Thiruvonam natchathiram makara rasi Aan kulanthai 4.4.2024 எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் நேரம் 3: 41பிற்பகல்
@SriSriMasilamani8 ай бұрын
ஜீ ஜே ஜோ க கா கி கீ
@jeyalakshmi82988 ай бұрын
நான்காம் பாதம் வெளியில் ஜோசியம் பார்ப்பதற்கு கோ என்ற எழுத்தில் சொன்னார்கள் கீ கு கே கோ நான்காம் பாதத்திற்கு கோ என்ற எழுத்தில்வைத்தால் மிகவும் நல்லது என்று சொன்னார்கள் சரியா