மாமா நான் Mechanical Engineer படித்திருக்கிறேன் TATA Motors நிறுவனத்தில் service Engineer ஆக வேலை பார்த்தேன் அங்கு சரியான சம்பளம் இல்ல.வேலை மட்டும் அதிகமாக இருந்தது .அதனால் அந்த வேலையை விட்டு விட்டு . பிறகு 2021 இல் 3 மாடுகள் வாங்கி மேய்த்தேன் .இப்போது என்னிடம் 14 மாடுகள் உள்ளது மாமா .மாதம் 35000 முதல் 40000 ஆயிரம் சம்பாதிக்கிறேன் மாமா . கடின உழைப்பும் கடவுள் நம்பிக்கையினலும் நன்றாக இருக்கிறேன் மாமா .எல்லா புகழும் இறைவனுக்கே
@tndriveribrahim Жыл бұрын
உன் முயற்ச்சிக்கு 🙏🙏🙏🙏
@yogiyogi9373 Жыл бұрын
நன்றிகள் மாமா . சுயநலமாக இந்த உலகத்தில் சொந்தங்கள் கூட உதவி செய்ய மறுக்கின்றன .தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கும் கற்று கொடுத்து . அவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உங்களின் எண்ணம் .எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது மாமா .நான் என்றும் உங்கள் வழியில்...........
@tndriveribrahim Жыл бұрын
@@yogiyogi9373 ❤❤❤❤
@mohammedthanseem1810 Жыл бұрын
Yendha vidha yedhirparpum illamal anaivarutkum satrum siramam parkamal solli kodukum anbu ullam konda yengal bai ku allah arul purivanaga❤❤❤aameen
@tndriveribrahim Жыл бұрын
☝☝☝☝☝
@karmegamns5318 Жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் நண்பரே.வீல் நட்டுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து விட்டிர்கள் போல.
@tndriveribrahim Жыл бұрын
அது வீல் நட்டுக்கு மேலே போடக்கூடிய கவர்.அதில் பெயின்ட் அடிக்கவில்லை யென்றால் (திருடர்கள் ஜாக்கிரதை)😌😁😁😁😁😁
@ramalingamselvaraj6943 Жыл бұрын
கூச்சப்படாம பலருக்கு தெரிந்திருந்தாலும் மேலும் மேலும் தெரியப்படுத்தும் விதம் மனதை கொள்ளை யடிக்குது.இந்தியவில் நானும் 30ஆண்டு ஓட்டுனர் தான்.15லட்சம் கிமீ ஓட்டிட்டேன்.
@tndriveribrahim Жыл бұрын
நன்றி.🙏🙏🙏
@thomassagayaraj339311 ай бұрын
அருமையான தகவலுக்கு நன்றிகள் குருவே.
@tndriveribrahim11 ай бұрын
நல்வரவு
@gunasekaransargunam121 Жыл бұрын
வாழ்த்துக்கள் ரொம்ப ரொம்ப நன்றி 👌💪💪💪💪🙏🙏🙏
@tndriveribrahim Жыл бұрын
நன்றி
@manijj76066 ай бұрын
மிகச் சிறந்த பதிவு.மிக்க நன்றி...
@tndriveribrahim6 ай бұрын
🙏🙏🙏🙏
@NAVINKUMAR-wf3ic6 ай бұрын
பாய் நீங்க Vera Level 🔥🔥🔥
@tndriveribrahim6 ай бұрын
🙏🙏🙏
@KiyasFathiАй бұрын
Romba nanri anna❤
@tndriveribrahimАй бұрын
@@KiyasFathi Tq
@Balasubramani2628 ай бұрын
மிக்க நன்றி ஐயா உங்கள் சேவைக்கு 🎉
@tndriveribrahim8 ай бұрын
🙏🙏🙏
@9383812 Жыл бұрын
ரொம்ப சந்தோசம் பாய்
@tndriveribrahim Жыл бұрын
☝☝
@SaravananMalaimelgu6 ай бұрын
ஆஹா அருமை குரு
@tndriveribrahim6 ай бұрын
நன்றி
@ragulragul9368Ай бұрын
Super na
@tndriveribrahimАй бұрын
@@ragulragul9368 Tq
@vinnarasua2146 Жыл бұрын
அருமையான செயல்விளக்கம்
@tndriveribrahim Жыл бұрын
❤நன்றி
@arunathithi299 Жыл бұрын
Super 👌 Ayya valthukkal ❤
@tndriveribrahim Жыл бұрын
Tq
@MrHanifa1986 Жыл бұрын
Superb bhai
@tndriveribrahim Жыл бұрын
☝☝☝
@rajamohamed459 Жыл бұрын
Assalamu alaikkum masha allah Super bhai dubai lenthu pakkura
@tndriveribrahim Жыл бұрын
அலைக்கும் ஸலாம்.ரொம்ப நன்றிபாய்.
