எந்தரக்கல்லை பார்த்தே எத்தன நாளாச்சு. எங்க வீட்ல இதுல அரைச்சு வெங்கல பானையில் அரிசி உப்புமா செய்து ...கரும்பு சக்கரை வச்சு சாப்பிட ..மிகுந்த சுவையாக இருக்கும். அதுவும் அம்மாகிட்ட சொல்லி எடுத்து வச்ச உப்புமாவை மறுநாள் சாப்பிட ஆனந்தம்.😍
@premasivaram82267 ай бұрын
இந்தக் கல்லைப்பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது! நன்றி சகோதரி!
@mannaifoods7 ай бұрын
Okay ma
@muthulakshmi66189 ай бұрын
பாட்டி ஐ லவ் யூ இந்த வயதிலும் எவ்வளவு அழகாக வேலை செய்கிறீர்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
@mannaifoods9 ай бұрын
Thank you
@raoraghavendran84889 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@petrinapremavathi85447 ай бұрын
Your mother super 👌 👍 lady. Very active lady. Super explanation... Wonderful vedio. Thank u for sharing this information ❤️
@Malar123-m5z9 ай бұрын
செம அம்மா
@revathishankar9469 ай бұрын
Nanga coconut , perungayam, curry leaf dan poduvom ! Coconut oil. La dan pannuvom Thank you for your recipe
@anushan11919 ай бұрын
சூப்பர் பாட்டி.
@venuss43120 күн бұрын
Sooper.enga amma ippadithan Pannu vanga.vengalapanai la arisi upma tasty ya irukkum.Love you amma . Thank you sister for sharing. Sandhya padmanabhan ❤
@radhikaramakrishnan10709 ай бұрын
சூப்பரா இருக்கு வணக்கம்
@annapuranisundram94137 ай бұрын
Supero super ❤
@suseendarkarthikeyan85315 ай бұрын
Whenever I come across such videos I am happy that KZbin had played a significant role in empowering women, Thank You, KZbin...
@mannaifoods5 ай бұрын
Thank you
@revathishankar9469 ай бұрын
Kadai pudusa super aa irukku
@mannaifoods9 ай бұрын
நன்றி
@snithyakalyani52466 ай бұрын
I will try today akka
@malarkodi3239 ай бұрын
Hai indha urulai engamma veetla irukum ulundhu, indha thiruvaila dhaan udaipom ❤❤missing now
@laxmikunjaram96237 ай бұрын
Rice upma & kathirikkay Kosthu super combination. Red chili and perungayam mix with upma.
@gandhimathi73805 ай бұрын
Patty super
@gandhimathi73805 ай бұрын
❤
@sankarisuresh-xyz9 ай бұрын
Sema pattima
@gunashyakitchen72795 ай бұрын
So nice...❤❤❤
@vedaji65779 ай бұрын
En thambi wife sollara ugga athukku nagga vanthudaporom , poidalama nu kekkaragga super ah samaikkaregga , neet and clean , mouth watering 😛😛😛
Arisi uppumavil coconut add seivargal generally extra taste kaga, cashewnet kooda add pannalam, pongaluku add pannuvadhu pola,
@KannikaKannika-rl7sy3 ай бұрын
என் பெயர் கன்னிகா எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும் வாழ்த்துக்கள் சொல்லுங்க பாட்டி❤️❤️
@kadharkadhar55047 ай бұрын
I love paatty ma ungala enaku romba pidikum ean பாட்டி mariye irrukkaye
@PunithaVeerapan9 ай бұрын
எங்க அம்மா கூட இப்படி தான் அரைப்பாங்க
@knagamani759 ай бұрын
Super grand ma ❤
@VaniPrabhuGUMPARTHYАй бұрын
Amma,ku,vanakkam
@sankariesha37453 ай бұрын
Ration அரிசில, சாதாரனமாவே, கொஞ்சம் நொய் இருக்கும். அம்மா, அரிசி சல்லடைல சலிச்சி , மேல நிக்கற அரிசிய சாதத்துக்கும், கீழ விழர நொய்ய உப்புமாவுக்கும் use பண்ணுவாங்க. Simply wash the நொய் அரிசி well, add to the water தாளிச்சிfied with just கடுகு & காஞ்ச மிளகாய், கல் உப்பு addaed. நல்லா கிளரி மூடி போட்டு வேக விட்டு இறக்கனும். கம கம, சௌ சௌ னு, நொய் உப்புமா awesome it will be. அரிசி உப்புமா, Soak half dried rice and toor dal ,then add fresh dry pepper give to the machine, telling for Arisi uppuma, they will make to the right consistency of between நொய் & powder. Add arisi uppuma powder to கடகு , காஞ்ச மிளகாய் தாளிச்சிfied , கல் உப்பு added boiled water, just kindle without closing with the lid, nice hot and spicy உதிர் உதிர் அரிசி உப்புமா ready.
@KalaiVani-rj1yq9 ай бұрын
Super ma
@sreekala38178 ай бұрын
நாங்க வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்க்க மாட்டோம். கடுகு உ. பருப்பு க. பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் தேங்காய் ஒன்லி இன் தேங்காய் எண்ணெய்.
@hemalatharamamoorthy50129 ай бұрын
Revanth Divya barathy Kum kuzyandai prakkum vazhuthuga Amma
@joyjulieta15367 ай бұрын
❤Superma
@prasannaaa8749 ай бұрын
பார்க்கும் போதே வாயூருது பாட்டிமா வணக்கம் அன்புள்ள உறவுகளே
@mannaifoods9 ай бұрын
Thank you ❤️
@vadivu_ks9 ай бұрын
Thanks அம்மா & சிஸ்டர் சூப்பர் 🎉🎉❤
@mannaifoods9 ай бұрын
Thank you
@gopala76307 ай бұрын
ಸೂಪರ್ ❤
@anbubala32375 ай бұрын
Pattima ungala partha என் ammavoda amma pola irukkinga. Please delivery ku மருந்து செலவு குழம்பு podunga patti
@mannaifoods5 ай бұрын
ஏற்கனவே நம்ம சேனல்ல போட்டு இருக்குமா செக் பண்ணி பாருங்க நன்றி
@hemalatharamamoorthy50129 ай бұрын
Revanth Divya barathy kum8date kalyana nal vazthugal solugga Amma
@mannaifoods9 ай бұрын
Okay ma
@indudurai61159 ай бұрын
Superb ma
@vijayar43836 ай бұрын
அம்மா என் பையனுக்கு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சு மறுபடியும் நல்ல பொண்ணு கிடைச்சு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு வாழ்த்துங்க மா
@mannaifoods6 ай бұрын
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்
@rathanakrishnan91288 ай бұрын
Super
@karuppusamykaruppusamytric6955 ай бұрын
👌👌🙏🏻🙏🏻
@saradhak40929 ай бұрын
ரொம்ப நன்றிமா
@vijayasaf28329 ай бұрын
நான் இது போல் தான் செய்வேன். பசசரிசி குருணை உடன் வறுத்த பாசி பருப்பு கால் பங்கு .ஒரு ஸ்பூன் மிளகு உடைத்தது சீரகம ஒரு ஸ்பூன் கலந்து செய்து பாருங்க. பெருங்காயம் சிறிது சேர்க்கனும்
@mannaifoods9 ай бұрын
Okay ma
@SudarKarunaiprakasam9 ай бұрын
199 like super akka ❤❤❤❤❤
@mannaifoods9 ай бұрын
நன்றி
@bujikutty22439 ай бұрын
Super Super ❤❤❤❤❤❤❤😊
@rohinir.51464 ай бұрын
❤❤❤👍👌👌👌
@santhimohan77579 ай бұрын
Arumei amma.. புழுங்கள் அரிசியில் செய்யலாமா சகோ❤
@mannaifoods9 ай бұрын
இல்லம்மா பச்சரிசி தான் நல்லா இருக்கும்
@nandhinisuresh46149 ай бұрын
புழுக்கள் அரிசில தான் நாங்கள் செய்வோம். நன்றாக இருக்கும். அரிசி யை வருத்துவிட்டு பொடிக்க வேண்டும்.
@laxmikunjaram96237 ай бұрын
Hi santhi, Boiled rice and red chili 🌶️ Upma is very tasty. Millet upma also.
@santhimohan77577 ай бұрын
@@laxmikunjaram9623thanks ma
@NagajothiK-mq8he9 ай бұрын
Superma❤😂
@snithyakalyani52466 ай бұрын
I love u patti ma.
@thirumenivijayakumar35299 ай бұрын
Amma srippu, pechu surusuruppu yelam romba azhagudhan❤