INDOOR PLANTS | வீட்டிற்குள் சிறப்பான ஆக்சிஜன் சுழற்சி தரும் செடிகள் | GREENISH | BED ROOM TOUR

  Рет қаралды 537,496

RK PATTARAi

RK PATTARAi

3 жыл бұрын

#garden_tour
#maadi_thottam
#terrace_garden
Location to the sales point: g.co/kgs/D6yA2p
Kindly whats app to 9940465655 for Orders/Delivery
Hoping all my Dear Brothers and Sisters doing good..
Out of my own experience, this video is recorded to bring you the clear picture on what to keep and how to keep inside your Sweet_Home. Yes it's a segment that gives you an idea over
how can you setup your Indoor Plants to decorate your Home inside and also that gives you a purity of Oxygen Circulation within your Walls.
#Rock_On #Happy_Gardening #Take_Care #Stay_Connected #Keep_Supporting #Stay_safe #Stay_Healthy #Keep_Social_Distance #Eat_Healthy #Be_Healthy #Be_Organic
Cheers,
RK Pattarai
PLEASE DO JOIN US ON:
INSTAGRAM : / rk_pattarai
FACEBOOK : / rkpattarai
GMAIL : rkpattarai@gmail.com
SUBSCRIBE & SHARE & LIKE & COMMENT - IF WE DESERVE FOR IT. THANKS IN TON. WITH LOVE - RK PATTARAI
*********************************************************************************************************************
Watch-Out some of our previous Useful Videos from our Play List RK Pattarai for your Maadi_Thottam:
பட்டைய கிளப்பும் பல்லாவரம் சந்தை 🐕🐇🐓🐣🐦🕊️🦃🐑🐐| PALLAVARAM FRIDAY MARKET | PART-2 | RK VLOG | SANTHAI - Part-2
--- • பட்டைய கிளப்பும் பல்லா...
பட்டைய கிளப்பும் பல்லாவரம் சந்தை | PALLAVARAM FRIDAY MARKET | மாடித்தோட்ட பொருட்களுக்கான சொர்க்கம் - Part-1
--- • பட்டைய கிளப்பும் பல்லா...
மூன்றே மாதத்தில் | ORGANIC🍆கத்தரிகாய் | அறுவடை சூத்திரம் உள்ளே | BRINJAL PLANTATION 🌱| MAADI THOTTAM
--- • மூன்றே மாதத்தில் | ORG...
உங்கள் மாடித்தோட்டத்திற்கு பூச்செடிகளை 🌷 எப்படி பார்த்து வாங்கலாம் | HOW TO BUY FLOWER PLANTS | VLOG
--- • உங்கள் மாடித்தோட்டத்தி...
மாடி தோட்டம் | GROW_BAG SELECTION - EXPLAINED | HOW TO SELECT GROW_BAG(SIZE) | MAADI THOTTAM |TAMIL
--- • மாடி தோட்டம் | GROW_BA...
மாடி தோட்டம் - அறுவடை || GARDEN FRESH HARVEST| TERRACE_GARDEN | MAADI_THOTTAM | TAMIL | GARDEN_TOUR
--- • மாடி தோட்டம் - அறுவடை ...
உங்கள் மாடித்தோட்டத்தின் புத்துயிர் மன்னன் "மீன் அமிலம்" எப்படி நீங்களே தயாரிக்கலாம் | MEEN AMILAM
--- • உங்கள் மாடித்தோட்டத்தி...
மூன்றே வாரங்களில் புதினா வளர்த்து அசத்துங்கள்👍 | HOW TO PLANT PUDINA AT HOME🌱 | PLANT MINT | TAMIL 🤗 --- • மூன்றே வாரங்களில் புதி...
மாடி தோட்டம் எப்படி விதை விதைப்பது || RK PATTARAI Garden TouR || Maadi Thottam || Terrace Garden
--- • மாடி தோட்டம் எப்படி வி...
குறைந்த செலவில் மாடி தோட்டம் || RK PATTARAi || Garden TouR || Maadi Thottam || Terrace Garden
--- • குறைந்த செலவில் மாடி த...
மாடி தோட்டம் || ரொம்ப ஈசி || My Garden Tour || Maadi Thottam || Terrace Garden || RK PATTARAI TAMIL
--- • மாடி தோட்டம் || ரொம்ப ...
