தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் கடந்த ஆண்டு வெள்ளை சோளம் கோவில் பட்டி ரகம் சோளம் கதிர் மிகச் சிறியதாகவே இருந்தது.இதற்கு நமது பகுதியில் உள்ள செஞ்சோளம் பயிர் செய்து இருக்கலாம். பாரம்பரிய நெல் ரகமான ஆத்தூர் கிச்சடி சம்பாவும் வாங்கி நாற்றங்கால் விட்டேன் முளைப்புத்திறன் மிகவும் குறைவு 40 கிலோ விதைநெல் விட்டு 50 சென்ட் மட்டுமே நடவு. வேளாண் துறை அலுவலர்கள் கடமைக்கு வேலை செய்வதுடன் விவசாயிகள் வாழ்க்கை உடன் விளையாட வேண்டாம் செல்வராஜ் துறையூர் திருச்சி மாவட்டம்
@கிராமத்துவாசம்-ண6த2 жыл бұрын
சூப்பர் நண்பா 🤝
@manickambaburobert78692 жыл бұрын
நல்ல தம்பி.. வாழ்த்துகள்
@jamanullahmohammed2 жыл бұрын
சூப்பர் ❤️❤️❤️❤️🙏
@rajadurai80672 жыл бұрын
புதுக்கோட்டை அருகே வம்பன் என்ற இடத்தில் உளுந்து பயறு துவரை ஆராய்ச்சி நிலையம் உள்ளது.குறுகிய மற்றும் நீண்ட கால ரகங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பயன் பெறுங்கள் விவசாயிகளே.
@rishi6601 Жыл бұрын
ஃபோன் நம்பர் கொடுங்க
@suganthiram-tm6rp10 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@manikandansubramanian27335 ай бұрын
Super bro
@0-102 жыл бұрын
விதை வேண்டும். எங்கு கிடைக்கும்.
@gcb6185 Жыл бұрын
How to get the seeds and where?
@farmtour17932 жыл бұрын
English super
@madhankumar.r3591 Жыл бұрын
Seed enga vangarthunu kettu sollunga
@karthikeyansubramani1682 Жыл бұрын
விதை எங்கு பெறுவது?
@KarnanKarnan-s8t5 ай бұрын
துவரை விதைக்க பருவம், விதை கிடைக்கும் இடம் சொல்லுங்க அண்ணா
@pandianandh3 ай бұрын
அடி ஆவணி
@இயற்கைவிவசாயம்-த2ழ2 жыл бұрын
Super
@wimalwimal61292 жыл бұрын
What is quantal
@villagevivasayam8613 Жыл бұрын
@@wimalwimal6129 100kg
@SaravananSaravanan-kv2cm2 жыл бұрын
நண்பா கார்த்திக் பணம் சம்பாதிக்க நிறையாவழி இருக்கு விவசாய ஏமாற்றாதே
@krishnamurthye21522 жыл бұрын
என்ன நமக்கு வருமா அதை மட்டும் செய்தால் இன்னும் சிறப்பாக வரும்
@vivasayamseivom2 жыл бұрын
முயற்சி செய்யாதவன் மூடனுக்கு சமம் நண்பரே
@kbsindia Жыл бұрын
12 குவிண்டால் என்று சொன்னதை 12 முதல் 14 வரை என்று ஏன் மாற்றிச் சொன்னீர்கள்? விவசாயிகளுக்கு தவறான தகவல் தர வேண்டாம்...!