தையல் ஊசி | Husband vs Wife | Sri Lanka Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka

  Рет қаралды 1,097,256

Rj Chandru Menaka Comedy

Rj Chandru Menaka Comedy

Күн бұрын

#chandrumenaka #tamilcomedy #rjchandrumenaka
Our Vlogs Channel ‪@RjChandruVlogs‬
Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
sri lanka tamil youtube channel - sri lanka tamil comedy
Sri Lanka comedy Tamil - ilankai tamil comedy
Sri Lanka jokes - Chandru Menaka comedy
Chandru Menaka New Video - Rj Chandru Vlogs - Husband and Wife Comedy Tamil - husband and wife comedy tamil status tamil comedy tik tok husband and wife - husband and wife funny videos Husband Sothanaigal
இது என்னுடைய Telegram Channel
நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
t.me/rjchandrulk
1- / rj__chandru
2- www.tiktok.com...
3- / chandrulk
4- / djchandrulk
​#rjchandru​menakacomedy​​ #chandrumenaka​​ #rjchandru​​
#rjchandrumenakarestaurant​​​ #rjchandrumenakavideos​​​ #rjchandrumenakahotelcomedy​​​
#chandrup​​​ #chandrumenakacomedy​​ #rjchandrumenakarjchandru​​​ #rjchandrucomedy​​​
rj chandru menaka rj chandru
rj chandru comedy
rj chandru & menaka comedy
rj chandru menaka restaurant
rj chandru menaka videos
rj chandru menaka hotel comedy
chandru p
chandru menaka new comedy
chandru menaka jokes
srilankan couple tamil comedy
srilankan tamil comedy
sri lankan husband and wife comedy
சந்துரு மேனகா
sri lanka comedy tamil

Пікірлер: 1 100
@guwanselvaraj6451
@guwanselvaraj6451 3 жыл бұрын
சந்துரு மேனகா இவர்களை ரொம்ப பிடிக்கும் என்றாள் ஒரு லைக் 👍👍👍👍👍👍போடுங்க
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 жыл бұрын
I like so much 💐💐
@ssjm1788
@ssjm1788 3 жыл бұрын
@@sithyrifaya6607 இவ்வளவு நாளும் பிடிக்காமல்தானா அங்கே கிடக்கிறோம்
@surensuren7091
@surensuren7091 3 жыл бұрын
பிடிக்காதவங்க யாருமே இல்லை
@Sivakumar-le7vi
@Sivakumar-le7vi 3 жыл бұрын
சரி அண்ணா அக்கா மன்னிக்கவும்
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
😍😍
@chuchujuma
@chuchujuma 3 жыл бұрын
தமிழக TV, Cinema மற்றும் கரடுமுரடான இயல் தமிழ் கொடுந்தமிழாய் ஆனதால், செவிக்கினிதாய் வந்து விழும் நம் பண்டைத் தமிழ் வார்த்தைகளுக்காகவே இங்கு வருவது உண்டு. மேம்படுத்தப்பட்ட நகைச்சுவை கூடுதல் விருந்து!
@ass4158
@ass4158 3 жыл бұрын
Super thambi
@jeevahanthonimuthu3348
@jeevahanthonimuthu3348 2 жыл бұрын
Kanakela puli kotal edutha edukatha
@activeant155
@activeant155 2 жыл бұрын
அருமையா சொன்னீக்க. நன்றி
@thanikuyil7886
@thanikuyil7886 2 жыл бұрын
சிரிப்பு தாளல,,,,,இருவரும் நல்ல பணியை மேற்கொண்டு உள்ளீர்கள்,,,,மனமகிழ்ச்சி,,,,தொடருங்கள் உங்களண்ட இந்த கலாட்டாவை,,,,
@menorah5354
@menorah5354 3 жыл бұрын
04:37 பட்டம் விட சொல்லேல 😁 அக்கா வேற லெவல்... Love ❤️ you Both 😘😘
@pattimavijayan7333
@pattimavijayan7333 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eniykp-gitSYrM0
@mohamedhanefa7793
@mohamedhanefa7793 2 жыл бұрын
😂😂
@jayaravi8792
@jayaravi8792 2 жыл бұрын
Happy to watch fully laughing.. மன அழுத்தம் நீக்கும் மருந்து
@asariyahhari5467
@asariyahhari5467 3 жыл бұрын
திருநெல்வேலி பெண்களுக்கு தெரியாத பல ரகசியங்களை சொல்லி கொடுக்கிறீங்க சிஸ்டர்! மனைவிளிடம் மறைக்க இயலவில்லை
@trmforever1117
@trmforever1117 3 жыл бұрын
@20AZO47 P. VEAILU KANTHA PERUMAL s
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@20AZO47 P. VEAILU KANTHA PERUMAL ஓ... இலங்கையிலும் ஒரு திருநெல்வேலி உள்ளதோ.