உங்கள் மாடித்தோட்டத்திற்கு தரமான பட்ஜெட் உரம் | FERTILIZERS LIST FOR MAADI THOTTAM | TERRACE GARDEN
--- • உங்கள் மாடித்தோட்டத்தி...
****************************************************************************************************
Also, be watched to our other VLOGS from our Play List RK Pattarai:
--- / rkpattarai
****************************************************************************************************

Пікірлер: 1 400
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
அருமை தோழரே இயற்கை சூழலை வீட்டின் உள்ளேயே உருவாக்கலாம் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🤩😊👍💐
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
😍👍
@Aishwaryagovindharaj
@Aishwaryagovindharaj 3 жыл бұрын
Morning elunthu ippadi paththa oru happy feel kidaikum 😍😍
@hamdhanhassan5828
@hamdhanhassan5828 3 жыл бұрын
S.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Kanna உன்னிடம் இருந்து indoor 🪴plant video வை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நன்றி.வாழ்க வளமுடன்
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு, எனக்கு வீட்டுக்குள் plants வைக்கணும் ஆசை bro நான் கண்டிப்பா try பண்றன் bro
@sudhag2144
@sudhag2144 3 жыл бұрын
காலத்திற்கு ஏற்ற பதிவு 👍 மிகவும் பயனுள்ள தகவல்கள் தம்பி 🤗🤗🤗
@jayakumar1391
@jayakumar1391 3 жыл бұрын
காலத்திற்கு ஏற்றது தான். பகலா ok, ஆனால் இரவு கார்பேட்டைஆக்சைடு காற்று தானே வரும், எனக்கு சரியாக தெரியல, கொஞ்சம் சொல்லுங்க சகோ🙏
@chitradevi3988
@chitradevi3988 3 жыл бұрын
உங்கள் தோட்டம் பார்க்கவே அவ்வளவு அழகு.இருக்கின்ற இடத்தை நல்ல பயனுள்ளதாக பயன்படுத்தியுள்ளீர்கள். முக்கியமாக அந்த பைப்பை மாடியில் பயன்படுத்தியவிதம்.ஏ.சி.பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லும் இளைய தலைமுறைக்கு வாழ்த்துகள். உங்கள் சிரித்தமுகமும் பேசும் விதமும் தெரிந்தவர்களுடன் பேசுவது போல் உள்ளது தம்பி. நீங்கள் நிறைய பேருக்கு உதவி செய்வதையும் பார்த்தேன். நன்றி. வாழ்த்துகள்
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Mikka nandri.
@GaneshKumar-hc2iz
@GaneshKumar-hc2iz 2 жыл бұрын
Very inspiring. It is encouraging When you till it is easy maintenance.But, It would be really helpful to the beginners like me on how to maintain each plant like - how much of water required and the frequency of watering, supplements to add.. Thank you
@kavithathiru2336
@kavithathiru2336 3 жыл бұрын
Wow Thambi semma azagu China doll first time kaelvipadurean super unga information tq pa
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Thank you sister.. 🙏🏻
@deepasri1645
@deepasri1645 3 жыл бұрын
So inspiring ... love your attitude bro .. definitely will start indoor planting...
