என் பள்ளி பருவம்1965ம் வருஷம் என்னை மிகவும் மயக்கிய ரோஜா மலரே ராஜ குமாரி யின் பாடல் அடிக்கடி கேட்டு இன்றும் ரசித்துக்கொண்டுள்ளேன்.அருமையான இனிமையான பாடல் வீரத்திருமகள் படப்பாடல்.
@kumarmuthiyaliah1670Ай бұрын
Great, lovely and enjoy the lyrics and music with rare actress.
@uthirapathiv50313 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாத கானம். சிந்தனை தூண்டும் கவிதை வரிகள்.. பல்லவி .அனுபல்லவி.சரணம் முறையாக எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்..
@kavithasankar95115 жыл бұрын
என் தாத்தாவிற்க்கு விருப்பமான பாடல்.......... அவர் கண் வழி தான் நான் இந்த பாடல் ரசித்தேன்.....
@physicaleducation2634 жыл бұрын
நானும்.
@thiagarajanekambaram24764 жыл бұрын
என்ன அருமையான வர்ணனை. தங்கள் தாத்தாவின் மீது இருந்த தங்களுடையது தூய்மையான அன்பை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க வளமுடன்.
@vennilamounpatten78534 жыл бұрын
Nice
@ecpvikyindia83554 жыл бұрын
Lovely
@azhagiris67804 жыл бұрын
Yes
@sargunaseeli73604 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாத கானம் இப்பொழுது கேட்டு கொண்டே இருக்கிறேன்💐💐💐💐👌👌👌👌
எத்தனை காலம் ஆனாலும் இனிய பாடல். கேட்டுக் கொண்டே இருக்கலாம். நன்றி.
@VijayJaishwin3 жыл бұрын
👈நான் யூ tuber எனக்கு பிடித்த பழைய பாடல்களில் இது அவ்ளோ உள்ளர்த்தம் அழகான தூய தாய் மொழியில் கேட்க இனிமையா இருக்கு
@thecommandsofmysoul72939 ай бұрын
டிஸ்கோ சாந்தி; லலித குமாரி போன்ற அற்புதமான மகள்களை பெற்ற மகராசன்
@khaleel19693 жыл бұрын
காலத்தால் அழியாத காவியப்பாடல்களில் இதுவும் ஒன்று.அய்யா P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள் இருந்த வரையில், அவர் கலந்து கொண்ட அத்தனை மேடை கச்சேரிகளிலும் தவறாமல் பாடும் பாடல் இது.( நேயர் விருப்பம்)
@rajendranr38562 жыл бұрын
சூப்பர்
@jagadeesanjagadeesan9237 Жыл бұрын
.8
@mohan1771 Жыл бұрын
அருமை
@sarojapanneerselvam6305 Жыл бұрын
Very super
@VintageCarsexpo Жыл бұрын
I love this film loveley song
@emotionalking1465 Жыл бұрын
மனித உடலும் உயிரும் இதயமும்ஒருநாள்நிரந்தரமாக உறங்கிவிடும் ஆனா இந்த அமுதகானம் பாடல் நிலைத்து நிற்குமே பாடலை உருவாக்கிய பிரம்மாக்களின் பாடலை உருவாக்கிய தெய்வங்களின் பாதங்களை தொட்டு வணங்குகின்றேன் ஐயா
@tamilmani1754 Жыл бұрын
Unmai
@priscillaponnarasi5427 Жыл бұрын
Correct😢
@sethuramanveerappan3206 Жыл бұрын
அழியாத கல் வெட்டுக்கள்,,,!
@believeyourself29212 жыл бұрын
தமிழில் இது போன்ற அற்புதமான பாடலை எழுதியஅந்த கவிஞருக்கு எனது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@amarnatha60594 жыл бұрын
சச்சு வின் அழகான நடிப்பு பிரமாதம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 ரோஜா மலரே ராஜகுமாரி 🎼🎶🎶🎵🎵🎵🎵🎵🎶🎶🎶🎶🎶🎶🎶🎼🎼🎼 வரிகள் பொக்கிஷம்
@mangalammuthu16654 жыл бұрын
2020-01-05 நேரம் நள்ளிரவு 12:30 தனிமையான அமைதியான இரவில் இந்த பாடல் தேவ அமிர்தமாக இனிமையாக இசைத்து கொண்டிருக்கிறது
@rameshnaidu55264 жыл бұрын
Old song but latest song
@mohanraj73203 жыл бұрын
Listening this time only
@santachristmas99152 жыл бұрын
@@mohanraj7320 ya
@laksdhan49492 жыл бұрын
@@mohanraj7320 fhribSDe😅
@sivagurumudaliar1246 Жыл бұрын
Reminds me of my youth.... What a song!
