தங்கையின் திறமை கண்டு மெய் மறந்து விட்டேன் ❤❤❤❤❤❤❤❤. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jayaharanellayathamby4751 Жыл бұрын
இந்த கெட்டிக்கார பிள்ளையை இனம் கண்டு காட்டியதற்கு மிக்க நன்றி உங்கள் இருவருக்கும். இது ஒரு அழகான ஒரு கிராமம்.
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
இரு பிள்ளைகளும் உதவியமைக்கு நன்றி பிள்ளையின் அருமையான. தமிழ் மொழியின் வசனங்களை கேட்பதே அருமை வாழ்த்துக்கள்
@surendrarajani Жыл бұрын
இளம் தளிரே உன் மழலைத் தமிழ் அழகு மொழி நடையழகு வாழ்க வளர்க. வாழ்த்துக்கள்.......
@MahesNathan-dp8wx Жыл бұрын
இச்சிறுமியின் தமிழ் மொழியின் ஆற்றலைக் கண்டு வியப்படைகிறேன் வாழ்த்துக்கள் மகள் 👍♥️🙏🇨🇵
@seelanlaxsan466 Жыл бұрын
மிக அருமை இளம் தளிரே உன் மழலைத் தமிழ் அழகு மொழி நடையழகு வாழ்க வளர்க. உலக அரங்கில் நீ வலம் வர வேணடும் என உளமாற வாழ்த்துகிறேன்.
@shanapi3243 Жыл бұрын
வாழ்த்துக்கள் குட்டிமா நீங்க நல்லதொரு இடத்துக்கு வருவீங்க உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி நீங்கள் இரண்டு பேரும் நல்லதொரு இடத்துக்கு வருவீங்க அண்ணாமாரே வாழ்த்துக்கள்
@jsnkwojsone6253 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகள் இந்ததமிழைசிங்களயரசியல்வாதிகளுக்கு சொல்லிகாட்டுமகள்
@y.suthasuthakaran8355 Жыл бұрын
இப்படியான புள்ளய 1st time பாக்கிறேன் தம்பி 👍👍👍
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
Super Clever Girl....& God bless her abundantly...!!🙏👍🙏 An excellent sharing Team RJ & Keep it UP!!👍🙏👍
@bestoftwitchfr2576 Жыл бұрын
முதலில் இப்படி ஒரு செல்வம்களை பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு நன்றி.அதேசமயம் அந்த ஆசிரியர் கட்கும் நன்றி.பிள்ளைகளின் எர்காலம் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்று எல்லம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.பண உதவி செய்த உள்ளத்திற்கும் பொருட்கள் உதவி செய்த அந்த அம்மாவுக்கும் மிக்க நன்றி.இவர்களின் படிப்பிற்கு உதவி செய்ய போற உள்ளம்களுக்கும் மிக்க மிக்க நன்றி பிரகலாதன் திவா இருவரும் நன்றி அனைவரும் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏
@vinuvinusha Жыл бұрын
தம்பி இந்த சிறுமியின் விடியோவைப் பார்க்க ஆவலாக இருந்தேன் உங்கள் இருவருக்கும். ரொம்ப நன்றி தம்பி இந்த சிறுமியின் நல்ல திறமை. வாழ்த்துக்கள். தம்பி நீங்கள் இப்படி திறமை உள்ளவர்களை வெளியே கொண்டு வந்துள்ளிர்கள் உங்களுக்கு நன்றி
@shanthim5993 Жыл бұрын
செல்லம் உங்க திறமைக்கு நன்றி வாழ்த்துக்கள் லட்சியத்தை அடைய வாழ்த்துக்கள் கடவுள் ஆசிர்வதிப்பார்
@sivanmugan81 Жыл бұрын
திறமைக்கு கிடைத்த பரிசு,உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி ,வாழ்த்துக்கள் .
@MYFAMILYSBatticaloa Жыл бұрын
சூப்பர் அருமை தங்கம்🎉🎉🎉வாழ்த்துக்கள்❤❤உதவி செய்த உறவுக்கு ரோம்ப நன்றி தம்பியாக்களுக்கும் நன்றிடா🎉🎉❤❤
@pushpanithyanandhan9932 Жыл бұрын
வளரும் பயிர் முளையில் தெரிகிறது.நல்ல திறமைகளை உள்ளடக்கியுள்ள குழந்தையே நீ வளர்ந்து கல்வியில் சிறந்து விளங்கியட இறைவன் அருள் புரியட்டும்.🙏
@mariyamhakeena6140 Жыл бұрын
வாழ்துக்கள் நன்றி 🎉🎉🎉🎉
@gkmurthi9191 Жыл бұрын
Gkm ❤️
@parththeepanparththee1397 Жыл бұрын
வாழ்த்துக்கள் குட்டி உங்கள் நாவில் தமிழ் நன்றாக நடனமாடுகிறது.bro உங்களுக்கும் நன்றிகள்
@suthakarlokini5115 Жыл бұрын
ஐயோ கவீஸ்கா செல்லக் கூடியின் திறமையை மிகவும் பாராட்டுகிறேன் எவ்வளவு அழகாக சிறு வயசில் பேசுவதை கேட்க நிறைய சந்தோஷமாக இருக்கு தங்கையின் திறமையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி பிரகலாதன்
@kansumariampillai8050 Жыл бұрын
சிறுமியின் திறமை கண்டு பிடித்து விட்டேன் வாழ வளர வாழ்க வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@thayananthan2662 Жыл бұрын
எப்படி திறமை இந்த குட்டி மகள் சந்தேகம் இல்லை மிக சிறந்த நிலையில் பார்க்கலாம் உதவிய உறவுகளுக்கு கோடி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼தம்பிகளா உங்கள் சேவை தொடர்ந்து செல்ல வேண்டும் வாழ்த்துக்கள். வார்த்தை இல்லை ❤❤
❤❤❤❤நன்றிகள் வாழ்த்துக்கள். தமிழ் மொழி நாவில் நர்த்தனம் ஆடுகின்ற thu.super
@anushapakeerathan7553 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@danushkobi-sp4rt Жыл бұрын
சூப்பர் செல்ல குட்டி அதோட உங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா❤
@Sara-ty3cp Жыл бұрын
பிள்ளை பிறப்போசரார் வரும் நல்ல கொட்டிக்காரப்பிள்ளை.
@logithanlogithan602 Жыл бұрын
சூப்பர் சூப்பர் மா ❤❤❤❤
@selvisundar3322 Жыл бұрын
Thanks both of you
@winsonkathiran3585 Жыл бұрын
தம்பி உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் 👍👍💐
@tmdashankwt-rh2cn Жыл бұрын
இந்த குழந்தையை பார்த்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு மீண்டும் மீண்டும் பேசலாம் என்று தோன்றுகிறது தம்பிகளா செல்லக்குட்டி சூப்பர்டாம்மா தமிழ் வாழ்க❤❤❤
@suresratnam8953 Жыл бұрын
மிகவும் திறமையான மகள்.இப்படி எனக்கு திறமை இருந்தால் நானும் ஏதோ படிச்சிருப்பன் என்ன செய்வது மூளை இல்லை.இலங்கை வாந்தால் கண்டிப்பாக உதவி செய்வேன் தெய்வப்பிறவி இப்படியான அறிவு ஒரு சிலருக்கு மட்டும் தான் வாழ்த்துக்கள்.
Salute to the little tamil child may god bless her and her child
@gowryvijayarajah6540 Жыл бұрын
சூப்பர் 👌
@muvivave1317 Жыл бұрын
இந்த பிள்ளையிட வீடியோ போடுவயலா என எதிர்பார்த்துக்கொண்டு இருந்தோம். பார்த்தும் சந்தோசம்.நல்ல திறமையான பிள்ளை இந்த பிள்ளைக்கு தேவையான அனைத்து உதவிகைளயும் செய்து கொடுக்கவேண்டும். நன்றி தம்பி
மிகசிறப்பு !! வாழ்த்துக்கள் ! குட்டி 👏❤️😇🙏 நல்ல பதிவு தம்பியாக்கள் 😍👏🎉
@kirupaarul9657 Жыл бұрын
Congratulation continue for the travelling what wil they do you both are great thankyou for the persons who help them
@suchithrasadasivam342910 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மிக பழமையான மெழி
@dineshs5653 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤குட்டிமா❤
@jeyanithyjeya5041 Жыл бұрын
very talented girls ❤❤ God bless you 🥰
@ksaedits645 Жыл бұрын
Super our brothers very talented kids ❤❤❤👍👍👍👌👌 god bless all of you ❤❤
@MusicStudents Жыл бұрын
Wow 👌 அருமை ❤
@rpradha2909 Жыл бұрын
Wow superb kuttimaa❤️😍👏👌
@vijayathasanvijayathasan4235 Жыл бұрын
Super enpillikaliyum eppadeththam valarkkanum 👍👍👍👍👍
@stellalucas10359 ай бұрын
✝️❤️🙏🥰
@samsanBanu Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️👍குட்டி மா 👍👍👍god bless you 👍👍
@Ragavan0401 Жыл бұрын
இந்தபச்சைக்களி நன்றாக தமிழ் அமுதாக அள்ளி வீசுகிறா! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே !!! செல்லக்குட்டிக்கு நல்ல எதிர் காலம் உண்டு 🙏🏽👍🏽👍🏽🙏🏽 பதிவுக்கு நன்றி தம்பி
@jeyaraj113 Жыл бұрын
Superb...pa 😍💜
@NirajNiraj-uw1bw Жыл бұрын
Superb bro... Thank for your help. God bless you.🎉
@dazzdazz-sz8ug Жыл бұрын
Best wishes!continue with your great job!we will be with you!
@thavamsee1019 Жыл бұрын
Super❤❤❤🎉🎉🎉
@vinithdinu-zt7tn Жыл бұрын
வாழ்த்துக்கள்
@sunderanton2906 Жыл бұрын
அருமை தம்பி
@surijamani3261 Жыл бұрын
Super super ❤❤
@kponnuthurai943 Жыл бұрын
Wooow amazing kutty congratulations and all the best 🍀 god blees you all 🙏
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் உன்மையில்.நீங்கள் ஒவன்றும்.திறமையை...தம்பி.நீங்கள். .2... பேரும் சேர்ந்து இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் சாந்தோசம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்போவு ம்..கைகோடுப்போம் அதில் எந்தவிதமான மற்ரமும்..இல்லை தம்பி.எங்கள்.பேரை .ஒருக்கா.சோன்னாள் எங்களுக்கும் சந்தோஷம்.தம்பி நன்றி வணக்கம் உங்கள் பதிவுகள் தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள் தம்பி நன்றி இருவருக்கும் ❤❤❤❤❤❤❤❤❤ Vvt........uk.......thas