@RevathiRevathi-hr6zp
@RevathiRevathi-hr6zp 3 жыл бұрын
You are my biggest inspiration to start planting 🥰 .... atleast I want to keep one plant in my room ... thanks for sharing you greenhouse 🥰
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Kandippa vainga
@jesminjesiyyyhhjjhyiyyymin5111
@jesminjesiyyyhhjjhyiyyymin5111 3 жыл бұрын
Super b bro
@lincystephan6180
@lincystephan6180 3 жыл бұрын
சூப்பர் வீடியோ அண்ணா 👍 i like all plants its give so peace full mind ❤
@dhanalakshmiboopathi5028
@dhanalakshmiboopathi5028 3 жыл бұрын
Really you are a perfect role model for all the nature lovers Brother........your taste is fantabulous on nature......keep rocking Brother.....🌿☘🍀🍁🌵
@manikalyani
@manikalyani 3 жыл бұрын
Theres no AC in my room too even when my dad forces me to get one😂 i really want to buy those plants and keep it in here!!😻
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
😍👍
@e.alosia2958
@e.alosia2958 3 жыл бұрын
எனக்கும் வைக்க ஆசை ஆனால் எங்கள் அப்பா கொசு வரும் சொல்லி வைக்க விடமாட்டுக்கிறார் உங்கள் bed room super bro❤️🔥
@rajinidevi218
@rajinidevi218 3 жыл бұрын
புதுசா வர்ற கருப்பு பூஞ்சை நோய் வந்துவிடும் பெட்ரூம்ல செடி வைக்காதீங்க
@evergreenkitchen7175
@evergreenkitchen7175 3 жыл бұрын
Dont spread this fake news
@asowndarya3184
@asowndarya3184 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@indubaskar87
@indubaskar87 3 жыл бұрын
U r my inspiration for gardening after seeing you blog with Sunitha akka ❤️
@logaskitchenandgarden3495
@logaskitchenandgarden3495 3 жыл бұрын
Nice brother....ippa irukura situation la romba usefulla irukkum....enakkum indoor plant romba pidikum
@tinuvumthanuvum7081
@tinuvumthanuvum7081 3 жыл бұрын
ஆக்சிஜன் கிடைக்குதோ இல்லையோ இவ்வளவு அழகான செடி Bedroomla iruntha சொர்க்கம்தா bro😍 Thank you so much for the information🙏🙏🙏
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
😍🤩
@justforjesuschrist4710
@justforjesuschrist4710 3 жыл бұрын
Unga.. Videos laye vechu.. Indha vedio tha ennaku romba pudichuthu bro... Nenga chedi Paythiyam ingra urithi padithitenga... 😅👌👌👌👌👌👌
@kasthuriselvakumar7674
@kasthuriselvakumar7674 3 жыл бұрын
Oh my God it's simply superb.realy happy gardening bro . Vera level 🌷💜
@hepsismart7331
@hepsismart7331 3 жыл бұрын
Wow what a great idea bro i must try in my room .... 😍God bless u brother
@alwarchithra2726
@alwarchithra2726 3 жыл бұрын
Nature lover ❤ Cute video Loved to watch it again and again 😊😊
@divanmydeen7647
@divanmydeen7647 3 жыл бұрын
Kosu kadikum
@saraswathikirthicmedia8004
@saraswathikirthicmedia8004 2 жыл бұрын
China doll name bicus bro i brought last month
@user-yw7hz9sc6o
@user-yw7hz9sc6o 3 жыл бұрын
நான் இன்று தான் இரண்டரை அடி உயர பாம்பு கத்தாழையை வாங்கி என் படுக்கையறையில் வைத்து விட்டேன். மிக்க நன்றி 🙏
@arunkumard8612
@arunkumard8612 3 жыл бұрын
Supera still kodukkureenga sir.👌👌👌👌👌
@mokupeeku8445
@mokupeeku8445 2 жыл бұрын
you are living my dreame life indoor plants, organic vegetables, fruits,your home, pets etc
@chidambarajeevanandam142
@chidambarajeevanandam142 3 жыл бұрын
தம்பி நாலு செடிய வச்சுக்கிட்டு நாலு மணி நேரம் பேசற ரொம்ப திறம தான். வாழ்த்துக்கள்.
@ramnadreklariders25
@ramnadreklariders25 3 жыл бұрын
Naalu plant a iruku
@sarankumar2224
@sarankumar2224 2 жыл бұрын
Super
@allinall7835
@allinall7835 2 жыл бұрын
Ellaralaiyum ellamme seiya mudiyadhu adhukku thiramai venum 🤨😏
@user-he5uf8eg7z
@user-he5uf8eg7z Жыл бұрын
Indoor plants valakardhu avalavu easy illainga.Valarthal puriyum
@travelvlogers380
@travelvlogers380 Жыл бұрын
Na indoor plants vachi irukan 20 plants iam very happy😊
@manikalyani
@manikalyani 3 жыл бұрын
Very informative😻 you deserve more subscribers!!! All the best ,will pray for your success❤😄
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Thank you so much sister..
@kumariganesan3197
@kumariganesan3197 3 жыл бұрын
நீங்க சிரிப்போட சந்தோசமா பேசுரிங்க ரொம்ப நல்லாயிருக்கு உங்க செடகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
@myplantasticgarden
@myplantasticgarden Жыл бұрын
Your house plant video's are great .. keeping plants are soo amazing ...I love begonia but its too tricky plant ..😁 try keep calathea they are also perfect for houseplants .. they are tricky like begonia.. thankyou for sharing...😊
@mohamedalimhdali5500
@mohamedalimhdali5500 3 жыл бұрын
Love indoor plants💕
@CheekyVlogs
@CheekyVlogs 3 жыл бұрын
Love your plant collection bro! you are inspiring me to fill my house and terrace with as many plants as possible ❤️❤️❤️🪴
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Thanks for the compliment Sister.. 🙏🏻 Just do it.. 😍 in your videos your acting is awesome sister.
@vijisvlog8970
@vijisvlog8970 Жыл бұрын
U r super..unga video பார்க்கும் போது மைண்ட் greeny ah feel seithu..Oru 3 days ah thaan unga video pakuren.....
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
அருமை தம்பி,இவ்வளவு செடிகொடிகள் பற்றி தெரிந்து வைத்துள்ளீர்கள்,மிக சிறப்பான. பதிவு
@akshayaseetharaman967
@akshayaseetharaman967 3 жыл бұрын
Very inspiring brother....even I started collecting indoor plants recently which gives lots of positivity. Please share soil mixture and watering schedule for these lovely indoor plants 🙏
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
👍🙏
@carolinemetreetas7976
@carolinemetreetas7976 3 жыл бұрын
Hi brother, I like your indoor plants vedio, superb, I too like to grow plants in the pots,even ihave nearly 55 plants growing in first floor& terrace.superb explanation brother👍👍
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Tanqq🙏
@anuragavimuthu9414
@anuragavimuthu9414 3 жыл бұрын
Super anna 😍 nanum 30-40 chittu kuruvi valakuran thane vanthu thankiruku athuku daily food and water kudupan then konjam box vaichurukan athu thankuraku ennoda full day time pass athu mattumthan 💚 soon nanum motta madila gardening pannuvan eppo vtuku suththilum erukura gaali place la vaichurukan soon motta madila vaipan nenga ennoda one of the inspiration 💚
@revu4773
@revu4773 3 жыл бұрын
Super cute collection of indoor plants.
@vengadeswaribalasubramania5506
@vengadeswaribalasubramania5506 3 жыл бұрын
God bless you ❤️
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 жыл бұрын
தம்பி சூப்பர் இந்த மாதிரி செடிகள் ல்லாம் வைக்க ரொம்ப பொறுமை வேணும்ப்பா சூப்பர் உன் பேச்சு எப்பவுமே ரொம்ப பிடிக்கும் நன்றி
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
👍😍
@hemalathajawahar5997
@hemalathajawahar5997 3 жыл бұрын
ஆமா பா 👍👍
@iloveyouamma6457
@iloveyouamma6457 3 жыл бұрын
I love nature very much.... ❤.... Nanum ippodula irrudhu plant vaika Aaramichitan ❤🍃🌱
@umabio8502
@umabio8502 3 жыл бұрын
I see your video speech. so much happyness .....🙏🙏🙏take care all plants..
@sagayamaryphilip
@sagayamaryphilip 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி💐🎉🎊. இன்று காலையில் தான் First ha உங்களின் Honey vedios parthen மிகவும் அருமை. அதில் இருந்து ஒரு நாள் முழுவதும் உங்களின் Garden vedios parthen very interesting. நாங்களும் கூடிய விரைவில் Garden அமைக்க உங்களை தொடர்பு கொள்வோம். Keep Rocking Bro.💐🎉🎊
@RKPATTARAi
@RKPATTARAi 2 жыл бұрын
Nandri 🙏
@dhanveshg4486
@dhanveshg4486 3 жыл бұрын
My son was only 4 years he loves to watch your gardening videos . Very nice thambi doing great job
@prabhaharan2663
@prabhaharan2663 3 жыл бұрын
I love plants... That is why I like you bro.. 😍
@soniThanabalan
@soniThanabalan 3 жыл бұрын
வீட்டுக்குள்ள வச்சி இருக்குறது சூப்பர் ஆனால் அட்டை பூச்சி, புளு எதுவும் வராதா எந்த மாதிரியான மண்கலவை பயன்டுத்துறீங்க??சொல்லுங்க...
@hemasankar3931
@hemasankar3931 3 жыл бұрын
Very nice bro...kindly tell about how to watering these plants....spray or any other...
@greensathyagardening7156
@greensathyagardening7156 3 жыл бұрын
செம்ம தம்பி 💐💐👌
@umashanthisgardenkitchen1198
@umashanthisgardenkitchen1198 2 жыл бұрын
வீட்டுக்குள்ள செடி வெச்சா கொசு தொல்லை இருக்காது தம்பி?
@franklinkavyakavya7486
@franklinkavyakavya7486 7 ай бұрын
Indha room enaku romba pudichiruku ❤bed room a pakum podhu enga vetlaium indha madhiri erundha nalla erukum nu thonudhu❤
@paranijana2443
@paranijana2443 3 жыл бұрын
Anna ungala pathuthan nan start panniruken tq so much
@balasundhari2230
@balasundhari2230 3 жыл бұрын
Hai Anna nega semma cute irukinga 😍ungala enaku romba romba pudikum ...,❤️
@AA-SQUARE-AA
@AA-SQUARE-AA 3 жыл бұрын
Enakum evara romba pidikum
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
😍👍
@selvarajjayakeerthana2710
@selvarajjayakeerthana2710 3 жыл бұрын
😡
@kanivlogs8109
@kanivlogs8109 3 жыл бұрын
@@selvarajjayakeerthana2710 hi
@lathaloganathan1082
@lathaloganathan1082 3 жыл бұрын
Nice pleasent a irukum really super
@sofnasvlogs
@sofnasvlogs 3 жыл бұрын
Looks so beautiful plants 😍 Semma bro nd very useful vdo👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
@AA-SQUARE-AA
@AA-SQUARE-AA 3 жыл бұрын
Unga bedroom wall shade also cool and pleasant like ur gardening.👍💐
@lissyrajendran3021
@lissyrajendran3021 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு... அப்படி இப்படி எனக்கு எதுவும் பிடிக்காது .... உங்கள் வீட்டு தோட்டம் சூப்பர்ப்
@radhursiniganaraj112
@radhursiniganaraj112 3 жыл бұрын
Hi Bro...I m from Srilanka.. Ur videos are amazing & very informative 🍃🌿...Good luck for future videos 🦋💐
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
😍
@mkarthika9390
@mkarthika9390 3 жыл бұрын
Till date this is the best bedroom tour 😍
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
😍
@anbudeepa9455
@anbudeepa9455 3 жыл бұрын
அருமை அட்டகாசம் ரொம்ப அழகா இருக்கு எனக்கு மாடி தோட்டம் ஆரம்பிக்க ஆசை இப்போ தான் ஆரம்பிச்சேன் இங்க மண் கிடைக்கவில்லை நீங்க சூப்பர் ரொம்ப ஆசையா இருக்கு தோட்டம் பார்க்க
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Nandri
@ramya-ez7ld
@ramya-ez7ld 3 жыл бұрын
Never seen a youngster like u who is interestedin gardening... great going.... he wife will be very lucky... find a girl who is having same interest
@monikaganesan1635
@monikaganesan1635 3 жыл бұрын
Ennoda room la toys ha thavira Vera ethuvu irukathu na but plants nallatha iruku I try to keep plants na
@soundaryalakshaya3044
@soundaryalakshaya3044 3 жыл бұрын
Hi Anna 😊 semma ya eruku room enku rmba pidichuruku really amazing ....😘😘 I loved it 😍😘😍😘 also ninga rmba alaga erukinga.......😘😘😘😘😘
@vsjyothisaran
@vsjyothisaran 3 жыл бұрын
Very nice to see brother Looking greenish 🌿🌿 Please update Blue butterfly plant maintenance video...
@radhakrishnans9556
@radhakrishnans9556 3 жыл бұрын
அருமை... பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...
@firstthinker3011
@firstthinker3011 3 жыл бұрын
1000 likes thambi🤗🤗
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
😍
@sathyayasodha9632
@sathyayasodha9632 3 жыл бұрын
Spider plant paathi sollunga.
@mukilanbala4989
@mukilanbala4989 2 жыл бұрын
நீங்க சொன்னது போலவே நானும் உணர்ந்து இருக்கிறேன்... செடிகள் கூட இருக்கும் போது ஒருவர் நம்முடன் இருக்கும் உணர்வு..
@mallikasivakumar9369
@mallikasivakumar9369 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருந்தது சூப்பர் சூப்பர் எனக்கு வைக்கனும் ஆசை இருக்கிறது கண்டிப்பாக வீடுகட்டி நிறைய செடி கொடிகள் வைப்பேன் 👍👍 வாழ்த்துக்கள் brother 👍
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Nandri.
@monikaganesan1635
@monikaganesan1635 3 жыл бұрын
I like that snake plants and Ur smile dam cute Anna 😊
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
😍
@bharanikarthick244
@bharanikarthick244 3 жыл бұрын
not only cute. he is teenage guy. decent of talk. good to see good 👫👬👭guys
@bharanikarthick244
@bharanikarthick244 3 жыл бұрын
keep it up. I will search of these plants. good way of talk.
@andril0019
@andril0019 3 жыл бұрын
@@bharanikarthick244 teen age a? He must be in late 20s!
@jayanthimanoharan3727
@jayanthimanoharan3727 3 жыл бұрын
So many plants inside the bedroom .. it's very difficult to manage the small insects
@jancin4632
@jancin4632 Жыл бұрын
While seeing this I can feel the freshness in my mind anna 🙏🙏
@drnadar7377
@drnadar7377 3 жыл бұрын
அன்பு இளவலுக்கு வாழ்த்துக்கள்! அருமையான பகிர்வு
@gayathrigayathri2593
@gayathrigayathri2593 3 жыл бұрын
Garden mater lam thaandi onnu sollanum...neenga romba kalaya azhaga irukinga boss...
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
😍😂🙏
@neela7278
@neela7278 3 жыл бұрын
What fertilizer you are using for indoor plant?
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Will put a video soon
@gokulfromuk
@gokulfromuk 3 жыл бұрын
Use vermicompost that's best for all plants ,that's what I use and plants are healthy
@padmasundar9627
@padmasundar9627 3 жыл бұрын
Hi pa I saw ur video. Hope u r enjoying with ur plant's very nice. We too maintaining these plant's in our bedroom. Thank u. Wish u all the best. 😇
@kavishahrukh4581
@kavishahrukh4581 3 жыл бұрын
En paiyanum oru chedi piriyar... Arumai pa... Unga thottam & plant pathale aasaiya iruku poramaiya iruku
@jenishsundar6599
@jenishsundar6599 3 жыл бұрын
I appreciate your love for plants, but when it comes to bedroom, where you sleep at night, avoid plants other than Aloe and Sanseveria, these plants are oxygen bombs that gives you oxygen even at night, but the other plants create a carbon dioxide atmosphere inside the room at night, we don't advise our clients to have more plants in the bedroom. PS. I'm a Landscape Architect,
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Nice ✨
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Sure bro
@karthik448
@karthik448 3 жыл бұрын
Just sharing some details.. CAM plants like A. Vera do have the Calvin cycle but this doesn't indicate they actually produce o2 at night. The only evidence seen in testing so far is that they can absorb co2 at night via their stomata, o2 release has never been observed. Also, there is no substantiative proof of co2 "bombs", photo-respiration does not produce any meaningful quantity of co2 for plants. In fact, having a pet animal like a cat or dog sleep in your bedroom is way more of a problem...I'd suggest keep A. Vera, Sansiveria etc more for their beauty and the observed(though tiny) effect of toxin remover and not worry about getting poisoned by them. Stay safe and take care.
@bhuvaneshwarilakshmipathy4444
@bhuvaneshwarilakshmipathy4444 3 жыл бұрын
@@karthik448 can I have money plant monstera adasonii in my bedroom
@ramaswaminathan3225
@ramaswaminathan3225 2 жыл бұрын
Do lizards, cockroaches and mosqitos increase by having indoor plants?
@divyanagaraju4494
@divyanagaraju4494 2 жыл бұрын
En dressing table la makeup things vekkave space paththaathu plant enga vekkurathu ..... But unga room supeerr ah iruku👍😍
@kirandivyailavarasan3299
@kirandivyailavarasan3299 3 жыл бұрын
Usually pasanga rooms la messy uh dha vachu irupanga nu kelvipatrupom...ipdi bedroom ivlo azhaga, indha madri tauts oda design panirukardhu, really Impressive... Really beautiful... Definitely I m gng to try tis.. Super bro... Nature lovers ku best idea...
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
🙏👍🤩
@sthanigaivel8246
@sthanigaivel8246 3 жыл бұрын
Podunka bro bathroom tour
@manikandanrajkumar6695
@manikandanrajkumar6695 3 жыл бұрын
9:06 plant name konjam theliva solunga bro😅
@praveenunni5340
@praveenunni5340 3 жыл бұрын
Philodendron Xanadu
@gokulfromuk
@gokulfromuk 3 жыл бұрын
It's called Thaumatophyllum xanadu
@praveenunni5340
@praveenunni5340 3 жыл бұрын
@@gokulfromuk Recently moved to thaumatophyllum.
@gokulfromuk
@gokulfromuk 3 жыл бұрын
Y s bro recently classified....
@wonderful591
@wonderful591 Жыл бұрын
Wow, bed rooma edhu sema bro, unga life style and maintenance sema super
@gitapriyaarts
@gitapriyaarts 3 жыл бұрын
Very informative and useful 👍🏽
@shivanischannel7926
@shivanischannel7926 3 жыл бұрын
Anna bathroom tour podunga
@sakthiganeshUNIQUEsaloon
@sakthiganeshUNIQUEsaloon 3 жыл бұрын
இரவு நேரங்கள்ல செடிகளில் கார்பன்-டை-ஆக்சைடு தானே வெளியே வரும் அதனாலதான் பெரியவங்க வந்து இரவு நேரங்களில் மரங்கள் பக்கத்துல உறங்ககூடதுன்னு சொல்லுவாங்க illaiya
@gokulfromuk
@gokulfromuk 3 жыл бұрын
Yes bro ,plants room vecha oxygen varum garathula chumma ,it will give oxygen not huge amount of oxygen that we can breath ,it will give very little oxygen ,but etha sonna nambala paithiyamnu soluvanga 🤣🤣🤣
@pushparajdevasithan3295
@pushparajdevasithan3295 3 жыл бұрын
Raajesh nice see your bed room .. Half shirt is very superb. Cute explanation.. நான் கூட ready to form like your bed room.. Super ... So cute voice and awesome structure. எல்லாமே superb
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Good to hear sister.. Keep going. Let's rock.. 💪🏻
@ilakkiyakumar2354
@ilakkiyakumar2354 3 жыл бұрын
Anna semaya iruku unga room nature love 😊
@sareenseema1006
@sareenseema1006 2 жыл бұрын
Aiyoooo so beautiful ❣️❣️naaanum oru nature lover thaaan nan ungka fan aaaahitten semmapa😍😍😍🤩
@ManojKumar-ty8kz
@ManojKumar-ty8kz 3 жыл бұрын
V log kaga Sema arrangements 🤗
@r.rcraftandcrafts3060
@r.rcraftandcrafts3060 3 жыл бұрын
Wow... wow .....semmaya irukku Thambi 👌👌👌👌 God blessed you pa 💐💐💐💐💐
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Tanqqq
@Chinnu-ds6hp
@Chinnu-ds6hp 2 жыл бұрын
I love your room with plants....very very very nice bro..
@malaranjan6103
@malaranjan6103 3 жыл бұрын
மிக மிக அழகு அருமை உங்கள் காணொலிகளை மிக ரசித்து பார்ப்பேன்
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
Nandri
@nanchiljkcookingworld1641
@nanchiljkcookingworld1641 Жыл бұрын
Bro vera level ungal thoughts
@anishasivakumar
@anishasivakumar 2 жыл бұрын
Wow thanks you cleared the main point …..
@saikeerthanakeerthu2246
@saikeerthanakeerthu2246 2 жыл бұрын
Super anna 👌 amazing irukga room l love nature 🌱🌿☘️
@rakuraku9022
@rakuraku9022 2 жыл бұрын
சிறப்பு வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@sridevis5311
@sridevis5311 2 жыл бұрын
Sema bro. Useful information. Tq
@shayadil8022
@shayadil8022 3 жыл бұрын
Superb brother.yenakku rombha pidukkum nature .unga video paakum podu eppadiyu city la correct ah maintain pannalanu thonudu bro.am from Bangalore.naanu eppadi try pandra bro.your so great
@RKPATTARAi
@RKPATTARAi 3 жыл бұрын
👍🙏
@elanthesvaran5686
@elanthesvaran5686 3 жыл бұрын
Love u anna unga video pathu nanum தோட்டம் அமைத்து விட்டேன்
@optimusromeo9857
@optimusromeo9857 2 жыл бұрын
Very good 👍🏼 and very nice 👍🏼 👌, I am also plant syco but u r different because boys can't like that ,anyway I like very much u and u r garden 😀
@kalpzlyf
@kalpzlyf Ай бұрын
Superb and very clean and neat room
@padmavasu3379
@padmavasu3379 2 жыл бұрын
super bro thanks for the inputs
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 жыл бұрын
சிறப்பு, குளிர்சாதனப்பெட்டி இல்லாத. அறை மேலும் சிறப்பு
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 43 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 58 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН