No video

Rice Shop Business Idea | அரிசி மண்டி தொழில் அமைப்பது எப்படி? | அரிசி சில்லறை, மொத்த வியாபாரம்

  Рет қаралды 67,708

Oor Kuruvi

Oor Kuruvi

2 жыл бұрын

Rice Shop Business Idea | அரிசி மண்டி தொழில் அமைப்பது எப்படி? | அரிசி சில்லறை, மொத்த வியாபாரம் | எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு வருமானம் கிடைக்கும்
இந்த வீடியோவில் அரிசி மண்டி தொழில் அமைப்பது, குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யவேண்டும்ம்
முக்கியமா இந்த தொழில் மூலம் எவ்வளவு லாம் கிடைக்கும் என்பதை அரிசி மண்டி தொழில் அமைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வரும் அரிசி மண்டி உரிமையாளர் திரு ரமேஷ் குமார் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
தொடர்புக்கு
திரு P.G. ரமேஷ் குமார் B.sc.,
ஸ்ரீ தாயார் அரிசி மண்டி
சவுக்கண்டித் தெரு, வடசேரி ரோடு,
பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் (மா) - 614626
+91 9842461686
04373 255072
உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
ஊர் குருவி ராஜேஷ்
+91 7092141492
மீன் பண்ணை அமைப்பது எப்படி?
Part1 : • மீன் பண்ணை அமைப்பது எப...
Part 2 : • மீன் பண்ணை அமைப்பது எப...
ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது எப்படி?
• Integrated Farming | ஒ...
கோழிப்பண்ணை அமைப்பது எப்படி?
• கோழிப்பண்ணை அமைப்பது எ...
#RiceShopBusinessIdea #அரிசிமண்டி #RiceShop #BusinessIdea #Smallbusiness #அரிசிவியாபாரம் # சில்லறைவியாபாரம் #மொத்தவியாபாரம் #BusinessIdeas

Пікірлер: 47
@rajasekaran2086
@rajasekaran2086 Жыл бұрын
இது உண்மையிலேயே ஒரு நல்ல நேர்காணல்! கடை உரிமையாளர் பல நல்ல தகவல்களை பரிமாரியிருக்கிறார்,ஒரு தொழிலில் நிலைத்து நீடித்து இருப்பதற்கு,நேர்மையாக தொழில் செய்தல்,மற்றும் நேரம் தவறாமை(Uprightness n punctuality) மிக மிக முக்கியம்! கடை உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்!
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 Ай бұрын
கடை உரிமையாளர் nalla vilakkam கொடுத்தார். மிக்க நன்றி.
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal 2 жыл бұрын
நல்ல அனுபவத்துடன் பேசனீங்க வாழ்த்துக்கள் அண்ணா
@Muthukumar-t5e
@Muthukumar-t5e 3 күн бұрын
அருமையான பதிவு அரிசி கடை ஓனர்
@selvamm5359
@selvamm5359 2 жыл бұрын
அருமையான பதிவு, அருமையான விளக்கம் அண்ணா நன்றி
@s.rchandrakumar9837
@s.rchandrakumar9837 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்...
@jannal9668
@jannal9668 2 жыл бұрын
Excellent work 👏... Owner romba practical .. good interview questions 👍
@rupeshkumar9855
@rupeshkumar9855 Жыл бұрын
என்னைப்போல் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு அறிவுரை கூறும் வகையில் இந்த காணொளி அமைந்துள்ளனர் அதற்காக நான் உங்களை நன்றி கூறுகிறேன்
@sdkarthik594
@sdkarthik594 Жыл бұрын
எல்லாருமே முன் அனுபவம் இல்லாமல் எந்த தொழிலும் செய்ய கூடாதுன்னுதான் அனைத்து தொழில் தொடங்கி ரன் பன்றவங்க சொல்கிறார்கள் எது எப்படி என்றால் fresher க்கு வேலை இல்லைன்னு சொல்வது போல்தான் இருக்கு வேலை கொடுத்தாதான அவன் experienece ஆவான் அதுபோலதான் Business செய்ய அனுபவம் வேண்டும் என்றால் அனுபவம் இல்லாதவன் business ஏ ஆரம்பிக்க கூடாதா என்ன ? எறங்கி பார்த்துடுவோம் அப்படி என்னதான் business ல இருக்குன்னு
@karthikluckshara9753
@karthikluckshara9753 10 ай бұрын
Super bro
@oorkuruvibiz
@oorkuruvibiz 9 ай бұрын
இது போன்ற வீடியோ பதிவு செய்வதே இளம் தொழில் முனைவோர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே தான்...
@devendersinghnegi1916
@devendersinghnegi1916 Жыл бұрын
Pl. Also Make Wholesale Rice Business Of Tamilnadu / Chennai / Andhra Pradesh / Kerala In Hindi For Delhi / Uttrakhand / Uttarpradesh / Haryana / Punjab / Rajasthan / Himachal Pradesh / Jammu & Kashmir.
@aespakarina204
@aespakarina204 3 ай бұрын
In Congress regime the rice price was 20 rupees but after bjp came to power the rice price became 62 rupees and every month for 26kg bag 50 to 100 is increasing
@trendingsarees8301
@trendingsarees8301 25 күн бұрын
நிங்க பேசுவதுநன்றாகஉள்ளது ஆனால் போன்நம்பர் இல்லை உ
@lakshmananlakshmanan888
@lakshmananlakshmanan888 Жыл бұрын
Arumai anna
@sarathjnair1670
@sarathjnair1670 Жыл бұрын
Good information thanks
@GoogleBusinessAccount-mw2sr
@GoogleBusinessAccount-mw2sr 9 ай бұрын
Nala பதிவு
@hameeds611
@hameeds611 2 жыл бұрын
U r good buisness man
@anishasaleem6500
@anishasaleem6500 2 жыл бұрын
Rice varitey deals wanted for fresher
@bharathkumarkrishnan5747
@bharathkumarkrishnan5747 Жыл бұрын
Good info. Need Nel mandi video if possible
@ssr7222
@ssr7222 Ай бұрын
❤❤❤
@prakash1593
@prakash1593 Жыл бұрын
My dream
@murganconcrat5394
@murganconcrat5394 2 жыл бұрын
Thank you sir
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
Very nice 👍👍
@poovepugal585
@poovepugal585 Жыл бұрын
Super video
@dharmadakshith8280
@dharmadakshith8280 2 ай бұрын
Super
@ChandrasekaranSwaminatha-wr1rb
@ChandrasekaranSwaminatha-wr1rb 9 ай бұрын
Super.when you are opening Chennai branch.
@selvamjs7376
@selvamjs7376 3 ай бұрын
👍👍
@devendersinghnegi1916
@devendersinghnegi1916 Жыл бұрын
Pl. Also make Video in Hindi.
@allinonefun4667
@allinonefun4667 2 жыл бұрын
Super thanks for information
@ghillisekar9783
@ghillisekar9783 Жыл бұрын
Nice
@prabhakarreddy5994
@prabhakarreddy5994 Жыл бұрын
Sir please your shop Name writing in ENGLISH
@dhanagopalt7084
@dhanagopalt7084 Жыл бұрын
Super sir
@karunanandamm3864
@karunanandamm3864 2 жыл бұрын
அருமை
@kalimuthubalraj7651
@kalimuthubalraj7651 2 жыл бұрын
Thank you bro
@kaviinduraj4832
@kaviinduraj4832 Жыл бұрын
👍
@anjalithangavel9053
@anjalithangavel9053 2 жыл бұрын
Super👍
@ansarbasha6530
@ansarbasha6530 Жыл бұрын
Anna super
@kalamindia459
@kalamindia459 10 ай бұрын
❤❤❤❤❤
@radhar2072
@radhar2072 Жыл бұрын
👍👍👍😊😊
@idhathasuba8681
@idhathasuba8681 2 жыл бұрын
Yen bro videos podradhu ilay
@gousalyachinnu8968
@gousalyachinnu8968 Жыл бұрын
Samai rice available
@mkkstar1534
@mkkstar1534 2 жыл бұрын
own shop or rental
@rajalakshmirajalakshmi5773
@rajalakshmirajalakshmi5773 2 жыл бұрын
0
@ramgy6127
@ramgy6127 2 жыл бұрын
Super
Rice Shop or Arisi Mandi Business plan and ideas in Tamil
33:44
Eden TV - Business
Рет қаралды 141 М.
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 36 МЛН
மொத்த விலை அரிசி மண்டி
10:46