бұрын
Vanathi has not fully supported Annamalai. She should be ashamed and sacked.
@kumarramachandran9543
@kumarramachandran9543 Ай бұрын
நம்ம சிரிப்ப முதல்வர் ஸ்டாலின் ,திமுகவிற்கு ஓட்டு போடாதவர்கள்,"ஏன் திமுகவீற்கு ஓட்டு போடவில்லை"என்று வருந்துகிரார்கள் என்று காமெடி பண்னியிருந்தார்!ஆனால் உண்மையீல் அண்னாமலைக்கு ஏன் ஓட்டு போடவில்லை என்று இப்போது கோவை மக்கள் வருந்துகின்றனர்!
@compassion7243
@compassion7243 Ай бұрын
Annamalai should start his own party...will see a better result...at sane time can be with bjp...just my suggestion...love u anna ...i believe u will come bk stronger...DMK must as use money tactic in tis ekection ...and control election committee....truth will out soon...god bless anna❤❤❤ love u...
@madhavanpillai4982
@madhavanpillai4982 Ай бұрын
EPF pensioners sabam இது
@user-rw9gp7pr3z
@user-rw9gp7pr3z Ай бұрын
If you want win election in TN ruling party should dismantle with arrest or opposition should pay cash for vote otherwise hardwork not work
@hemanthkumar-lh6gv
@hemanthkumar-lh6gv Ай бұрын
Bjp❤
@jeyasuthan1439
@jeyasuthan1439 Ай бұрын
TN people should not go behind actors black money drugs& liquor
@meenakshisrinivasan3606
@meenakshisrinivasan3606 Ай бұрын
But dear brother how will you eradicate corruption in TN and come out successfully in future elections? Heard that around 2 lakhs people who wanted to vote for you in this election 2024 don't find their name in voter's list and could not vote, otherwise you could have easily won this election, how are we going to avoid such unfair happenings ? we are very sad about it.
@ellipise
@ellipise Ай бұрын
முதலில் வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெறவும்.....
@pspkutube
@pspkutube Ай бұрын
The biggest lessons from this election are the following: 1. ADMK cannot afford to be in the secular mode anymore. The christian vote is strongly attached to DMK despite the huge corruption and drug issues. Muslim vote is also strongly attached to DMK/Congress. This cannot be shifted unless ADMK leadership itself converts to christianity (like Udhay) or islam. So the only option for ADMK to even think of winning in future is to shift right, and make alliances with the BJP and others, without worrying about christian/muslim votes. i.e. sadly, religion-based polarization is the only way to gain large voteshare now. 2. BJP's rise as the third largest party, and in some places gaining over 30% voteshare on its own, was primarily due to Mr Annamalai's native oratory skills and courageous leadership. He changed the perception that BJP was a north indian/ brahmin party. The previous BJP leadership was spineless (except for Mr Raja) and destined to be a second fiddle only. Now, BJP has emerged as a viable and powerful third force. But one year of work is not enough to counter the DMK's decades old loyal christian+muslim communal votebank. A few more years of sustained pressure is needed. TN is already the largest payer of debt interest exp in the nation. So next 2 years will become more difficult for the DMK govt, as money for basic services run out, and civil unrest grows. BJP has a chance to exploit this to gain more strength. ADMK may or may not join as turmoil grips the party. Bottom line: bad times ahead for TN 😞
@41parasu
@41parasu Ай бұрын
It is good that Annamalai lost Otherwise he would have gone to Delhi Now he has 2 years time to become CM in 2026
@bappu8735
@bappu8735 Ай бұрын
Tamil people really missed the opportunity to choose a great person
@jayas3956
@jayas3956 Ай бұрын
Paralumanra therthalukkum sattamanra therthalukkum vithyasam theriyatha makkal ungalai elanthathu covai makkalin thurathishtam
@balajiganesanp4882
@balajiganesanp4882 Ай бұрын
Casukkku maraddiukum kootam... Unmeye velllum...
@jayas3956
@jayas3956 Ай бұрын
Neru kalathil valimayana ethir illai Modi giji atharkum appaarpattavar vaalka modi giji
@balajiganesanp4882
@balajiganesanp4882 Ай бұрын
MADURAI en porrupu contact me....
@jayas3956
@jayas3956 Ай бұрын
Panam koduthu jaipavarkalai therthal camition therthalil nirka thadai vithika vendum sattam kadumaiyakkapada vendum
@shanthigee4436
@shanthigee4436 Ай бұрын
Jei modi sarkar jei hindh jei bharath
@sivashankar1624
@sivashankar1624 Ай бұрын
Wherein we are loosing done mistake, your are working harder, but, your sapodi ate, going to way right, if your checking, how many guys are doing gound work, don't give any build up to express any KZbin channels, house to house please check voter's list correct or not , after complete 18 years youngers Dec-2025 to joining voter's list, today and at present your doing gound work must , example Suresh Gopi he is doing gound work 2018 onwards,So please analysis things doing well, Jai bharat mata
@harishjayaraj3087
@harishjayaraj3087 Ай бұрын
கிழிப்ப
@suganthisundarlal1445
@suganthisundarlal1445 Ай бұрын
முதல்ல ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலிலாவது வென்று காட்டு. பிறகு வானம் ஏறி வைகுண்டம் போவது பற்றி யோசிக்கலாம்.
@radhakrishnangn7451
@radhakrishnangn7451 Ай бұрын
😅
@letuday
@letuday Ай бұрын
Vazhga annamalai.. Sudalai groups orgasm adajittu irukanuga..40ம் தத்தியா போச்சே ..
@SenthilKumar-qz8zp
@SenthilKumar-qz8zp Ай бұрын
WASTE TMC PARTY
@suganthisundarlal1445
@suganthisundarlal1445 Ай бұрын
உன் மாநிலத்திலிருந்து ஒரு உறுப்பினரைக்கூட டெல்லிக்கு அனுப்ப வக்கில்லை. வெட்டி பந்தா ஒரு கேடா?
@chandrasekarangopalakrishn3563
@chandrasekarangopalakrishn3563 Ай бұрын
2026, 2031,2036,2041,,,,,, Tamilnad people not ready to believe you and your gst party
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Ай бұрын
காலம் பதில் சொல்லும்...லஞ்சம் வாங்காத ஒரு அதிகாரி மக்களுக்கு சேவை செய்ய வரும் போது அவரை தோற்கடித்தால் அவமானம் மக்களுக்கு தான் ...... பணியை ராஜினாமா செய்து விட்டு வந்து இருக்கார் .ஏதோ ஒரு தெய்வ சக்தி அவரை இயக்குகிறது ....திராவிட கட்சி இரண்டும் அழியும்.
@manom9036
@manom9036 Ай бұрын
Yes possible without modi if modi come to tamilnadu sure i will not vote for you again
@ds-mw7ur
@ds-mw7ur Ай бұрын
Don't vote...good for you.. but for us bjp is Modi and vice versa.
@shanthigee4436
@shanthigee4436 Ай бұрын
We want modi again.. jei modi sarkar jei hindh jei bharath
@ramakrishnan6854
@ramakrishnan6854 Ай бұрын
உண்மை உழைப்பு உயர்வு நிச்சயமாக உங்களை மேல் மேலும் உயர்த்தும் என்பதில் ஒரு ஐயமும் இல்லை
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 126 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 15 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 45 МЛН