இருவரின் நடிப்பு திறமை மிக அருமை .இயற்கையான இயல்பான நடிப்பு. இருவருக்கும் வாழ்த்துக்கள்.❤
@sarojakumarasamy5624 Жыл бұрын
நான் உங்கள் இருவரின் நகைச்சுவையை பார்த்து வாய் விட்டு சிரிப்பேன்.என் கவலைகளை மறந்து விடுவேன்.சந்துரு மேனகா என்றும் இப்படியே மனமொத்த தம்பதிகளாக வாழ இறைவன் அருளட்டும்.frm Malaysia.
@subbaramjayaram686211 ай бұрын
Very natural witty husband and wife episodes. I like it. Jayaram
மிகவும் அருமையாக இருந்தது 👍 மேனகா அந்த டவல் காமெடி நினைத்து நினைத்து சிரிக்க வைத்துவிட்டீர்கள்👍👍👍 அருமை சந்துறு👍👍👍
@srk8360 Жыл бұрын
அருமை..😅😅 மேனகா வைஎப்படி எல்லாம் ஏமாத்துறீங்க சந்துரு..😅😅 மேனகா.. நீங்கள் உஷாராக இருங்க..😅😅😅
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் சந்துரு🌹 மேனகாவை சமயோசிதமாக தாக்கியது உங்கள் கைபக்குவம்👌💯 டவல்😀 சூப்பர் 👌 பெரும்பாலும் நிறைய யூஸ் செய்வார்கள் எங்கள் வீட்டில் நிறைய நடக்கும் சந்துருவை போல் அப்பாவிகள் ஆண்களுக்கு யோசிப்பதற்கு நேரமில்லை
@mohammadrisvan5975 Жыл бұрын
இல்லம்மா சும்மா பேசிக்கொண்டு இருக்கிறேன்😂😂 இந்தா வேலை செய்ய நான் தயாராகி விட்டேன்
@mohanarumugam74493 ай бұрын
அருமை 😂 ஒரு நிமிடத்தில் இவ்வளவு சிறப்பான நகைச்சுவையை கொடுக்கும் இந்த ஜோடிக்கு மனார்ந்த வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்🎉
@allengeogandhi432410 ай бұрын
சந்துரு சகோ.... நிச்சயமாக உங்களால மட்டுமே முடியும்... நாங்கூட சகோதரிக்கு நேராக நின்று பேசரீங்க ன்னு நினைச்சேன்
@vigneshk.v.892 Жыл бұрын
😂😊😅Anna your face expression is super ❤🤣🍨🙏🏻Bangalore 🙏🏻
@selvaranielangovan9341 Жыл бұрын
உங்களின் சின்னச்சின்ன செல்ல சண்டைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். விழுப்புரம், தமிழ்நாடு.
@natureragunathan453 Жыл бұрын
சாப்பாட்டு plate scene sema😂😂
@mallihajosephraj892 Жыл бұрын
தாங்கலடா சாமி👌👌👌👌👌👌👌👌
@jananijawahar Жыл бұрын
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
Enakum oru daubt ennada ivalo per video pakkuranga otutharum kandukalanu. Congratulations 🎉
@fjosephfelixraj7303 Жыл бұрын
Same here thambi, Enjoy... lots of love from Chennai.... Accept it....
@jayawos7272 Жыл бұрын
Your comedies are very nice. Your daughter and son are very cute! My support fir your Channel🙂
@sivajirajendran6244 Жыл бұрын
உங்க பேச்சு க்கு பின்னால் உள்ள back round சிரிப்பு சப்தம் மிக அதிகமாக இருக்கு சார். அதை முடிந்தால் சரி செய்யலாமா சார் , நன்றி.
@sundrammm26633 ай бұрын
யாருகிட்டே நாங்கெல்லாம்களத்துல இரங்கினா எதிர்ல யாரும்இருக்க கூடாது. கண்ணாடி.தான்இருக்கோணும்
@DenitraKANDIAH Жыл бұрын
இதையெல்லாம் எவ தான் கவனிக்கிறா..😊
@mohammadrisvan5975 Жыл бұрын
இப்ப மனைவி எல்லாம் மகாராணி ஆண்கள் தான் எல்லா வேலையும் செய்ய வேண்டும் எழுதப்படாத சட்டம் 😍
@v2nature868 Жыл бұрын
Pondati ah mathikanum nu unga amma ungala valathurukanga nalla amma ❤
@nismanisma5219 Жыл бұрын
😂😂😂😂😂😂
@nisharodrigues9069 Жыл бұрын
Bcos akka is pregnant 🤰🥰
@Frenemy5612 Жыл бұрын
அப்படி எல்லாம் எல்லோர் வீட்டிலயும் இல்லை. எங்க வீட்ல இழுத்து கிட்டு கிடந்தா கூட சமையல் பண்ணி வச்சுடுடணும். பொட்டசிக்கு வேற என்ன வேலைனு கெட்ட வார்த்தையில திட்டு விழும். இந்த லேடி யாவது சந்தோசமா இருக்கட்டும்.
@Europe_Deepa_vlog11 ай бұрын
😂
@sundrammm2663Ай бұрын
ஏ ...லே இதுக்கு கல்யாணம்செய்யாமலே இருக்கலாம்லே..அப்புரம்...கண்ணாடி பாத்து பொழம்புறாது எதுக்குலே..
@MaryAnthonyDoss4 ай бұрын
சந்ரு சூப்பர்பதில்தருகிறீர்கள். மேனகா அளப்பறை.
@KumarPrabu-lq3st6 ай бұрын
உண்மையில் சந்த்ரு வின் நிலைமை தான் எல்லோரின் நிலைமையும்.
@NiroginiKarthik5 ай бұрын
எங்க அப்பா ஹவுஸ் யிலகை நாகா தமிழ் நாடு
@sugunagracec6999 Жыл бұрын
செம்ம காமடி😂😂😂
@pushpakanthips5802 Жыл бұрын
It's true these fellows only should do.bcoz it's his created family
@subbaramjayaram686211 ай бұрын
The best is the Tamil with Srilankan accent .
@PriyapriyaPriyapriya-wh1nl11 ай бұрын
Anna ungal videos ellamey rompa nalla irukku..❤️❤️❤️❤️❤️👏
@rinoosrinooss6067 Жыл бұрын
இது மனநோயின் ஆரம்பகட்டம்
@r.rajathibooshanam74507 ай бұрын
😂😂😂😂 I like your speach and slang both of them kalakkureenga
@thygarajanms2566 Жыл бұрын
Same super Comedy bro and Sister 😂😂😂😂
@sivarajahampalavanar603011 ай бұрын
Ha ha 😂 I use to do the same thing ,,,,talk to myself in front of mirror ... all you need is do it once...and soon it will become a permanent job... but not paid...
@RanganathanPremila-pn3es Жыл бұрын
Super super anna akka😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kasiviswanathanu.b33827 ай бұрын
Always excellent.
@santhoshn.s9367 Жыл бұрын
முள்ளிவாய்க்காலில் இருந்து இன்னைக்கு பதிவு போட முடியுமா அண்ணா
@sarakv3416 Жыл бұрын
but அக்கா"தான் வீட்ல வேலை செய்வா..போல
@erudhayaroyanfrank3097 Жыл бұрын
Bro. Thanks to the script writer good humer
@shanthiayyappan9964 Жыл бұрын
இப்போ இப்படிதான் அண்ணா பாவம்
@jashvikka Жыл бұрын
Spr anna🎉😂❤
@vanithakennady7381 Жыл бұрын
Brother Anna Suuper mirror advice
@venkataramankn4038 Жыл бұрын
Tea pottu thara solli chandruvucku cut koduththa maharaniay unucku koduththan paru kadaisiyil yanaickum adi saruckum thai kulamay we enjoy when you get cuts like keep it chandru
Hi my sister menaka becare full your husband iam very proud you 😘 because your very fun. Sorry brother
@liframelody Жыл бұрын
Loved it ❤
@geethamurthy4419 Жыл бұрын
Good joke to relax
@BMathi-d3d11 ай бұрын
Supero super.
@laliadventure7953 Жыл бұрын
Super....family.
@bookaffeinated Жыл бұрын
If you put English subtitles to these videos, non-natives like us could understand... These videos are appearing quite a lot on my recommendations but the language is a barrier tho
@ASWINDURAIRAAJ Жыл бұрын
Sister Please take pity on Bro. You are home maker. Bro Money maker.
@JeyosonJeyoson Жыл бұрын
Super❤❤❤❤
@ajithnisar8395 Жыл бұрын
கெச்சம் விட்டு வாங்க வெனும்மா இல்லையா
@AnvarAli-sf5gp Жыл бұрын
Super bro & akka
@minyuenspark5697 Жыл бұрын
Nice Bro 👍
@Gajendran-z1o2 күн бұрын
சரியாக சொன்னாய் RJe
@alagusamy1663 Жыл бұрын
Nice tamizh.
@MalarKanna-hg9ys4 ай бұрын
Akka super
@mohammadrisvan5975 Жыл бұрын
நாங்க Five in one தான் ஒன்று போதும்
@nismanisma5219 Жыл бұрын
Purilaye🤔
@mohammadrisvan5975 Жыл бұрын
@@nismanisma5219 சவர்க்காரம் ஒன்றை வைத்து எல்லாம் செய்யலாமா என்று கேட்கிறார் அது ஒன்றை வைத்து நாங்க ஐந்து ஆறு வேலைகள் செய்து விடுவோம் அதைத்தான் சொன்னேன்
@BalabalaBalabala-k8m Жыл бұрын
Rose t shirt super sir
@georgea3356 Жыл бұрын
Super bro
@RamalingamLingam-z3k3 ай бұрын
தம்பி இப்ப புலம்பி என்ன செய்யறது, நம்ப தலையெழுத்து.
@Helo90-2n4 ай бұрын
அதை எல்லாம் ஒரு டப்பா அல்லது பிளாஸ்டிக் கவரில் வைத்து பைக்குள் வைக்கவும்
@ravichandran.761 Жыл бұрын
ஐயோ சிரிப்பா வருது
@mathanamathana6449 Жыл бұрын
Super family💗💗
@nms366 ай бұрын
சரி.. ஒன்னுபுரியலை,தமிழ்பேசு பாரம்பரியத்லேயே கேட்டது இல்லை, மனைவியை வாங்க,போங்கன்னு இங்க,இங்க என்று சொல்ராரே இவர் இதபத்தி சுத்தமாபுரியலை. ஏன்..?
@rajant.g.5071 Жыл бұрын
Omma saptungkoo
@devarajanpm4 Жыл бұрын
The laughter insert at the end and many times in between intersting scenes is highly irritating and wanting to disconnect the otherwise excellent episodes
@sattech4998 Жыл бұрын
Super ❤❤❤
@KAVITHAKAVITHA-si3lh Жыл бұрын
Yes..
@sinnathambybakirathan4205 Жыл бұрын
Nice
@rsmurali3370 Жыл бұрын
Pavam bro.
@jayavenkat78535 ай бұрын
It would be great if you remove or reduce the artificial laughter at the end of every joke
@naturalt.v1514 Жыл бұрын
🤣🤣🤣
@fahimbaksh Жыл бұрын
On real life also she behave like this.?????
@muthum9072 Жыл бұрын
👌👌👌👌👌
@satheas26 Жыл бұрын
👍
@sathiyakumarlena8207 Жыл бұрын
😊😊😊😊🙆♀🙆♀🙆♀🙆♀🙆♀
@jenistephen1229 Жыл бұрын
What is wrong in doing all the work. Is this not the latest generation.