@TN69LcvRider Жыл бұрын
Super bhaaiii🙏
@tndriveribrahim Жыл бұрын
நன்றி
@TTY2Europedriver_kather Жыл бұрын
நன்றி, அண்ணா
@tndriveribrahim Жыл бұрын
நன்றி
@DanielTN914 ай бұрын
Thank you for teach us
@tndriveribrahim4 ай бұрын
🙏🙏🙏
@Karthik_21_21 Жыл бұрын
Super boy teaching sema ❤❤❤❤
@tndriveribrahim Жыл бұрын
❤❤❤🙏🙏🙏
@Karthik_21_21 Жыл бұрын
@@tndriveribrahim பாய் வணக்கம் நான் முதன் முறையாக ட்ரைலர் ஓட்டின ஆனா நீங்க சொன்ன மாதிரி கரெக்டா வந்துச்சு ரிவர்ஸ் மட்டும் லைட்டாக காட்சி அப்புறம் அதுவும் கரெக்டாக பார்க்கிங் போட்டோ ரொம்ப நன்றி
@tndriveribrahim Жыл бұрын
@@Karthik_21_21 விடாமல் செய்யவும்.🙏🙏🙏
@Karthik_21_21 Жыл бұрын
@@tndriveribrahim பஸ் டிரக் எல்லாம் கையை சூப்பரா வரும் எனக்கு ஃபர்ஸ்ட் டைம் ட்ரைலர் நீங்க சொன்ன சின்ன சின்ன விஷயத்தை ஃபாலோ பண்ண கரெக்டா எனக்கு வந்துருச்சி
@tndriveribrahim Жыл бұрын
@@Karthik_21_21 🙏🙏🙏
@ManiKandan-ed2td5 ай бұрын
Very perfect❤
@tndriveribrahim5 ай бұрын
Tq
@VengatesanVengatesh-tq1mr5 ай бұрын
Super
@tndriveribrahim5 ай бұрын
Tq
@skannanskannan906410 ай бұрын
நன்றிகள் ஐயா
@tndriveribrahim10 ай бұрын
👍👍👍
@alisters35999 ай бұрын
Anna eanaku Qatar driving test trailer.romba use full.
@tndriveribrahim9 ай бұрын
Tq
@rosariosebastin4787 Жыл бұрын
அண்ணாச்சி, டிரெய்லர் வண்டிய, என்றும் full ரைட் (அ) லெப்டோ ஒடிக்க கூடாதா? போதுமான இடம் இல்லை என்றால் என்ன செய்வது?
@tndriveribrahim Жыл бұрын
MT வண்டி எந்த நிலையிலும் திருப்பலாம். ட்ரைலரில் 10 டன்னுக்குள் இருந்தாலும் திருப்பலாம்.இதற்க்கும் அதிகமாக லோடு இருந்தால்இடத்தை பொறுத்து முன் பின் பலமுறை சென்று திருப்பவும்.இல்லை என்றால் ஸ்பிரிங் பிளேட்டுக்கும் டயருக்கும் பெறுத்த வலி ஏற்படும்.உங்களுக்கு எந்த ஊர்.நீங்கள் என்னை அழைத்தது "அண்ணாச்சி"என்று.நம் ஏறியாவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
@பாலைவனசோலை-ற8ஞ Жыл бұрын
நன்றிகள் பல அண்ணா
@tndriveribrahim Жыл бұрын
நன்றி
@saravananp7511 Жыл бұрын
நன்றி ஐயா
@tndriveribrahim Жыл бұрын
நன்றி🙏🙏🙏
@muthukamaraj6 Жыл бұрын
Thank you Mr.perfect
@tndriveribrahim Жыл бұрын
Tq my dear.
@mahimairajraj-m5j10 ай бұрын
👌👌👌
@tndriveribrahim10 ай бұрын
👍👍
@saranyasaran-wg6ml Жыл бұрын
வணக்கம் பாய் நன்றி பாய்
@tndriveribrahim Жыл бұрын
வணக்கம்
@dinesharumugam8455 Жыл бұрын
🙏🙏🙏🙏
@tndriveribrahim Жыл бұрын
🙏🙏🙏🙏
@mohamedasar56657 ай бұрын
❤👍
@tndriveribrahim7 ай бұрын
☝☝☝
@rajeev49728 ай бұрын
❤️❤️❤️
@tndriveribrahim8 ай бұрын
❤❤❤
@thasanmathy-oc9qd8 ай бұрын
❤
@tndriveribrahim8 ай бұрын
❤❤❤
@noushetsharuk110311 ай бұрын
Assalamualaikum bhai
@tndriveribrahim11 ай бұрын
Alaikkum salam
@radheyankarnan33309 ай бұрын
வணக்கம் ஐயா. . எனக்கு Heavy Truck வாகனம் ஓட்ட மிகவும் ஆர்வம். நான் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்து முடித்து இப்போது Abu dhabi ல் பணி புரிகிறேன். ஆர்வத்தினால் நான் Dubai Heavy Truck license எடுத்து விட்டேன். எனக்கு டிரைவிங் ல் முன் அனுபவம் இல்லாததால் நேரடியாக டிரைவர் வேலைக்கு செல்ல முடியவில்லை. நான் Heavy Truck driver ஆக வேலைக்கு செல்ல எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள். அல்லது வழி காட்டுங்கள்.
@tndriveribrahim9 ай бұрын
வணக்கம் எந்த முறையில் லைசன்ஸ் எடுத்தீங்க?
@radheyankarnan33307 ай бұрын
@@tndriveribrahimஐயா, துபாய் எமிரேட்ஸ் ட்ரைவிங் ஸ்கூல் இல் மொத்தம் 92 வகுப்புகள் எடுத்தேன். பார்க்கிங் 3rd attempt & Final 5th attempt இல் லைசன்ஸ் எடுத்தேன்.