ஊரில் பலர் லண்டனா? | குறையே இல்லை | Valvettithurai | Episode 7 | Pavaneesan

  Рет қаралды 10,839

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 37
@rajmukuntharaj3242
@rajmukuntharaj3242 Күн бұрын
அன்பு தம்பி பவனீசனுக்கு! உங்கள் வல்வெட்டித்துறை காணொளி சிறப்பாக இருக்கு என்று எனது நண்பர் அனுப்பியிருந்தார், அவை முழுவதையும் பார்வையிட்டேன். முதல்முறையாக நான் ஊரிலேயே நின்று நீங்கள் கதைப்பவர்களுடன் கதைப்பது போன்ற பிரேமை ஏற்பட்டது. Very natural presentation மிகவும் இயல்பான விளக்கக்காட்சி. நீங்கள் எமது தமிழ் இடங்களிலுள்ள எல்லா ஊர்களையும் இதே மாதிரி உயிரோட்டமாக எடுக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள். எமது ஊர்களின் கலாச்சாரம் இயற்கையாக பதிவு செய்தல் ஒரு முக்கியம். உங்களுடைய ஸ்டைல் மிக சிறப்பு. மிக்க நன்றி.
@suthatharangini9851
@suthatharangini9851 Күн бұрын
அன்புள்ள பவனீசன், நா ன் உங்களுடைய பதிவுகளை தொடர்ச்சியாக பார்த்து வருகின்றேன்,மிகவும் நன்றாக இருக்கின்றது, உங்களிடம் ஒரு கோரிக்கை இயலுமானால் உரும்பிராய் கிராமத்தை படமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@Shurenthiran-bx5eq
@Shurenthiran-bx5eq 23 сағат бұрын
வணக்கம் பவனீசன்.மிகவும் சிறந்த பதிவு பாதுகாப்பு இல்லமா காணொலி பதிவு செய்ய வேண்டாம் நன்றி.
@ramthurai5401
@ramthurai5401 Күн бұрын
Thank you very much for all of your Valvettithurai videos ❤🎉❤❤ you captured all the places beautifully and interviewed several people very nicely. Well done Pavaneeshan❤❤❤
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@ravivisvalingam9389
@ravivisvalingam9389 Күн бұрын
மிக அருமையான பதிவுகள் ஐதார்த்தமான உரையாடல்கள் நீங்க ஊரவர்களோடு நகைச்சுவையோடு கதைப்பது சிறப்பு உண்மையில் நமக்கு தெரியாத பல வரலாறுகள் தெரிவது மிகவும் சிறப்பு ❤இன்னும் நிறையவே எழுதலாம் வாழ்த்துக்கள் பவனீசன் 👍👏👏🙏🙌✍️
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@gnanamragu5963
@gnanamragu5963 Күн бұрын
வாழ்த்துகள் தம்பிமார்❤❤❤
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@Kunthavai-x6l
@Kunthavai-x6l Күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@durka6310
@durka6310 Күн бұрын
அருமை
@MayuranSella
@MayuranSella Күн бұрын
Thank you for the vvt video pavanesan..good job⚓️🙏
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@ramthurai5401
@ramthurai5401 Күн бұрын
Wish you and your team all the very best ❤🎉🎉❤❤🎉🎉❤❤🎉🎉
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 Күн бұрын
எனிவரும் காலங்களில் கட்டிடம நெரிங்கி வரம் ஆனால் சந்தோசமாக அனுபவிக்க மக்கள் குறைவு பிறப்பு குறைவு புலம்பெயர்கிறார்கள்
@Vr-pl6pw
@Vr-pl6pw Күн бұрын
31:23,32:38 உண்மையாவே இவையெல்லாம் என்ன என்று தெரியேல்லையோ ?
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
☺️☺️ உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@thevathastharmalingam201
@thevathastharmalingam201 Күн бұрын
நன்றி வாழ்த்துகள்
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@kalaichelvinadarajah1904
@kalaichelvinadarajah1904 Күн бұрын
Super 🎉
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Күн бұрын
நன்றி🎉.
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@yarav6798
@yarav6798 Күн бұрын
Valvettithurai தொண்டைமானரு kankeksanthurai போங்கள்.வல்வெத்திதுரை thondaimaanaru கூடாது இடயில் கிராமம் உண்டு.thondaimmaanaaru இல் இப்படியான நிரய குருக்கு வீதிகள் உண்டு. இதுவரை காணொளி சிரப்பு .முயர்சி மிக நன்ரு.வாழ்க.
@jeyaseelankulasingham2841
@jeyaseelankulasingham2841 Күн бұрын
👍👍👍👍👍👍
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@SomeswaramPerumalpillai
@SomeswaramPerumalpillai Күн бұрын
ஒம் ! ஜெய் தமிழ் இந்து ! துணிவே துணை ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! ஆண்களின் திருமண 27-க்கு முன் ! நிலத்ததை அவசியம் வரங்குக ! 02-02-2025
@EllalanKarthigesi
@EllalanKarthigesi Күн бұрын
🙏🙏🙏👍👍
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@kanagasabaiselvarajah3348
@kanagasabaiselvarajah3348 Күн бұрын
London. srilankavai vida. mosam
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Күн бұрын
மிகவும் மோசமான வீதிகள்.
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Күн бұрын
@Pavaneesan
@Pavaneesan Күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19