உண்மையில் மிக அழகாக உள்ளது . ஈழத்தமிழர்களையும் இந்திய ஒன்றியத் தமிழர்களையும் ஒற்றுமையுடன் வாழவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்போம் !
@shankarkrupa3 жыл бұрын
இப்போ என்ன இருவரும் சண்டை போட்டுக்கொண்டா இருக்கோம்? இந்தியநாட்டுத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் ஒற்றுமையில் எந்த ப்ரச்சனையும் இல்லையே...
@thayaseelansellathurai73923 жыл бұрын
@@shankarkrupa my favorite words we are Tamils 👍💪 ✌️
@shankarkrupa3 жыл бұрын
@@thayaseelansellathurai7392 நிச்சயமாக, எல்லா தமிழருக்கும்தான்
@Ramadevi-ps7bi2 жыл бұрын
@@shankarkrupa o
2 жыл бұрын
There was a time Srilankan Tamil laughed at Indian Tamilans. Now not. God is great 👍.
@Tamilkathir-x3g3 жыл бұрын
தம்பி சந்துரு! நான் நெடுந்தீவு காணொளி பல பார்த்துள்ளேன்.ஆனால் உங்கள் இருவரின் அறிவு பூர்வமான மிக தெளிவான வரலாற்று விளக்கங்களையும், வித்தியாசமான கலகலப்பான உரையாடல்களையும் உங்கள் காந்தக் குரலிலே கேட்டும்.அசத்தலான வீடியோ பதிவுகளையும் பார்த்தும் மனம் மகிழ்ச்சி அடைந்தது நன்றி.👉5ரூபா கல்லை வைத்து காலை அழகாக்கி 1500 ரூபாவை அழகு நிலையத்திலே கொள்ளையடிக்கினம்😃. 🙂👌👉👍🏻💯
@senthilsenthilkumar403 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்குங்க தங்கள் இருவரின் பேசும் தமிழ் மொழி அழகு மற்றும் பதிவிடும் காணொளிகள் அருமை தமிழ் நாட்டில் இருந்து இலங்கை நகரங்களை காண மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த மகிழ்ச்சி என்றும் தொடர வேண்டும் எங்களுக்கு மட்டும் அல்ல உங்களின் குடும்பத்திலும், இலங்கை வந்து சுற்றுலா செல்லும் தகவல்களையும் வேறு சில வித்தியாசமான தகவல்களையும் பதிவிடவும்👏👏💐💐💐🥰🥰🥰🙏🙏🙏👌👌👌💕
@sathishp72233 жыл бұрын
Uj
@RAJAKUMAR-vv9ls2 жыл бұрын
pothum pa..
@RK-oq3bx3 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு , நெடுந்தீவை உங்கள் மூலமாக காணக்கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. நன்றி 🙏
@muthuvenkatachalam37573 жыл бұрын
அருமை. அற்புத தீவு. இருவருக்கும் நன்றி. இலங்கை தமிழ் உறவுகளை பார்க்கும் போது சிலிர்ப்பு எழுகிறது.
@Tamilkathir-x3g3 жыл бұрын
சந்துரு,மேனகா நீங்கள் இந்தியா சென்று வாருங்கள்.அங்கே 1000 கணக்கிலே உங்கள் நண்பர்கள் காத்து நிற்கின்றனர்.உங்கள் கைவண்ணத்தை அங்கே அழகிய இடங்களை அழகான பதிவிலே காண வேண்டும்.உங்கள் திறமை அபாரம். குரல் இனிமை,🙂👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👉💯.
@thalayasingambalasundaram46443 жыл бұрын
எணது 71 வயதில் இன்றுதான் நெடுந்தீவு பார்க்கிறேண் மிக்க நன்றி
@premcleonidas31893 жыл бұрын
நான் உங்களின் ரசிகன். நான் அங்கு இருந்த சமயம் இந்த தீவை பார்க்க முடியாமல் போனது. நன்றி.
@தமிழ்தாய்வாழ்த்து3 жыл бұрын
8.54 அப்பா...!!எவ்வளவு ஒரு ஆனந்தம் இருவர் முகத்திலும் வாழ்க வளமுடன்..
@sithyrifaya66073 жыл бұрын
வாவ் உண்மையிலே வேற லெவல் தீவு பார்க்கும் போது ஒரு ஆனந்தம் உங்களுடைய பயணம் வெற்றிப்பயணம் ஆகட்டும் ஆகட்டும்💐💐💐💐
@varatharajanmurugesu47863 жыл бұрын
⁰8
@thanulovedisha82183 жыл бұрын
Santhuru anna menaka akka nanum nedunthevu poirukkan.rompa happy.
@ganesankumikumi21243 жыл бұрын
நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் உங்கள் வீடியோ காட்சி முதல் முறையாக காண்கிறேன் சூப்பர் தம்பி சகோதரி
@gangaacircuits82403 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. சாகுல் அமீது அவர்களின் தமிழ் உச்சரிப்புக்கு நாங்கள் ரசிகர்கள். மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். தமிழ் நாட்டிற்கு வாருங்கள் ஏராளமான தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் உள்ளன..
@paranthamaneparanthaman55513 жыл бұрын
எப்போதும் போல் இல்லாமல் இது ஒரு டிஃபரண்டான வீடியோ போட்டதுக்கு வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி அவர்களே
@seabirdseabird48332 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. நம்ம தமிழர்கள் வாழ்ந்த தேசம்.நீங்கள் சொல்லும்போதே சந்தோசமாக இருக்கிறது.
@sathyamakesh5073 жыл бұрын
அருமையான பதிவு .தாங்கள் எடுத்துரைக்கும் விதம மற்றும் சொல்லாடல் மிக அருமை
@allanvegi59813 жыл бұрын
உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்... எங்கள் ஊரின் பெருமையையும் ஊர் பற்றிய தகவல்களை எடுத்துரைத்தமைக்கும். God bless to u all... tx
@sithyrifaya66073 жыл бұрын
தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி சகோ உங்கள் வீடியோ எல்லாமே சூப்பர்🌹💐🌹
@Godisgreat-g3i3 жыл бұрын
Hi sithy
@vijayas52693 жыл бұрын
நகைச்சுவை பதிவுகளை கடந்து தகவல் தொடர்பான பதிவுகள் அருமை சகோ நல்ல வளர்ச்சி உங்களிடம் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@iruthayarani57472 жыл бұрын
இயற்கையோடு இணைந்து தூய்மை தமிழோடு வழங்கும் உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் அருமை அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍
@bhavaninirmalaraja91073 жыл бұрын
நல்ல முயற்சி. முதல் தரம் நெடுந்தீவைப்பற்றி பார்க்க கிடைத்ததிருக்கிறது. நன்றி. கிட்டத்தட்ட 7 தீவுகள் என்று சொல்வதை விட சப்த (7) தீவுகளில் ஒன்று. 👌
@Bravo.63 жыл бұрын
ஏழு - தமிழ் சப்த - சமஸ்கிருதம்.
@itsmyview44803 жыл бұрын
நல்லா தமிழ் ஆங்கிலம் கலக்காமல் அருமை bro and sis பொன்னியின் செல்வன் புக் படிக்கிறப்போ இலங்கை கற்பனையில பாத்துப்பேன் இப்போ உங்க மூலமா நல்லா பார்க்க முடியுது சூப்பர்
@jsmurthy74813 жыл бұрын
அம்மாடியோவ்..... பயங்கர adventurous ஆக இரங்கி விட்டீர்கள்..... 👏👏👏
Anna super Anna.... Vera level.... மிக அவசியமான பதிவு...... தெரியாத விஷயம் உங்க மூலமா தெரிஞ்சிக்கிட்டேன்.... நன்றி அண்ணா அக்கா... ❤❤❤❤
@SakthiVel-nd3xq3 жыл бұрын
அருமையா இருந்தது மிக்க நன்றிகள். தமிழ்நாடு இந்தியா,
@ponselvij11723 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சூப்பர் மிக அருமை உங்கள் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@benilonbectorraj74973 жыл бұрын
தூத்துக்குடியிலிருந்து ஈழத்தை தெரிந்து கொள்ள தங்களை சப்ஸ்க்ரைப் ❤️ பண்ணிவிட்டேன்... நல்லா இருக்குது உங்க வீடியோ எல்லாமே.. தொடர்ந்து பண்ணுங்க 🥰
@laksithaamith37493 жыл бұрын
මේ දුපත පට්ටම ලස්සනයි. අක්කටයි අයියටයි අපේ රටේ සුන්දරත්වය ලෝකයාට ගෙන යන වෑයම සාර්ථක වේවා. இது ஒரு அழகான தீவு.எல்லோரும் பார்க்க வாங்கோ.🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️🙏🙏🙏
@KarthikS-ee6rv2 жыл бұрын
Neenga neduntheeva?
