ஆரிய மதமா சனாதனம்? Rangaraj Pandey interview with Dushyant Sridhar on Sanatana Dharma

  Рет қаралды 154,560

Chanakyaa

Chanakyaa

10 ай бұрын

#Chanakyaa #rangarajpandey #sanatanadharma #Sanathanamabolition #sanathanam #sanadhanam #sanathanadharma #Mkstalin #dmk #udhayanidhistalin #sanatanaDharma #sanatanaabolitionconclave #sanatanaabolition #sanatanaabolitionconference
ஆரிய மதமா சனாதனம்? Rangaraj Pandey interview with Dushyant Sridhar on Sanatana Dharma
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...

Пікірлер: 851
@tariniradha3835
@tariniradha3835 10 ай бұрын
Thank you for coming out and speaking up. We are with you. Lord bless you.
@sasidharank7953
@sasidharank7953 10 ай бұрын
Please don't forget to vote for Annamalai
@sekargurumurthy706
@sekargurumurthy706 10 ай бұрын
Good explanation.....but one cannot wake up someone who pretends to sleep.
@georgea3356
@georgea3356 10 ай бұрын
Great Made it very clear!🎉 I'm Christian, I completely accept with you, people like you come forward and educate Comman people who don't know anything about this, and misusing our idiology by our politition Thanks lot!
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 10 ай бұрын
Sir neenga Christian yaga irundalum absolute surrender to god is universal principal of all religions. Prayers and blessings. love has no religion. Those who live without harming all other living beings are considered as Brahmins..it's not caste .it's highest conduct of our lives.even u don't have to be God believing person.
@sambasivana.p6329
@sambasivana.p6329 10 ай бұрын
🙏🏽💕
@mohamedbilal1014
@mohamedbilal1014 10 ай бұрын
@@jeyasudhaprabhakar4365 Absolutely you are right. One roof upper as sky one ground under as ground..in between every thing unstable as well as like us.. Unfortunately modi group reacted as the owner of Hinduism and also use the religion for their politics should be differentiate would be made the real value of the love behind human values
@user-cy8gb7tr9q
@user-cy8gb7tr9q 10 ай бұрын
நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவன். நான் சிவனையும் வணங்குவேன். இயேசப்பாவையும் வணங்குவேன். எல்லா மதங்களும் பிற உயிர்களிடத்தும் அன்பு காட்டுங்கள் என்று சொல்லி இருக்கிறது. இந்த உலகில் இருக்கும் வரை எல்லோரையும் மதிப்போம்.
@SenthilKumar-hb9tf
@SenthilKumar-hb9tf 8 ай бұрын
சும்மா ஏமாத்திட்ருக்கானுங்க வோட்டு வங்கிக்காக இந்த dmk காரணுங்க
@premnathvijay1616
@premnathvijay1616 10 ай бұрын
எங்களுக்கு சனாதனத்தை பற்றிய மிகுந்த அறிவை தெரிந்து கொள்ள தூண்டிய உதயநிதிக்கு நன்றி
@vimalaraju5370
@vimalaraju5370 10 ай бұрын
Yes absolutely. It also gods play.
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 10 ай бұрын
இதுதான் சனாதனம் சகோதரரே, சனாதனத்துக்கு தங்கள் கருத்தொன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
@Kollykattai
@Kollykattai 10 ай бұрын
உன் மதமே உனக்கு தெர்ல.. இதுக்கு பெருமை புந்த வேற 🤡😂
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 10 ай бұрын
😅
@drumamaheswariranesh
@drumamaheswariranesh 10 ай бұрын
True
@user-cy8gb7tr9q
@user-cy8gb7tr9q 10 ай бұрын
பிறக்கும் போது உயிர், இறக்கும் போது பிணம்.இந்த உலகத்தில் இருக்கும் வரை நம்மால் இயன்றவரை நல்லதை செய்வோம்.ஐயா, உங்கள் இருவருக்கும் நன்றி.நீங்கள் இருவரும் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன். ஓம் நமசிவாய.
@sindhujaanandn4154
@sindhujaanandn4154 10 ай бұрын
Absolutely phenomenal !! Pandey Ji and Dushyant Ji - Heartfelt thanks and koti pranams for speaking up on this topic.
@r.b6349
@r.b6349 10 ай бұрын
நன்றி... கேட்ட, பரவி வரும்.....பலவித உளறல்களுக்கு தெளிவான விளக்கங்களுக்கு நன்றி......ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் சனாதன தர்மம்..15 பகுதிகள் உள்ளது. மிக அருமையான விளக்கங்கள். அனைவரும் கேட்கவும்.
