இருட்டில் தொலைத்த வாழ்க்கை இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது | அக்கா அழுதுடா 😭 | Rj Tamizha

  Рет қаралды 16,976

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

Пікірлер: 85
@rakurajan
@rakurajan Күн бұрын
மிகவும் கொடுமையான வாழ்க்கை விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏 உதவிய உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்🙏🏻🎉
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd Күн бұрын
உதவி செய்த அத்தனை உறவுகளுக்கும் வாழ்த்துக்கள் பிரா திவா 👌👌🇨🇭🇨🇭
@rajthanuja7843
@rajthanuja7843 Күн бұрын
இந்த தாய்க்கு நானும் காசு அனுப்பனும் என்று நினைத்தேன்.எனது தாய் மிகுந்த வருத்தத்தில் இருப்பதால் இவருக்கான பணத்தை என்னால் அனுப்ப முடியாமல் இருந்தது உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் மனப்பூர்வமான.நன்றிகள்
@KaathaaanMaheswary-uf8kz
@KaathaaanMaheswary-uf8kz 18 сағат бұрын
மகன் பிரகலாதன் திவான் நீங்க செய்த உதவிக்கு கோடி கோடி புண்ணியம் நன்றிகள் உங்களுக்கும் உதவி செய்தவர்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும் நன்றி மகன் ❤❤❤
@darkspiritlife2054
@darkspiritlife2054 Күн бұрын
திவா, பிரல காதன், உதவி பெற்று உதவி வழங்கியமைக்கு மிக நன்றி.❤❤❤
@rupina27
@rupina27 Күн бұрын
உதவி செய்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி 🙏🙏🥰
@Rani-v5o1u
@Rani-v5o1u Күн бұрын
இப்படியும் ஒரு வாழ்க்கை எவ்வளவு துன்பம் நலம் பெற இறைவன் துணை புரிவாராக வேண்டுகிறேன் . விரைவில் சுகம் வரணும் . தம்பிங்களா உங்களுக்கும் உதவி செய்தவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sivajinivallipuram1425
@sivajinivallipuram1425 9 сағат бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு சொல்ல வார்தை கண்ணிரே வந்து விட்டது god bless you all❤❤❤❤❤❤❤
@nnamasivayam8878
@nnamasivayam8878 Күн бұрын
உதவின அனைவருக்கும் தம்பிகளுக்கும் கருணை நல்வாழ்த்துகள் God Bless you 🌺❤️🙏🏻
@nnamasivayam8878
@nnamasivayam8878 Күн бұрын
உண்மை தான் காணொளியில் உண்மையான நல்ல விஷயத்தில் சரியாக செய்யும் போது ஏன் மறைக்க வேண்டும் தூய்மையான முகம் மன மகிழ்வு தான் உறவுகள் உரிமையோடு உதவுகிறது நாம் யாவரும் உறவுகள் மாவட்ட வேறுபாடு பார்ப்பதில்லை ❤
@santhakumari2102
@santhakumari2102 Күн бұрын
சூப்பர் தம்பிகல.. அந்த தங்கச்சி பாவம் பெறிய.. உதவி பண்னி இருக்கிங்க🙏🙏🙏🙏🙏நீங்க. நல்ல. இருக்கனும்👍👍👍👍👍 உங்கல். இருவரையும் ஆண்டவர்.. ஆசீர். வதிப்பார் ஆமென் 🙏🙏🙏🙏
@ranjini123
@ranjini123 19 сағат бұрын
தம்பி நான் தமிழ் நாட்டில் வசிக்கிறேன். உங்களுடைய வீடியோக்களையும், தம்பி அனுஷன் வீடியோக்களையும் பார்ப்பேன். உங்களால் நிறைய மக்கள் பலன் அடைந்துள்ளார்கள். ஆகையால், நீங்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த சமுகம் ஆரோக்கியமானதாக இருக்கும். உங்களைத் தொடர்ந்து பலரும் நல்ல செயல்களை செய்வதற்கு கற்றுக் கொள்வார்கள். நன்மை களை செய்யும் நீங்கள் எதிர்மறையான விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். தம்பிகளே நீங்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க வாழ்த்துகிறேன்.
@InduIndu-r5m
@InduIndu-r5m Күн бұрын
உதவி செய்த அனைத்துத் உறவுகள். Rj kj அனைவருக்கும்.நன்றி.
@கோகி
@கோகி Күн бұрын
👏👏👏சகோதரர்களே உங்கள்சேவைக்குகோடி நன்றிகள் இந்த அக்காடவீடியோ முதலபாத்தனான் இப்ப அடுத்த உதவியசெய்ரவீடியோவில அக்காவின் பலமாற்றங்கள் கடவுளின் ஆசிர்வாதத்தால் இன்னும் நலத்துடன் இருக்கனும்வாழனும் ஆசிர்வாதமும் நிலைக்கவோண்டும் உதவி செய்த அனைத்துள்ளங்களுக்கும் கோடி கோடி நன்றிகள் உங்கள் குடும்பத்தோடு நலத்துடன் வாழ ஆசிர்வதிப்பாராக ஆமென்
@MalarMalar-w7g
@MalarMalar-w7g 18 сағат бұрын
தம்பி மார்களே இறைவன் நிறைய ஆசீர் வதிப்பார்
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 14 сағат бұрын
உதவிய அனைவருக்கும் மற்றும் Rj Tamilazh தம்பிமாருக்கும் நன்றிகள்.ஆண்டவர் உதவிய அனைவரையும் தம்பிமாரையும் ஆசீர்வதிப்பாராக.மிகவிரைவில் சுகமடைய பிராத்திக்கின்றேன்
@Sivamalinimali
@Sivamalinimali 23 сағат бұрын
உதவி செய்த உறவுகளுக்கு ரொம்ப நன்றிகள்❤❤❤❤
@yasothanyasothan3473
@yasothanyasothan3473 Күн бұрын
சகோதரிக்கு நல்ல சுகம் கிடைக்க கர்த்தரை பிரார்த்திக்கின்றேன் நல்லபடியாக சுகம் கிடைக்கும்
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 Күн бұрын
மிகவும் மகிழ்ச்சி இந்த குடும்பத்தின் தேவையை அறிந்து உதவி செய்துள்ளீர்கள் தம்பிகளா வாழ்த்துக்கள் ஆண்டவர் உதவி செய்த அனைவரையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாரக
@lolalouise123
@lolalouise123 Күн бұрын
உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தம்பிங்களா. உதவிசெய்த அனைத்து உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்❤
@SiththySaheela-i1g
@SiththySaheela-i1g 12 сағат бұрын
Thampi pra,thiva, ungal pani thodara veandum enru kadavulidam veandikkolhiren.uthaviya ullangalukku nanri
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 23 сағат бұрын
வாழ்க சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும் உதவிய நல்ல உள்ளங்களுக்கு ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
@eunicerajah4304
@eunicerajah4304 9 сағат бұрын
Thambikala antha meththaiku werai bedsheet podda sollunko appo than meththai palukathu. Villai koodinathai kavanamaka pavikka wernum. You did a great job❤. Avavukku Aandavarakiya Jesu christhu poorana sukam kodukka vernum endru pray pannukindrean. Avaraal eyalathathu ondrum illai.
@baanubaashkar8517
@baanubaashkar8517 Күн бұрын
உதவிய அனைத்து உள்ளங்களிற்க்கும் நன்றிங்க நன்றிங்க தம்பியாக
@VignesSutha
@VignesSutha Күн бұрын
உதவி செய்த எல்லா உறவுகளுக்கும் நன்றிகள் 🙏🙏🙏👌
@AruSath
@AruSath Күн бұрын
Pirakalathan thiva neegka than theivam Ugka nalla sejal akkavukku uthavikkaramaka kidaiththullathu ❤❤❤
@ShamiSuthan
@ShamiSuthan 19 сағат бұрын
வாழ்த்துக்கள் பிரதீப் அண்ணா
@MohanMohan-yu7ev
@MohanMohan-yu7ev 9 сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பிங்களா super
@PanchalingamNagalingam-i5g
@PanchalingamNagalingam-i5g Күн бұрын
Good helping.eduthukodutha.dhivaandpiragalathan.thanks.sisternalam-kidaikkagodbless❤❤❤
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Күн бұрын
God bless you❤❤❤❤❤❤❤❤
@Blazeaken972
@Blazeaken972 Күн бұрын
பிரகலாதன் and திபாகர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@MylanSellathurai
@MylanSellathurai Күн бұрын
Family God bless you 😢
@Kumar-mahe
@Kumar-mahe Күн бұрын
Valthukkal thambimar Get well soon akka
@sivastudio3282
@sivastudio3282 Күн бұрын
உதவின அனைவருக்கும் நன்றிகள் உங்களுக்கும் நன்றிகள்
@IshanThushara-yr1po
@IshanThushara-yr1po Күн бұрын
God bless you annakal
@Rinosahamed-nc1yz
@Rinosahamed-nc1yz Күн бұрын
Congratulations brother's ❤❤❤
@pakkiyarajahthangarajah6204
@pakkiyarajahthangarajah6204 23 сағат бұрын
Great job.getwell soon sister. God bless you 🙏🙏🙏
@sylvesteranthonipillai5072
@sylvesteranthonipillai5072 6 сағат бұрын
Super Anna 😁😁😁😁😁😎😎😎😎
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Күн бұрын
Hi brother's helping people God bless them ❤❤❤❤❤❤❤❤❤
@ABDULRAHEEMABDULGAFFOOR
@ABDULRAHEEMABDULGAFFOOR Күн бұрын
Congratulations all family's members good 💯 helping 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 o
@ruthjoy8168
@ruthjoy8168 22 сағат бұрын
Shabat Shalom 💙 hi prabha thiva ungal sevai yai kadaval asirwathippar uthavi seitha ungalai kadaval asirwathippar sure , intha amma viraivil paripuranama kunama ga kadavalai vendugirom really amma yes kadaval manithar mula maga uthavi seigirar god bless family nalla karuthu amma neengal sonnathu kadaval thunai irupparaga
@ranganmalathy6208
@ranganmalathy6208 Күн бұрын
Super Super good luck 🙏🙏
@thavayogarajahthavayogaraj5108
@thavayogarajahthavayogaraj5108 21 сағат бұрын
வாழ்த்துகள்
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam Күн бұрын
உதவி செய்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி உங்கள் எல்லோரையும் கடவுள் காப்பாற்றுவார்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sasibalendran3037
@sasibalendran3037 17 сағат бұрын
Get well soon sister🙏🏻🙏🏻🙏🏻
@KajanArunshana
@KajanArunshana Күн бұрын
Congratulations brother's
@sundaramrani-fv1fv
@sundaramrani-fv1fv Күн бұрын
Thanks for helping ❤❤
@kajakajenthiran8799
@kajakajenthiran8799 Күн бұрын
Super nanpa.....
@kalaichelvinadarajah1904
@kalaichelvinadarajah1904 Күн бұрын
Congratulations brothers. God bless RJ team
@IrasenthiranKandappar
@IrasenthiranKandappar Күн бұрын
வாழ்த்துக்கள் தம்பிகளா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@parasaravanamuthu6761
@parasaravanamuthu6761 17 сағат бұрын
❤ 14:13
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Күн бұрын
Super ❤❤❤❤❤ bro 💯💯💯👍💯👍💯
@sibyllejoseph
@sibyllejoseph Күн бұрын
God bless you 🙏🙏🙏🙏💕💕
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 Күн бұрын
Hi brother's God bless her ❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🤳💥👨‍👩‍👧‍👧👌👍
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Күн бұрын
Very great so happy wadding anniversary ❤❤❤ Tanks you so much helping all God bless you ❤❤ get well soon sister
@ulso7904
@ulso7904 Күн бұрын
Thambigala. 🙏🙏🙏🙏🙏
@SahyaraniRani
@SahyaraniRani 11 сағат бұрын
Thampi enkada kulavady batticalovila or kudumpatthukku uthavi vendum seiya mudiyuma
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Күн бұрын
Hi❤❤Rj😢😢Kj🙏🙏👍👍👌
@VijayVijay-i9d1e
@VijayVijay-i9d1e Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@نبيذه
@نبيذه Күн бұрын
நன்றி
@RomyKethis
@RomyKethis 19 сағат бұрын
Wheel chair & bed eanka vankinaninka anna shop name solla mudiyuma
@babumohanathas5861
@babumohanathas5861 Күн бұрын
Happy ❤❤❤
@kajan290
@kajan290 Күн бұрын
I'm also cry
@london7362
@london7362 13 сағат бұрын
Driver இப்போது எங்கே? அவர் Switzerland சந்தோசமாக உள்ளார்! ஏன் அவரால் உதவி செய்யாமல் போனது? Insurance claims என்னமாதிரி? அவரை police 👮 என்ன செய்தார்கள். அவரின் court cases எப்படி போகின்றது! நான் கேள்விப்பட்டவரை அவர் தூக்கத்தில் drive பண்ணியதாகக் கேள்விப்பட்டேன்.
@kalaselva6554
@kalaselva6554 20 сағат бұрын
🙏🙏🙏
@bettydaniel1462
@bettydaniel1462 9 сағат бұрын
😢🙏🙏
@மீநு
@மீநு 19 сағат бұрын
🍃🌺
@Kala-mo6qu
@Kala-mo6qu 6 сағат бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z Күн бұрын
Hiok🎉🎉🎉❤❤❤❤
@SanthiKumara-es2wq
@SanthiKumara-es2wq Күн бұрын
❤❤❤❤❤❤
@puvaneswaran9650
@puvaneswaran9650 23 сағат бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jeevasritharan8215
@jeevasritharan8215 Күн бұрын
❤❤🙏🏽🙏🏽🙏🏽👍🏽😭😭
@NesanNesan-bo7zd
@NesanNesan-bo7zd 15 сағат бұрын
❤🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️♥️♥️♥️♥️
@ranjanranjan331
@ranjanranjan331 Күн бұрын
😭
@Rani-wt8qq
@Rani-wt8qq Күн бұрын
1❤❤🙏🙏
@gnanamragu5963
@gnanamragu5963 Күн бұрын
♥♥♥🙏🙏🙏🙏💪👋
@AbcdEfgh-z1y
@AbcdEfgh-z1y Күн бұрын
❤❤❤😮😮😮👍👍♥️♥️👌👌❤♥️ Hi 🙏🙏🥰🥰🥰😭😭♥️❤❤❤❤❤❤❤
@suLakShna-q2h
@suLakShna-q2h Күн бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@ramzanmohomad-i2z
@ramzanmohomad-i2z Күн бұрын
❤❤❤❤❤🎉🎉😢😢😢😊😊😊🙏🙏🙏🙏🙏
@amwajiha
@amwajiha Күн бұрын
❤❤❤❤❤
@RahulNizar
@RahulNizar Күн бұрын
❤❤❤❤❤
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Күн бұрын
❤❤❤❤❤❤
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН