இந்த வீடியோ பாக்கும் முன்பு வரை நீங்கள் ஆடம்பரமாக வாழ்ந்தவர் என்று நினைத்தேன்.. ஆனால் நீங்கள் உங்கள் சொந்த உழைப்பில் ஒரு ட்ரஸ்ட் நடந்ததுவை பார்த்து கண்கள் கலங்கி விட்டது வாழ்க பல்லாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்
@varathan91839 ай бұрын
Soft😮
@preminim29039 ай бұрын
👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@sunithanandakumar8759 ай бұрын
Exactly very happy she got him . Amazing mom Love to kids
@SathiyaBoomi-qm9fj9 ай бұрын
Supper Thambi ❤
@babybaba20219 ай бұрын
000
@gangadevi59239 ай бұрын
கார்த்திக் தம்பியின் மறுபக்கம் இவ்வளவு அழகா....💐 பிரமிப்பு!! வாழ்க வளமுடன்! தொடர்க தொண்டுடன்!!
@searankuganesan53289 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@arumugamchitra73069 ай бұрын
Valga pallandu
@sureshbabu53987 ай бұрын
@@arumugamchitra7306 gf
@anithakarthikeyan42529 ай бұрын
கார்த்தி உண்மையாவே நீ வேற லெவல் பா சூப்பர் பா நீ நல்லாருக்கணும் பா
@DeepaDeepa-ry2uh8 ай бұрын
Nice... happy married life
@shakthishivani47839 ай бұрын
என்ன கமெண்ட் போடணும் னு தெரியல பிரமிப்பாக உள்ளது உங்கள் குடும்பம் ரோபோ அண்ணா குடும்பம் இரண்டு குடும்பமே ...... வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க❤❤❤
என்னடா அம்பானி பணக்காரன் கார்த்தி சார். நிங்க உலக அளவில் பெரிய பணக்காரன்❤❤❤
@RasigaMithra9 ай бұрын
சொல்ல எனக்கு வார்த்தையே இல்லை அம்மா வாழ்த்துக்கள் 😊😊
@ramachandrane65509 ай бұрын
Super family sir
@RuthraRiya9 ай бұрын
கடவுள் எவ்வளவு அற்புதமான மனிதர்களை படைத்துஉள்ளார் ❤❤❤❤
@MalarkodiKumar-z5x9 ай бұрын
கண்கள் கலங்கி அழுகை வந்தது கார்த்திக் ஒரு பெரிய salute 🌹🌹🌹🌹
@tharanimithu19399 ай бұрын
Same bro
@malligamalliga17159 ай бұрын
இ ந்த மாதிரி நல்ல வர்கள் இருப்பதால் தான் நம் நாடு வளமாக உள்ளது வாழ்த்துக்கள் கார்த்திக் lndira ஜா வாழ்க வளமுடன் 👌👌👌
@rukmanig22558 ай бұрын
Unmayana varthai
@ashwiniselvan46509 ай бұрын
Aatharavatra kuzhanthaigalukku thaai paasam kudukkura neenga kadavul amma neenga Petra magan vera level 🥺🙏❤️
@LawrenceElizabeth-vy6vo9 ай бұрын
தம்பி நீ நல்லா இருக்கணும் அப்பா
@User-qk7ti9 ай бұрын
Karthik anna, Indraja va body shame Panna nainga ellam indha video parthu thala guniyanum... Hats off to karthick bro❤.. Happie married lyf Indraja, karthik anna
@UmaDev-sy6on9 ай бұрын
Crt Sonika
@anathikathir33529 ай бұрын
Correct brother
@sangeethal93829 ай бұрын
Well said👏👏
@User-vn6pm9 ай бұрын
Well said
@Priya-nj5oj9 ай бұрын
anna ippa dha ungalapathi ivlo detail theriyudhu. super really goodhearted person. marriage life successful la poga vazhthukal🎉🎉🎉
Such a sweet heart you have Karthik. Your mother has brought you up so beautifully. Be proud of your mother. Luv your wife who is supporting & accepting you as you are. God bless.❤
@jesusdaniesthar36449 ай бұрын
ஆரம்பத்துல பார்க்கும் போதே உங்க எல்லாரையும் ரொம்ப பிடித்து இருந்தது இப்போ கேள்விப்படும் போது ஆச்சரியமா இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பம் அனைவரையும் நீங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளையும் ஆசீர்வதிப்பாராக❤❤❤❤ அம்மா ரொம்ப நல்லவங்க கொடுத்து வைத்தவள் இந்திரஜா சகோதரி..❤❤❤😢
@InthuMathi-n3m8 ай бұрын
Praise the lord
@ungalveetupellai98349 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா கடவுள் உங்களுக்கு இரு செல்வங்களையும் கொடுத்து இந்த செல்ல பிள்ளைகளையும் ஆசிர்வதிக்கா கடவுளை வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤
@ThanujaSingam9 ай бұрын
It's heartwarming to see individuals like Karthik making a positive impact in children's lives, often without seeking recognition. Their selfless dedication to helping others truly makes the world a better place. Kudos to Karthik for his kindness and generosity.
@nirmalaselvaraj049 ай бұрын
இந்த வீடியோ ஃபுல் பேக்கேஜ் ஆஃப் பாஸிட்டிவிட்டி கிடைத்தது. நிறைய நல்ல விஷயங்கள், நல்ல மனிதர்கள்,நிறைய அன்பு,நிறைய மனிதநேயம், குறிப்பாக அந்த தாய் தன் மகன் கார்த்தியிடம் இந்திரஜா குறித்து கூறிய வார்த்தைகள் மிக அற்புதம்❤❤ ரோபோசங்கர் மற்றும் அவர் மனைவி,கார்த்தி இந்திரஜா,கார்த்தி அம்மா மற்றும் குழந்தைகள் மற்றும் இந்த தொண்டு நிறுவனத்திற்கு உதவும் அனைத்து பேரன்பு கொண்ட நல்ல உள்ளங்கள் ஆகிய அனைவரும் நூறாண்டு வாழ வேண்டும்❤❤
@ratusuhas95249 ай бұрын
Good hearted people ❤❤❤❤
@saraSabetha9 ай бұрын
இந்த மனசுக்கு ❤❤❤🎉🎉பெற்ற பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்க்க மறுக்கும் இந்த காலத்தில் நீங்கள் செய்வது பெரியவிசயம்❤🎉
Wow great family indraja romba lucky wish you happy married life ❤❤🎉🎉newly married couples
@lmmanuvel9 ай бұрын
அம்மா பெண் குழந்தைகளையும் எடுத்து வளர்க்கவும். உங்களிடம் வளர்ந்தால் அது நன்றாக வளரும் அம்மா❤❤❤
@rani2858 ай бұрын
Salute
@reshmahappycreation9 ай бұрын
ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள் யாரையும் ஆள பார்த்து எட போட குடாது நன்பர்களே😢
@saigrannyremedies42969 ай бұрын
நானும் ஒரு சமூக சேவகி என்ற முறையில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். சேவைப் பயணம். தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@priyaraj93609 ай бұрын
Madam i need a help fr u. Enaku medical vekkanun nu ambition. No financial background. Plz help panna mudiuma. Investment pottu kudunga kandipa na reply pandven.
@thilagama22259 ай бұрын
Congrats Karthik indraja 💐 super amma robo Shankar anna🙏🙏 solla vaaruthai illa❤️ periyanga sister vera level 👍
@sivagamipandian36239 ай бұрын
அருமையாக பேசுகிறீர்கள் அம்மா கார்த்திக் சார்
@R.Gowri_9 ай бұрын
கல்வி கண், மனதால் உறவு, தைரியம் _ மூன்றம் சேர்ந்த தாய்... விதைத்த விதை - மரமாக தழைக்கட்டும் மரத்தை தாங்கும் விழூதுகளாக குடும்பம் வளரட்டும்
@anandhicharles81209 ай бұрын
நல்ல உள்ளங்கள் இன்னும் இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்... மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.... வாழ்க வளமுடன் bro ❤❤❤
@jayanthiig50349 ай бұрын
தங்கமே வாழ்க பல்லாண்டு கார்த்தி ❤இந்திரஜா கொடுத்து வைத்த குழந்தை ❤அம்மா வாழ்க ❤erode jayanthii gunasekaran
@ananyaabhinav62609 ай бұрын
Ivlo nalla manasa thambi ungalukum unga amma kum.. Anbaana manidhargalal suldhadhu than ulagam nu ninaika thonudhu 🙂robo shankar & avunga wife evlo nalla kaariyam panni irukanga.. Indhrajha indha kulandhaigala nalla parthukuvanga.. Ellorum serndhu santhosama irukka iraivanai vendugaren 🙏🙂
@anbulakshmikpr1995-ky2rc9 ай бұрын
4வருடத்துக்கு முன்னாடி தான் முதல் முறை பார்தேனு இந்திரஜா சொல்லும் போது யோசித்தேன் சொந்த தாய்மாமானா எப்படி தெரியாம இருக்கும்னு சூப்பர் குடும்பம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@suseelasuseela89909 ай бұрын
Hard work and life Best Reward. God Bless All and bright Future.Vazhga Valamudan 🙌
@kumar24349 ай бұрын
7:29 super🤝
@annemary17629 ай бұрын
Nalla savai valthukal thambi good heart keep going thambi ❤❤❤
@bhuvaneswarisidhan79689 ай бұрын
Ethu yarukkum theriyathu romba acharyama irukku ropo Sankar family koduthu vaithavarkal than super thambi 🙏🙏
@anusaravanan80989 ай бұрын
Super Amma and Thambi
@abiramisaravananabiramisar67539 ай бұрын
நல்ல தாய் நல்ல வளர்ப்பு 🎉 வாழ்க வளமுடன் 🎉🎉
@ayur79 ай бұрын
Great brother ❤trust la ithana kozandaingala pakum podu sandoshama eruku...
@geetha99919 ай бұрын
May God bless you Karthik Anna and Amma what a good hearted human beings. so Great of you Karthik Anna❤❤❤❤❤
@JamunaJamuna-uj3dn9 ай бұрын
உண்மைதானா ஒரு ஹஸ்பன்ட் ஒரு வைஃப் வச்சுகிறத பார்த்த அவங்க அம்மா எப்படி வளர்த்தாங்கன்னு தெரியும்
@suthasuthagar89428 ай бұрын
Correct thaa sis😢😢😢😢😢
@sameeantro83379 ай бұрын
நிரஜா சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤
@rajammalsundaraya1789 ай бұрын
ஐயா..உங்கள் பணி மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்❤
@sreenivassreesupargoodsree3489 ай бұрын
Amma very super edu unmai neega valarithadhu nee avala parthukarathala eruku nu sonnathu super amma i love it ❤❤❤❤❤❤
@Srilachusai8 ай бұрын
Indraja you are awesome.. keep this family long life with you❤❤❤❤❤ God Bless you... I think already God blessed your family❤❤❤
@SachinSurya-sm8dk9 ай бұрын
அண்ணா சொல்ல வார்த்தையே இல்லை நீங்க நல்லா இருக்கணும் ❤❤❤❤❤
@sowmyaarun4129 ай бұрын
Romba azhugai varudu . Lots of blessing to this family ..
@hariharanbm9 ай бұрын
God bless you ❤️❤️❤️
@SyedAli-q7k9 ай бұрын
Unga video'sla best heart touching video idthuthan Karthi Anna👌👌👌👌👌👏👏🙌🙌
@gunasekarandakshinamoorthy29249 ай бұрын
கார்த்திக் இந்தராஜா திருமண வாழ்த்துகள் பொது தொண்டு தொடரட்டும்
@premananth10089 ай бұрын
இறைவன் சொல்லிய வாழ்வியல் இதுதான் உங்களுக்கு இறைவன் வழி கொடுத்திருக்கிறான் இதை முழுமையாக பயன்படுத்துங்கள் முழுமை அடையும் பட்சத்தில் இறைவனின் மேடையில் இருப்பீர்கள் பிரேமானந்த் மதுரை
@PrabathPrabath-g9t9 ай бұрын
சரி தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நீங்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் தயவு கூர்ந்து
@vishayoga9 ай бұрын
Vera level அண்ணா🙏🫶neenga happy married life🎉 God Bless You Anne @Anni💯🥰💚
@Cutegurl-b3v9 ай бұрын
உண்மையில் உங்கள் வாழ்வு லட்சியம் பெரிது வளமுடன் வாழ்க வளர்க ...
@chelvyvethanayagamK8 ай бұрын
Some men are are unbelievably amazing. You have a great heart to raise these children in such a young age. God bless you.🤗🤗. Your mom is absolutely correct. You're her reflection for sure.
@mmageshwari38668 ай бұрын
Super 🎉 pa நான் நீங்களும் பிரியங்காவும் அக்கா தம்பி அப்படி நினைத்தேன். நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிந்தது . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👍💐💐🤗
@GomathiDuraisamy9 ай бұрын
எங்க மனசு நெறைச்ச இருக்கு வாழ்க வளமுடன்❤
@Abiriya6709 ай бұрын
Super fb lla pakkumpothu konjam overnnu ninachitten but ippo neenga super bro Indraja super valga vallamudan
@sundarsharmi28139 ай бұрын
❤Handshalf no words.congragulations.amma❤
@kanniyadevi18429 ай бұрын
Life long happya irukanm anna
@Sathiya-m4i9 ай бұрын
கண்கள் கலங்கிவிட்டது கார்த்திக் இந்திரஜா வாழ்க பல்லாண்டு
@Arasi-v5v9 ай бұрын
So happy and astonishing bro. Wishes to ur service hands-off bro Happy married life bro
@RevathiK-h1t9 ай бұрын
கார்த்தி அண்ணா உண்மையில் நீங்க சூப்பர் வாழ்க பல்லாண்டு...
@mala43859 ай бұрын
வாயடைத்து விட்டது 😢😢😢 வாழ்க வளமுடன் ❤❤❤
@Thaya-b6w9 ай бұрын
வாழ்த்துக்கள் கார்த்தி
@vijiramuvijiramu83269 ай бұрын
சூப்பர் சூப்பர் அம்மா
@MaduraValli-vj5zn9 ай бұрын
நானும் மதுரை தான் மதுரையில் எந்த இடத்தில் இருக்கு இந்த டிரஸ்ட் கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்களேன் யாராச்சும்
@ManishaManisha-vo6fu9 ай бұрын
Anna soiluga
@surthipreethi7309 ай бұрын
Nagamalai Puthu kattai
@Netpaper1Preparation9 ай бұрын
@@surthipreethi730naanum anga thaan . Np la enga. Pls solunga
@malarsudha68879 ай бұрын
Anna address soluka
@ushamaheswarisai2359 ай бұрын
நாகமலை புதுக்கோட்டை ராஜாம்படி atea
@Anu_wish9 ай бұрын
This vdo changed my perception towards this gentleman 😊! Great 👍🏻
@AnandhiSaravanan-uw4xf9 ай бұрын
உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@sathyachellappan37219 ай бұрын
🙏வாழ்க வளமுடன் கார்த்திக் இந்ரஜா தம்பதிகள் 🙌 கார்த்திக் அம்மா வாழ்த்துகள் 🙏 பல குழந்தைகள் தங்களால்சிறப்பான வாழ்வை பெற்றுள்ளதை எண்ணி நன்றி நவிழ்கின்றேன் கார்த்தி +அம்மா + இணையும் இந்ரஜா குடும்பம்🙌இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙏 சிவாயநம 🙏🌹
@shibiyajoseph32039 ай бұрын
God...he is really great...God bless them abundantly ❤❤❤❤
@devakimanohar68009 ай бұрын
Super excellent karthick thambi and amma you are really great both are equally to god A big salute to both of you ma Vazzgh valamudan🙏🏼👍
@rasalingamchelvi60389 ай бұрын
பெருமைக்குரிய நல்ல மனசு அம்மா பையன்.. வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@sivammalar23249 ай бұрын
Thambi neenga kadavul god bless you
@vanathilathame31699 ай бұрын
Wow congratulations karthi, silent achiever, god bless🙏 amma and your loving family👪, hat's off
@abuthahirs95259 ай бұрын
Super. 👌🏽👌🏽👌🏽👌🏽 light ah doubt irutjichu
@priyanka92999 ай бұрын
அண்ணே வாழ்த்துக்கள் அண்ணே, அம்மா அருமை அம்மா
@SivaKarthi-or6nr9 ай бұрын
மகிழ்ச்சியா இருக்கிறது😢வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
@Bujuthejuvlogs9 ай бұрын
Ni epdi avala pathukuriyo nan unna apdi valthanu irukanum.❤ Happy married life 💐💐💐
@niranj128 ай бұрын
Very heart touching....vazhga valamudan..very down to earth family.
@chandrat99 ай бұрын
God blessyou and mother andyour lovely family and kutty thambigal🙌🙌🙌🙌🙌🙌🙌
@sweetymuthu60539 ай бұрын
Hats off to you. Nice work. Keep going.
@senthilmuruganp74869 ай бұрын
Vaazhaga noorandugal.....vazhthukkal🎉🎉🎉🎉
@rahmanasma57779 ай бұрын
🙏🙏🙏🙏இப்பதா உங்க முழு குணமும் தெரிந்தது 👍🏻👍🏻👍🏻💐💐💐💐வாழ்த்துக்கள் bro 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@maltilaxmanan96649 ай бұрын
So sweet u r really doing a great job happy married life God bless you 😊
@vanajavanaja78929 ай бұрын
Super anna❤
@mathan3459 ай бұрын
ஒவ்வொரு குழந்தைகளின் முகத்தைப் பார்க்கும்போது கண்ணீர் வழிகிறது
@sanjaysekar96899 ай бұрын
கார்த்திக் அண்ணா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்❤❤❤❤❤❤
@umasharalumasharal68239 ай бұрын
Robo sankar family eanna soldrathunay tharila..athay vida mappilai paiyan..evanga marage parthu mathavanga thirunthanum...nalla irukanum❤❤..
@rajarani74429 ай бұрын
Trust nadathurega god bless pannuvaru amma unga kita valarum pillaigalai god aasirvathiparu ❤🎉🎉 karthic indraja so cute enudaiya blessings ungalukum pillaigalukum ❤❤❤❤❤❤❤robo shankar anni priyanka anni enaku pufikum indraja superrr girl so ellarukum en anbu valthugalai solikuran🙏🙏🙏🙏🙏🙏🌹❤♥️💗💙💜💚❣️❤️
@Lalitha-f4x9 ай бұрын
I wish you happy married life and god bless you and your❤❤mother and your wife Indraja and her family and your adopted children.
@premalathaulaganathan85839 ай бұрын
Yeppavum eppatiye happy ya irukkanum unga family great 🎉🎉🎉❤❤
@kasthurianandkasthurianand68288 ай бұрын
Thambi,amma,indraja ,robho anna,anni elarum nalla irukanum,god bless you
@LovelyBackgammon-cq3ro8 ай бұрын
Karthick anna nenga nala irukanum with your family. God bless you
@rosalinshanker89488 ай бұрын
அருமை யான அன்னை .மகனை அழகாக வளர்த்து உள்ளீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரி.நீடூடி வாழ்க
@vijayalakshmig71198 ай бұрын
Karthik sir U always be Blessed and happy 🎉🎉❤
@saravanankandhasamy82599 ай бұрын
God bless you both . Really you people are best . Really I feel wanna see you both after watching this video .