@tamilstarsentertainment5895
@tamilstarsentertainment5895 3 жыл бұрын
@@RD.Davash-pc3tr iruku in jaffna
@gopinathan7939
@gopinathan7939 2 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்🌸🌺🌸🌺
@prakashm9755
@prakashm9755 3 жыл бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு
@pattimavijayan7333
@pattimavijayan7333 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eniykp-gitSYrM0
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 3 жыл бұрын
😁😁👍 மணிக்கூடு(home clock) மணிக்கூண்டு(city tower clock) சொல்லின் அர்த்தமும் புரிந்தது.
@vijayalakshmikaliyaperumal2718
@vijayalakshmikaliyaperumal2718 3 жыл бұрын
மணிக்கூண்டு என்பதை தான் மணிக்கூடு என்று சொல்றாங்க என்று நினைத்தேன் உங்கள் பதிவில் தான் அர்த்தம் புரிந்தது இரண்டும் தனி தனி அர்த்தம் என்று
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 3 жыл бұрын
@@vijayalakshmikaliyaperumal2718 வணக்கம்.நானும் கி.செ.துரை அவர்களின் செய்தியால்தான் முதன்முதலாக அன்று புரிந்தேன்.தெளிந்தேன். கருத்துரைக்கு நன்றி.
@amiemohan8578
@amiemohan8578 3 жыл бұрын
@@venkatesansubburaj1372 we use to say manikoondhu in SL and Malaysia to refer clock
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 2 жыл бұрын
கடிகாரம் என்பதைவிட மணிக்கூடு என்பதே சரியான வார்த்தையாக உள்ளது.
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் 2 жыл бұрын
குண்டுசி நகைச்சுவை சிறப்பாக உள்ளது. நான் வாய்விட்டு சிரித்து விட்டேன்.. மிக்க மகிழ்ச்சி.. நான் தமிழ்நாட்டிலிருந்து ௮ருள்.
@chuttyganapathy5788
@chuttyganapathy5788 3 жыл бұрын
சூப்பர் ! அருமை! இது என்னடா வம்பா போச்சி! கவுண்டமணி & செந்தில் காமொடியவிட பெரிய காமொடியா இருக்கிறது! மிக்க மகிழ்ச்சி ! மிக்க நன்றி!
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
இவர்கள் நடிப்பு எமக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி சந்துரு மீனு..
@vetrivelsss6670
@vetrivelsss6670 2 жыл бұрын
கணவன்கள் பதிலை எந்த மனைவி நம்பியிருக்காங்க 😂🤣😂
@venkatmuthuv6989
@venkatmuthuv6989 3 жыл бұрын
Hi anna I'm from thamil nadu ungal videos enakku romba pudikkum love anna akka ❤️❤️❤️❤️
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
தமில் நாடு அல்ல, தமிழ்நாடு.
@venkatmuthuv6989
@venkatmuthuv6989 3 жыл бұрын
Sorry sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@venkatmuthuv6989 மண்ணிப்பு தேவையற்றது தோழரே. நம் தாய்மொழி தமிழிற்கு முதன்மை அளித்து முழுமையாக தமிழில் எழுதுங்கள். நன்றி.
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
என்ன, சந்துரு 😊முதல் பெண்களை பற்றி,☹️😳நன்பனுடன் பீத்தினீங்கள்.😳🙄யாழ் தமிழில்,👌வாங்கோ,🍀போங்கோ🍀 என்பது பெரிய காரியமா என்ன???.🤣👍
@AnjaliAnjali-ks7in
@AnjaliAnjali-ks7in 3 жыл бұрын
ஐயோ தையல் ஊசிக்கு வந்த சோதனை சந்துரு படும் வேதனை😆😆😆😆😆😆
@sethusm8093
@sethusm8093 3 жыл бұрын
அக்கா அண்ணா தாங்கள் இருவருக்கு என் அன்பான வாழ்த்துக்கள் செல்லங்கலா
@rajamaniganesan341
@rajamaniganesan341 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் அழகு அழகு வாழ்த்துக்கள்
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 2 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் ரசித்து செய்கிறீர்கள். நாங்கள் ரசித்து பார்க்கும்படியாகவும் இருக்கிறது. ரொம்ப நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடரட்டும். |
@bathushababa8577
@bathushababa8577 3 жыл бұрын
சூப்பர் சகோதரர் என் வீட்டில் இது போன்றது
@NatarajanAV
@NatarajanAV 3 жыл бұрын
அழகு தமிழ் ❤️
@drvaruna1826
@drvaruna1826 2 жыл бұрын
செம்ம கிளைமாக்ஸ் தையல் ஊசி இல்லை குண்டூசி எதிர்பார்க்களை மேனகா நீங்கள் வேற லெவல். பாவம் சந்துரு
@umadasan5747
@umadasan5747 3 жыл бұрын
Sema😂😂😂❤️❤️😂😂
@varunkarthik6419
@varunkarthik6419 2 жыл бұрын
உங்கள் அனைத்து காணொளிகளும் மிகச் சிறப்பாக உள்ளது...! உங்கள் நடிப்பு, நடிப்பு போன்றே இல்லை அத்தனை சிறப்பு.. 👏👏👏👏👏👏👏இந்தக் காணொளிகளை நீங்கள் இலங்கையிலிருந்தா பதிவிடுகிறீர்கள்..???
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 жыл бұрын
ஹா ஹா சூப்பர் செம்ம உங்கள் நடிப்பு..... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@ganesanvimala2121
@ganesanvimala2121 2 жыл бұрын
மிகவும் அற்புதமான video . இலங்கை தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்
@arushaansar1296
@arushaansar1296 3 жыл бұрын
V funny 😄 he always get caught. Pawam...
@rajad3944
@rajad3944 3 жыл бұрын
Tamizh kathaikaradhu arumai
@PinkaPaw
@PinkaPaw 2 жыл бұрын
Neenga daily life laum ipadi thaan pesuvingalo!! Thooya tamilil... When watching your videos make me to learn ilangai tamil. Great...
@ganapthyvenkataraman130
@ganapthyvenkataraman130 3 жыл бұрын
Arumai.language fantastic
@shanthininarendrakumar6866
@shanthininarendrakumar6866 3 жыл бұрын
Super, arumai..... 😁😁😁😁😁😁
@alfintrs1256
@alfintrs1256 3 жыл бұрын
I love you chellam Dubai 😍😍😍 keep going on our congratulation your growth you want to receive 1 million
@sathyadevi4243
@sathyadevi4243 3 жыл бұрын
Chandru&Menaka nadippu pramadham. 👌👌👌👌👌😁
@jayamprints5670
@jayamprints5670 3 жыл бұрын
Thambi., super
@user-qm7ud8fi1j
@user-qm7ud8fi1j 3 жыл бұрын
Super video அண்ணா & அக்கா 👍
@KumariKumari-eb1cq
@KumariKumari-eb1cq 3 жыл бұрын
Super video பிரதர் sister
@raviravi-mj6bh
@raviravi-mj6bh 3 жыл бұрын
இது சுத்த தமிழ் இதில் சிங்களம் சேர்த்து பார்க்க வேண்டாம்
@user-qm7ud8fi1j
@user-qm7ud8fi1j 3 жыл бұрын
@@raviravi-mj6bh நான் எப்போ சிங்களம் கழந்து பேசினேன் 🤔🤔
@veeramania5354
@veeramania5354 3 жыл бұрын
கனவன்மார்களின் கஷ்டங்களை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீர்கள்.
@rebaccamrinalini480
@rebaccamrinalini480 2 жыл бұрын
Kurti super design and color very natural acting srilankan tamil slang very nice to hear
@tigerpass4216
@tigerpass4216 3 жыл бұрын
Super twist. super comedy.👍👍👍
@don4969
@don4969 3 жыл бұрын
இனிமேல் பார்டிக்குப் போகும் முன்பு குண்டூசி , தையல் ஊசி எல்லாத்தையும் மறைச்சி வைத்துவிட்டுத் தான் போக வேணும் ... 😂😂😂
@Canadian_pravasi
@Canadian_pravasi 3 жыл бұрын
Love from kerala
@kalavani8665
@kalavani8665 3 жыл бұрын
Are you able to understand SriLankan Tamil.
@Canadian_pravasi
@Canadian_pravasi 3 жыл бұрын
@@kalavani8665 yes, but some words are very difficult.😍😍😋😋
@kalavani8665
@kalavani8665 3 жыл бұрын
I am SriLankan Tamil. My Indian friends say my Tamil sounds a bit like Malayalam. I can understand some Malayalam, especially the songs.
@pathomaspulikalantonythoma8754
@pathomaspulikalantonythoma8754 3 жыл бұрын
Good I like srilankan Tamil nice entertainment 👍
@kavinsenthilkumar6982
@kavinsenthilkumar6982 3 жыл бұрын
This is the best chanel
@myviewhunt
@myviewhunt 3 жыл бұрын
👍
@vickyvikranth13
@vickyvikranth13 3 жыл бұрын
அண்ணா& அண்ணி. அருமை
@banujabanu1751
@banujabanu1751 3 жыл бұрын
Superb comedy....😊👍👍👍
@mohamedrasool6486
@mohamedrasool6486 3 жыл бұрын
Hi anna akka ❤️❤️❤️ tamilnadu
@sankaranswaminathan6832
@sankaranswaminathan6832 3 жыл бұрын
Comedy comes naturally to this couple. Resemble the legendary K A Thangavelu and E V Saroja - Kalyanaparisu fame. Continue your good work. Soon, you are bound to make it very big. Entire Tamilnadu is emotionally attached to the Srilankan Tamil brothers. Whenever, you pronounce local area names, please be slow so that we can understand - eg. Wettala - Relation home tour. Best regards. Sankaran Swaminathan
@brightmobiles8104
@brightmobiles8104 2 жыл бұрын
Semma acting brother @ sister congrats
@sivaneshelumalai7562
@sivaneshelumalai7562 2 жыл бұрын
ஏனுங்க எங்க கோயம்புத்தூர் பாசயில் ஒரு சீன் நடிச்சிதாருங்கள்
@MahaLakshmi-cm5yj
@MahaLakshmi-cm5yj 3 жыл бұрын
Anna neega pakka singer karthick mathri iruka. Super couple 🥰🥰
@pattimavijayan7333
@pattimavijayan7333 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eniykp-gitSYrM0
@spkumar7676
@spkumar7676 3 жыл бұрын
Anna,akka unga videos ellam nalla irukku.ithuvum super❤
@mohamedihshan270
@mohamedihshan270 3 жыл бұрын
👍👍👍 👌👌
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 3 жыл бұрын
நன்கு ரசித்தேன்.நன்றி.வாழ்த்துக்கள்
@karthikarthikeyan1398
@karthikarthikeyan1398 2 жыл бұрын
சூப்பர் அண்ணன் அண்ணி வாழ்த்து முருகனை துணை 🙏
@poornimaramanan3871
@poornimaramanan3871 3 жыл бұрын
Arumai akka & Anna 😄😄😄
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 жыл бұрын
நூல் கோர்க்கும் நுணுக்கம் அருமை மேனகா சகோதரி
@balasambasivan1815
@balasambasivan1815 3 жыл бұрын
அற்புதமான நகைச்சுவை பதிவு
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 жыл бұрын
ஜான் ஐயோ சந்துரு ஏன் தான் இப்படி கையையும் களவுமாக மாட்டிக் கொள்கிறிர் களோ மேனகா சந்துரு வாழ்க வளமுடன்
@sivakumarpillay2178
@sivakumarpillay2178 3 жыл бұрын
Good combination n story's make sense...
@kuganravikuganravi9618
@kuganravikuganravi9618 2 жыл бұрын
Super bro and sister ungal vidio la semma
@shanmugavelvspshan
@shanmugavelvspshan 3 жыл бұрын
Eannana updi maattitainga akka annava rimbarhan sothikirainga😂😂😂😂😂 samma samma superrr
@venkatramanan4767
@venkatramanan4767 2 жыл бұрын
Superb akka anna yanaku ungala madhiri oru poonu da ka vanum
@rajcb2683
@rajcb2683 Жыл бұрын
Excellent thanks
@sahanadhas9222
@sahanadhas9222 2 жыл бұрын
கணவனமார்கள் உம்முன்னு இருக்குற உண்மைய சொன்னதுக்கு நன்றி.
@vijayarenganr
@vijayarenganr 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை! தொடரட்டும் உங்கள் பயணம், மதுரையிலிருந்து.....
@sukanthansukanthan3058
@sukanthansukanthan3058 3 жыл бұрын
ஐயோ மாட்டிதிங்களே அண்ணா, செம நகைச்சுவை super.சொல்ல வார்த்தை இல்லை அருமை. From Batticaloa
@manimuthu9810
@manimuthu9810 3 жыл бұрын
Arumai akka anna arumai
@lukshmigowreesan3500
@lukshmigowreesan3500 3 жыл бұрын
Superb my dear friends! Ending is superb ha ha ha!
@kirubakaranmunisamy7094
@kirubakaranmunisamy7094 2 жыл бұрын
சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣
@meloshajude5988
@meloshajude5988 3 жыл бұрын
Super bro n sis the final touch was so good 👏👏👏
@sabrinsachin159
@sabrinsachin159 3 жыл бұрын
Nice Anna history 100 💯 nice joke
@jeyaloji7785
@jeyaloji7785 3 жыл бұрын
அக்கா சூப்பர் சூப்பர் அண்ணா மாட்டித்தரு.
@indiraarani8147
@indiraarani8147 3 жыл бұрын
Super vedio
@venkatesannatarajan9184
@venkatesannatarajan9184 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை
@MrAlien-zl1jd
@MrAlien-zl1jd 3 жыл бұрын
சரியான காமடி சுப்பற்பா
@suvaicaterers4660
@suvaicaterers4660 2 жыл бұрын
Super oooo... Super
@amirthanayagamniranchana4940
@amirthanayagamniranchana4940 3 жыл бұрын
Excellent 👌👌👌👌
@anthonycambrit
@anthonycambrit 2 жыл бұрын
அனைத்து காணொளியும் அருமை......தமிழ்நாட்டில் இருந்து அந்தோணி......❤️
@umaganesan5836
@umaganesan5836 3 жыл бұрын
உங்கள் சேனலை ஒரு மாதமாகதான் subscribe செய்து பார்க்கிறேன் நீங்கள் இரண்டு பேரும் சிங்களத்தமிழில் பேசுவது அருமையாக இருக்கு இது என்னோட 1st comment🙂
@maheswarankobika2026
@maheswarankobika2026 3 жыл бұрын
அது என்ன சிங்கள தமிழ், தமிழ் என்றால் தமிழ், சிங்களம் என்றால் சிங்களம் , அவர்கள் சரியான தமிழில் தானே கதைக்கிறார்கள்
@Poorani228
@Poorani228 3 жыл бұрын
சிங்களத் தமிழ் என்று ஒரு தமிழ் இல்லை. தமிழ் எங்கும் ஒரே தமிழ் தான்.
@shanmugarajahponnuthurai7674
@shanmugarajahponnuthurai7674 3 жыл бұрын
ஈழத்து தமிழ்தான் சங்கத்தமிழ் என்றும் தொல்காப்பியத்தில் இருக்கும் சொற்கள் இயல்பாகவே அங்கு பேச்சுவழக்கில் இருப்பதை தமிழக அறிஞர்களே சொல்லி வியந்திருக்கிறார்கள்.
@srinivasanthavasirajan5281
@srinivasanthavasirajan5281 2 жыл бұрын
Your Videos are Superb, Medicine for Life
@meetme3805
@meetme3805 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@colinpooja4888
@colinpooja4888 3 жыл бұрын
Vera level akka neenga .
@kuttiescookingtamil9644
@kuttiescookingtamil9644 2 жыл бұрын
Semma super😁😁😁😁
@nithyajai5163
@nithyajai5163 3 жыл бұрын
Super pa
@fasnafas6674
@fasnafas6674 3 жыл бұрын
Unga love story a oru play list create pani..romba funnya comedya centement ah podunka..vlog la
@nazarkamal8831
@nazarkamal8831 3 жыл бұрын
Feel like my family member !!!
@raxshanashana2893
@raxshanashana2893 3 жыл бұрын
vera leval anna anni😀😀😀
@kaameshj.c1166
@kaameshj.c1166 3 жыл бұрын
அருமை
@nadarajasuganthan6162
@nadarajasuganthan6162 3 жыл бұрын
Semma semma
@kannigam8028
@kannigam8028 Жыл бұрын
Camade super
@saradhas6048
@saradhas6048 3 жыл бұрын
Kanitha thula..puli 😁😁😁
@abdulkarimmohamed1169
@abdulkarimmohamed1169 3 жыл бұрын
Wow super 👌
@raficmohamedraficmohamed8266
@raficmohamedraficmohamed8266 3 жыл бұрын
செம்ம
@vallivalli7056
@vallivalli7056 3 жыл бұрын
Super 👌 Anna & Akka 😂😂😂😂
@sivasiva-wi8vq
@sivasiva-wi8vq 2 жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி
@enokashley2906
@enokashley2906 3 жыл бұрын
சந்துரு மேனகா videoவை தொடர்ந்து மிஸ் பண்ணாம enjoy பண்ணி பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க!
@renukadevikandasamy3631
@renukadevikandasamy3631 2 жыл бұрын
சிரப்பு
@ravikumarj5857
@ravikumarj5857 2 жыл бұрын
Like
@elumalaimalai8722
@elumalaimalai8722 Жыл бұрын
Ok 👌 👍
@rameshramaswamy3375
@rameshramaswamy3375 3 жыл бұрын
அக்கா, நீங்க கோணி தைக்கிற ஊசி தந்தாலும் அண்ணனால் நூல் கோர்க்க முடியாது. அண்ணனுடைய நிலைமை அப்படி
@pattimavijayan7333
@pattimavijayan7333 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eniykp-gitSYrM0
@prashanpriya618
@prashanpriya618 3 жыл бұрын
00000000000000000
@kavithamanisekaran4229
@kavithamanisekaran4229 3 жыл бұрын
😂😂
@இராவணன்-ம8ழ
@இராவணன்-ம8ழ 3 жыл бұрын
வரலாறு முக்கியம் அமைச்சரே 😂. தையல் ஊசி செம்ம trich uh😂
@pattimavijayan7333
@pattimavijayan7333 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eniykp-gitSYrM0
@shamikshak2369
@shamikshak2369 3 жыл бұрын
சார் நீங்கள் அனைவரையும் வாங்க போங்க என்று அழைப்பது மிகவும் அழகாய் இருக்கிறது... அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பாடம் இது...
@renukaashok5381
@renukaashok5381 3 жыл бұрын
Yes, எங்கள் நாட்டுல அநேகமானவர்கள் கதைப்பது இப்படி தான், நாங்கள் சிறுவயது முதல் இப்படி தான் பேச பழக்குவம்.
@shamikshak2369
@shamikshak2369 3 жыл бұрын
@@renukaashok5381 Nallathu... Nowadays I see kids calling their father by Name and saying Nee Vaa Po...
@forex8857
@forex8857 3 жыл бұрын
@@shamikshak2369 that is also accepted. That is the real method. But I love the way that chandru say நீங்க வாங்க போங்க.
@forex8857
@forex8857 3 жыл бұрын
என் அப்பா என்னை நீங்க வாங்க போங்க என்றுதான் அழைப்பார். வாறீங்களாம்மா, சாப்பிட்டீங்களாம்மா என்றவசொற்களை கேட்கும் போதே உருகிப்போய்விடுவேன். ஆனால் இது எனக்குத்தான். அண்ணணுக்கு டேய் எரும மாடு etc etc
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 3 жыл бұрын
😍😍
@jegan6701
@jegan6701 3 жыл бұрын
அருமை! மிக அருமை!! சந்துரு விரைவில் வீறு கொண்டு எழவேண்டும் என்று அப்பாவிக் கணவர்கள் சார்பில் கடவுளை பிரார்த்திக்கிறோம் !
@sritar985
@sritar985 2 жыл бұрын
உண்மைதான். ஆனால் நகைச்சுவை மங்கிவிடும். தமிழின் வார்த்தை அழகு. மரியாதையான வார்த்தைகள்.
@nsganesh97
@nsganesh97 3 жыл бұрын
மேனகா அக்கா நீங்க இங்க இருக்க வேண்டியவர் இல்லை அமெரிக்காவில் உள்ள NASA விஞ்ஞான பிரிவில் வேலை செய்யும் அளவிற்கு விஞ்ஞான திறமை உடையவர். சந்துரு அண்ணா பேசாமல் இங்கே வந்து விடுங்கள் நாம் புதிதாக வேறு ஒரு கூட்டணி தொடங்குவோம் பாதிக்கப்பட்ட கணவர்மார்களுக்காக.
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 19 МЛН
Maamiyar Paavangal | Parithabangal
14:18
Parithabangal
Рет қаралды 1,7 МЛН
Rj Chandru & Menaka Reception | Sri Lanka Tamil Vlogs
13:56
Rj Chandru Vlogs
Рет қаралды 1,8 МЛН
KPY Champions Doubles | #Ramar & #Nisha - Clip
8:52
Vijay Television
Рет қаралды 2,4 МЛН
A1 - Comedy Scene | Santhanam | MS Bhaskar | Manohar | Adithya TV
5:16
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2 МЛН