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 10 ай бұрын
தலைப்பு என்ன... link pl
@shivashankar28
@shivashankar28 10 ай бұрын
நன்றி
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 10 ай бұрын
@velukkudi discourses
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 10 ай бұрын
@@vimalambikaiammalgurumoort1293தனி link இருக்கா 🤔
@Veerakumar.T.
@Veerakumar.T. 10 ай бұрын
இந்த வீடியோ வை 4மணி நேரம் கழித்து தான் பார்த்தேன் ஒரு வினாடி கூட திரும்பாமல் முழுமூச்சாக பார்த்து விட்டு தான் நிமிர்ந்தேன். அவ்வளவு உண்மையான சான்றுகளை அள்ளி கொட்டி கொடுத்துள்ளார் துஷ்யந்த் அவர்கள். இந்த கலந்துரையாடலை அமைத்த பாண்டே சாருக்கு மிகவும் நன்றிகள் பல 🙏.
@Brightindiatv
@Brightindiatv 10 ай бұрын
திரு துஷ்யந்த மற்றும் திரு பாண்டே அவர்களுக்கும் நன்றிகள். தங்களின் கலந்துரையாடலின் மூலம் நான் புரிந்து கொண்டது, ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தலைவியும் தங்களது குடும்ப உயர்வு சார்ந்த ஒழுக்க புத்தியால் பிராமணன் ஆகிறான், தன் குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பதால் சத்திரியன் ஆகிறான், தன் குடும்பம் வாழ பணம் எனும் பொருள் ஈட்டுவதால் வைசியன் ஆகிறான், மேற்கண்டவற்றை அவர்கள் அடைய உழைப்பதால் சூத்திரன் ஆகிறான் . அதுவும் சூத்திரம் அறிந்து உழைக்கவும், பொருள் ஈட்டவும், காக்கவும் , தேவைப்படும் அறிவால் நான்கு வர்ணமுமாக அவர்களே ஆகிறார்கள். என்பது எமது தாழ்மையான கருத்து. இதில் எங்கே பேதம் வருகிறது?
@thangathamilachi
@thangathamilachi 10 ай бұрын
Exactly ji super....
@binduvm3056
@binduvm3056 10 ай бұрын
Correctly interpreted
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 10 ай бұрын
Exactly
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 10 ай бұрын
Arumai
@ramshankarv7956
@ramshankarv7956 10 ай бұрын
Thanks Dushyant Sir for clearing the air... Many people must watch and share this video... Sharing this video is an ardent duty of every Hindu... Best time time spent in discovery of truth... Dushyant is the best... He is God's gift to us... God bless him... Long live Dushyant... Also thanks Pandey ji for this interview...
@rsrinivasan405
@rsrinivasan405 10 ай бұрын
உண்மை; உயிரினத்திற்கே பொதுவானது தர்மம். தர்மத்திற்கு எதிராக இருப்பவன் சமுதாயத்திற்கு கேடு....
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 10 ай бұрын
வாலி ராமர் க்கு சித்தப்பா ஆகுது அதனால் நேருக்கு நின்று கொள்ள வில்லை
@gnanaselvamjanarthanan
@gnanaselvamjanarthanan 10 ай бұрын
ஷி திரூவள்ளுவர் சிவனால் பார்வதி பால் படைக்க பட்டவர்
@drumamaheswariranesh
@drumamaheswariranesh 10 ай бұрын
True
@SenthilKumar-hb9tf
@SenthilKumar-hb9tf 8 ай бұрын
இவனுங்க சுய ரூபத்தை மக்கள் முன்னால கிழிச்சு எரியனும்
@r.b6349
@r.b6349 10 ай бұрын
40:26 எவ்வளவு விஷயங்களை பற்றி தெரிந்து வைத்துள்ளார்...வாழ்க வளமுடன்.
@sumitraudaykumar4722
@sumitraudaykumar4722 10 ай бұрын
Many thanks Pandeyji for having interviewed Dushyant Guruji 's on Sanathanadharma. This interview is an eye opener to all. We hindus irrespective of the political party they belong should boycott DMK who shows hatred towards Hindus in the forthcoming election then only they will respect hindus and Hindu Gods. This election should be lesson to them. Vazhga Bharatham. Jai Hind.👏👍🚩
@sumathyiyengar3904
@sumathyiyengar3904 10 ай бұрын
The “statement “ by the sports minister of TN has brought an opportunity to all of us to understand what actually is Sanathana Dharmam and listen to discussions from renowned speakers like DS sir and be educated by such erudite personalities. Also this is a wake up call for us to reform ourselves and our doctrines and unlearn bad practices and be more and more human and humane
@shivaprakashmyname
@shivaprakashmyname 10 ай бұрын
You are indirectly sanatana dharma people do not learn about their own religion unless someone questions
@ushasasikumar6674
@ushasasikumar6674 10 ай бұрын
Even I felt the same and infact we should thank the minister😂😂😂
@vela3001
@vela3001 10 ай бұрын
Well coordinated, both did a good job, Hinduism is an open architecture,Jai Hind Bharat...
@banudevi5930
@banudevi5930 10 ай бұрын
சனாதன தர்மதை போற்றுவோம்
@sadagopangopu1785
@sadagopangopu1785 10 ай бұрын
சனாதன தர்மம்= அழிவில்லாத அறம் யுகம்யுகமாக தொடரும் திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி நல்ல தெளிவான விளக்கம் பாண்டே ஜு க்கு நன்றி
@paulosenadar765
@paulosenadar765 10 ай бұрын
தப்பி, 👉சத்யம் 👉சத் சு 👉 சதா தர்மம் 👈, 👉சத்யம் 👉தர்ம சனாதனம் 👈,சத்யமேவ 👉 நமஸ்யேத👈, சத்யம் ஹீ 👈 பரமாகதி 👈..,..,,..,, அஹிம்சா 👈 சைவ ராஜேந்திரா 👈 சத்யாகார 👉ஶ்ரயோதரா!...,..,,.,, 👉சனாதன தர்மம் புத்தகம்:பக்கம் : 155👈 10.line's ,read it ! 👇👇👇👇👇👇👇👇👇 சத்யம் 👈இல்லை என்றால் 👉தர்மம் இல்லை ; அதனால் சத்தியத்தில் இருந்து தான் தர்மம் வருவதால், அதுவே சனாதனம் ; ( சனதனம் என்றால் : the Ancient , உலக தோற்றத்திற்கு முன்னமே 👉சத்யம் என்ற கடவுள்👈 இருந்ததினால்👉👇 அவரை 👉சனாதனன் என்றும், அவரிடத்தில் இருந்து வந்த தர்மத்தை தான் சனாதன தர்மம் என்றும் சொல்வது ; ஆனால் ஹிந்து 👈என்பது "சத்யவும் இல்லை , அதனால் அது சனாதனவும் அல்ல ; ஏன் என்றால் , 👉ஹிந்து என்ற எழுத்துக்கள் எதுவும் வேதங்களில் எந்த இடத்திலும் கிடையாது ; அந்த வார்த்தை வந்ததே 👉சிந்து" என்ற நதியையும் ,அதன் நாகரிகத்தி லும் இருந்து👉 பிர் காலத்தில் ஆர்யர்கள் கூறினதே !!!
@vasukikumarannamasivayam7137
@vasukikumarannamasivayam7137 10 ай бұрын
முட்டாள்தனம்
@rajagopalan150
@rajagopalan150 10 ай бұрын
இப்ப கூட இந்த காணொலில ஒரு நல்லது இருக்கு சார்.... இல்லைனா, நம்ம சனாதன தர்மத்தின் மேன்மைகளை முழுதாய் அறியாதவர்களும் தெளிவாய் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.....நன்றி சொல்வோம்.
@user-ny7ip4ib6f
@user-ny7ip4ib6f 10 ай бұрын
aanal athil than jaathi olinthu irukirathu
@theman6096
@theman6096 10 ай бұрын
Yes 🎉🎉🎉
@kalpanapandian307
@kalpanapandian307 10 ай бұрын
Patham tholikiren...namaskkaram
@ganeshchandrasekaran4808
@ganeshchandrasekaran4808 10 ай бұрын
One of the most insightful video I have ever watched. Awestruck by the knowledge and himbleness of Dushyanth Stidhar. It's sad that we have been distanced from our values, knowledge and Dharma by the education system and by false propaganda. It's high time to realize and act. Let's make an effort to teach our scriptures, shruthis and smrithis to the next generation. Om Namah Shivaya 🙏
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 10 ай бұрын
One positive point I see in all these issues referred to Sanatan Dharma is this. The aboriginal community of this land called Bharat is coming to discuss this again and get clarity. I have repeatedly told this. While receiving the award for her contribution to WION'S Gravitas Ms Palki Sharma Upadyay told this. To kill a village poison their well. To kill a culture poison their stories. So casually. But it struck me hard. When Christianity came out to spread they followed this doctrine. All the people whom they could convert had weak stories. I learned recently, even the Prime Minister of Singapore was telling: in Fiji the local people were converted to Christianity the Hindus who went there couldn't be converted. Present dispensation in Tamil Nadu which is handmaid of Christianity as Thiru Appavu enlightened us is trying this trick. Maybe they have realized Present NDA, if it is allowed for the next term it would be detrimental to their interests. I.N.D.I.A as it is professed too is the outcome of this scheme. Interesting times. The discussion is good for us to get clarity and use their democratic process to show this interests their place. With all the best wishes to the aboriginal people of my beloved Bharat. A Rajakumar
@ramavenkatesan157
@ramavenkatesan157 10 ай бұрын
வெகு அருமை. எத்தனை பேருக்கு உண்மை புரிந்ததோ.... ஆனால் அமைதியான அறப்போர். நன்றிகள் திரு.துஷ்யந்த், திரு. பாண்டே❤
@1970sugan
@1970sugan 10 ай бұрын
I am truly impressed with Dushyanth intellect and knowledge on Vedanta while truly acknowledging the shortcomings. Hats off…
@sureshtsv5091
@sureshtsv5091 10 ай бұрын
Yes really true speaking the great explains
@sathyabama3520
@sathyabama3520 9 ай бұрын
​111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111 1 ❤56
@krishiv78
@krishiv78 10 ай бұрын
Happy to see a youngster like you speaking about the truth about sanathan dharma. We need more people like you.
@gurumoorthy6256
@gurumoorthy6256 10 ай бұрын
திரு. பாண்டே ஜி மற்றும் திரு. துஷ்யந்த் இருவருக்கும் நன்றி. சனாதனம் தர்மம் பற்றி மிக அருமையான பதிவு
@KARNAN20675
@KARNAN20675 10 ай бұрын
Immense gratitude to Shri Rangaraj Pandeyji and Shri Dushyant Sridharji for this wonderful eye opening and informative discussion 🙏🙏🙏 Shri Dushyant Sridharji has very clearly, systematically and methodically clarified the current ongoing debate and speculation on India vs Bharat and Sanatanam Dharama with so many references and examples. With this I say everyone with half baked information and knowledge on the above two issues should just zip it Period.
@rudrafilmmaker
@rudrafilmmaker 10 ай бұрын
Excellent Karnan ji!
@narayanasamya4548
@narayanasamya4548 10 ай бұрын
I am jealous of you Sir, I have wasted so many years for not listening to such a true scholar speech.
@rajshreesuresh976
@rajshreesuresh976 10 ай бұрын
Superb conversation.. a big salute to Pandey and Dushyanth Sridhar for this exceptional episode..
@gurusamya3608
@gurusamya3608 10 ай бұрын
வணக்கம் திரு துஸ்யந் ஸ்ரீதர் ஐயா அவர்களுக்கு கோடி வணக்கங்கள் தமிழக மக்களுக்கு சனாதணம் பற்றிய தெளிவான அற்புதமான விளக்கம் தந்த உங்களை மீண்டும் வணங்குகிறேன் நீங்கள் சொன்னதுபோல் எப்போது கல்வியை சில மக்களுக்கு மறுத்தார்களோ அதன்பிறகே இந்த பாகுபாடுகள் உண்டாகியிருக்கலாம் என்பதே உண்மையாக இருக்கலாம் அதற்கு முன் அனைவரும் வேதம் கற்றே இருந்தனர் பல பார்ப்பனர்களுக்கு சூத்திரர் களே குருவாக தீட்சை வழங்கியுள்ளனர் விளக்கமும் தெளிவுறையும் வழங்கி உள்ளனர் என்பது வெளிப்படை இதற்கு பலசான்றுகள் உதாரணங்கள் நீங்களே வழங்கியுள்ளீர்கள் அருமையான தெளிவான காணோலி நனாறி திரு பாண்டே அவர்களே மக்களுக்கு தெளிவு தந்த உங்கள் இருவருக்கும் வணக்கம் நன்றி
@saigeethas498
@saigeethas498 10 ай бұрын
உங்களுடைய தாயின் பாதங்களைத் தொழுகிறேன் துஷ்யந்த்.. உங்களை எங்களுக்காக கொடுத்ததற்காக.
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 10 ай бұрын
போயி மொதல உன்னை பெத்த உன் தாயின் காலைத்தொட்டு வணங்கு பிறகு அடுத்தவர் தாயின் காலைத்தொட்டு வணங்களாம்.
@k.vheama7551
@k.vheama7551 10 ай бұрын
​@@shekarmanavalan1319200 roobai oopiku ingu enna velai?
@paalmuru9598
@paalmuru9598 10 ай бұрын
All Women God Goddess in the world okay 🆗👍 thanks
@krishnamball9220
@krishnamball9220 10 ай бұрын
entha.thayanalum.vanankuvathai.nalla.panpaka..potrapadukirathu
@mariyappanramya1177
@mariyappanramya1177 10 ай бұрын
அந்தத் தாயின் பெயர் நாராயணன்...
@suria1487
@suria1487 10 ай бұрын
fantastic discussion and clarify all doubts. i believe that people who are accepting sanathana dharma does not want to throw strong or bad words. because this leads to accepting rowdyism. i undertand that rejecting sanathana dharama is equal to accepting adharmam or bad practices or supreme behaviour or rowdyism
@subramanil8094
@subramanil8094 10 ай бұрын
What a fantastic discussion. I think it is important that we educate ourselves before making comments or statements about our culture with half big information or in most cases, no information at all. Please continue this good work.
@SureshSMP-po4lu
@SureshSMP-po4lu 10 ай бұрын
உங்களின் அறிவுத் திறமை மிகவும் பாராட்டுக்குரியது இவ்வளவு பெரிய திறமையை கொடுத்த கடவுளுக்கு மிக மிக கடமைப்பட்டு இருக்க வேண்டும், உங்கள் சொற்பொழிவு மேலும் சிறக்க எங்களின் காதில் கேட்க அருள் புரியுங்கள்.
@muralikrishnans7663
@muralikrishnans7663 10 ай бұрын
ஐயா , சூத்திரன் இறைவன் காலில் இருந்து தோன்ற கொடுத்து வைத்திருக்க வேண்டும் ! ஏனென்றால் , மற்ற வர்ணத்தார் அனைவரும் ( பிராமணர் உட்பட ) அந்த சூத்திரன் பிறந்த இறைவன் காலில் தானே விழுந்து வணங்குகின்றனர் !
@mohanraj-sl6wh
@mohanraj-sl6wh 10 ай бұрын
உங்களை.போன்றவர்கள்இருக்கும்வரைஇந்துமதம்அழியும்.நானும்இந்துதான்
@natrajkIyer
@natrajkIyer 10 ай бұрын
Super,பெருமாள் கோயில் சடாரியில் ,இறைவனின் பாதம் தான் பதித்திருக்கிறார்கள்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 10 ай бұрын
@@mohanraj-sl6wh - nee kandipa azhivae. un kudumbamum naasama pogum. naangalum, Hindu madhamam nanraga irupoam Nee Hindu illa - Hindu Droghi
@user-ny7ip4ib6f
@user-ny7ip4ib6f 10 ай бұрын
Ella manithargalin udambilum oodum ratham sivapae. Iraivan manithanai padithaar. Jaathi parpavan Iraivan alla. Jaathi paarpavan manithan alla mirugam. Aariyan
@theman6096
@theman6096 10 ай бұрын
👌👌👌
@jagadeesanmohan2508
@jagadeesanmohan2508 10 ай бұрын
திருவில்லிபுத்தூர் ல பிறந்த கர்வம் பாண்டே வுக்கு... இன்று வரை நான் தரிசிக்க முடியாத ஆண்டாள் தாயார்... இத்தனைக்கும் எனக்கு பூரம் ஜென்ம நட்சத்திரம்... எதற்க்குமே ஒரு பாக்கியம் வேண்டும் போல..‌.
@selvigovindarajulu6487
@selvigovindarajulu6487 10 ай бұрын
Very clean explanation ji🎉🎉
@devanathanv2712
@devanathanv2712 10 ай бұрын
நண்பா பாண்டே அவர்களே. உங்களை தவிர இந்த மாதிரி வீணாண சர்சசரவுகள் எழும்போது, நல்ல படித்தவர்களை கொண்டு விளக்கங்களை கொடுக்க முடியாது. இந்துமதத்தை காக்கின்றவர்களில் தாங்களும் ஒருவர். பாரதம் வாழ்க ஜெய் ஹிந்த்
@MrSathya03
@MrSathya03 10 ай бұрын
வைகாசி அனுஷம் திருவள்ளுவர் பிறந்தநாள். இதனைக் கொண்டாடலாம்.
@Athirahindustani
@Athirahindustani 10 ай бұрын
My birthday too . Vert proud but I have achieved nothing . 😢
@shantaganesh6330
@shantaganesh6330 10 ай бұрын
Beautiful & excellent conversation . What a deep knowledge, how much shri Dushyant might have studied! May God bless him & give him a hale & healthy long long life. Same to Mr Pandey!
@chidambara605
@chidambara605 10 ай бұрын
சனாதன த்தை .எதிக்காமல் வர்னாசிரமத்தில். உள்ள. குறைகளை எதிர்த்து பிராச்சாரம் செய்யலாம் எள. தெரிவித்ததரக்கு மிக மிக நன்றி
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 10 ай бұрын
பாரத தாயின் தவப்புதல்வன் துஷ்யந்த்.. சிங்கமடா 🇮🇳👍🇮🇳
@muraliganapathy1655
@muraliganapathy1655 10 ай бұрын
அருமை... பாராட்ட வார்த்தையில்லை...! அவர்கள் இந்த videoவை பார்க்க போவதில்லை... அதனால், இந்த spiritual energy அவர்களை சென்றடைந்து, அவர்கள் புத்தியை சரி செய்ய வேண்டும்...
@Maverick_Ind
@Maverick_Ind 10 ай бұрын
அருமை. திரு ரங்கராஜ் பாண்டே அவர்களும் அருமையான கருத்துக்களை முன் வைக்கிறார்.
@gokulj7299
@gokulj7299 10 ай бұрын
ஸ்ரீ‌ துஷ்யந்த் ஸ்ரீதர்‌ அய்யா அவர்களை‌ வைத்து‌ மக்களுக்கு சனாதன தர்மம்‌ என்ன என்பதை‌ எங்களுக்கு தெளிவான மேற்‌ கோளோடு‌ தந்த‌ ஸ்ரீரங்க‌ ராஜன் பாண்டே‌ அண்ணன்‌ அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகள்
@suryachandra4560
@suryachandra4560 10 ай бұрын
Beautiful debate. Dushyant sir and Pandey sir. Great. My sathakoti namaskarams to your parents for bringing you to the world. Citizens, from now onwards, at l east learn the books, observe the reality and have courage to oppose the unwanted discussions and speeches.
@geethavenkat9135
@geethavenkat9135 10 ай бұрын
அரசியல் சீர்திருத்தம் செய்தாலே சமுதாயம் சீர் அடையும் சனாதனம் மேம்படும
@shyamgsundar1
@shyamgsundar1 10 ай бұрын
Thank you so much..for a fantastic conversation and bring gems of knowledge. Such knowledge and reference needs to be vectorized and loaded into generative AI so that youngsters who search Chatgpt can also get this ...otherwise somebody might change the point of reference.
@pushparanin7546
@pushparanin7546 9 ай бұрын
🙏🕉👍👌🙏🙏🕉💖
@ganeshanthadavamoorthy852
@ganeshanthadavamoorthy852 10 ай бұрын
ஒரே பொருள் குணத்தால் தான் எல்லாமே 🙏🙏🙏🙏🙏
@kumaran2451
@kumaran2451 10 ай бұрын
சூப்பர்.. பாலின் வெண்மையாயுள்ள கொக்கை வைத்தா coffee போட முடியும்? என்ற உவமை அருமையான விளக்கம்... பாராட்டுக்கள்
@anuradhakannan5726
@anuradhakannan5726 10 ай бұрын
பகவான் உங்களுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மற்றும் செல்வம் எல்லாம் தரட்டும். வாழ்க வளமுடன்
@karthikaruppusamy
@karthikaruppusamy 10 ай бұрын
One of the best explanation about sanathana dharma
@RevathiRoy
@RevathiRoy 10 ай бұрын
I had heard your three part interview for WOW THAMIZA and I am so glad that we have you to voice our thoughts. May we have more like you
@raykumar4526
@raykumar4526 10 ай бұрын
Dushyanth's knowledge on vedic literatures and puranas is just extremely breathtaking ❤
@Epochx
@Epochx 10 ай бұрын
Finally a proper philosophical & academically well educated, civil, respectful critical response. Humans are flawed and accepting that we have made mistakes in the past is a step in the right direction. Also, denouncing superiority by birth is essential for reconciliation. It is imperative that we respect knowledge and continue to have such debates to reconcile differences as a society.
@BharathBazzar
@BharathBazzar 10 ай бұрын
Great Pandeyji & Excellent Performance Dhusyand Ji🎉
@sunithabhagawathapragnya7290
@sunithabhagawathapragnya7290 10 ай бұрын
Thanks to padey ji and Aacharya ji... I stand up for Samantha dharma and support hindutva... Your debate is very good ...
@rajamani2050
@rajamani2050 10 ай бұрын
சனாதன தர்மத்தை எல்லோரும் பின்பற்றினால் போலீஸ் க்கும், வக்கீல் களுக்கும் வேலையே இல்லாமல் போய் விடும் கோர்ட்,, கேஸ், ஊழல், கமிஷன், கலெக்ஷன், கரப்க்ஷன் எதுவுமே இருக்காது வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனைவியுடன்தான் வாழ வேண்டும்
@sinduhari2321
@sinduhari2321 10 ай бұрын
அதனால் தான் சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட விரும்புகிறார்கள்
@lalitavenkataraman
@lalitavenkataraman 10 ай бұрын
அதுதானே ப்ரச்சனை 😂
@ranganathanv.k.7378
@ranganathanv.k.7378 10 ай бұрын
Clarity to the core. Shri. Dushyanth with his profound knowledge and clarity in expression is a boon to mankind. Shri.Pandey in his usual excellence by eliciting the truth of the matter with his appropriate questions. Thanks to both.
@rmat007
@rmat007 10 ай бұрын
Great scholar Dushyantji Great Guruji. Very eloquent. Thankyou Pandey sir for bringing him to the channel. Glad to hear from him explaining without getting involved in the messy arguments.
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 10 ай бұрын
Awesome explanation sir. HATS OFF TO YOU. Your knowledge is wide and the explanatory skills are amazing. If a.person want to.learn (without any bias) then this Video is ultimate
@devanathanv2712
@devanathanv2712 10 ай бұрын
ஸ்வாமிக்கு தாளும் தடக்கையும் கூப்பி ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம். நீங்கள் இந்து தர்மத்திற்கு கிடைத்த ஒரு மாணிக்கம். இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்.
@venkatramananiyer526
@venkatramananiyer526 10 ай бұрын
Engineer have to do engineering job, MBBS have to do doctor job, ITI learned person have to do the practical job(he learn how to do practical job) but No one is big or small .
@thangathamilachi
@thangathamilachi 10 ай бұрын
மிக அருமையாக எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும்படியாக தெளிவான கலந்துறையாடல். பிறப்பால் யார் ஒருவரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் அல்லர். தங்களது நடத்தையினாலேயே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று அறியபடுகிறார். குழப்பத்தை தீர்த்தமைக்கு மிக்க நன்றி . நான் ஒரு சனாதனி என்று உரக்கச் சொல்வோம் 🎉
@vishalakshikm8437
@vishalakshikm8437 10 ай бұрын
My Namaskars to Both of you who are doing Amazing service to mankind... I am quoting this service because you bring light to our ignorance Guru paduka Sharanam 🙏
@gawripremanand2788
@gawripremanand2788 10 ай бұрын
Thank Q Sir for the factual explanation🙏 We shouldnt even be debating over Hinduism the oldest religion in the world first of all. This maybe start of Kaligudam. Those who dont believe Hinduism need not or forced to follow it. People need not waste their precious time challenging Hindus belief & faith💪
@lakshmisukumar4693
@lakshmisukumar4693 10 ай бұрын
அனந்த கோடி நமஸ்காரங்கள். இளைஞர்களும் யுவதிகளும் இதில் கொஞ்சமாவது கடைபிடிக்க வேண்டுகிறேன்.
@vijaynagarajan3613
@vijaynagarajan3613 10 ай бұрын
Awesome conversation. I condemn Mr. Udyanidhis statement.
@ganesans2842
@ganesans2842 10 ай бұрын
மிக தெளிவான விளக்கம்
@kalaiselvi4686
@kalaiselvi4686 5 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் அறிவுள்ள படித்தவர்களுக்கு மப்டுமே புரியும் .மற்றவர்களுக்கு சோறும் சாராயமும் மட்டுமே புரியும் .
@anitaravishankar4265
@anitaravishankar4265 10 ай бұрын
Excellent Dushyanth brother. Please bring out a book on Sanathana Dharma..which every Hindu family canbuy and read for themselves and their children
@pragashivetha505
@pragashivetha505 10 ай бұрын
Many Thanks Pandeyji and Dushyanji .Great and excellent. 🙏
@priyasiyer1240
@priyasiyer1240 10 ай бұрын
Many pranams to you Sir ; though we feel strongly for this issue ; we cannot speak up like you giving so many quotations in support ; we are simply in awe of your learning and oratory/ debating skills 🎊 🎉 May God bless you with strength in all your endeavours
@razoryes4671
@razoryes4671 10 ай бұрын
Thanks for these wonder explanations. Much appreciated!
@user-mo9lh1xd3u
@user-mo9lh1xd3u 10 ай бұрын
தங்களின் விவாதம் தமிழர்கு எதிராக அமைந்துள்ளது தமிழர்கள் எதிர்ப்பது மனிதனை பிறப்பால் வேறுபடுத்துவது மட்டுமே தமிழர் தர்மத்துக்கு எதிராவனர்களாக காட்ட மிக மிக உங்கள் விவாதம் விஷத்தை உரைப்பதாக உள்ளது
@diMO1933
@diMO1933 10 ай бұрын
Dushyanth ji I have a request to you all, please do satsangs in villages so we can reach many Hindus 🙏🙏🙏 Our young generation is going in wrong trajectory 😢
@santhanamganesh6708
@santhanamganesh6708 10 ай бұрын
This explanation or effort is unwarranted, one can be happy not with caste alone but knowledge. We respect many who possess knowledge.
@suseelananjan4178
@suseelananjan4178 10 ай бұрын
Very nice vry deep Knowledgebl great intelectual thanku fr bringing history back.
@arunshankar4221
@arunshankar4221 10 ай бұрын
This is what Sanathana Dharma is...when there's a struggle for truth Sanathana Dharma sends intellectual persons like Dushyanth ji Pande ji arise and educate the people...the last words spoken by Dushyanth ji is the gem of the discussion...let more and more personalities come out and express their strong condemnations whenever someone mocks Sanathana Dharma
@Jaihind-jb7wp
@Jaihind-jb7wp 6 ай бұрын
Yadha yadha hi dharmasya ... Glanir bhavathi bharatha.... Now I understand the real meaning of it...
@Bold-ub3md
@Bold-ub3md 10 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம் சிறந்த அறிவுரை மேன் மக்கள் மேன் மக்களே நல்ல கருத்து வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
@ariyamaan
@ariyamaan 10 ай бұрын
Dushyant ji is Gods blessing.....
@vithyavasanth
@vithyavasanth 10 ай бұрын
Wat a healthy thought and speech with lots of information.
@ajitrb
@ajitrb 10 ай бұрын
Thanks for a balanced and knowledgeable exposition of the literary evidence. The goal is to find harmony in truth. Congratulations to the host also for bringing out all the viewpoints.
@shreyapolyswamy5523
@shreyapolyswamy5523 10 ай бұрын
Thank you dushyant Swamiji we blessed like you people
@subasreeganesan9799
@subasreeganesan9799 10 ай бұрын
Dhushyanth ji and Pandey ji great efforts taken by you both. In dheivathin kural 1st part under the heading madham and vaidheega madham periyavas explanation is crystal clear. If possible make some arrangements to publish that part by part in one of the reputed tamil dailies till this controversy gets over. Thank you
@hearticulture6903
@hearticulture6903 10 ай бұрын
Superb Dushyanth Sreedhar. Thanks for an awesome session Pandeyji
@SrilakshSrilaksh-iv1hw
@SrilakshSrilaksh-iv1hw 10 ай бұрын
நன்றி
@jayalakshmisukumaran3418
@jayalakshmisukumaran3418 10 ай бұрын
Dusyanthi ji ungalai pola few people r suppoting our hindu dharma.tku pandiji.i am inyr mothers age.iamblessing u to long live
@jayalakshmisukumaran3418
@jayalakshmisukumaran3418 10 ай бұрын
Both of u
@MrSatdevil
@MrSatdevil 10 ай бұрын
Awesome. Was exactly looking for this. Tamilnadu people should start hearing to educated people!
@bharath2508
@bharath2508 10 ай бұрын
😮 such a knowledgeable information
@thomaseaseter7237
@thomaseaseter7237 10 ай бұрын
Sir dushyanth ryaly I respect you and your wisdom and I worship your mother feet peace be with you amen. Thank you Mr pandey 🙏🙏🙏
@vijayalakshmibalasubramani3154
@vijayalakshmibalasubramani3154 10 ай бұрын
Thanks Pande for an illuminating session.Keep it up.weneed more like you to keep up thisdarmicgight.
@yaminissmoorthy9235
@yaminissmoorthy9235 10 ай бұрын
Thank you dushyant sir and pandey sir
@jayakumars2315
@jayakumars2315 10 ай бұрын
அற்புதமான வார்த்தைகள், அற்புதமான விளக்கம் ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கு மிகவும் நன்றி.
@RAMAMOORTHIANNADURAI
@RAMAMOORTHIANNADURAI 10 ай бұрын
god bless you this channel and both speakers.Thanks for sharing
@lakshmyswamy366
@lakshmyswamy366 10 ай бұрын
Knowledge overflowing 🙏 God bless you both
@raghavaniyengar8182
@raghavaniyengar8182 10 ай бұрын
Srl Sridharji's explanations/descriptions regarding Sanatani origin is very unique and meaningful! and deeply relevant.
@saralkaatru
@saralkaatru 10 ай бұрын
திருக்குறள் மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் வரதராசன் விளக்கம்: மேல்நிலையில் மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்
@Athirahindustani
@Athirahindustani 10 ай бұрын
That is exactly what Manu smriti says too
@ranarasi
@ranarasi 10 ай бұрын
Awesome video; really eye opening and brimming with positivity; Thanx the 2 of u!!
@gopalakrishnanselvaraj5133
@gopalakrishnanselvaraj5133 10 ай бұрын
Thanks for your clear explanation. Academic rightly said.
@user-uv1rh4pg6p
@user-uv1rh4pg6p 10 ай бұрын
ஏன் வீட்டிற்கு வரும் பிராமணன் அல்லாத விருந்தாளியை தெய்வமாக பார்ப்பதில்லை ????
@r.b6349
@r.b6349 10 ай бұрын
1:04:42 excellent
@youvasanth
@youvasanth 10 ай бұрын
2 of my favorite people! Very intellectual discussion.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 54 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 66 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
Purusha Suktam | Part 1 | Tamizh Upanyasam | Sri Dushyanth Sridhar
57:31
Dushyanth Sridhar
Рет қаралды 153 М.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН