Home Tour எடுக்கும்போது அம்மா அழுதுட்டா😭 | கடைசியில் கவலையா போச்சு | Rj Tamizha

  Рет қаралды 58,398

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

Пікірлер: 196
@suthssuthar292
@suthssuthar292 Жыл бұрын
அம்மா பிள்ளைகளை நல்லமாதிரி பொறுப்புள்ள பிள்ளைகளாக வழர்த்திருக்கிறீர்கள்
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
அப்பா வெளிநாட்டில் இருந்தாலும், அம்மா பிள்ளைகளை நல்ல மாதிரி வளத்திருக்கிறா. நல்ல பொறுப்பான அம்மா.
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
இருவரினதும் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும்.திவானு உங்கள் குடும்பத்தை அறியக்கிடைத்தது மிகவும் சந்தோஷம்.திவானுவின் அக்காவின் முயற்சி ஒருநாளும் வீண்போகாது.
@rajkumarmokanachselvi8127
@rajkumarmokanachselvi8127 Жыл бұрын
பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு நல்ல அழகான முற்றம் அழகான வீடு நல்ல குடும்ப உறவுகள் பாக்க சந்தோசமாய் இருக்கு உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள் பிரகலா திவா தம்பியின் பாடல் அருமை
@blazeakenyoganandam780
@blazeakenyoganandam780 Жыл бұрын
பிரகலாதன் and திவாகர் இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்தது அருமை நன்றி உங்கள் பணியை தொடர்ந்து கொண்டு ருங்கள்
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
உங்கள் நட்புக்கு என் சார்ந்த நன்றி நீங்கள் இருவரும் இன்னும் நிறைய எம் கஸ்ரப்படுகின்றி ஏழைகளுக்கு உதவிகளை எங்கள் புலம்பெயர் உறவுகள் உதவியோடு பெற்ரு கொடுக்க வேண்டும். திவா அம்மாவுக்கு இப்போது நல்ல சந்தோஷம் "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வழப்பினிலே" அம்மா வாழ்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@reginabrigitte9933
@reginabrigitte9933 Жыл бұрын
அம்மாவின் செல்லப் பிள்ளை சிரிப்பில் தெரிகிறது
@kishodoha5359
@kishodoha5359 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்னையே வாழ்த்துக்கள் உன் வயிற்றில் நான் பிறக்காவிட்டாலும் நான் உனக்கும் ஒரு பிள்ளைதான் உனது கண்ணீரைப் பார்த்து என் மனம் கலங்கியது கலங்காதே தாயே நீர் எவ்வளவு சிந்திய கண்ணீருக்கு அர்த்தம் உன் பிள்ளைகள் உன் பிள்ளைகளை நன்றாக வளர்த்து உள்ளாய் தந்தையின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் தாயின் அரவணைப்பில் நன்றாக வளர்ந்துள்ளார்கள் அதற்கே பெரிய ஒரு நன்றி சொல்ல வேண்டும் கவலைப்பட வேண்டாம் சகோதரி கவலைப்பட வேண்டாம் திவானும் நீங்கள் உமது உங்களது லட்சியம் நிறைவேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@kalpanakanda2922
@kalpanakanda2922 Жыл бұрын
திவானின் குடும்பப் பின்னணியை அறிந்து கடந்து வந்த பாதையை நினைக்க மிகவும் கவலையாக இருந்தது ஆனால் இப்போது ஓரளவாவது நன்றாக இருப்பது மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் எல்லோரும்
@silverglen5632
@silverglen5632 Жыл бұрын
நல்ல காணொளி தம்பிகளா, மாதா, பிதா , குரு தெய்வம். உங்களது வாழ்வு ஒளிமயமாக வாழ்த்துக்கள்.
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
நல்ல நண்பர்கள் எப்போதும் இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும்.அழகான வீடு அக்காவுக்கு நிறய திறமைகள் உண்டு.அம்மா பிள்ளைகளை நல்லா வழர்த்திருக்கின்றார்கள்.❤❤❤❤
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr Жыл бұрын
அன்பாலும் திறமையாலும் இணைந்த உறவுகளே திவா and பிரகலாதா... அம்மா sister... எங்களையும் அழ வித்திட்டார்கள்.. Nice family ❤ GOD BLESSING.
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
அன்பான அருமையான குடும்பம் அம்மா பிள்ளைகளை நல்லா வளர்த்துருக்காங்க ❤❤❤❤❤
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
அன்பான ஒரு குடும்பம் அழகான வீட்டில் வசிப்பதே ஒரு கொடைதான்…!! சிஸ்…. நீங்க பிள்ளைகளைரொம்ப நன்றாக வளர்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்…..!!👍🙏👍 திவா….பிரகி உங்க இருவருக்கும் நல்ல அம்மா நல்ல குடும்பம் கடவுள் கருணையால கிடைச்சிருக்கு. சந்தோஷமாக வாழ்க வளமுடன்…..!!🙏💯🙏
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
திவானுக்கு 8மாதம். 17ம் திகதி பிறந்த நாள் அப்போ பிரபாவுக்கு எத்தனையாம் மாதம் எத்தனையாம் திகதி என்று கட்டாயம் பதில் அனுப்புங்க ❤❤❤ உங்கள் நட்பு மேன்மேலும் வளர வேண்டும்'என இறைவனை பிரார்த்திக்கின்றேன் உங்களுடைய விலாசத்தை கட்டாயம் அனுப்பி வையுங்க திவா பிரபா ❤❤❤ நானும் திவாட பிறந்த நாளுக்கு வர ஆசைப்படுகிறேன்
@missadventure7564
@missadventure7564 9 ай бұрын
Same as my appa birthday Aug 17 ❤
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
மிக சிறப்பு!👌 நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!👍💪🙏
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
அம்மா அப்பாவின் வளப்புத்தான்பிள்ளைகளுக்குமுக்கியம் ஐயாஉங்களை நல்லாய் வளந்துஇருக்கின்றார்கள் வாழ்த்துக்கள் 👌🙏❤️🌹
@indranbaba5216
@indranbaba5216 Жыл бұрын
நல்லதொரு அழகான குடும்பம்❤❤❤
@sasisasikka6461
@sasisasikka6461 Жыл бұрын
வணக்கம் திவா, பிரகலாதன் 🙏🙏🙏 கவிதாஸ் அண்ணா பற்றியும் சொல்லுங்கள்.
@opapi_
@opapi_ Жыл бұрын
Yes we watt to know about him 6:50
@VinayagamoorthyRAJAMOORT-uy4wu
@VinayagamoorthyRAJAMOORT-uy4wu Жыл бұрын
நல்லநண்பர்கள்,எல்லாம்நல்லாஇருக்கிறது நல்வாழ்த்துகள்.
@thivakaranthivakaran8248
@thivakaranthivakaran8248 Жыл бұрын
தீவான் நீங்கள் எந்த ஊர் சொல்லுங்கள் வீடியோ சூப்பர் ❤
@sivanmugan81
@sivanmugan81 Жыл бұрын
அழகான குடும்பம் ,அழகான வீடு ,வாழ்த்துக்கள் .
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
உங்கள்அன்பான குடும்பத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்கள்
@yasodhams4858
@yasodhams4858 Жыл бұрын
பூஜை ரூம் மில் நிறைய சாமி படங்கள் வைத்து உள்ளீர்கள் 🙏🕉
@sasisasikka6461
@sasisasikka6461 Жыл бұрын
அம்மாவை போலவே நானும்..... TV பார்த்து நீண்ட காலம். உங்கள் வீடியோ தான் தினமும் பார்ப்பேன் ❤❤❤
@VeteranDV
@VeteranDV Жыл бұрын
இருவரினதும் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் அன்பாலும் திறமையாலும் இணைந்த நல்ல நண்பர்கள் எப்போதும் இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் முயற்சி ஒருநாளும் வீண்போகாது.நல்ல காணொளி தம்பிகளா 96,707 views Jul 2 வாழ்த்துக்கள்.
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
RJ Tamizha ரசிகர் மன்றம்❤
@perpetuasridharan3465
@perpetuasridharan3465 Жыл бұрын
Love this Channel. Both of them are so humble and honest.
@opapi_
@opapi_ Жыл бұрын
True
@VelanaiBro
@VelanaiBro Жыл бұрын
உங்கள் நட்புக்கு என் சார்ந்த நன்றி நீங்கள் இருவரும் இன்னும் நிறைய எம் கஸ்ரப்படுகின்றி ஏழைகளுக்கு உதவிகளை எங்கள் புலம்பெயர் உறவுகள் உதவியோடு பெற்ரு கொடுக்க வேண்டும். திவா அம்மாவுக்கு இப்போது நல்ல சந்தோஷம் "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வழப்பினிலே"
@Angel-g9o7h
@Angel-g9o7h Жыл бұрын
திவா அப்பா எந்த நாட்டில இருக்கார்
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq Жыл бұрын
தம்பி இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்👌👌🌹🌹🌹❤️❤️
@truthisbitter9801
@truthisbitter9801 Жыл бұрын
உங்களுக்கு வரும் மனைவி மாரை சரியாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நட்பை புரிந்து கொள்ளும் மனைவி மாரை எடுங்கள் இல்லாவிடில் பிரிவினை அவர்களே கொண்டு வருவார்கள். மனைவி முக்கியமான உறவு ஆனால் உங்களை புரிந்து கொள்ளாத மனைவி கஷ்டம் உங்கள் முன்னேற்றத்திட்கு... அதனால் மிகவும் கவனமாக முடிவு எடுங்கள்.
@LavanakumarLavanakumar
@LavanakumarLavanakumar 9 ай бұрын
நல்ல குடும்பங்கள் அம்மாக்கள் சூப்பர் திவா அம்மா அனுஷான் அம்மா பரகலாதகன் அம்மா அனுவரும் சூப்பர் மாம்❤❤❤❤❤❤❤
@nnamasivayam8878
@nnamasivayam8878 Жыл бұрын
தம்பிகளா சொந்த நாட்டிலேயே இன்னும் உயருவீகள் உங்களுடைய ஒற்றுமை வித்தியாசமாக இருக்கு God Bless you 🌺❤️🙏🏻
@tharshikaprabakaran7036
@tharshikaprabakaran7036 Жыл бұрын
அன்பான பாசமான குடும்பம் மேலும் மேலும் வளர்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤️❤️❤️
@aronsathasivam3782
@aronsathasivam3782 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அன்பான குடும்பம்
@dmiserv2093
@dmiserv2093 Жыл бұрын
I agree with you we can earn money any time but a Good friendships are hard to earn especially these days cuz everything's with profits😁A ship that never sinks is friendship without any expectations.hope money and fame not separate your beautiful friendship and continue FOREVER! very humble and honest young boys🥰 may God bless your journey!
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
தம்பிமார் திவானுவின் home tour பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் எல்லோரையும் பார்த்ததில் மிக்க சந்தோஷம்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@Chandra.R08
@Chandra.R08 Жыл бұрын
Hi hi hi Thiva Amma you are a wonderful wonderful wonderful mother neenga eppothum ithe sirippudan iraivanin asirvathaththudan num irukka naanum pirathikkiren go bless you Amma🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
@paultharma7833
@paultharma7833 Жыл бұрын
அருமையான பதிவு👍❤
@sivajinivallipuram1425
@sivajinivallipuram1425 Жыл бұрын
❤இருவரின் நட்பும் பிரியாமல் இருக்க வேண்டும் ❤❤❤
@Thusilanthusi-xh1cy
@Thusilanthusi-xh1cy Жыл бұрын
உங்கள் இரண்டு போின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Dhiva unmaijil unka friendship super prakala anusan kavithas kirushna endu ellorodum nenka palakum vitham super unmaijil unka amma unkala nanraka valarthirukkira unkada manasu unka amma pola than sirippum dhiva face il theriuthu kulanthai ullam unkada super amma akka ellorum happyja irunka thampikala god bless 👌👌🙏🙏💞
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரா வாழ்த்துக்கள்
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
கயா அக்கா அழுதுருவா பாவம்😢
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
❤ அருமை திவா...✌🏼
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
அருமையான பதிவு🎉🎉🎉 நல்ல பிள்ளைகள்❤❤❤
@gunasingamrapenthiran3082
@gunasingamrapenthiran3082 Жыл бұрын
திவா உங்கள் வமிலி வீடு எல்லாம் சூப்பர் என்றும் இன்று போல் வாழ வாழ்த்துகள்
@dhasnavam2798
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தம்பி அம்மா அக்கா நீங்கள் எப்படி.அளுதீர் கள்.. அதேபோல்.. நானும் கண்களைவுட் டேன்.. தம்பி உங்கள் பதிவு.. மிகவும் கஷ்டமாக இருந்தது வாழ்க்கை எப்படி.மறும்..என்று யாருக்கும் தெரியாது தம்பி உங்கள் மனதில் நினைத்து.இருப்பது வெகுதூரம்... இல்லை . அதை மாட்டும்..மாதில்..வேத்து...பயணத்தை.. தொடருங்கள்.. வெற்றி.... நிச்சயமாக கிடைக்கும் நங்கள் உங்கலோடு..இருப்போம்... வாழ்த்துக்கள் நீங்கள்..2... பேரும் நல்லா... நன்பர்கள் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நன்றி.. தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்துகிறேன்.தம்பி எழுத்தில்... பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் நன்றி 😂😂😂😂😂😂😂😂😂 Vvt......... UK.......தாஸ்
@sarus_aru2000
@sarus_aru2000 Жыл бұрын
Unga friendship last maddum ipdije irukkanum
@kavikavi-jw2po
@kavikavi-jw2po Жыл бұрын
அப்பா செல்ல வத்தையில்லை
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊❤❤❤🎉
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
திவா பிரகலாதன் சூப்பர்
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் தம்பி களா நன்றி
@lakmelool2976
@lakmelool2976 Жыл бұрын
Super thampi ❤❤❤valtthukkal God belass you
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
எண்ணம் போல் வாழ்கை இன்னும் நன்றாக இருப்பீர்கள் 🙏🙏🙏💕💕💕
@Chandra.R08
@Chandra.R08 Жыл бұрын
Hi hi hi Thiva Akka you are brilliant brilliant brilliant sister I’m proud of you sister always & God bless you my dear sweet sister god bless you 🙏🙏🙏🥰🥰🥰🥰❤️❤️❤️🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி திவான் உங்கள் குடும்பத்துக்கு
@Chandra.R08
@Chandra.R08 Жыл бұрын
Hi Thiva advance happy birthday 🎂 my dear handsome brother & god bless you🙏🙏🙏
@reginabrigitte9933
@reginabrigitte9933 Жыл бұрын
இருவரும் நட்பின் இலக்கணம்
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
Jeyanthi sister dont cry god 😢will take care about you and your family😢
@Kscreative9
@Kscreative9 Жыл бұрын
Super brothers bfamily ❤❤❤❤❤ waiting vlog with anushan brother ❤
@kumaaravegetable5042
@kumaaravegetable5042 Жыл бұрын
Vanakkam thambi ellarukkum 🙏🙏🙏 nan maleyagam 💐💐💐💐💐 wel come maleyagam 💐💐💐💐
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 Жыл бұрын
Supar supar yantheAKKA
@roypillai356
@roypillai356 Жыл бұрын
தம்பிமாரே எல்லா ,,குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே...... அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.........இந்த பெருமை திவாகரின் அம்மாவுக்கு 100% பொருந்தும்......வாழ்த்துகிறோம்........ தெய்வத்தாயை.... .................. .Australia
@kponnuthurai943
@kponnuthurai943 Жыл бұрын
அன்பான அழகான குடும்பம் மற்றும் அழகான வீடு சகோதரியின் மயில் கேக் Amezing god blees you all.
@SureshKumar-ee4dd
@SureshKumar-ee4dd Жыл бұрын
திவா பிரகலாதன் இருவருக்கும் வணக்கம்.இருவரும் எப்போதும் பிரியமாட்டோம் என உறிதிப்பட கூறினிர்கள் வாழ்துகள். எப்போதும் இப்படியே ஒற்றுமையாக ஒன்றாக செயல்படுங்கள்.
@missadventure7564
@missadventure7564 9 ай бұрын
Appa is great soul for their kids!!! Always live in the moment with appa, at least sit and openly talk with appa everyday even over the phone. Celebrate appa when he is with you !!!
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy Жыл бұрын
திவாவின் குடும்பம் ,வீடு எல்லாமே சுப்பர்😂 திவா அப்பா சீக்கிரமாக வந்திருவார் 😂திவா&பிரகலா நட்பு என்றும் நிலைக்கோணும் நீங்க நினைத்த இலக்கை அடைந்தே தீருவீங்கள்😊
@ramyapillai3704
@ramyapillai3704 Жыл бұрын
Advance birthday wishes Divan thambi. May God bless you.
@kisonorbert3302
@kisonorbert3302 Жыл бұрын
அருமை சகோ❤
@thilakshanvlog2004
@thilakshanvlog2004 Жыл бұрын
அண்ணா antha annavodaa one video 📹 poddunga please
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
எலுஸோருக்கும் ஏதோ ஒருவகையில் சோகம் சந்தோசம் எல்லாம் மாறி மாறி வரும்
@gunaananth7807
@gunaananth7807 9 ай бұрын
அழகான ,அமைதியான வீடு. ❤❤❤❤❤❤❤
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
Very nice home🎉🎉🎉thankyou ❤
@Ammu-y3g
@Ammu-y3g 7 ай бұрын
Valthukal Anna nenga 2 perum epothudum orrumaiya erukkanum❤
@d.esthar848
@d.esthar848 Жыл бұрын
Hi davan anna vidu alga iruku ongada sister cake recipe poda solluga 😊😊😊
@varatharajmithumithu9523
@varatharajmithumithu9523 6 ай бұрын
Valthukkal amma pillaikalai nalla valarththu alakki viddeerkal thivanu nenkal sampathiththu amma appa akka alloraiyum parunkal valka valamudan
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
சூப்பர் தம்பிகளா அன்பான அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் ❤️❤️😍😍😘👌
@romeosivoplay6864
@romeosivoplay6864 Ай бұрын
நல்ல அன்பா அழகான குடும்பம் அன்பான நன்பர்கள் வாழ்த்துக்குள்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙌🙌🙌🙌🙌🙌💐
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
நல்ல கானொளி நன்றிங்க
@kavithakavi5011
@kavithakavi5011 Жыл бұрын
திவா உங்கள் இருவருடனும் பேச விரும்புகிறேன் கண்னுகளா ❤❤❤❤❤
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
He is a good father 😊
@jeevastanislas1815
@jeevastanislas1815 Жыл бұрын
Nice family ❤! பிரகலாதன் உங்கள் தலை முடி வெட்டு style அழகில்லை. Please change it. திவாவிற்கு அழகாக இருக்கு.
@SharmivikasyoshiPsharmivikasyo
@SharmivikasyoshiPsharmivikasyo 2 ай бұрын
Alagana kudumbam❤❤❤ valga valmudan..
@MujaSaha-ob7qb
@MujaSaha-ob7qb 4 ай бұрын
அண்ணா எனது அப்பாவும் 8.17 திகதி நான் 8.18 திகதி so happy🎉
@canadatamilvlog5561
@canadatamilvlog5561 Жыл бұрын
Arumai thambi
@crani9131
@crani9131 Жыл бұрын
Super super thambi
@KumarKumar-ql1kk
@KumarKumar-ql1kk Жыл бұрын
நன்றி மகன்
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp Жыл бұрын
சூப்பர் 👍👍👍
@manoranjinithambiayah51
@manoranjinithambiayah51 Жыл бұрын
Beautiful famille ❤god blessing 🌹👌👍
@sasisasikka6461
@sasisasikka6461 Жыл бұрын
Home tour 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
நல்ல பதிவு திவா.பிரகலாதன்
@NSutha-rg8xm
@NSutha-rg8xm Жыл бұрын
En wedding day 17/08 to thousand ❤🎉🎉🎉😅
@sarathasaratha2557
@sarathasaratha2557 Жыл бұрын
Proppulla pilai thivasam God bless da appan
@SivajinyJeyanthan-ej5pe
@SivajinyJeyanthan-ej5pe Жыл бұрын
Nice family
@opapi_
@opapi_ Жыл бұрын
Sweet home tour
@Emi-bv9wv
@Emi-bv9wv 8 ай бұрын
Super super தம்பிமார்
@Vithusha2402
@Vithusha2402 Жыл бұрын
Super🎉 Very nice home and sweet mom😊 Keep going brothers
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Very cute family s God bless you ❤❤❤❤❤
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 35 МЛН
Edam Thaandiyadi #hello machan #
9:50
HELLO MACHAN
Рет қаралды 4 М.
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН