தகுந்த குடும்பத்திற்கு உதவிய பிரகிக்கும் LN உறவிற்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் LN தம்பி…!!🎉🍰🎉 கவலைபடாதீங்க பிரகி, இந்த சிறிய வயதில பெரிய மனசோட நீங்க சேவை செய்கையில் கடவுள் நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்!! சின்ன சின்ன misunderstanding வருவது இயல்பு அதை தவிர்த்து விடுங்கள். எல்லாம் நன்மையாகவே நடக்கும்.🙏💐🙏 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@sivanmugan81 Жыл бұрын
கவலைப்படாதே தம்பி,இது எல்லாம் சகஜம், நல்லதே நடக்கும், உதவிய உறவுக்கு மிக்க நன்றி, தம்பிகளே நன்றாக படியுங்கோ .
@Thaya70 Жыл бұрын
எதுவா இருந்தாலும் தாண்டி செல்ல வேணும் தம்பி என்னால உறுதிய சொல்ல முடியும் அந்த சகோதரர் அவருடையா மனசும் சங்கட பட்டு இருக்கும் அவரசா பட்டு விட்டொம் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியும் திரும்ப எங்கள் உறவே நிச்சயம் தம்பி ஏற்று கொள்வான் உதவி செய்ய வேண்டும் என்ற நல் எண்ணம் உங்களுக்கு இருக்கு நாம் எல்லாம் இந்த வழில பயணிப்போம் இன்று உதவி செய்த உறவுக்கு நன்றி 🙏🙏🙏👌🎉
@srikala1961 Жыл бұрын
Suthinall thann unnall valamudiyum..😊
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நேர்மையாக செயல்படுகின்றவர்களுக்கு ஏற்படுகின்ற சில நடைமைப்பிரச்சனைகளையும் நாம் சகிக்கத்தான் வேண்டும்.
@srikala1961 Жыл бұрын
Umakku ella theriyuma sako
@srikala1961 Жыл бұрын
Kanakalamaka varudam 1. Eppavum kodukkavillai..
@srikala1961 Жыл бұрын
Avarkall sappadu ella.all erantha pe...
@thayananthan2662 Жыл бұрын
இருந்தும் அந்த அண்ணா கொஞ்சம் வெயிற் பண்ணி இருந்திருக்கல்லாம் கவலையாகத்தான் இருக்கிறது பறவாயில்லை தம்பியா இப்போது உதவிய உறவுக்கு.நன்றி பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் சார்பில் நன்றி தம்பி😢😢😢
@srikala1961 Жыл бұрын
Suththa varum..
@muthucumarusivaji9822 Жыл бұрын
வணக்கம் பிரகலாதன் தொடர்ந்து பயணியுங்கள் இப்படி பொது விடயங்களில் ஈடுபடும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும் அதை நாங்கள் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும் நன்றி👍👏🙏
@sithrasithra2017 Жыл бұрын
இருக்கிற வீடு சுற்றியுள்ள சூழல் சுத்தமா வச்சியிருக்கலாம் அம்மா தம்பிகள் படிப்பு முக்கியம்
@Nitharshana-cc9zv Жыл бұрын
Hi பிரபா 🎉❤ மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@baanubaashkar8517 Жыл бұрын
மீண்டும் தொடர அப்பன் உங்கள் பயணம்
@Blazeaken972 Жыл бұрын
பிரகலாதன் வாழ்த்துகள்👍👍👍👍👍👍👍👍👍
@kishodoha5359 Жыл бұрын
இந்த சகோதரிக்கு உதவி செய்த அந்த நல் உள்ளங்களுக்கு என் முதல் கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பிறந்தநாளை கொண்டாடும் அந்த சகோதரனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரனே நீர் இன்று இருக்கும் சந்தோஷத்துடன் என்றும் இறைவனின் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூடி வாழும் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@KumarKumar-ql1kk Жыл бұрын
50K வாழ்த்துகள்
@srikala1961 Жыл бұрын
50 latsam suthiyathukka..
@thayalinisivakanan1741 Жыл бұрын
தடைகளை தாண்டி உங்கள் பயணங்கள் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்க வளர்க!👍👏🏻♥️🙏
@karthiks898011 ай бұрын
Suttham sorupodum..... Engira palamoli tamilil undu.... Ungal arivurai super RJ tamila🎉🎉🎉🎉keep it bro
இந்த அம்மாவிற்கு உதவி செய்ய கூடாது இருக்கும் வீட்டை கூட்ட தெரியல எவளவு பவுல் பிள்ளைகளை ஆசிரமத் தில் விடவும்
@ranganmalathy6208 Жыл бұрын
Congratulations 50 k🎉🎉 dont worry 😢Great work bro ❤❤
@srikala1961 Жыл бұрын
Pulam perr makkall Eli...
@Rani-v5o1u Жыл бұрын
தம்பி மக்கள் சேவை மகேசன் சேவை என்றாலும் ஒருசிலர் சில தவறுகள் மனசு வலிக்க செய்றது பெரும் வேதனைத்தான் " காய்க்கிற மரத்துக்கு கல்லேறி விழும் ' நல்லதே செய்வம் நன்மையே நடக்கும் . வாழ்த்துக்கள்
Congratulations brothers 50k subscribers . God bless more success in your journey ❤❤
@sathusathurththikan5713 Жыл бұрын
VLthtgukkal thampi
@mahikutty1038 Жыл бұрын
No feel bro.....good life good future ❤
@tamilsongnocopyright Жыл бұрын
50+K Subscribers ❤️❤️ Congratulations
@ananthanveluppillai6873 Жыл бұрын
பிரகலாதன் வணக்கம்!🙏 நீங்கள் இப்படியான சமூகப்பணியில் ஈடுபடும் போது பிரச்சனைகள் வரும் ஆகவே இவற்றையெல்லாம் நீங்கள் பொறுமைகாத்து உங்கள் பணியை செய்யுங்கள்,❤🙏🙏🙏
@MathiMathi-qw4og Жыл бұрын
50k congratulations 👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
@vishnurigalrigal9535 Жыл бұрын
உங்கள் மனச்சாட்சிக்கு சரி என தென்படுவதை நீங்கள் செய்யுங்கள். உங்கள் சேவை வறிய மக்களுக்கு கட்டாயம் தேவை. உங்கள் பணியின் முன்னேற்றத்தைப் பார்த்தீர்களா? குறுகிய நாட்களுக்குள் Subscriber's தொகை எந்தளவு அதிகரித்து விட்டது. நீங்கள் உண்மையாக கட்டாயம் உதவி தேவைப்படும் மக்களை நாடிச்சென்றமையால் தான் உடனடி முன்னேற்றம் கண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
@srikala1961 Жыл бұрын
Enkall kasill vendam sako..
@vishnurigalrigal9535 Жыл бұрын
உங்கள் காசில் செய்யும்படி குறிப்பிட்டுச் சொல்லவில்லை. உங்களுக்கு உதவி செய்யப் பிடிக்காவிட்டால் மற்றவர்களையும் குழப்பாமல் விலகியிருக்கள். அது தான் மனிதப் பண்பு.
திருப்பி எடுப்பது வாந்தி எடுத்ததைப் திருப்பி சாப்பிட்டதை போல
@kavikavi-jw2po Жыл бұрын
50k vathaukal
@udayasankar6784 Жыл бұрын
எவ்வளவு பெரிய செயல் இது கூடவும் தமிழர்களின் செயல் தான் இதை வருத்தமாக எடுக்க கூடாது கோபப்படுவதும் ஆத்திரம் அவசரப்பட்டு வதும் தமிழர்க்கு உரியது அப்படியே விடுங்க உங்கட இந்த பணியை தொடருங்க ஆர் ஜெ
@sivamayamsinnathurai684 Жыл бұрын
பாதுகாப்பற்றகிணற்றைப்பற்றி கவனமெடுக்கக்கூடிய மூளை உள்ளவர்கள் ஒருவர்கூட இல்லையா?😂😂😂
@smolsun0192 Жыл бұрын
vanakkam bro mangulam yengulathu bro
@thadsanthadsan68237 ай бұрын
Hi❤❤❤❤❤
@jothijo7182 Жыл бұрын
Hai ungal sevai thodarattum ungata uoor pakam mattum dhan help panuveengala bro malayaga makkalukkum help panuveengala
@hsmedia1337 Жыл бұрын
திவா எங்க bro
@kishodoha5359 Жыл бұрын
வணக்கம் தலைகலாதன் கவலைப்பட வேண்டாம் எல்லாம் நன்மைக்கே என எண்ணிக் கொண்டு இறைவனின் பாதத்தில் இவ்வளவு கஷ்டங்களையும் வைத்துவிட்டு நீங்கள் உங்கள் பயணத்தை நோக்கிச் செல்லுங்கள் இந்த சகோதரிக்கு முன்னாடி உதவி செய்த அந்த சகோதரர் ஒரு நாள் பொறுத்திருந்து பார்த்திருக்கலாம் பரவாயில்லை போனது போகட்டும் அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம்
@KumuthiniMoorthy Жыл бұрын
So sad
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
Must need clean sorry sister tell him please brother to some work everything wrong😇😇
@ajithkumarshamini Жыл бұрын
அவர் திரும்பி கேட்கவும் இல்லை இவர் பணம் அனுப்பவும் இல்லை
தம்பி மலையக மக்கள் யாழ்ப்பாண மக்கள் என்று நீங்க பிரித்துப் பார்த்தால் ரொம்ப கஷ்டம் தான் தம்பி எல்லாரும் தமிழன் தான் நானும் ஒரு மலையக மக்கள் தான் அப்படி இந்தியாவுல இருந்து நான் உங்களை பார்க்கிறேன் உங்கள ஃபாலோ பண்றேன் அப்படி இருக்கும் போது நீங்க அப்படி ஒரு ஒரு வார்த்தை மலையக மக்களா அப்படின்னு நீங்க ஆச்சரியத்தோடு கேட்டீங்கன்னா ரொம்ப மன வருத்தத்துக்குரிய விஷயம் நீங்க சின்ன பையன்
@pmmufasa656410 ай бұрын
Bro.niga.muslim.makka.udavi.chiya.matiyngala
@satheas26 Жыл бұрын
🫱🫲
@kadaamurukan2733 Жыл бұрын
அந்த Swiss நாட்டு ஐயா, இலங்கையிலிருக்கும் தனது சகோதரனுக்கு பணம் அணுப்பியிருந்தார், இப்போ அந்த பணத்தையும் திரும்ப வாங்கிவிட்டார். என்ன மனிசனோ தெரியலை😂😂😂😢😢😢😂