”ஆரிய வந்தேறிகள்னு பேசுன மண்ணுல அருந்ததிய வந்தேறிகள்னு பேசுறது..’ - திருமாவளவன் வேதனை! | PTT

  Рет қаралды 55,534

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Жыл бұрын

”ஆரிய வந்தேறிகள்னு பேசுன மண்ணுல அருந்ததிய வந்தேறிகள்னு பேசுறது..’ - திருமாவளவன் வேதனை! | #thirumavalavan | #VCK | #arunthathiyar
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 465
@venugopalbaskaran3255
@venugopalbaskaran3255 Жыл бұрын
கர்நாடக த்தில் போய் கன்னடன் தான் ஆள வேண்டுமா என்று கேள் ஆந்திரா தெலுங்கானாவில் சென்று தெலுங்கன் தான் ஆள வேண்டுமா என்று கேள் கேரளா மாநிலத்தில் மலையாளி தான் ஆள வேண்டுமா என்று கேள் அவனவன் தன் நிலத்தை ஆளவேண்டும் தமிழ்நாட்டை மட்டும் தமிழன் ஆள வேண்டும் என்றால் இன வாதம் நன்றாக இருக்கிறது உங்கள் வாதம். மற்ற எல்லா மாநிலத்தில் தமிழன் வாழ்ந்தாலும் எந்த மாநிலத்தில் ஆள்கிறான் இப்படிப்பட்ட நல்ல மனிதர் களால் தான் தமிழ் தேசியம் வளர்ச்சி அடையவில்லை.
@Cnk2024
@Cnk2024 Жыл бұрын
ஏம்பா, இந்த மண்ணை ஆண்ட பன்னீரும், பழனிச்சாமியும் தெலுங்கனா!?
@ravichandran8558
@ravichandran8558 Жыл бұрын
​@@Cnk2024 Athu Ippothu Atharkku Mun 50 Aandugakkum Mel ❓
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
@@Cnk2024 தமிழர் அறம் நின்று ஆட்சி செய்தார்களா அல்லது அடிமையாக ஆட்சி செய்தார்களா போற போக்கில் எல்லோரும் தமிழர்கள் என்று சொல்வது கோமாளித்தனம்
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
@@Cnk2024 ஒருத்தன் கர்நாடகா ஜெயலலிதா ஆட்சியில் கீழே இருந்தான் இன்னொருத்தன் பிஜேபி சங்கியின் கீழ் ஆட்சி செய்தான் இதுதான் தமிழரின் அறமா தமிழனுக்கு என்று தனித்துவம் இல்லையா
@viswanathan796
@viswanathan796 Жыл бұрын
@@Cnk2024 பன்னீரும் பழனிச்சாமியும் தமிழர்தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் தமிழனுக்கு தனித்துவம் உண்டு அந்த தனித்துவத்தோடு அவர்கள் செயல்பட்டார்களா
@rajavenkat5594
@rajavenkat5594 Жыл бұрын
ஆரியர்கள், மார்வாடிகள் பற்றி சீமான் அண்ணன் பேசும் போது காதுல பஞ்சு வச்சு படுத்து இருந்தீங்ககளா?
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
பிராமணர்களை தமிழர்கள் என அங்கீகரிக்கிறது நாதக சங்கி
@mathiyazhagan.dmathiyazhag3874
@mathiyazhagan.dmathiyazhag3874 Жыл бұрын
Apo pesure right uh , ipo arunthathiyar a vantheri nu solraru ,ne inna solre athuku pathil solu
@msenthaamil1908
@msenthaamil1908 Жыл бұрын
Aariyar maarvadigaluku poranthiya illa thamizhanukku poranthiya
@ragulmadhavan4736
@ragulmadhavan4736 2 ай бұрын
pesi pudungunaaru unga seemaan nonnan. eppovume kashtapadravana paathe vandheri nu pesitu pesa vendiya ariya padaiyeduppa uruka maari thottukuradhu oru arasiyalaa...
@amarmahendran9120
@amarmahendran9120 Жыл бұрын
மார்வாடி பத்தி நீ பேசலனு சொல்லு, சீமான் நிறைய இடத்துல பேசிருக்காரு..
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
மயிரை புடுங்குனா
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
அவர் யார் குறித்தும் அப்படி பேசியதில்லை
@rajavenkat5594
@rajavenkat5594 Жыл бұрын
உலகில் பல இடத்தில் தமிழன் பரவி வாழ்கிறான். எங்கும் இது என் நாடு என்று சொல்லி ஆட்சி அதிகாரத்தை கை பற்றவில்லை.
