தன்னம்பிக்கைதான் வாழ வைக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த அப்பா!!💯✌️💯 இந்த அப்பாவிற்காக உதவிய பிரகி திவாவிற்கு கோடி நன்றிகளும்.... வாழ்த்துகளும்!!💯🙏💯 உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@sasisasi13578 ай бұрын
ஐயாவுக்கு முச்சக்கர வைக் வாங்கி கொடுங்கள் பாவம்தானே மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் உதவியும் செய்து கொடுங்கள் மச்சி வாழ்த்துக்கள் ❤❤
@selvisamuel68418 ай бұрын
மழை கோட் வாங்கி கொடுங்கள் தம்பி
@Rani-v5o1u8 ай бұрын
இந்த ஐயா நல்ல முயற்சி உள்ளவர் யாரிடமும் கையைந்தாமல் தன் சொந்த முயற்சி உள்ளவர் வாழ்த்துக்கள் சோர்ந்து போகாமல் உழைக்கிறார் வாழ்த்துக்கள் உங்கட சேவை மென்மேலும் வளரனும் வாழ்த்துக்கள்
@VithushaVithushavithu8 ай бұрын
எல்லார் கிட்டையும் கட்டாயம் தன் நம்பிக்கை இருக்க வேணும் அண்ணா அதற்க்கு உதாரணம் great தாத்தா.. இந்த வயதிலும் சொந்த காலில் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறார் வாழ்த்துகள் தாத்தா..
@jeyarajah92248 ай бұрын
தம்பியா நீங்கள் தற்போது செய்கின்ற உதவி தான் மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள்.
@neelsbakee1078 ай бұрын
கட்டாயம் உதவி கிடைக்க வேண்டிய ஐயா! நல்ல கணவன், தந்தைக்கு உதாரணம். தலைவணங்குகிறேன் 🙏
@sinujajeganathan93338 ай бұрын
உழைப்புக்கு உனம் குறையில்லை என்பதற்கு ஐயா உதாரணம் வாழ்த்துக்கள் ஐயா உதவிய உள்ளங்களுக்கு நன்றி அத்துடன் தம்பி பிரவா திவானு தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்
@rakurajan8 ай бұрын
ஐயாவின் குடும்ப நிலையை பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது 😢 உதவி செய்த அம்மாவிற்க்கும், பிரகலாதனுக்கும் மிகவும் நன்றிகள் ❤🎉
@sashankuwait28318 ай бұрын
இந்த ஐயாவுக்கு நிச்சயம் நிறைய உதவிகள் கிடைத்தால் ரொம்ப சந்தோஷம் ஐயாவை தேடி உதவி செய்த பிரபா மகன் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@rifas56038 ай бұрын
இந்த ஐயாவுக்கு உதவி செய்தமைக்கு நன்றி இவங்களமாதிரி தொழில் ஆர்வம் உள்ளவர்களுக்கு கண்டிப்பா உதவ வேண்டும் வாழ்த்துக்கள் Rj tamila 🎉🎉
@Kalai-s4z8 ай бұрын
நல்ல பதிவு தம்பிகலா.அண்மைகாலமாக நல்ல பதிவுகளை கொடுத்துக்கொண்டிருக்கீங்க.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தம்பிகலா❤👌👍🙏
@poojaparan49858 ай бұрын
மனசுக்கு ஊனம் இல்லையே தம்பி.
@krishnakarankandasamy6438 ай бұрын
அந்த ஐயாவின் முயற்சிக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்❤❤❤❤
@jaykumarkumar88438 ай бұрын
தம்பியா நீங்கள் தற்போது செய்கின்ற உதவி தான் மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள்.💞💞💞
@ranjiranjini10888 ай бұрын
நல்ல குடும்ப நலனுக்காக பாடுபடும் அப்பா கட்டாய ம்உதவி செய்யுங்க படிப்புக்கான செலவு செய்ய உதவி தேவை இருக்க றத்தில் வழிகாட்டியாக இருக்க வேண்டும் நன்றிங்க
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤😊😊😊😊
@ranganmalathy62088 ай бұрын
So sad 😢😢Great thaththa 🎉🎉god bless you family 🙏 🙏 🙏
@Nitharshana-cc9zv8 ай бұрын
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@mahalingamjeyakumar8088 ай бұрын
வாழ்த்துகள் ❤ பிரகலாதன் திவா🙏🙏🙏🙏🙏😩
@rameshkumarchandrasekaram9958 ай бұрын
மிகவும் அருமை வாழ்க வளமுடன்.
@AsSa-nd9fy8 ай бұрын
கட்டயாம் உதவி எடுத்து கோடுங்கா தம்பி 😂😂😂
@josephanthony74698 ай бұрын
Great pragalathan ģod bless you all ❤
@ThanushiyaThanu-ql4bg8 ай бұрын
Ivarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna thivanu annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@ThanushiyaThanu-ql4bg8 ай бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@YuvaanAadvik8 ай бұрын
Entha annaoda videos paakuravanga ISRAEL place la erukkingala please eruntha comment pannunga
@YuvaanAadvik8 ай бұрын
Annan theyvanai paatiya paaka ponga please 🙏
@karshkarsi20048 ай бұрын
Super anna ungada பணி melum thodara vaalthukal..😊
@ThanushiyaThanu-ql4bg8 ай бұрын
Super brother nice vidijo nalla irunthuchchu anna God bless you anna
@sasibalendran30378 ай бұрын
Great Vallthukkal
@umamohan-kq3nd8 ай бұрын
2nd daughter can learn to sewing lessons. Then she can make clothes to sell. They can grow some vegetables for their own use. Second daughter and the wife can do that. He is a good father and husband 💕
@kishodubai8 ай бұрын
Super bro
@mohaneswaranvelupillai-rd3sf8 ай бұрын
அம்மா நல்லா அப்பளம் பொரிக்கிற
@PrashPrash-hr7fd8 ай бұрын
Evar Pavam than thampi evarku uthavunkal evar enha ur than .
@sasibalendran30378 ай бұрын
Good heart praba n Thiva
@mohaneswaranvelupillai-rd3sf8 ай бұрын
சூப்பர்
@selvaduraipriya-yh8yg8 ай бұрын
Poverty makes them appear too old. 😢😢😢
@abinayaabi57038 ай бұрын
Rj peragalathan 🤎🤍♥️🖤😊
@rupina278 ай бұрын
🤣🤣🤣
@abinayaabi57038 ай бұрын
@@rupina27 😂😂
@Senthil4078 ай бұрын
👍😍
@SiddikSiddik-o6i8 ай бұрын
Helppannugka pavam
@MindFuke8 ай бұрын
Super bro🎉🙏🏽
@yarav67988 ай бұрын
நீங்கள் ஐயாவுக்கு கொடுத்த தொகை நியாயமானதுதான் .ஆனால் தம்பிநந்த வாகனத்தை திருத்தி கொஞ்சம் வசதியாக ஏதாவது செய்து குடுங்க தம்பி .உண்மையில் அந்த ஐயாவை எவ்வளவு பாராட்டினாலும் போதாது .அந்த குடும்பமும் நேர்மையாக கதைக்கிறது .உண்மை செல்பவருக்கு வெகுமதி செய்தால் நல்லத…வாகனத்தை ஏதாவது செய்து குடுத்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் .யாழ்ப்பாணத்தில் சும்மா இருப்பவருக்கு utubers லட்ஷக்கணக்கில் பணம் கொடுக்கிறார்கள் .இவர் போன்ற முயர்ச்சியாளருக்கு கொடுத்தால் பயன்படுத்துவார்கள் நன்றி வாங்கியவருக்கு .வாழ்க.
@y.kayali71478 ай бұрын
Unmai ungal karuthuku nanri❤
@kamaleswarypasupathy71408 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@murukeshelango8 ай бұрын
🙏👍
@kasthoorivigneswaran69018 ай бұрын
மோட்டார் சைக்கிள் ஓட இயலாது லைசென்ஸ் கொடுக்க மாட்டார்கள் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அதனால் உழைக்கிறார்கள்
@Kalai-s4z8 ай бұрын
ஜயாவுக்கு, கையுறை வாங்கி கொடுங்க. கை காச்சி போயிட்டு.
@y.kayali71478 ай бұрын
Mm pavam
@suganthikathirgamanathan598 ай бұрын
👍👍👍💐❤️🙏
@ShobiShobinishobi8 ай бұрын
❤
@sundaramrani-fv1fv8 ай бұрын
Hi thiva intha appa kku enna உதவி செய்தால் சரியா இருக்கும்?
@hygftgggyuu65498 ай бұрын
😢😢😢👍👍👌👌👌
@thadsanthadsan68238 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏
@ammuvijay45338 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@rupina278 ай бұрын
😍😍🥰
@abinayaabi57038 ай бұрын
🥺🥺
@GowryRajappu8 ай бұрын
Thambe entha video pathu kavalaya erunththu katavul than ugala anupe erukar
@magunthinymurugaiya84738 ай бұрын
👍👍👍👍👍👍🎉🎉🎉🙏🙏🙏🙏🙏❤❤❤
@KuttyKutty-y5z8 ай бұрын
Hiok🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ohmsai54138 ай бұрын
🙏🇶🇦
@gnanamragu59638 ай бұрын
♥♥♥👍👍👍👋👋
@selvaduraipriya-yh8yg8 ай бұрын
Try to approach a dental surgeon and request a free service. She is still young.