@kannann74973 жыл бұрын
எனது எட்டுவயதில் முதன்முதலாக இந்த பாடலைகேட்டேன்.அந்தகால நினைவுகள் இன்னும் என் நெஞ்சில்வருகின்றன.இப்போது என்வயது அறுபத்திஆறு. காலத்தாலும் அழிக்கமுடியாத பாடல்கள்.
@SundaramS-jy2oy9 ай бұрын
சு சுந்தரம்
@shanthia-wv9gl28 күн бұрын
Iam 66 iam alwayslike this song
@kumaravelmari15584 жыл бұрын
சிந்தனை தூண்டும் கவிதை வரிகள்.. பல்லவி .அனுபல்லவி.சரணம் முறையாக எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்....
@krishnansathanoorsivaraman23412 жыл бұрын
வாழ்தும் தகுதி எனக்கு இல்லை. வணங்குகிறேன்
@subhabarathy42624 жыл бұрын
ரோஜா மலர் ராஜகுமாரியையும், அவளது காதல் தலைவனையும் யாராலும் எப்போதும் மறக்க முடியாது. கவியரசர் கண்ணதாசனும் ,மெல்லிசை மன்னர்களும் இணைந்து படைத்த காவியப்பாடல். PBS, பி. சுசீலாம்மா இருவரின் மனம் மயக்கும் மதுர குரல் வளம், ஆனந்தன், சச்சு ஜோடியின் நடிப்பு அனைத்தும் அற்புதம்.
@KrishnanS-ty9qb6 ай бұрын
Wonderful song . Never forgotten. Acting of actors anadan and sachu are remarkable. Sk advocate udampet.😅
@athmasivakumar86845 жыл бұрын
உறங்கும் வேளையில் தொடர்ந்து ரசிக்கிறேன்.... திகட்டாத பாடல்...!! லயிக்க வைக்கும் இனிமையான குரல்கள்!!
@ilayathalapathystudios4 жыл бұрын
2020 லயும் இந்த song கேக்குறேன்😇இன்னும் 1000 வருஷங்கள் ஆனாலும் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று😍💝👌
@p.v.dasarathan22474 жыл бұрын
Pp
@prabhuprabhu49704 жыл бұрын
Mee
@pssri31294 жыл бұрын
Prabhu Prabhu Deva
@panneerselvam86734 жыл бұрын
நானும்
@ilayathalapathystudios4 жыл бұрын
@@panneerselvam8673 🤗💙💜
@vijayakumargovindaraj18175 жыл бұрын
அமரர் பி .பி எஸ் ஸீக்கு மகுடம் சேர்த்த பாடல்களில் ஒன்று .எம் எஸ் வி டி கே ராம மூர்ததி இசையில் பாடல் துள்ளல் நடை போடுகிறது .
@rajendranv57913 жыл бұрын
SPB illai PB Srinivas
@vijayakumargovindaraj18173 жыл бұрын
அன்பார்ந்த நண்பரே...நான் பி..பி..எஸ்... அதாவது பி.பீ.சீனிவாஸ் என்று தான் குறிப்பிட்டுள்ளேன்.மேலும் இந்த படம் வெளியான காலத்தில் அமரர் எஸ்.பி.பி திரை இசையில் அறிமுகமாகவில்லை .
@sridhar60803 жыл бұрын
@@vijayakumargovindaraj1817 ஆமாம் நீங்கள் சொன்னது சரி 👍
@mohan17718 ай бұрын
@@rajendranv5791😳😳
@nallaperumal62063 жыл бұрын
எப்போது கேட்டாலும் இனிமையான பாடல்களின் இதுவும் ஒன்று. மனதிற்கு ஒரு இனிமை. அதிலும் இசை ஒரே மெட்டில் போவது இன்னும் இனிமை.
@banumathisekaran3 жыл бұрын
Ever green sachu,s beautiful dance and the melodius song by susila makes the yester film a great success
@KrishnaMoorthy-cz7fd6 ай бұрын
வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாக ஆக முடியாது கற்பனை வளம் கொண்ட வரிகள்
@rajamanju913 жыл бұрын
மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும் பஞ்சனை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும் ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீராய் மறையாதோ.... மிகவும் அழகான வரிகள்..
@dr.v.selvam48763 жыл бұрын
Wordings semma
@kandasamym66005 ай бұрын
கானல் நீர்போல்
@ksathish14888 ай бұрын
அற்புதம் என்ற வார்த்தை க்கு நிகரான பாடல் வரிகள், இசை,பாவனை..வாழ்க.. வாழ்க..
@hnagoor4 жыл бұрын
My age 25 only.. Lots of my friends kidding me.. Because i listen old songs.. But they didn't know about old songs greatness.. Old songs give some feelings in heart
@kavinsrija88304 жыл бұрын
Same here ,,,music and lines are incomparable a perfect have to relax
@charuhasan18264 жыл бұрын
Same here but I was only 16 even my friend teasing me
@triplemengg60214 жыл бұрын
@@charuhasan1826 You are decent guy...You have a human brain to analyse meaning
@MohamedIbrahim-kj6ll4 жыл бұрын
@@charuhasan1826 Taste is differ from person to person.u only understood d pure tamil and real taste of old songs.Never mind ur friends words
@sellirumboraiirumborai7014 жыл бұрын
Don't consider those teasing guys. When they come to know the greatness of these, they possibly regret.
@saravanamurugan44264 жыл бұрын
"ஒரு நாகரீகமான காதல் பாடல்" மதுரமான இசை தெளிவான பாடல் உச்சரிப்பு அழகான இயற்கை சூழல் காலத்தை வெல்லும் பாடல்.
@chinnasamykr3043 жыл бұрын
Super
@hemachandramanamperi54502 жыл бұрын
I am 71 year old Sri Lankan. I still remember our adults singing this song and how they cherished it. Thanks for up loading.
@razeekhassim257 Жыл бұрын
You can enjoy the music the timing and clear voice now songs are upside down loud music no real meaning old is always GOLD can listen even hours from Sri Lanka
@sarojacharles5546 Жыл бұрын
This is a proud of tamilan both are acted nicely they are enjoying the song Last wording and acting superb so we are lucky I AM very lucky thankyou for the song
@letchmeenaicker6923 Жыл бұрын
Abeutiful song love listening to allthe old songs its truelly gold
@sarojacharles5546 Жыл бұрын
Thankyou madam it is very nice what's your name please it is my great song in my life it gave nice feeling thankyou sir
@sarojacharles5546 Жыл бұрын
Hemachandra sir it is very nice to see the great word's thankyou sir I like Sri Lanka okay
@aravindhantamil67915 жыл бұрын
மலர்ந்த நாள் முதல் வாடாத ரோஜா மலர்.. 😍😍
@jagadeesant39052 жыл бұрын
SS, உண்மை
@lakshmimurali8064 Жыл бұрын
Yendrum vaadaa malar.
@jayaramansubramaniam8458 Жыл бұрын
இசை பேரறிஞர் P.B.S. மற்றும் இசைக்குயில் இணைந்து நமக்கு நல்கிய தேன் மதுர கானம் பதிவுசெய்த நண்பருக்கு வாழ்த்துக்களுடன் மிக்க நன்றி
@krishnamoorthym47475 жыл бұрын
ஆரம்ப இசையே நம்மை ஆகாயத்திற்கு கொண்டு போய் விடுகிறது. அப்புறம் ஆனந்தத்தில் அதர்க்கு மேல் எங்கே பறப்பது. என் இளமை கால பாடல்களில் என் நெஞ்சை பிழிந்த பாடல்..
@tailaringvlog72772 жыл бұрын
தஸ்தகீர் ஆசைகிளியே அழஹியராளி
@MuthuKumar-bg2hk2 жыл бұрын
Super Muthukumar t udumalai
@dhavaneesn4 жыл бұрын
மனதிற்கு இதமான இன்பமான இசை மற்றும் தேன்தமிழ் குரல்களில் மிகவும் இனிமை
@c.raghuc76814 жыл бұрын
சின்ன வயசுல எங்க அப்பா கேட்டாரு ... இப்போ 2020 ல நான் கேட்கிறேன் ... காரணம் கண்ணதாசனின் வரிகள் .... ஓர் வழி கண்டோம் ஒரு மதமானோம் வாழிய பாடல் பாடுங்களேன் ❤❤❤
@partheebansarumuganeri37049 жыл бұрын
ஆரவாரம் இல்லாத இசை கேட்போரின் ரசனையை ஆரவாரம் ஆக்குகிறது...
