மாறும் தேர்தல் முடிவுகள் | 2nd count to begin Election 2024 | Rj Chandru Report

  Рет қаралды 72,756

Rj Chandru Report

Rj Chandru Report

Күн бұрын

#srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
KZbin Comedy - / rjchandrumenaka
KZbin Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com...
TikTok Vlogs - www.tiktok.com...
instagram - / rjchandrulk

Пікірлер: 271
@seelansathi8052
@seelansathi8052 2 сағат бұрын
சாத்தியப்படாது ஐயா விருப்பு வாக்கு அதிகமானோர் பாவிக்கவில்லை என்பதுதான் உண்மை.
@punithamalarmalar1359
@punithamalarmalar1359 2 сағат бұрын
Yes
@fathimanitha5606
@fathimanitha5606 2 сағат бұрын
Yes tru மக்கள் athan vilakkam illa😔
@raventhiranratnasingam2776
@raventhiranratnasingam2776 Сағат бұрын
விருப்பு வாக்கால் பலர் பிழையாக போட்டுவிட்டார்கள் மக்களுக்கு விளக்கம் செய்யவில்லை வெற்ரீ கடைசிநேரத்தில் 6 நம்பர் அனுராவிற்கே
@Agasthiyar
@Agasthiyar 49 минут бұрын
சஜித்துக்கு ஆதரவு தமிழர் கள் ஆதரவாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரூ அரசியல் பிரச்சினையை உருவாக்க வழிசமைக்கும் என்பது நிதர்சனம்
@HusainmeeraHusainmeera
@HusainmeeraHusainmeera 2 сағат бұрын
தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் சுய புத்தி இல்லாமல் அமைச்சர்களுடைய பேச்சுக்களைக் கேட்டே வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள்
@sundarakumarkumarasamy8255
@sundarakumarkumarasamy8255 Сағат бұрын
Please don't act too smart
@arafathse7en
@arafathse7en Сағат бұрын
Apdiyaa..! 5years paapam ungada JVP enna maathaporanganu 🫵🏼
@fathimaleena5359
@fathimaleena5359 Сағат бұрын
😂😂😂😂உண்மை
@MamafrarMamafrar
@MamafrarMamafrar Сағат бұрын
Sariya sonnega​@@arafathse7en
@anizone12
@anizone12 Сағат бұрын
​@@arafathse7en😂
@bonifacemanoharan9177
@bonifacemanoharan9177 Сағат бұрын
2வதிலும் இல்லாவிடில் 3வது, 4வது. எப்படியாவது சஜத் வரவேணடும் என்பதுதான் நோக்கம்.
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma Сағат бұрын
4 வது ?
@SD-ec1if
@SD-ec1if 57 минут бұрын
வாய்ப்பில்லை. சஜித் ஒரு குறைந்த புத்திசாலி என்பது பெரும்பான்மையான மக்களுக்கு தெரியும். அவருக்கு வாக்குகள் இருப்பதற்கான ஒரே காரணம், அனுராவை விரும்பாதவர்கள் தங்கள் வாக்குகளை எங்காவது போட வேண்டும். அநுரவுக்குத் தகுதி இல்லாவிட்டாலும் ரனிஸ் தான் அடுத்த சிறந்த நபர். சஜித் ஒரு அயோக்கியன் என்ற கெட்ட பெயர் கொண்டவர்.
@user-xx6jt7gb5y
@user-xx6jt7gb5y 41 минут бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@naveenperera7118
@naveenperera7118 15 минут бұрын
🐂🐂🐂
@MIMASEERASEER
@MIMASEERASEER 2 сағат бұрын
இன்னும் 60 தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை என்று சொல்றாங்க அதன் கதை என்ன?
@iAyman0167
@iAyman0167 Сағат бұрын
அனைத்து தொகுதிகளையும் எண்ணிவிட்டு தான் இந்த...ஒரு 50% குறைப்பு பற்றி அறிவித்துள்ளார்கள்....முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டு விட்டது....
@makeshmakesh4892
@makeshmakesh4892 2 сағат бұрын
பொருத்துஇருந்துபார்போம்❤❤❤❤❤❤
@dhani3892
@dhani3892 Сағат бұрын
நீங்கள் குறிப்பிட்ட கணக்கு தவறு சந்துரு அவர்களே Akd மொத்த வாக்கு 56 லட்சம் Sajith 43 லட்சம்
@josephjuderoy5647
@josephjuderoy5647 2 сағат бұрын
Sajith ❤❤
@user-xx6jt7gb5y
@user-xx6jt7gb5y 40 минут бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Abdul.Rashid-Riyas
@Abdul.Rashid-Riyas 2 сағат бұрын
Anura win 💯💯💯
@AshwinJaysher
@AshwinJaysher 2 сағат бұрын
Wait Wait and cccc
@SaravananAravinth
@SaravananAravinth Сағат бұрын
புககககா வாய்ப்பில்லை ராசா
@KrishnapillaiM
@KrishnapillaiM 2 сағат бұрын
எவன் வென்றாலும் பாவப்பட்ட தமிழர்க்கு பயனில்லை
@Pettah_Memes
@Pettah_Memes Сағат бұрын
Ida sollave online waringa da
@nadapuvee937
@nadapuvee937 Сағат бұрын
@@Pettah_Memes உண்மையை சொன்னால் உனக்கேன்டா எரியுது ???
@TheresaS-hs2ep
@TheresaS-hs2ep Сағат бұрын
Yes you are right ✅️
@velrajah9147
@velrajah9147 Сағат бұрын
Tamil is a language. Language is a communications tools. who ever born in Sri Lanka they are Sri Lankan. Don't be resits. தமிழ் ஒரு மொழி. மொழி ஒரு தகவல் தொடர்பு கருவி. இலங்கையில் பிறந்தவர்கள் இலங்கையர்களே
@kogilasaga6988
@kogilasaga6988 Сағат бұрын
சரியாக சொன்னிங்க ​@@velrajah9147
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 2 сағат бұрын
திரு.சந்துரு அவர்களே' மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் 'காத்தான்குடி அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது'கல்முனை 'சம்மாந்துறை'திருகோணமலை கிண்ணியா தொகுதிகளிற்கான முடிவுகள் அல்லது விருப்பு வாக்குகள் நிலைமையை மாற்றும் இந்த முடிவுகளுடன் மலையக தொகுதிகளும் உள்ளடங்கும்
@tharminisukumar3682
@tharminisukumar3682 2 сағат бұрын
தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்
@KANAGARATNAMDEVARAJAH
@KANAGARATNAMDEVARAJAH 2 сағат бұрын
விருப்பு வாக்கிலும் 50 வீதத்துக்கு மேல் பெறாவிட்டால்??
@HmImath
@HmImath Сағат бұрын
Athu pola colombo kekala kampaha kaluthura kurunakale hampanthotta rathnapura galle anuraviku melum sila mavattankal
@NithanNitharshan-qy5gr
@NithanNitharshan-qy5gr 46 минут бұрын
@@HmImath கொழும்பு' கேகாலை நுவரெலியா'கண்டி' மாவட்டங்களின் விருப்பு வாக்குகள் சஜித் பிரேமதாசாவீற்கே சாதகமாகவுள்ளது
@sujanthanthavarasa4005
@sujanthanthavarasa4005 Сағат бұрын
அண்ணா AKD தான் win confirmed என்று சொல்லுறாங்க 2nd counting சும்மா ஒரு time wasting
@SD-ec1if
@SD-ec1if 55 минут бұрын
அது சட்டம். இது ஒரு கட்டாய நடைமுறை.
@dharmarajalingeshwari6871
@dharmarajalingeshwari6871 Сағат бұрын
அனுரதான் ஜனாதிபதி என எதிர்பார்கின்றோம்
@rajabanu4767
@rajabanu4767 Сағат бұрын
என்ன தேர்தல் இது... ஒன்னும் புரியவில்லை 🙄🙄🙄🙄
@manjupragasam5316
@manjupragasam5316 Сағат бұрын
விருப்பு வாக்கு பற்றி நல்ல விளக்கம் koduthirgal நன்றி Chandru
@ahamedfarzana6073
@ahamedfarzana6073 2 сағат бұрын
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤ புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிஷாநாயக அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉 எல்லாம் வல்ல அல்லாஹ் உடைய ஏற்பாடு அல்லாஹு அக்பர் நன்றி நன்றி நன்றி Ranil Sir
@vinayp1475
@vinayp1475 27 минут бұрын
இந்தியாவில் தேர்தல் களமே வேறு, இங்கு அதிபர் முறையில்லை அதனால் எனக்கு இந்தகளம் புரியநேரமாயிற்று,நீங்கள் சொல்லியபிறகுதான் இப்படிஒரு வழியில் வாக்கு எண்ணிக்கை உள்ளதை அறிகிறேன்,வன்முறைகள் போதும் இனியாவது அமைதிவழியில் ஒருவருக்கொருவர் சமமாய் வாழ இறைவன் வாழ்த்தட்டும் இலங்கையரை,( ஒரு இந்தியனாய் வாழ்த்துகள் திரு.சந்துரு அவர்களே,)
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 15 минут бұрын
இந்தியாவில் உள்ளது போன்ற ஜனநாயகம் , தேர்தல் முறை இலங்கையில் இல்லை , இலங்கையில் ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் நாடு முழுக்க உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார், ஆனால் இந்தியாவில் உள்ள 540 தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் முழு இந்தியாவிற்கும் பிரதமராகி விடுவார்.
@All-is-well-fs
@All-is-well-fs 2 сағат бұрын
Sjb 🙋
@mhmmohamedrosan8689
@mhmmohamedrosan8689 Сағат бұрын
Confirm our president AKD ❤👍
@mdaroos1965
@mdaroos1965 Сағат бұрын
Thanks for your updates from QATAR 🇶🇦 SRILANKAN .
@SivaKanaga-t9s
@SivaKanaga-t9s 52 минут бұрын
சந்துரு அண்ணாவும் அர்ச்சுனா அண்ணா மாதிரி அவசரப்பட்டு ஒண்ணு சொல்றார் பிறகு கதய மாத்துறார்
@E.Kugachandran
@E.Kugachandran 2 сағат бұрын
கண்டிப்பாக விருப்பு வாக்குகள் சஜித்திற்காகவே அமையும்
@leftview2
@leftview2 2 сағат бұрын
😂🤣
@abdabdullah5731
@abdabdullah5731 Сағат бұрын
Yaaru sonna? 😂😂😂
@thilijay8837
@thilijay8837 Сағат бұрын
🐕💩💩
@sathiyanrajkumar5856
@sathiyanrajkumar5856 2 сағат бұрын
சமீபத்திய செய்தி இதோ யாரும் கவலைப்பட வேண்டாம், நான் இப்போது தலைமை அலுவலகத்தில் இருந்து இந்த செய்தியை சேகரிக்கிறேன், இறுதி கணக்கீட்டில் 50% யாரும் இல்லை, 47% அனுர 37% சஜித். வித்தியாசம் 13 லட்சம். இரண்டாவது விருப்பத்தேர்வின் எண்ணிக்கை 13 லட்சத்திற்கு மேல் இல்லை. நாம் வெற்றி பெறுவோம் வாக் கீமென் நாளை காலை சத்தியம் செய்வார்
@KuzhaliCholan
@KuzhaliCholan Сағат бұрын
அனுரா வெல்வாரா
@iAyman0167
@iAyman0167 Сағат бұрын
yes Adk win ❤
@MohammadAashik-i7r
@MohammadAashik-i7r 2 сағат бұрын
Sajith jeya wewa 💯🔥🔥💪
@leftview2
@leftview2 2 сағат бұрын
😄🤣
@andrewmurugiah1126
@andrewmurugiah1126 Сағат бұрын
Yes நீங்கள், வெல்லும் வேட்பாளர் பக்கம் போங்க 😅😂
@showki
@showki 2 сағат бұрын
நாங்க சைலண்ட் கில்லர்ஸ் என்று முன்னேறும் எங்கள் சஜித் பிரேமதாச.... சஜித்துக்கே வெற்றி 💪🏽
@sivasuresh4724
@sivasuresh4724 2 сағат бұрын
மீண்டும் Q தயார் 👀
@leftview2
@leftview2 2 сағат бұрын
😂😅
@infasinfas-bm1iw
@infasinfas-bm1iw 44 минут бұрын
@PrasathPrasath-ow6iy
@PrasathPrasath-ow6iy 2 сағат бұрын
1st vote ADK na 2nd vote SAJITH nu thonuthu🤔parkkalam
@najeebnajeeb4819
@najeebnajeeb4819 32 минут бұрын
நாங்களும் சவுதியில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் செய்திக்காக ரொம்ப நன்றி
@Norway_Athi
@Norway_Athi 2 сағат бұрын
எல்லாவற்றையுமே எப்போதுமே கவிழ்கிறது தமிழர்தான்
@Neethi-i2w
@Neethi-i2w 2 сағат бұрын
P thamilan
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 сағат бұрын
நீங்கள் நோர்வேயில் இருந்து கொண்டு எல்லாம் கதைப்பீர்கள் எதைக்கவிழ்த்தர் விரும்பியவருக்கு வாக்களித்தது தப்பா சொல்லுங்கள்.
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan Сағат бұрын
😅😅
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 32 минут бұрын
தமிழரைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த எவர்வந்தாலும் ஒன்றுதானே, இருந்தும் அனுரவுக்கே வாய்ப்பு அதிகம் போல் உள்ளது. அனுர வந்தால் இலங்கையின் ஊழல் அரசியலில் சிறிது மாற்றத்தை எதிர்பார்க்லாமல்லவா?
@KalidasonDason
@KalidasonDason 45 минут бұрын
அருமை அருமை அருமை எவன் ஒருவன் வெற்றி பெற்றாலும் உங்கள் அறிவிப்பு செம் சத்ரு
@nitgunawathynitgunawathy
@nitgunawathynitgunawathy 2 сағат бұрын
சஜித்பெற்ற வாக்கு இரண்டாம் அனுராவுக்கும் இருக்கலாம் ரணிலுக்ககும் இருக்கலாம். அனுராபெற்ற வாக்கு இரண்டாமிடம் சஜித்துக்கும் இருக்கலாம் ரணிலுக்கும் இருக்கலாம் வடக்கு கிழக்கு முஸலீம் செறிவான இடங்கள் அரியநேந்திரனுக்கு கிடைத்தவை இரண்டாமிடம் சஜித் ரணிலுக்கு கிடைக்கலாம். வெற்றிதோல்வி இறுதியில் தான் காணலாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
@Radikalaw25
@Radikalaw25 2 сағат бұрын
இரண்டாம் விருப்பு பெரும்பாலானவர்கள் புள்ளியிடவில்லை என்பதே உண்மை நிலை.
@nadarajahchandrahasan4275
@nadarajahchandrahasan4275 32 минут бұрын
ஒருத்தரின் வாக்கு ஒரு முறையே எண்ணப்படும். முதல் வாக்கை அனுராவுக்கோ சஜித்துக்கோ கொடுத்து விட்டால் அவ்வளவுந்தான் அது என்னப்பாட்டு கட்டி வச்சாச்சு. இப்போ இவர் இருவருக்கும் கொடுத்த வாக்கு தவிர மற்றவை அவற்றின் 2 வது விருப்பு வாக்கு சஜித்துக்கு இருந்தால் சஜித் பெட்டியில் போடப்படும் அனுராவுக்கு இருந்தால் அனுராவுக்கு போடப்படும் 2 வது வாக்கு இவர்களுக்கு இல்லாவிட்டால் 3 வது *** முக்கியமான விடயம் ஒரு வாக்கு ஒரு முறைதான் எண்ணப்படும்
@anujavaikunthan
@anujavaikunthan 2 сағат бұрын
Sajith next president. எதிர்பாராததை எதிர்பாருங்கள்😅😅😅❤❤❤
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Сағат бұрын
😭😭😭😭😭
@sakuraldaf6889
@sakuraldaf6889 Сағат бұрын
Watching qatar 🇶🇦 AKD❤
@MuhammedjanufarJanufar
@MuhammedjanufarJanufar Сағат бұрын
சந்துரு சகோதர்க்கு எனது பாராட்டுக்கள் ஜனுபர் ஓட்டமாவடி S. A. K
@vadivelurajendra1736
@vadivelurajendra1736 31 минут бұрын
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களிடம் கோரிக்கை வைப்பதற்காக நான் ஏற்கனவே பலரிடம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளேன். ஆனால் பலர் தங்கள் வேட்பாளர் மீது X மார்க்கில் அதீத நம்பிக்கை கொண்டதால் அதைப் பொருட்படுத்தவில்லை. எனவே எனது கணிப்பு மற்றும் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மட்டுமே நான் திருப்தி அடைய வேண்டும்.
@papaaugustin9215
@papaaugustin9215 Сағат бұрын
வணக்கம் சந்துரு நல்ல விளக்கம்★★nandri. .France. .erundhu:22:9:2024★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@mohamedameer5144
@mohamedameer5144 2 сағат бұрын
Masha Allah
@jeyachchandrenthuraisamy9457
@jeyachchandrenthuraisamy9457 16 минут бұрын
தமிழ் மக்களுக்கு சஜித் விருப்பமாயிருந்தாலும்... தமிழ் அரசியலிற்கு புதியவரானவரும், புதுமை அரசியலை புகுத்தும் முக்கியத்துவத்தைக் கருதுபவருமான அனுர வினது வருகை அறிவு பூர்வமாக ஏற்றுக் கொள்ளுவதற்குரியது.
@MohamedHasith-e8t
@MohamedHasith-e8t 2 сағат бұрын
Sajith vantha nallam
@Arahariaathy
@Arahariaathy 2 сағат бұрын
AKD❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Сағат бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும் விட்ட உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sooriyakumarvallipuram2586
@sooriyakumarvallipuram2586 Сағат бұрын
Dont worry. Hon. Aura will win. Congratulations
@rubaniyadurai2064
@rubaniyadurai2064 2 сағат бұрын
வாழ்த்துக்கள் சசித
@Apshalom-k7m
@Apshalom-k7m Сағат бұрын
மறுபடியும் தேர்தல்......😮
@RavisangarSuntharalingam
@RavisangarSuntharalingam Сағат бұрын
வணக்கம் ஜெர்மன் நாட்டில் வந்து ஜெர்மன் நாட்டு வாகனங்கள் இந்தியாவில் உழவு வேலைக்கா வண்டி வாகனங்கள் இந்தியாவில் உழவு பார்க்கிறதாகவும் பிஎம்டபிள்யூ பென்ஸ் மற்றும் ஆவடி போன்ற வாகனங்களை ஜெர்மன் நாட்டுக்காரர் இந்தியாவில் வித்து அங்கு இந்திய நாட்டை உலவு பாக்குறதுக்கு அன்று இந்த வாகனங்களை வந்து இந்தியா இறக்குமதி செய்யும் போது கவனமாக செக் பண்ண வேண்டும் என்று சொன்னால் இந்தியாவில் ஜெர்மன் நாட்டுக்காரர் உழவு வேலை பார்க்கிற
@udayavani2233
@udayavani2233 Сағат бұрын
அதிக வாக்குகள் என்பதோடு 50: மேல் பெற வேண்டும்.
@slchannel3103
@slchannel3103 Сағат бұрын
No chance brother Akd thaa
@MohamedAhnaf-v6v
@MohamedAhnaf-v6v Сағат бұрын
AKd
@MohamedMufas-gw7wk
@MohamedMufas-gw7wk 2 сағат бұрын
Sajith
@amani4986
@amani4986 2 сағат бұрын
Sajith sajith sajith sajith 🎉🎉🎉🎉
@gnanasekersabi1252
@gnanasekersabi1252 2 сағат бұрын
6666666666666666666666666666666666666666666666666666666666666666666666666p6
@Decki777
@Decki777 2 сағат бұрын
Vaipila raja
@dheenamaryam
@dheenamaryam 2 сағат бұрын
Sure
@SureshNirosha-p5t
@SureshNirosha-p5t Сағат бұрын
Indha arasiyal naatuga endra peril TAMIL vs SINHALA makkalukana poratamaga than therigiradhu.yar vandhalum ANAITHU MAKKALUM SRILANKA MAKKAL ENDRU SEYAL PADAVEANDUM ENBADHU thalmayana veandugol❤😢
@mohamedifazinamdeen
@mohamedifazinamdeen 2 сағат бұрын
முதலில் முதல் சுற்றை முழுமையாக எண்ணி முடியுங்கள். AKD இற்கு அதிக வாய்ப்புள்ள குருனாகல், கம்பஹ, கொழும்பு, களுத்துறை, மொனராகலை, பதுளை போன்ற மாவட்டங்களில் இன்னும் முதல் சுற்று வாக்குகள் கூட வெளியிடப்படவில்லை. அவற்றை வெளியிட்டால் AKD இன்னும் அதிக வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பார் என்பது எனது நம்பிக்கை.
@Radikalaw25
@Radikalaw25 2 сағат бұрын
முதல் சுற்றை எப்போதோ எண்ணி முடித்தாயிற்று. அதை வைத்துத் தான் இரண்டாவது சுற்று உறுதிப்படுத்தப்பட்டது.
@AjaiAjai-w1s
@AjaiAjai-w1s 2 сағат бұрын
சூப்பர் உமது பேச்சி
@amani4986
@amani4986 2 сағат бұрын
Sajith is our president ❤
@dilaxshandilaxshan-t4x
@dilaxshandilaxshan-t4x 2 сағат бұрын
what is the percentage this one? according to the Sri Lanka election official reports 17 millions of number voters able to vote for in this election of 2024 in SriLanka, what finally result of number of percentage of voted only 7 million such as respectively (NPP 2.7 Mn, SJB 2.4 Mn, IND 1.2 Mn, IND 0.2 Mn, SLPP 0.15 Mn, Other parties have 0.4 Mn) so where is the another 10 million votes? okey just take 1 million for not participates for votes and take another 0.8 million invalid votes then balance 8.2 million (82 lakes votes) votes where?
@karthivimal5662
@karthivimal5662 45 минут бұрын
எனது முதல் விருப்பு வாக்கு ரணிலுக்கும்1 இரண்டாவது விருப்பு வாக்கு அனுரவுக்கும்2 மூன்றாவது விருப்பு வாக்கை சஐித்துக்கும் இட்டேன் எனவே எனது இரண்டாவது விருப்பு வாக்கு அனுரவிற்கு போய் சேரும்...so AKD will win
@ilangoilango864
@ilangoilango864 Сағат бұрын
அப்படியும் 50% கிடைக்க வில்லை எனில், என்ன நடக்கும்?
@mikepoovarasanmikey7143
@mikepoovarasanmikey7143 Сағат бұрын
Maths padichitu vanga 1st and 2nd only qualified remaining people disqualified 😂😂
@BhargaviBalachandrasarma
@BhargaviBalachandrasarma 58 минут бұрын
3 வது வது விருப்பு வாக்கு எண்ணப்படும்.
@bloomingflowers4759
@bloomingflowers4759 2 сағат бұрын
எல்லாம் ஒரே குட்டையி ஊறி மட்டைகள் தான்
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp 50 минут бұрын
Anura should have the president title ❤❤❤
@raslanking8171
@raslanking8171 12 минут бұрын
யார் வந்தாளும் எங்களுக்கு தேவை பொருட்கள் விலைக்குறைவு
@muhammadnauman4146
@muhammadnauman4146 Сағат бұрын
சந்துரு விசா எடுத்தாச்சா? அப்பத்தான் சீக்கிரம் நாட்டைவிட்டு பாயலாம்
@nirajtkka3917
@nirajtkka3917 Сағат бұрын
ஒரு கோடி வாக்குகளை எண்ண இரண்டு நாளாகும் கற்காலத்தில் இலங்கை உள்ளது
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 55 минут бұрын
நன்றி🎉🎉🎉
@smileinurhand
@smileinurhand 2 сағат бұрын
அப்ப இப்ப முதலாம் இடித்தில் இருப்பவர் வர முடியாது. ஆக சஜித்தா ஜனாதிபதி? என் சார் உங்கள் சட்டம்? தேர்தலில் வெற்றி பெறாமல் 2வருடம் ஒரு ஆள் ஜனாதிபதி ஆனார் ?
@Areeb835
@Areeb835 2 сағат бұрын
Sajith win 🎉
@AHSamad-t7t
@AHSamad-t7t 2 сағат бұрын
vadakilaku ❤🎉
@mohamedsiraj3480
@mohamedsiraj3480 2 сағат бұрын
Sajith than
@KaviPriya-uk8dv
@KaviPriya-uk8dv 2 сағат бұрын
இந்தியா ஆட்டம். ஆரம்பம்
@SasaEe-lj5sq
@SasaEe-lj5sq 2 сағат бұрын
Super super
@Peoplesboys121
@Peoplesboys121 Сағат бұрын
சஜித் 🎉வெற்றியாளர்
@IltSahib
@IltSahib Сағат бұрын
கடைசியாக உள்ள வாக்கெண்ணிக்கை சொல்லவும்.
@koselamahendran8578
@koselamahendran8578 Сағат бұрын
நன்றி தம்பி❤
@dmcreations3262
@dmcreations3262 Сағат бұрын
Anura will win ❤
@nazeeryazer3998
@nazeeryazer3998 2 сағат бұрын
மிக அருமையான விளக்கம்.. நன்றி சகோதர
@tamiltigerforever20
@tamiltigerforever20 31 минут бұрын
விருப்பு வெறுப்பு வாக்குகள் மக்களை குழப்பும் செயல். இதெல்லாம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தான் சாத்தியம் 😂
@babupannirukaram9464
@babupannirukaram9464 2 сағат бұрын
Supper
@AliIssa-j2h
@AliIssa-j2h 43 минут бұрын
Postal votes only 52%
@RamachandranKandiah
@RamachandranKandiah Сағат бұрын
ஹலோ நாங்கள் பந்தயம் பிடித்த குதிரை வெல்ல வேண்டும்
@sindujasinduja6621
@sindujasinduja6621 Сағат бұрын
Sajith vantharna nallam anna
@beulahmathews3054
@beulahmathews3054 2 сағат бұрын
Yaru vanthalum ok endu pola aakithu Anna
@somasundharammurali8677
@somasundharammurali8677 2 сағат бұрын
தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளனர்.
@MyFistgoogleacc
@MyFistgoogleacc 2 сағат бұрын
Anna n/eliya maskeliya thukuthi.sollavellayaa
@subairmohammed1506
@subairmohammed1506 Сағат бұрын
No way Anura leading 13 lacks votes in first round, 42.43%
@NiroshaDoraraj
@NiroshaDoraraj Сағат бұрын
Oru theliwane news Anna..... 👍
@thiyagarajanmarudhaiveeran1814
@thiyagarajanmarudhaiveeran1814 Сағат бұрын
சுதந்திரா கட்சி வேட்பாளர் யார்?
@shyamjey467
@shyamjey467 2 сағат бұрын
Thanks brother✝️✝️✝️⭐️⭐️⭐️
@Apshalom-k7m
@Apshalom-k7m 2 сағат бұрын
Vare vaaa.....
@SudarNila-w9r
@SudarNila-w9r Сағат бұрын
Yes anna
@kdcreation7007
@kdcreation7007 47 минут бұрын
OFFICIAL WEBSITE LA 32% , 42% POTRUKU NEENGA IPDI SOLRINGA..?
@ajsuganthan
@ajsuganthan Сағат бұрын
அண்ணா விருப்பு வாக்கு வேட்பாளர்கள் (சஜித் & அனுர )ஏற்கனவே பெற்ற வாக்குகளுடன் கூட்டப்படுமா?
@DushanthDushanth-s8b
@DushanthDushanth-s8b Сағат бұрын
No. Except 1,2
@canudekrishanth4457
@canudekrishanth4457 2 сағат бұрын
என்ன சந்துறு கொண்டாடத்துக்கு ரெடி என்று சொன்னீங்க இப்ப திருப்புமுனை என்றீங்க
@safeekkhan1028
@safeekkhan1028 Сағат бұрын
Thank you anna
@noordeenmohamedmursith204
@noordeenmohamedmursith204 11 минут бұрын
AKD 42.31%. Sajith 32.76%
@mehalavijayendran3626
@mehalavijayendran3626 Сағат бұрын
எங்கள் சஜித் பிரேமதாச....வர வேண்டும். யாழ் மக்களின் காத்திருப்பு
@TheresaS-hs2ep
@TheresaS-hs2ep Сағат бұрын
Yes
@DilaraKumarathunga
@DilaraKumarathunga 47 минут бұрын
😂😂😂😂
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh 2 сағат бұрын
ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எதிர்பார்க்கிறார்கள் 🙄🙄
@AmnanAakish
@AmnanAakish 2 сағат бұрын
@PelendranFernando
@PelendranFernando 2 сағат бұрын
சஜித் 👍👍👍👍சூப்பர்
@fofoalzubi6495
@fofoalzubi6495 Сағат бұрын
🇱🇰🇱🇰🇱🇰👍👍
@Fawrudeen-r8w
@Fawrudeen-r8w 2 сағат бұрын
💯👍
@KrishnapillaiM
@KrishnapillaiM 2 сағат бұрын
தமிழர்க்குப் பிரயோசனமில்லாத தேர்தல்
@zarazara-sv3pv
@zarazara-sv3pv 2 сағат бұрын
@@KrishnapillaiM ஏன்இலங்கை தமிழர் இலங்கையில்தான் வேற்றுக்கிரகத்தில் இல்லை.
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 10 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 17 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 10 МЛН