@rameshmahadevan412 жыл бұрын
Nadutheevu
@rajendransamy49782 жыл бұрын
உண்மையிலேயே மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது தமிழ் மொழியின் அருமையும் நம் இலங்கையின் அழகையும் நாங்கள் தமிழ் நாட்டிலிருந்து ரசிக்கிறோம் நண்பரே. கட்டாயம் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் வரவேற்கிறோம்.
@Sundar69562 жыл бұрын
அருமை , நம் மக்களை பார்க்க மகிழ்சியாக உள்ளது. அதுவும் உங்கள் தமிழ் அருமை. வாழ்த்துக்கள்
@batmanabanedjiva20202 жыл бұрын
அன்புக்கினிய இளவல் திரு. சந்த்ரு மற்றும் தங்களுடைய மனைவி ,அன்பு மகள், உங்களுடைய இனிமையான குரல் ,இயற்கையான நடிப்பு, இருவரின் இயல்பான சிரிக்க வைக்கும், அற்புதமான அறிவார்ந்த வார்த்தைய கூறியதை பார்த்த இமைகளுக்கு. இன்று நெடுந்தீவை காண செய்ததற்கும் நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 🙏
@ganeshpollachi23683 жыл бұрын
அருமை அருமை. பொங்கல் ஒரு வாய் சகோதரிக்கும் ஊட்டி இருந்த்தால் இன்னும் அருமையாக இருக்கும் ... 🔥🔥🔥
@fathimahafsa69563 жыл бұрын
😂
@vanithasv26493 жыл бұрын
எப்போ உங்கட video பார்த்தாலும் அது பயன் தரும் தகவல் தான் அண்ணா,அக்கா
@Godisgreat-g3i3 жыл бұрын
எல்லா வீடியோ அருமை 👌வனிதா
@jagannaresh83363 жыл бұрын
அண்ணா அண்ணி சூப்பரான காணொளியை மிக அருமை மிக அருமை
@gunavrvlogs77792 жыл бұрын
புலிகள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அற்புதம் இருந்தது ... 🙏🏻❤️❤️❤️
@starinvestmentservicestari34552 жыл бұрын
Good opportunity for us to see srilanka from India. Gongrats to both of u guys.
@arulissac23243 жыл бұрын
அற்புதமான காணொளி பதிவு, உங்கள் பணி தொடரட்டும், காண்போருக்கு மகிழ்ச்சி, ஆச்சரியம் மற்றும் முக்கிய தகவல்களைக் கொடுக்கட்டும்
@manoharanpalaniyappan17412 жыл бұрын
Wow Super. லட்சோப லட்சம் ரசிக உள்ளங்களை கொள்ளை கொண்ட இளங்கவிஞர் நெடுந்தீவு முகிலன் பிறந்த ஊர் . நன்றி.
@venatsonvenatson94182 жыл бұрын
இலங்கை நேரில் பார்த்தது போன்று உணர்வு .மிக்க நன்றி
@தமிழன்இன்று3 жыл бұрын
அருமையான விஷயங்களை தெரிவித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் ரொம்ப மகிழ்ச்சி வீடியோ
@premanathanv85683 жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி 🙏🙏
@priyarajk33643 жыл бұрын
Thanks so much I enjoyed this video very much. I was able to study about our nation .... very educational one.
@Tamilviji24102 жыл бұрын
நீங்கள் உச்சரிக்கும் தமிழ் சொற்களை பார்க்கும் போது ஓர் இனம் புரியா அன்பு தோன்றுகிறது. இப்படிக்கு, தமிழ் செல்வன், கன்னியாகுமரி.
@maharaja97493 жыл бұрын
சூப்பர் எளிதாக அணுக முடிகின்ற அனைவருடனும் இந்த சிரிப்பு தன் உங்கில் கிட்ட ரேம்பா புடிச்சு இருக்கு.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
@Casildamary4 ай бұрын
I was born in Delft. Delft is a very Beautiful Island in Sri Lanka. Don't compare it with Africa please. Greetings from London
@rasheedksa78243 жыл бұрын
அழகிய கண் கவரும் கண்ணாடி அழகு ஸ்ரீ...லங்காவின் இயற்க்கை தனி அழகு கடல் கடந்து வாழ்ந்தாலும் பேசும் தமிழ் பேச்சு தனி அழகு சிறந்த காணோலி உங்கள் படைப்புக்கு வாழ்த்துக்கள் 🎬🎥🖒🖒👏👏🌹🌹
@muruganantham48843 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு வாருங்கள் இங்கு பார்க்க வேண்டிய அற்புதங்கள் நிறைய இருக்கிறது...
@nifsathbanu753 жыл бұрын
எங்கள் நாட்டிலும் பல அதிசயங்கள் இருக்கின்றன அவர் அவர் நாடு அவர் அவருக்கு பெரிதே 😊
@Prakashkidskidsprakash3 жыл бұрын
@@nifsathbanu75 அப்படி என்ன உள்ளது
@tamilSelvi-ox6ep3 жыл бұрын
Yes of course.
@thavamt17763 жыл бұрын
@@nifsathbanu75 true
@nifsathbanu753 жыл бұрын
@@thavamt1776 🙂
@Anjanassamayal3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர.எங்களால் பார்க்க முடியாது,உங்களால் நிறைய இடங்கள் பார்க்கிறோம்💐நன்றி சகோதரி
@karthikarthikeyan13982 жыл бұрын
சூப்பர் அழகான மனைவி அன்பான துணைவி இது போன்ற குடும்பம் இருந்தால் அதுவே போதும் 🙏🙏🙏👍🏽👌
@balasinghnadar69423 жыл бұрын
Welcome to OUR NATIVE INDIA🇮🇳🇮🇳🇮🇳🇮🇳.. Rj Chandru& sister Menaka....
@rajkannusangili22733 жыл бұрын
அருமை. எங்களுக்கும் தனுஷ்கோடி வரை வந்து நெடுந்தீவை எட்டிப்பார்த்தே ஊர்சுற்றியது போல் இருந்தது. 👍🙏. மகிழ்ச்சி
@ravikumarb41613 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்களின் சென்னை நண்பர் மிகவும் நேர்த்தியாக இயல்பான வர்ணனை இது வரை காணத் காணோலி தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் 👍🙏🙏
@josepha10433 жыл бұрын
Good,,, Good. Super video my dear friends.. God bless you!
@vijayikalakala50803 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு... உங்கள் வீடியோ அனைத்து.. சிறப்பு... நேரில் சென்று பார்த்த.. மாதிரி... நன்றி உங்கள் முயற்சிக்கு.. வாழ்த்துக்கள்..💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@ramesh-u6k3 жыл бұрын
அப்படியே தமிழகத்திற்க்கு வாங்க தங்கையை கூட்டுகொண்டு 😍
@prabhaprabha82293 жыл бұрын
Ultimate. Apdiye manadaithivu vedio podungo . Am from India 🇮🇳 engada oor mandaithivu pakka Asaiya iruku
@ramkik85743 жыл бұрын
நெடுந்தீவு பற்றி அறிந்து கொண்டோம். நன்றிகள். அற்புதமான விளக்கம். நன்றி மேனகா மற்றும் சந்தரு. வாங்களேன் நம் தமிழ் நாட்டுக்கு.
@ponselvij11723 жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது
@atyabkhan88013 жыл бұрын
Very informative video of the island. Thanks bro. Katta waiting for the next part of the African tree. With warm wishes 🙏🏾🙏🏾🙏🏾
@rafi.farmcare2 жыл бұрын
மிக அருமயான பதிவு.... உங்கோளட வர்ணனை கூடுதல் சிறப்பு.... இன்னும் அதிகமான பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.. நன்றி..
@sathya75833 жыл бұрын
Sago another superb video by. Each video is a master piece... -- சத்யா
@smohanraj98623 жыл бұрын
மிக அருமையான சுற்றுலா பதிவு வாழ்த்துகள் தோழர்களே வாழ்த்துகள்.
@rajamohamed1703 жыл бұрын
அருமை சகோ சந்துரு அவர்களே. அழகான நெடுந்தீவு கண்களுக்கு குளிர்ச்சி.
@ndevaraj16233 жыл бұрын
We can see Excellent places of your country through your You tube channel Thanks a lot.More videos like this really will entertain us.
@yuvaraja76293 жыл бұрын
சுப்பர்அண்ண
@manivannanmanoj18403 жыл бұрын
உண்மைக்கும் வீடியோ பாக்க அழுக்கல இன்னும் இந்த தீவை பார்க்கனும் போல இருக்கு அண்ணா ்அக்கா நன்றிகள் ் இப்போ இருக்க நிலமையில் இங்கெல்லாம் போய் பார்க்கிரது கொஞ்சம் கஸ்டமான விடயம் தான்் என்றாலும் நேரில் சென்று பார்த்த அனுபவம் போல இருக்கு மீண்டும் நன்றிகள் நன்றிகள் வாழத்துக்கள் உங்கள் பயணம் தொடர ❤️
@selvakumarmariappan92793 жыл бұрын
Very nice to see srilanka thro yr videos and your slang of tamil waiting your other vieos
@pushpakanthipushpa89703 жыл бұрын
Chandru and meneka your growth is with Tamil so, your growth is growing enormously ok keep up thamizh , with that you too develop.
@SHANNALLIAH3 жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance & love! God is with u all always my friends!
@mallimallika39332 жыл бұрын
இலங்கைல ரொம்ப பிடித்த ஊர் நெடுந்தீவு 💖💖💖
@monakarang5712 жыл бұрын
கேள்விப்பட்ட இடங்களை உங்கள் பார்வையில் நாங்களும் பயணித்தோம் . உங்கள் இருவருக்கும் நன்றி சகோ .
@arivuselvam28612 жыл бұрын
மிகவும் சிறப்பு தம்பி சந்துரு மேனகா .தமிழர்களை ஒன்றிணைத்துள்ளீர்கள்.கண்ணீர் வருது.முப்பத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் நம் தமிழ்உறவுகளை காப்பாற்றாமல் போய்விட்டோமே உங்க வீடியோ பார்த்தபிறகுதான் தெரியும்..இவ்வளவு பக்கத்தில் இலங்கை இருப்பது. தமிழர்களை ஒன்றுசேருங்கள்.வேண்டாம் சாதி மதம் தமிழனாய் ஒன்றுசேருவோம்.தேனி தமிழர்
@skumaar0062 жыл бұрын
வணக்கம் சகோதர சகோதரி உங்கள் காணொளிகள் யாவும் அருமை யாக உள்ளது . நான் தமிழ்நாட்டில் வசிக்கிறேன். எனக்கு ஈழத்து மண்ணில் கால் வைக்க மிக விருப்பம். அந்த விருப்பத்தை உங்களுடைய காணொளி வாயிலாக ஈழத்துக்கே சென்றதுபோல உணர வைத்துவிட்டிர் நன்றி இருவருக்கும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 😇
@viswalogendran60592 жыл бұрын
தங்களின் இலங்கை பயணம் மற்றும் ஒளி பதிவு நன்றாக உள்ளது
@duraidurai74462 жыл бұрын
உங்கள் பயனங்கள் மேன்மேலும் தொடரட்டும் எனது வாழ்த்துகள்
@packiarajah3 жыл бұрын
குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்கள் இந்த பதிவை பார்த்திருக்கிறார்கள்.. இப்போ உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும். வாழ்த்துக்கள் இப்படியே தொடருங்கள்.
@krishnavenisadasivam5713 жыл бұрын
Unga moolama Srilanka paaka mudindhadhu. Thank u sooo much. Bless u
@Godisgreat-g3i3 жыл бұрын
வீடியோ லேயே ஸ்ரீலங்கா வ பாக்கவேண்டிதான் 😭
@kasinathannadesan55243 жыл бұрын
Beautiful. It is a coral island. Blue sea because it is deep sea. I have been there in 1968. It is indeed a strange island. Good video by the lovely pair.
@kalaimagalashok20132 жыл бұрын
வரலாறு மற்றும் அதைப்பற்றி அறிவது பெரிய சுகம்.மற்றும் அவற்றை உங்கள் பேச்சுமொழி மில் கேட்பது அதைவிட சுகம்.நன்றி.வாழ்கவளமுடன்.
@geethajoel71323 жыл бұрын
In Kanyakumari beach also, we have this stone. In a few nearby villages people use this.
@artharking28012 жыл бұрын
Super brother very nice video congratulations thank you 🙏🏼👍👌💪💐💐💐💐💐💐💐💐
@noorkadeejaameer81513 жыл бұрын
Hi chandru bro menaka sisy... Unga videos ellame attahashama iruku.. Superb....nam naatukulle iwlo shirappaana places nama ariyama irukome.... Unga videos pakrappo Neengal iruwarum engalai ange alaithu shelwazu pole iruku....
@vanithac59893 жыл бұрын
மிகவும் அருமையான அறியப்படாத விஷயங்களை பற்றி கூறியமைக்கு மிகவும் நன்றி தோழரே
@leowaldran12033 жыл бұрын
I am Leo from Colombo now I live in UK 🇬🇧. All your videos I enjoy brother and sister
@புதுகைஅன்பழகன்3 жыл бұрын
நெடுந்தீவு பற்றி தெரிந்து கொண்டோம் நன்றிகள் பல
@mohamedshuhaib93313 жыл бұрын
your realy big big fan anna inam support thandu kondu than irukan neega Daliy videos podunga realy full support tharan anna
@berlinetta66512 жыл бұрын
உங்களது காணொலி மிகவும் அருமை. விரைவில் எங்களது ஊருக்கு (திருநெல்வேலி)வாங்க . திருநெல்வேலியில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகம். அதில் அற்புதங்கள் நிறைந்தது தாமிரபரணி பாய்ந்தோடும் அம்பாசமுத்திரம் எனும் எங்கள் வளம் பொருந்திய கிராமம். நன்றி..........
@meenavathesam3 жыл бұрын
அண்ணே காங்கேசன் துறையில் இருந்து கொஞ்சதூரம் கடலுக்குல் வந்துபாருங்கள் கோடியகறை வேதாரண்யம் நல்லா தெரியும்
@ramaas40323 жыл бұрын
Your kindle our interest in travelling to the beautiful country. Great guys!
@janakisubramanian47383 жыл бұрын
உங்கள் இருவரின் முலம் இலங்கையின் நிறைய லிஷயங்கள் தெரிந்து கொண்றோம் ...ரொம்ப ரொம்ப நன்றி. ராதாகிருஷ்ண blessing you both..from mumbai Janaki aunty
@nasvanoushad42883 жыл бұрын
நெடுந்தீவை முதன் முதலில் பார்த்துல்லேன் மிக்க நன்றி சகோதரா
@hemalatha88533 жыл бұрын
அருமையான நல்ல பதிவு அருமை சொல்ல வார்த்தை இல்லை நான் பெங்களுரு 👌👌👍
@ashokans49992 жыл бұрын
நெடும் தீவு காணொளி அருமை....
@Mysongs17483 жыл бұрын
நீங்கள் இருவரும் பேசும் தமிழ் உங்களப் போல அழகா இருக்கு நன்றி
@hafeelalafeer56383 жыл бұрын
உங்களது வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை. எனக்கு உங்களோட பயணிக்க ரொம்பவே ஆசையாக இருக்கு.
@jayanthisharmisharmi89952 жыл бұрын
நான் தமிழ்நாடு உங்க விடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும். 🤗🤗🤗🤗🤩🤩🤩
@kalidaskalidas98373 жыл бұрын
உங்கள பாக்கும் போது ரொம்ப சந்தோசமாக உள்ளது நாங்கள் நம்ம நாட்ல. இருந்துகொண்டு நம்மட நாட்ட சும்திபாக்காம வெளிநாட்ல சுத்திட்டு இருகம் வாழ்துகழ் அண்ணா
@kandhasamykandhasamy58962 жыл бұрын
அருமையான பதிவுதெளிவான சிந்தனைவிளக்கமநல்வரவுநல்வாழ்த்துக்கள்சந்தோஷம்சிறப்பு சூப்பர்மிக்க நன்றி வணக்கம்
@ajithkumar-my6pi3 жыл бұрын
அருமையான பதிவு நாங்களும் உங்களுடன் சுத்திப்பார்த்த உணர்வு நன்றி
@c.k.ponmurugan29353 жыл бұрын
😍❤ அண்ணா, அக்கா ரெம்ப சந்தோசமா இருக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் உங்க அனைத்து videos நான் பாக்கேன் மனதிற்கு நிறைவா இருக்கு இந்த காணொளி மூலம் நா பாக்கதா இடத்தை பாத்தது சந்தோசம் ❤😍😍😍🥰🥰🥰