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Жыл бұрын
ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்ற வேண்டாம் என்றார்கள்? ஐரோப்பா, அமெரிக்கா, கனடா வில் எத்தனை இந்தியர், தமிழர்கள் MP, minister, governor ஆகியுள்ளனர். இங்கே TNPSC IV group கூட தேறாத பயல்கள் நாம் தமிழர் என்று பேசி, உழைக்கும் பாமர மக்களை வந்தேறி என்று கூறி புண்படுத்துகிறார்கள். ஆரிய வந்தேறி தமிழ் நூல்களில் கலப்படம் செய்து, தமிழையும் கெடுத்து, தமிழர் வீட்டுப் பிள்ளைகளின் வேலைவாய்ப்பு, கல்வியில் கைவைத்தான். அவனை வந்தேறி என்று கூற நடுங்குகிறான் நாம் தமிழர். புற்றீசல் போல் வந்து போவர்.
@chandrasekarrdeee6803
@chandrasekarrdeee6803 Жыл бұрын
England prime minister yaaru
@chandrasekarrdeee6803
@chandrasekarrdeee6803 Жыл бұрын
Singapore president yaaru
@imkumar4187
@imkumar4187 Жыл бұрын
​​@@rajendranmuthiah9158 Ariyan vantheri enbathu theriyum. Aanal silar thangal unmai adayalathai Maraithu oorai ematrugirargal. Veli naatil pathavi petravargal thangal adayalathai maraikkavillai. Inga sila maanam kettavargal sontha adayalathai Maraithu oorai ematrugirargal.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
@@imkumar4187 பிராமணர்களை தமிழர்கள் என நாதக அங்கீகரிக்கிறது
@imkumar4187
@imkumar4187 Жыл бұрын
0:51 அப்போ சீமான் சொன்னது உண்மைதானா.
@chandrachandra9610
@chandrachandra9610 Жыл бұрын
உன்மையே பார்ப்பணர மட்டும் வந்தேரினு சொல்லும்போது இனிக்குதா
@imkumar4187
@imkumar4187 Жыл бұрын
@@chandrachandra9610 என்ன செய்வது இப்போது தான் புத்தி வருகிறது.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
@@imkumar4187 அவர் இந்த பிரச்சனைக்குள்ளேயே வரவில்லை ஒட்டு மொத்தமாக இதை எதிர்க்கிறார்
@CameronGreen_42
@CameronGreen_42 Жыл бұрын
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி அமைக்கிற நீயெல்லாம் பேசலாமா
@jaffarhussain229
@jaffarhussain229 Жыл бұрын
Sombu 😂😂😂😂😂
@CameronGreen_42
@CameronGreen_42 Жыл бұрын
@இவனுக்கு தமிழ் பசி Naam Tamizhar Katchi nu oru party iruku... avanungaluku irukura konjo soodu sorana kooda indha thiruma pundaiku illa
@chidambaramdesigan8903
@chidambaramdesigan8903 Жыл бұрын
திருமாவளவனே அருந்ததியர்தான் தமிழர் விரோத சக்திகளை ஆதரிப்பதற்கு காரணம் இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் மதம் மாற மறுத்த ஷத்திரியர்கள் அருந்ததியர் அவர்களை மலம் அள்ளும் சூழலுக்கு கொண்டு வந்தது இஸ்லாமிய சதி அதை தெரிந்தும் பேச மறுப்பது இந்த குருமா வளவனின் சதி.
@blackscreen0.159
@blackscreen0.159 Жыл бұрын
@@jaffarhussain229 athan unmaya. Individual neekka soul pa
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி வைக்காம கூட்டாஞ்சோறாடா வைப்பாங்க?
@vishwabose3441
@vishwabose3441 Жыл бұрын
தமிழ்நாட்டே தமிழன் தான் ஆளனும்ன்னு சொல்றது இனவாதம் da... அந்த இனவாதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 🔥🔥🔥 இது இயற்கையோட நீதி!!!வெல்லும் தமிழ்..!!வாழ்க தமிழ் ❤️💪
@logicspeaker66
@logicspeaker66 Жыл бұрын
Oomba sollu 🤣🤣😂
@mukilanmukilan1
@mukilanmukilan1 Жыл бұрын
​@@logicspeaker66nee ombuda potta baadu
@comedyhits-z4s
@comedyhits-z4s Жыл бұрын
Ok brooo😅 ne soildrathu 100% right na aatha oththukkuran eppa na Tamil Nadu la erukkan na summa soildran Olympic la win panna yannathukku tamilannu soildringa
@maxcarstamil7668
@maxcarstamil7668 Жыл бұрын
Vishwa Bose how brahmins speaking Sanskrit is accepted as tamils by NTK. All Telugu caste living in Tamil Nadu have no contacts with Andhra Karnataka or Telungana. Even in Rajeev Gandhi murder case one innocent convict is from Telugu caste. How evil is seeman to call them Vantheri but accepting Brahmins as tamils. This agenda is because of Parpans hatred towards EVR they are bringing it back to avenge the Telugu speaking people.
@logicspeaker66
@logicspeaker66 Жыл бұрын
@@maxcarstamil7668 Brahmins tamilians dhan da , ravanan Brahmin dhan ...avana tamilian dhana sollitu suthuringa ? Google ceo Sundar pichai brahmin dhan avanayum tamilian dhana sollitu suthura ....veetula Telugu pesuna epdi da tamilian nu solla solra ... Brahmin veetula tamil dhan pesuranga
@-yourshadow8693
@-yourshadow8693 Жыл бұрын
1:34 நேக்கா அண்ணன் உருது பேசும் முஸ்லீம்களை கோத்து விட்டார் பாருங்க. தான் ஒரு பாஜக கை ஆள் என்று சொல்லாமல் சொன்ன அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
டேய் சங்கி எப்புட்றா?
@manivannancn1844
@manivannancn1844 Жыл бұрын
👍👌😀😀😀😀😀
@Fire33393
@Fire33393 Жыл бұрын
கற்பனைலையே கம்பி கட்டு
@pandianmullaipandian2302
@pandianmullaipandian2302 Жыл бұрын
சீமான் எந்த இடத்தில் வந்தேன்னு சொன்னார் என்று நிரூபிக்க முடியுமா மக்கள் நகர்ந்துக்கிட்டே இருந்தா ஆரியர்கள் எதுக்கு நீங்க விரட்டிய சும்மா எதாவது கதை சொல்ல கூடாது சீமான் சொல்றது தான் கரெக்ட்
@jeyarajah8388
@jeyarajah8388 Жыл бұрын
திருமா சுற்றிவளைக்காமல் கேட்கும் கேள்விக்கு நேரடிப்பதிலைச் சொல்லிப் பழகவும். இது திருகுதாளம்.
@tamilselvang2588
@tamilselvang2588 Жыл бұрын
களவாணி கருணாநிதியை காரணகுருவாக.. ஏற்றுக்கொண்டவன்தானே,, இந்த கருங்காலி திருமாவளவன்.."
@sivarishi400
@sivarishi400 Жыл бұрын
@@tamilselvang2588 🤣😂
@pa3160
@pa3160 Жыл бұрын
Rendu seatu vayiru valarpavan⚰️📌
@dhanamsundharam3861
@dhanamsundharam3861 Жыл бұрын
Naam Thamizhar only future of Tamizhnadu
@psrinivasan9920
@psrinivasan9920 Жыл бұрын
திருமா, உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி.
@ajiajimohmed3128
@ajiajimohmed3128 Жыл бұрын
சீமான் என்ன பேசினார் என்று கூட தெரியாமல் கருத்து சொல்லவந்துட்டார் திருமா
@anantharaj2062
@anantharaj2062 Жыл бұрын
இதில் இருந்து சீமான் பேச்சு உண்மை
@saransiva6038
@saransiva6038 Жыл бұрын
@1.40 முக்தார் ஏன் நாம் தமிழர் கட்சியை பார்த்து குறைக்கிறான் என்று இப்போது தான் தெளிவாக தெரிகிறது.
@santhoshkumarp4198
@santhoshkumarp4198 Жыл бұрын
Ipdi pesi pesi 1seat 2seat la ukkantutu iru😡
@milakkiyan
@milakkiyan Жыл бұрын
அருந்ததியரில் யாரெல்லாம் தமிழர்கள்? என்ற தெளிவான விளக்கத்தை திருமாவளவன் தெரிவிக்க வேண்டும்..
@user-mu1iu4ey9c
@user-mu1iu4ey9c Жыл бұрын
அண்ணா... கடைசிவரைக்கும் நாம திமுக வுல தான் இருக்கனும். அவங்க இல்லைனா நாம இல்ல. ஏதோ அவங்க தயவால தான் நம்ம வண்டி ஓடுது.. திமுக தான் நமக்கு பாதுகாப்பு.
@mahendrank1706
@mahendrank1706 Жыл бұрын
இவர் கடைசிவரை திமுக ஒட்டுண்ணியாகத்தான் இருப்பார்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
அவர் கருத்தை எதிர்த்து பேச ஒருத்தனுக்கும் துப்பில்ல கூட்டணிய பத்தி மட்டுமே பேசுறானுங்க
@user-mu1iu4ey9c
@user-mu1iu4ey9c Жыл бұрын
@@narayananlakshmi9579 அவர் என்ன பேசுராருனு அவருக்கே புரியாது. மத்தவனுக்கு எப்படி புரியூம்?? புரிஞ்சாதானே கருத்து சொல்ரதுக்கு..
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
@@user-mu1iu4ey9c அவருக்கும் புரியும் அவருடைய தம்பிகளுக்கும் புரியும் ஆனா அரைவேக்காடுகளுக்கு தான் புரியாது
@pandiansumathi1995
@pandiansumathi1995 Жыл бұрын
அய்யோ இவரும் தெலுங்க அருந்ததியராம்... திம்மவலுவுனு.. படிப்புக்காக சாதி சான்றிதழ் மாற்றப்பட்டதாம்😂
@hameed269
@hameed269 Жыл бұрын
சீமான் வரலாற்று உண்மையை சொன்னததில் தவறு ஒன்றும் இல்லை..
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
அப்போ நீங்களும் வந்தேறி தான்
@jeyapandiyanpalanisamy6569
@jeyapandiyanpalanisamy6569 Жыл бұрын
உண்மைனு பாத்தீங்களா...
@s.jeganathan8875
@s.jeganathan8875 Жыл бұрын
சீமானே மலையாளி
@dharmaraj4011
@dharmaraj4011 Жыл бұрын
Semman summa 😂
@hidude3309
@hidude3309 Жыл бұрын
சீமான் வந்தேறி என்று சொன்ன வீடியோ போட முடியுமா?
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Жыл бұрын
சொல்லிருந்தான போட முடியும் bossu... இவன் வேங்கை வயல்ல புடுங்கியத காட்ட சொல்லுங்க.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
மலம் அள்ள வந்தவர்கள்னு பேசியிருக்கானே
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
@@BrindhaThanjavur டேய் லூசு வேங்கை வயல் பிரச்சனையில் இரண்டு கட்ட ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறோம்
@tamilmakkal613
@tamilmakkal613 Жыл бұрын
Thiriththu pesum thiruma....🤦‍♂️
@gulinfrancis5265
@gulinfrancis5265 Жыл бұрын
நீர் ஒருபோதும் பொது தலைவர் ஆக முடியாது வாழ்நாள் முழுவதும் 2% உமது ஜாதிய வாக்குகளுடன் ஜாதிய கட்சி தலைவர் தான் நீர் ,,
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
சரிடா சாதி வெறி சங்கி
@gulinfrancis5265
@gulinfrancis5265 Жыл бұрын
@@narayananlakshmi9579 🤣
@gulinfrancis5265
@gulinfrancis5265 Жыл бұрын
@@narayananlakshmi9579 திமுக தலித் பிரிவு தலைவர் என்றும் சொல்லலாம்,,
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
@@gulinfrancis5265 அது அப்படியல்ல இப்படி என அவர் கருத்தை எதிர்த்து பேச முடியல இழிவு படுத்த மட்டும் முண்டியடித்து கொண்டு வந்துடுவீங்களே
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
@@gulinfrancis5265 இந்தியா முழுக்க அதிகாரம் செலுத்துவது திமுக வா? அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பா? தேசிய இனங்களின் அடையாளங்களை மொழியை சீர்குலைத்து அவர்களின் தனித்தன்மையை அழிப்பது ஆர்எஸ்எஸ் அமைப்பா? அல்லது திமுக வா ? எனில் எதை எதிர்ப்பது வீரம்?
@tamilanpan2014
@tamilanpan2014 Жыл бұрын
இவருக்கு என்ன தெரியும் ஒரு மண்ணும் தெரியாது. தீம்காவுக்கு கொத்தடிமை வேலை செய்வது தான் இவருக்கு வேலை.
@deeptalkmona6174
@deeptalkmona6174 Жыл бұрын
திருமாவுக்கு எல்லாம் தெரியும் சீமானுக்கு உருட்ட மட்டுமே தெரியும்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
நீயே ஒரு தற்குறி
@KumarKumar-vi5bk
@KumarKumar-vi5bk Жыл бұрын
திருமா நீ தமிழ் தேசியம் பேசியதும் இனவாதம் தானே
@kalaimech9037
@kalaimech9037 Жыл бұрын
தலைவரே கடைசில நீங்க என்ன சொல்ல வரீங்க .....
@arorajeev9867
@arorajeev9867 Жыл бұрын
அடங்க மறு, அத்து மீறு, செருப்பு அடிவாங்குனு, சொன்ன ஆல் தனே
@vimalranibalakrishnan6252
@vimalranibalakrishnan6252 Жыл бұрын
🥿🥿🥿🥿
@shankutty1981
@shankutty1981 Жыл бұрын
உம்பு
@user-md7sg3os7t
@user-md7sg3os7t Жыл бұрын
அண்ணன் கடைசி வரை கூட்டனி தான் நாங்கள் அப்படி இல்லை தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் நாம் தமிழர் 💪👑
@jeevajee2528
@jeevajee2528 Жыл бұрын
நீ கடைசிவரைக்கும் கைதட்டியே சாவு
@balajibalaji1153
@balajibalaji1153 Жыл бұрын
சீமான் பீசப்பீ அடிமைநாயி
@sudhakarthangaraj5777
@sudhakarthangaraj5777 Жыл бұрын
​@@jeevajee2528 neega kadaisivara DMk ku muttu koduthe savu
@kmm8483
@kmm8483 Жыл бұрын
.கக்கூஸ் அள்ளுரவன் எல்லாம்?
@a.rajesha.rajesh1698
@a.rajesha.rajesh1698 Жыл бұрын
நீங்கள் சாதி வெறி கூட்டம்
@r.phuvanjeeva6046
@r.phuvanjeeva6046 Жыл бұрын
அண்ணா அவங்க நீங்க சொல்வதை போல வந்தார்கள் என்றுதான் சொன்னார்
@palanimurugan522
@palanimurugan522 Жыл бұрын
ஈ திண்ணி திருமா
@meeraayyasami223
@meeraayyasami223 Жыл бұрын
Madras Presidency included Kerala, Karnataka, Andhra and Madras. Tamil is the mother language of Cannada, Malayalam and Telugu.
@nagarajan4537
@nagarajan4537 Жыл бұрын
But they are not accepting it
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Kannada Telugu has sanskrit words tamizh totally different we are separated on language basis dravidian mindset has never influenced kannada telugu
@adavadi6934
@adavadi6934 Жыл бұрын
வந்து குடியேறிய அனைவரையும் பற்றிய வரலாறையும் அவர் பேசியிருக்கிறார். உங்கள் வாய் தான் கூட்டணியை பொருத்து மாற்றி மாற்றி பேசும். இன்று சீமான் பாஜக பீ டீம் என்று திமுக குரலை பேச வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் தான் அடுத்த வைகோ என்பதை நாளுக்கு நாள் நிருபித்து கொண்டிருக்கிறீர்கள்...
@lakshmihanu1574
@lakshmihanu1574 Жыл бұрын
Ithu enna pathil oru tamilan vetri perave koodatha
@ganeshabimanyu
@ganeshabimanyu Жыл бұрын
அண்ணே நீங்களும் புரிஞ்சுக்கணும் அருந்ததியார்கள் வந்தவங்க இல்லை. இங்கேயே வாழ்ந்தவங்க 🙏🙏🙏🙏
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
புஹாஹாஹாஹாஹாஹா திருமா வும் கடசில வந்தவர்கள்னு சொல்லிட்டாரு.........உங்க பாங்களிகளான நாயுடு ரெட்டிகாருவையும் கோத்து விட்டாரு......! ஐயோ பாவம் கொல்டிஸ்
@s.manistar1779
@s.manistar1779 Жыл бұрын
இப்போதைக்கு இனம் வெறிதான் வேண்டும்
@premganapathy5856
@premganapathy5856 Жыл бұрын
ஆரியர்களும் வந்தவர்கள் தான், அருந்ததியர் எல்லோரும் தான்
@nishownnishow1286
@nishownnishow1286 Жыл бұрын
Tamilnadu ku intha maari waste fellow than Tamilnadu nassamapoha karranam
@perumalg6441
@perumalg6441 Жыл бұрын
கட்டியணைப்போம் கட்டியணைப்போம் கவுண்டர் பெண்ணை கட்டியணைப்போம். வாழ்க எங்கள் எழுச்சி தமிழன் திருமா.
@shortupdates7491
@shortupdates7491 Жыл бұрын
NTK 🎉🎉🎉🎉
@user-5GFR
@user-5GFR Жыл бұрын
ஐயா நம்ம "தட்டுல"நாம தான் சாப்பிடணும் அடுத்தவன் "சாப்பிட்டு போட்ட தட்ட "நாம "நக்கி வாழ கூடாது " சில சீட்டுக்காக 👁️
@blackscreen0.159
@blackscreen0.159 Жыл бұрын
Super bro
@aravindshanmughasundaram451
@aravindshanmughasundaram451 Жыл бұрын
Don't lie thiruma sir
@vkvelglx1032
@vkvelglx1032 Жыл бұрын
வடக்கன் வந்தேறினா தெலுங்கனும் வந்தேறி தான்டா தமிழனை தவிற அனைவரும் அப்படித்தான் நநாம பிற மாநிலத்துக்கு போனா நாமலும் வந்தறி தான் ரொம்ப நல்லவனுங்க மாதிரி ஏன்டா நடிக்குறிங்க 😆😅😚
@Jadans007
@Jadans007 Жыл бұрын
திருமா அண்ணன் முழு சந்திரமுகியாக நிக்கிறாரு
@muralipararasasingham5523
@muralipararasasingham5523 Жыл бұрын
ஆரியரை வைச்சு அரசியல் பண்ணினால் தப்பு இல்லை! அருந்ததியரை வைத்து அரசியல் பண்ணினா தப்பு! இரண்டுமே தப்பு என்று சொல்ல துணிவில்லை உனக்கு!
@s.palanivelseeranganpalani9967
@s.palanivelseeranganpalani9967 Жыл бұрын
சரியான கேள்வி
@414rajavarmanrece5
@414rajavarmanrece5 Жыл бұрын
அருந்ததியர் ஒடுக்குமுறைக்கு உட்பட்டவர்கள் ஆரியர்கள் நம்மளை ஆதிக்கம் செய்பவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பாமல் அருந்ததியரை பாத்து நெக்கல் பண்ணுவதா சீமான் ஆர்எஸ்எஸ் கைகூலி
@tamilan6161
@tamilan6161 Жыл бұрын
தலைவரே ஈரோடு மாவட்டத்தில் பணம் பரிமானம் இல்லா என்பு உங்களால சொல்ல முடியல...
@anandhan753
@anandhan753 Жыл бұрын
We came from Gujarat and settled in Tamil Nadu
@hemanathan3034
@hemanathan3034 Жыл бұрын
தெலுங்கு பேசும் சக்கிளியார்கள் எங்கஊரில் உள்ளனர் அவர்கள்யார்
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
தெலுங்கன்கள்
@koodalingamvanaraj2016
@koodalingamvanaraj2016 Жыл бұрын
நீங்களே சொல்லிட்டீங்க ரெட்டியார் நாயக்கர் மற்ற ஜாதி களையும் நன்றி
@shortupdates7491
@shortupdates7491 Жыл бұрын
Seeman great 🎉🎉🎉🎉
@Jadans007
@Jadans007 Жыл бұрын
திருமா அண்ணா உங்கள் வீட்டை இப்பொழுது யார் ஆளுகிறார்கள்
@prakashjordan4072
@prakashjordan4072 Жыл бұрын
உருட்டு மன்னன்
@gulinfrancis5265
@gulinfrancis5265 Жыл бұрын
அடேய் அவர்கள் இல்லையென்றால் நாடு நாறி விடும் என்று ஒரு ஈரோட்டு காரர் சொன்னார் ,,,அது எந்த லிஸ்ட்லில் சேரும் வெண்ணெய் ,சொல்லும்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
அவனுக்கும் சேர்த்து தான்
@johntechmusic5753
@johntechmusic5753 Жыл бұрын
தமிழன் என்பது மன்சாட்சி இருக்குற எல்லாருக்கும் தெரியும்.
@kanthasamyp4357
@kanthasamyp4357 Жыл бұрын
2000 ஆண்டுகள் இங்கேயே வாழும் பிராமின் தமிழர்கள்தான
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
சில குறிப்பிட்ட அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டினால் மக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காக செய்து வளமான வாழ்க்கை வாழ வழி ஏற்படும். ஆண்டவனும் கண்ணைத் தொறக்க மாட்டேங்கிறான். வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@tamilupdate8162
@tamilupdate8162 Жыл бұрын
தமிழ்நாட்டில் சீமான் ஒரு பிரிவினைவாதி.
@kailas100
@kailas100 Жыл бұрын
Rendu seat thiruma
@rajsekar3257
@rajsekar3257 Жыл бұрын
அண்ணன் திருமா போன்றோர் அரிந்ததியர்கள் சக்கிலியர்கள் வரலாற்றை இன்னும் தெளிவாக பேசவேண்டும்.
@ramarajanramarajan2247
@ramarajanramarajan2247 Жыл бұрын
அவர் சொல்ல மாட்டார்
@shivadhiprince
@shivadhiprince 6 ай бұрын
Correct ​@@ramarajanramarajan2247
@manoharanps9582
@manoharanps9582 Жыл бұрын
நீங்கள் எப்படி பின்னர் பிராமணர்கள் பற்றி பேசுவது
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Жыл бұрын
அப்படிக் கேளுங்கள்
@gopaln1232
@gopaln1232 Жыл бұрын
அண்ணன் பேச்சி சிறப்பு
@mathankumar-xn6zq
@mathankumar-xn6zq Жыл бұрын
Thiruma nowadays becoming a 3rd rated politician, now he opened his party office in andhra, so he will give muttu.
@jackjagadeesh21
@jackjagadeesh21 Жыл бұрын
சீமான்
@elangovanvincent1002
@elangovanvincent1002 Жыл бұрын
உருட்டு நீ உருட்டு நீ எஞ்சகலையாய் போய் ரொம்ப வருடம் ஆகுது
@ASHOKKUMAR-pl4nh
@ASHOKKUMAR-pl4nh Жыл бұрын
Puthiyathalamurai full semman ku support
@meenaksisundaramns5416
@meenaksisundaramns5416 Жыл бұрын
Than vinai thannai SUDUM.
@HarishIndia123
@HarishIndia123 Жыл бұрын
What’s your response for EVKS statement against Ilayaraja on his caste??? Why are you so politically mean.
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Жыл бұрын
Solla maatan odiruvan
@nagaruveera8559
@nagaruveera8559 Жыл бұрын
👌👍you are good person
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot Жыл бұрын
தமிழன் மும்பை ஹைதராபாத் குஜராத் டெல்லி எல்லா மாநிலத்திலும் இருக்கான் ஆனா அந்த மாநிலத்தின் ஆதி குடி என்று எங்கும் சொந்தம் கொண்டாடியது இல்லையே Mr திருமாவளவன் அவர்களே இந்த தமிழ் மண்ணில் மட்டுமே வந்தவன் எல்லாம் அதிகாரம் செயுறான் ஆதி பூர்வகுடி தமிழன் அடிமையாக்க படுறான் ஆதி பூர்வகுடி தமிழன் ஆதி திராவிடர் என்றும். ஆந்திராவில் இருந்து குடி பெயர்ந்து வந்த அருந்ததியர் என்று சொல்லப்படும் சக்கிலியர்கள் ஆதி தமிழர். ஆக்க படுரான் இதுதான் இங்க நடக்கும் திராவிட பித்தலாட்ட பிரச்சனை ? தூண்குறவனை எழுப்பலாம் ஆனா தங்குவது போல நடிபவனை எழுப்ப முடியாது என்பார்கள் அப்படிதான் திருமாவளவன் ! திருமாவளவன் சொல்வது போல் இங்கு வந்த எந்த ரெட்டியாராவது நாயுடுவாது சவுராஸ்டிரா சேட்டாவது நாங்க தான் ஆதி தமிழன் என்று சொல்லி அமைப்பு நடத்துகிறார்களா ,?
@kalaiarasan4299
@kalaiarasan4299 Жыл бұрын
I think need consultant doctors. Mr.valavan don't make dramatically
@nsenthilkumar10
@nsenthilkumar10 Жыл бұрын
right said
@GK-vi6ox
@GK-vi6ox Жыл бұрын
What abt Singapore and Malaysia...Tamil is official language in their country....
@harishkumar2557
@harishkumar2557 Жыл бұрын
Anna thiruma ur double game will end soon
@sethuramansethuraman8522
@sethuramansethuraman8522 Жыл бұрын
தமிழர் எங்க போனாலும் தமிழர் தா சொல்லுவாங்க திருமாவளவன்......... மும்பை ல தமிழன் தா சொல்றாங்க ..தமிழர் .... மகாராஷ்டின் என்று சொல்லவிலை ..
@sathishkumar-zq7pu
@sathishkumar-zq7pu Жыл бұрын
தான் ஆடவில்லை என்றாலும் தன் சதை ஆடும் என்று தன் தாய்மொழி சொந்தங்களுக்கு உள் இட ஒதுக்கீடு அளித்ததர்கான பின் விளைவு தான் இது.
@s.palanivelseeranganpalani9967
@s.palanivelseeranganpalani9967 Жыл бұрын
உனக்கு என்ன பிரச்சனை நடந்தது தம்பி
@pandiansumathi1995
@pandiansumathi1995 Жыл бұрын
தன் இனம் அவமானப்படுவதை யாரும் விரும்ப மாட்டாா்கள் தானே..??
@wingsoffire9832
@wingsoffire9832 Жыл бұрын
அண்ணே தமிழ் நாட்டுல மட்டும் தான் தமிழை தாய்மொழியாக கொண்டிறாதவர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. தாங்கள் தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தால் அந்த வலி உங்களுக்கு தெரியும்....
@rothschildalphatauri2584
@rothschildalphatauri2584 Жыл бұрын
1. Aryan invaders 2. Vaduga invaders (vijayanagar & nayakkar) 3. Vadakku invaders... 🚶‍♂️ 🚶‍♂️
@samtheoyou
@samtheoyou Жыл бұрын
Well said sir, basically we are human beings, with flesh and blood. That's it
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
Engala vandherinu solum bodhu sugama irundhucha oi😄😄
@murugansubbiahprabakaransu8100
@murugansubbiahprabakaransu8100 Жыл бұрын
ஆம் நாங்கள் இனவாதிகள் தான்.போங்கடா. இனவாதம் தப்பு சரி அத...ஒரு ஜாதி கட்சி வாதி சொல்லலாமா...
@samtheoyou
@samtheoyou Жыл бұрын
Thiruma is a great leader and visionary
@jeyarajah8388
@jeyarajah8388 Жыл бұрын
யாருக்கு. இப்போவெல்லாம் அவர் வேற.
@manoharraj6450
@manoharraj6450 Жыл бұрын
Ohhhh apdi super suoer
@selvamani699
@selvamani699 Жыл бұрын
Thiruma sir super
@rameshnarayanasamy1561
@rameshnarayanasamy1561 Жыл бұрын
இருக்கிறார்கள் தமிழாராக தான் இருக்கிறார்கள் . மார்வாடி யாரும் நாங்கள் தமிழர் என்று கூறிக்கொண்டு இட ஒதுக்கீடு வாங்கவில்லை அவர்கள் மார்வாடியாக தான் இருக்கிறார்கள் யாரும் தமிழ் மார்வாடி இவர்களை போல் தமிழ் பிலி ஆக இல்லை.
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 29 күн бұрын
Seeman statement correct ❤❤❤
@johntechmusic5753
@johntechmusic5753 Жыл бұрын
இப்ப தான் எல்லாரும் நாம் தமிழர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
Seeman Pesunaaru Pesunaarunu Neeyu Antha Unmaya Solli Olarittiyene?? 🤣😂
@amrithasamritha4262
@amrithasamritha4262 Жыл бұрын
பச்சோந்தி திருமாவளவன்
@sundaramurthyr657
@sundaramurthyr657 Жыл бұрын
Pachonthi tiruma
@ramarajanramarajan2247
@ramarajanramarajan2247 Жыл бұрын
ஆந்திராவில் மாலா என்கின்ற பெயரில் நீங்கள் இருக்கிறீர்கள்
@NivasMani-jf2uj
@NivasMani-jf2uj Жыл бұрын
படையெடுப்பு என்பது வேறு.. புலம்பெயர்தல் என்பது வேறு..முதிர்ச்சியான, மிகவும் தெளிவான விளக்கம்....(social professor).சமூக பேராசிரியர். முனைவர்.திருமாவளவன்..
@imkumar4187
@imkumar4187 Жыл бұрын
Eppadiyo vantheri enbathu unmaiyagi vittathu
@maxcarstamil7668
@maxcarstamil7668 Жыл бұрын
@@imkumar4187 appo nee adimai palangudi ya correct ah
@panchalingammani711
@panchalingammani711 Жыл бұрын
திருமா அண்ணன் அவர்களே, சீமான் ஒரு போதும் அருந்ததியர் களை வந்தேறிகள் என்று சொல்லவே இல்ல... நீங்களுமா?
@kannaniyer9951
@kannaniyer9951 Жыл бұрын
Nangalum kastapaduram mr. Thiruma
@nonamegaming3967
@nonamegaming3967 6 ай бұрын
Deiii dhrogi varala paru da . South Indian inscription la volume 7 la page no 49 la no 118 la 4 th paragraph eduthu apdi da
@rangadurailakshmi2670
@rangadurailakshmi2670 Жыл бұрын
எந்த தலைப்பு கொடுத்தாலும் கடைசியாக பிஜேபி மோடி அண்ணாமலை க்கு வந்து தான் முடிப்பார் பிஜேபி யோ ஃபோபியா
@khankhanamjath555khan9
@khankhanamjath555khan9 Жыл бұрын
மலுப்பல் பதில்
@kalaiarasan4299
@kalaiarasan4299 Жыл бұрын
I forgot slippers otherwise
@devaniranjana203
@devaniranjana203 Жыл бұрын
Porva kudikaltha innu solla matringa anna semanuku sariana pathil etnu ella na
@HarishIndia123
@HarishIndia123 Жыл бұрын
He never used the word vantheri… don’t use such statements for your political gains
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Yes as a kannadiga admk ntk best even though bjp supporter tamilnadu only tamizh people should rule
@vikasjohn2120
@vikasjohn2120 Жыл бұрын
Romba vedhanai padaatheenga. Yaarum avangala kevalamaa DMK maadiri sollala
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 29 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 29 МЛН