@srisakthisrisakthi56575 жыл бұрын
100% true !!!
@pooriuma62472 жыл бұрын
9
@57213571439 жыл бұрын
அறுபது ஆனாலும் -- தெவிட்டாத பாடல்
@Daniel.Tamil.charles.Abigail6 жыл бұрын
Nice. Songs
@jayaprakash38564 жыл бұрын
Super hit
@manikari9133 жыл бұрын
VB
@mohammmeedjabir93933 жыл бұрын
அருமையான பாடல் 2021 நான் கேட்கிறேன் சூப்பர் பாடல்
@kboologam42794 жыл бұрын
உலகம்உள்ளவரை நிலைத்துநிற்கும் நிலையான பாடல்
@arulsoundaraj45453 жыл бұрын
Vert nice song
@ravindrankathamuthu61252 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்.
@letchmeenaicker6923 Жыл бұрын
@@ravindrankathamuthu6125 abeutiful songloveit
@SaravanakumarK-rg8ps5 жыл бұрын
நூறு ஆண்டுகளுக்கு பிறகும் இந்த பாடல் இருக்கும். நாம் இருக்க மாட்டோம்..
@nithiyanandannithiyanandan94913 жыл бұрын
Unmaidhanga kavalaya irukku
@bestobalu67013 жыл бұрын
காலத்தில் அழியாத காவியங்கள்
@arimariappan49433 жыл бұрын
Dr Te hip
@lakshmimurali80642 жыл бұрын
That is true.i am addict this song.
@karthikashri45 Жыл бұрын
நான் இருப்பேன்
@ssmtech31075 ай бұрын
2024 இல் இந்த பாடலை ரசித்தவர்கள் எத்தனை பேர்❤❤
@KumarMoses-qq6qs5 ай бұрын
Heart, Happy, Yesnicesong.
@balachandran90744 ай бұрын
Pongada nadjarikskres..
@Soniya-wc6yt3 ай бұрын
Y😮@@balachandran9074
@Soniya-wc6yt3 ай бұрын
Q @@balachandran9074y
@rathinamanip70072 ай бұрын
Many more like and love this song Lovely song This generation like this song more I was studying BA economics in Gobi art's college Unforgettable memories
@srimeenakshi48626 жыл бұрын
Yealai yentralum raja kumaran raja magalin kaathal thalaivan... Powerful words awesome,,,😘😘👌👌👌
@ashababyasha64435 жыл бұрын
Vai
@shortsmyfamily71533 жыл бұрын
ரேடியோ வில் பாட்டு ஒலித்தால் நின்று கேட்டுட்டு தான் செல்வேன் அந்த நாளில்
@vigneshswaminathan33525 жыл бұрын
2020 layum intha song ah kepinga na....like panunga......:-)
அழகானப் பாடல்! இது எல்லாருக்கும் தெரிந்தமிகவும் பிரபலமானப் பாடல்!! பீபீயும் சுசீலாமாவும் மிக மென்மையாகப் பாடிடும் அற்புதமான காதல் கீதம்!இருவல்லவர்களின் அழகானக் காதல் பாடல்!! ஆனந்தன் சச்சுவின் அழகான தோற்றத்தை நாம் காணும் பாடல்! நல்ல காதல் டூயட்!!
@samayasanjeevi10 ай бұрын
ரோஜா மலரே ராஜகுமாரி அற்புதம் 🌹💃🏽✍️🙋♂️
@thillaisabapathy92496 жыл бұрын
பாடல் ஆரம்பத்திலிருந்து என் மனம் இசைவானில் சிறகை விரித்த இசை ராகம் நான்கு நிமிடம் நாற்பத்திஐந்து வினாடிகளில் அது இசை கனவானது ... சுசீலாவும் சீனிவாஸும் கண்ணதாசனின் காதலை பாடும் உணர்வால் உண்மையாக்கி உள்ளாரகள் ... ஆரம்ப இசை இனிய தொடக்கம் .. சிறகடிக்கும் பறவைகள் .. அப்பப்பா புதிய உணர்வுடன் அழகிய ராஜகுமாரி அழகு சிலையாக குமாரி சரஸ்வதி .. .. ஏழை என்றாலும் ராஜகுமாரியின் காதலன் .. காதல் நிலையன்றோ .. (ஆதாம் ஏவாள் காதலுக்கு பின் எல்லா காதலும் சிக்கல் தானா?) .. அழகிய தமிழ் கதாநாயகியை தமிழ் திரை இழந்து விட்டது .. வருத்தம் தான் .. இசை இனிமையானது தான் ஆனால் அதன் கற்பனையும் இத்தனை இனிமையானதா ?.. என் எல்லா பிறவிகளிலும் மெல்லிசை மன்னர்களின் இந்த காதல் கீதத்தை கேட்கவேண்டும் ..
@sethuramanveerappan3206 Жыл бұрын
மெல்லிசை மன்னர்களுக்கு ஈடு,இணையே கிடையாது,,,,,!
@sundaramr91883 жыл бұрын
அருமையான பாடல். என்றும் இனிக்கும் பழைய பாடல் வரிகள். பதிவுக்கு பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
@manoharanalexander61318 жыл бұрын
my father's, late Alexander PET of thanjavur, favourite song. I remember and admire you dad. I wish you were alive today to see me as a successful ophthalmologist with FRCS. You will be really proud.
@sbiradha5 жыл бұрын
Your father is truly proud of you and is indeed watching you
@harryzavier5 жыл бұрын
He is all ways with you, that is why ou are doing well now.
@ramasubramaniamsulur19064 жыл бұрын
Nice way to appreciate this good song.nicest appreciation for your love towards your father
@subramaniyanvg54154 жыл бұрын
He will be proud of you, sure.
@alexmano19554 жыл бұрын
@@sbiradha Thanks
@vidhyanaveenkumar1946 Жыл бұрын
இனிமேல் இந்த மாதிரி பாடல் வருவது கஷ்டம் தான் வந்தால் மகிழ்ச்சி தான்
@ravichandran1610 Жыл бұрын
காலத்தை வென்ற கானம் PB S மற்றும் P சுசிலா இருவரது இனிமைக் குரல் தேன் போல இனிமை Ever Green Song
@kanchanamala99445 жыл бұрын
What a voice, what a singing, madhura gaanam divya gaanam amrutha gaanam, suseela Amma gari mundara all waste, best number one sweet voice singer in world than all, no one can sing like suseela Amma garu, singer means suseela Amma garu, I get paravasam by suseela Amma gari songs
@kasthurisathiyamoorthi40508 жыл бұрын
beautiful pronunciation and noiseless music. what a wonderful song? good old song. my mind immessed in malarum ninuvugal
@mottaiyasamy10163 жыл бұрын
, 2021 ளையும் இந்த பாட்டு கேக்குறேன் super paatu super voice, i m 25 but i like old songs இன்னும் என் ஆயில் வரை கேப்பேன்
@selvaasri94893 жыл бұрын
19/4/2021
@selvaasri94893 жыл бұрын
ஆயில் அல்ல ஆயுள்
@mottaiyasamy10163 жыл бұрын
@@selvaasri9489 நீங்க சொல்றதும் சரி தான், அவசரத்துலே type பண்றப்ப கவனிகளே
@lawrenceyuva10173 жыл бұрын
இந்த பாடலை 2015ல் முதன் முதலாக கேட்டேன் அன்று இருந்து அந்த பாடல் என் வாழ்வில் முக்கியமான பாடல் ❣️❣️❣️
@venkytejas77653 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத அற்புதமான பாடல் வரிகள்
@manimaran12262 жыл бұрын
2021 Jan இந்த பாடலை கேட்போர் hit one like.🤩
@zhinimusic96063 жыл бұрын
நான் 2கே ஆனால் பழைய பாடல் என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாடல் மிக மிக பிடிக்கும்.
@சகமனிதன்-ட3ள5 жыл бұрын
செவியினில் திகட்டாத செவியாம் ரோஜா மலரே
@mohamedrafeak36712 жыл бұрын
என்ன ஒருஅருமையானகன்னி. தமிழ்தந்தகவிதை.உள்ளேஇருக்கும்.ஞானத்தைஉணருங்கள். ஒடிஅழைந்துகாதலில்விலுந்து. நாட்டைஇழந்தவர்பலர்உண்டு.
@dineshsomasundaram74364 жыл бұрын
I watched this movie "VEERATHIRUMAGAN'' when i was 13. I still like this song.'' OLD IS GOLD'' I listen to these old songs Early morning and looking through the window and admire the beauty of the dawn with my coffee especially in winter will always make my day. Dinesh ( Eelath thamizhan) Canada
@subhabarathy42625 жыл бұрын
Beautiful song..Kaviarasar lyrics, pleasant music by Mellisai mannargal,sweet singinng by PBS and PSuseela ma,chorus,young pretty Sachu and Anandhan nice performances.. all give true pleasure while listening... mesmerizing...
@balakrishnanv99613 жыл бұрын
இந்த பாடலை 2021 கேட்பவா்கள் பல கோடி மக்கள் சந்தேகம் இல்லை சந்தோஷத்துடன்
@ramsi54604 жыл бұрын
This song remains me love between Kundhavi devi and Vallaraiyan vanthiyadevan 😍
@sundaramr91883 жыл бұрын
பாடல் காட்சி மனதிற்கு மகிழ்ச்சி. அந்த குட்டி சிறிய பதிவு அருமையாக இருக்கிறது. அதை பார்த்து விட்டு நான் ஏதோ நினைவுகள் மனதில் வந்து செல்லும் நிலை. இனிய பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன். நன்றி என் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு.
@yovasyesudas4 жыл бұрын
Lockdown help me to find this song ... Anyone listening this song in this corona season 😅
@prabus94964 жыл бұрын
Na irukan thala
@natrajshanmugam76824 жыл бұрын
U r not in this world plz check with any mental doctor
@yovasyesudas4 жыл бұрын
@@natrajshanmugam7682 tell me your personal doctor address
@t.n.kumaravel21464 жыл бұрын
Who will forget this song.
@t.n.kumaravel21464 жыл бұрын
If anyone doesn't like this one, not fit to listen music.
@geethadgeetha43875 жыл бұрын
2019 la indha song ketta like pannuga
@rajiniarumugam16715 жыл бұрын
சிறந்த பாடலுக்கு நான் எப்போதும் ஆதரவாய் இருப்பேன்
@anbuking68245 жыл бұрын
Me ✌️
@triplemengg60215 жыл бұрын
, மற்றும் ஒரு முறை... மேலும் அறிய
@sulaimanbasha24575 жыл бұрын
Yes 2019
@geethadgeetha43875 жыл бұрын
Babu M ....apadi ila babu ...ipo yarum old songs ketkuradhu ila....andha madhri yaravathu ketkuragalanu therinju kiradhu oru aarvam avlodha....neenga unga manasula thonunadha kettinga...adhe madhri enakkum thonuchu ketten....
@gnanaselvams16893 жыл бұрын
காலத்தை வென்று சாதனை படைத்த பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இது நிலைக்கும்.
@Richard_Parker_Offl7 жыл бұрын
"ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலர் அன்றோ.."
@lakshmiravi77155 жыл бұрын
Pooiuytr
@karuppasamy39745 жыл бұрын
Hiu
@sundarsuman66794 жыл бұрын
What a wonderful lyrics
@bhoopalanr45852 жыл бұрын
Listen and watch positive things
@anthonysuganthy Жыл бұрын
𝐲𝐞𝐬 _____❤
@harshithaartscrafts73314 жыл бұрын
Lockdown illa kekiranvanga like panuga 👍👍
@sethuramanveerappan32066 ай бұрын
மெல்லிசை மன்னர்கள் பாடல்கள்,எல்லாமே அசல் வைரம்,,,,,,!
@rvdeep42425 жыл бұрын
First class lyrics!! Kannadasan is lit🔥🌟 for sure! This song never gets old.... Music💪
@jayaseelan37663 жыл бұрын
வீரத்திருமகன் படத்தில் இடம் பெற்ற பாடல் ரோஜா மலரே ராஜ குமாரி. P.B.சீனிவாஸ், P.சுசீலா இருவரும் பாடிய மெல்லிசை பாடல். விஜயபுலி ஆனந்தன், சச்சு அவர்களின் நடிப்பு, நடை, உடை, பாவனை, உடல்மொழி அற்புதம். இயற்கைக் காட்சி அழகு. சிறந்த கலைப்படைப்பு. வாழ்த்துக்கள்.
@அன்4 жыл бұрын
பழம்பெரும் நகைச்சுவை நடிகை சச்சு அம்மா ஒகேனக்கல் பாறை மீது உச்சி நண்பகல் வெயில் சூட்டையும் தாங்கிக்கொண்டு காதல் உணர்வான இந்த பாடலை மிக அழகாக நடித்துள்ளார். இந்த உண்மையை தற்போது "சன்குடும்பம் 2019" நிகழ்வில் தெரிவித்துள்ளார்கள்...😊😊
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா வருவதும் சரிதானா உறவும் முறைதானா வாராய் அருகே மன்னவன் நீயே காதல் சமமன்றோ வேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன் உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ மன்னவர் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும் பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும் ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன் ரோஜா மலரே ராஜகுமாரி ஏழை என்றாலும் ராஜகுமாரன் உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ
@kannan44673 жыл бұрын
நீங்கள் vallka vallamudan வாழ்த்துக்கள்
@durairaj77984 ай бұрын
🙏🙏🙏@@kannan4467
@durairaj77984 ай бұрын
@@kannan4467🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@manickams51684 жыл бұрын
Hey guys, specially 90s kids 🎧 how many of you like this song ? Like me 😍
@divyadolly66295 жыл бұрын
i like this song Anyone 2019?
@vigneshdce5385 жыл бұрын
Yes
@rajeswarynadarajan15285 жыл бұрын
Me too
@sathiamurthy46355 жыл бұрын
Yes
@vjayavelvjayavel27655 жыл бұрын
Me too
@muhdrahim96625 жыл бұрын
Amazing song
@dr.mohankasi42387 жыл бұрын
The songs are truly beautiful with wonderful lyrics. So soothing to listen and at times brings tears to my eyes. Can't thank enough to all those lyric writers...singers and music composers.
@kumaraswin1233 жыл бұрын
2021 ல் இந்த இனிய பாடலை கேட்பவர்கள் யார்? 🙋
@sksiva26183 жыл бұрын
Sk, SIVA
@KMSCM-GOWTHAMRAJ3 жыл бұрын
🙋
@mohanuma21363 жыл бұрын
@@sksiva2618 7
@duraivaidegifrxeduraivaide16573 жыл бұрын
@@sksiva2618 l llllllllll
@rameshpk31953 жыл бұрын
நானும் தான்
@Vayyal4 жыл бұрын
2.6 k dislike பாவம் ரசனை இல்லாத ஊனமுற்றவர்கள்.அவர்களுக்காக என் பிராத்தனைகள்
@abhishekromario3 жыл бұрын
😂
@ThanurshanRajarajan3 жыл бұрын
ஞான-சூனியங்கள்!!!
@thangawilabalasinha273 жыл бұрын
Yf,
@dr.v.selvam48763 жыл бұрын
This song gave full story of the movie .
@renukadevi44463 жыл бұрын
Avargal kadalil tholvi aanavargala erukkum
@philipm75542 жыл бұрын
Old songs are very great,clear voice, good words,creating high enathu and peace of mind. All young generation should understand the greatness of this.
@palaniyappanpalai Жыл бұрын
0000😊😊 hi
@KSS85174 жыл бұрын
Those were the days of pure innocence. Peaceful, stress free, no jealousy, no competition. People took life as it came. The black and white days were pure gold...
@devi92022 жыл бұрын
Yes, you are absolutely right.
@dorairaj7848 Жыл бұрын
Yes , a golden era when life was simple , the necessities were few & people were more happy , tthan they are now....
@mohamedfarook8497 Жыл бұрын
@@dorairaj7848 BH O
@mohan1771 Жыл бұрын
Yes very true
@sureshkumarb62554 жыл бұрын
Proud to be 90s kids because these songs are loved by us because our parents are watching when our childhood days❤️❤️❤️❤️
@Shangeetha11113 жыл бұрын
So True
@Divya-di8dt3 жыл бұрын
Old songs are very melodious and very nice
@MuthuKumar-bg2hk2 жыл бұрын
Supar muthukumart
@MuthuKumar-bg2hk2 жыл бұрын
Supar udumai
@MuthuKumar-bg2hk2 жыл бұрын
Supar udumalai muthukumar
@sivajigunasekaran85352 жыл бұрын
நான் தினமும் ஒரு முறை இந்த பாடலை கேட்கிறேன், நன்றி🙏💕
@dhanabakyam4799 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.
@delhiraman43223 жыл бұрын
Do not worry about your age and what your peer group buddies think of you my young friend, listening to these Tamil Golden Oldies is a priviledge. These songs are timeless and ageless. I am 72 and still enjoy listening to these lovely songs. They make my day.
@BalaBalakrishnan-xv1gf Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் நன்றி
@lingam4710 жыл бұрын
Top melodies in the 60's.i really love to listen.A meaningful love song for those days lovers.superb!
@sekarbala29725 жыл бұрын
Lily Daniel oldsong
@TheMaru718 жыл бұрын
once upon a time this song sung by every and each one..lovely memories...can recite many more time...thanks PBS sir & madam susila..
@iTz_mElon-y7l5 жыл бұрын
Thanks again
@muthupraba77454 жыл бұрын
Addicted.. yena oru kalai nayam.. arumai.. stil alagu... songs.. no words... paapahhh sema.. melting.. Idhamana iravu time 1 ock aga.. oh sema...
@thillaisabapathy92494 жыл бұрын
பெரும்பாலான அன்பர்கள் தங்கள் ரசனை மற்றும் கருத்துகளை ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளனர் .. தயவுசெய்து தங்கள் கருத்து ரசனையை தமிழில் பதிவிடவும் ...
@lathamohanc10 жыл бұрын
One of my favourite among the millions of other melodies composed by this genius. Blessed to be his child and a ardent fan of him.
@muraliny10 жыл бұрын
Latha ji, Great to see you enjoy like us. May be you get cooled off from your busy schedules listening to his music. Have you noticed the string of violins themselves laugh like the group of girls in the flute intro music. How could he conceive such idea ? And the best part of it is that, he is not overdoing it but just once and make us longing for further. Unbelievable imagination. m.. What to say ? No words to describe. I am happy to be just in his history book as an ardent fan.
@jaijai29906 жыл бұрын
you are blessed to be his child
@vengetr8456 жыл бұрын
Thanks for sharing this songs
@manikandanramasamy70224 жыл бұрын
AR want to learn from composer
@venkatesana.d15062 жыл бұрын
There is only one Viswanathan Ramamoorthy.No one can go near them.Though i like Ilayaraja,but these two greats only paved way for others to handle the light music without any resemblance of carnatic music.A pure and original form of a new version created by them and enthralled the cine music lovers.
@elavarasans12423 жыл бұрын
இப்பவும் கேட்டு ரசிக்கும் பாடல் வரிகள்
@RameshKumar-ti9ey6 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் 👌👌👌
@selvank.selvan48092 жыл бұрын
ஆஹா என்ன ஒரு தமிழின் இனிமை வாழ்க தமிழ் வாழ்க கலைஞர்கள்
@alagumurugan62324 жыл бұрын
இயற்கை வண்ணத்தின் தோற்றம்.புன்னகை தேசத்தின் உன்மை காதல் தோற்றம் இதான். 💐💐💐💐💐
@shivashankar82785 жыл бұрын
This is a very melodious song.Language is not at all a barrier.There are numerous songs like this one in other languages also.I want to listen to them all.This beautiful song is in P.B.S's golden voice which mesmerises its listeners.
@damodaranpachaiappan209212 жыл бұрын
Very sweet and melodious. Nice lyrics. This song was composed about half a century ago and will almost remain as sweet after five more centuries. Hats off to Mellisai Mannargal MSViswanathan and TKRamamurthy.
வரிகளும் அருமை ராகமும் அருமை. அதையும் மிஞ்சிய அ ழகான நடிப்பு.
@prakashjothi29723 жыл бұрын
உலகத்தை மறக்க செய்யும் பாடல், இசை, பாடகர்கள். காலம் கடந்தாலும் இப்பாடல் அழியாது. 1957---- 29.7.2021
@AshokKumar-sr1zx2 жыл бұрын
100 ஆண்டுகள் கடந்தாலும் கேட்போரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல்.
@Vimala2128 жыл бұрын
I heard this song after many years and its so beautiful and the tune keeps coming into my heart. Nowadays song writers are incapable of writing this type of songs nor music. Majority songs in these past 10 years are rubbish and vulgar.
@annusooyaarunachalam28807 жыл бұрын
N Vimala the
@kathirvelkrishnasamy47587 жыл бұрын
+Annusooya Arunachalam p0
@magestan34457 жыл бұрын
Kathirvel Krishnasamy y3
@aleemmohamed62036 жыл бұрын
Unfortunately time changes and people's ear and listening ability adapts to new sounds, so can't make the same songs anymore. Unless we have a big market for private albums , producers are compelled to make commercial music.
@pauldeepak73236 жыл бұрын
N Vimala ...true
@mohamedimtiyas63043 жыл бұрын
சின்னன்சிரு காலத்திலிருந்தே கேட்ட ஞாபகம் 😍
@shortsmyfamily71534 жыл бұрын
பாடல்கள் பல அதில் மனதில் நிர்ப்பது சில அதில் ஓன்று இந்த தேனமுது