ஊருக்கு நல்லதொரு உபகாரம் நீங்கள் எடுத்த இந்த அவதாரம் தங்க தம்பிகளா உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும் வாழ்க பல்லாண்டு
@alot2lovenature_MrsShantiRaju5 ай бұрын
உன்னதமான உதவியை இந்த தன்னம்பிக்கையுள்ள தெய்வமகனுக்காக செய்த பிரகி... திவா... மற்றும் உதவிய உறவுக்கும் கோடான கோடி நன்றிகள்....!!💯🙏💯 உதவிய உறவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!🎉🍰🎉 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@shanthim59935 ай бұрын
இந்த மகன ஆண்டவர் ஆசிர்வதிப்பார் அப்பனே இந்த மகனுக்கு மணம் இறங்கும் ஆமேன்
@JeevarekaJeeva5 ай бұрын
❤❤Amen❤❤
@KkK-sy4ie5 ай бұрын
அப்பனே" இந்த மகனுக்காக மனம் இரங்கும்" ஆண்டவனே" ஆண்டவரே " இந்தத் தம்பி குணமடைய இரக்க மனமுள்ள மக்கள் அனைவரும் உதவுங்கள் . *ஊடகத்தினருக்கும் இக் காணொளியைப் பதிவு செய்ய, உதவியாக இருந்த தம்பியவை அனைவருக்கும் தலை வணங்குகிறோம். இறைவன் மனம் இரங்குவாராக"! விரைவில் குணமடைய" ஆண்டவர்" மனம் இரங்க" வேண்டும் . ஆண்டவரே" இரக்க மனம் கொண்டவர்கள் உதவி செய்ய வேண்டுகிறோம். நன்றியுடன் " K.K.N.
@sashankuwait28315 ай бұрын
அட கடவுளே என்ன கொடுமை இறைவா மிகவும் கவலையாக இருக்கிறது அப்பன் சிவனே இந்த தம்பியின் வருத்தத்தை குணபடுத்தப்பா தம்பி உங்கள் நம்பிக்கை வீண் போகாது ❤❤❤❤❤மகன்பிரபா மகன் திவா❤❤❤❤❤❤மகன் பிரசாந்❤❤❤❤
@eishaeisha24535 ай бұрын
கடவுளே சகோதரரின் கால்களை நடக்க வைத்து ஆசைகளை நிறைவு ஏற்றுங்கள் இயோசு அப்பா🙌🙏💗
@sathyanithysadagopan35945 ай бұрын
அருமையான பதிவு நன்றி உண்மையான சிரமம் இந்த தம்பிக்கு உதவும் கரங்கள் கடவுளின் அவதாரங்கள்
@sakilandilu9715 ай бұрын
கத்தரே இந்த தம்பிக்கு நல்ல உடல் சுகத்தோட இருக்க ஆசீர் வதியும் தகப்பனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dorissivanandan85454 ай бұрын
Yes God amen
@baanubaashkar85175 ай бұрын
இந்த தம்பி எப்படியாவது நடப்பதர்க்கு உதவுங்கள் தம்பியாக ❤நன்றிங்க தம்பியாக நன்றிங்க
@Keetha5555 ай бұрын
தயவுசெய்து நடக்க வையுங்கள் அந்த தம்பியை அவர் தன்னுடைய எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளுவர்
@jayaajayaa-bz3vo5 ай бұрын
துணை அந்த தம்பிக்கு கடவுள்தான் 🙏🙏🙏🙏🙏🙏
@laktjlajith59215 ай бұрын
தம்பி உண்மையாக நடப்பார் எதிர்காலத்தில் வெற்றி பெறுவார் ஓம் நமசிவாய ❤புலம்பெயர் உறவுகள் இந்த தம்பிக்கு உதவுங்கள்
@MuthuPandi-p8i5 ай бұрын
சிவனை துணை சிவன் உதவுவார் சிவன் அன்பே சிவம்
@KunarajKavarchi4 ай бұрын
கடவுளே அண்ணாவ நடக்க வைங்க 🙏🙏🙏🙏🙏🙏கடவுளே நீங்கதான் எல்லாம் 🙏🙏🙏🙏
@Thaya-b6w5 ай бұрын
அப்பா இல்லாத காலத்தில் யார் இவரை பார்ப்பது ??
@thanamsalini75335 ай бұрын
தம்பி உதவிகள் மீண்டும் தொடனும்
@rasamalareaswaralingam42425 ай бұрын
தம்பி வாழ்த்துக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊😊😊❤❤❤❤❤
ஆண்டவர் இயேசப்பா ஆசீர்வதிப்பார் இந்த மகனின் கவலை கண்ணீரை கன்கிற தேவன் நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பார் நானும் ஆண்டவரை வேண்டுகிறேன் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ❤❤❤❤❤❤❤கண்டிப்பா தம்பி உதவி செய்யுங்கள்
@JeevarekaJeeva5 ай бұрын
❤❤Amen❤❤
@p.ezhilarasi56775 ай бұрын
தம்பிகளா பார்த்து பேசுறீங்க ரொம்ப நன்றி. அந்த தம்பியோட நம்பிக்கை வீண் போகக்கூடாது உதவி செய்யுங்க தம்பிகளே . இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார். God bless you 🙏
இயேசு உங்களை ஆசிர்வதிப்பார்!!! உங்களுக்கு அற்புதம் செய்த ஆண்டவரால் முடியும் . உங்கள் கண்ணீரை இயேசுவே துடைப்பார். நீங்கள் வெகு சீக்கிரத்தில் எழுந்து நடப்பீர்கள். அதற்காக நான் பிராத்திக்கின்றேன்.ஆண்டவரின் நாமத்தில் உங்களை ஆசிர்வதிக்கின்றேன்..
@JeevarekaJeeva5 ай бұрын
❤❤Amen❤❤
@Svnbangtan5505 ай бұрын
Ame
@ohmsai54135 ай бұрын
முருகா-கந்தா-😭😭கடக்கவை-அப்பா🙏🙏🙏🙏🙏
@Keetha5555 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோடி புண்ணியம் கிடைக்கும்
@ThaneeshUthayakumar5 ай бұрын
God bless you ❤❤❤
@selvaratnamramesh82345 ай бұрын
கடவுள் என்றும் துனை🙏
@jeminigobigobi3435 ай бұрын
இன்ற கொள்கை என்னைப் போன்ற நண்பன் இறைவா எங்களுக்கு ஒரு விடிவு கிடையாதல்
@sanjeewafernando91245 ай бұрын
well done brother GOD BE WITH YOU ALLAYS
@SaraSara-jp2sw5 ай бұрын
😮😮😮😮God bless you ❤❤❤❤
@dorissivanandan85454 ай бұрын
OMG very sad don't worry San Jesus with you all times I love you ❤️ San 🎉🎉
@kanaganayagamsellathurai4495 ай бұрын
Thanks. Brothers 🙏🇨🇭
@Sarah-g2x1r3 ай бұрын
Really very good 👍 job 🙏🙏🙏❤️💯⭐️
@nilameganathan80145 ай бұрын
நல்லது தம்பிகளா
@prabalinisriharan33795 ай бұрын
Is boy,life, very,sad, from France kannan.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@3vo9895 ай бұрын
இந்த தம்பியை பார்கவே கவலையாயிருக்கு இவர் ஆசையை கடவுள் தான் நிறைவேற்றவேண்டும். கை கால் இருப்பவர்களே உழைத்து சாப்பிடவிரும்பாமல் அடுத்தவரை ஏதிர்பார்கிறார்கள். 😮
@raja.sraja.s99485 ай бұрын
உங்கள் பதிவு அருமை ❤❤❤❤❤❤
@moganjeeva5 ай бұрын
வாழ்த்துக்கள்
@arudPieratheepan5 ай бұрын
அண்ணா உன் பனி தொடறட்டும்
@Sharankaje365 ай бұрын
😢😢 God bless you anna 🙏🙏🙏 You don't worry anna😢😢 best wishes anna 😢😢😢 ..... Keep it up machchiiss and congratulations machchiiissss 🤝🫂🥰
@lolalouise1235 ай бұрын
தம்பியின் நிலமைய பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கின்றது. அவர் தன்னம்பிக்கையுடன் கதைக்கின்றார் .நடக்க ஆசை படுகின்றார்.நடக்க வேண்டும் என்றே திரும்ப,திரும்ப செல்கின்றார்.வயதும் குறைவு.அவரை நடக்க வைக்கமுடியுமா? அம்மா இருந்தால் நன்றாக பார்த்து கொள்வார்.மிகவும் வேதனையாக உள்ளது.தம்பிங்களா உங்களால் அவருக்கு ஏதாவது செய்ய முடியுமா?
@Thaya-b6w5 ай бұрын
தம்புள்ள அல்லது கண்டி தான் வைத்தியம் இருக்கு ஆனால் கஷடம்
@Gowsikamiltan5 ай бұрын
God bless you brother's❤❤❤
@نبيذه5 ай бұрын
நன்றி
@MalathyMalathy-h3y5 ай бұрын
பார்கவே கவலையாக இருக்கிறது தம்பி
@KkK-sy4ie5 ай бұрын
ஜெர்மனியில்" அண்ணன் அவர்கட்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்" உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு தகுந்த முறையில் ஒருவரைத் தெரிவு செய்திருக்கிறீர்கள்' உடநலம் இன்றி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீங்கள் உதவியதற்கு மீண்டும் ஒருமுறை உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் நிறைந்த மனதுடன் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் பல்லாண்டு காலம் நீங்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழவேண்டும் . வழமை போல் உங்கள் பிறந்த நாளுக்கு "தகுந்த ஒருவரைத்தெரிவு செய்து உதவிகள் செய்து " மன மகிழ்ச்சி யுடனும் மன அமைதியுடனும் *வாழ்வீர்களாக" **வாழ்க வளமுடன்** நன்றி. நன்றியுடன் K.K.N.
@KasmithanSri5 ай бұрын
தயவுசெய்து நடக்க வையுங்கள் அண்ணா
@RilwanWaseema-yb3nt5 ай бұрын
வணக்கம் நண்பா💞அவரைப்பர்க்க மிகவும் கவலையாக இருக்கு வல்ல இறைவண் தான் துணை💞💞என்றும் உங்கள்💞 நண்பி💞wasee💞
உங்களுடைய மன விரும்பத்தின் படி ஒரு நாள் எழுந்து நடப்பீர்கள்.
@SMGK-v1w5 ай бұрын
Thanks brothers❤
@RamarajRasathi-e2t5 ай бұрын
Anna doluwa la oru ayurveda onu iruku gampola road la than anga poii katuna maybe ena issue nu sare solluvanga charges perusa illa avunga kekkura medicinces vangi kudukanum goverment hospital than
@prabalinisriharan33795 ай бұрын
Is,boy, life,story, very,sad, from France kannan.😢😢😢😢😢😢😢😢😢😢😢.
@kunakuna71303 ай бұрын
காலவோட்ட மடு கொக்கட்டிச்சோலை பக்கம் இருக்கு உப்புக்குளம் காலவோட்ட மடு
@malliamirthanathan83365 ай бұрын
Manipal Thotaveli madaththady best treatment
@parakitssongspara10905 ай бұрын
Thambikala mattuvil Vivekanandapuram entra idathil tiger's il irunthal portal pathikka Patta persons irukiranka, eye vision illatha persons. There kondu POY viddal monthly money anuppi parkalam. Ithai orukkal try panni parkalam.you too are valthukkal.
@somuvijayarathnam96775 ай бұрын
❤️🙏🙏🙏.
@MohamedRazik-c2w5 ай бұрын
pawam brother
@amayababy91945 ай бұрын
❤
@ElgaRodrigo5 ай бұрын
Pavam entha podiyan nadakka aasai. Pavam kadawole help pannawom gbu😊