அக்கா உங்களை பார்த்தால் என் காதலி நினைவுதான் வருகிறது.. என் காதலியும் ஈழதமிழச்சி தான்... திருகோணமலை... முகத்தோற்றம் கிட்டதட்ட ஒன்றாக உள்ளது... உங்கள் குரலும் அவள் குரலும் 90% ஒன்றாக உள்ளது.... என்ன ஒரு ஆச்சரியம்...
@kidduthashmanokaran94823 жыл бұрын
ஒரு இலங்கை கலைஞர்களை ஆதரிக்கவும் செய்வோம் அண்ணா.
@velumaniramasamy11113 жыл бұрын
Super
@spicy8193 жыл бұрын
Super super
@subrasubra803 жыл бұрын
Super , i like to watch
@rajankannan31102 жыл бұрын
உங்கள் கான்செப்டோடு கூடிய நகைச்சுவை பிரமாதமாக உள்ளது. நீங்கள் மிகவும் பொருத்தமான ஜோடியாக அமைந்திருப்பது இறைவன் உங்களுக்கு கொடுத்த சிறந்த நன்கொடை. சந்துரு கணவன் என்ற பெயருக்கு இலக்கணமாக இருக்கிறார். மிகவும் அருமை. மேனகா நல்ல நகைச்சுவை உணர்வு மிக்க மனைவியாக உள்ளார். அழகு. உங்கள் காமெடி உயர்ந்த தரத்தில் உள்ளது. கண்ணியமாக இருவரும் நடிக்கிறீர்கள். வாழ்க வாழ்க
@krishnanvasan51893 жыл бұрын
உங்க தமிழ் உரையாடல் நன்று நான் தமிழக நண்பன் இப்போ துபாய்ல இருக்கன் எல்லா பதிவுகள் காண விருப்பம்
@manicknamas3 жыл бұрын
உங்கள் இருவரின் இலங்கை மொழி மிகவும் என்னை கவர்ந்துவிட்டது.....வாழ்த்துக்கள் சகோதர & சகோதரி....
@@braghasri3733 Lalitha ndra per sagajamanathu dhana.
@braghasri37332 жыл бұрын
@@sanjaybond007 யேவ் சஞ்சய், நான் போட்ட பதிவ நல்லா படிச்சு பாருப்பா..
@sanjaybond0072 жыл бұрын
@@braghasri3733 You neee bale aalya nee.
@braghasri37332 жыл бұрын
@@sanjaybond007 😁
@RaviKumar-sw9tc2 жыл бұрын
சந்துரு மேனகா இவர்களின் காமெடி வேற லெவல்.!!! உண்மையில் இவர்களின் காமெடியை தினம் பார்த்தால், சிரித்து சிரித்து, மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் அபிவிருத்தியடையும் என்பதில் சந்தேகமில்லை. நன்றி!!!!
@NaveenKumar-sn2ch3 жыл бұрын
குறை சொல்ல ஏதுமில்லை. எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் மனது லேசாகிறது 🙏🙏🙏
@karpanaikadhir4623 жыл бұрын
உண்மை
@d.tharani8029 Жыл бұрын
Super comedy..on 6.1.24
@umaumawathy40903 жыл бұрын
நடிப்பது போல இல்லை ....உண்மையான செயல் மாதிரி உள்ளது....சூப்பர் சூப்பர்
@kowshysenthur84503 жыл бұрын
சூப்பர் அக்கா அண்ணா சிரிச்சு சிரிச்சு வயிற்று நோவே வந்துட்டு ....தூள்...✨⭐🌟👌👏💐💐🏆🏆
@rathnakumarrjd60603 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை. ஒவ்வொரு சீனும் நகைச்சுவைதான். Skip பண்ணவே முடியாமல் சிரித்துக்கொண்டே இருக்கலாம். வாழ்த்துக்கள் 🙏👍
@alfreddamayanthy41263 жыл бұрын
வெளிநாட்டவர் மாதிரி fridge உணவுதான் இரண்டு radio என்று சொன்னது நல்ல comedy 👍🤩😀😃
@radha93452 жыл бұрын
Very good comedy things and giving freshness to mind thank you.
@gopalakrishnan98402 жыл бұрын
🙏🙏🙏.இலங்கை தமிழ் அருமை. Coimbatore சுற்றுலா வாருங்கள். நாம் சந்திப்போம். 🌹🌹🌹.
@archanalakshmanan49683 жыл бұрын
பங்குனி மாதம் நமக்கு கல்யாணம் நடந்ததால் ராசி இல்ல அப்படினு சொல்லி இடத்தை விட்டு ஓடி சந்துரு நடிப்புல பட்டையகிளப்பிவிட்டார். 👏👏👏
@singaporevlogs-on6ri2 жыл бұрын
ரொம்ப அழகா பண்றீங்க உங்க தமிழ் ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் தமிழ் வாழ்க
@aruna29942 жыл бұрын
Sema supar
@narayananra12372 жыл бұрын
உங்கள் இருவரின் யாழ்ப்பாண தமிழ் உச்சரிப்புக்கு அடிமையாகிவிட்டேன். உங்கள் நிகழ்ச்சி பார்த்தால் மனதில் உள்ள பாரம் எல்லாம் குறைந்து விடுகிறது, வாழ்த்துக்கள்.
@inoonmisriya46703 жыл бұрын
ஐஐயோ சிரிப்பு தாங்கல்ல. தொடரட்டும் உங்கள் லீலைகள்
@muhammadrifasrifas73732 жыл бұрын
Unmayava solringa..😁😁
@bharathimanimani43583 жыл бұрын
உங்கள் காணொளி.மிக அருமை. நீங்கள் பேசும் இலங்கை வடிவான தமிழ் மொழியும் மிக இனிமை. வாழ்க.
@bala92573 жыл бұрын
எல்லா மாதமும் திருமணத்துக்கு சரி வராது. Your replies are great Chandru. 😊
@Mini-jn5lj2 жыл бұрын
உங்கள் நகைச்சுவை நன்றாகவும், மனது சோர்வடையும் போது...உங்க ஒரு காமெடி ...பார்த்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம்...எனவும் தோன்றுகிறது...நீங்கள் எங்கள் தாய்மொழியை பேசுவதால் அதிகபடியாக உங்களை மனது நேசிக்கவும் செய்கிறது...மனிதனை மகிழ்விப்பது கூட ஒரு சேவைதான்..இறைவன் என்றும் உங்களோடு இருக்கட்டும்....(தமிழ்நாட்டு குடிமகள்..)
@myarlini3 жыл бұрын
அருமை ஆங்கிலம் கலக்காமல் எங்கள் தமிழில் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
@0smanabubakar7213 жыл бұрын
Subscribe n video tamiil yenna?
@aminrashid33253 жыл бұрын
உங்களை பார்த்தாலே மனம் மகிழ்கிறது
@தமிழ்மணி-ந3வ2 жыл бұрын
அது என்ன எங்கள் தமிழ் நம்ம தமிழ் நம்மை விட இவர்கள் அருமையாக பேசுகிறார்கள்
@purescholar87402 жыл бұрын
this is sri lanka,not tamil naadu.pure thamil only,
@myarlini2 жыл бұрын
@@purescholar8740 yes i know i am also srilanka Jaffna
@rajagopalanpalanisamy58942 жыл бұрын
Lovely Lovely வீடியோக்கள் தருகிறீர்கள். கோடி கோடி நன்றிகள்.
@sathiyamurthynalini15873 жыл бұрын
கலக்குங்க எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு 👍👍👍
@radha93452 жыл бұрын
Always your comedy is in thinking some best philosophy in my heart❤ thank you so much for your thamizh
@azhagarasan32862 жыл бұрын
Wonderful & beautiful comedy
@bladybugarf.f31343 жыл бұрын
அருமையான நகைச்சுவை நடிப்பு வாழ்த்துக்கள் சந்துரு மிஸ் மேனகா
@sathyamoorthiramasamy62653 жыл бұрын
மிக முக்கியமாக தற்போது நான் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் வார்த்தைகள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன் உங்கள் வீடியோவை பார்த்து
@altain3 жыл бұрын
நானும் தான் தல....😄
@enthiranmaaran61833 жыл бұрын
"காணொளியைப் பார்த்து"
@sathyamoorthiramasamy62653 жыл бұрын
@@enthiranmaaran6183 மன்னிக்கவும் ஐயா
@enthiranmaaran61833 жыл бұрын
@@sathyamoorthiramasamy6265 இல்லை, அப்படியல்ல ஐயா. சரியான சொல்லாட்சியைப் பகிர்ந்து கொள்வதுதானே தமிழுக்குச் சிறப்பு. குற்றம் குறை காண்பது நம் நோக்கமல்லவே. நான் மலேசியன். இங்கே இந்தச் சொல் வழக்கில் உள்ளது.
@sathyamoorthiramasamy62653 жыл бұрын
@@enthiranmaaran6183 தங்கள் கருத்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்
@sanjohnjemas47343 жыл бұрын
அருமையான ஜோடி நல்ல நடிப்பு.. இலங்கை வரவேண்டும் என்ற ஆசை மனதில் இருக்கு.. நீங்க இலங்கைல கடற்கரைல மீன் வாங்க போன வீடியோ எல்லாம் அழகு ..
@riokrishofficial94283 жыл бұрын
சிறந்த காமெடி,சிறந்த படைப்பு,சிரிப்பு தாங்க முடியலப்பா... வேறlevel காமெடி... Super congratulations anna akka....
@mohanr20533 жыл бұрын
சந்துரு மேனகாவின் காமெடி சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் ! நன்றி வாழ்க வளமுடன் 🙏 தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் நன்றி 👍
@maduraivijay96783 жыл бұрын
எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு அண்ணா & அக்கா...❤️❤️❤️
நீங்கள் 15 நிமிடங்கள் வருகிற மாதிரி நகைச்சுவை நாடகங்கள் நடத்தினால் நல்ல வரவேர்ப்பு இருக்கும்.
@rawthermohamed61653 жыл бұрын
நாம எந்த மாதத்தில் திருமணம் செய்தோமோ, அந்த மாதம்தான் நமக்கு ராசி இல்லாத 😂😂😂 மாதம்.....!!! அப்படிதானே....!!!!
@SR-jj7nm3 жыл бұрын
ஆங்கிலம் கலவாமல் பேசினால் எங்களுக்கு மனம் குளிரும்.🙏
@tamilvlogg11923 жыл бұрын
I was shocked to hear that Maneka's sister has died in an accident. We pray for her soul rest in peace.
@rameshramaswamy33753 жыл бұрын
முதல் 3நிமிடம் சண்டைபோட்டுட்டு இருந்தீங்க. அப்புறம் பார்த்தால் உங்க சண்டை வீடியோக்கு சப்போர்ட் பண்ண சொல்றீங்க. நான் யாருக்கு சப்போர்ட் பண்றது. அண்ணனுக்காக? அக்காவுக்கா? ரெண்டுபேருமே என் உறவுதான். ரெண்டுபேருக்கும் என் ஆதரவு உண்டு.
@mohamednifrfjhath87423 жыл бұрын
hi
@tsd7512 жыл бұрын
அருமை விரும்ப பார்க்கும் வீடியோ அனைத்தும்
@gobigayle38413 жыл бұрын
பணத் தை கண்டால் பிணமும் வாயைத் திறக்கும்.. உங்கள் நகைச்சுவை பார்த்தாலும் உடனே பிணத்துக்கும் சிரிப்பு வரும்.வாழ்த்துக்கல்
@thushanthithushanthi63153 жыл бұрын
👌
@dhanalakshmilakshmi98432 жыл бұрын
நடிப்பு மிகவும் புகழ் பெற்று விளங்கிய இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சி அருமை
@Tamilkathir-x3g3 жыл бұрын
சந்துரு! நீங்க மட்டுமல்ல நாங்களும் இங்கு ஜேர்மனியில இப்படித்தான் சாப்பாடு. சா(ப்)பாடு😥😥
@nislanunitedgj78653 жыл бұрын
Even in Italy bro.
@kokulakumarkokulakumar31803 жыл бұрын
🍟
@Tamilkathir-x3g3 жыл бұрын
@@kokulakumarkokulakumar3180 😄🍔🌭🌮🥪
@Tamilkathir-x3g3 жыл бұрын
@@nislanunitedgj7865 🙂
@jeyajeya61492 жыл бұрын
சகோதரர் சந்துறு , சகோதரி மேனஹா , நீங்கள் இருவரும் இரசிகர் படாளத்துக்கு நகைச் சுவை ரசனைகளைக் கொடுத்து , அவர்களைச் சந்தோசப் படுத்தி ஒவ்வொருவர் மனதிலும் இடம் பிடித்து விட்டீர்கள் . உங்கள் முயற்சி மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . வாழ்க வளர்க .
@kumarvelu29933 жыл бұрын
அருமை உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@TheNeyome3 жыл бұрын
Love most of your jokes and love the initiatives you've taken to entertain Sri Lankan Tamil community. Thank you ❤️
@dowlathkhan86922 жыл бұрын
RDOWLAT-SOPER
@hasimafarsana21203 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வாழ்த்துக்கள் என் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்
@ravikumarravikumar85492 жыл бұрын
Basically i am fan of srilankan Tamil from past 1980...Now i am leaving in Bangalore.. Daily i am listening srilankan Tamil in KZbin..Mr.and Mrs chandru doing super... Especially Mrs Menaka's Tamil is different levels..The pronounsation of pure Tamil is lovely...If they need any help definitely i am waiting to do .
@ahshiyama62843 жыл бұрын
Sooper anna akka எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு 😍
@5MinutesSPACE3 жыл бұрын
இடை இடையே வரக்கூடிய இசை அட்டகாசம் தலைவரே 😆😆😆
@kousalyav50773 жыл бұрын
உங்கள் நகைச்சுவையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் நகைச்சவை என்றால் அது உங்களுடையது தான் மென்மேலும் வளர உங்களுக்கு என்னுடைய வாழ்துகள் வாழ்க வளர்க
@selvirathinakumar97533 жыл бұрын
குறை ஒன்றும் இல்லை உங்கள் வீடியோவை பார்த்தாலே மனசு சுகமா இருக்கு
@PrakasamV3 жыл бұрын
கலக்குரேள் போங்கோ! அற்புதம் 👍
@kumarasamygeetha35153 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் நன்றாக உள்ளது... மயக்கும் சிங்கள தமிழ்...அழகோஅழகு... வாழ்த்துக்கள்...
@kandiahthavarajah39883 жыл бұрын
சந்துரு பயமில்லாமல் கதைக்கிறது, பார்க்க விசித்திமாயுள்ளது.
@varunam71563 жыл бұрын
😂
@gurubrother92483 жыл бұрын
Stress relief post. I enjoy watching it. We feel our characters sometimes. Both of your body language and presentation are really good and natural. Compliments to both of you. All the best for more creatives. Simple and life examples.
@suduroja40573 жыл бұрын
அன்னா அக்கா இன்னும் கலக்கு ங்க என் ஆதரவு ம் உண்டு 👍👍🌹
@vvramarajan49473 жыл бұрын
அக்கா நீங்கள் குடும்ப சண்டைகளை நகைச்சுவையாக அமைப்பது அருமை. எங்கள் வீட்டு சண்டை மாதிரி இருக்கு,நீங்கள் போடும் சண்டை.
@ushauma1933 жыл бұрын
உங்கள் வீடியோ ஒரு தரம் பார்த்தாலே அடுத்த வீடியோ எப்படா வரும் எண்டு யோசிக்கும் உங்கள் உறவுகள்❤️❤️❤️
@thirumalsamudrapandi80153 жыл бұрын
My dear Anna Akka...நான் தமிழக தமிழன்..நிங்களோட RJ ..வீடியோவை...பார்த்து நான் cylon தமிழ் கற்று வருகிறேன். ..இருவரநடிப்பும்...கதைப்பும் அருமை. ..தாங்கள் made for each other.....யாரும் எவர்க்கும் குறைந்தவர் இல்லை தானே.....
@IsaiRasiganMKMurale3 жыл бұрын
அய்யர் சொல்லுவாரு ஒரு வார்த நல்ல நேரம் முடியாபோகுது தாலிய கட்டுங்கனு😂😂😂 அப்போதுதான் அண்ணா😪😪
@harshnyniththi59493 жыл бұрын
அண்ணா அக்கா எனக்கு உங்க காமெடி ரெம்ப ரெம்ப பிடிக்கும் சூப்பர் வேற லெவல்
@ருள்நிதிசோழன்2 жыл бұрын
௮க்காவும் அண்ணாவும் கலக்குறிங்க வாழ்த்துக்கள்🎉🎊👍
@georgestephen20523 жыл бұрын
இலங்கை தமிழ் அழகு தமிழ் இன்னும் கதையுங்கள் நாங்க ள் கேட்டுக்கொண்டே இருப்போம் நன்றி! தொடரட்டும் உங்கள பணிகள்.
@HenrySamraj3 жыл бұрын
Never missed any episode.. absolutely delightful!!
@nishateacher95693 жыл бұрын
kzbin.info/www/bejne/oX-XkoCXoqeGY5o
@mohammed-by7sf3 жыл бұрын
You guys are really rocking!!! Though we understand the love chemistry between you both is superb and yet we enjoy your fights for camera!!! Very beautifully done!! Not hurting anyone else... not using any sorts of vulgarity... well mannered!!! I enjoyed too many videos last night.. I happened to see your channel by chance and I Immediately subscribed it ... hats off!!! From India.... love you guys
@b.d83613 жыл бұрын
Hi akka hi Anna how are you பங்குனி மாதம் ராசி கல்யாணம் ராசி இல்லை 😂😂😂😂😂😂😂 அண்ணா அக்கா நான் Sri Lanka tan but நான் வெளிநாட்டு இருக்கேன் உங்கள் வீடியோ எல்லா ம் 👍👌 so God bless you 2
Though I am from Kerala I understand and enjoy your Thamizh.Some times it resembles Malayalam somewhere. Thank you for your rocking comedy.🙏
@senthilnathanviswanathan49242 жыл бұрын
நான் உங்களுடைய ரசிகன்...உங்களுடைய எந்த வீடியோக்களிலும் குறை எதுவும் இல்லை...அனைத்தும் சூப்பரே....
@premilaramesh67193 жыл бұрын
Very humorous. I started watching your episode, feel so relaxed. Thank you
@murugapandi74403 жыл бұрын
நான் உசிலம்பட்டி மதுரை மாவட்டம் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி உண்மையாகவே நடந்த ஒரு சம்பவம் போலே இருக்கு நீங்க எங்க பக்கத்து வீட்டு காரங்க போலே இருக்கு எதார்த்த நிலையை கொண்டு வந்து சேர்க்கும் உங்களுக்கு அன்பு கலந்த வணக்கங்கள் நீங்க ஒருநாள் மிகப்பெரிய அளவில் வருவீர்கள் உங்களை திரை உலகம் தூக்கி வைத்து கொண்டாடும் வாழ்த்துக்கள் தோழர்களே உங்கள் வெற்றி தொடரட்டும்
@luxshyluxshy14463 жыл бұрын
எல்லோரையும் சிரிக்க வைத்தீர்கள் இன்று உங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு மிகவும் துயரமானது இந்த இழப்பினை தாங்க கூடிய சக்தியை இறைவன் அளிப்பாராக. Rest in peace vinoka akka😭😭
@vu2rjw3 жыл бұрын
What happened please explain who lost life?
@luxshyluxshy14463 жыл бұрын
@@vu2rjw மேனகா அக்காவின் தங்கை விபத்தில் உயிரிழந்துவிட்டார்
@vu2rjw3 жыл бұрын
@@luxshyluxshy1446 துயரமான இழப்பு . தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்கவேண்டும் . ஆழ்ந்த இரங்கல்.
@sivarajahnaguleswaran58833 жыл бұрын
இதுவரை நான் நீங்கள் வெளியாட்டில் இருக்கின்றீர்கள் என நினைத்தேன் 😇, அருமையான நகைச்சுவை தருகின்றீர்கள் 😂🤣😅- வாழ்க வளமுடன் நலமுடன் ✅👍🍀.
@vickyrajaretnam96063 жыл бұрын
Helo Chandru & Menaka, I really enjoy your videos, so entertaining, especially when I am stressed. Luv the ceylon tamil slang so beautiful. I too am a sri lankan tamil but live in Malaysia🇲🇾. Luv 💗
@pakkir9786mohamed2 жыл бұрын
நீங்கள் இருவரும் செய்யும் லூட்டிகள் மிகச் சிறப்பாக உள்ளது ... இன்று போல் என்றும் வாழ இறைவனிடம் பிரார்த்தித்தவனாக... வாழ்க வளமுடம் வாழ்த்தும் நெஞ்சமாய் நான் 😍 😍 😍 😍 😍 😍
@sacikumar78873 жыл бұрын
அடே இவங்களுக்குக் கூடவா அன் லைக்(👎) போடுவீங்க??? முதலில் உங்கட இருதயத்தை சுத்தம் செய்யுங்கடா(டி)
@sekarp48393 жыл бұрын
எவ்வளவு காலம்ஆகிவிட்டது நல்ல ஈழத்தமிழை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது!!!
@hariharanp.r.75593 жыл бұрын
மிக அருமையாக இருந்து சந்துரு👌, எங்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு👍 வாழ்த்துகள்👏👏🙏
@devadossmuthusamy71972 жыл бұрын
இலங்கை தமிழில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. நெஞ்சை அள்ளுகிறது.சந்துரு மேனகா என்வாழ்நாளில் மறக்கமுடியாத அன்பு உள்ளங்கள் கவலையெல்லாம் மறந்து சிரிக்கிறோம்.எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்
@dishanth.m72573 жыл бұрын
Anna unkada acting ku naan epavum அடிமை today sema. Reaction. Your lovely fan from Ampara💗
Loads of love from our entire family. We are from Bangalore, India. Continue your good work, my mother enjoys your Tamizh and work to the core. Thanks for keeping us laughing God bless you guys. Stay safe
@bulletramadoss5086 Жыл бұрын
உங்கள் காமடி மிகவும் அருமை.அதைவிட சகோதரி பேசும் இலங்கை தமிழ் அருமையோ அருமை.
@niroshanmanoharan42953 жыл бұрын
Congratulations! Chandru and மேனகா. All the very best!
@v.natarajannatarajan96227 күн бұрын
நல்லா இருக்கு பணிதொடரட்டும். தமிழ்நாட்டிலிருந்து
@sue93723 жыл бұрын
I like to see Chandru running away when his wife chases him for saying something hitting back at her..😆😆😆 Pls do more comedy....You are the best couple to do it..so natural and realistic.👍💖
@gobalgobal14193 жыл бұрын
அருமை கலைஞர்களே உங்கள் காணொளி மிக அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்
@JC-qt7lw3 жыл бұрын
Chandru and Menaka, Back again with a thunder humour.... my day started with perfect with a big laughter ... Thank you both
@thavaprakasam56173 жыл бұрын
மிகவும் அழகான கொஞ்சும் தமிழில் எல்லோரும் ரசிக்கும்படியாக நகைச்சுவைகளை வழங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் ரியல் தம்பதிகளா ?
@sarathkumar_20033 жыл бұрын
Really Always Great to View your Vedios to refresh our mind 🥰🥰🥰 Thank you So much for your ENTERTAINING performances
@rjchandhrumenakacomedy3 жыл бұрын
நன்றி உங்கள் ஆதரவுக்கு
@rubalavarman47243 жыл бұрын
வாழ்த்துகள் அருமை அருமை உங்கள் தமிழ் உச்சரிப்புடன் கலந்த நகைச்சுவை வீடியோ. தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்
@khavinoms19693 жыл бұрын
பங்குனி என்றதுமே தங்களின் திருமண மாதமாக இருக்கும் என்ற நினைவு வந்துவிட்டது.
@gomathi..eesanethunai24263 жыл бұрын
குறையே சொல்ல முடியாத அளவுக்கு உங்கள் காணொளி உள்ளது.. அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை.. சென்னையிலிருந்து என்றும் உங்களின் ரசிகை..
@AnjaliAnjali-ks7in3 жыл бұрын
நாங்கள் ஆதரவு தருவோம் மேனகாசீக்கிரம் பாசாயசம் கொன்டு வாங்கோ.....
@ssjm17883 жыл бұрын
வணக்கம் சுகமா ஆதரவு தருகிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது செயலில் காட்ட வேண்டும்
@esakkikutty2 жыл бұрын
நாங்கள் மிகவும் ரசித்து கேட்கும் குறளாக உங்கள் குறள் இருக்கிறது அது மட்டும் அல்லாமல் ஈழ slang மிகவும் பிடித்துள்ளது. இப்படிக்கு இசக்கி கிருட்டிணபிரியா திருநெல்வேலி..
@dharnikumar32323 жыл бұрын
Seeing you guys gives me nostalgic moments like goundamani sir and senthil... Laugh at once seeing you both online 😂😂 Keep posting more lovely videos.. Nalla vadivana couples. Add Madhulamutta comedies too...😂😂
@jestinkingsly49543 жыл бұрын
சந்த்ருவொட முகபாவனைகள் மிகவும் அற்புதம். வாழ்த்துக்கள்
@rjharis3 жыл бұрын
Love the menaka expression. Keep going.,
@southabegam72233 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@banumathiviswanathan8815 Жыл бұрын
😂🎉 சிரிப்பு வெடி
@mohammadrisvan59753 жыл бұрын
மேனகா அக்காவுக்கு அண்ணனோட இருக்கும் கோபத்தை விட பாசம் தான் அதிகம் அது நாங்க live video le பார்க்கும்போது புரிந்து கொள்கிறோம் ஆனால் உங்க நடிப்பு உலக மகா நடிப்புடா சாமி
@inoonmisriya46703 жыл бұрын
ஆமாம் மகா நடிப்புதான்
@drvaruna18262 жыл бұрын
உங்களோட தமிழுக்காகவே நான் வீடியோ பார்க்கிறேன். சூப்பர் வாழ்த்துக்கள்
@gauthamcarvind67103 жыл бұрын
Luv u both from Coimbatore I love your Slang and reactions
@lakshmiganapathy306 Жыл бұрын
We eagerly want to speak boyh
@lakshmiganapathy306 Жыл бұрын
Mr. Raviraj & Mrs.Radha Raviraj please share yours contact cell numbers We are eagerly want to speak you both.