New Tax Rules for Vehicle Imports in Sri Lanka 2025 Explained | Rj Chandru Report

  Рет қаралды 16,119

Rj Chandru Report

Rj Chandru Report

Күн бұрын

Пікірлер: 92
@jackythepomeranian9673
@jackythepomeranian9673 4 сағат бұрын
வசதி படைத்தவர்கள் மாத்திரம் வாகனம் வேண்ட வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்படும் வேலை தான் இது
@kithushan7376
@kithushan7376 Сағат бұрын
Not like that 😂
@MithunMithunn-do6wj
@MithunMithunn-do6wj Сағат бұрын
வசதி படைத்தவனுக்கு இதே ஒரு பொருட்டே இல்லை நடுத்தர,ஏழை மக்களின் வாகன கனவு????
@UwaisMuhammadh
@UwaisMuhammadh 3 сағат бұрын
நாட்டின் சாதாரண பொது மகனுக்கு அதுவும் சாதாரண middle class மக்களுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை. அரசியல்வாதிகள் மற்றும் பெரிய business man களுக்கும் மாத்திரமே நன்மை பயக்கும். அரசாங்கம் எப்பவுமே இப்படித்தான் தனது நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாமல் தான் நடந்தது கொள்ளும்
@kugan68
@kugan68 3 сағат бұрын
நல்லது சந்துரு : இந்த வரித்திட்டம் ஒரு திட்டமிட்ட பொருளாதார நகர்வு. நடுத்தரமக்களை இந்த வரி பாதிக்கது. ஊழல்பணமும்,முதலைகளின் பதுக்கல் பணமும் வரியாக வந்து அபிவிருத்திக்கு பயன்படும். மக்கள் பொறுமை காக்கவேண்டும்.தொலைநோக்கு பார்வை வேண்டும்
@rajaratnamshanthini389
@rajaratnamshanthini389 2 сағат бұрын
Do not speak like an idiot. I am a retired professor with part of my salary earned during the service and University Provident Find saved in Fixed Deposit for my livelihood in old age. That FDs are taxed like hell. So do not talk as an idiot.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 3 сағат бұрын
போகின்ற இடமெல்லாம் கடன் வாங்கினால், *வரி* தான் அதற்கான பதில் 😢 வரி = சாதாரண மக்களுக்கு ஓர பெரும் வலி
@JesheerShaik-ko6ut
@JesheerShaik-ko6ut 29 минут бұрын
இதையும் மக்கள் அனுபவிக்க வேண்டும்
@sksupa455
@sksupa455 3 сағат бұрын
பிரித்தானியர் நம்மை ஆட்சி செய்யும் போது கூட இவ்வளவு வரி இல்லை😏😢
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 52 минут бұрын
In 1900, the United States had a Gross Domestic Product (GDP) of approximately $20.7 billion in nominal terms. By 2024, the GDP had grown to approximately $29.35 trillion, representing an increase of more than 1,000 times compared to that earlier period. This massive economic growth highlights the complexity of today's global economy, making it incomparable to the tax policies of the British colonial era. If you want to understand the differences clearly , you can research the types of taxes the British imposed on the countries they colonized.
@arumaithuraiananth710
@arumaithuraiananth710 3 сағат бұрын
நன்றி சந்துரு Shirt உங்களுக்கு superb ஆ இருக்கு... உங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி ❤❤🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏👏👏👏👏
@parasuraman-b7u
@parasuraman-b7u 3 сағат бұрын
யுடியூப் வரும்படியில் வாங்கியது😂😂
@SujithSulaxshan
@SujithSulaxshan 3 сағат бұрын
ரட்ட அனுரட்ட அனுபவியுங்க மக்களே!!!
@thusiyananthan
@thusiyananthan 3 сағат бұрын
I purchased my Audi Q8 in 2020 for $120,000. The Q8 in Sri Lanka is almost 7 crore which works out to be $339,000. The same car in Canada will cost about 2.4 crore. I’ll never even imagine getting a vehicle in Sri Lanka.
@SahnaananAnansahna
@SahnaananAnansahna 3 сағат бұрын
சல்லிகாறன் மட்டும் பயன் படுவார்கள் இது மிகவும் கோடுமை
@krishnadasg.krishnadas2928
@krishnadasg.krishnadas2928 2 сағат бұрын
இனிய காலை 🌞🌅 வணக்கம் Rj Chandru bro ❤️🫰 1:55
@AaronJohn-d5o
@AaronJohn-d5o 4 сағат бұрын
வாகன இறக்குமதில Threewheeler இறக்குமதி செய்றாங்களா
@ansardawood
@ansardawood 3 сағат бұрын
நாட்டில் உள்ள அனைவரும் மாட்டுவண்டியை பயன்படுத்தவும் சூழலுக்கு கேடு இல்லை. மனிதனுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையாகவும் அமையும்😅
@NatheerMohamed-cc2zu
@NatheerMohamed-cc2zu 2 сағат бұрын
Naamakeaddu vaangina parippu
@RameshPandi-m5x
@RameshPandi-m5x 2 сағат бұрын
Naanum athaiththan solla neenaichchan Neenka sollittinka
@RameshPandi-m5x
@RameshPandi-m5x 2 сағат бұрын
Vakana purakkanippu nallathu
@sinnathambywimalarathnam1640
@sinnathambywimalarathnam1640 Сағат бұрын
அருமையான நடைமுறை. நம்ம நாட்டுல ஏழைமக்கள்தான் அதிகம். ஒருவீடு கட்ட 1.5 கோடி போதும். ஆனால் இந்த கார் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமா.? 😂 நான் ஜேர்மனியில்தான் இருக்கிறேன். இங்கு ஒரு காரை என்ன தேவைக்காக வாங்குகிறோம் என்று யோசித்து அதன் வருட மொத்த செலவு. நமது வருமானம் இதையெல்லாம் பார்த்துத்தான் சாதாரண ஒரு பிரஜை முடிவெடுப்பான். நீங்க காட்டிய வாகனங்கள் அனைத்தும் luxury class wehicles.இவற்றை சாதாரண உழைப்பாளிகளால் வாங்க முடியாது.
@RIDEBYRIDER594
@RIDEBYRIDER594 4 сағат бұрын
wow good job 🔥📍
@AnushaMehan
@AnushaMehan 3 сағат бұрын
🤬🤬🤬
@alexsander4520
@alexsander4520 Сағат бұрын
வாகணமெ வெணா போங்கடா 🌺😢😢😢 அப்படி சொல்றமாரி செய்தி அண்ணா சாதரண மக்களின் எதிர்பார்ப்பு அட்டொ .பைக் அதுவுமா இவனுக்கு பிடிக்கல நல்லா போவ😢
@Sivakumaran-g8s
@Sivakumaran-g8s 2 сағат бұрын
இதுவரை அரசாங்கம் எத்தனை வாகனங்கள் இறக்குமதி செய்யப்படப்போகிறது என்பதிலேயே விலை தங்கியிருக்கிறது யாராவது Order பண்ணினால்தான் இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்வார்கள்...அடுத்ததாக Permit Car அனுமதிக்கப்படுமா இல்லையா என்பதிலும் கார் விலைகள் தங்கியிருக்கிறது இப்போதே சந்தையில் நிறைய வாகனங்கள் விற்பனைக்கு இருக்கிறது.... இதை வாங்குவதற்கே ஆட்கள் இல்லை
@ZMRoshan95
@ZMRoshan95 3 сағат бұрын
Super very good
@avanorvlog3103
@avanorvlog3103 18 минут бұрын
ஐரோப்பாவில் நோர்வேயில் தான் கார் விலை அதிகம்,அப்படி இருந்தும் இந்த 2017/2018 மொடல் றாஞ்ச் றோவரின் விலை 1,5 கோடிக்குள் தான் வரும், 2024 மொடல் புது கார் தான் 6,5 கோடி. நான் நேற்று தான் இலங்கையிலிருந்து நோர்வே திரும்பினேன்,இலங்கையில் கார் விலை பற்றி பேசினோம், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கார் கொண்டு வருவது பற்றியும் அதன் வரி பற்றியும் பேசியிருந்தோம், அதன் வரி பற்றி சரியான விளக்கமான ஒரு விடியோ போடுங்க சந்ரூ.நோர்வேயில இருந்து பக்கத்தில இருக்கிற ஐரோப்பாவுக்கு எலக்ரிக்காரில் போவதே கஷ்டம், இலங்கையில் எலக்ரிக்காரை வாங்கினால் சார்ஜ் பண்ண எங்கே போவது? 500 km தூரத்துக்குள்ளே தான் நிக்க வேண்டும்,
@muslimworld-h1d
@muslimworld-h1d 48 минут бұрын
இந்த அரசு வந்தாலும் அவ்ளோதான்
@kandeepank7652
@kandeepank7652 Сағат бұрын
ஹலோ சந்துரு எங்கள் நாட்டில் எல்லாம் பாப்கானுக்கு மூன்று விதமான வரி.😢 பண்ணுக்கு இரண்டு விதமான வரி .😮ஆதலால் பெருமை கொள்ளுங்கள் வசதி படைத்தவர் மட்டுமே வரிவசூல் செய்வதால்😂 போவியா❤❤
@rathirsansethupathi3736
@rathirsansethupathi3736 2 сағат бұрын
வயது கூட கூட வரியும் கூடுது பொருட்களோட விலயும் கூடுது வருமானம் மட்டும் அப்படியே இருக்கு 😢 இந்த வரிகள் பொதுமக்களுக்கு மட்டுமா இல்லை அரசியல்வாதிகளுக்குமா அண்ணா
@lovelylovely2631
@lovelylovely2631 Сағат бұрын
KSA 114 இலட்சம் ....… 1.14 கோடி இதைவிட கூறைவாகவும் உண்டு 😂😂 இலங்கையில் 12.5 கோடி எப்பா...
@kishnakumarparamu300
@kishnakumarparamu300 4 сағат бұрын
சந்திறு சட்டங்கள் சிறப்பு
@rishandilukshan5386
@rishandilukshan5386 4 сағат бұрын
gm chandru bro
@mrajmathan1637
@mrajmathan1637 4 сағат бұрын
Super
@sathanabsad
@sathanabsad 3 сағат бұрын
Super news
@RajaRaja-xm3zm
@RajaRaja-xm3zm 3 сағат бұрын
Magapower Ticket Villanum Car. Vanga😢
@MazharMm-g2b
@MazharMm-g2b 3 сағат бұрын
SUPAR
@SajahanAhmad-gv5wz
@SajahanAhmad-gv5wz 3 сағат бұрын
நின்ட வரி படுத்தா வரி ஓ😅வரி
@anojan001
@anojan001 55 минут бұрын
Audio level very low
@whitedemon3435
@whitedemon3435 48 минут бұрын
Dont buy any vehicle now just wait until feb to march. Vehicle price korayadhu endalum new a vara vehicle da price 5 year old gen vehicle ku almost equal price a than irukkum. Konjam wait pannina 2015 model vehicle vaangura price ku 2021 model vaangalam new (maybe konjam price koodalam)
@SathiyaSrikantha
@SathiyaSrikantha 56 минут бұрын
Permit உள்ளவர்களுக்கு என்ன மாதிரி அவர்?
@harisonharis7291
@harisonharis7291 3 сағат бұрын
Anna namma oru vehicle kondu vara mudiuma
@ramananraju3164
@ramananraju3164 2 сағат бұрын
என்ன சனா தலையே சுத்துதா...அனுரட்ட ஆட்சில சுத்தும் பாரு 😊😊😊😊
@sheriffdeenkamarunisa2017
@sheriffdeenkamarunisa2017 2 сағат бұрын
இதுதான் வளமான இலங்கை
@MohamedThowfeek-qg1lk
@MohamedThowfeek-qg1lk 2 минут бұрын
Matta beko jcb lodar vilaikalaum sollungo bro
@monsterfamilycms
@monsterfamilycms 2 сағат бұрын
Petrol 1800 cc mela luxury tax irukum old rules enna vahanam ennalum
@Kajan987
@Kajan987 Сағат бұрын
BYD seal AUD $49,888. If we convert to LKR 9,156,468.19 today rate.
@pirabasuresh1114
@pirabasuresh1114 3 сағат бұрын
சந்துரு வெகனார் விலை சரியாக கூறுங்கள்
@kskirushanth
@kskirushanth 3 сағат бұрын
ஒரு லட்சம் திராம்ஸ் துபாய்
@AbdulMajeed-eu1mt
@AbdulMajeed-eu1mt 3 сағат бұрын
Hi. Chandru. Can you explain in a clip about IMEI mobile phone registration. I am told that the phone has to be registered before the 28th of January. Is this for the old phone in use, or is it for new phones? Thanks.
@anandarvin7988
@anandarvin7988 3 сағат бұрын
❤🙏🙏
@tdtamilangaming6235
@tdtamilangaming6235 3 сағат бұрын
Avlotha Nammala Mudichi Vittinga Ponga 😂😅.
@RajRaj-le3in
@RajRaj-le3in 58 минут бұрын
Pudusa oru vengayamum illa Madan Gowri SL version mathi iruku video 😂😂😂
@MubarakNajeema-w9m
@MubarakNajeema-w9m 46 минут бұрын
இந்தவரிகட்டியாராவதுவாகனம்தேவையா
@paranthayaparan9654
@paranthayaparan9654 3 сағат бұрын
லட்டுல வைப்பார் என்று பார்த்தால் நட்டு ல. வைச்சித்தாறு
@NoorNoormohamed-yg5ex
@NoorNoormohamed-yg5ex 4 сағат бұрын
❤❤❤❤❤ 💐💐💐💐💐
@mohammedjuslan7828
@mohammedjuslan7828 Сағат бұрын
Range Rover sport 2025 model 390000 Qatar riyal 390000x80=3.12crore😢 huge difference
@JinthuJinthu-wr7db
@JinthuJinthu-wr7db 3 сағат бұрын
சுசிக்கி வகனார் எவ்வளவு பெறுமதி
@AnushaMehan
@AnushaMehan 3 сағат бұрын
Naangalum epdi vaganam vaanguradhu😢😢😢
@BinthaAneeqa
@BinthaAneeqa 2 сағат бұрын
Three wheel bike?
@rifancazeem8158
@rifancazeem8158 3 сағат бұрын
Kalwerhelukku mattum waale uhente naadu chi Lanka 😂😂😂
@NatheerMohamed-cc2zu
@NatheerMohamed-cc2zu 3 сағат бұрын
January February inthavariyum kattavarum
@ZLG-x6b
@ZLG-x6b 9 минут бұрын
Are you guys happy with ANURA 😂 RIP ANURA . Karama
@DerronJohn-x1f
@DerronJohn-x1f 3 сағат бұрын
Dai sinna vaganam pathi sollupa
@arushan54
@arushan54 2 сағат бұрын
Please stop using ai for thumbnails
@MUMRAZIM
@MUMRAZIM 3 сағат бұрын
Middle class பிச்சை எடுக்க போறாங்க 😂😂
@mufsha69
@mufsha69 4 сағат бұрын
1st view ❤🎉
@liyassiddeek4963
@liyassiddeek4963 14 минут бұрын
Luxury Tax more than 35 laks value. Maybe wagon R also will be included to Luxury Tax
@MaliniNadarajah
@MaliniNadarajah 3 сағат бұрын
Swiss Price 90.000 sfr. 3.0 kodi lkr
@nasvanoushad4288
@nasvanoushad4288 3 сағат бұрын
அநுரவை எந்தளவு மக்கள் நேசித்தார்களோ. வாக்கு போட்டார்களோ அதை விட அதிகமாக வெறுப்பார்கள். தோட்கடிப்பார்கள். அவன் மக்களுக்கு செய்த ஒரு நளவு?? நானும் அவனுக்குதான் வாக்கு போட்டன் மகா தவறை செய்து விட்டேன்
@DomaD254
@DomaD254 2 сағат бұрын
Yaaradhu ☎️mawana? 😂🤡
@Lankavlog-e5f
@Lankavlog-e5f Сағат бұрын
Unmajana....sandijar...eppathanam Mm..arasijala..sakajamapa.. Pokap..pokap..palakidum..
@lovelylovely2631
@lovelylovely2631 Сағат бұрын
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று தெரியும் நீங்கள் மட்டும் இல்லை நாட்டின் உள்ள அனைத்து மக்களும் புரிந்து கொள்வார்கள் 😂😂😂😂 ஆனாலும் சில கூமுட்டைகள் வந்து கதறும் பாருங்கள் 😂😂😂😂😂
@alliswell....1103
@alliswell....1103 3 сағат бұрын
NPP 😢😮
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН